Paadhavathi video song | Vaazhai | mariselvaraj | abishegapriyan

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 133

  • @abishegapriyan
    @abishegapriyan  2 місяці тому +161

    தண்ணீரில புள்ள தொலைஞ்சி போக..‌பெத்த புள்ளை முழுங்கிட்டான்னு ஊரே சொல்லும் போதும்..கண்ணீர் ல புள்ளய தேடுறவதான் பாதவத்தி...

    • @sundarmudhra
      @sundarmudhra 2 місяці тому +9

      Good singing sir👌

    • @gillykumar1189
      @gillykumar1189 Місяць тому +8

      சிவனந்தன் இறுதியில் இறந்து விடுவானா இல்லையா

    • @SabeerahamedSabeerahamed-rc4pg
      @SabeerahamedSabeerahamed-rc4pg Місяць тому

      ​@@gillykumar1189இல்லை அவுங்க அம்மா மடியில் படுத்து இருப்பாங்க இந்த படத்தை பார்த்து விட்டு நிங்கள் பரியோரும் பெருமாள் படம் பாருங்கள் அப்ப புரியும் பிரதர்😭😭😭

    • @BenazirBanu-ys8lz
      @BenazirBanu-ys8lz Місяць тому

      Illai ​@@gillykumar1189

    • @pirasanthpirasanth1612
      @pirasanthpirasanth1612 Місяць тому

      இல்லை ​@@gillykumar1189

  • @RanjithKumar-gu5lw
    @RanjithKumar-gu5lw Місяць тому +60

    இந்தப் பாடலை மிக மன உருக்கமாக பாடிய ஜெயமூர்த்தி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤

  • @mania.s2686
    @mania.s2686 2 місяці тому +75

    இந்த பாடல் அப்படியே நெஞ்சை கட்டிப்போட்டு விடுகிறது அவரது குரல் அருமை

  • @ragunav
    @ragunav Місяць тому +34

    என் மானதுக்கு நெருக்கமான ஒருவரை இழந்து மிகவும் கனத்த இதயத்துன் வாழ்கிறேன் இந்த பாடல் ஏனே கனக்கிறது

  • @vvvaaa4633
    @vvvaaa4633 Місяць тому +20

    என்னுள் புதிதாக தோன்றுகிறது vera levalna 👌👌👌👍 மாரிச்செல்வராஜ்..

  • @krishnamurthyr7628
    @krishnamurthyr7628 Місяць тому +26

    பாடலின்வலிநெஞ்சில்உணரமுடிகிறது!காட்சிஅற்புதம்!பெண்குரலாகயிருந்தால்இன்னும்அந்ததுயரம்மேலோங்கிஇருக்கும்!கொத்துக்கொத்தாய்காய்க்கும்வெள்ளரிக்காய்என்றவரிகள்எங்கோஇடிக்கிறது!

    • @premamadesh9362
      @premamadesh9362 8 днів тому

      Naanum lady voice la iruntha innum super ra irunthurukum nu nenachein

  • @Temple_City_update
    @Temple_City_update 2 місяці тому +38

    கண் கலங்க வைத்த பாடல் ஒரு தாயின் ஏக்கம் 😢

  • @sadhurya2ndc538
    @sadhurya2ndc538 Місяць тому +7

    படத்தை பார்த்து விட்டு முடிந்து விட்டதாக எண்ணி இறுக்கமான இதயத்துடன் எழுந்த போது அப்படியே இருக்கையில் அமர வைத்த பாடல்.

  • @kanchimanikanchimani3904
    @kanchimanikanchimani3904 Місяць тому +20

    மனதை திருடும் ஒரு பாடல்!!!

  • @santhoshmay777
    @santhoshmay777 Місяць тому +6

    Humming vera level. Valthukkal Meenatchi akka💐

  • @mania.s2686
    @mania.s2686 2 місяці тому +18

    ஒரு பாடலுக்கு visual அருமை

  • @happylife3914
    @happylife3914 2 місяці тому +12

    அருமையான ஒளிப்பதிவு வாழ்த்துக்கள் 🎉🎉

  • @skionsgerald1369
    @skionsgerald1369 2 місяці тому +7

    Vera level அருமையான பதிவு ❤❤❤

  • @AshokAnand-nf7tw
    @AshokAnand-nf7tw Місяць тому +7

    ஜித்தன் ஜெயமூர்த்தி வாய்ஸ் தா மாஸ்,,💯💯💯💯👏👏👏👏👌👌👌👌👌

  • @GreensparksGreensparks
    @GreensparksGreensparks 2 місяці тому +11

    Veral level broo 🔥🔥🔥🔥❤️❤️💚

  • @karthigaikovalan9984
    @karthigaikovalan9984 2 місяці тому +65

    குறை சொல்வதை நிறுத்துங்கள். நிறைவை தட்டி கொடுப்போம். நான் பட்ட வலியும் இப்படித்தான்.

    • @kamarajanmurugesan8985
      @kamarajanmurugesan8985 Місяць тому +5

      ஆமாம். நெஞ்சம் நிறைவோடு வாழ்த்துவோம்.💐💐💐💐💐💐

    • @ktnagaraj1975
      @ktnagaraj1975 5 днів тому

      Super

    • @ValmuruganValmuruganm
      @ValmuruganValmuruganm 4 дні тому

      கரைக்ட் என் நிலைமையும் அப்படித்தான்

  • @YograjAdidravid
    @YograjAdidravid 2 місяці тому +8

    Amazing yaa 😮❤

  • @SowmiyaSathaiah
    @SowmiyaSathaiah Місяць тому +37

    கர்ணன்- மஞ்சனத்தி
    வாழை - பாதவத்தி

  • @senguttuvant9695
    @senguttuvant9695 Місяць тому +14

    இது 60,70,80 களின் ஒரு லட்சம் மாரி செல்வத்தின் கதை.

  • @veltamilan9736
    @veltamilan9736 2 місяці тому +14

    இனி‌ அபிஷேக் பிரியன் இல்லை அபிஷேக் பரியன் excellent creativity smallboy and grandma ❤ pariyan version

  • @maganathijagan6414
    @maganathijagan6414 Місяць тому +4

    அற்புதமான வரிகள்.

  • @silambarasanv8264
    @silambarasanv8264 14 днів тому

    It's such a painful song...😢😢😢.. lyrics so good

  • @anthonisamyjustin2410
    @anthonisamyjustin2410 14 днів тому

    ❤❤❤

  • @sathyam1830
    @sathyam1830 2 місяці тому +4

    Mesmerising and highly sentimental village song... ❤

  • @esakimuthu1298
    @esakimuthu1298 Місяць тому +2

    கண்களில் கண்ணீர் வருகிறது மிகவும் அருமை யான பாடல்

  • @balasubramanianmahalingam1347
    @balasubramanianmahalingam1347 18 днів тому +3

    கண்களில் நீரை வரவழைத்த பாடல். மனம் கனத்தது. 😭😭

  • @VinothkalishKale
    @VinothkalishKale 5 днів тому

    என்ன கண்கலங்க வைத்தபாடல்😂

  • @villagevaathicooking-uj2ej
    @villagevaathicooking-uj2ej Місяць тому +6

    அபி நீ செயிச்சிட்டடா எனக்கு வார்த்தை வரலடா | Love you da
    by சிவராஜ் அண்ணன்

    • @abishegapriyan
      @abishegapriyan  Місяць тому

      @@villagevaathicooking-uj2ej thanks na❣️

  • @sunenthad6683
    @sunenthad6683 Місяць тому +3

    இந்த பாடலை கிடைக்கும் போது எங்க அக்காவின் இழப்பில் இருந்து மிழவே முடிய வில்லை😢😢😢 பால் மறக்காத பிள்ளை எங்களிடம் விட்டு நீ பறந்து சென்று விட்டாய் அன்று 24/09/2020😢😢😢😢😢😢😢

  • @nikilkutty9323
    @nikilkutty9323 Місяць тому +3

    இந்தபாடலைகேடகாத நேரமேஇல்லை

  • @ravananvenkatan6638
    @ravananvenkatan6638 15 днів тому

    Fantastic ❤

  • @ponnaiahmohaideenpitchai9660
    @ponnaiahmohaideenpitchai9660 Місяць тому +4

    Excellent director

  • @ravis4040
    @ravis4040 Місяць тому +22

    இதற்கு மேல் ஒரு துயரத்தை யாரல்லும் பதிவு செய்ய முடியாது.

  • @arvindmohan513
    @arvindmohan513 21 день тому +1

    En manathil aalamaga irangiya paadal...😢😢😢

  • @GunalGunal-c3d
    @GunalGunal-c3d Місяць тому +1

    கல்லையும்
    கரைய வைக்கும் கானம்..
    காட்சி அமைப்பு
    கண்முன்னே நிறுத்தியது
    கண்ணீர் விட்டேன்

  • @sairamrajendrababu1205
    @sairamrajendrababu1205 11 днів тому

    Nice 👍💐❤️Arumbai Agalavan.

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 2 місяці тому +5

    ஆக அற்புதமான படைப்பு

  • @sangarganesh2007
    @sangarganesh2007 2 місяці тому +4

    அபி அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் ...

  • @GowrisivaGowrisiva-e9d
    @GowrisivaGowrisiva-e9d Місяць тому +1

    Fav movie forever 😍

  • @sathishkumarsathi5701
    @sathishkumarsathi5701 Місяць тому +4

    Engal anna mari selvaraj😢😢😢❤❤❤

  • @BalaPavi-h7g
    @BalaPavi-h7g Місяць тому +1

    இந்தப் பாடல் எங்க ஊர்ல விசூர் ஆனா நீ பொன் பிடிக்கின்ற

  • @rnacode8655
    @rnacode8655 2 місяці тому +7

    Super da 👌

  • @NamasivyamSailakshman
    @NamasivyamSailakshman Місяць тому +3

    Mani Sir, Hats off to you Sir, ❤❤❤❤❤❤❤❤

  • @kiruba0018
    @kiruba0018 Місяць тому +2

    Nice bro.....❤❤

  • @rameshbabu8777
    @rameshbabu8777 19 днів тому

    Super

  • @Kanmani_2620
    @Kanmani_2620 2 місяці тому +2

    Super Abi 🥺❤

  • @MekalaA-fy3cp
    @MekalaA-fy3cp Місяць тому

    பாடல்அருமை😢❤

  • @JackJack-xl6zy
    @JackJack-xl6zy 2 місяці тому +4

    My heart is crying

  • @ranjithviji4172
    @ranjithviji4172 Місяць тому +1

    Arumaiyana paadal abi... Vaalthukkal

  • @Garudan-bj6yb
    @Garudan-bj6yb 28 днів тому

    என் உடம்பு சிலுத்து விட்டது....❤❤

  • @jeminisk4755
    @jeminisk4755 Місяць тому +1

    😢😢😢❤ super

  • @விஜயகுமார்09787
    @விஜயகுமார்09787 2 місяці тому +3

    Super bro

    • @abishegapriyan
      @abishegapriyan  2 місяці тому

      @@விஜயகுமார்09787 thanks ❣️

  • @induraniindurani1638
    @induraniindurani1638 2 місяці тому +4

    ❤🎉❤🎉❤🎉❤ love you song❤🎉❤🎉❤🎉

  • @abdulnaseer9125
    @abdulnaseer9125 6 днів тому

    உருக்கமான பாடல்கள் அருமை அருமை

  • @eswaramoorthymani9486
    @eswaramoorthymani9486 Місяць тому

    Super super jayamoorthy

  • @shekartangavel3182
    @shekartangavel3182 2 місяці тому +3

    Super work Brother
    idha maari sirku tag pannunga❤❤❤

  • @sivagurunathanchinnaganapa4948
    @sivagurunathanchinnaganapa4948 Місяць тому +1

    Super songs

  • @AnnakodiSurya
    @AnnakodiSurya Місяць тому

    Music super

  • @nagarajk8814
    @nagarajk8814 Місяць тому +1

    😊

  • @sundharakanir8511
    @sundharakanir8511 Місяць тому

    Very nice song 😢😢😢😢

  • @vethavimal3026
    @vethavimal3026 Місяць тому +1

    Amazing voice pondicherry chittan anna

  • @VenkatesanSakthivel-w9o
    @VenkatesanSakthivel-w9o Місяць тому +2

    Who sung the song...

  • @murugavelm8193
    @murugavelm8193 2 дні тому

    என் கணவரை என்னால் மறக்க முடியல

  • @arumugampoongodi7444
    @arumugampoongodi7444 Місяць тому

    பாடிய ஜெயமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐

  • @SaravananS-g8e
    @SaravananS-g8e 2 місяці тому +9

    Mari Anna. Ungalai varnikka vaanam.nilavoo.boomi. sooriyan. Poga meengal thaan number one. I am s saravanan thonndu colony vck cheyoor tk tn chennai Paris.

  • @mahalakshmik6932
    @mahalakshmik6932 Місяць тому +5

    En kanneeril En magalai thedum vaalvin vali 😢 intha paadal 😢

    • @KaliMuthu-kt8bx
      @KaliMuthu-kt8bx Місяць тому +2

      ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு உயிரை துள்ளத்துடிக்க பறிகொடுத்த ஒரு பாதவத்தி இருப்பாள்(ன்)
      நினைத்து நினைத்து கண்ணீர் வடிப்பாள்(ன்)

    • @mahalakshmik6932
      @mahalakshmik6932 Місяць тому +1

      @@KaliMuthu-kt8bx intha naraga vaalkai yarukum vendanga 😭

    • @RasukuttyHLK
      @RasukuttyHLK Місяць тому

      En magalai pirindhu nanum naraga valkaidhan valuundhu kondu erukiren 9.4.24 andru erandhu vittal 15 vayadhu agiradhu 😭😭

  • @bharathkarkki216
    @bharathkarkki216 Місяць тому +1

    சிறப்பு தம்பி 🎉🎉

  • @SugunaBabu-p7c
    @SugunaBabu-p7c Місяць тому +1

    Intha.movie.ku.avward.kudunga.plese

  • @harishggunasekar4671
    @harishggunasekar4671 2 місяці тому +3

    Mari Sir...❤❤❤❤❤

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 2 місяці тому +39

    பாதவத்தி பாடல் பெண் குரலில் பாடப் பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

    • @KaliMuthu-kt8bx
      @KaliMuthu-kt8bx Місяць тому +2

      கரெக்ட்

    • @RameshKRamesh
      @RameshKRamesh Місяць тому

      தவறான புரிதல்.. நிஜமாகவே இந்த பாடலை பாடியது கணத்த குரலை கொண்ட ஒரு பெண் தான் என்று நினைத்து இருந்தேன்.. எங்கள் கிராமத்தில் உள்ள பெண்கள் மைக் செட்டில் பாடும் போது இப்படித்தான் கேட்கும்..

    • @srmcupstudios1764
      @srmcupstudios1764 Місяць тому

      அப்பனுக்கு உரிய உணர்வு.

    • @dr.vsethuramalingam9197
      @dr.vsethuramalingam9197 Місяць тому

      @@srmcupstudios1764.
      தந்தை பாவத்தியாக (பெண்ணாக) இருக்க முடியாததே. ஒரு பெண் தானே தன்னை " பாதாவத்தி நான் பாதாவத்தி " என்று பாட முடியம். ஆண் எப்படி பாதவத்தியாக முடியும். பழைய திருநெல்வேலி மாவட்டத்தில் (துத்துக்குடி, தென்காசி உட்பட) துக்க வீடுகளில் முன்பெல்லாம் பெண்கள் தான் உயிர் நீத்தவரின் உடலை சுற்றி அமர்ந்து ஒப்பாரி பாடல்களைப் பாடி தங்களின் துக்கத்தை வெளிப் படுதுவார்கள். தற்காலத்தில் பெரும்பாலான ஊர்களில் ஒப்பாரி நின்று போய்விட்டது. பதிலாக பெண் வேடம்மிட்டு ஆடப்படும் ஆண்களால் தான் துக்க வீடுகளில் ஒப்பாரிப் பாடல்கள் பாடப்படுகின்றன. ஓர் சிறந்த உதாரணம் " நாக்கு முக்க, நாக்கு முக்க" பாடல். படம் ஓர் உலகத்தரம் வாய்ந்த படைப்பு. கதையில் மட்டுமல்ல பாடல்கலளிலும் கவனம் வேண்டும்மல்லவா. National & International awardகளுக்குச் செல்ல வேண்டிய படம் அல்லவா. தந்தைக்கு உரிய உணனர்வுகளை "பாதவத்தி" என்று பெண்மையாக வெளிபடுதமுடியதே. பாதவத்திகுப் பதிலாக " ஆண்பால்/ தந்தையைக் குறிக்கும் படியாக வேறொரு சொல்லை பாடலாசிரியர் பயன்படுத்தியிருக்கலாம். அல்லது மிகவும் அழுத்தமான குரல் வளம் கொண்ட சகோதரி கிடாக்குளி மாரியம்மாள் போன்றவர்கள் பாடியிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் (கண்டா வரச் சொல்லுங்க பாடலை சிறிது மனதில் இருத்திப் பாருங்கள்) . படத்தில் கதைப்படி தாய் தானே மகனை நினைத்து வருந்தி அழுகிறாள். ஆகவேதான், பாதவத்தி பாடல் பெண் குரலில் பாடப் பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் கருதத்து. It is not a criticism. It is only my opinion. Do not take it negatively.

    • @udayakumar4500
      @udayakumar4500 13 днів тому

      தவறு ஜெயமூர்த்தி தன்னுடைய திறமை மொத்தமா குடுத்து உருவானதே பாடல் வெற்றி க்கு ஒரு காரணம்

  • @veluchamy.v3717
    @veluchamy.v3717 Місяць тому +2

    Kanneerudan naan

  • @rojaroja3620
    @rojaroja3620 Місяць тому +1

    😢

  • @kumarselvi7452
    @kumarselvi7452 Місяць тому

    இவர் இப்பாடலை உறுக்கமாக பாடி யுள்ளார்.. அருமை

  • @112_kaviyarasanpsan7
    @112_kaviyarasanpsan7 Місяць тому

    😢😢

  • @Pandipandii-g2x
    @Pandipandii-g2x Місяць тому +1

    😪😥😥

  • @subramaniyansubramaniyan4436
    @subramaniyansubramaniyan4436 Місяць тому +1

    Padal.pathavathikkupathilaga.pathagathiendruvaravendum

  • @Akash-zu5nh
    @Akash-zu5nh Місяць тому

    Bro thumbnail la irkaa
    Photo kedaikuma???

    • @abishegapriyan
      @abishegapriyan  Місяць тому

      @@Akash-zu5nh athu naan than bro 😂

    • @abishegapriyan
      @abishegapriyan  Місяць тому

      @@Akash-zu5nh athu naan than bro 😂

    • @Akash-zu5nh
      @Akash-zu5nh Місяць тому

      @@abishegapriyan bro i look exactly the same
      From behind
      Adha keten😂😅

  • @LaboniJahan-x8s
    @LaboniJahan-x8s 2 місяці тому +1

    Miller Joseph Lewis Elizabeth Williams Frank

  • @harit8934
    @harit8934 2 дні тому

    இப்பாடலைகேட்கும்போதுநம்மனம்எங்கேயோபோவுது

  • @valarmathiarunachalam6581
    @valarmathiarunachalam6581 Місяць тому

    ஜெயமூர்த்தி உருக்கமாக பாடியுள்ளார்.

  • @bluestarstudiobss9068
    @bluestarstudiobss9068 Місяць тому +2

    வாழை படத்துல யாருக்காக இந்த பாடல் எடுக்கபடது கொஞ்சம் சொல்ல முடியுமா

    • @melvinmelvin425
      @melvinmelvin425 Місяць тому +2

      19பேர் இறந்து விடுவார்கள் அவர்களுக்கு தான் இந்த பாடல் ❤❤❤

    • @sanjeeviganesan5477
      @sanjeeviganesan5477 Місяць тому

      லாரி விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு

    • @ThirupathiThirupathi-d3r
      @ThirupathiThirupathi-d3r Місяць тому

      Antha paiyanukku

  • @PrakashPrakash-jm1bo
    @PrakashPrakash-jm1bo Місяць тому +1

    ❤❤❤

  • @VinothKumar-tg8wd
    @VinothKumar-tg8wd Місяць тому +1

    🫨🫨🫨😭😭🫨🫨🫨❤️❤️❤️

  • @prakasam.sprakasam.s237
    @prakasam.sprakasam.s237 Місяць тому +2

    ❤❤❤

  • @christythambi3867
    @christythambi3867 Місяць тому +1

    ❤❤❤

  • @kalimuthuroyalcivil4471
    @kalimuthuroyalcivil4471 2 місяці тому +5