Sollathigaram | பிரதமர் பேச்சை திரிக்கவே முடியாது, ஏன்னா.... - சூசகமாக பேசிய விசிக ரவிக்குமார்

Поділитися
Вставка
  • Опубліковано 20 тра 2024
  • பிரதமர் பேச்சை திரிக்கவே முடியாது... ஏன்னா அவர் அதுல எவ்வளவு திரிய அதுல வச்சி திரிக்கிறாருனு பார்க்குறவங்களுக்கு தெரியும் - ரவிக்குமார்,விசிக
    #sollathigaram #loksabhaelection2024 #NDA #indiaalliance #BJP #congress #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Cuts | ச...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 19

  • @ethirajanrailways8915
    @ethirajanrailways8915 25 днів тому +4

    விஸ்வ குருவிக்கு இந்தநிலையா அய்யயோ பாவம்

  • @ragunathan3629
    @ragunathan3629 24 дні тому +3

    Ravi Kumar sir 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @AbdulRahman-bg5yu
    @AbdulRahman-bg5yu 24 дні тому +2

    குஜராத் கலவர நேரத்தில் ஒரு நிருபர் மோடியிடம் கேள்வி கேட்ட நேரத்தில் பதில் சொல்ல தெரியாமல் தண்ணீர் குடித்தாரே அதற்கு பெயர் என்ன பதட்டம் தனே....

  • @murugrsanalagappan2385
    @murugrsanalagappan2385 26 днів тому +4

    நெறியாளர் எதிர்கட்சிகள் சேர்ந்தவர்கள் விவாதத்தில் பேசுகையில் தொடர்ந்து குறிக்கீடு செய்வது நாட்டிற்கு செய்யும் துரோகம்.

    • @AS-xs3pg
      @AS-xs3pg 25 днів тому +1

      He is asking questions raised by that sangi,it self

  • @mohamediqbal2635
    @mohamediqbal2635 24 дні тому +1

    தமிழன்திருடன்என்றுசொல்கிறார்

  • @user-dx8qr9lm5r
    @user-dx8qr9lm5r 24 дні тому +1

    ரவிந்ரான். திரு. பாலசந்தர். சார். இவர்களோட. இந்த. சூப்பர்..1. நம்பர். சங்கீ. ஆசாரியா. சுத்தி. சுத்தியே. பேசுவார். விசயத்துக்கே. வரமாட்டான்.

  • @sankarb3357
    @sankarb3357 24 дні тому +1

    சங்கீத மகா மங்கி எல்லாம் இருக்காங்க

  • @user-ix5kk7lc3u
    @user-ix5kk7lc3u 23 дні тому

    Idhuvarai engalai

  • @prabhaharanmanickam6469
    @prabhaharanmanickam6469 24 дні тому +1

    Bon bon bjp

  • @PugazhaNdhi-yl9js
    @PugazhaNdhi-yl9js 23 дні тому

    தமிழ் நாட்டு மக்கள் நலன் கருதி தமிழ் நாடு விசிக செயல் படும்.
    கர்நாடக மக்கள் நலன் கருதி கர்நாடக விசிக செயல் படும் இது சரியானது என்றால் மற்றவர்கள் அவர்களுக்கு ஏற்றவாறு பேசுவது எப்படி தவறு ஆகும். நெறியாளர் கார்த்திகை செல்வன் அவர்களே அமித்ஷா அவர்களின் பேச்சுக்களைப் பற்றியும் மோடி அவர்கள் பேச்சுக்கள் பற்றியும் ஆர்வத்துடன் வெவ்வேறு கோணங்களில் விவாத பொருளாக்க நினைக்கின்ற உங்களிடம் ஒரு கேள்வி
    இலங்கையில் ஒன்றை லட்சம் தமிழர்களை கொண்று குவித்த ராஜபக்சவின் விருந்தில் கலந்து கொண்டவர்களைப் பற்றிய உங்களது கருத்தினை எப்பொழுதாவது அதற்க்கான சமயம் வரும்போது சொல்வீர்களா.

  • @shrubsqueen3776
    @shrubsqueen3776 23 дні тому

    கார்த்திகை ஏன் ரவிக்குமாரை பேசவிடாம பேசுறீங்க..? ஓட்டை பானையில நண்ட விட்ட மாதிரி..?

  • @majeedkasim8677
    @majeedkasim8677 24 дні тому

    Karthigaiselvan sangiyagave marivittaan