தம்பீ!நீங்க நல்ல பெரீய ஆளா வருவீங்க!! ஒங்களீடம் பொறுப்புணர்ச்சியும் அக்கறையும் அன்பும் நேசிப்பும் இருக்கிறது!! எனவே நீங்க உலகம் போற்றும் ஆளாக வருவீங்க !! God Jesus bless you my friend!! Happy Christmas and a happy new year to you!!
Bro I'm working as doctor in palani ,naatu kozhi valarthunumnu romba interest ippo dha start pannirkom thennamthopu la 15 koli vitrukom but I'm not sure about purity of breed !!Enaku pure peruvidai 2 seval and 3 vidai koli kidaikuma!!!
Ithu karumjathayaa sago karunjatha na kadaknath crossed or original peruvadayaa sago ,karunjatha na meet black ah irukmaa oru brief description video poodunga sago
அண்ணா எங்கிட்ட இந்தமாதிரிஇரண்டுவெடையிருக்குஎப்பேசேவலுக்குபோடரதுனுதெரியில்லைஎனக்குசொல்லுங்க அண்ணாமொபையில்எண்குடுத்திங்கணாஎண்ணோடேகோழிபோட்டபோட்டுவிடுரேன்சொல்லுங்க அண்ணா
வணக்கம் சகோ என்னுடைய சேவல் வெள்ளைக்கழிச்சல் இருந்து ரெடி ஆயிடுச்சு என்னோட சேவல் வெள்ளைக்கழிச்சல் இருந்து ரெடி பண்ண அதால எழுந்து நடக்க முடியல ரொம்ப வீக்கா இருக்கு நிரோ பின் இன்ஜெக்ஷன் போடஸ் சொன்னாங்க அதுதான் போட்டு இருக்கேன் மூன்று நாட்களாக சொல்ற அளவுக்கு இல்ல வேற என்ன செய்யலாம் எந்திரிச்சு நடக்கும் ரொம்ப வீக்கா தான் இருக்கு தீனி வந்து வாயில் ஊற்ற ஜீரணம் எல்லாம் கரெக்டா ஆகுது அதெல்லாம் பிரச்சனை இல்லை வேற என்ன இன்ஜக்ஷன் போடலாம் சொல்லுங்க
சகோ நானும் இது மாதிரி ஒரு வேடை (க௫ப்பு மின்னும்)வளர்ந்தேன் அது ௭னது விட்டில் 3 முறை முட்டை வைத்தது 2முறை சமையல் செய்தோம்3முறை அவர் வைத்தேம் அது இரந்து விட்டது ௭னது மனம் 😔😭😭😢கண்கலங்கியது
என்கிட்ட இதேபோல் பிளாக் இருந்தது நேற்று மதியம் முட்டையிட்டு விட்டு அப்படியே படுத்து விட்டது நன்றாக மேய்ந்து கோலி நன்றாக சண்டையிடும் பெட்டைக்கோழி என்னவென்று தெரியவில்லை அப்படியே கழுத்து தொங்கி கண்ணை மூடி வெள்ளையாக கழிந்து கொண்டே இருக்கிறது பிழைப்பது போல் தெரியவில்லை இரண்டு நாட்களா க
Pro இது மாதிரி பெருவெடை விசிறி வால் கோழி இருந்தால் வாங்கி தருவீங்களா எங்க ஊர் பக்கம் கிடைக்கமாட்டிங்கிது pls pro ரொம்ப நாளாக கேட்குறேன் எங்களை போலா கிடங்காதவங்களுக்கு வாங்கி கொடுக்கலாமில்ல
இனியன், என் மனதை உங்கள் கோழிகளும்,சேவல்களும் எடுத்துக்கொண்டன. அருமை. நல்ல தரமான கோழிகளும், சேவல்களும்.
தம்பீ!நீங்க நல்ல பெரீய ஆளா வருவீங்க!! ஒங்களீடம் பொறுப்புணர்ச்சியும் அக்கறையும் அன்பும் நேசிப்பும் இருக்கிறது!! எனவே நீங்க உலகம் போற்றும் ஆளாக வருவீங்க !! God Jesus bless you my friend!! Happy Christmas and a happy new year to you!!
மிக்க நன்றி சகோ .. 🙏🙏🙏🙏
@@Vivasayaulagam unmai than Nanpa Valthkkal Nanpa 💯💯💯👍👍👍🎉🎊💪💪💪🙏🙏🙏
சூப்பர்ங்க சகோ...வேலுமணி அண்ணாகிட்ட இருந்து வாங்கிய சேவல் மிக அருமை...கருவெடை சூப்பர்ங்க சகோ....நன்றி
மிக்க நன்றிங்க சகோ ..
மின்னும் தங்கங்கள் சகோ உங்களது கோழிகள் பார்க்கும் பொழுதே மனமகிழ்ச்சி ஏற்படுகிறது
மிக்க மகிழ்ச்சி சகோ ..
Karuppu colour kozhi enakku romba pidikum bro 😘
Super bro
Engittayum oru கோழி இருக்கு அண்ணன்,இது போல...
👍👍👍
*super sago*
நன்றி சகோ ..
Vaalthukkal bro
Super thambi ennidam 3 Ithu pola veda iruku
Congratulations🎉🎉 sir
சகோ வள்ளுவர் சேவல் பத்தி அது எப்படி இருக்கும் என்பதை சொல்லுங்கள். அதை எப்படி கண்டுபிடிக்கிறது சொல்லுங்கள் சகோ
super bro
Pro orginal sandai koli kunchi kantupitippathu eppati 3weeks akuthu oru video potunga pro please
Vedai nalla ah irukunga, sengarupu or mayil seval podunga pakka va ah kunju irangum
மழை வந்தாலும் மரத்தில்தான் உட்காருமா பெரிய கோழிகள்? சகோ
Super Bro
Super sago vlog nalla irunthathu
Bro intha kozhi evlo month la muttai podu nalla ada padukuma
இதேமாதிரி நானும் 4 கருப்பு பெட்டை ஒரு வருடத்திற்தகு முன்பு வாங்கியிருந்தேன் சகோ இப்போ ஒரு 64 உருப்படி இருக்கு சகா
Peruvidai Sambal pottaiku enna mathiri variety seval potta nalarukum?
Good linage and super quality hen's brother 😍
என்கிட்ட இதே மாதிரி ஒன்னு இருக்குது
Intha black koli muttai different ah iruku bro. Muttai odu thikness athigam. Enoda seval kids black shining ah irukum.
🙏🙏🙏
Use full video bro
Anna 6 month karuppu oru Jodi irukku mayil seval yanna pricekku poghum Anna
Yankum vanum anna
Inian motai kaluthu koli Peru vidai or siruvidai koliya? Please answer me...
சிறுவிடை மொட்டை கழுத்து தான் ஒரிஜினல் சகோ ..
Bro Kaganoolan Seval super
Enga vitlayum indha mathiri naalu peru irukkanga nalla mayil mathiri minnum
Anna ... Pettai kolikku gothumai pottal koluppu kattikkatha.. Then muttai vaikkirathula problem varatha
Thank.koliku ponaku kudukalama.koli weight vara atha food kudukunu
Ayam Cemani சேவல்கள்ளுடன் இந்த கோழிகளை இணை சேர்தால் இது போன்று மின்மினுப்பு கிடைக்கும்.
ஆம் சகோ .. 👍👍
Anna Oru vellai and keeri vedai kidaikuma
sago minnum koli illa adhu dai black koli sago💝
Bro kolikku gothuma poodurathu nallarda daily kudukkalama
makka cholam potta wt athigamagi kunju porikkarathula pblm ah na, thaai kozhi, seval ku enna feed kudutha muttai porikkum thiran athigamagum nu sollunga na
Bro koliku coconut punaku kudukalama
Unga rani koli valluva koliya illa mayil koliya enna ragam
Super bro rate evalo varum?
Super sago
Siru vedai Cross's ahhatha bro
Bro I'm working as doctor in palani ,naatu kozhi valarthunumnu romba interest ippo dha start pannirkom thennamthopu la 15 koli vitrukom but I'm not sure about purity of breed !!Enaku pure peruvidai 2 seval and 3 vidai koli kidaikuma!!!
சகோ தற்போது விற்பனைக்கு இல்லை
Bro vedi good bro but ethuku vera SEVAL podungha bro sengarupu mayil karupu athu Mari SEVAL podungha bro apo tha nalla collour kedikum bro
சரிங்க சகோ .. நன்றி
Ithu karumjathayaa sago karunjatha na kadaknath crossed or original peruvadayaa sago ,karunjatha na meet black ah irukmaa oru brief description video poodunga sago
சரிங்க சகோ .. நன்றி
மின்னல் கோழி எங்கள் வீட்டில் இருந்து. இப்போது இந்த ஆண்டு இறந்து விட்டது
Enakku indha mathri vidaikoli veanum ungakitta kidakkuma
Ithemari innum unga pannaikozhi video podunga I'm waiting bro
கண்டிப்பாக சகோ. மிக்க நன்றி
Bro enaku koliku kodukum medicine sollunga
Begining stage la irunthu medicine sollunga
அண்ணா எங்கிட்ட இந்தமாதிரிஇரண்டுவெடையிருக்குஎப்பேசேவலுக்குபோடரதுனுதெரியில்லைஎனக்குசொல்லுங்க அண்ணாமொபையில்எண்குடுத்திங்கணாஎண்ணோடேகோழிபோட்டபோட்டுவிடுரேன்சொல்லுங்க அண்ணா
super brro
Nice anna. Koli
Brother oru jodi kozhi kidaikkuma
Sooper
Super, I Have dummer Java, and want a pettai kozhi, can you help me
வணக்கம் சகோ என்னுடைய சேவல் வெள்ளைக்கழிச்சல் இருந்து ரெடி ஆயிடுச்சு என்னோட சேவல் வெள்ளைக்கழிச்சல் இருந்து ரெடி பண்ண அதால எழுந்து நடக்க முடியல ரொம்ப வீக்கா இருக்கு நிரோ பின் இன்ஜெக்ஷன் போடஸ் சொன்னாங்க அதுதான் போட்டு இருக்கேன் மூன்று நாட்களாக சொல்ற அளவுக்கு இல்ல வேற என்ன செய்யலாம் எந்திரிச்சு நடக்கும் ரொம்ப வீக்கா தான் இருக்கு தீனி வந்து வாயில் ஊற்ற ஜீரணம் எல்லாம் கரெக்டா ஆகுது அதெல்லாம் பிரச்சனை இல்லை வேற என்ன இன்ஜக்ஷன் போடலாம் சொல்லுங்க
Ange vadal koli kadakuma
Bro ithu sangakiri lineageaa
இல்லை சகோ .. சுத்த கருப்பு ..
Kondai karuppa irukku sago atha keta
Ungal farm a visit panna allow panuvingala?. Timing ethavathu iruka?
வாங்க சகோ ..
Bro kadagnath chicks venum bro...rate evlo varum? Salem ku transport panuvingala?
அனுப்பும் வசதி இல்லை .. நேரில் வந்து வாங்கி கொள்ளுங்கள் .. 🙏🙏
Bro enakku intha karungal kolila irunthu nalu koli oru seval venunum itha than romba nala theditu iruken neenga urpathi pannitu appuram chicks kudunga but kandipaa enaku venum bro ithu erode sangagiri lineage thanunga bro
Ji enta epti oru pettai eruku super ah erukum
Anna வெத்துக்கால் சேவல் விற்பனைக்கு உங்களிடம் இருக்கா
என்னிடம் மின்னும் கோழி 2இருக்கு
sago election velailaam yepdi pogudhu??😃😃
நல்லா போகுது சகோ ..
Bro antha black Kadaknath thana?
Bro ennoda aseel seval 10maasam aaichu innum koovala .. Kozhiya mithikala... Epo koovum
சகோ தனியாக கட்டி வையுங்கள் .. ஒரு வாரத்தில் கூவும் ..
@@Vivasayaulagam Hmm ok bro ... Thanks ❤
@@Vivasayaulagam thaniya katti vachen.. kattuna kayira kadichu kazhatiduthu romba kathuthu....koovala 😢😢😢 one week vachi enna aaguthu nu wait panni solren
@@Vivasayaulagam seval azhuvura maari kathuthu 😢😢😢😞
சகோ நானும் இது மாதிரி ஒரு வேடை (க௫ப்பு மின்னும்)வளர்ந்தேன் அது ௭னது விட்டில் 3 முறை முட்டை வைத்தது 2முறை சமையல் செய்தோம்3முறை அவர் வைத்தேம் அது இரந்து விட்டது ௭னது மனம் 😔😭😭😢கண்கலங்கியது
Anna manila vaathu parakuma na
Bro nega yanga bro located
Enkita male mani vaathu iruku female illa neenga endha area sollunga
கோழி முடி கொட்டுகிறது என்ன கொடுக்காலம்??
Bro engitayum intha Mari irruku bro but athuku kaluthula mattum sevapu colour la irrukum..
சசுத்த கருப்பாக இருந்தால் நல்லது சகோ ..
Anna vadai koli regam paitai poodunga 🙏🙏🙏
Neenga potta engaluku epdi keadikum?
Nalaiki santhaiku varigala illeya??
சகோ watsaap ல reply பண்ணுகிறேன் ..
Antha .....Manila duck now egg vaikutha ...bro
இப்போது வைக்கவில்லை சகோ ..
Male and female pair eruthatha egg vaikuma bro...
Goose duck .... daily egg vaikuma....bro
சகோ ரெண்டு மாதத்தில் 10 முட்டை வைக்கும்
கோதுமை எதுக்கு போட வேண்டும்
சகோ நல்ல கொழுப்பு சத்து உள்ள உணவு வாரம் ஒருமுறை கொடுக்கலாம் .. தொடர்ந்து கொடுக்க கூடாது
Lineage na enna jii?
ஒரே வகை சேவல் .. தாய்
தந்தை கோழி ..
ஒரே பரம்பரை பரம்பரை சார்ந்த இந்த வகை கோலிகள் சேவல்கள்
@@Vivasayaulagam ohh ohh
@@mdhusainhusain9558 thanks
என்கிட்ட இதேபோல் பிளாக் இருந்தது நேற்று மதியம் முட்டையிட்டு விட்டு அப்படியே படுத்து விட்டது நன்றாக மேய்ந்து கோலி நன்றாக சண்டையிடும் பெட்டைக்கோழி என்னவென்று தெரியவில்லை அப்படியே கழுத்து தொங்கி கண்ணை மூடி வெள்ளையாக கழிந்து கொண்டே இருக்கிறது பிழைப்பது போல் தெரியவில்லை இரண்டு நாட்களா க
ua-cam.com/video/UiqDnQZ4A8g/v-deo.html
சகோ இந்த வீடியோ பாருங்கள் .. பிழைக்க வாய்ப்பு உள்ளது சீக்கிரம்
நாட்டு மருந்து கொடுங்கள் சரியாகும் ..
@@Vivasayaulagamநன்றி சகோ
@@mfg036varunrajt.d4 இந்த ஊசி போட்டீங்களா தம்பி
நான்எட்டு மாசமா ஆர் டி வி கே ஊசி போடல அதான் ஆனா திடீர்னு ஒரே நாள்ல ஆனது சங்கடமா இருக்கு
ஒரு வெடை பிறந்த எத்தனை மாததில் முட்டை வைக்கும்
8 மாதம் ஆகும் .. சகோ
நன்றி
valuvair savail 4ruku bro
Bro na vechuruka yella kozlium antha munu kozli ota color tha bro
கருங்கோழி கிடைக்குமா புரோ
Sales unda pro
Pro இது மாதிரி பெருவெடை விசிறி வால் கோழி இருந்தால் வாங்கி தருவீங்களா எங்க ஊர் பக்கம் கிடைக்கமாட்டிங்கிது pls pro ரொம்ப நாளாக கேட்குறேன் எங்களை போலா கிடங்காதவங்களுக்கு வாங்கி கொடுக்கலாமில்ல
Bro enta iruku bro
@@tamilcricketmems5923 contact numper podunga
இந்த மூன்று கோழிகள் என்ன விலைக்கு வாங்னீங்க நண்பா
சகோ நான் வளர்த்த கொடுத்த இடத்தில் வாங்கியது சகோ .. ஆளுக்கு பாதி சகோ நான் சுத்த கருப்பு நான்கு வாங்கி விட்டேன் மற்றவை எல்லாம் வேறு கலர் ..
@@Vivasayaulagam இது போல வாங்க வேண்டுமென்றால் என்ன விலை ஆகும் நண்பா
எனக்கு வெனும் நண்பா ஒரு ஜேடி விசிறிவால்கோழி வேனும் தருவிங்கலா
சகோ ரெண்டு மாதம் கழித்து பிடித்து கொள்ளுங்கள் ..
@@Vivasayaulagam ok கொடுக்ரப்பா செல்லூங்க நண்பா
சரிங்க சகோ .. 🙏🙏
@@Vivasayaulagam phone number செல்லுங்கள்
Vaathu epadi sethuchu bro
சகோ .. பூனை
One pair Cuddalore venum brother
Next training class please confirm
வீடியோ பதிவாக போடுகிறேன் சகோ ..
Lineage na ena bro oru vedio podunga
Unga location yenga bro
சகோ மேட்டுப்பாளையம்
Sago nadu vathu eththanai muttai vaikum
Bro one month chick kidaikkuma bro
bro enaku Ooru saval and Kozhi vanuim bro sales iruka
சகோ தற்போது விற்பனைக்கு இல்லை ..
I am also have the black hen
Bro sales ku iruka
கோழி முட்டை யில் இருந்து குஞ்சு வெளியே வர முடியாமல் முட்டை அப்படியே நொறுங்கியது போல ஆயிருச்சு ஆப்ரம் நான் கையல எடுத்து விட்டு டேன் இது எதனால் சாகோ
Pro வேலுமணி அண்ணா கிட்ட வெடை இருக்கா அவங்க phone number கெடைக்குமா pls
Saho Chick irrktha