நீண்ட அடர்த்தியான மின்னும் கூந்தலைப்பெற | உதிர்ந்த முடி மீண்டும் வளர

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • #முடி_வளர
    #மின்னும்_கூந்தலை_பெற
    #நீண்ட_கூந்தல்_வளர்ச்சிக்கு
    #அடர்த்தியான_கூந்தல்
    #கருமையான_கூந்தல்
    #கூந்தல்_வளர்ச்சிக்கு
    #முடி_முளைக்க
    #mudi_neelamaaga_valara_easy_tips
    #thalaimudi_adarthiyaaga_valara_easy_idea
    #adarthiyaana_thalaimudi
    #neelmaana_mudi_valarchikku_easy_tips
    #மாயன்_செந்தில்
    #வினோத்கண்ணா_சண்முகம்
    #mayan_senthil
    #vinothkannah_sha
    #sadhguru_sai_creations
    ‪@Sadhgurusaicreations‬
    Join us Wtsup Group : chat.whatsapp....

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @palanim3354
    @palanim3354 Рік тому +381

    எதையும் எதிர் பாராத தன்னலமற்ற சேவை செய்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் உண்டு உங்களுக்கும் தான்🙏🙏🙏

  • @ajor174
    @ajor174 3 роки тому +229

    நீங்கள்நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்🙏🙏🙏ஐயா

  • @Jasper-og3lg
    @Jasper-og3lg 3 роки тому +40

    Neenga pesarathu, unga video parthittu irukka engalukku evlo nambikkai kodukkarathu. Super bro thanks.

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 3 роки тому +78

    உங்களின் தன்னலமற்ற சேவைக்கு நன்றி🙏

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Рік тому +25

    உங்கள் மருத்துவ தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @felcitaasirwatham4306
    @felcitaasirwatham4306 Рік тому +49

    நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக வாழ வேண்டும் ஐயா நன்றி நற்பவி நற்பவி

  • @anandanandhan2460
    @anandanandhan2460 3 роки тому +26

    Yesterday la erunthu tha unga video paarkirean guruji romba simple tips unga voice la kegukum pothu romba pidichuruku . Tq so much 🙏🙏🙏

  • @user-ob5by2on2m
    @user-ob5by2on2m 3 роки тому +65

    எனக்கு ஒரே ஆறுதல்.. உங்கள் மருத்துவம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Saiappasays
    @Saiappasays 3 роки тому +72

    அருமையான பதிவு சாய் ராம் 🙏

  • @kalaiselvim8643
    @kalaiselvim8643 Рік тому +25

    நன்றி அய்யா.நீங்கள் கூறும் முறையை பின்பற்றுகிறேன்.உடல் சூடு குறைய வழி கூறுங்கள்.

  • @vijimukil8661
    @vijimukil8661 3 роки тому +17

    Sir chance illa unga video pathathume na satisfaction ah feel panna apadiye oru oru video pakkura Apo enakullave nambika vanthuduchi sir . Ur great ungala na follow pandra sir unga video onnu onnum avalo supera iruku enaku rompa pidichi iruku. Simply super sir . Tq sir

  • @hemapanneerselvam7089
    @hemapanneerselvam7089 3 роки тому +25

    Anna vellai mudi karuppaga tips solluga please.

  • @miraclepage8027
    @miraclepage8027 3 роки тому +33

    Finally i found a great channel of people like you

  • @nagadevi2421
    @nagadevi2421 10 місяців тому +7

    அண்ணா நீங்கள் மக்களுக்கு தரும் சேவைக்கு பல கோடி 👏👏👏👏👏👏

  • @ammukutti3216
    @ammukutti3216 3 роки тому +3

    மிகவும் நன்றி இந்த எண்ணெய் பயன்படுத்தினால் நல்ல பயனைத் தரும் என்பது நீங்கள் கூறும் போது நம்பிக்கையாக உள்ளது

  • @hemadishausha6991
    @hemadishausha6991 3 роки тому +11

    Unga video pakkum pothu yenakku nampikka vanthuruchu super 👍👍👍👍 unga unmaiyana speech kagave na ungala subscribe pandren 🎉🎉🎉🔥

  • @SivalingamSureshkumar-dc2fm
    @SivalingamSureshkumar-dc2fm Рік тому +3

    சின்ன வயதுல இருந்தே எனக்கு முடி வளர்ச்சி இல்லை அதுக்கு ஒரு வீடியோ போடுங்க ஐயா plz 😢

  • @geetharam7263
    @geetharam7263 3 роки тому +7

    Idhu unmai na panniruken mudi nalla sininga irukum super tips sir 🤗

  • @jayakumarkandhasamy4480
    @jayakumarkandhasamy4480 Рік тому +1

    Neengal solrathu anaithum. Unmai sir. Ungal seithigal anaithum yanaku pitikum sir.ungal seithigal anaithum super sir

  • @SakthivelVCTS-
    @SakthivelVCTS- Рік тому +1

    Just ipa dhan Mudivalara tips Keakalamnu ninaichan odanae keadaichadhu indha video thanks a lot

  • @pappanagaraj7702
    @pappanagaraj7702 Рік тому +10

    இந்த தகவல்களுக்கு நன்றி ஆனால் இதை போட்ட பிறகு சிவக்காய் ஷாம்பு போடலாமா போடா கூடாதான்னு சொல்லாமல் போய்ட்டிங்களே அண்ணா

  • @Dhanalakshmi-dy2bp
    @Dhanalakshmi-dy2bp Рік тому +9

    நன்றி ஐயா. நான் நீங்கள் சொன்னமாதிரி வாழைப்பழம்பயன்படுத்தி தலை குளித்தேன். எனக்கு முடிகொட்டுவதே இல்லை. நன்றி ஐயா🙏

    • @vimalmani2793
      @vimalmani2793 Рік тому +1

      உண்மையிலே முடி கொட்டுவது இல்லையா சகோ...
      எத்தனை நாள் தேய்க்கவேண்டும்...
      சுடுதண்ணீரில் குளிக்க வேண்டுமா அல்லது குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டுமா...

  • @liferenew2745
    @liferenew2745 2 місяці тому +1

    மிக்க நன்றி அண்ணா, i will try.

  • @juvairiyariya2002
    @juvairiyariya2002 3 роки тому +11

    Sir enaku முடி கொஞ்சம் நீளமாக இருக்கிறது ஆனால் அடர்த்தியாக வளர மாட்டிக்கு😭என்ன பன்னலாம் ... எனக்கு அதிகம் உடல் சூடு உண்டு ....அம்மம் வந்து போனதிலிருந்து முடி தினமும் அதிகம் அதிகம் கொட்டுகிறது ....

  • @sivu9999
    @sivu9999 3 роки тому +4

    நன்றி நண்பரே🙏🙏🙏 அருமை அருமை அருமையாக பதிவு🙏

  • @VIP-nb3hp
    @VIP-nb3hp 3 роки тому +12

    தினமும் இந்த எண்ணெய் தடவ வேண்டுமா...இல்லை வாரத்தில் ஒரு முறையா....Pls explain me

  • @sheelas1513
    @sheelas1513 6 місяців тому +1

    Mikka nandri arumaiyana padhivu thank u so much sir, super tip 🙏🙏🙏🙏🙏

  • @priyaprem7901
    @priyaprem7901 Рік тому +2

    Nice video sir kadavul aashivatham yepavume ungalukku kidaikkum vazhukkal 🙏🙏🙏🌹

  • @jeyakodi8467
    @jeyakodi8467 2 роки тому +14

    Permanent hair dye without chemical... simple method , to turn all grey hairs to black forever...🙏🙏

  • @chitrar807
    @chitrar807 3 роки тому +7

    மாயன் செந்தில்குமார் சாருக்கு இனிய வியாழக்கிழமை காலை வணக்கம் 🌞🙏🙏🎉🎉🤗🤗

    • @mohammedmusthafa9355
      @mohammedmusthafa9355 3 роки тому

      ஓகே சார் ஆனா வளர்துக்கு ஆயில் சொல்லுங்க

  • @mohanasundari7938
    @mohanasundari7938 5 місяців тому +1

    Sir u r so great sir. Vazga valamudan nalamudan nadri

  • @ranjanisanthaya9817
    @ranjanisanthaya9817 11 місяців тому +2

    உங்கள் தகவலுக்கு நன்றி நன்றி நன்றி

  • @velvizhi9556
    @velvizhi9556 2 роки тому +13

    🙏🙏🙏 மிக்க நன்றிகள் ஐயா 🙏🙏🙏

  • @ambikasornam5007
    @ambikasornam5007 Рік тому +5

    வயது 28 ற்கு பிறகு உடல் வளர்ச்சி க்கு ஏதாவது டிப்ஸ் சொல்லுங்க சார்

  • @rovinaaradhai1985
    @rovinaaradhai1985 Рік тому +1

    Unga videos munbe niraa paarthuruken. But nethu nedri kann nigalchi paartha piragu purindthu konden ungal arumai. Vaalga valamudan

  • @indravanisekar759
    @indravanisekar759 Рік тому

    Unga tips ellame romba pidichirukku unga voice speach very nice

  • @sriganeshh
    @sriganeshh 2 роки тому +4

    Sir, வெள்ளை முடி கருப்பாக எதாவது உபாயம் சொல்லுங்கள் please 🙏

  • @khader6273
    @khader6273 Рік тому +10

    Incredients Konjam description la potta Konjam useful ah irukkum néenga solrathu Konjam puriyala antha oil making ku plus intha banana pack potta udane use pannanuma ilana 3 wash ku apram néenga sonna oil use pannanuma and dailyum intha oil eduthukanuma pls sollunga sir

  • @rajendranm8293
    @rajendranm8293 Рік тому +1

    செந்தில் sir,என் மகன் நேம் செந்தில்குமார் அதனால் எனக்கு உங்கள் கருத்து மருத்து வம் ரொம்ப புடிக்கும்

  • @PriyankaPriyanka-ld4bd
    @PriyankaPriyanka-ld4bd 5 місяців тому

    Sir indru than unga video pakkuren.arumaiyakavum,manathirkku niraivahavu irukkirathu romba nandri iyya.ungal pathuvukku romba nandri iyya

  • @sundaravallimdu
    @sundaravallimdu 3 роки тому +5

    நல்ல பதிவு.நன்றி சார்🙏🏻.
    வாழைப்பழம் எத்தனை முறை போட்டபின்பு ,
    முடிக்கு எண்ணெய் தடவ வேண்டும்.

  • @vijibosco
    @vijibosco Рік тому +9

    Hello Sir nenga sonna vegetable juice kudithu ennudaya BP 120/80 normal ku vandhuduchi thank you soo much, vaazga valamudan, ungal thondu melum sirakka en jebangal 💐🙏

    • @IM-iy7nm
      @IM-iy7nm Рік тому

      என்ன juice sir??

    • @vijibosco
      @vijibosco Рік тому +3

      @@IM-iy7nm daily oru vegetable juice in empty stomach , nookal, peerkanga, sorakai, even avarakai any 1 vegetable after drinking must not take anything for 1 hour its magical

    • @IM-iy7nm
      @IM-iy7nm Рік тому

      @@vijibosco thank u sir

    • @vijibosco
      @vijibosco Рік тому

      Maam, not Sir😊

    • @santhimohanraj4484
      @santhimohanraj4484 Рік тому

      ​@@vijibosco cook panna ma nookal and vegetables eduthukalama
      Cold accha sister?

  • @sripriya3038
    @sripriya3038 3 роки тому +2

    சார் வணக்கம் உங்கள் பதிவுகள் அருமை சின்ன ஒரு உதவி செய்யனும் சார். description box ல் நீங்க சொன்ன விஷயத்தை அளித்தால் நன்றாக இருக்கும். படித்தும் தெரிந்து கொள்வோம். நன்றி சார்

  • @sivavaishu6228
    @sivavaishu6228 Рік тому +3

    ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @senthilvelmuruganbalasubra1383

    Romba Romba Nanri Anna 😊🙏

  • @priyadharshini3620
    @priyadharshini3620 Рік тому +10

    வணக்கம் ஐயா,
    வாழைப்பழம் மசாஜ் பண்ணும்போது மட்டும் நாம் தயார் செய்த ஆயில் தேய்க்க வேண்டுமா இல்லை தினந்தோறும் தேய்க்கனுமா

  • @urmiladomnic2363
    @urmiladomnic2363 Рік тому +2

    Thankyou Nandri super

  • @sugashinipalanisamy1854
    @sugashinipalanisamy1854 7 місяців тому

    Unga videos ipo recenta tha pakka arambicay annay useful tips nayraya kudukuriga romba thanks anna

  • @GOODVIBES-bh7cu
    @GOODVIBES-bh7cu 3 роки тому +33

    Guruvy sharanam🙏🏽 thank u sir blessed me 🙏🏽

  • @janetjoseph9251
    @janetjoseph9251 3 роки тому +10

    Brother cn list down the name of the rice n other ingredients.

  • @user-cs5sp3rb8n
    @user-cs5sp3rb8n Рік тому +2

    Thank you sir.. enaku 6 yrs ah dandruff prblm irunthuchu.bana use panni 2weeks la iruntha idam theriyama dandruff pochu.. thank you much sir...

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  Рік тому

      👍

    • @Tsk12024
      @Tsk12024 Рік тому

      Hi hair wash panna banana pomatikuthu .epdi use pananum nu solunga please

    • @user-cs5sp3rb8n
      @user-cs5sp3rb8n Рік тому

      @@Tsk12024 mix jar la pottu nall blend pannittu nxt apply panni 1 hor wait pannitu...sikkakai use panni kulinga...final la 1 bucket water la unga thalaiya apdiye antha water la vittu edunga poidu...na up d tha use pannuve

    • @Tsk12024
      @Tsk12024 Рік тому

      @@user-cs5sp3rb8n ok akka thank you

    • @nithyam5868
      @nithyam5868 Рік тому

      Enna banana

  • @meenakshiganesh3433
    @meenakshiganesh3433 Рік тому

    Neenga sonna ellatheum naan saithu palan adainthu erukken Tanks guru ji

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 3 роки тому +7

    Excellent thanks valga valamudan

  • @shyamaladeivanayagam2301
    @shyamaladeivanayagam2301 3 роки тому +3

    Thank you very good tips 🙏🙏🙏

  • @_Ammani_
    @_Ammani_ Рік тому +2

    உங்கள் சேவை எங்களுக்கு தேவை

  • @thangams6720
    @thangams6720 Рік тому +2

    மிக்க நன்றி சார்... 🙏🙏🙏

  • @sumathysumathy3348
    @sumathysumathy3348 3 роки тому +16

    Your all videos your voice your speech super sir 🙏🏾🙏🏾🙏🏾

  • @raviiniyaravirani7015
    @raviiniyaravirani7015 2 роки тому +3

    ரொம்ப நன்றி அண்ணா

  • @vijiayalakshmig1845
    @vijiayalakshmig1845 2 роки тому +1

    Thank you vazhga valamudan 🙏🙏🙏

  • @jayanthit3816
    @jayanthit3816 2 роки тому +1

    Aruami Guru.Nanadri kal pala pala,🙏🙏🙏👍

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 3 роки тому +5

    Very good nice speech sir iam sharing sir

  • @geethari1811
    @geethari1811 3 роки тому +30

    Thank u guruji 🥰🥰🙏 my hairs r falling and its really upsetting.. thank u so much for very easy and simple procedure 😇🙏🥰🥰🥰

  • @kavithadurai9746
    @kavithadurai9746 Рік тому +1

    Super niga solvathu arumai

  • @ramyaramya8829
    @ramyaramya8829 Рік тому +2

    Nandri guruji 🙏🙏🙏🙏🙏

  • @kpmallamuthu9465
    @kpmallamuthu9465 2 роки тому +5

    Your speech pastive energy thank you sir

  • @jayanthims9465
    @jayanthims9465 2 роки тому +3

    Thanks for your natural tip sir

  • @karpagammegaraju9522
    @karpagammegaraju9522 Рік тому +1

    Neenga romba nallavar

  • @maheswarimuthu9432
    @maheswarimuthu9432 3 роки тому +1

    ரொம்ப நன்றி அண்ணா. நா நிறைய ஹேர் மாஸ்க் ட்ரை பண்ணிருக்கேன் எனக்கு பொடுகு போகவே இல்ல. ஆனா நீங்க சொன்ன வாழைப்பழம் ஹேர் மாஸ்க் ஒரு தடவ தான் போட்டேன். எனக்கு பொடுகு போய்டுச்சு. நா ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதற்காக உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 😀

    • @anuanusree374
      @anuanusree374 3 роки тому

      என்ன வாழைப்பழம் பயன் படுத்துனீங்க கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ், எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க

    • @maheswarimuthu9432
      @maheswarimuthu9432 3 роки тому

      @@anuanusree374 நாட்டு வாழைப்பழம்

    • @anuanusree374
      @anuanusree374 3 роки тому

      Ok romba thanx

    • @anuanusree374
      @anuanusree374 3 роки тому

      கதளி பழமா, பூவன் பழமா அப்படி ஏதும் இல்லையா

    • @55Abiaakash
      @55Abiaakash 3 роки тому

      @@anuanusree374 poovan pazham

  • @Nagendr336
    @Nagendr336 3 роки тому +15

    Alive gel also very helpful for hair

  • @arunasri73
    @arunasri73 3 роки тому +3

    Super good information tq sir

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 4 місяці тому +1

    Super good GKM SITHANI

  • @nithyakamatchi9667
    @nithyakamatchi9667 2 місяці тому +1

    I am. Big fan ❤❤🔥Annna

  • @victoriavictoria5168
    @victoriavictoria5168 3 роки тому +5

    Tq so much sir 🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞💞💞💞

  • @yoshvarajgeorge4889
    @yoshvarajgeorge4889 3 роки тому +8

    Super very nice 👌🙏🙏🙏 Thank you 🙏🙏🙏

  • @mahalakshmikmahalakshmi7465
    @mahalakshmikmahalakshmi7465 Рік тому +1

    Heartful thanks iyya🙏🙏🙏

  • @vijayalakshmiravichandranv6770

    நன்றி தோழரே 🌹🌹🌹

  • @kakkapurammodakurichi2828
    @kakkapurammodakurichi2828 3 роки тому +9

    நன்றி குருஜி🙏🏼🍋

  • @vithyaavijay9857
    @vithyaavijay9857 3 роки тому +5

    Thank u so much sir🙏🙏

  • @voidooreyamshetty6397
    @voidooreyamshetty6397 2 роки тому +1

    அருமையான தகவல் தம்பி 🙏🙏

  • @tavamaniarumugam8822
    @tavamaniarumugam8822 Рік тому +1

    Nandri Ayya.

  • @revathiboomi5713
    @revathiboomi5713 Рік тому +3

    நன்றி அய்யா

  • @SureshKumar-pl5bv
    @SureshKumar-pl5bv 10 місяців тому +2

    Hi,, by, . Beemasureshkumar,, calicut,, kerala,

  • @BaluBalu-sn8dz
    @BaluBalu-sn8dz Рік тому

    Anna ungal video ellame arumai anna romba nanri nanri anna

  • @selviselvi420
    @selviselvi420 Рік тому +7

    Thank you Anna 💖

  • @nithiyanithiya6241
    @nithiyanithiya6241 3 роки тому +6

    நன்றி அண்ணா

  • @JanakiRaman-ze4xz
    @JanakiRaman-ze4xz 2 роки тому +1

    Very nicely 👌 na Unga voice so cute pesurnga na

  • @Nivedhajain
    @Nivedhajain 3 роки тому +17

    This is awesome 👍

  • @chitrasujit4737
    @chitrasujit4737 3 роки тому +19

    HONOURABLE SENTHIL AYYA 🙏 Excellent home treatment for hair growth... Dis is d first time i heard that banana treatment.. No cost.... No long process.. But speed n gd effect thanks a lot neengalum unga samugamum nalla irukanum 🙏 😊 dis week end i m going to start 👍

  • @ruthasirvatham7182
    @ruthasirvatham7182 Рік тому +1

    Very good Bannana giving doubt which one all Bannana yellow only

  • @selvasundaris4940
    @selvasundaris4940 Рік тому +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @ishrahaji8329
    @ishrahaji8329 3 роки тому +4

    Sir, rheumatoid arthritis ku medicine soluga plzzzzzz..... vitamin d ku soluga

  • @user-ic2qf3gr6x
    @user-ic2qf3gr6x 3 роки тому +3

    மும்பை பெரியசாமி வணக்கம் குரு குரு வாழ்க குருவே துணை சித்தர் மாயன் செந்தில்குமார் குருவே துணை

  • @sudhanasudhanaps2413
    @sudhanasudhanaps2413 Рік тому +2

    எடை அதிகரிக்கா எதாவது tips சொல்லுங்க அண்ணா

  • @PotharajanS-sm6ot
    @PotharajanS-sm6ot 4 місяці тому +1

    Nice speech anna

  • @rajisekar4448
    @rajisekar4448 3 роки тому +6

    நன்றி குருஜி🙏🙏🙏🙏

  • @samudeiva4713
    @samudeiva4713 2 роки тому +3

    Thank u very much sir, may god bless u and ur family

  • @bharatimb1206
    @bharatimb1206 2 роки тому +1

    Nandri guruvea

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 Рік тому +1

    அருமையான பதிவு

  • @Sneha_smile_Official
    @Sneha_smile_Official 2 роки тому +5

    நுரையீரல் சளி பாதிப்பு உள்ளவர்கள் பயன்படுத்தலாமா

  • @alourdusahayamary1600
    @alourdusahayamary1600 3 роки тому +3

    Good information 🙏