வெள்ளை மிளகாய் மாதுளை வெண்பூசணி மற்றும் காய்கறிகள் அறுவடை|Garden Harvest

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 71

  • @priyasaravanan8418
    @priyasaravanan8418 2 роки тому +2

    உங்கள் மாடித் தோட்டம்அறுவடை எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @tamilelakkiyagnanasundar8401
    @tamilelakkiyagnanasundar8401 2 роки тому +4

    Chilli 🌶️ seeds ellarukum kudukanum nu nenga nenaikurathu rombaaaa happy sis

  • @sandiyosandra8206
    @sandiyosandra8206 2 роки тому +2

    சூப்பரா இருந்துச்சு அருமையான பதிவு இயற்கை எப்பொழுதும் ஆச்சரியத்தின் பரிசு காய்கனிகள் இயற்கை நம் அன்னை அல்லவா சூப்பர் அக்கா ரொம்ப நன்றி

  • @SrimathiK-te2pl
    @SrimathiK-te2pl Рік тому +1

    Beautiful ❤️

  • @deviambi7802
    @deviambi7802 2 роки тому +10

    அருமையான அறுவடை சகோதரி... குறிப்புகள் சொல்லிக்கிட்டும் மற்றும் தக்காளிப் பழம் சாப்பிட்டுக் காண்பித்து அதன் சுவையினை சொன்னதாகட்டும் மிளகாய் காரத்தினை சாப்பிட்டு காண்பித்து அதன் காரத்தினை உணர்த்தியதாகட்டும் மற்றும் எதிர்பாராத அறுவடை மாதுளை என்று சொன்னதுடன் அதனை கையில் கிடைத்த கத்தரிக்கோலாலேயே அரிந்து சிகப்பு முத்துக்களை காண்பித்ததாகட்டும் அனைத்தும் மிகவும் எதார்த்தமாக இருந்தது சகோதரி எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்த அறுவடை சகோதரி. வாழ்க வளமுடன்...

  • @mannaafromheavenkitchen2664
    @mannaafromheavenkitchen2664 2 роки тому +1

    அழகான காய்கறித் தோட்டம் ❤

  • @deepa425
    @deepa425 2 роки тому +2

    super 😍 harvesting sis ❤️❤️ akka pomegranate poo vachu pinchu uthirnthu pothu tips sollunga sis please😁peerkankai ku neenka sonna tips follow panni harvesting vanthuruchu sis thanks for sharing ❤️❤️

  • @ushadevi-er3qq
    @ushadevi-er3qq 2 роки тому +2

    Pomegranate harvest super sister
    U r rocking

  • @Loveofcortoons
    @Loveofcortoons 2 роки тому +1

    Akka thank you indha video la cutting sound supper ha irukku romba tank you akka harvest video nalla irundhadhu akka

  • @amirthaamirtha2838
    @amirthaamirtha2838 2 роки тому

    Super ra irukku madam. Pachai pasumaiya irukku good.

  • @swaadamkitchen2503
    @swaadamkitchen2503 2 роки тому

    maadhulai vera level nga sis..

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew Рік тому

    Advance happy பொங்கல் அக்கா வீடியோ சூப்பர்

  • @dealarr
    @dealarr 2 роки тому

    Very Ahimsa, bless you.

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 2 роки тому +1

    சிறந்த அறுவடை மா வாழ்த்துகள் 🌹

  • @vettuthottamvlogs
    @vettuthottamvlogs 2 роки тому +3

    Hi akka good morning 🌄🌄🌄 super harvesting...... happy gardening 🤝🌳💚❤️

  • @keinzjoe1
    @keinzjoe1 2 роки тому +2

    Nice harvest sis 👍

  • @priyaramesh3335
    @priyaramesh3335 2 роки тому +1

    Nice harvest

  • @gowrikavi1173
    @gowrikavi1173 2 роки тому

    Super super super super super

  • @thirumalasha280
    @thirumalasha280 2 роки тому +2

    Hiii akka super harvest 🥰

  • @vijibg3721
    @vijibg3721 2 роки тому

    Arumai sis

  • @tamilelakkiyagnanasundar8401
    @tamilelakkiyagnanasundar8401 2 роки тому

    Super sis valthukkal

  • @ananthinachimuthu4664
    @ananthinachimuthu4664 2 роки тому +1

    Please try chedi thampattai avarai. It is giving me good harvest since last year.

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening 2 роки тому

    Harvest super aunty 👍

  • @கவிதையின்காதலி-ன7ங

    Hi akka unga harvesting super

  • @padmavathi5463
    @padmavathi5463 2 роки тому +2

    Mulangi thovaial eppade pandradhu sollunga sister reply me

  • @lathar4753
    @lathar4753 2 роки тому

    Very nice👍👍👍

  • @seenabasha5818
    @seenabasha5818 2 роки тому

    super harvest

  • @Nagajothy-ph3ev
    @Nagajothy-ph3ev 2 роки тому

    சூப்பர் அறுவடை சகோதரி பிளாக் பியூட்டி கத்தரிக்காய் விதை வேண்டும் சகோதரி

  • @sumathianbu2623
    @sumathianbu2623 2 роки тому

    எங்கள் வீட்டில் வெள்ளை மிளகாய் செடி இருந்தது

  • @bhanuboddu9838
    @bhanuboddu9838 2 роки тому +1

    Plz share flowers and vegetables seeds sister tq 🙏🙏🙏

  • @kiruphagunasekaran8529
    @kiruphagunasekaran8529 2 роки тому

    Nice👍👍👍

  • @subhaindhu5441
    @subhaindhu5441 2 роки тому

    Hi akka nyc harvest

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 2 роки тому

    Super 🙌

  • @revathisathish2095
    @revathisathish2095 2 роки тому +1

    முள்ளங்கி தொவையல் எப்படி செய்விங்க reciepe போடுங்க

  • @sivakavithasivakavitha7371
    @sivakavithasivakavitha7371 2 роки тому

    அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள் 🤝💐💐💐எங்கள் வீட்டில் மாடி தோட்டத்தில் பாசி படர்ந்து உள்ளது பாசி படியாமல் இருக்க ஏதாவது ஒரு வழி கூறுங்கள் சகோதரி
    உங்கள் மாடி தரை எப்படி உள்ளது சகோதரி....

  • @AchyutaIyer
    @AchyutaIyer 2 роки тому

    Soooper

  • @bharathidivpm2996
    @bharathidivpm2996 2 роки тому

    Super sis

  • @yummyrecipesabelin
    @yummyrecipesabelin 2 роки тому

    Superb

  • @sudhavenkatesan6244
    @sudhavenkatesan6244 2 роки тому

    How you r managing the terrace ?
    Without any leakage. I had some flower pots on my terrace. Ours being a flat ground floor people complain seepage of water. So now I have only tulasi plant and karpooravalli.

  • @rajjeevi5597
    @rajjeevi5597 2 роки тому

    Super akka

  • @fathimaifrath3205
    @fathimaifrath3205 2 роки тому

    Super ❤

  • @tisharecipe5026
    @tisharecipe5026 2 роки тому

    Very nice

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew Рік тому

    👍

  • @isahakjoelihanajova1923
    @isahakjoelihanajova1923 2 роки тому +1

    Hi sis . Good

  • @sugunakannan5258
    @sugunakannan5258 2 роки тому

    எனக்கும் இரண்டு செடிகள் முதலில் சரியாக வளரவில்லை பிறகு தான் கரைசல் எல்லாம் கொடுத்தபின் நன்றாக பலன் கொடுத்துள்ளது

  • @santhielumalai8699
    @santhielumalai8699 2 роки тому

    Super

  • @vasanthi8902
    @vasanthi8902 2 роки тому

    Hii Ka good morning super Harvest

  • @sugunakannan5258
    @sugunakannan5258 2 роки тому +1

    நீங்கள்விதைகள் எங்கு வாங்குவீர்கள் mam pls

  • @apsanaapsana619
    @apsanaapsana619 2 роки тому

    Hi Akka Kadai Eppadi irukku please paakkanum Pola irukku next time Kami Kannum k va

  • @megaprashanth4092
    @megaprashanth4092 2 роки тому

    nice harvest akka

  • @krithikamohan498
    @krithikamohan498 2 роки тому

    Ithu vellai Milagai ills a thin Peru kanthari milakai

  • @Rkvhi
    @Rkvhi 2 роки тому

    அக்கா விதைகள் வந்து கிடைக்குமா நீங்க எங்க விதைகள் வாங்கினீர்கள்

  • @rajarathinams6794
    @rajarathinams6794 2 роки тому

    Hi akka good afternoon

  • @7sadam831
    @7sadam831 2 роки тому +1

    Hi akka

  • @rajeswarirajeswarivijayaku5879
    @rajeswarirajeswarivijayaku5879 2 роки тому

    Ennakku badeppu kuraiu spelling mistake erukka mannikkaum

  • @sasikalar3443
    @sasikalar3443 2 роки тому

    தங்களிடம் விதைகள் விற்பனைக்கு உள்ளதா

  • @subhaindhu5441
    @subhaindhu5441 2 роки тому

    Enakum seeds share pannunga akka last time enaku seeds varala na msg pannirunthan

  • @mohansundaram8821
    @mohansundaram8821 2 роки тому

    Sis pacha vari pudalai seed kedaikkuma

  • @adithyamadithyamg.p.m607
    @adithyamadithyamg.p.m607 2 роки тому

    Hii sissy saptingala

  • @isahakjoelihanajova1923
    @isahakjoelihanajova1923 2 роки тому

    Sis innum yanaku seeds varala sis

  • @bhakyamohan8900
    @bhakyamohan8900 2 роки тому

    Hi sister🥰🥰

  • @shiya7229
    @shiya7229 2 роки тому

    அக்கா லாங் பீன்ஸ் சீட் கிடைக்குமா

  • @m.govindarajm.govindaraj6358
    @m.govindarajm.govindaraj6358 2 роки тому

    Hi

  • @rashmivenkatesh7538
    @rashmivenkatesh7538 2 роки тому

    Nice harvest