பிரம்மாண்ட வீடு, கோடிகளில் தொழில், நடிகர்களின் சொகுசு வாழ்க்கை💸🤑 | Ravi IPS

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 101

  • @mj585
    @mj585 3 дні тому +28

    அட போங்க sir ,நம்ம ஊரு mla ,அமைச்சர், _____ சொத்து 5000 கோடி 😂😢😅

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 3 дні тому +16

    என்னைப் பொறுத்தவரை நிஜமான கதாநாயகர்கள் உங்களைப் போன்ற நேர்மையான அதிகாரிகள் தான் ஐயா.

  • @kuttiyappanr4759
    @kuttiyappanr4759 3 дні тому +3

    ரவி சார்.தப்பான தகவல்.முதல் இடம் டாம் குரூஸ்.இரண்டாவது சில்வெஸ்டர் ஸ்டாலோன்.

  • @AbdulRahman-if1tl
    @AbdulRahman-if1tl 2 дні тому +2

    மக்களிடம் சம்பாதித்து மக்களுக்கு உதவி செய்கிறார்கள் நல்லமனசு அவர்களுக்கு

  • @harishragaw83
    @harishragaw83 2 дні тому +1

    Lost words semma ture word's Sir 👍👌🤝🤜

  • @goldenflower139
    @goldenflower139 3 дні тому +8

    நான் சினிமா பார்ப்பது இல்லை. சினிமா நாட்டின் சாபக்கேடு. சினிமா பார்ப்பதால் அனைத்தும் இழந்துவிட முடியும்.... சினிமா ஒரு மனித உயிர் கொல்லி 👍

  • @Bbyyjbh
    @Bbyyjbh 3 дні тому +54

    உதயநிதி ஸ்டாலின் சார் சொத்து மதிப்பு 😮😮😮

    • @sasi4313
      @sasi4313 3 дні тому +14

      எதுக்கு தெரிஞ்சுட்டு போயி பிச்சை எடுக்க போறியா?

    • @godwinschindler538
      @godwinschindler538 3 дні тому +3

      Go and check in election commission

    • @Bbyyjbh
      @Bbyyjbh 3 дні тому

      @@godwinschindler538 நீ அதை நம்புறீயா

    • @abdulkather9655
      @abdulkather9655 3 дні тому +6

      Apo modi amdisha anamalali ivanuka Sotho Mathipu

    • @Er.Mohanbharathi1997
      @Er.Mohanbharathi1997 3 дні тому +5

      Udhai na total value 1000000 times greater than this people

  • @Dollynsiya
    @Dollynsiya 3 дні тому +3

    அருமையான பதிவு

  • @mathiprabahar3587
    @mathiprabahar3587 3 дні тому +1

    சூப்பர் சார் 🎉 ❤️ 👍

  • @sadamriyasa2510
    @sadamriyasa2510 3 дні тому +2

    Helping mind irukku sir

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 3 дні тому +2

    Good speech keep it up and God bless you sir 👍🏿

  • @ranirebecca5089
    @ranirebecca5089 2 дні тому +1

    சார் இன்னூம் நிறைய பதிவுகள் போடுங்கள் நன்றி

  • @ImranImran-yi7uu
    @ImranImran-yi7uu 3 дні тому +1

    சிறப்பு, வாழ்த்துக்கள் ஐயா.

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 3 дні тому +5

    ஹாலிவூட் என அவன் பெயர் வச்சதுக்கு காரணம் இருக்கு.
    ஆனா நம்மாளுங்க எந்தக் காரணமும் இல்லாம பாலிவூட், கோலிவூட், டோலிவூட் என்று பெயர் வச்சிருக்கானுங்க
    நாம எப்போ சுயமா சிந்திக்கப் போறோமோ தெரியல சார்.
    எல்லாமே காப்பிதானா?

  • @HAMI_BUMI
    @HAMI_BUMI 3 дні тому +2

    Harrison Ford nu sonnaa yaarukkum theriyathu...Indiana Jones nu sonnaathan niraya perukku theriyum... Very famous movie...

  • @subashkarankanagarathnam5284
    @subashkarankanagarathnam5284 День тому

    Thank you sir ❤❤❤ ❤

  • @muthukumarmuthukumar6439
    @muthukumarmuthukumar6439 3 дні тому +7

    துப்பாக்கி உரிமம் பெறுதல் பற்றி பேசுங்கள் ஐயா

  • @gopinathgivanarasimhalu4118
    @gopinathgivanarasimhalu4118 3 дні тому

    Very nice Mr Ravi good information 👏👏👏 Jai/Sydney

  • @roachpio2623
    @roachpio2623 День тому

    Thank you sir for your Information

  • @nithyasenthil965
    @nithyasenthil965 3 дні тому +2

    Hi sir your information excellent

  • @JessyJayarani
    @JessyJayarani 2 дні тому

    Woooow asathal sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @s.mohamedibrahim9060
    @s.mohamedibrahim9060 3 дні тому +2

    சார் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் க்கு அதைவிட சொத்து மதிப்பு அதிகம்,

  • @Sathishkumar-2020
    @Sathishkumar-2020 2 дні тому +1

    டாப் 100 பணக்கார அமைச்சர்கள் யார்னு ஒரு லிஸ்ட் போடுங்க ப்ளீஸ்

  • @ganeshmurthy9473
    @ganeshmurthy9473 3 дні тому +1

    ஜெய் ஹிந்த் 🇮🇳

  • @vasusello4067
    @vasusello4067 3 дні тому +1

    Interesting

  • @sivalee9775
    @sivalee9775 3 дні тому

    happy pongal sir💞💞💞

  • @edwinsunder3476
    @edwinsunder3476 3 дні тому

    டாம் குரூஸ் no.1

  • @SelvinSelvin-f3j
    @SelvinSelvin-f3j 3 дні тому

    Sir super ellorume namakku favorite actor s super msg aana neenga eppadi sir ennum 25 years valiban na erukkenga konjam andha rahasiyatha oru vedio vah podunga thank you very much Sir

  • @sundart5451
    @sundart5451 2 дні тому +1

    Harrison Ford Famous aanathu Star Wars & Inidana Jhones movies la Nadichathala than.

  • @harivasanth1779
    @harivasanth1779 3 дні тому +1

    Dwayne johnson❤❤❤

  • @The624303
    @The624303 3 дні тому +2

    Hi sir when will be about Las Angeles wildfire?

  • @victorbenny3270
    @victorbenny3270 2 дні тому

    Harrison ford fugitive super super super movie ❤❤

  • @M_u_s_i_c_e_x_p_r_e_s_s
    @M_u_s_i_c_e_x_p_r_e_s_s 2 дні тому

    ❤❤❤❤

  • @Rastrakoodan
    @Rastrakoodan 3 дні тому +6

    திரள் நிதி திருடன் கிட்ட எத்தனை பில்லியன் சார் தேரும்..இன்னும் அடங்க மாட்றான் சார்..😢😢😢😢

  • @subbiahmuthukumar1844
    @subbiahmuthukumar1844 3 дні тому +1

    Hollywood Firewood ஆனது வேதனைதான்

  • @rsbtamil5214
    @rsbtamil5214 День тому

    How supreme court work....pls explain it Sir...🎉🎉

  • @manivelsaranya4
    @manivelsaranya4 3 дні тому +1

    Sir🙏🙏🙏🙏

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 3 дні тому

    Ayya IPS thank you for your wonderful analysed about actors in abroad but in India where are anybody next video please release ayya

  • @victorbenny3270
    @victorbenny3270 2 дні тому

    You're missing the passion of Christ Sir famous movie ❤❤❤❤❤❤❤

  • @dhamimansari8632
    @dhamimansari8632 3 дні тому

    Top 10 richest famous football players podunga sir 😊

  • @sriram-vo6ol
    @sriram-vo6ol 3 дні тому

    Super sir.

  • @DevadossK-wr8yl
    @DevadossK-wr8yl 3 дні тому +1

    கர்த்தர் ஜனங்களுக்கு நியாயஞ் செய்வார், கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும்.
    சங்கீதம் 7:8

  • @MunivelLkc-v9e
    @MunivelLkc-v9e 3 дні тому +3

    இந்த சமுதாயம் சீரழிந்து போனதே இப்போதிருக்கும் இந்த தமிழ் சினிமாவில்தான்.

  • @kajmobiles9079
    @kajmobiles9079 3 дні тому

    Sir, your shirt is very nice.

  • @estherthangarajah
    @estherthangarajah 3 дні тому +3

    மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஆத்துமாவை இழந்தாலும் அவனுக்கு என்ன லாபம்? அல்லது மனிதன் தன் உயிருக்கு ஈடாக என்ன கொடுப்பான்?

  • @abdulyunusentertainmentcha9782

    Sports man Pathi Podunga sir

  • @gowthammgr8089
    @gowthammgr8089 3 дні тому

    Harrison ford with clean shave resembles a little of Mr.Ratan Tata !

  • @RifazRaffai-xq8fp
    @RifazRaffai-xq8fp День тому

    U listen zaykir Nayak speech very clear understand u any daute ask zaykir Nayak speech very clear understand I search zaykir Nayak

  • @RAJESHS-df8io
    @RAJESHS-df8io 2 дні тому

    Cinema Hollywood movies inspired to world. Cinema shows world politics and entertainment.
    Tamils cinema too same.
    Good changes happened, it depends upon on director vision. Director & producer only creating hero, heroine.

  • @IMRANKHAN-on6xf
    @IMRANKHAN-on6xf 3 дні тому

    SIR PLS POST A DETAIL VIDEO ABOUT YOUR OWN EXPERIENCE OF BEING A POLICE (SPY) IF LEGAL TERMS ALLOWS TO. THIS IS A REQUEST AND PLS IF ITS OK TO MAKE A VIDEO LIKE THAT PLS MAKE A VIDEO SIR 😊

  • @sreedhargurusamy9127
    @sreedhargurusamy9127 3 дні тому

    Iam first see this video

  • @s.mohamedibrahim9060
    @s.mohamedibrahim9060 3 дні тому +1

    நம்ம ஊரு சச்சின் டெண்டுல்கர் தோனி இவர்களுக்கு பல மடங்கு சொத்து மதிப்பு அதிகம்

  • @DineshKumarVenus
    @DineshKumarVenus 2 дні тому

    நடிக்காமவே நம்ம அரசியல் நடிகர்கள் ஆயிரக்கனக்கான கோடி வைத்து இருப்பார்கள் சார்

  • @melvinmetimauel
    @melvinmetimauel 3 дні тому

    can you talk about kalyana Sundaram he taken some award also in India some charity whatever he have money all money is donated to charity

  • @manibalanbalan85
    @manibalanbalan85 3 дні тому

    Sir neega track mari poringanu nenakiran , police, crime idha pathi pesuga

  • @shrutisamayal9563
    @shrutisamayal9563 3 дні тому

    Sir how to understand the syllabus for upsc

  • @balaji9917
    @balaji9917 3 дні тому

    What about Denzel Washington, Tom Hangs, Silverstone Stallion, few more I have missed they are also very famous equally. What about women actresses?

  • @தரனீஷ்
    @தரனீஷ் 2 дні тому +1

    Wrong information The Rock net worth is 800 million

  • @ShanmugaSundaram-l5o
    @ShanmugaSundaram-l5o 2 дні тому

    Idenna pramadam Inge nadikame sothu idai katilum adigamatan nammaluga kitte irukke

  • @shanmugavelkoliyanur5239
    @shanmugavelkoliyanur5239 3 дні тому

    Came to India (Kerala) for Ayurvedic treatment everything will be fine.

  • @PradhapPradhap-hc8ut
    @PradhapPradhap-hc8ut 3 дні тому

    Jacky chan history

  • @PhonePhone-l4z
    @PhonePhone-l4z 3 дні тому

    Hollywood fire

  • @selvamrathi4947
    @selvamrathi4947 3 дні тому

  • @loganmayan3383
    @loganmayan3383 3 дні тому

    நம் ஒன் இண்டியான ஜோன்ஸ் குறிப்பிட மறந்து விட்டிர்கள் .

  • @ravichandran.761
    @ravichandran.761 3 дні тому

    சார் மெல்ஜீபசன் படம் அப்போக்களிப்டோ சார்

  • @dhineshkumar1312
    @dhineshkumar1312 3 дні тому

    Napa urula MLA kuda 1000 kodi sothuvachikirang

  • @andrewsgodson2057
    @andrewsgodson2057 3 дні тому

    🎉

  • @ringcorner6355
    @ringcorner6355 3 дні тому

    "Ennai vazhavaitha tamil makkale" idhu engayo ketta mari ila. Idhuku aprm machum thitundhungada. Cinema just entertaining purpose only.

  • @navaz7869
    @navaz7869 3 дні тому

    CM security GOVERNOR SECURITY PATHI SOLUNGA

  • @Marimuthu-vo9zw
    @Marimuthu-vo9zw 3 дні тому

    First view sir

  • @ragavaryaan1186
    @ragavaryaan1186 2 дні тому

    Edhu???
    Ippo sameebathula erinju poche adhuva???

  • @bytpokornykareem8897
    @bytpokornykareem8897 2 дні тому +1

    Sir you better the word IPS from your channel. Totally unrelated. Please focus on Tamil Nadu rape cases investigation than this useless content. Shame on IPS!

  • @gaffoorgaffoor2885
    @gaffoorgaffoor2885 3 дні тому

    sir please help 41 SI students 🙏

  • @Vishalmurugesh-r1d
    @Vishalmurugesh-r1d День тому

    Mun jaamin venum

  • @navaz7869
    @navaz7869 3 дні тому

    துப்பாக்கி உரிமம் பெறுவது எப்படி???

  • @Sathishkumar-2020
    @Sathishkumar-2020 2 дні тому

    அமெரிக்கா நடிகர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடக்கவே நடக்காது, ஏனென்றால் அங்கே பதுக்கல் செய்ய முடியாது, இங்கே வருமான வரி துறை சோதனை, அல்லது நோட்டீஸ்க்கு ஆளாகாத நடிகர்கள் யாரவது இருக்கிறார்களா?

  • @saravanakumar2492
    @saravanakumar2492 2 дні тому

    Shah Rukh Khan net worth is 7300crore

  • @kannadhasan2261
    @kannadhasan2261 2 дні тому

    நடிகர் நெப்போலியன் அய்யாவை விட பணக்கார நடிகர் உண்டா

  • @SureshSuresh-q2q2f
    @SureshSuresh-q2q2f 3 дні тому

    Sir ஹாலிவுட் history தவறு

  • @herculesthunderbolts8618
    @herculesthunderbolts8618 2 дні тому

    ஹரிசன் போர்ட் ஆரம்பத்தில் ஒரு தச்சு தொழில் செய்யும் கார்ப்பெண்டராக வாழ்க்கயை ஆரம்பித்தவர்

  • @jaison3174
    @jaison3174 2 дні тому

    கடைசி வரியில் ரஜினி தாக்கப்பட்டார் 😂

  • @mesiakumar1238
    @mesiakumar1238 21 годину тому

    நம்ம கோலிவுட் என்றுமே கோழிவுட்

  • @sajeethramasomey
    @sajeethramasomey 2 дні тому

    Vijayin sothiu 1000cr

  • @mohamedifasath3267
    @mohamedifasath3267 3 дні тому

    என்னோட பெயர் வரல்லயே

  • @subhasathishkumar7880
    @subhasathishkumar7880 3 дні тому

    ua-cam.com/video/oj09B9r2E2E/v-deo.htmlsi=YkW20DMvQzBVrsSJ