Obviously day by day you are mesmerizing us.this particular video repeatedly watched.this is the exactly healing process.எவ்வளவு அழகான ஆழமான தெளிவான முறையில் சொல்கிறீர்கள்.🎉🎉🎉🎉
ஆச்சரியமாக இருக்கின்றது 🎉 இந்த வீடியோவை உள்வாங்கும்போது 'காது' என்பது ஒதுங்கி நேரடியாக மனதில் பதிந்தது. Dr நீங்க 'நன்றி' பெயரில் ஒரு account open செய்திடுங்கள். நன்றி நன்றி நன்றி.
நார்க் கிட்ட அடி வாங்கனவங்களுக்கு என்ன தேவை என்பதை தெளிவா புரிந்து கொண்டீர்கள் வாழ்த்துக்கள். ஒரு சீனியர் அக்கா க்கு புரிய வைக்க போயி அவமானம் தான் மிச்சம். வீடியோ response comment பாத்தாலே புரியும். வாழ்த்துக்கள் சார். You are the good motivator ❤️. பலவீனமான மனதை பலப்படுத்தும் உங்கள் சுயநலமற்ற பயணம் இனிதே தொடரட்டும்.....
Ennalum nee thane seriyana parathesi...😂😂😂... Sema fun .. maatunathu arakkanidam irupathu naragathil yendralum unga videos matum than major healing this situation...
Frm birth till 40 plus I lost my identity cos of my NPD mom & spouse... Now I am free frm these people but I don't know how to come to normal, ippo thaan society kooda mingle aaga try pandren... ❤❤❤❤❤
Sir ur video very helpful But emotionally very week, guilty,anxiety,depression, nyabagamarathi,velila vara mudila I will try social connection Self. Confidence low,
நீங்க சொன்னத நானும் follow பண்ணிட்டு இருக்கேன். Inner child பத்தி ஒரு வீடியோ போடுங்க சார். ரொம்ப நாளா waiting for sigma vs covert. Istp intj பத்தியும் வீடியோ போடுங்க After narcissist collapse video pls.........
என்னை எதற்கும் allow பண்ணமட்டங்க Dr ஆனா நான் அவருக்கு தெரியாமல் நீங்கள் சொல்லும் சில விஷயங்கள் செய்தது கொண்டு இருக்கிறேன். ஆனால் எனக்கு திரும்ப வீட்டிற்க்கு வரவே பிடிக்காது.
Yes.. I need a healing but yaarkitta kekradhu, No one is with me... Pidichavanga kitta Request panniyachi bro, but ennoda Love bombing kku bayandhu odraanga bro... So Naan thaniya ve heal pannikiren,...
Yes sir. He made my mind and heart numb. No other way to move away from this hell. I went to a movie alone recently. As you said, Same i want to go somewhere from this place permanently 😢😢
Obviously day by day you are mesmerizing us.this particular video repeatedly watched.this is the exactly healing process.எவ்வளவு அழகான ஆழமான தெளிவான முறையில் சொல்கிறீர்கள்.🎉🎉🎉🎉
☺️☺️☺️keka kekka nalla.irukku sir....🤗🤗🤗 oru 7 yrsku munnadii na epd irundhey ellamey niyabagam vanchu....❤❤ thank you sir....
கேட்க கேட்க நான் வடித்த கண்ணீருக்கு அளவே இல்லை.நான் தொலைந்து 30 ஆண்டுகள் ஆனதை உணர்கிறேன் தம்பி.
நீங்கள் பாடல் பாடி சொல்வது மிகவும் அருமையாக உள்ளது நன்றி சார்
Narcissista epdi divorce panna oru video podunga sir please🙏
கேட்பதற்கே ஆறுதலாக இருக்கிறது தம்பி நன்றி நன்றி
ஆச்சரியமாக இருக்கின்றது 🎉 இந்த வீடியோவை உள்வாங்கும்போது 'காது' என்பது ஒதுங்கி நேரடியாக மனதில் பதிந்தது. Dr நீங்க 'நன்றி' பெயரில் ஒரு account open செய்திடுங்கள். நன்றி நன்றி நன்றி.
நார்க் கிட்ட அடி வாங்கனவங்களுக்கு என்ன தேவை என்பதை தெளிவா புரிந்து கொண்டீர்கள் வாழ்த்துக்கள். ஒரு சீனியர் அக்கா க்கு புரிய வைக்க போயி அவமானம் தான் மிச்சம். வீடியோ response comment பாத்தாலே புரியும். வாழ்த்துக்கள் சார்.
You are the good motivator ❤️. பலவீனமான மனதை பலப்படுத்தும் உங்கள் சுயநலமற்ற பயணம் இனிதே தொடரட்டும்.....
இன்னும் நெறைய points இருக்கு சார். அப்பப்போ எடுத்து விடுங்க
I think this video is for me 100%... ❤❤❤❤❤
Ennalum nee thane seriyana parathesi...😂😂😂... Sema fun .. maatunathu arakkanidam irupathu naragathil yendralum unga videos matum than major healing this situation...
Frm birth till 40 plus I lost my identity cos of my NPD mom & spouse... Now I am free frm these people but I don't know how to come to normal, ippo thaan society kooda mingle aaga try pandren... ❤❤❤❤❤
Very well speech . Thanks
Sir ur video very helpful
But emotionally very week, guilty,anxiety,depression, nyabagamarathi,velila vara mudila
I will try social connection
Self. Confidence low,
Thank u ji❤️
🎉🎉🎉🎉❤❤❤❤ nenga sonna two names ( than sir naan intha nilamaikku reason Aravind, prem kumar)
நீங்க சொன்னத நானும் follow பண்ணிட்டு இருக்கேன். Inner child பத்தி ஒரு வீடியோ போடுங்க சார்.
ரொம்ப நாளா waiting for sigma vs covert.
Istp intj பத்தியும் வீடியோ போடுங்க
After narcissist collapse video pls.........
கேட்கவே நல்லா இருக்கு❤
🙏🏼neenga pesumpothu azhugai mattume varuthu.
இந்த வீடியோவை திரும்ப திரும்ப கேட்கலாம் போல உள்ளது,,,மிஸ் பண்ண விஷயங்களை செய்து பார்க்கிறது ,,அடடா என்ன ஆனந்தம்
Thank you sir 🙏🙏🙏🙏🙏
Correct sir apdithan iruku mentally physically disturbed sir
ஆரம்பமே அமர்க்களம் தான் போங்க. That is what
சார் அவர்களை நீ ங்க ள் திட்டும் போது காதுக்கு இதமா இருக்கு சார் ஒரு ஆசை உங்க கையில நார்சிஸ்ட் சிக்கி அவதிப்படுவதை பார்க்கனும் நன்றி சார்😊
ரொம்ப இதமாக 😂😂
ஐயோ வேண்டாம்
Phone kodukka mattanga sir
😂🎉 song super
என்னை எதற்கும் allow பண்ணமட்டங்க Dr ஆனா நான் அவருக்கு தெரியாமல் நீங்கள் சொல்லும் சில விஷயங்கள் செய்தது கொண்டு இருக்கிறேன். ஆனால் எனக்கு திரும்ப வீட்டிற்க்கு வரவே பிடிக்காது.
Sir lots of love to u bcoz ur the person without any expectation consoling me via words I don't know God is speaking to me form of u
thank you
Sir this disorder can curable??
Any homeopathic medicine
Pls answer
uncurable
Thank you so much sir, I needed this and I hope things get better.....That is what?
Yes.. I need a healing but yaarkitta kekradhu, No one is with me... Pidichavanga kitta Request panniyachi bro, but ennoda Love bombing kku bayandhu odraanga bro... So Naan thaniya ve heal pannikiren,...
Yes sir. He made my mind and heart numb. No other way to move away from this hell. I went to a movie alone recently.
As you said, Same i want to go somewhere from this place permanently 😢😢
Actually, Naan imagination la neenga soldradhu ellam pannikittu irukken, live aa panna situation amaiyala bro..
❤❤❤
Dr..naa already ipdithan pannitu irukken 🙏...enakku theriyamale....appo kuda nachu vanthu ethachum keduthu vida paakum...
Impossible sir😂. That is what,
சூப்பர் சார்...நர்சிசஸ்டிஸ்ட் வச்சு ஓரு படம் எடுத்த எப்படி இருக்கும் சார்
@@syedappu2007 என் வாழ்க்கையை படமாக எடுக்க ஆசை .நார்சிசிஸ்ட்டால் ( என் கணவர் )நடைபிணமானேன்.அனைத்தையும் இழந்து வீதிக்கு வந்துவிட்டேன்.
என்னோட வாழ்கை யும் போச்சு என்னோட உடன் பிறப்பு னால
Sir ,
Oru kelvi.
Intha narcissistic parents “scapegoat child”, kadasi varaikum athavathu antha scapegoat child adult aagi marriage aanalum scapegoat thaan treat pannuvangala.???😢😢😢
Once scapegoat parents always treat scapegoat ta sir.
Please reply pannuga sir.
yes
@@HumanExpertTamil
Thank you reply sir.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Omg😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂