#myv3ads

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • நமது #myv3ads யில் நமது பணம் 💸 நமக்கு வரும் என்று முழுமையாக நம்புவோம் சொந்தங்களே......

КОМЕНТАРІ •

  • @coimbatore9739
    @coimbatore9739 3 місяці тому +12

    பக்கா பிளானிங்... எவ்வளவு CM சேர்க்க முடியுமோ அதற்கான முயற்சி மட்டுமே நடக்கிறது payment கொடுக்கும் எண்ணம் இல்லை

    • @somasundaram4604
      @somasundaram4604 3 місяці тому +2

      Ithellam kaasu pootrathuku munnadi theriyatha

  • @my.fake3
    @my.fake3 3 місяці тому +8

    கோயம்புத்தூர் பீலமேடு federal Bank இல். கையில் பண பையோடு டெபாசிட் வரிசையில் MD நின்று கொண்டு இருப்பதாக தகவல் வந்துள்ளது
    ஒரு வேளை இருக்குமோ🎉

  • @thanapalmanivannan340
    @thanapalmanivannan340 3 місяці тому +7

    உங்கள் செயல்பாடுகள் ஏதும் நம்பிக்கை வளரும்படியாக இல்லை.

  • @prashanth.m8082
    @prashanth.m8082 3 місяці тому +4

    Bike new vangi athula problem vantha ready pannuvo due amount katta tha saivo , adutha konjam nalla bike problem ana athayu ready pannuvo due kattuvo , next bike la problem vantha atha sale pannitu loan close pannuvo ippo athe Mari ingayu panna mudiyuma , thayavu saithu utharanam sollathinga pls

  • @prabhupk1414
    @prabhupk1414 3 місяці тому +5

    பாமக 🥭 கட்சியின் ஒயின் ஷாப் வசூல் மன்னன் அசோக் ஸ்ரீநிதி வாழ்க😅

  • @yokai_empress
    @yokai_empress 3 місяці тому +9

    அதுதான் நீங்க 1.20 லட்சத்துக்கு மாத்திரை வாங்கிடீங்களே 😂😂😂😂😂😂😂😂😂..... அப்பறம் எதுக்கு உங்களுக்கு பணம் போடணும் 😂😂😂

    • @RamaMoorthi-us8nn
      @RamaMoorthi-us8nn 3 місяці тому +3

      சரியான கேள்வி

    • @subiksha8574
      @subiksha8574 3 місяці тому +2

      சார் எப்ப சார் பணம் வரும் ரொம்ப கஷ்டப்படுகிறேன் வட்டி கட்ட முடியாமல் 😢

    • @RamaMoorthi-us8nn
      @RamaMoorthi-us8nn 3 місяці тому

      @@subiksha8574 மிகவும் வருந்துகிறேன்.

    • @RamaMoorthi-us8nn
      @RamaMoorthi-us8nn 3 місяці тому +1

      ஐயா உங்க கேள்விக்கு சரியான பதில் அவர்களால் சொல்ல முடியாது...

  • @seethanandu8205
    @seethanandu8205 3 місяці тому +8

    சார் வணக்கம் சார் நான் சீதா பேசுறேன் இப்ப நீங்க யாருன்னு டேட் மென்சன் பண்ணி சொல்ல வேணாம்னுரிங்க ஆனா எம் டி ஏ தான் சொன்னாங்க ஜூன் 30 குள்ள எல்லாருக்கும் அமௌண்ட் போட்டுவிடுவேன் என்று இப்ப எங்களுக்கு கீழ சேர்ந்த உங்களுக்கு நான் பதில் சொல்லல இப்ப எப்படி சார் தானே சொன்னாரு ஜூன் 30 குள்ள எல்லாருக்கும் பேமென்ட் போட்டுறேன்னு அந்த வாய்ஸ் மெசேஜ்ல பேசுற பொண்ணு தான் நானு அதுல நான் எதனா தப்பா பேசிக்கிறனா சில பேருக்கு மனசுல குழப்பு இருக்கும் எல்லாருக்கும் சேர்த்து தானே நான் பேசினேன் அவ்ளோ தப்பா ஒன்னும் பேசல அந்த வாய்ஸ் மெசேஜ் என்னவோ தப்பா பேசினா மாதிரி நீங்க சொல்லி காட்டுறீங்க இப்ப எனக்கு கீழ ஒரு பத்து பேர் சேர்ந்து இருக்காங்க அந்த பத்து பேருக்கு என்னை நம்பி தானே சேர்ந்து இருக்காங்க அவங்களுக்கு நான் பதில் சொல்லல இப்ப எம்டியே தான் போன வீடியோல ஜூன் 30 குள்ள சேலரி வரும் நாங்க உன்ன நாளைக்கு ஒரு நாள் தான் இருக்கு முப்புதாவ ஆனா ஒன்னும் பேமண்ட் போட்டதில்ல ஏற்கனவே பெண்டிங்ல வேற மூணாம் மாசம் போட்டது பெண்டிங்ல இருக்கு எங்களுக்கும் கமிட்மெண்ட்ஸ் இருக்கும்ல

    • @manomanoj704
      @manomanoj704 3 місяці тому +2

      Itha thaan naanga first la irruthu sonnom member referral panra most of company intha mlm concept oru level mela poogathu member join panna maadanga ippo neega join panni uda ungaloda friends,relation Ku neega thaan answer pannanum Inga intha company ku muttu kudu kura ellloran 1 podu 10 lachs mela eduthavanga

    • @RamaMoorthi-us8nn
      @RamaMoorthi-us8nn 3 місяці тому

      சகோதரி உங்களது மனநிலை மிகவும் வருத்தத்தை அளிக்கிறது ...

  • @Tnpscfifty
    @Tnpscfifty 3 місяці тому +7

    வார்த்தை கேட்க மனிதன் இருக்க மாட்டான்....வறுமை கொன்றுவிடும்

  • @SamuvelJ-bh1ft
    @SamuvelJ-bh1ft 3 місяці тому +11

    ஐயா நீங்க பேசாம இப்போ அடுத்தவங்கள வச்சு வீடியோ போடுறீங்க நீங்க சும்மா இருந்தா போதும்,உங்க வீடியோ வராம இருந்தப்ப நல்லா இருந்துச்சு இப்போ தூண்டி விடுவதாக தெரிகிறது,

    • @giri3338
      @giri3338 3 місяці тому +1

      thoondi ellam vidala sariyana pointa kekuraru. payment eh podala 4th anniversary ippo oru keda

  • @vivekr463
    @vivekr463 3 місяці тому +3

    Anna myv3ads pathi ethum keka varala. Ana enaku oru doubt. Oru company payment 4 masama tharala but antha companyla purchase panna ethum problem ilaya. Apidi ena RBI rule nu theriuma anna. Unga company sari ila thappunu solla varala RBI Oda ena rule intha issue tharum nu therinjika kekuren. Ungaluku teriuma RBI Oda entha rule nu.

  • @wealthbazzaar
    @wealthbazzaar 3 місяці тому +8

    ஆடியோவில் பேசும் மனிதர் நன்றாக முட்டு கொடுக்கிறார், அடுத்த பைனான்ஸ் மினிஸ்டர் அவர் வீட்டில் ஆவதற்கு தகுதியை வளர்த்துக்கொள்கிறார் போல தெரிகிறது 😂😂😂😂

    • @zhasktherealman
      @zhasktherealman 3 місяці тому

      RBI vanthu ivanga payment ah niruthiduma 😂😂😂😂 Adei ultinate rah,, MyV3 kumutaigal etha sonnalum nambiruvanuga pola😅 Company fraud panalana yean RBI, Police ah pathu payanthu odanum, already 10 vera vera account la irunthu payment podran

  • @prakashm5983
    @prakashm5983 3 місяці тому +3

    Sir please mambatheeng aungala paartha paava thaan irukku avanunga kaasu poda maatanung ippo March masam payment potalum April may June payment ment poduvaanganu nambareengala please avanga store la purchase panna solrathu ithellam vendam product nalla iruntha thaana makkal vaangi vaargal poi. Adutha worka paarunga

  • @manju8958
    @manju8958 3 місяці тому +6

    Supera sonniga md sir ku namma support pannanum amount kandipa varum😊

  • @Jenisweety1325
    @Jenisweety1325 3 місяці тому +4

    ஐயா நாங்களும் 4 மாதம் பொறுமையோடு தான் காத்திருக்கிறோம்.எங்களுக்கும் பல பிரச்சினைகளும் உள்ளது.இதை நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டும்.

    • @GlobeStar_Ppm.Ramesh1
      @GlobeStar_Ppm.Ramesh1  3 місяці тому

      உண்மை உண்மை தான் பா
      ஏன் என்றால் என்னுடைய நிலைமையும் உங்களை போன்றது தான் பா 💕

  • @subiksha8574
    @subiksha8574 3 місяці тому +9

    அந்த அக்கா பேசுவது தான் சரி

  • @maduraiaks
    @maduraiaks 3 місяці тому +9

    ஓடவும் மாட்டார்கள் பணம் போடமாட்டார்கள் ஒரே பிரச்சனை பதிலாக யாரும் சேரவில்லை.

    • @RamaMoorthi-us8nn
      @RamaMoorthi-us8nn 3 місяці тому

      மிகச்சரியான பதில்

  • @KarthikA-qx6jy
    @KarthikA-qx6jy 3 місяці тому +3

    sir thottadhu velai muduncha

  • @nagulnagul-zu7rc
    @nagulnagul-zu7rc 3 місяці тому +2

    sir 1 veekl no caseh
    3 veekl kutukalam la

  • @ArunAntony-j2o
    @ArunAntony-j2o 3 місяці тому +2

    appo unga MD sir bank kaaran kitta pesuvara illa enga cibil score damage aana thiruppi tharuvara

  • @வாழ்க்கையின்பாதை

    நீங்கள் கூறுவது அனைத்தும் சரிதான் ஐயா ஆனால் விளம்பரம் பார்த்து வருமானத்தை அப்ளிகேஷன் வைத்து எங்களுக்கு என்ன பயன் ஒவ்வொருவரும் நிறுவனத்தை 10000% நம்பிக்கை உள்ளதால் மட்டுமே நிறுவனத்தில் இணைந்தார்கள் ஆனால் நிறுவனத்தின் உண்மைத் தன்மை கூட்டங்கள் குறைவாக இருக்கும் போது 33 மாதம் கொடுத்தது பெரிய விஷயம் அல்ல கூட்டம் அதிகமாகும் பொழுது கொடுக்க முடியாதது தான் மிகப்பெரிய கொடுமையான விஷயம் கொடுப்பார்கள் என்று அனைவரும் நம்புகிறார்கள் ஆனால் இந்த தேதியில் கண்டிப்பாக வரும் என்று அந்தத் தேதியை கூறினால் மட்டுமே போதும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு இந்த வாரம் வருமா அடுத்த வாரம் வருமா அடுத்த மாசம் வருமா என ஒவ்வொருவரையும் பிச்சைக்காரர்கள் போல் இயங்க வைப்பது தான் மிகப் பெரிய தவறு கம்பெனிக்கு என்னதான் பிரச்சனை இருந்தாலும் தவறில்லை ஒவ்வொரு முறையும் இவன் பிரச்சினையில் செய்கிறான் அவன் பிரச்சினை செய்கிறான் எனக் கூறும் நிறுவனத்திற்கு இப்பொழுது என்ன நிலைமை என்று எடுத்துக் கூற அவர்களாலும் முடியவில்லை அதைவிட கொடுமையான விஷயம் டைரக்டர் என்று ஒரு சிலர் தெரிகிறார்களே அவர்களுடைய சேட்டை மிகவும் மோசமாக உள்ளது என்னமோ அவர்கள் கம்பெனி போலவே வரும் கண்டிப்பாக வரும் இதை மட்டும் தான் கூறியது தவிர ஆறுதலான வாழ்வில் எவரும் கூறுவதில்லை அனைவரும் எதிர்பார்ப்பது உண்மையா வரும் என்றால் சரியான வார்த்தை மட்டுமே எம்டி சார் வீடியோ போட மாட்டீங்களா அதற்கான விளக்கங்கள் டைரக்டர் அத்தாரிட்டி ஆன அவர்களுக்கும் தெரிய மாட்டேங்குது அப்பொழுது யாருக்குத்தான் தெரியும் கம்பெனி நிலவரம் இவர்கள் எதற்கு பொதுவாக பொறுப்பில் இருக்கிறார்கள் எத்தனை பெண்கள் எத்தனை வயதானவர்கள் உடல் ஊனமுற்றோர்கள் ஒவ்வொருவரும் வருமானத்திற்கு கஷ்டப்படும் நிலையில் இப்படி ஒரு வருமான வாய்ப்பு கிடைத்தது அவர்களுக்கு வரப்பிரசாதம் ஆனால் மூன்று மாதம் நான் என்று கூறி நான்கு மாதம் ஆகிவிட்டது ஐந்தாவது மாதமும் ஆகிவிட்டது இப்ப வரைக்கும் 125 நாட்கள் பணம் கொடுக்கவில்லை என்றால் ஒருவன் பசி எப்படி போகும் என்று சற்று யோசித்துப் பாருங்கள் இவனுக்கும் வேலை செய்யும் அனைவரும் பணம் அதிகமாய் இருந்து யாரும் உள்ளே வரவில்லை நடுத்தர வர்க்கத்தினும் அடுத்த நிலைமைக்கு போய்விடுவோமா என்ற எண்ணத்தையும் ஒவ்வொருவரும் வட்டிக்கு வட்டி கடன் பட்டு கடன் வாங்கி இந்த தொழிலை தொடங்கி உள்ளனர் அவர்களின் நிலைமை இப்பொழுது என்னவாக இருக்கும் சற்று யோசித்து ஒவ்வொரு வார்த்தையும் பேசுங்கள் சமூக வலைதளங்களில் எத்தனை பீதிகளை கலப்பி கொண்டிருக்கின்றனர் ஒவ்வொருவரும் எவ்வளவு கஷ்டம் இருக்கும் மூன்று மாதம் என்ற சொன்ன ஒரே வார்த்தைக்காக யாரும் அதைப்பற்றி யோசிக்கவே இல்லை இப்பொழுது என்ன பிரச்சனை என்றால் மூன்றாவது மாதம் தாண்டி நான்காவது மாதம் தாண்டி ஐந்தாவது மாதம் ஆகிவிட்டது அப்பொழுது நிறுவனத்தில் என்ன நடக்கிறது என்பது கூட யாருக்கும் தெரியவில்லை நீங்கள் ஒரு முறை அசோக் சாதகமாக பேசுகிறீர்கள் ஒருமுறை எம்டி சார் கடவுள் என்று பேசுகின்றீர்கள் உங்களுக்கு இது பொழுது பார்க்கும் மக்களுக்கு சற்று யோசியுங்கள்

  • @PRIYACOVERING
    @PRIYACOVERING 3 місяці тому +2

    Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda

  • @princyranjith1320
    @princyranjith1320 3 місяці тому +5

    Onnume puriyala😢

  • @danielmanickarajraj3077
    @danielmanickarajraj3077 3 місяці тому +2

    Bro manam pochi mariyatha pochi nambikaum pochi Md pasunathaa pasurpla akkka porukala arurathuku porukala kattuporavara porukuanum avaciyam illa

  • @kalamani8396
    @kalamani8396 3 місяці тому +2

    ❤❤❤❤❤❤ Myv3ad 🎉🎉🎉🎉🎉🎉

  • @gurubhaskaryadavchittiboin7045
    @gurubhaskaryadavchittiboin7045 3 місяці тому +4

    Myv3 govind govind

  • @venkatasamy1990
    @venkatasamy1990 3 місяці тому +4

    ஐயா நீங்க சொல்வது கரெக்டு எங்கிருந்து அமௌன்ட் வந்ததுனா 1000 ஸ்டோர் இருக்கு இந்தியா ஃபுல்லா இந்த 4 மாசமா எந்த ஸ்டோர் க்ளோஸ் பண்ண கிடையாது இது வந்து ஸ்டோர் வருமானம் இருக்குது வரவு செலவு நடந்துட்டு இருக்கு இதுதான் நாம்ப கெத்தாக சொல்ல வேண்டும்.

  • @SRSGalatta
    @SRSGalatta 3 місяці тому +5

    MD வீடியோவை தவிர அனைத்து youtube வீடியோக்களும் 100 % பயனற்றவை. ஆனால் MD வீடியோ போடவில்லை...ஏன்???????

  • @devtn78
    @devtn78 3 місяці тому +5

    நான்காம் ஆண்டு விழா எங்கே
    PSG CONVENTION சென்டர் யா

    • @bennyrtr180
      @bennyrtr180 3 місяці тому +1

      Central Jaila,,, poi kondadu MyFake3 aniversary

  • @ranjithn4519
    @ranjithn4519 3 місяці тому +2

    EMI pay panlana Bank'ku reason accept pannamatanga thalaivare so tension pannadhinga ...

  • @nagulnagul-zu7rc
    @nagulnagul-zu7rc 3 місяці тому +3

    sir lost minit na 30/6/2024 la night 11.55 ka sir

  • @radhakarthik4469
    @radhakarthik4469 3 місяці тому +35

    ஐயா வணக்கம்.. நீங்க இன்னொரு முறை திருச்செந்தூர் முருகனை சந்தித்துவிட்டு வாங்க.. நமக்கு அதாவது CM நபர்களுக்கு உடனே பணம் வந்துவிடும்🙏🙏

    • @PMS1997
      @PMS1997 3 місяці тому +10

      மடத்தாயோலி
      போய் போலீஸ்ல புகார் பன்னுங்க 😂😂😂😂

    • @RajeshRajesh-ez6yy
      @RajeshRajesh-ez6yy 3 місяці тому

      ​@@PMS1997 ne yaeru

    • @PMS1997
      @PMS1997 3 місяці тому +2

      @@RajeshRajesh-ez6yy உங்கள் நலம் விரும்பி 🤣🤣🤣

    • @prasannamanimegalai1363
      @prasannamanimegalai1363 3 місяці тому +2

      ​@@RajeshRajesh-ez6yy 😂😂😂😂
      ஆமா புரோ
      இவன் myv3 ads la பணம் போட்டு பணம் வருமா வராதா என்று கெஞ்சும் மடக்கூதி இல்லை நண்பா 😂😂😂😂😂

    • @SolaTamilan
      @SolaTamilan 3 місяці тому +1

      ​@@PMS1997😂😂😂😂🤣🤣

  • @hephzipeter7700
    @hephzipeter7700 3 місяці тому +6

    At least 1 month payment podalame

    • @Mani-f4l
      @Mani-f4l 3 місяці тому +3

      Yes 💯

  • @coimbatore9739
    @coimbatore9739 3 місяці тому +9

    ஏதேதோ காரணங்கள் சொல்றாங்க.. ஆனா எவ்வளவு நாள் சமாளிக்க முடியும்? பார்ப்போம்

    • @MYV4ADS
      @MYV4ADS 3 місяці тому +4

      இவருக்கு தெரிந்து விட்டது இந்த கம்பெனி பிராடுனு அதனால் தான் எல்லா video வும் delete செய்து விட்டார்.ஆனால் இவர் myv3 க்கு promote செய்த video க்கள் நான் download செய்து வைத்து உள்ளேன்

    • @prasannamanimegalai1363
      @prasannamanimegalai1363 3 місяці тому

      ​@@MYV4ADS🎉🎉🎉 சூப்பர் நண்பா 🎉🎉🎉🎉

  • @prashanth.m8082
    @prashanth.m8082 3 місяці тому

    2days bank leave eppudi amount poda mudiyathu , epponu sonna athuku loan amount ready pannuvo pls purunjkonga

  • @kaimurukkuvijaykiruthic
    @kaimurukkuvijaykiruthic 3 місяці тому +7

    தங்களின் வீடியோ சரி தான், இவனுங்க எல்லோரையும் ஏமாற்றி கொண்டு உள்ளார்கள், Case ஏதும் இல்லை பிராடு , savings Account ku Daily limit என்னவோ அதை தான்ட‌ முடியாது அதே போல் Business Account ku daily limit இவ்வளவு தான் என்று தெரியும், அந்த limit எவ்வளவோ அதை CM member ku போட வேண்டியது தானே

    • @MYV4ADS
      @MYV4ADS 3 місяці тому +3

      Current account க்கு no limit

  • @bagavathipandian740
    @bagavathipandian740 3 місяці тому +5

    இப்படியே ஒரு நான்கு ஐந்து மாதம் பொறுத்து கொள்ளுங்கள்

  • @venkateshmaha1528
    @venkateshmaha1528 3 місяці тому +3

    நாங்கடா கம்பி கட்ற கதை எல்லாம் சொல்றீங்க

  • @RSubra-h7y
    @RSubra-h7y 3 місяці тому +1

    March24 withdraw amount thara vendiyathu thana.This is small amount thana.

  • @phenix3445
    @phenix3445 3 місяці тому +4

    Ayya yenna solla varar na avaru serthu uuta koomataigal avaridam payment kettu torture panna vedamnu soltraru😅😅😅

  • @ahamedaslam7104
    @ahamedaslam7104 3 місяці тому +2

    sir neengal myv3 adds ethirali udan thodarbu vaikkavendam please.

    • @VinithaVinithavini-gl8bl
      @VinithaVinithavini-gl8bl 3 місяці тому +2

      Ennamo kalla kathal poola soldringa 😂😂 kinathu thavalaiya illama avar rendu side kettu therinjikuraru ithula entha thappum illa

    • @prasannamanimegalai1363
      @prasannamanimegalai1363 3 місяці тому

      ​@@VinithaVinithavini-gl8bl😂😂😂😂

  • @SaravananSaravanan-ki5gt
    @SaravananSaravanan-ki5gt 3 місяці тому +2

    ❤🎉❤

  • @venkadeshraja94
    @venkadeshraja94 3 місяці тому +2

    எதுக்கு இந்த வீடியோ சேவ் பண்ணி வைப்போம் நாள பின்ன கேஸ் ஆச்சுன்னா இந்த நாயும் கேஸ்ல சேர்த்துக்கலாம் ல

  • @peoplevisionbmi2520
    @peoplevisionbmi2520 3 місяці тому +4

    அடுத்தது வேற 2026 முதல்வர் தேர்தல் வருது😢
    பயந்து பயந்து இருக்க வேண்டியதா இருக்கு நம்ம நிலைமை😢😢🥴🥴😒😒😔😔

    • @zhasktherealman
      @zhasktherealman 3 місяці тому +1

      100 naal vela vera arambichuruchu, athu nala ethum pathipu iruka?😂😂😂

  • @ChinnaduraiU
    @ChinnaduraiU 3 місяці тому +3

    ஜயா வணக்கம்..இந்த மார்க்கட்டிங் இனணந்து உள்ள அனைவரும் நடு தர மக்கள் அவர்களுக்கு நல்லது நடந்துதலோ கெட்ட விசயங்கள் நடந்தாலோ நமது MD அவர்களை சாரும்....

    • @RamaMoorthi-us8nn
      @RamaMoorthi-us8nn 3 місяці тому

      இல்லை ஐயா முதலீடு உங்களுடையது லாப .நஷ்டம் இரண்டையும் ஏற்பது உங்களது தற்போதைய மனநிலைமை

  • @thanapalmanivannan340
    @thanapalmanivannan340 3 місяці тому +4

    ஆறிய கஞ்சி , பழம் கஞ்சி என்ற பழமொழியும் உண்டு,

  • @Mani-f4l
    @Mani-f4l 3 місяці тому +4

    Super sir ❤❤❤

  • @prashanth.m8082
    @prashanth.m8082 3 місяці тому +1

    Enaku payment eppo varum illa varatha itha correct ah sonna nanga athuku etha Mari ready pannuvo 3month sonninga nanga wait pannito athuku amount prepare panni vechurutho , 30th June sollitu late pannalum paravala ana correct ah sonningana athuku etha Mari PanAm ready pannuvo next month 2nd due date iruku athuku PanAm venu

  • @KarthikA-qx6jy
    @KarthikA-qx6jy 3 місяці тому +3

    Google meet pottu arukkuraanga sir

  • @swamypoultryfarm2342
    @swamypoultryfarm2342 3 місяці тому +5

    Namakku 4 prachanai Avarukku Laksham prachanai poruthar Bumialvar

    • @VinithaVinithavini-gl8bl
      @VinithaVinithavini-gl8bl 3 місяці тому +3

      40lac members kitta kaasa emathi vangi vachitu 4lac pirachananu solluvana kekkuravanga keenaiyana iruntha innum sollite povan

    • @mahibanraj1829
      @mahibanraj1829 3 місяці тому

      ​@@VinithaVinithavini-gl8bl saringa fake I'd sir....😂

    • @VinithaVinithavini-gl8bl
      @VinithaVinithavini-gl8bl 3 місяці тому +2

      @@mahibanraj1829mr fake id pottu msg pandra alavuku myv3 onnum top level company um illa fake idla msg panna low class ponnum naan illla ok scam ethira pesurathuku enaku bayam illa ok

    • @சதுரங்கவேட்டைMyV3Ads
      @சதுரங்கவேட்டைMyV3Ads 3 місяці тому +3

      ​@@VinithaVinithavini-gl8bl இந்த கூமுட்டைகள் பட்டு திருந்த கொஞ்சம் மாதங்கள் ஆகும்
      அதுவரைக்கும் நாம் 😂😂😂😂😂
      மட்டும் போடுவோம் 😂😂😂😂😂

  • @giri3338
    @giri3338 3 місяці тому +4

    md ku daily oru 5min audio poda kooda neram illa itha naanga nambanum.

    • @prasannamanimegalai1363
      @prasannamanimegalai1363 3 місяці тому +3

      😂😂😂😂
      நம்புங்கள் நண்பா
      நம்பிக்கை தான் எல்லாமே!!!
      121600 கட்டி 30 நாள் வேலை பார்த்தா மாதம் 13000
      மேலும் 7 ஏமாளிகளை சேர்த்துக் கொண்டு
      சீலிங் அச்சீவர் ஆகி
      போட்ட 121600 விட லட்சம் லட்சமாக சம்பாதிக்கலாம் என்று ஒருத்தர் சொல்லுவதை நம்பினால்
      இதையும் நம்பிதான் ஆக வேண்டும் 😂😂😂😂😂

  • @josephrajkulandaisamy3125
    @josephrajkulandaisamy3125 3 місяці тому +2

    வரும் ஆனா வராது 😅

  • @phenix3445
    @phenix3445 3 місяці тому +6

    3035 amount confirm 😅😅😅😅

  • @thanapalmanivannan340
    @thanapalmanivannan340 3 місяці тому +5

    பணம் எங்கிருந்து வரும் என்ற கருத்து மிகவும் தவறானது, நீங்கள் கூறும் எந்த சமாதானமும், அறிவுடமை ஆகாது .

  • @isithorsamuel8440
    @isithorsamuel8440 3 місяці тому +4

    Unaku mattum amount vanthu irukumooo🤔🤔🤔 ne adikura jalra ku

  • @sarithaGanesh22
    @sarithaGanesh22 3 місяці тому +3

    வணக்கம் பா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா ரொம்ப நாள் வீடியோ கானும் ❤❤❤

  • @BabyBaby-sz8wn
    @BabyBaby-sz8wn 3 місяці тому +8

    உனக்கு தனியா ஏதோ பணம் கொடுத்து முட்டு கொடுக்க வைத்து விட்டார்கள்

  • @chitraganesh-ns7vb
    @chitraganesh-ns7vb 3 місяці тому +4

    வரும் எப்போ வரும்

  • @Dgu-star
    @Dgu-star 3 місяці тому +1

    Indha madam supera pesuraanga corecta pesuraanga ponitaa pesuranga unmaiya pesuraanga 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Evi6635
    @Evi6635 3 місяці тому +7

    Md தலைமறைவா ஆயிட்டானா

  • @ChiChitra-l1z
    @ChiChitra-l1z 3 місяці тому +12

    உண்மையை உரக்கச் சொல் -
    இதில் சேர்ந்த புதிய உறுப்பினர்கள் கதறி கொண்டு இருக்கிறார்கள்
    வாழ வைத்து வாழ் -
    இவர்களை வாழ வைக்க ஆள் இல்லை
    இவர்கள் அடுத்தவர்களை எப்படி வாழ வைப்பது
    தீமைக்கும் நன்மை செய்
    உன்னை யார் சேர்த்து விட்டார்களோ அவர்களை மன்னித்து விட்டுவிடுகள்

  • @elayarajar5723
    @elayarajar5723 3 місяці тому +3

    தலைவரே MD sir than ஜூன் 30குள்ள நு சொன்னார்

  • @Manikandan-rk4ei
    @Manikandan-rk4ei 3 місяці тому +7

    😂😂😂 rendu pakkamum sinki adikka meesai😂😂😂

  • @prabudme2793
    @prabudme2793 3 місяці тому

    Love u myv3 every time❤

  • @bennyrtr180
    @bennyrtr180 3 місяці тому +3

    PuluginiStar Ramesh

    • @Manikandan-rk4ei
      @Manikandan-rk4ei 3 місяці тому +3

      😂😂😂sombu star ramesh nu vaikkalam bro😂😂

    • @SolaTamilan
      @SolaTamilan 3 місяці тому +2

      ​@@Manikandan-rk4ei😂😂😂😂😂🤣🤣🤣🤣

  • @Kollurasam
    @Kollurasam 3 місяці тому +4

    அப்போ daily கொஞ்சம் கொஞ்சம் பேருக்கு போடுங்க

  • @jayanithwin2020
    @jayanithwin2020 3 місяці тому +2

    S right sir 👍👍👍🎉

  • @Aravinth66666
    @Aravinth66666 3 місяці тому +3

    😂 Fact is don't expect payment. Hereafter it will not come. It's 💯 scam.
    Don't waste your time. Leave it or give a complaint in EOW. No other solution.

  • @KarthikA-qx6jy
    @KarthikA-qx6jy 3 місяці тому +1

    MD sir recent a oru video potturundha makkal theliva eruppanga

  • @chennaionlychennai7872
    @chennaionlychennai7872 3 місяці тому +8

    dei this guy on the audio doesnt know anything..he is a fool. pls file a case against the company

    • @somasundaram4604
      @somasundaram4604 3 місяці тому +2

      Case pootu onnu kilikka mudiyathu bro..yentha country la irukinga...ivanuga last varaikum nambitu apro saagattum

    • @chennaionlychennai7872
      @chennaionlychennai7872 3 місяці тому +1

      @@somasundaram4604 yes requires time and effort. My genuine observation, this so called MD guy(Fraudster) is trying his best for a cover up. He ran a Ponzi scheme now trying to call it product selling company like Amway. Amway itself is banned in many countries. Meet this guy the fraudster MD sit in front of his house and get the money back, he will flee for sure.

  • @saravananpalaniappan3978
    @saravananpalaniappan3978 3 місяці тому +7

    உனக்கு கம்பெனி ஓனர் யாரும்னு தெரியுமாடா

    • @RamaMoorthi-us8nn
      @RamaMoorthi-us8nn 3 місяці тому

      நிச்சயமாக சக்தி ஆனந்த் அவர்களாக இருக்க வாய்ப்பில்லை.

  • @Sekarsarithasekarsaritha-bm7ss
    @Sekarsarithasekarsaritha-bm7ss 3 місяці тому

    Sir nanka kattathu march pending amount mattum tha appuram matha amount july month process pannattum

  • @itbrothers9919
    @itbrothers9919 3 місяці тому +1

    மக்களே நான் யாரையும் தவறாக சொல்லவில்லை நேரடி வர்த்தக துறையில் உள்ள அணைத்து நிறுவனங்களும் தாங்கள் விற்கும் மற்றும் எப்படி பணம் கொடுக்கிறோம் என்ற முறையை சொல்ல வேண்டும் இப்போது இது நடைமுறையில் உள்ளது ஆனால் ஒரு பேட்டியில் ஆ னந்தன் அவர்கள் நான் எவ்வாறு பணம் தருகிறேன் என்று யாரிடம் சொல்ல வேண்டிய அவசியும் எனக்கு இல்லை என்று சொன்னார் விளம்பரம் பார்த்து பணம் வந்தாலும் அதை சொல்ல வேண்டும் எப்படி வந்தது என்று இது இப்போது நடைமுறையில் உள்ளது நண்பர்களே....

  • @sakthivelm7745
    @sakthivelm7745 3 місяці тому +4

    Glopstar ppm Ramesh anna neenga video podathinga vairu eruthu

    • @prasannamanimegalai1363
      @prasannamanimegalai1363 3 місяці тому +2

      😂😂😂😂😂
      நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் 😂😂😂😂😂

  • @LakshmiLakshmi-k4r1m
    @LakshmiLakshmi-k4r1m 3 місяці тому +2

    waiting

  • @MohanRaj-zb7ek
    @MohanRaj-zb7ek 3 місяці тому +1

    2 video nadunilaiyaa peasurayinnu peasuningalay antha video enga sir ? 😏😏😏

  • @thanapalmanivannan340
    @thanapalmanivannan340 3 місяці тому +5

    MD மட்டும் பேசட்டும்.

  • @SRSGalatta
    @SRSGalatta 3 місяці тому +1

    MD ஏன் வீடியோ போடவில்லை. எல்லா உறுப்பினர்களும் MD வீடியோவுக்காக காத்திருக்கிறார்கள். MD தரப்பிலிருந்து நல்ல பதிலை எதிர்பார்க்கிறோம் ஆனால் சரியான பதில் கிடைக்கவில்லை ....Why ??????

  • @alex-dn5yu
    @alex-dn5yu 3 місяці тому +2

    உருட்டு என்றால் என்ன ?

    • @my.fake3
      @my.fake3 3 місяці тому +1

      2026 இல் no 1 company 🎉

    • @vijayc2594
      @vijayc2594 3 місяці тому

      ​@my.fake3😂😅😅

    • @MohanRaj-zb7ek
      @MohanRaj-zb7ek 3 місяці тому

      Vaal naal mulukka varumaanam

    • @senthilkumarkg2425
      @senthilkumarkg2425 3 місяці тому

      PPMRAMESH engira intha
      Perusu

  • @jayakumar.mjayakumar.m5744
    @jayakumar.mjayakumar.m5744 3 місяці тому +3

    நான்கு கம்பனி ரன் அகிட்டுதன் ருந்துட்சு அப்போ வருமானம் வந்திருக்கும் RBI kku தெரியாத ..... கம்பனியில் வேலை பர்துடுதன் இருக்கோம் வருமானம் வந்திருக்கும் சும்மா கதை விடதிங்க 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @MYV4ADS
      @MYV4ADS 3 місяці тому +3

      இப்போது சிந்தித்து எந்த பிரயோஜனமும் இல்லை.

  • @kalirajrajan4666
    @kalirajrajan4666 3 місяці тому +2

    Cricket villaiyadu omaa vaa perusuu

  • @Dgu-star
    @Dgu-star 3 місяці тому +4

    Aaara porukkalaam Bt ulcer vara varaikum porukka kudadhu 😢

  • @Rajini50
    @Rajini50 3 місяці тому +1

    அருமை அண்ணா .❤

  • @balamuruganraja8257
    @balamuruganraja8257 3 місяці тому +3

    Kadakaranukku Evanda Pathil solrathu

  • @prashanth.m8082
    @prashanth.m8082 3 місяці тому +2

    Athu enna naa payment vathuchula vangathana senjonu soldringa athu thappu

  • @MuthukrishnanS-f3g
    @MuthukrishnanS-f3g 3 місяці тому +1

    தினமும் வீடியோ போடுங்க அண்ணன்

  • @karthikb5447
    @karthikb5447 3 місяці тому +5

    Unga vai unga urttu

  • @v6anp
    @v6anp 3 місяці тому +4

    Innum ma da, nee videos potutu iruka ? Dai…. Konjamacum valaru da

  • @photokadai7745
    @photokadai7745 3 місяці тому +1

    Super sir 🎉❤

  • @sabeerraj6057
    @sabeerraj6057 3 місяці тому

    படைத்தவன் துணை இருந்தால் தான் MD வாழ முடியும் நீங்க நான் company எல்லாரும் வாழ முடியும். படைத்தவன் அடைத்தால் அதை யாரும் திறக்க முடியும். So படைத்தவன் தயவு வெனும்

  • @ananthnandhu1923
    @ananthnandhu1923 3 місяці тому

    Arumai.....anaivRin......mana....vedhanai........sagothiri........1000 store......pada dhostu........adhalam ippa Maindla.......vukkarthu......only payment.....

  • @sakthivelm7745
    @sakthivelm7745 3 місяці тому +2

    Oner sonnatha payment patthi theriyunnu solringa appra ethukku video potringa

  • @pravindaisy6332
    @pravindaisy6332 3 місяці тому +1

    coorrecta sonninga anna god bless you nama members corracta than irukanga ippadi yaravathu thappa hide panniranga athan problem vera onnum illa md sir sollatum nama pathukallam thanks my v3 ads

  • @Talkpositively
    @Talkpositively 3 місяці тому +3

    Ganesh aaa😂😂

  • @Bala-y7f
    @Bala-y7f 3 місяці тому +3

    111 than kovintha kovintha 😂🤣

  • @saravananpalaniappan3978
    @saravananpalaniappan3978 3 місяці тому +4

    நீ சமம்பாரிக்க மை v3 add தான் கெடச்சத

  • @swamypoultryfarm2342
    @swamypoultryfarm2342 3 місяці тому +1

    Ninga solrathu romba karaittu Anna

  • @chennaionlychennai7872
    @chennaionlychennai7872 3 місяці тому +4

    fraud company. sir. please go and meet this MD guy guy

  • @kirubaalfina1448
    @kirubaalfina1448 3 місяці тому +2

    😢😢

  • @NalinNalinkumar-qh8dm
    @NalinNalinkumar-qh8dm 3 місяці тому +1

    MDசார் சொல்ல லமே

  • @aarun9604
    @aarun9604 3 місяці тому +2

    MD Sahara yaaru yaarum Putin illai