கறிவேப்பிலையின் மகிமைகள் | Benefits of curry leaves | Theneer Idaivelai | EPI - 27

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • This Video tells about the medicinal benefits and values of Curry leaves
    Written & Performed by Pragadeesh
    Shot & Edited by Shyam
    #TheneerIdaivelai #Curryleaves #Kariveppilai
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/...

КОМЕНТАРІ • 316

  • @malai09
    @malai09 4 роки тому +97

    எல்லோரும் அடுத்தவங்களை கலாய்ச்சு வீடியோ போட்டுக்கிட்டு இருக்கும் போது நீங்க ஒரு ஆள் தான்யா நல்ல விஷயங்களை மக்கள் கிட்ட கொண்டு வந்து சேக்குறீங்க...
    2019 ம் ஆண்டின் சிறந்த தமிழ் UA-cam Channel நீங்க தான்யா..
    வாழ்த்துக்கள்...

  • @TIMEPASS-wj2cr
    @TIMEPASS-wj2cr 4 роки тому +93

    அன்றும் இன்றும் விலை ஏறாத...
    விலைமதிப்பற்ற அரும்பொருள்.

    • @user-ik5mi5zs5r
      @user-ik5mi5zs5r 4 роки тому +5

      அந்த காலத்தில் காய்கறிகள் வாங்கினால் சும்மா தருவார்கள் இப்போது காசு கொடுத்தால் மட்டுமே தருவார்கள்

    • @wolverine7645
      @wolverine7645 4 роки тому

      Yaar sonna

    • @sriramsamayaltamil6942
      @sriramsamayaltamil6942 4 роки тому +2

      சொல்லாதீங்க ,இதோட விலைய கூட ஏத்திடபோறாங்க 🙄

    • @gva2686
      @gva2686 3 роки тому +1

      Thala கறிவேப்பிலை கிலோ 100 Trichy market la

    • @smashmemes3109
      @smashmemes3109 3 роки тому +1

      Eridichi thala .... 🙄 Ipo

  • @muniandysubramanian1336
    @muniandysubramanian1336 4 роки тому +1

    கறி வேப்ப இலை மிகவும் உண் ண தமான உ ண வு (இலை ) நி றைய தா து சத்து உள்ளன. அறியாமை காரணம் !.தம்பி எடுத்து கூறும் மிகவும் சிறப்பு. எல்லோருக்கும் போய் சென்று அடைய வேண்டும்.. ரொம்ப நல்லா இருக்கு .. மணிராஜ் சுபாங் ஜெயா மலேசியா

  • @baskarparamasivam5739
    @baskarparamasivam5739 4 роки тому +8

    அண்ணா, முதலில் உங்கள் ஒளிப்படத்திற்க்கு ஒரு like பிறகு தான் பார்ப்பதே... வாழ்த்துகள் வளர்வதற்கு...

  • @rameshkannanpavithra3548
    @rameshkannanpavithra3548 4 роки тому +36

    ஆக்கபூர்வமான அறிவியல் உண்மை .....தகவலுக்கு கோடி நன்றி....

  • @prakashkannan6609
    @prakashkannan6609 4 роки тому +49

    அருமை நண்பா உங்களால் நான் பல தகவல்களை தெரிந்து கொள்கிறேன்

  • @UKThamizhachi
    @UKThamizhachi 4 роки тому +4

    உங்க உச்சரிப்பு அருமை, தெளிவான விளக்கம் 👍👍

  • @vickyjothivel8165
    @vickyjothivel8165 4 роки тому +43

    நன்பா தெடர்ந்து நல்ல தகவல்களை தருவதர்க்கு நன்றி உங்கள் பனி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் நன்பா

  • @shivarajkumar636
    @shivarajkumar636 4 роки тому +19

    அண்ணா நீங்கா வேற லெவல்

  • @AustralianTamilannnnn
    @AustralianTamilannnnn 4 роки тому +3

    I eat 15-20 Curry leaves everyday morning...I had extreme hairloss after I came to Chennai..I started eating curry leaves and gave good results..

  • @vinayakranjith3566
    @vinayakranjith3566 4 роки тому +4

    உங்கள் பயணம் மேலும் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் அண்ணே...

  • @sivanesaselvam1043
    @sivanesaselvam1043 4 роки тому +2

    தினமும் மக்களுக்கு நல்ல செய்தி சொல்லும் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 👍

  • @Vimalatamil777
    @Vimalatamil777 4 роки тому

    Edume theriyama thapave kasukaka thavarana pathiva solranga but neenga correct ha solringa... Al the best

  • @madhusoodananpc
    @madhusoodananpc 4 роки тому +1

    தலைவா உங்க பேச்சுக்கு நான் ரசிகன் ஆகிட்டேன் தலைவா..நீங்க எந்த ஊரு தலைவா??.. கோயம்புத்தூர் வந்த சொல்லுங்க தலைவா...ஒரு மீட்டிங் போட்டுடலாம்... வாழ்த்துக்கள் தலைவா!!

  • @divyar1948
    @divyar1948 4 роки тому

    சூப்பர் சூப்பர்சூப்பர்சூப்பர்சூப்பர்சூப்பர்சூப்பர்சூப்பர்சூப்பர்சூப்பர்சூப்பர்சூப்பர்சூப்பர்சூப்பர்சூப்பர்சூப்பர்சூப்பர்சூப்பர்சூப்பர்சூப்பர்சூப்பர்சூப்பர்சூப்பர்சூப்பர்சூப்பர்சூப்பர்👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @prabhakaranu7116
    @prabhakaranu7116 4 роки тому +4

    Super news with Background ANTONY and BATCHA theme sema ❤❤❤

  • @vetriarasan7599
    @vetriarasan7599 3 роки тому

    உங்கள் சேவை அருமை

  • @nithinithi3421
    @nithinithi3421 4 роки тому

    anna enakku healthy ah saptarakku romba pidikkum dailyum status veippa ellarukku help ah irukkanu nu 1st time unga chennal link status veikka pora na ...ellarukku useful ah irukkum kandippa ...romba neat ah azhaga athoda benifits sollariga .....very useful chennal na ungalodathu🤝...ethea mathiri neriya video pannuga na

  • @subash3974
    @subash3974 4 роки тому +6

    அருமையான தெளிவான தகவல்கள் 👏👏👏👏👏❣️

  • @reshathp3744
    @reshathp3744 4 роки тому

    Good news sonnalum dislike podura Etcha pasaga Neraya peru Erukanuga.... don't worry bro.. awesome information ..innum Neraya expect panran...

  • @mseditz5975
    @mseditz5975 4 роки тому

    Good guys doing keep rock enakey neraiya Visayam ah teriya vechitinga

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 4 роки тому +7

    ஓ,அருமை ,அண்ணே உண்மையாவே வேர லெவல் மாஸ்,,என்ன ஒரு அருமையான கருத்து

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 4 роки тому +121

    ஒரு கருவேப்பிலை துவையலை போட்ற்றவேண்டியதுதான்😊🏃🏃🏃🏃

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 роки тому +17

      போட்ருங்க!!!

    • @mrkodambakkam5280
      @mrkodambakkam5280 4 роки тому +3

      @@theneeridaivelai கண்டிப்பா சகோ 👌👌👌🙏🙄

    • @lakshmi.n7855
      @lakshmi.n7855 4 роки тому +4

      வணக்கம் சகோ
      My Fav Channel ithu😊

    • @PRADEEP-qm4bt
      @PRADEEP-qm4bt 4 роки тому +2

      @@theneeridaivelai bro apdiye pudingi spdalama bro chedila irundhu

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 роки тому +3

      @@lakshmi.n7855 நன்றி சகோ!!

  • @vasudevan7570
    @vasudevan7570 4 роки тому

    👌👌👌👌💐💐💐💐nalatha pesuraiga

  • @coolcaptain2102
    @coolcaptain2102 4 роки тому

    அருமை நண்பரே

  • @deborah.rrajan8630
    @deborah.rrajan8630 4 роки тому +6

    Semmmma information.... 😍👏👏

  • @iskanthaguru4844
    @iskanthaguru4844 4 роки тому +1

    Anna neinga vara level

  • @TheMrGajendran
    @TheMrGajendran 4 роки тому +5

    Very useful info.. Gud work bro👌🙏

  • @The_Black_Devil_94
    @The_Black_Devil_94 4 роки тому

    தேநீர் இடைவேளை நண்பர்களுக்கு வணக்கம் நல்லதொரு தகவல் கறிவேப்பிலையின் மகத்துவத்தை பற்றி தெளிவாக விளக்கி உள்ளீர்கள்.... | மேலும் நாம் அதிகமாக பயன்படுத்தப்பட்ட வாழை இலை ! இப்போது பயன்படுத்தபடவில்லை ஏனெனில்! பிளாஷ்டிக் பேப்பர் மற்றும் பிளாஷ்டிக் தட்டுகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது .. எனவே மக்களிடம் வாழை இலையின் மகத்துவம் பற்றி தெளிவாக எடுத்துரைக்கவும்.... இப்படிக்கு உங்கள் வாசகன் #முனியராஜ்

  • @gunapathiseetharaman1578
    @gunapathiseetharaman1578 4 роки тому +4

    Kettukirikala....... 👏👏👏

  • @harivignesh169
    @harivignesh169 4 роки тому

    Very useful n super comment.all should know this.

  • @GuruPrasad--ld1hy
    @GuruPrasad--ld1hy 4 роки тому +10

    Anna, olliya irukavunga fit aagurathuku foods laam solunga Anna..

  • @mcssmart6165
    @mcssmart6165 4 роки тому +12

    I grow 2 trees only for 2 reasons good for eyes and hair growth. These many i dont know😎😎

  • @pavidonpavidon3246
    @pavidonpavidon3246 4 роки тому

    Unagala la nanu neraya per kitta solra bro edhula edhukku nallathunu thanks bro

  • @sudharsn143
    @sudharsn143 4 роки тому +1

    நண்பா அனைத்து பதிவுகளும் அருமையா இருக்கு நல்ல ஒரு சேனல் வாழ்க வளர்க வாழ்த்துக்கள்

  • @RPJITHA
    @RPJITHA 4 роки тому

    அருமை

  • @akilananbu1997
    @akilananbu1997 4 роки тому

    அருமையான பதிவு

  • @govardhanasaravanan9231
    @govardhanasaravanan9231 4 роки тому +6

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @dhineshkumar3591
    @dhineshkumar3591 4 роки тому

    I love your channel
    Thanks for your information

  • @godalwaysgreatgodalwaysgre9169
    @godalwaysgreatgodalwaysgre9169 4 роки тому

    அருமை 👌

  • @Ravi-lo5sv
    @Ravi-lo5sv 4 роки тому +3

    Super

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 4 роки тому

    Entertainment ku UA-cam a use pannitu irukura Inthe kaalathula public ku oru awerness kaaga vdo poduriga.. u r very great frnds... 😍👌👍

  • @thiruppathiraj1881
    @thiruppathiraj1881 4 роки тому

    செம தோழா

  • @muruganarunachalam4132
    @muruganarunachalam4132 4 роки тому

    Thalaiva vera level thalaiva

  • @vigneshsavenaturebioenzyme1790
    @vigneshsavenaturebioenzyme1790 4 роки тому

    Super bro good tradition information I subscribed your Chanel I saw all your videos

  • @ezhilrajking
    @ezhilrajking 4 роки тому

    Verithanam

  • @Narmadha-xy9uc
    @Narmadha-xy9uc 4 роки тому +10

    உங்க பதிவு எல்லாமே மிக மிக மிக அருமை வாழ்த்துக்கள்

  • @gomathim5360
    @gomathim5360 4 роки тому

    இவ்வளவு நன்மயைா
    இனிமேல் தூர பாேடாம சாப்புடுவாேம்.....
    நன்றி தாேழா😇😇

  • @krishnakanth10
    @krishnakanth10 4 роки тому +111

    சகோ. பொதுவாக தேன் அனைவரும் உண்ணலாம் சர்க்கரை நோயாளியாக இருந்ததாலும் கூட உண்ணலாம். ஆனால் கடைகளில் வாங்கும் தேனில் பின்புறம் Not To be consumed by Diabetic patients என்று இருக்கிறது. இதை பற்றி கொஞ்சம் அடுத்த பதிவில் கூறுங்கள்

    • @nunthuthumi
      @nunthuthumi 4 роки тому +18

      சகோ
      தேன்கூட்டிலிருந்து
      அந்தத் தேன் எடுக்கப்படுவதில்லை
      தேனீ வளர்ப்பின் மூலம் எடுக்கப்படும் தேனில்
      சர்க்கரை பாகு மற்றும்
      சில ரசாயனங்கள்
      கலந்து விற்கப்படுகிறது முடிந்தவரை தேன் சேகரிப்பவர்களிடம்
      தேன் வாங்குவதே நல்லது
      அருவிக்கரை பகுதியில்
      மலைப்பிரதேசங்களில் கிடைக்கும்
      நல்ல தேன்
      விலை குறைவாகவே விற்பார்கள்

    • @krishnakanth10
      @krishnakanth10 4 роки тому +1

      @@nunthuthumi நன்றி சகோ

    • @sivaranjani2706
      @sivaranjani2706 4 роки тому +2

      Unmai then illa pa

    • @farishafarin3819
      @farishafarin3819 4 роки тому

      அது ஒரிஜினல் தேன் கிடையாது ரசாயனம் கலந்தது

  • @ramakrishnanganesan6308
    @ramakrishnanganesan6308 4 роки тому

    Great News Nanba

  • @ammuajiammuaji3984
    @ammuajiammuaji3984 4 роки тому

    Anna niga vera Laval superrrrr tq anna 🙏🙏🙏

  • @srirajasridharan2948
    @srirajasridharan2948 4 роки тому +13

    தாளித்த, சமைத்த கருவேப்பிலை நல்லதில்லை. ஒதுக்கப்பட வேண்டியதுதானாம்.
    துவையள், சட்டினி மற்றும் சாராக பருகுவதே நல்லது என்ற தகவலை சேர்த்து இருக்கலாம் ப்ரோ.
    மற்றபடி செம ப்ரோ. வாழ்க வளமுடன் ♥️

  • @RahulRahul-vz3np
    @RahulRahul-vz3np 4 роки тому

    Super information video

  • @archanamohan4585
    @archanamohan4585 4 роки тому

    Super praga 👏👏

  • @femininefashionworld5499
    @femininefashionworld5499 4 роки тому

    நன்றி அண்ணா..
    நீங்கள் தேர்ந்தெடுத்த பாதை அருமை.
    வெற்றிக்கு வாழ்த்துக்கள்..

  • @TLJAFAR
    @TLJAFAR 4 роки тому +3

    Visualization & content superb

  • @arunkumarkutty2504
    @arunkumarkutty2504 4 роки тому

    Semma na..... Arun from ooty

  • @VickyVicky-so5or
    @VickyVicky-so5or 4 роки тому

    Massa soldringa! Pimples and acne porathukku video podungana please.

  • @abidevi2177
    @abidevi2177 4 роки тому

    Gd information . I like your videos.

  • @muruganmuru1938
    @muruganmuru1938 4 роки тому +1

    Good message bro

  • @kamplivinod5249
    @kamplivinod5249 4 роки тому

    Annea nee vera level nea

  • @Naveenkumar-hq2ri
    @Naveenkumar-hq2ri 4 роки тому +1

    Super anna ungaloda ovuru video vum maramass 👍👍👌👌

  • @cabrilakavi883
    @cabrilakavi883 4 роки тому

    Super bro👌👌👌

  • @imransheik3605
    @imransheik3605 4 роки тому

    Nangalum karuvappillai shop than vachurukom, ithu kannum nallathu , thali mudi nalla valara use agum and also multi vit 😊 itha than enga customer ku suggestions panuvom

  • @tamiltec1927
    @tamiltec1927 4 роки тому +1

    Ok

  • @beenajoice2084
    @beenajoice2084 4 роки тому

    Excellent

  • @SUNIL-hk1ue
    @SUNIL-hk1ue 4 роки тому +1

    கண் பார்வை அதிகமாக்க உணவு முறையை கூறுங்கள் தோழர்

  • @govarthanan9849
    @govarthanan9849 4 роки тому +7

    உங்களால் மாற்றம் அடைந்தேன் தினமும் நெல்லிக்கனி உண்கிறேன் (அமிர்தக்காய்😅😅)

  • @gmaivannan2530
    @gmaivannan2530 4 роки тому

    Super bro👌👍

  • @positivestar001
    @positivestar001 3 роки тому

    Very good knowledge channel by funny way explaining

  • @rainbow6093
    @rainbow6093 4 роки тому

    Super bro

  • @varshinisankar6268
    @varshinisankar6268 4 роки тому

    Nice info bro.....

  • @abianutwins3908
    @abianutwins3908 4 роки тому

    மலிவா கிடைப்பதால் இதன் அருமை தெரிவதில்லை....கருவேப்பிலை காய்ந்தாலும் அதன் சத்துக்கள் மாறுவதில்லை....அதனால் அதை தூக்கி போடாமல் நிழலில் காயவைத்து பொடி பண்ணி வைத்துக்கொண்டால் எல்லா வித குழம்பு , பொரியலில் தூவலாம்.....அரைக்கும் பொருள்களில் , சட்னியில் போட்டு அரைக்கலாம்...அன்றாடம் முடிந்தவரை கருவேப்பிலையை சேர்த்துக்கொள்ளலாம்....உங்களிடம் நிறைய விஷயங்களை தெரிந்துகொண்டேன்....அதை மற்றவர்களும் சொல்கிறேன்...நன்றி தேநீா் இடைவேளை.....

  • @manupriya5740
    @manupriya5740 4 роки тому

    Super news

  • @lkkaruna
    @lkkaruna 4 роки тому

    Super brother.

  • @muttabonda9544
    @muttabonda9544 4 роки тому

    Super continue

  • @prakash93377
    @prakash93377 4 роки тому

    Amazing

  • @gokulnath5453
    @gokulnath5453 4 роки тому +1

    Bro mineral water vs Normal water explain pannunga 😃

  • @jkworld2022
    @jkworld2022 4 роки тому

    Great 👍 job

  • @suryamuthaya7593
    @suryamuthaya7593 4 роки тому

    Super Annan 👍👍

  • @ayay5641
    @ayay5641 4 роки тому +1

    Bro veralevel verithanam mass bro Tamilanda 😍😍😍👌👌👌

  • @xmansurya
    @xmansurya 4 роки тому

    Very nice brother

  • @santhoshravi3372
    @santhoshravi3372 2 роки тому

    Hey superu

  • @GanapathyArumugam
    @GanapathyArumugam 3 роки тому

    Super brother 👌👌

  • @thedictator1433
    @thedictator1433 4 роки тому

    Neenga nalla varanum bro...😊😊
    Ithu pola niraya nalla visayam ellarukum poi seranum...😊😊
    My hearty wishes 😊😊💪

  • @duraisamys9457
    @duraisamys9457 4 роки тому +1

    🙏🙏🙏

  • @solamanraja3026
    @solamanraja3026 3 роки тому

    Very nice

  • @joebettas3359
    @joebettas3359 4 роки тому

    Super Anna 👏👏👏👏👏👏👏

  • @Don-bo5sz
    @Don-bo5sz 4 роки тому +1

    Expecting more bro 💪 informative 🔥

  • @StellarajChannel
    @StellarajChannel 4 роки тому

    Useful

  • @ordinary..1
    @ordinary..1 4 роки тому +1

    Super Anna. i like your speech...

  • @nithyaallwin5873
    @nithyaallwin5873 4 роки тому +1

    Unga thagaval ellame arumai anna

  • @swethupathi669
    @swethupathi669 4 роки тому

    Triphala and kadukai pathi video podunga Anna

  • @karthickn2221
    @karthickn2221 4 роки тому

    Super bro arumaiyana padhivu 🌿🌿

  • @fiyathansi6818
    @fiyathansi6818 4 роки тому

    Video start la lrunthu end varaikum interesting pakka vakuringa superrrrrrrrr bro 😍😍

  • @thanarajabraham3150
    @thanarajabraham3150 4 роки тому

    Good!

  • @mylifemyrules5366
    @mylifemyrules5366 4 роки тому

    Anna semma..

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 4 роки тому

    Thank u .urupadiyana channel sir ungalathu. Nice

  • @gk_cutz_8119
    @gk_cutz_8119 4 роки тому +1

    Rightu...👌👌

  • @yuvauvas5472
    @yuvauvas5472 4 роки тому

    Well done bro