அருமை 👍கோவை மக்கள் மீது தாங்கள் வைத்துள்ள அன்பிற்கும் மரியாதைக்கும் 🙏திருவண்ணாமலை சுவாமியை எந்த முறையில் தரிசனம் செய்ய வேண்டும் என்ற விளக்கம் மிக மிக சிறப்பு 👌👌👌வாழ்க வளமுடன் பல்லாண்டு 🙏ஓம் சாய் ராம் 🙏🙏🙏
கண்ணா கோவையை பற்றி பேசியது ரொம்ப சந்தோஷம் நானும் கோயமுத்தூர் என்பதில் பெருமை வாருங்கள் கோவைக்கு வினோத்கண்ணா உங்கள் வருகையால் இன்னும் கோவை பெருமை அடையட்டும் வாழ்க வளமுடன்
கோவிலை விளக்கி சொல்வது சிறப்பு வினோத் அவர்கள். இயக்குனர் அவர்களின் பலகை வார்த்தைகள் அருமை பாட்டியின் குடில் கொசு வலை சிறப்பாக இருக்கு. உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் .
வினோத் தம்பி நான் கோவையில் இருந்து விஜி 😊 எங்கள் கோவை விருந்தோம்பலுக்கும் மரியாதை க்கும் பெயர் பெற்றது 😅 ஆனால் தற்போது பல வேறு மாவட்டத்தில் உள்ள மனிதர்கள் வேலைக்காகவும் உயர் கல்வி க்காகவும் வந்து எங்கள் கோவையின் ஒரிஜனாலிட்டி போய்விட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் 😮
Very great conversation with Marimuthu . You spent your time with sadhus talk to them as well giving food . Well done 👍 keep up your great 👍 service god bless you & all your team thanks 🙏
தம்பி வினோத் அவர்களுக்கு வணக்கம் சாது இளமாறன் அய்யா அவர்களிடம் உரையாடியது கலகலப்பாகவும் அருமையாகவும் இருந்தது மேலும் சாது டைரக்டர் சரவணன் ஐயா அவர்களிடம் உரையாடும் போது அண்ணாமலையாரை முறையாக தரிசிப்பது எப்படி என்ற விளக்கம் மிகவும் பயனுள்ளதாகவும் சிறப்பாகவும் இருந்தது மேலும் ஒவ்வொரு நாளும் சாது டைரக்டர் சரவணன் அய்யாவின் வாசக பக்தி விருந்து பாராட்டும் படியும் பயனுள்ளதாகவும் சிறப்பானதாகவும் விளங்கி வருகிறது வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
ஓம் நமச்சிவாய போற்றி வாழ்க வளமுடன் நானும் பார்த்தேன் பாட்டி சிவாஜியா என்று கூறி அவர் கொடுத்த டம்ளரை பையில் இருந்து எடுத்தது பின்பு அவர் டீ ஊற்றி விட்டார் நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பார் ஆனால் கை விட மாட்டார் ஓம் நமச்சிவாய போற்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷
அந்த சாவித்திரி கிழவிக்கு பின்னால் யாரோ ஒருவர் இருக்கிறார் அதுதான் கிழவி இவ்வளவு திமிரு தனமாக பேசுது நீங்கள் கொடுத்த பொருட்கள் எல்லாம் அவர்கள் எடுத்து செல்கிறார் என்று நினைக்கிறேன்
உங்கள் சேவை இறைவன் சேவை நன்றி எதிர்பார்த்த, இறைவன் அருள் இழந்து விடுவீர்கள். God bless you and your team. Try to forget you do. Believe, God help others through you and your team. We love all. Ramana Maharshi keeps grandma beside him. Not any others. Yogi Ram Surat Kumar Jaya Guru Raja 🍋🏚🥛🥭🍌🍉🥝🍇🥥🥥🔔🙏
யார் கட்ட சொல்லி பாட்டி தான் அவுந்திருக்கும் இருக்கும் அண்ணா நீங்கள் பாவம் உங்கள் பாசம் கிளவிற்கிதெரியலை விட்டு போங்க சாதம் மட்டுமே போதும் உண்மையில் கடவுள் தெரியும்
ப்ரோ பாட்டி உலக மகா நடிப்பு.. அன்னைக்கு ஒரு வீடியோவில் யாரு சிவாஜியா அப்படின்னு சொல்லி என்ன சிரிப்பு... உங்ககிட்ட மட்டும் எறிஞ்சி விழுது விடுங்க சொல்லி கொடுத்து பேச வைப்பவர்களே எல்லாம் செய்யட்டும்.. நீங்கள் சாப்பாடு மட்டுமே கொடுங்கள் அதுவும் வேணாம் என்றால் ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு கொடுங்கள் பாவம் அவர் இடத்தை எல்லாம் சுத்தம் செய்து சொல்லும் வேலைகளை எல்லாம் செய்கிறார் அப்படி இருப்பவர்களுக்கு உதவி செய்யலாம் ப்ரோ.. விடுங்கள் நாலு நாளைக்கு காய்ஞ்சல் தெரியும் மம்சி அருமை ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
ஒருவர் காயம் பட்டது போதாதா... இவரும் பதிலுக்கு பாட்டியை காயப்படுத்தினால் இவருக்கும் பாட்டிக்கும் என்ன வித்தியாசம்? சாப்பாடு மட்டும் கொடுத்துவிட்டு எதுவும் பேசாமல் போவதே உசிதம்.
Vinoth Aiyah TQ for the information about the temple. Appreciate if you can do a video just about the temple and the way to pray in the temple Ambe Sivan. Valga valamudan you and your team. Om Namah Sivaya.. 🙏🏼🙏🏼
Hi Your Video very very interesting. You are not only giving food but also you explain about Trivanamalai rules about worship who should visit first I learn a lot in this video . I am in overseas you are very knowledgeable man . God bless you pls keep it up 👍 hope you can show more tample in the next video & same time gaving food .
பாட்டிக்கு யாரோ இருக்கிறாங்க டீ வாங்கிக் கொடுத்து தூக்க மாத்திரை கலந்து கொடுத்து விடுவார்கள் போல அதற்குப் பின்பு தூங்கும் போது திருடிட்டு போயிடுறாங்க போல யார் டீ வாங்கிக் கொடுத்தாலும் பாட்டி வாங்கி குடித்து விடுகிறார் இல்லாமல் யாரும் பாட்டி கிட்ட இருந்து எடுக்க முடியாது அப்படி எடுத்தால் சத்தம்போட்டு விடுவார் அதெல்லாம் பாட்டி உஷாரா இருக்கு இனி நீங்கள் பாட்டிக்கு எதுவும் கொடுக்காதீங்க சாப்பாடு மட்டும் தாங்க பாட்டி கையில் காசு இல்லாத போது தண்ணி இல்லாத போதுஒழுக்கமா பேசுவது கொஞ்ச நாளைக்கு விட்டுப் பிடிங்க இல்லைன்னா பாட்டி யாருக்கோ கொடுக்குறாங்க
Thambi Vinoth Namaskaram 🙏🏻 Thank you so much for giving the details about Annaamalaiyar . This video was useful. I didn’t know these details about the temple.
பாட்டிக்கு எதுவும் செய்யாதிங்க.அதுகிட்ட ரொம்ப பேசாதிங்க.சாப்பாட்டு கொடுத்து விட்டு போய்கிட்டே இருக்கணும்.திரும்பவும் கத்துது.மரியாதை இல்லை நன்றி கெட்ட கிழவி.வர வர பாட்டி ய பார்த்தால் எரிச்சல் வருது.
பாட்டி 60வயதுக்மேல் சாப்பாடு டீ மட்டும் கொடுங்கள் தேவையில்லாதது பேசவேண்டாம் நேற்று நடந்தவிதம் சரியில்ல செய்த பணிகள் அனைத்தும் வீனாகிவிட்டது கடவுளின் அருள் உணக்கு உண்டு வாழ்த்துக்கள்
லட்சுமி பாட்டியின் கணவர் வேறு ஒருவரிடம் சாலையை கிராஸ் பண்ணி ஓடி வந்து வாங்குகிறார். உங்களிடம் வந்து வாங்க மறுக்கிறார். இருந்தும் நீங்கள் அவருக்கு கொண்டுபோய் கொடுக்கிறீர்கள்.
அருமை 👍கோவை மக்கள் மீது தாங்கள் வைத்துள்ள அன்பிற்கும் மரியாதைக்கும் 🙏திருவண்ணாமலை சுவாமியை எந்த முறையில் தரிசனம் செய்ய வேண்டும் என்ற விளக்கம் மிக மிக சிறப்பு 👌👌👌வாழ்க வளமுடன் பல்லாண்டு 🙏ஓம் சாய் ராம் 🙏🙏🙏
பதிவுக்கு நன்றிகள். உணவு கொடுக்கும் போது ஓம் நமசிவாய நமக என கூறி உணவு வழங்குவது, உங்கள் பதிவைப் பார்ப்பவர்கள் மனதையும் செதுக்கின்றது. ஓம் நமச்சிவாய 💚
இறைவன் நேரில் வருவதில்லை.
தாய் எப்படி பசியறிந்து உணவு அலிபாலோ
அப்படி தான் நீங்கள்.
உங்கள் பனி சிறப்பான முறையில் தொடரட்டும்.
வாழ்க வளமுடன்
கண்ணா கோவையை பற்றி பேசியது ரொம்ப சந்தோஷம் நானும் கோயமுத்தூர் என்பதில் பெருமை வாருங்கள் கோவைக்கு வினோத்கண்ணா உங்கள் வருகையால் இன்னும் கோவை பெருமை அடையட்டும் வாழ்க வளமுடன்
கிழவி உலக மகா கேப்மாரி 😂😂😂😂 வினோத் தம்பி நல்ல காமெடி 😅😅😅
வினோத் அண்ணா நானும் இலங்கை யாழ்ப்பாணத் தமிழன் தான். உங்கள் video பார்க்காவிட்டால் தூக்கமே வராது. உங்கள் சேவைக்கு அண்ணாமலையார் துனைநிற்பார்
கோவிலை விளக்கி
சொல்வது சிறப்பு
வினோத் அவர்கள்.
இயக்குனர் அவர்களின் பலகை
வார்த்தைகள்
அருமை
பாட்டியின்
குடில் கொசு வலை
சிறப்பாக இருக்கு.
உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் .
வினோத் தம்பி நான் கோவையில் இருந்து விஜி 😊 எங்கள் கோவை விருந்தோம்பலுக்கும் மரியாதை க்கும் பெயர் பெற்றது 😅 ஆனால் தற்போது பல வேறு மாவட்டத்தில் உள்ள மனிதர்கள் வேலைக்காகவும் உயர் கல்வி க்காகவும் வந்து எங்கள் கோவையின் ஒரிஜனாலிட்டி போய்விட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் 😮
வினோத் தம்பி நீங்கள் சொல்வது எனக்கு கோயிலை சுத்தி வந்து சாமியை தரிசனம் பண்ண மாதிரி இருந்தது.நன்றி.🙏🙏🙏
வணக்கம் 🙏 தம்பி கோவையைப் பற்றி பேசியதுக்கு சந்தோசம் நன்றீங்க தம்பி வாழ்க வளமுடன்...
Very great conversation with Marimuthu . You spent your time with sadhus talk to them as well giving food . Well done 👍 keep up your great 👍 service god bless you & all your team thanks 🙏
சாவித்திரி பாட்டிக்கு இனி உணவு மட்டும் கொடுங்கள் வினோத் அண்ணா. மற்ற தேவைகளை அவர் கேட்ட பிறகு செய்யுங்கள். உங்களின் அருமை அந்த பாட்டிக்கு தெரியவில்லை.
Yes u r carect
தம்பி வினோத் அவர்களுக்கு வணக்கம் சாது இளமாறன் அய்யா அவர்களிடம் உரையாடியது கலகலப்பாகவும் அருமையாகவும் இருந்தது மேலும் சாது டைரக்டர் சரவணன் ஐயா அவர்களிடம் உரையாடும் போது அண்ணாமலையாரை முறையாக தரிசிப்பது எப்படி என்ற விளக்கம் மிகவும் பயனுள்ளதாகவும் சிறப்பாகவும் இருந்தது மேலும் ஒவ்வொரு நாளும் சாது டைரக்டர் சரவணன் அய்யாவின் வாசக பக்தி விருந்து பாராட்டும் படியும் பயனுள்ளதாகவும் சிறப்பானதாகவும் விளங்கி வருகிறது வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
ஓம் நமச்சிவாய போற்றி வாழ்க வளமுடன் நானும் பார்த்தேன் பாட்டி சிவாஜியா என்று கூறி அவர் கொடுத்த டம்ளரை பையில் இருந்து எடுத்தது பின்பு அவர் டீ ஊற்றி விட்டார்
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பார் ஆனால் கை விட மாட்டார் ஓம் நமச்சிவாய போற்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷
அன்ன வெறி கண்ணையன் மண்ணாங்கட்டி சித்தர்... அருமையான விளக்கங்கள் அருமையோ அருமை
சாவித்திரி பாட்டி நல்லா நடிக்குது மம்ஜி . சரியான கிழவி தான்
அந்த சாவித்திரி கிழவிக்கு பின்னால் யாரோ ஒருவர் இருக்கிறார் அதுதான் கிழவி இவ்வளவு திமிரு தனமாக பேசுது நீங்கள் கொடுத்த பொருட்கள் எல்லாம் அவர்கள் எடுத்து செல்கிறார் என்று நினைக்கிறேன்
ஆமாம்.அப்படிதான் இருக்கும்..
அப்படித்தான் தெரிகிறது.
உங்கள் சேவை இறைவன் சேவை
நன்றி எதிர்பார்த்த, இறைவன் அருள் இழந்து விடுவீர்கள்.
God bless you and your team.
Try to forget you do. Believe,
God help others through you and your team. We love all.
Ramana Maharshi keeps grandma beside him. Not any others.
Yogi Ram Surat Kumar Jaya Guru Raja
🍋🏚🥛🥭🍌🍉🥝🍇🥥🥥🔔🙏
நன்றி .கோவிலை தரிசனம் செய்த உணர்வு. அருமை.🙏🙏🙏
மாரிமுத்து பேசியது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது 👍🏼
பாட்டி ஞாபகம் மறதி, அவங்க 40 வயசு மாதிரி நெனப்பு , அதனால் தான் அவங்க இளமையில் நெருப்பு இருக்கு, சாவித்திரி அக்கா நல்லா இருக்கு , keep it up
You are blessed child of god. GOD BLESS YOU AND YOUR FAMILY MEMBERS 🙏🙏🙏🙏🙏🙏
கிழவி உலக நடிகர்,,, நம்ப முடியாத நிலை,,,, வலை யைப் யாருக்கோ தந்து விட்டது,,,,
யார் கட்ட சொல்லி பாட்டி தான் அவுந்திருக்கும் இருக்கும் அண்ணா நீங்கள் பாவம் உங்கள் பாசம் கிளவிற்கிதெரியலை விட்டு போங்க சாதம் மட்டுமே போதும் உண்மையில் கடவுள் தெரியும்
உண்மைதான்
Yes
ப்ரோ பாட்டி உலக மகா நடிப்பு.. அன்னைக்கு ஒரு வீடியோவில் யாரு சிவாஜியா அப்படின்னு சொல்லி என்ன சிரிப்பு... உங்ககிட்ட மட்டும் எறிஞ்சி விழுது விடுங்க சொல்லி கொடுத்து பேச வைப்பவர்களே எல்லாம் செய்யட்டும்.. நீங்கள் சாப்பாடு மட்டுமே கொடுங்கள் அதுவும் வேணாம் என்றால் ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு கொடுங்கள் பாவம் அவர் இடத்தை எல்லாம் சுத்தம் செய்து சொல்லும் வேலைகளை எல்லாம் செய்கிறார் அப்படி இருப்பவர்களுக்கு உதவி செய்யலாம் ப்ரோ.. விடுங்கள் நாலு நாளைக்கு காய்ஞ்சல் தெரியும் மம்சி அருமை ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
Fully time pass Mr Vinod doing great job RVS 👌🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Yes thambi Vinoth Kumar! I'm also from Coimbatore Amma! You're hundred present correct! Valga Valamudan!
தகுதிக்கு மீறி எதனையும் பாட்டிக்கு செய்யாதீர்கள் அது அவர் திருத்த உதவும்.
எனி திருத்த இடம் இல்லை
சாவித்திரி பாட்டி கிட்ட சிறிது நாட்கள் பேசாதிங்க சார்
முதல் நாள் மழையில் நனைந்து கொண்டே நீ ஓடி இந்த கிழவிக்கு சாப்பிட தட்டு வாங்கி கொடுத்த காட்சி கண்லயே இருக்கு இன்னும்
Appavum andha plate a korai soluchu.
பாட்டி யோட அய்யோ அய்யோ.. போதும் பா. 🤗🤗
வினோத் இந்த கிழவியிடம் மென்மையாக பேச வேண்டாம் கொஞ்சம் அதட்டலாகவே பேசுங்க அப்ப தான் கிழவி வழிக்கு வரும் பொல்லாதவள்
ஒருவர் காயம் பட்டது போதாதா... இவரும் பதிலுக்கு பாட்டியை காயப்படுத்தினால் இவருக்கும் பாட்டிக்கும் என்ன வித்தியாசம்? சாப்பாடு மட்டும் கொடுத்துவிட்டு எதுவும் பேசாமல் போவதே உசிதம்.
Sathukkalidamum sanyasigalidamum unmaiyana anbhodu ovvoruvaridamum accaraiyudan nalam visarithu arogyamana unavu koduppathil enga vinothum avar teamum super
👌👌👌
இளமாறன்சார்வாழ்கவளமுடன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍👍👍🍡
I am coimbatore thanks valga valamudan mamsi true
Vinoth Aiyah TQ for the information about the temple. Appreciate if you can do a video just about the temple and the way to pray in the temple Ambe Sivan. Valga valamudan you and your team. Om Namah Sivaya.. 🙏🏼🙏🏼
ஓம் நமசிவாய நம க அருணாசலசசிவ அருணாசலசிவ அருணாசலசிவ அருணாச்சலா ஓம் அருணாசலேஷ்வாரநமக 🙏🏻🙏🏻🐘🐘🙏🏻🙏🏻
Hi Your Video very very interesting. You are not only giving food but also you explain about Trivanamalai rules about worship who should visit first I learn a lot in this video . I am in overseas you are very knowledgeable man . God bless you pls keep it up 👍 hope you can show more tample in the next video & same time gaving food .
பாட்டிக்கு யாரோ இருக்கிறாங்க டீ வாங்கிக் கொடுத்து தூக்க மாத்திரை கலந்து கொடுத்து விடுவார்கள் போல அதற்குப் பின்பு தூங்கும் போது திருடிட்டு போயிடுறாங்க போல யார் டீ வாங்கிக் கொடுத்தாலும் பாட்டி வாங்கி குடித்து விடுகிறார் இல்லாமல் யாரும் பாட்டி கிட்ட இருந்து எடுக்க முடியாது அப்படி எடுத்தால் சத்தம்போட்டு விடுவார் அதெல்லாம் பாட்டி உஷாரா இருக்கு இனி நீங்கள் பாட்டிக்கு எதுவும் கொடுக்காதீங்க சாப்பாடு மட்டும் தாங்க பாட்டி கையில் காசு இல்லாத போது தண்ணி இல்லாத போதுஒழுக்கமா பேசுவது கொஞ்ச நாளைக்கு விட்டுப் பிடிங்க இல்லைன்னா பாட்டி யாருக்கோ கொடுக்குறாங்க
நம்ம , எங்க கோவையை பற்றி சொல்லும் போது என்னையும் அறியாமல் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. ஓம் நமசிவாய நமஓம்.
அருமை
வாழ்க வாளமுடன் வாழ்க.வளமுடன் வாழ்க வளமுடன்
Nandri catta cilavi
Kilavikku sappadu mattum pothum costly samacharam veandam
ஆலய வழிபாடு பிரகார வலம் சொல்லியது அருமை.கோபுரத்தில் உள்ளது செல்வ கணபதி,கொடிமரம் பக்கத்தில் உள்ளது சம்பந்த விநாயகர்
நன்றி தம்பி. வாழ்த்துக்கள். ஈழ தமிழச்சி லண்டன் 🙏🙏.
Coimbatore vanakkam vinoth.Thanks for u r compliments.
ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் அண்ணா அண்ணி
Super bro naan coimbatore than thanks for ur comment for CBE. ❤️
U coming tv malai
Nanum Coimbatore thanga Anna nega pesunatha kekum pothu happy ya erukunga Anna
Thambi Vinoth Namaskaram 🙏🏻 Thank you so much for giving the details about Annaamalaiyar . This video was useful. I didn’t know these details about the temple.
superb tips by mr.kubera siddhar.👏👍🏽
அத்தாகிழவிக்குசாப்படுமட்டும்குடுங்கநன்றியேஇல்லைதிட்டும்போதுபாவம
Creating good bond with each other
Mr Vinod your Language very nice RVS 🇮🇳🇮🇳🇮🇳
ஒரு நாள் அத நன்றாக காயவிடுங்க.அப்பதான் புத்தி வரும்.
Your service very big food nice thanks god
🙏 Great job 👍 your are the best 👍
புன்னகை சாமி இளமாறன் ஆசியுடன் ஒன் டே புட்டு சர்வீஸ் வாழ்க வளமுடன் சாவித்திரி பாட்டி உங்களை மதிக்கவில்லை அவரிடம் போக வேண்டாம்
🙏🥀திருநீலகண்டம்🌿🌸சிவ சிவ🐄🌼திருச்சிற்றம்பலம்🥥💐🙏
நாகராஜ் சுவாமிகள் பேசும்போது கேமரா தரையைபார்த்துக் கொண்டிருக்கிறது!
Vinoth intha ulagathil ethanai vithamana manithargal ?ungal channel nalla nalla padangalai ungalukku mattum alla ennaipola ullavarkum thinam thinam sollikudukkirathu.🙏🙏🙏
ரொம்ப திமிரு கிழவிக்கு
Vinoth edhu thiruttu paatti neenga entha uthaviyum seiyatheenga romba thimiru
Ilamaran my favorite
வேண்டாம் வேண்டாம் என்று பாட்டி சொன்னா நீங்க ராஜ் உபசாரம் செய்கிறீர்கள்
அண்ணாமலையார் ஆசியுடன் எப்போதும் இந்த சேவை தொடரும் வினோத் சகோதரா வாழ்த்துக்கள் 💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏
Pattiya veerava handle panna sollunga vinoth sir
Vanakam Vinod 👨👩👧👧 team🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏nanri .
பாட்டிக்கு சாப்பாடு போட்டு டீயை மட்டும் வாங்கி கொடுத்தால் போதும் வேறு எதுவம் வேண்டாம் வினோத தம்பி ?
Ture
பாட்டிக்கு எதுவும் செய்யாதிங்க.அதுகிட்ட ரொம்ப பேசாதிங்க.சாப்பாட்டு கொடுத்து விட்டு போய்கிட்டே இருக்கணும்.திரும்பவும் கத்துது.மரியாதை இல்லை நன்றி கெட்ட கிழவி.வர வர பாட்டி ய பார்த்தால் எரிச்சல் வருது.
உண்மை..
உண்மை
Ture
பாட்டி 60வயதுக்மேல் சாப்பாடு டீ மட்டும் கொடுங்கள் தேவையில்லாதது பேசவேண்டாம் நேற்று நடந்தவிதம் சரியில்ல செய்த பணிகள் அனைத்தும் வீனாகிவிட்டது கடவுளின் அருள் உணக்கு உண்டு வாழ்த்துக்கள்
Athu vanthu rompa pasuthu Athai thrutha vandom sir
சாவித்திரி பாட்டிக்கு எதுவும் கொடுக்காதிர்கள் . அதை தேவையான நபர்களுக்கு கொடுக்க வேண்டும். நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய நமஹ.
தம்பி இந்த கிழவிக்கு உதவி செய்வதற்கு ரோட்ல போடலாம் பயங்கரமான கிழவி
திருவண்ணாமலை நான் இன்னும் வந்ததில்லை ஆனால் நீங்கள் குடுத்த விளக்கம் நேரில் பார்த்தது போல் இருந்தது அருமை சகோதரா
Om guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏
Thank you from Coimbatore👍👍👍
SRI ANNAMALAI UNNAMALAI AMBAL DHARSHANAM PATRIYA PATHIVU 100% UNMAI OM NAMASIVAYA
Super super super Anna 👌 video super Anna 👌👍🙏👌👌👍
ங்கோ நான் கோவை ஈஷா வெள்ளிங்கிரி மலை சிறுவாணி செல்லும் வழியில் எங்க ஊர் மக்களளை பற்றி சந்தோசமாக உள்ளது
Patty worst Nall patty illy
Unmaitha payasam with apalam superb taste
முதலில் குடம் பக்கெட் அது கிட்ட இருந்து எடுக்க.பாதி திமிர் குறையும்.
THIRU VINOTH SIR GREAT OM NAMASIVAYA OM NAMASIVAYA OM NAMASIVAYA OM ELLAM VALLA IRAIVAN ARUL ASHI UDAN NALLATHE NADAKKUM
Savithri Patti too smart don’t believe her
தாத்தா பாடல் நன்றாக உள்ளது
வணக்கம் ஒன் டே புட் சர்வீஸ் வினோத் அவர்களே மாரிமுத்து சொல்லும் அனைத்து வெரட்டிசும் கண்டிப்பா அண்ணாமலையார் ஓரு நாள் கண்டிப்பா நடக்கும் 🕉️நமசிவாய
ஓம் நமசிவாய🕉.. ❣️✨
Ayya, Patti acting more. She can see everything. Just give food. Don't help much. She never appreciate what you do.
Ture
Gives Food
ஓம் நமசிவாய போற்றி ஓம் 🙏🙏🙏🙏 சாவித்திரி பாட்டியே சொல்லி கொசு வலையை அவிழ்த்து போயிருப்பார்கள்... அளவிற்கு அதிகமாக அக்கறை தேவையில்லை... ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க வாழ்க
True, Thiruttu kizhavi
Patti tea sidhar ilai kaaria sidhar
Super
Patti tea sidhar ollai kaaria sidhar
In coimbatore bus driver,conductor are kind,first half of bus only for ladies.They wait for entering and leaving for children and old people.
மாரிமுத்து சொல்லுவிதம் சிரிப்பாக இருந்தது எங்க வீட்டு பிள்ளை mgr நஅபகம் வந்தது
19:40 good info brother 👌1:00:32🤣🤣🤣🤣
ஓம் நமசிவாய 🙏🏻💐🙏🏻
Kovilukkul sendru vantha thiupthi vinu🙏🙏🙏🙏🙏Nandrigal.
Patti kosu valaya kazati koduthiruku Neenga Pattiya ini overa kandukadhinga ungala yemathranga brother patti
லட்சுமி பாட்டியின் கணவர் வேறு ஒருவரிடம் சாலையை கிராஸ் பண்ணி ஓடி வந்து வாங்குகிறார். உங்களிடம் வந்து வாங்க மறுக்கிறார். இருந்தும் நீங்கள் அவருக்கு கொண்டுபோய் கொடுக்கிறீர்கள்.
எல்லோருமே காரியக்காரர்கள்.
எறிஞ்சி, எறிஞ்சி விழுதே பாட்டி என்ன ஆச்சி ஏன் இவ்வளவு கோவம்
Innime dhayavu senji vinoth anna endha pattiku kudukadeenga
Patti nalla nadikaranga