Singara Velane by Balamurugan & Kumaran

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 661

  • @evsham8466
    @evsham8466 2 роки тому +24

    கோடி லைக்ஸ் போட்டாலும் பத்தாது.🤗😇

  • @kalukasalamthushyanthan2502
    @kalukasalamthushyanthan2502 5 років тому +95

    யாழ்பாணம் பாலமுருகன் மற்றும் குமரன் ஆகியோருக்கு மிகுந்த நன்றிகள் தங்கள் இசை மழையில் நனைய காத்திருக்கிறேன்.

  • @kumarasamysarmaratnasapapa8540
    @kumarasamysarmaratnasapapa8540 3 роки тому +18

    பாலமுருகன் குமரன் ஆகிய இருவரும் மிகவும் இனிமையாக நாதஸ்வரம் இசைத்து ரசிக உள்ளங்களை கொள்ளைகொண்ட கலைஞர்கள் ஆவர்.பலராலும் பாராட்டப் பெற்றவர்கள்.வாழ்த்துக்கள்.

  • @KrishnaKrishna-vt2mz
    @KrishnaKrishna-vt2mz 2 роки тому +18

    தாய் மண்ணின் கலைஞர்களின் திறமைகள் - மனம் நெகிழ்கிறது. பெருமை கொள்கிறது.

  • @nallanmohan
    @nallanmohan 2 роки тому +33

    எவ்வளவு அழகாக நாதஸ்வரம் வாசிக்கிறார்கள். வாழ்த்துக்கள். பாலமுருகனுக்கும் குமரனுக்கும் சிறப்பு ஆசீர்வாதங்கள்.வாழ்க.

  • @stardelta4332
    @stardelta4332 Рік тому +4

    நாதசுவரம் இசையில் வரும் மூச்சு காற்று அற்புதமான ஒன்று
    வாசிக்கும் கலைஞர்கள் மிகவும் திறமை சாலிகள் அற்புதம்
    இது ஒரு இராஜ வாத்தியம்
    தமிழ்நாட்டிற்கு பெருமை🎉🎉🎉🎉🎉

  • @sankarsubramaniam7191
    @sankarsubramaniam7191 Рік тому +21

    நான்‌ இதுவரை என் வாழ் நாளில் திருமண முதலான வைபவங்களில் கலந்து கொண்டபோதெல்லாம்‌ இசை கலைஞர்களின் திறமையை பாராட்டி என்னால் இயன்ற சன்மானம் வழங்காமல் வந்ததில்லை எனக்கு அகவை 40 ஆகும்.. முடிந்தால் அனைவரும் பின்பற்றலாம்!!!!!!🙏🙏🙏

  • @sekarjayakodi4602
    @sekarjayakodi4602 3 роки тому +43

    எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத இசை இவர்களது நாதஸ்வர இசை.வாழ்க கலைஞர்கள் ,வளர்க அவர்களது புகழ்.

    • @ilankeeranrajany8189
      @ilankeeranrajany8189 3 роки тому +1

      Very nice

    • @nitheeshs4607
      @nitheeshs4607 2 роки тому

      Yes bro

    • @mohananrajaram6329
      @mohananrajaram6329 2 роки тому

      ஆம்

    • @RaviRavi-b4b3z
      @RaviRavi-b4b3z 9 місяців тому +1

      🫶🫶🫶🫶🫶🫶🫶🫶

    • @NatarajanYasoda
      @NatarajanYasoda 2 місяці тому

      கல்யாண.வீடுகள்.அழைத்தாலே.போதும்.இப்போயெல்லாம்.வேரவேரமேலங்கள்.வைக்கிரார்கள்

  • @krishnamoorthy1185
    @krishnamoorthy1185 3 роки тому +18

    நாதஸ்வரம் அப்படியே அசலாக உள்ளது. பாராட்டுகள்

  • @aravinthkutty9368
    @aravinthkutty9368 5 років тому +28

    தமிழ்நாட்டின் பாரம்பரியம் மிக்க இசைக்கு நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bugadasrikarna2840
    @bugadasrikarna2840 4 роки тому +21

    మన సంగీతం అద్భుతం, ఆలపించిన వారు మహానుభావులు....

  • @massilamany
    @massilamany 5 років тому +112

    மிக அற்புதமாக சபையினர் வியக்கும் அளவிற்கு தவில் வாசித்த கலைஞர்களை கொஞ்சம் கூட படம் பிடித்து காட்டாதது மிகவும் வருந்த தக்கது.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    • @alfredlayonal6398
      @alfredlayonal6398 5 років тому +3

      🙏🙏🙏🎷🎷🎶

    • @chinnasamy5312
      @chinnasamy5312 5 років тому +5

      இரிசப்பன் - பக்கிரிசாமி. Correct ah sonneenga pa

    • @EVSham
      @EVSham 5 років тому +2

      Adhil oruvar P.S.Senthil avargal.

    • @EVSham
      @EVSham 5 років тому +3

      Miga arumayana thavil vaasippu.

    • @djraj6156
      @djraj6156 5 років тому +2

      Vipoosnan & senthil thavil vithvans

  • @T_karnan
    @T_karnan 8 місяців тому +2

    தவில் & நாதஸ்வரம் இசையின் இனிமை ஒரு தனி , வாழ்த்துக்கள்

  • @ramalakshmi9442
    @ramalakshmi9442 5 років тому +57

    இசை ஓவியம் படைத்த யாழ் கலைஞர்கள் வாழ்க பல்லாண்டு.குறிப்பாக வித்வான் பாலமுருகன் நாதஸ்வரத்தை கையாளூம் விதம், அங்க அசைவுகள் பாராட்டத்தக்கது

  • @kesavangurusamy6496
    @kesavangurusamy6496 3 роки тому +15

    இந்த வித்வான்களுக்கு நன்றிகள் பல. மென்மேலும் வளர வாழ்த்துகள்

  • @vajravelumachari4542
    @vajravelumachari4542 2 роки тому +4

    neengal iruvarum tiruthani kadavul muruganin arumaiyana magangal. no.1 top most nadaswaram players in this world. congratulations for excellent performance.

  • @tamizhan1197
    @tamizhan1197 Рік тому +1

    Iraivanin padaipe sirappu
    Thevitadha nadhaswara isaium azhagu
    Udal adhira muraikum paraiyum azhagu
    Anaithu isaiyum koduthadharku nandri iraiva

  • @karuppiahk3790
    @karuppiahk3790 2 роки тому +1

    ஆஹா ஆஹா அருமை என்ன ஒரு அற்புதம் முருகன் நாமத்தை கொண்ட இருவரும் வாழ்க வாழ்க

  • @seevalingumcanoussamypoull6864
    @seevalingumcanoussamypoull6864 2 роки тому +1

    Hi, jai shree ram
    Vel murigam Lord muruga how r yu ..
    Wow., jai shre ram.

  • @nitheeshs4607
    @nitheeshs4607 2 роки тому +1

    Intha music ku na addict aiyutan 10 thadava ketachu head set la ina kepa super amazing keep it all tha best

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 2 роки тому +19

    தெவிட்டாத தேனிசைப் பாடல் . இவர்களின் நாதஸ்வர இசை மனதிற்கு இனிமையையும் , உற்சாகத்துடன் அளிக்கிறது .

  • @shak7430
    @shak7430 2 роки тому +3

    Super. I really enjoyed your music again and again. Nice old song.from 🇨🇦

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 роки тому +1

    அருமை, உங்கள் இசை உங்கள் புகழ் பாடும்.வாழ்க நீங்கள் வளமுடன் என்றும்.எங்களை மெய் சிலிர்க்க வைத்த உங்கள் நாதஸ்வர இசைக்கு நாங்கள் என்றும் ( ரசி கர்கள் )நன்றி
    கடன் பட்டுள்ளோம்.தமிழ் பாடல்கள்,தமிழ் மொழி உங்கள் இசையால் பெருமை கொள்ளும்.

  • @mahavermahaver7334
    @mahavermahaver7334 Рік тому +1

    Intha padal ennaku rombha pudikum thank you so much for this song very beautiful sounds ❤

  • @dillibabut928
    @dillibabut928 6 років тому +41

    இனிமை! இனிமை!இனிமை-தங்களின்
    இசை மழையில் நினைந்து நனைந்ததால் உமக்கோப்பெருமை!

  • @pachaimuthudhakshana6473
    @pachaimuthudhakshana6473 3 роки тому +29

    தவில் வைத்தியக்காரர்களுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க கொடுக்கவில்லை .. எந்த youtube சேனலிலும் இப்படித்தான் செய்கிறீர்கள்

    • @mubarrakapt2181
      @mubarrakapt2181 2 місяці тому

      Ry1ru27❤😮❤❤😮❤❤😮😂😂😮🎉😮🎉🎉

  • @trrameshkumar9318
    @trrameshkumar9318 4 роки тому +8

    அருமை.காலத்தால்.அழிக்கமுடியாத இசை.
    நன்றி .
    இறைவன் ஆசி இவர்களுக்கு என்றுமே உண்டு

  • @saimahesh7433
    @saimahesh7433 10 місяців тому +1

    Super b..just mesmerizing..perfect synchrony..take a bow masters..adbutham🎉

  • @krpandi7281
    @krpandi7281 5 років тому +29

    நாதம் என்பது சிவசொத்து! என்ன ஒரு அருமையான இசை

  • @barathanrrajagopalan3690
    @barathanrrajagopalan3690 3 роки тому +13

    அற்புதமான இசை இந்த இசையை மென்மேலும் வளர இவர்கள் பல சீடர்களை உருவாக்க வேண்டும்

  • @ವ್ಯಾಸಮೂರ್ತಿ

    ಬಹಳ ಸೊಗಸಾಗಿ ಮೂಡಿಬಂದಿದೆ. ಅದ್ಭುತ ಕಲಾವಿದರು. ಅಭಿನಂದನೆಗಳು

  • @arunraj_r
    @arunraj_r 3 роки тому +5

    தெய்வத்தின் இசை என்று கூறுவது சும்மாவா? ஆன்மாவை கரைக்கும் இசை... தெய்வத்தின் இசை. அருமை அருமை ❤️

  • @seevalingumcanoussamypoull6864
    @seevalingumcanoussamypoull6864 2 роки тому +1

    Hi yes passed. Jai shree ram. Jai shre ram
    Jai shree ram. Twice say aha..wow

  • @Swami_ji_96
    @Swami_ji_96 8 місяців тому +7

    தேவர்களும் தெய்வங்களையும் மயக்கும் இசை நாதஸ்வரம்

  • @vethanayakamthevanayakam7660
    @vethanayakamthevanayakam7660 2 роки тому +11

    தெய்வீக இசை நாதஸ்வரம் ரம்மியமான கச்சேரி மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @gopalakrishnan1503
    @gopalakrishnan1503 6 років тому +72

    தமிழ் நாட்டின் மங்களநாதஸ்வரவாத்யம்இறைவனும்.மகிழசெய்யும், அற்புதம்.வாழ்கபல்லாண்டு

  • @aaaw9031
    @aaaw9031 5 років тому

    சூப்பர் பாடல் சூப்பர் வித்வான் சூப்பர் தவுல் இந்த பாடலுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் எணக்கு இதுபோல் கச்சேரி என்றால் ரோம்பிடிக்கிம் ஏன்எற்றால் நான் கவிச்சக்கரவத்தி கம்பர் பிரந்த ஊர் தேரழுந்தூர் எங்கஊரியில் அதிகமாக வித்துவான் இருக்கிரார்கள்

  • @sambasivaraobattinapati3691
    @sambasivaraobattinapati3691 5 років тому +6

    అద్భుతమైన సంగీతాన్ని అందించారు
    బత్తినపాటి సాంబశివరావు

  • @rajvhpl8980
    @rajvhpl8980 3 роки тому +1

    Yanakku roomba pidicha song & music.. Ethan music ketttal Manasu Amathiya erukkum... Yanakku erukku...

  • @ramkumarg1252
    @ramkumarg1252 Рік тому +11

    தமிழை தாயாக, தரமாக, உரமாக கொண்டாடும் இலங்கை தமிழர்கள் 🙌👍🙏🏾

  • @JothiSeenivasan-u3e
    @JothiSeenivasan-u3e 7 місяців тому +1

    Best and beautiful performance.heartful wishes.

  • @ramashyama123
    @ramashyama123 2 роки тому +3

    very soothing.... heart melting soul kindling music... both have been blessed by lord Murugan... very bright looking, confident, unblemished rendering to God...my heartful salutations to both🙏💜

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 3 роки тому

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
    சிறப்புதொரு நிகழ்ச்சி
    முத்தமிழ் வாழ்க வாழ்கவே!🥰🙏

  • @msramu7043
    @msramu7043 2 роки тому +6

    🙏🙏🙏உங்களது இசையில் இறைவன் தெரிகிறார் 🥰🥰🥰❤🥰🥰

  • @Palugurallapalli
    @Palugurallapalli 5 місяців тому +1

    its a beautiful rendition... hats off

  • @rajmaharaj2656
    @rajmaharaj2656 Рік тому +1

    I am speechless. Thank you. Namaskarams Ayyas.

  • @IyampillaiThananseyan
    @IyampillaiThananseyan Рік тому +1

    Tha melaren. Eesi. Ankum. Olekadom valthukkal

  • @கவிமணிஅன்னைதாசன்

    கலையின் ஈழத்து தவ மைந்தர்கள் என்றும் ஒற்றுமையாக எம்மிசையை உலகெலாம் ஒலிக்க வைக்க வேண்டும் என அன்னையிடம் இறைஞ்சும் கவிமணி அன்னைதாஸன். வாழ்க வளர்க தொடர்க

  • @chettiarsbc6592
    @chettiarsbc6592 4 роки тому +18

    Awesome playing hats off to you brothers. Love and blessings from S Africa 🙏🙏🙏

  • @sahasranamams8681
    @sahasranamams8681 2 роки тому +1

    காரைக்குறிச்சி அருணாசலம் அவர்கள் இசைப் பேராசிரியர்
    டி. ஏ. சம்பந்த மூர்த்தி ஆச்சாரியார்
    அவர்களிடம் அறிந்து கொண்டு
    கொஞ்சும் சலங்கையில்
    மிக அற்புதமாக வாசித்துள்ளார்.
    டி என். ராஜரத்தினம் மற்ற நாதஸ்வரம் வித்வான்களும்
    அவர்களும் என் தந்தையாரிடம்
    அறிந்து கொண்டு வாசித்துள்ளனர். .
    யாருக்கோ பாராட்டு

  • @kiranurn.subramanian3441
    @kiranurn.subramanian3441 4 роки тому +6

    Bravo! Bravo! Balamurugan and Kumaran! Such skillful playing of the swara sequences back and forth!

  • @NarenNaren-j6s
    @NarenNaren-j6s Рік тому +1

    சூப்பராக வாசிக்கி றங்க

  • @j.mahesanjagadeesan6937
    @j.mahesanjagadeesan6937 3 роки тому +8

    இருவருக்கும் வணக்கம். வாழ்க, வளர்க. அருமை. அற்புதம் இறைவன் தங்கள் இசையில் உள்ளார். 🙏🙏🙏

  • @dillibabut928
    @dillibabut928 6 років тому +43

    இசை ஓசையை அசைத்து வலைத்த-நல்
    இரு கலைஞருக்கும் யாம் ரசித்து மகிழ்ந்தமைக்கு நன்றிகள்!மகிழ்ச்சி!!!

  • @vetrivelvetrivel4343
    @vetrivelvetrivel4343 3 роки тому

    திரைப்பட பாடல் இசை தவிர்த்தால் நலம்
    ஆண்மீக இசை எதிர்பார்க்கிறோம்
    இசை சிறப்பு

  • @dharshikamal941
    @dharshikamal941 7 місяців тому +1

    மெய் சிலிகின்றது வாணியின் செல்வங்கள் வாழ்க

  • @GirishGirish-yl2iq
    @GirishGirish-yl2iq 9 місяців тому +1

    Super both of you❤

  • @mariappasamyponnaiah4010
    @mariappasamyponnaiah4010 Рік тому +1

    🙏🙏🙏மிகவும் அருமை கேட்டுக்கொண்டேயிருக்கலாம்🙏🙏🙏

  • @j.parvatiparvati7115
    @j.parvatiparvati7115 2 роки тому +1

    Very very nice nadaswaram thank you

  • @ylakshmegowda1023
    @ylakshmegowda1023 2 роки тому +9

    Heavenly performance.salute brothers.

  • @oletinageswararao6252
    @oletinageswararao6252 3 роки тому

    కళా కారులకు కళాబివంధనాలు చాలా బాగుంది అరుదైన కలయిక అమౌహం 👍 సుపర్ 👌 👌👌👌👌👌👌 🙏🏾🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏾

  • @prabakaran578
    @prabakaran578 2 роки тому +1

    அற்புதமான ஒரு நாதஸ்வர இசை மற்றும் நிகழ்ச்சி

  • @RajeRajeswari-n5m
    @RajeRajeswari-n5m Рік тому +1

    வாழ்க வளமுடன் சரஸ்வதிதேவி எப்போதும் துணை இருப்பாள்

  • @neelavathi2119
    @neelavathi2119 Рік тому +1

    இனிமையான‌ பாடல் ஈடில்லா வாசிப்பு மிகவும் அருமையாக உள்ளது

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 3 роки тому +1

    Arumai arputhamana pathivu vazhthukkal

  • @rajendiranv8990
    @rajendiranv8990 3 роки тому +2

    Really i surprise you this art may get new life train others it is really very unpredictable may god bless you

  • @muthuthirumeni649
    @muthuthirumeni649 2 роки тому +1

    Valthukal ana isai Velalarkal sangam S. Kulavaipatti

  • @sakthisarathip9724
    @sakthisarathip9724 2 роки тому +1

    Enga oorula mic set podumpoathu first melakacheri ithan semmaya irukum kekka

  • @gunaseelansengodan469
    @gunaseelansengodan469 8 місяців тому +1

    adai appa yenna practice weldon superb.....superb.....

  • @subramaniankopula3252
    @subramaniankopula3252 4 роки тому +12

    Glad that classical nadaswaram is alive and kicking. Superb 'singing'

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross5008 5 років тому +9

    நமது தமிழ் நாதஸ்வர இசையை மீட்டி மகிழ்வித்த நல்ல உள்ளங்களுக்கு எனது பாராட்டும் நன்றியும் வாழ்க தமிழ்.

  • @shijoshijomon
    @shijoshijomon Рік тому +2

    Jai om om jai ❤❤❤❤ nice 🎉

  • @AshokKumar-ng8tw
    @AshokKumar-ng8tw 3 роки тому +1

    வாழ்க உங்கள் கலைச் சேவை..

  • @kalaifastfacts1352
    @kalaifastfacts1352 8 місяців тому +1

    அருமை அண்ணா

  • @shyin8124
    @shyin8124 Рік тому +1

    No more words....❤
    Love from kerala💞

  • @azalavia
    @azalavia 5 років тому +9

    Every year for Thaipoosam, I make it a must to listen to this masterpiece. Best Wishes from Mauritius

  • @kenadypalegar889
    @kenadypalegar889 3 роки тому +4

    Excellent, superb music by our great musicians, long live nadaswaram

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 6 місяців тому +1

    Wonderful music. God bless.

  • @thiruvengadamj9712
    @thiruvengadamj9712 4 роки тому +3

    மிகவும் அற்புதமான நாதஸ்வர இசை

  • @suryasurya-tq5nb
    @suryasurya-tq5nb 3 роки тому +6

    What a music both are awesome keep it up 😍😍😍😍

  • @srinivasann4126
    @srinivasann4126 3 роки тому +1

    Thanks....
    Super....
    Shiva Geetham....
    Jai hind
    Om

  • @karthivasakarthi6802
    @karthivasakarthi6802 3 роки тому +2

    நல்ல இசையை கேட்க முடிந்தது நன்றி

  • @krishnakrish1227
    @krishnakrish1227 Рік тому +1

    Thavil arumai ❤

  • @vanasudhaz
    @vanasudhaz 3 роки тому +2

    Excellent !! Hello Videographer, Please always videograph the Thavil Vidwans also... they are also equally most important. Thanks

  • @NaveenRamu-mj3kt
    @NaveenRamu-mj3kt 9 місяців тому +1

    ரொம்பவே நல்லா இருக்கு👌

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 4 роки тому +1

    Idhai Vida innisaiyum inbamum Unda?! Yen pirantha naattukkupperumai serththa um iruvarukkum Vaazhththukkal!

  • @gangadharhs5670
    @gangadharhs5670 7 місяців тому +1

    Very very beautyful song super nadaswaram melody

  • @velooveloo7212
    @velooveloo7212 4 роки тому

    WOW Super Veloo from Malaysia

  • @gopinath2273
    @gopinath2273 4 роки тому +10

    Loveable music.......clear lyrics.......

  • @sunilmk6993
    @sunilmk6993 4 роки тому +13

    Ishttaayi...orupaadu😍😍😍
    Kerala trissur 😘

  • @nalliahsripathy3282
    @nalliahsripathy3282 5 років тому +1

    Atputhamaaga Vaasippu. Sila nimidadangal Eannaiye maranthu vidden. Singaara velanin Arul ungalukku kidaikkaddum. Vaazhthukkal.👌👍

  • @ananthiyappan1470
    @ananthiyappan1470 5 років тому +11

    அருமை அதி அற்புதம் 😍😍😍👏👏👏

  • @poosalavenkataramana6472
    @poosalavenkataramana6472 8 місяців тому +1

    Super Nadha Swara Vidwamsulu.🙏🙏

  • @muniyappan1859
    @muniyappan1859 3 роки тому +1

    Wha.v.exelent singers.

  • @sathyananthan6978
    @sathyananthan6978 Рік тому +1

    இசை கலைஞர்களுக்கு வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏

  • @uniqueconsultants8817
    @uniqueconsultants8817 4 роки тому +12

    While naadaswaram was too good great injustice not to even show once. What a brilliant percussion. Divine performance

  • @senthilkumarselvaraj6375
    @senthilkumarselvaraj6375 3 роки тому +1

    அண்ணா அருமை அருமை காலத்தில் அழிய சொத்து

  • @kuhananthigunarathinarajah9011

    Excellent performance. May God bless you 🙌

  • @raghur2001
    @raghur2001 6 років тому +12

    what a graceful performance. Really nice

  • @mohanviswa700
    @mohanviswa700 6 років тому +4

    கொஞ்சும் சலங்கை .மிக அருமை .வாழ்க இருவர் வளர்க உங்கள் புகழ்.