சீமான் தலையில் இடியை இறக்கிய நாதக நிர்வாகிகள்.. டென்ஷனில் சீமான்.. ||

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025
  • சீமான் தலையில் இடியை இறக்கிய நாதக நிர்வாகிகள்.. டென்ஷனில் சீமான்.. ||#justnow
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 34

  • @yardani5235
    @yardani5235 10 днів тому +6

    🤫துரோகம் தமிழனத்திற்கு புதிதல்ல 🤨😏😊

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 10 днів тому +6

    எம் ஜி ஆர் கட்சி ஆரம்பித்த போது இப்படித்தான் நடிகரின் கூடாரம் காலியாகிறது என்று அடிக்கடி நியூஸ் வரும். ஆனால் நடந்த கதை வேறு. அது நினைவுக்கு வருகிறது. 😊😊😊

  • @senthurmugan3753
    @senthurmugan3753 10 днів тому +10

    Dmk comedy show 😂😂😂

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee 10 днів тому +17

    தெலுங்கு கூட்டம் நாம் தமிழர் கட்சியை விட்டு போனது நல்லது 😂😂😂😂

    • @carparck
      @carparck 10 днів тому +3

      பைத்தியக்கறன் கிட்ட இருந்து 😂😂😂

    • @shasijeen
      @shasijeen 9 днів тому

      இந்த தமிழக ஊடகம் விலைமாதருக்கு பிறந்தவர்கள் நடத்தும் ஊடகம்
      இந்த ஊடகங்கள் ஒரு தத்தி தமிழக மூத்தவர் மற்றும் சின்னவர் அடுத்த தத்தி 😂😂😂🤣
      இந்த பிழைப்புக்கு பதில் ரெட் லைட் வேலை செய்து பிழைக்கலாம் 🤣🤣🤣🤣🤣

  • @balasubramanian_s
    @balasubramanian_s 10 днів тому +11

    3000 பேர் என்ன 30000 பேர் கூட இவர்களாவே சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான்

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee 10 днів тому +10

    ஆளுக்கு 300ரூபாய் 😂😂

    • @balamuhi1652
      @balamuhi1652 10 днів тому +2

      No no just 200 only😅😅

  • @PradeepKumar-vp2qp
    @PradeepKumar-vp2qp 10 днів тому +6

    அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே 😂

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 10 днів тому +1

    இது என்ன கொடுமை கட்டையால் அடிச்சு பிரியாணி கேக்குறாங்க குள்ள கோமாளி அறுபதாம் கல்யாணம் நடத்த போறான் இது ஒரு அதிசயமா மயிலாடு

  • @thangarajmohan4533
    @thangarajmohan4533 10 днів тому +9

    😭😭😭😭😭😭
    .நேற்று கருணாநிதி!
    இன்று உளறல்நிதி!
    நாளை உதயநிதி!
    பிறகு இன்பநிதி!
    அப்புறம் துன்பநிதி
    மக்களுக்கு துயரநிதி
    மத்தியில் தயாநிதி
    கலைத்துறையில் கலாநிதி
    கடைசியில் கஞ்சாநிதி
    உபிக்கள் பாடுகிறார்கள் துதி
    இதில் இல்லை ஸ்ருதி
    இதுவே உங்கள் இறுதி
    திமுகவினர் ஆனார்கள் சரணாகதி
    திருட்டு ரயில் ஏறி வந்தவன் கருணாநிதி
    இந்த குடும்பத்துக்கு ஏது இவ்வளவு நிதி
    துர்கா போவது கோயில் சன்னதி
    திமுக கொள்ளை அடிப்பது கோயில் நிதி
    அதை தடுக்க நமக்கில்லை சக்தி
    இவர்களுக்கு இல்லை பக்தி
    இது ஒரு தேர்தல் யுக்தி
    இவர்களுக்கு ஆக வேண்டும் பேதி
    சொத்துக்களை செய்ய வேண்டும் ஜப்தி
    அப்போதுதான் எனக்கு திருப்தி
    மக்களுக்கு இவர்கள் மீது அதிருப்தி
    கள்ளக்குறிச்சியில் இறந்தது ஸ்ரீமதி
    பாப்பாவுக்கு கிடைக்கவில்லை நீதி
    கலெக்டரை எழுப்பிய கபோதி
    இவர்கள் பேசுவது சமூக நீதி
    ஆனால் வளர்ப்பது ஜாதி
    ஆசிரியரை குத்தினார்கள் கத்தி
    அப்போது யாருமில்லை சுத்தி
    சட்டம் ஒழுங்கு சிரிக்குது சந்தி
    விடியல் ஒரு வதந்தி
    எனக்கு வருகிறது வாந்தி
    மக்கள் படுகிறார்கள் அவதி
    சீமான் ஒரு அரசியல்வாதி
    அவர் வாங்குவது திரள்நிதி
    எனக்கு தெரியாது அதை பத்தி
    தேர்தலின் போது வந்தார்கள் வீதி
    வெற்றி பெற்றால் வருவதில்லை தொகுதி
    பாதிக்கப்பட்டது பரந்தூர் பகுதி
    நாங்கள் சம்பாதித்தோம் வியர்வை சிந்தி
    அரசே நீ கொஞ்சம் சிந்தி
    விஜய் வேலை செய்கிறார் பகுதி
    அவருக்கு இருக்கிறது எல்லா தகுதி
    அவருக்கு போட வேண்டும் சுத்தி
    சவுக்கு ஷங்கர் கேள்வி கேட்டார் கத்தி
    அவரை ஆக்கி விட்டார்கள் சிறைகைதி
    ஸ்டாலின் ஒரு தத்தி
    அவனுக்கு இல்லை புத்தி
    சுதந்திரம் வாங்கித் தந்தவர் காந்தி
    தமிழ்நாட்டை நாசமாக்கியது கருணாநிதி
    கலைஞர் ஆனார் சமாதி
    இலங்கை தமிழர்களுக்கு இழைத்தார் அநீதி
    அவர்கள் ஆனார்கள் அகதி
    பேனா சிலை வைப்பதற்கு எதற்கு நிதி
    தமிழ்நாட்டில் இல்லை அமைதி
    எனக்கு வேண்டும் நிம்மதி
    கரை புரண்டு ஓடியது நதி
    விழுப்புரத்திற்கு வெள்ள நிவாரண நிதி
    சென்னைக்கு கொடுத்ததில் பாதி
    எங்கடா மீதி
    பொன்முடி மீது வீசப்பட்டது சகதி
    பொங்கலுக்கு தரவில்லை நிதி
    ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி
    மக்களுக்கு பூசிவிட்டார்கள் விபூதி
    இது ஸ்டாலினின் சதி
    நாங்கள் ஆகிவிட்டோம் அகதி
    இதுதான் எங்க சங்கதி
    இது மக்கள் தலைவிதி
    முடியாவிட்டால் கிணற்றில் குதி
    உனக்கு குடுப்பாங்க திதி
    அள்ளி வீசுவார்கள் வாக்குறுதி
    தேர்தலில் தருவார்கள் வெகுமதி
    மக்களிடம் இல்லை மதி
    கேளுங்கள் என் புத்திமதி
    ஓட்டு கேக்க வந்தால் ஒரே மிதி
    அத்துடன் முடியும் உன் விதி
    தமிழ்நாட்டின் கதி அதோகதி
    😢😢😢😢😢😢....

  • @sam3973
    @sam3973 10 днів тому +3

    Sekkula Aatuna suthama Uruttu 😂😂😂

  • @RSureshkumar-yy4wc
    @RSureshkumar-yy4wc 10 днів тому

    Seeman anna cute👍 athu ellam dmk ups 200 no naam tamilar katchi 🤣😂

  • @jeyakrishanan9069
    @jeyakrishanan9069 10 днів тому +4

    இது போலிதனம்

  • @alagumurugan7651
    @alagumurugan7651 10 днів тому +6

    டேய் நாங்க dmk அழிக்க அனுப்புனா ஸ்லீப்பர் செல்ஸ் டா ஐஐய்யோ ஒ உளறிட்டனே

  • @paulraj345
    @paulraj345 10 днів тому +2

    காசு, பணம், துட்டு,

  • @makingseba807
    @makingseba807 10 днів тому +2

    உங்கள் பாஷையிலே நானும் கேட்கிறேன் திமுக காரர் ஒருவர் சீமானைப் பார்த்து கேட்டது போல் நானும் கேட்கிறேன் ஒரு அப்பனுக்கு பிறந்திருந்தால் எல்லாருக்கும் உறுப்பினர் கார்டு எடுத்துக்காட்ட சொல்லு

  • @RajKumar-pq8to
    @RajKumar-pq8to 10 днів тому +2

    😂😂😂😂. Aadu madu pudhichutu pora madri . Ennada polappu edhu.
    Main complaint is they cant connect with seeman . From today all those joined can speak to CM daily 😂😂

  • @suriyakumar9170
    @suriyakumar9170 10 днів тому

    உங்களுக்கு வேற கட்சியே கிடைக்கலையா

  • @vinoth1986.
    @vinoth1986. 10 днів тому

    3000*200

  • @CSajin
    @CSajin 10 днів тому +3

    அந்த ஆளு ஒரு டென்ஷன் பார்ட்டி தாங்க டென்ஷன் பார்ட்டி தான்....

    • @sam3973
      @sam3973 10 днів тому

      Nee partha ah

  • @jithanarun5298
    @jithanarun5298 10 днів тому +2

    இதையெல்லாம் நம்பரமாதிரியா இருக்கு 😅😅😅😂😂

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 10 днів тому

    ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இருந்து திமுகவில் இணையும் நிகழ்ச்சி...😁😁😁

  • @SingaporeHotSale
    @SingaporeHotSale 10 днів тому

    Nantri visuvasam illathavarkal😂

  • @gopinathdevi6703
    @gopinathdevi6703 10 днів тому

    வேறு எந்த கட்சியில் இனைந்தாலும் பரவாயில்லை, அவர்கள் போனதை நினைத்து வருத்தப்படலாம்;
    ஆனால் திமுக வில் இனைகிறார்கள் என்றால், அத்தகையவர்கள்(Sleeper cells) கட்சியை விலகியதுதான் கட்சிக்கு நல்லது..
    ஏனென்றால், அவர்கள் தாமாக வெளியேறாமல் கட்சியிலேயே இருந்துகொண்டு குழிப்பறித்தால், அவர்களை அடையாளம் கண்டு வெளியேற்றுவதென்பது மிக மிகக்கடினமான செயல்முறை...😂😂😂😂😂

  • @siddikDeen
    @siddikDeen 10 днів тому

    ஜெய் ஶ்ரீ சீமான் 😂

  • @shasijeen
    @shasijeen 9 днів тому

    இந்த தமிழக ஊடகம் விலைமாதருக்கு பிறந்தவர்கள் நடத்தும் ஊடகம்
    இந்த ஊடகங்கள் ஒரு தத்தி தமிழக மூத்தவர் மற்றும் சின்னவர் அடுத்த தத்தி 😂😂😂🤣
    இந்த பிழைப்புக்கு பதில் ரெட் லைட் வேலை செய்து பிழைக்கலாம் 🤣🤣🤣🤣🤣