அரசாங்கம் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான மதமாறிகளின் கைக்கூலியாக மாறி கோவில்களை அழிக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறது பிறகு எப்படி சிதிலமடைந்த கோவில்களை சீரமைக்கும்.
மிகவும் அற்புதமான, நேர்த்தியாக தொகுக்கப்பட்ட காணொளி. வரலாற்று சேனல்களில் தனித்து நிற்கும் மனோஜ் சேனலுக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வாழ்த்துக்கள். Dr chandra Western Australia
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் வெள்ளக்கோவில் வீரக் குமாரசுவாமி கோயிலை சேர்ந்த செல்லாண்டியம்மன் கோயிலில் மீன் சின்னம் பொறிக்கிப்பட்டு உள்ளது மற்றும் மற்ற சில அரச சின்னங்களும் காணப்படுகின்றன. சில எழுத்துக்களும் சில இடங்களில் உள்ளது இந்த கோவிலும் வெள்ளக்கோவிலில் தான் உள்ளது. இதற்கான வழியைப் வீரக்குமார் கோயில் பூசாரியிடம் கெட்டால் கூறுவர். அங்கு இருக்கும் பூசாரியிடம் கெட்டப் பொது இது மன்னர் கட்டிய கோவில் என்று குறிப்பிடுகிறார்கள்.
மனோஜ் உங்களின் இந்த தமிழ்ப் பணி சிறக்க உளமாற வாழ்த்துகிறேன்! உங்களிடம் நல்ல குரல் வளமும் வரலாற்று அறிவும் தமிழுணர்வும் மிகுந்து இருக்கிறது, உங்க சேனல் விரைவில் முதன்மையாக வரும் என்று என் மனதிற்குப் படுகிறது, பாருங்கள் நிச்சயம் நடக்கும்! உங்கள் அளவிற்கு கல்வெட்டுகளை விரிவாக விளக்கத்துடன் படித்துக்காண்பித்து அதை ஆவணப்படுத்தும் ஊடகங்கள் அதிகம் இல்லை எனலாம்! வாழ்க உங்கள் பணி!
ஒரு குடில் கூட அமைப்பதற்கு வசதி இல்லையா இந்த தமிழனுக்கு😡😡😡😡😡😡 இந்த ஊர் இளைஞர்களே தயவு செய்து இந்த சிவலிங்கத்தையும் மற்றும் இதர கடவுள்களையும் ஓர் தகரக் கொட்டிலில் ஆவது வையுங்கள் 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மனோஜ் அவர்களுக்கு உங்களுடைய வரலாற்று பதிவுகளுக்கு மிக்க நன்றி ❤❤ நாம் படிக்கிற காலத்தில் கூட தமிழர்களின் பொக்கிஷமாக இருந்த வரலாற்று பதிவுகலை முழுமையாக தெரிந்து கொள்ள முடியவில்லை. இன்றைக்கும் நம் உண்மை வரலாறுகளை மறைத்து தேவையில்லாத வரலாறுகளை திணிக்கிரார்கள்.
1) புத்தரின் (பஞ்ச-சீலம் ) _ சேலம் 2) புத்தரின் பஞ்சசீலம் _ சீலநாயக்கன்பட்டி 3) புத்தரின் போதிமரம்_ போதி மலை or போத மலை( ராசிபுரம்) 4) புத்தரின் தம்மம் ( தர்மம்) _ தம்மம்பட்டி /தம்மபுரி (தர்மபுரி) 5) தாரா தேவி (புத்த பெண் பிக்குனி) _ தாரமங்கலம்/தாராபுரம்) 6)புத்தர்_புத்திரகவுண்டம்பாளையம் 7) தியாகம் செய்த அரசன் (தியாகராஜன்)அதாவது புத்தர் ___ தியாகனூர்(சேலம் -கள்ளகுறிச்சி எல்லை) 8) போதி மரம் ( அரச மரம்) ___ புத்தர் என்ற அரசர் போதிமரத்தடியில் ஞானம் அடைந்ததால் அந்த மரம் அரச மரமானது (இந்த angle லயும் சொல்லலாம் bro)
@@sankarlaal7585தற்காப்புக் கலைக்கு முன்னோடிகள் பதிணென் சித்தர்கள் அதில் வர்மக்கலை மிகவும் ஆபத்தானது என்பதால் தமிழகம் கேரளாவைத் தாண்டி பரவவில்லை அதிகமாக கற்றுக்கொடுப்பதையும் தவிர்த்தார்கள். போதிதர்மர் தற்காப்பு கலையை சீனர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கலாம் ஆனால் தற்காப்புக் கலையை உருவாக்கிய சித்தர்களும் முனிவர்களும் புத்த மதத்தை பின்பற்றியவர்கள் இல்லை. இடையில் வந்ததுதான் புத்தசமயம். ஆனால் தமிழ்நாட்டில் புத்த சமயத்தை பின்பற்றியவர்களால் இறைவன் என்ற ஒன்று இல்லை என்ற கொள்கையை சைவ வைணவர்களுடன் வாதிட்டு தங்கள் நிலைப்பாட்டை நிலைநிறுத்த முடியவில்லை அந்த காழ்ப்புணர்ச்சியால்தான் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசரை கொலை செய்ய பல முயற்சிகள் எடுத்தார்கள். புத்தசமயமும் சமணமும் இந்த சமயத்தில் உள்ள யோகம் தியானத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கடவுள் இல்லை என்று கொள்கையை கொண்டிருந்ததனால்தான் இந்தியாவிலேயே தோன்றிய சமயமாக இருந்தாலும் இந்தியாவில் வளர்ச்சியடையாததற்கு காரணம்.
ப்ரோ நீங்க சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம் தோட வரலாறு மட்டும் தான் சொல்லி இருக்கீங்க தாரமங்கலத்தில் பக்கத்துலயே வந்த பத்தின இளமீஸ்வரர் என்று ஒரு கோயில் இருக்கு அந்த கோயில் வந்து மிகவும் ஒரு பழமையான கோயில் அந்த கோயில் இருக்கிற மூலஸ்தானத்தில் இருக்கிற கட்டடக்கலை ரொம்பவும் பிரமிக் வைக்க இருக்கும் அந்த கோயில் ஒருவேளை டெவலப் ஆயிருச்சுன்னா தாரமங்கலம் இன்னைக்கு இருக்கிற இடமே இல்லாம தெரியாம போயிருக்கும் சோ நீங்க தாரமங்கலம் பக்கத்தில் இருக்கிற அந்த இளமை சுவர் கோவிலோட வரலாறு நீங்க கண்டிப்பா சொல்லுங்க ப்ரோ
🎉 இப்படி சோழ மன்னர்களின் நினைவிடம் மற்றும் பிச்சாவரம் ஜமீன் சோழ வம்சம் எல்லாம் ஏழையா சேதமடஞ்சு இருக்குறதுக்கு சிரிக்கனுமா அழுகனுமா... இப்படி தான் ராஜ ராஜ சோழன் பள்ளி படி அழிந்திருக்க வேண்டும் இப்படி சூர்ய குலமான ராமரிடம் இருந்து வந்த இந்த அரசர்கள் இன்றை நிலைமை காட்டிற்குள்ளும் சேதமடைந்த இடத்திலும் உரங்கி கொண்டு உள்ளன ஆனா தமிழகத்தை ஆட்சி செய்யும் தமிழ் அல்லாத குடி ஆனந்தமாய் இருக்கின்றன
Bro Ranipettai District Arcot Taluk Thimiri Block And Vilapakkam Small village And near Pancha Pandava Malai to believe the history of chola and pallava.
தமிழ் முன்னோர்கள் தூய தமிழில் உருவாக்கிய கணிதம் அறிவியல் விஞ்ஞானம் மற்றும் மருத்துவம், எங்கே சிவன் - முதலாம் தமிழ் சங்கம் - திருகோணமலை வடக்கு யாழ்ப்பாணம். வயது 25,000 முருகன்- இரண்டாம் தமிழ் சங்கம் - கதிர்காமம் தெற்கு யாழ்ப்பாணம். வயது 12,000 சிவதாசன் ராவணன் மேம்படுத்தப்பட்ட முதலாம் தமிழ் சங்கம் யாழ் இசை சங்கம். நல்லூர் வடக்கு யாழ்ப்பாணம். வயது 7500 சாத்தன் கருத்திணன் (கிருஷ்ணன்) மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தமிழ் சங்கம். தமிழி - திண்டுக்கல் மருதம் நிலம் (மதுரை). வயது 5400. திருமால் எனும் கரிகால சோழன் - மேம்ப்படுத்தப்பட்ட தமிழி - மூன்றாம் தமிழ் சங்கம். திருச்சிராப்பள்ளி. வயது 4000.
தமிழையும் தமிழ்க் கலாச்சாரம் வரலாறு தொன்மையை பாதுகாக்க வண்டுமானால் தமிழ் கலாச்சாரத்தை அழிக்கும் மதமாற்றும் கும்பல்களின் பித்தலாட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அரசு செய்ய வேண்டியதை நீங்கள் செய்கிறீர்கள் சகோதரா வாழ்த்துகள்❤
அரசாங்கம் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான மதமாறிகளின் கைக்கூலியாக மாறி கோவில்களை அழிக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறது பிறகு எப்படி சிதிலமடைந்த கோவில்களை சீரமைக்கும்.
arasuyenparhu yengappa
Yes love to bro 💋
👍♥
Kulathunga Sola Thevar colour kalvar Sola Pera rasam
தமிழால் உறவாவோம்
தமிழ் வாழ உரமாவோம்
இதை கேட்பதற்கே இனிமையாக உள்ளது.
திருப்பணி தொடரட்டும்.
இங்கு ஆலயம் எழும்பட்டும்
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற உங்கள் பதிவிற்க்கு நன்றி வளத்துடன் வாழ்க
🙏அருமை தம்பி 👌பயணங்கள் தொடர வாழ்த்துக்கள் 🙏
முன்னேர்கள் சிவானை பார்த்தது மிக்க மகழ்ச்சி ஓம் நமச்சிவயா வாழ்க கல்வட்டை படித்து விழக்கம் தந்தது மகிழ்ச்சி.
நம் வரலாறு மீண்டும் வளர்கிறது ❤❤
மிகவும் அற்புதமான, நேர்த்தியாக தொகுக்கப்பட்ட காணொளி. வரலாற்று சேனல்களில் தனித்து நிற்கும் மனோஜ் சேனலுக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வாழ்த்துக்கள்.
Dr chandra
Western Australia
கல்வெட்டு இருப்பதை தெரியப்படுத்திய தம்பிக்கு நன்றிகள்
அன்பு சகோதரர் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்,,,
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் வெள்ளக்கோவில் வீரக் குமாரசுவாமி கோயிலை சேர்ந்த செல்லாண்டியம்மன் கோயிலில் மீன் சின்னம் பொறிக்கிப்பட்டு உள்ளது மற்றும் மற்ற சில அரச சின்னங்களும் காணப்படுகின்றன. சில எழுத்துக்களும் சில இடங்களில் உள்ளது இந்த கோவிலும் வெள்ளக்கோவிலில் தான் உள்ளது. இதற்கான வழியைப் வீரக்குமார் கோயில் பூசாரியிடம் கெட்டால் கூறுவர். அங்கு இருக்கும் பூசாரியிடம் கெட்டப் பொது இது மன்னர் கட்டிய கோவில் என்று குறிப்பிடுகிறார்கள்.
மனோஜ் உங்களின் இந்த தமிழ்ப் பணி சிறக்க உளமாற வாழ்த்துகிறேன்!
உங்களிடம் நல்ல குரல் வளமும் வரலாற்று அறிவும் தமிழுணர்வும் மிகுந்து இருக்கிறது, உங்க சேனல் விரைவில் முதன்மையாக வரும் என்று என் மனதிற்குப் படுகிறது, பாருங்கள் நிச்சயம் நடக்கும்!
உங்கள் அளவிற்கு கல்வெட்டுகளை விரிவாக விளக்கத்துடன் படித்துக்காண்பித்து அதை ஆவணப்படுத்தும் ஊடகங்கள் அதிகம் இல்லை எனலாம்! வாழ்க உங்கள் பணி!
மிக்க நன்றி ❤️😍
இந்த இடம் சேலத்தில் எங்கே உள்ளது ஐயா 🙏🔥
தமிழனுக்கு வாக்கு செலுத்தி வரலாறு பாதுகாங்க டா
😂யாரு உங்க சைமன் வந்தேறி கேரளம் மலையாளி
NTK 💪🙏
திராவிட ஆட்சியாளர்களை ஒடுக்கும் ஆற்றலும் வல்லமையும் கொண்ட ஒரே தமிழன் அண்ணாமலை ஐபிஎஸ் மட்டுமே...
@@பாரதிமுருகன்-ய6ழ Apdina Central Govt Nenga Thaa irukega Cm Ah Thookula poungq da
@@AjithKumar-yo2cp அட கூமட்டைகளா..
சட்டம் ஒழுங்கு மாநில அரசுக்கு தான் உரிமை உள்ளது...😂😂😂🤣🤣🤣
ஒரு குடில் கூட அமைப்பதற்கு வசதி இல்லையா இந்த தமிழனுக்கு😡😡😡😡😡😡 இந்த ஊர் இளைஞர்களே தயவு செய்து இந்த சிவலிங்கத்தையும் மற்றும் இதர கடவுள்களையும் ஓர் தகரக் கொட்டிலில் ஆவது வையுங்கள் 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இதுபோன்ற கல்வெட்டுகள் இருந்தால் தெரியப்படுத்துகள் நண்பர்களே...
மனோஜ் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .இலங்கையிலும் அரசர் கால பல ஆலயங்கள் உண்டு அவற்றில் உள்ள கல்வெட்டுக்கள் மீள் வாசிப்புக்கு உட்படுத்தப்படுவது அவசியம்
பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோ 💐💐💐💐💐💐💐💐
சேலம் 🔥🔥🔥🔥🔥
Vaere level வாழ்த்துகள் ❤️❤️❤️🎉🎉🎉
அண்ணா உங்களுடன் இணைந்து பணியாற்ற இறை பணி செய்ய வரலாற்றை மீட்டெடுக்க யாம் ஆவலாக உள்ளேன் அண்ணா நற்செய்தி விரைவில் கூறுங்கள் அண்ணா 🙏🙏🙏
வாழ்த்துக்கள்.
Wow....
வாழ்த்துகள்
வாழ்த்துகள்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super analysis Manoj.
Super bro
மனோஜ் அவர்களுக்கு உங்களுடைய வரலாற்று பதிவுகளுக்கு மிக்க நன்றி ❤❤
நாம் படிக்கிற காலத்தில் கூட தமிழர்களின் பொக்கிஷமாக இருந்த வரலாற்று பதிவுகலை முழுமையாக தெரிந்து கொள்ள முடியவில்லை. இன்றைக்கும் நம் உண்மை வரலாறுகளை மறைத்து தேவையில்லாத
வரலாறுகளை திணிக்கிரார்கள்.
1) புத்தரின் (பஞ்ச-சீலம் ) _ சேலம்
2) புத்தரின் பஞ்சசீலம் _ சீலநாயக்கன்பட்டி
3) புத்தரின் போதிமரம்_ போதி மலை or போத மலை( ராசிபுரம்)
4) புத்தரின் தம்மம் ( தர்மம்) _ தம்மம்பட்டி /தம்மபுரி (தர்மபுரி)
5) தாரா தேவி (புத்த பெண் பிக்குனி) _ தாரமங்கலம்/தாராபுரம்)
6)புத்தர்_புத்திரகவுண்டம்பாளையம்
7) தியாகம் செய்த அரசன் (தியாகராஜன்)அதாவது புத்தர் ___ தியாகனூர்(சேலம் -கள்ளகுறிச்சி எல்லை)
8) போதி மரம் ( அரச மரம்) ___ புத்தர் என்ற அரசர் போதிமரத்தடியில் ஞானம் அடைந்ததால் அந்த மரம் அரச மரமானது (இந்த angle லயும் சொல்லலாம் bro)
புத்தசமயம் தமிழுக்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் எதிரான கடவுள் மறுப்பு கொள்கை உடையது
@@yaathumanavan7098 bodhidharmar nala thamilargalukku perumaiya illaiya?
@@yaathumanavan7098 tamilargal na ka davul nambikkaiyodadhan irukanumnu oru kattaiyamum illaiye
@@yaathumanavan7098 தமிழர்களுக்கு எதிரானதா புத்த தர்மம்? இல்லை இல்லை இல்லவே இல்லை, தமிழர்களுக்கு எதிரானது ஜாதிய பைத்தியமும், ஜாதிய மனநோயும்தான்.
@@sankarlaal7585தற்காப்புக் கலைக்கு முன்னோடிகள் பதிணென் சித்தர்கள் அதில் வர்மக்கலை மிகவும் ஆபத்தானது என்பதால் தமிழகம் கேரளாவைத் தாண்டி பரவவில்லை அதிகமாக கற்றுக்கொடுப்பதையும் தவிர்த்தார்கள். போதிதர்மர் தற்காப்பு கலையை சீனர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கலாம் ஆனால் தற்காப்புக் கலையை உருவாக்கிய சித்தர்களும் முனிவர்களும் புத்த மதத்தை பின்பற்றியவர்கள் இல்லை. இடையில் வந்ததுதான் புத்தசமயம். ஆனால் தமிழ்நாட்டில் புத்த சமயத்தை பின்பற்றியவர்களால் இறைவன் என்ற ஒன்று இல்லை என்ற கொள்கையை சைவ வைணவர்களுடன் வாதிட்டு தங்கள் நிலைப்பாட்டை நிலைநிறுத்த முடியவில்லை அந்த காழ்ப்புணர்ச்சியால்தான் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசரை கொலை செய்ய பல முயற்சிகள் எடுத்தார்கள். புத்தசமயமும் சமணமும் இந்த சமயத்தில் உள்ள யோகம் தியானத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கடவுள் இல்லை என்று கொள்கையை கொண்டிருந்ததனால்தான் இந்தியாவிலேயே தோன்றிய சமயமாக இருந்தாலும் இந்தியாவில் வளர்ச்சியடையாததற்கு காரணம்.
இந்த இடம் சேலத்தில் எங்கே உள்ளது?
Extraordinary work. May the Lord Ranganatha of Srirangam bless Manoj Murugan with Health, wealth and Prosperity.
தாங்கள் மிகுந்த புண்ணியம் செய்துள்ளீர்கள் வணக்கம்
அருமையான செயல். சிறப்பான தகவல்.
Bro tharamangalam kailasanathar temple kalvettu konjam pathu sollunga please
கல்வெட்டை தன் தெரியப்படுத்திய சகோதரர் பாராட்டுக்குரியவர்.
Bro இங்க மட்டும் இல்லை மற்ற ஒரு கோவில்லிலும் சேலம் என்று தான் பொறிக்கப்பட்டுள்ளது
தமிழில் அண்ணா என்று அழைக்கலாம்🙏🏼♥
Great work
முயற்சிக்கு சிறப்பான வாழ்த்துக்கள் சிவனடியார்கள் சிறப்பாக வழிபட வருவார்கள் பரப்பிரமம் இறைவன் உங்களுக்கு துணை இருப்பார்ஓம் நமச்சிவாயா
Congrats bro
Wow... Seriously awesome information Aiyya 😮
வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
ஓம் நமசிவாய 🙏🙏🙏
அண்ணா, அப்படியே காரைக்குடி அருகே உள்ள கொல்லங்காளி கோவில் பற்றி ஒரு விடையம் தாருங்கள்
Very good speech and music cholaraaa....
NANRI AYA🙏🙏🙏🙏
👌👍🙏🌹💞🙏🙏🙏 சூப்பர் வாழ்த்துக்கள் ஐயா அருமை சேலத்து மோகன்
❤❤ அருமை நண்பரே
மனோஜ் க்கு வருங்காலமும் சேலமும் தமிழ்மக்களும் கடமைப்பட்டுள்ளனர்
Nice sir👍
Om Namashivaya ☘️☘️☘️💜💜💜🙏🙏🙏🙏🙏
தயவுசெய்து அந்த கல்வெட்டை உங்கள் கவனிப்பில் வைக்கவும் தமிழக அரசிடம் கொடுக்காதீர்
Nandri anna vaalthukkal
அற்புதமான பணி தம்பி.
வாழ்க வளர்க.
Hi nanba good currier and best of luck
We Appreciate your work and the strsin you took
சகோ உங்கள் எல்லா வீடியோக்களிலும் அந்த இடங்களைப் பார்வையிட Google வரைபட இருப்பிடத்தைப் பகிரவும்
ப்ரோ நீங்க சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம் தோட வரலாறு மட்டும் தான் சொல்லி இருக்கீங்க தாரமங்கலத்தில் பக்கத்துலயே வந்த பத்தின இளமீஸ்வரர் என்று ஒரு கோயில் இருக்கு அந்த கோயில் வந்து மிகவும் ஒரு பழமையான கோயில் அந்த கோயில் இருக்கிற மூலஸ்தானத்தில் இருக்கிற கட்டடக்கலை ரொம்பவும் பிரமிக் வைக்க இருக்கும் அந்த கோயில் ஒருவேளை டெவலப் ஆயிருச்சுன்னா தாரமங்கலம் இன்னைக்கு இருக்கிற இடமே இல்லாம தெரியாம போயிருக்கும் சோ நீங்க தாரமங்கலம் பக்கத்தில் இருக்கிற அந்த இளமை சுவர் கோவிலோட வரலாறு நீங்க கண்டிப்பா சொல்லுங்க ப்ரோ
ஏற்கனவே அதை காணொளி செய்துவிட்டேன்... “கோவிலா? கழிப்பறையா? ” என்று இருக்கும் பாருங்கள் ❤️
K bro
Thanks sir...
Plz tell correct locations of all findings. Your phone please.
Anna Tharai Thamilan First 🥳❤️
Nannilam (Sri marudhuvanesvarar ) sivan temple build by chola paththi solunga bro !
🎉 இப்படி சோழ மன்னர்களின் நினைவிடம் மற்றும் பிச்சாவரம் ஜமீன் சோழ வம்சம் எல்லாம் ஏழையா சேதமடஞ்சு இருக்குறதுக்கு சிரிக்கனுமா அழுகனுமா... இப்படி தான் ராஜ ராஜ சோழன் பள்ளி படி அழிந்திருக்க வேண்டும் இப்படி சூர்ய குலமான ராமரிடம் இருந்து வந்த இந்த அரசர்கள் இன்றை நிலைமை காட்டிற்குள்ளும் சேதமடைந்த இடத்திலும் உரங்கி கொண்டு உள்ளன ஆனா தமிழகத்தை ஆட்சி செய்யும் தமிழ் அல்லாத குடி ஆனந்தமாய் இருக்கின்றன
திராவிட ஆட்சியாளர்களை ஒடுக்கும் ஆற்றலும் வல்லமையும் கொண்ட ஒரே தமிழன் அண்ணாமலை ஐபிஎஸ் மட்டுமே..
@@பாரதிமுருகன்-ய6ழ ஆம் 💯 உண்மை
Mannargal sethu poitanga.... munnorgal eppadi vaazhanthargal...oppo oombitu irukinga. ..ungala paartha Sivan odi viduvar
@@rajag9860 😅 டேய் நீ சொல்லும் சிவன இப்ப பறையர் இனம் என்று கூறுகின்றனர்
@@jeyasheelanram-bp3gd Kula thozhila saathi nu pera makkala pirithathu corporate and arasiyalvathi....ithu kooda theritatha ne muttal koooothiya iruka.....
Sir, tell about Vishnu temple history also..
In kachapeshwar temple kanchipuram behind Vishnu Durga sannidhi, there is a kalvettu . Please make a video about this.
Bro Ranipettai District Arcot Taluk Thimiri Block And Vilapakkam Small village And near Pancha Pandava Malai to believe the history of chola and pallava.
சூப்பர்
Anna saran Manan pathi video podu ga
❤❤❤
04:15 15 ஆம் ஆட்சி,07:47 ithu 20aam aatchi aandu❤
சரி தானே
ஓம் சிவாய நம
🙏
சேலத்தில் எந்த ஊர்
👍👍👍
இந்த கோவில் சேலத்தில் எந்த இடத்தில் இருக்கிறது தகவல் கொடுக்கவும் தயவுசெய்து
Intha stone pathukanum bro
Super
🙏🙏🙏🙏🙏🙏
புதையுண்ட வரலாறு மீண்டும் வளர்கிறது
ஊரின் பெயர் என்ன ? உங்கள் பணி பாராட்டுக்கு உரியது,. இடம் சரியாக க்குறிப்பிட்டால் பயனுள்ளதாக இருக்கும்
சேரரின் வாரிசுகள் யார் அவர்கள் இன்னும் இருக்கிறார்களா
Ama anna reply pannunga indha question ku.. pls
மழவராய ஜமீன் சேரர் கிழை குடி என்று உள்ளது அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் உள்ளன❤
சேரர்கள் மலையாள இனத்தை சேர்ந்தவர்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது...
Salemthil enna oorunnu sollave illa sir
ராஜ ராஜ பரகேசரி சோழர் புகழ் வாழ்க வாழ்கவே🙏🙏🙏🙏🙏🙏🙏❤
Om namasivaya❤
🙏🙏🙏👏🏻👏🏻👏🏻
தோட்டத்துக் கார்கள் உங்களை அனுமதித்தது போற்றத் தக்கது
❤ஓம் நமச்சிவாயம்.
🙏💐👌
Salem la enga bro
Nethimedu, Kariyaperumal mazhai adivaaram. Nethimedu la irunthu highways pora road la irku.
Watching after news 18 Tamilnadu post 😢
🎉🎉🎉
😊
குலோத்துங்க சோழன் சாளுக்கிய சோழன் ஆனால் அவர் உண்மை வாரிசு என்று தில்லை நடராஜர் கோயில் ல முடிசூடிய கல்வெட்டு உள்ளது ❤❤❤
சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது குறிப்பிடத்தக்கது....
😮😮😮
🙏🙏🙏🙏👍👍👍👍🌹
ஊர் பேர் சொல்லுங்க மனோஜ்
சேலம்
Super Bro salem la -village name sollunga bro
Paavan Da.... Tharai Tamilan 😢
😢😮🔥✨🎇🎇
Unga.pohone.nampar.venum.pro
😢❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
உங்கள் பணி தொடர்ந்து நடக்கட்டும்
💋💋💋💋💋💋💋💋
உங்கள்உடண்பிறந்தசகோதரன்மாதிரியிருக்கிரார்அந்த,தம்பிசிவனைபார்க்கும்போதுகண்ணீர்வருகிரதுஇந்ததிராவிடதிருட்டுஅரசியல்ஆட்சியில்நம்முன்னோர்களின்அருமைபெருமைகளைசொல்வதர்க்குஆட்சி
அதிகாரம்பாடத்திட்டம்இல்லைஇந்தஅவலநிலைமாரவோண்டும்தமிழராய்இனைவோம்திராவிடத்தைஒழிப்போம்மக்கள்நம்பிள்ளைகளின்
எதிர்காளங்கள்நம்கையில்தான்இருக்கிரதுநன்றிமனோஉங்கலால்தான்நாங்கள்வறலாட்ரைஅறிகிரோம்நன்றிஉண்குலம்தழைத்துஉண்புகழ்ஓங்குக🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
தமிழ் முன்னோர்கள் தூய தமிழில் உருவாக்கிய கணிதம் அறிவியல் விஞ்ஞானம் மற்றும் மருத்துவம், எங்கே
சிவன் - முதலாம் தமிழ் சங்கம் - திருகோணமலை வடக்கு யாழ்ப்பாணம். வயது 25,000
முருகன்- இரண்டாம் தமிழ் சங்கம் - கதிர்காமம் தெற்கு யாழ்ப்பாணம். வயது 12,000
சிவதாசன் ராவணன் மேம்படுத்தப்பட்ட முதலாம் தமிழ் சங்கம் யாழ் இசை சங்கம். நல்லூர் வடக்கு யாழ்ப்பாணம். வயது 7500
சாத்தன் கருத்திணன் (கிருஷ்ணன்) மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தமிழ் சங்கம். தமிழி - திண்டுக்கல் மருதம் நிலம் (மதுரை). வயது 5400.
திருமால் எனும் கரிகால சோழன் - மேம்ப்படுத்தப்பட்ட தமிழி - மூன்றாம் தமிழ் சங்கம். திருச்சிராப்பள்ளி. வயது 4000.
தமிழையும் தமிழ்க் கலாச்சாரம் வரலாறு தொன்மையை பாதுகாக்க வண்டுமானால் தமிழ் கலாச்சாரத்தை அழிக்கும் மதமாற்றும் கும்பல்களின் பித்தலாட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது குறிப்பிடத்தக்கது...
பின்னணி இசை வேண்டாம்.
செம்மார் சேரமர் செம்மான் பற்றி சொல்லுங்க
Poi கேரளாவில் தேடு
Establish hospitals instead of koils
அரசு எதற்காக இருக்கிறது.