பாரம்பரியமான முந்திரி கொத்து முற்றிலும் புதிய முறையில் இந்த தீபாவளிக்கு செஞ்சு அசத்துங்க | Snacks

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • பாரம்பரியமான முந்திரி கொத்து முற்றிலும் புதிய முறையில் இந்த தீபாவளிக்கு செஞ்சு அசத்துங்க | Snacks

КОМЕНТАРІ • 35

  • @vanybartheeban1124
    @vanybartheeban1124 2 дні тому +2

    ஆங்கிளம் களக்காமல் தமிழில் அழகாக பேசியதற்காவே நான் subscribe பண்ணிவிட்டேன். இதை பயற்றம் பணியாரம் என்று ஈழத்தில் சொல்வோம். 🙏🏽

  • @SultanSaeed-u4f
    @SultanSaeed-u4f День тому +1

    ❤❤❤

  • @sivagamisundari4038
    @sivagamisundari4038 7 днів тому +4

    கருப்பு அல்லது வெள்ளை எள் வறத்து உள்மாவில் போடலாம்

  • @saraswathygopal1972
    @saraswathygopal1972 2 дні тому +1

    Very good malaysia

  • @LilyinHeaven
    @LilyinHeaven 8 годин тому

    Nice voice 👌

  • @bhanumathit6237
    @bhanumathit6237 17 днів тому +2

    Super sister

  • @vanmathiarunagiri3231
    @vanmathiarunagiri3231 6 днів тому +3

    பாசிப்பயருடன் கொஞ்சம் பச்சரிசி சேர்த்து திரித்தால் நல்லாயிருக்கும்

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 11 днів тому +1

    👌👌👌👌👌

  • @raniraja2849
    @raniraja2849 9 днів тому +2

    This is payaththm palagaram

  • @anandbabitha8825
    @anandbabitha8825 19 днів тому +1

    Super

  • @jacinth51
    @jacinth51 17 днів тому +4

    சுக்குத் தூள் சேர்க்க வேண்டும்.

    • @dhakshandhakshikitchen
      @dhakshandhakshikitchen  17 днів тому +3

      Yes serkalam ... But na sekala sekanalum nallathan irukum... Suku serthal nencherical irukathula...

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 7 днів тому +1

    கடந்த வாரம் சாப்பிட்டேன்

  • @sivagamisundari4038
    @sivagamisundari4038 7 днів тому +1

    அச்சு வெல்லம் போடலாம்

    • @dhakshandhakshikitchen
      @dhakshandhakshikitchen  7 днів тому

      @@sivagamisundari4038 போடலாம்.... ஆனா கருப்பட்டி தான் ரொம்ப டேஸ்டாவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்

  • @sivagamisundari4038
    @sivagamisundari4038 7 днів тому +3

    ஒரு கிலோ பாசிப்பருப்புக்கு ஒரு கிலோவும்இருநூறு கிராம் வெல்லம் போட வேண்டும்

    • @dhakshandhakshikitchen
      @dhakshandhakshikitchen  7 днів тому +1

      ரொம்ப தெகட்டாதா சகோதரி.... நாங்கள் இது வரைக்கும் கருப்பட்டில மட்டும் தான் செஞ்சுருக்கோம்.... இனிப்பு அதிகம் சாப்பிடுபவர்கள் கருப்பட்டியும் சிறுபயிறும் சம அளவு சேர்க்கலாம். குறைவாக சாப்பிடுபவர்கள் கருப்பட்டி யின் அளவை கொஞ்சம் குறச்சுக்கலாம்.

    • @pillhead4316
      @pillhead4316 2 дні тому

      8​@@dhakshandhakshikitchen

    • @mathammal1387
      @mathammal1387 8 годин тому

      ❤​@@dhakshandhakshikitchen

  • @muthulakshmi6648
    @muthulakshmi6648 17 днів тому +1

    Ellu varuthu poda vendama?rice mavudan ulunthu serkavendum. Apadi seithal nice aha erukum.

    • @dhakshandhakshikitchen
      @dhakshandhakshikitchen  17 днів тому

      Ellu sekalam sister.... Munthiri kothiku rice flour matum than coat pananum sister .. konjam crispy ah irukum... Modhagam seiyathan urad flour or maida sekanum apo soft ah irukum

    • @ManirajaMani-l1z
      @ManirajaMani-l1z 7 днів тому

      ​@@dhakshandhakshikitchen2:23

  • @arunaveloo3286
    @arunaveloo3286 7 днів тому +2

    எவ்வளவு ள் வசுக்கலாம்

    • @dhakshandhakshikitchen
      @dhakshandhakshikitchen  7 днів тому

      @@arunaveloo3286 3-4 weeks.... , தேங்காய் மற்றும் சிறுபயிற நல்ல வறுக்கனும்... அப்போ தான் ரொம்ப நாள் வைக்க முடியும்...

  • @vijaya1431
    @vijaya1431 13 днів тому +2

    பணியாரக்குடம்நிறப்போம்இந்தபலகாரம்தான்