#Nagesh

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • Nagesh , Balaiah Comedy

КОМЕНТАРІ • 177

  • @murugadoss3567
    @murugadoss3567 Рік тому +49

    " காதலிக்க நேரமில்லை " தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த நகைச்சுவை விருந்து ❤️ ❤️ 👏 👏

  • @sengeeran
    @sengeeran 3 роки тому +57

    1964லிலிருந்து இந்தப்படத்தை 70 அல்லது 80 தடவைகள் பார்த்திருப்பேன்.படம் பூராவும் நகைச்சுவைக்காட்சிகள்.வாழ்க்கையின் கனமான கணங்களை சிரிக்க வைத்து சிரிக்க வைத்து இலேசாக்கி
    நம்மை மிதக்கவைக்கும் அருமையான படம்.
    ________________________________________கவிஞர் ருத்ரா

  • @houstonbalaji4768
    @houstonbalaji4768 3 місяці тому +3

    “ஒரு பொண்ணு, அவளுக்கு ஒரே கண்ணு”, “ஆ ஒரு பொண்ணுள்ள கண்ணா?” 😂😂😂😂😂❤️

  • @shannithssachin
    @shannithssachin 3 роки тому +70

    நாகேஷ் மற்றும் பாலையா ... என்ன ஒரு நடிப்பு ...
    தமிழ் திரைப்படத் துறை இன்று வரை அவர்களைப் போன்ற நடிகர்களை உருவாக்கவில்லை, நிச்சயமாக எதிர்காலத்திலும் இல்லை.

  • @abhisexports3461
    @abhisexports3461 Рік тому +6

    நாகேஷ் மற்றும் பாலையா என்ன ஒரு நடிப்பு !!!!! சூப்பர் படம் !!!

  • @sankarlingam501
    @sankarlingam501 Рік тому +31

    'அய்யோ அசோகரு உங்க மகரா'...😊😊😊😊😊

  • @kavir2495
    @kavir2495 Рік тому +30

    என்றும் நினைவில் இருக்கும் மறக்க முடியாத காவியம்... சூப்பர் படம்...

  • @sankarv803
    @sankarv803 3 роки тому +17

    எனக்கு மிகவும் பிடித்த படம்
    நான் ரசித்து பார்த்த படம்
    டைரக்டர் ஸ்ரீதர் சாரின் ஹிட் படம்

    • @artmaster6727
      @artmaster6727 2 роки тому

      Stv...j....ĺotus...........tv...shòw....
      9

    • @artmaster6727
      @artmaster6727 2 роки тому

      Sun......j...movis

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 Рік тому

      ஸ்ரீதர் ஒரு மேதை. அற்புதமான டைரக்சன்.காமெடி .இசை..பாடல்கள்.பாலையாவின் அபார நடிப்பு

  • @rathnavel65
    @rathnavel65 6 місяців тому +4

    மெரினாவில் உருவான "எவர்கிரீன் காமெடி" படத்தின் கதை...
    "காதலிக்க நேரமில்லை"
    சினிமாவில் மினிமம் கேரண்டி வகைக்குள் எப்போதும் பத்திரமாக இருக்கிறது காமெடி. இதில் ஹாரர் காமெடி, த்ரில்லர் காமெடி, பிளாக் காமெடி, டார்க் காமெடி என வகைகள் வரிசைகட்டி நின்றாலும் ரொமான்டிக் காமெடிக்கும் ரசிகர்கள் தனியிடம் கொடுத்து வைத்திருக்கிறார்கள். அப்படியொரு எவர்கிரீன் ரொமான்டிக் காமெடி படம் "காதலிக்க நேரமில்லை".
    இயக்குநர் ஸ்ரீதரும், அவர் நண்பர் சித்ராலயா கோபுவும் வழக்கமாக மெரினா கடற்கரையில் சந்திப்பது வழக்கம். ஒரு நாள், "நாம் ஏன் காமெடி படம் பண்ணக் கூடாது?" என்று கேட்டார் கோபு. பார்வையாளர்கள் தன்னிடம் இருந்து காமெடியை எதிர்பார்க்க மாட்டார்கள் என முதலில் தயங்கினார் ஸ்ரீதர். பிறகு ஏற்றுக்கொண்டார். அந்தப் படம்தான், டிரெண்ட் செட்டராக மாறிய 'காதலிக்க நேரமில்லை'.
    ஸ்ரீதர் இயக்கிய இந்தப் படத்தின் கதையை அவருடன் இணைந்து எழுதியது சித்ராலயா கோபு. முழு கதையும், திரைக்கதையும் மெரினா கடற்கரையில் உருவானது.
    இந்தப் படம் மூலம்தான் நடிகராக அறிமுகமானார், மலேசியாவில் இருந்து வந்திருந்த ரவிச்சந்திரன். முத்துராமன், நாகேஷ், டி.எஸ்.பாலையா, ராஜஸ்ரீ, சச்சு, காஞ்சனா, வி.எஸ்.ராகவன் உள்பட பலர் நடித்தனர். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்தனர். 'நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம்', 'நாளாம் நாளாம்', 'என்ன பார்வை இந்தப் பார்வை', 'உங்க பொன்னான கைகள்', 'அனுபவம் புதுமை', 'மலரென்ற முகமொன்று, 'காதலிக்க நேரமில்லை', 'மாடிமேலே மாடி கட்டி உள்பட பாடல்கள் அனைத்தும் வரவேற்பைப் பெற்றன.
    இந்தப் படத்தில் நாகேஷின் "ஓஹோ புரொடக்சன்ஸ்", அவர், பாலையாவிடம் கதை சொல்லும் காமெடி, அடேடே ஹிட். அதில் நாகேஷ் கதை சொல்லும் விதமும், அதற்கு டி.எஸ்.பாலையா காட்டும் எக்ஸ்பிரஷனும் அதிகம் ரசிக்கப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் வானொலியில் அதிகம் ஒலிபரப்பப்பட்ட காமெடி காட்சியாகவும் இது இருந்தது.
    இதில் நாயகியாக நடித்த காஞ்சனா, விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றியவர். அவர் இயற்பெயர் வசுந்தரா தேவி. ஏற்கெனவே வைஜயந்திமாலாவின்
    தாய் வசுந்தரா தேவி, அதே பெயரில் நடித்து வந்ததால் இவருக்கு காஞ்சனா என்று பெயர் மாற்றினார், ஸ்ரீதர்.
    அவருக்கு தாய்மொழி தெலுங்கு என்பதால் தமிழ் வசனங்களுக்காக ரொம்பவே சிரமப்பட்டார்.
    இந்தப் படத்தில் நாகேஷுக்கு ஜோடியாக நடிக்க மனோரமாவைத்தான் முதலில் யோசித்தார்கள். ஸ்ரீதர், புதுசா ஒரு நடிகையை பார்க்கலாமே? என்று சொல்ல, சச்சுவை முடிவு செய்தார்கள். அவர் கால்ஷீட்டை கவனித்துக் கொண்டிருந்த அவர் பாட்டி, 'சச்சு கதாநாயகியாக நடிக்கிறார். காமெடி வேடங்கள் வேண்டாம்' என்று மறுத்தார். கோபு, படத்துல 3 ஹீரோ. அதுல நாகேஷும் ஒரு ஹீரோ. உங்க பேத்தி அவருக்கு ஜோடி' என்று சொல்லி சம்மதிக்க வைத்திருக்கிறார்.
    காஞ்சனா, ரவிச்சந்திரன், சச்சு ஆகியோருக்கும்
    "காதலிக்க நேரமில்லை" திருப்பு முனையாக அமைந்தது. ரவிச்சந்திரனுக்கு முன், அந்த கேரக்டருக்காக நடந்த ஆடிஷனுக்கு நடிகர் சிவகுமாரும், தெலுங்கு நடிகர்
    கிருஷ்ணாவும் வந்திருந்தனர். சிவகுமார்,
    பள்ளி மாணவர் போல இருந்ததால் காதல் காட்சிகளுக்குப் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று நினைத்தார் ஸ்ரீதர். கிருஷ்ணாவுக்குத் தமிழ்ப் பிரச்சினையாக இருந்ததால் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.
    இதில் ராஜஸ்ரீ கேரக்டருக்கு முதலில் ஒப்பந்தமானவர் சாந்தி என்ற பரதநாட்டிய மாணவி. படப்பிடிப்பு தொடங்கி 'அனுபவம் புதுமை' பாடல் காட்சியை எடுக்கும்போது, அவர் நடிப்பில் காதல் எக்ஸ்பிரஷன் சரியில்லை என்று கூறி நீக்கிவிட்டார் ஸ்ரீதர். பிறகு ராஜஸ்ரீ அந்த கேரக்டரில் நடித்தார். நீக்கப்பட்ட அந்த நடிகைக்கு "வெண்ணிற ஆடை" படத்தில் வாய்ப்பு கொடுத்தார் ஸ்ரீதர். அவர்தான் 'வெண்ணிற ஆடை' நிர்மலா ஆனார்.
    27.2.1964-ம் ஆண்டு வெளியான "காதலிக்க நேரமில்லை" இப்போதும் குபீர் சிரிப்பை கொண்டாட்டமாக வரவைக்கும் மாயத்தைச் செய்கிறது.
    -நன்றி "இந்து தமிழ்"
    27.2.2024

  • @kumaarkaundarkumaarkaundar2841
    @kumaarkaundarkumaarkaundar2841 Рік тому +33

    நாகேஷ் சத்தம் போடும்போது பாலையா சேர்ந்து சத்தம் போடுரது சிரிச்சு சிரிச்சு வயிறுவலிக்குது 😂😂😂😂😂😂

  • @venkatr9794
    @venkatr9794 2 роки тому +13

    Ohoo Productions 😂😂 When we see these evergreen comedies, lot of references are taken by Goundamani n Vadivelu...

  • @ecogreenearth365
    @ecogreenearth365 2 роки тому +29

    balaiah is an amazing actor. He is the hero of this movie:)

  • @meenakshialagarsamy8156
    @meenakshialagarsamy8156 Рік тому +6

    @16.14 இந்த கதைக்கப்புறம் வேறயாறும் case போடமாட்டாங்களே???..Legendary dialogue

  • @sankibaya
    @sankibaya 2 роки тому +7

    பாலையா மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர்.விருது வழங்கும் விருதாக்கூட்டம் கவனிக்க விட்டு விட்டன.

    • @ManiSelbam
      @ManiSelbam 7 місяців тому

      Currecta sonneenga bro Balaiya sir amazing acter👌👌👌👍👍👍💐💐💐

  • @narayananbala9661
    @narayananbala9661 2 роки тому +21

    Ultimate definition of screenplay acting & comedy. Everlasting humour. Kaalam kadandhu nirkum Masterpiece

  • @srinivasaludillibaibdezhsd6221

    Best movie. எத்தனை முறை பார்த்தாலும் சிக்காத படம்.

  • @akpvenu5546
    @akpvenu5546 Рік тому +14

    இதுமாதிரி படம் இந்த ஜன்மத்தலை வராது!!27/2/64karaikudi Saraswathi. Theatre முதல் ஷோ with my college friends பாத்தோம் 17 வயசு

  • @ramasamy9539
    @ramasamy9539 3 роки тому +46

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு படம் இந்தப் படத்தின் கதாநாயகன் பாலையா அவரது நடிப்பு அதற்காக இந்த படம் ஓடியது

    • @baskara3466
      @baskara3466 2 роки тому +2

      Enaku age,31 all most 10 year's ah indha movie ya pakuren,most important manasu seri ilana,kandipa indha movie mattum dhan pakuren....really amazing movie,but one this,enoda life erukura varaikum pathukutaa erupen......🙂

    • @sankibaya
      @sankibaya 2 роки тому

      மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர்.விருது வழங்கும் விருதாக்கூட்டம் கவனிக்க விட்டு விட்டன.

  • @deadpool4329
    @deadpool4329 Рік тому +9

    நகச்சுவை நாயகன்
    நாகேஷ் 🔥

  • @r.vengateshanraghupathy5507
    @r.vengateshanraghupathy5507 2 місяці тому

    In my childhood Me,my father and mother will watch this movie...😊❤

  • @rameshvenkat6907
    @rameshvenkat6907 Рік тому +4

    Ultimate cult Tamil Classic. No movie until today to challenge this. Sridhar, Balaya and Nagesh are super stars.

  • @Nattyboy66
    @Nattyboy66 Рік тому +1

    Oru ponnu ulla kanna , vendam pa ippove manasu sari illla - balayyah rocks , nagesh vareee vaah wat a performance 🙏👏👏👏👏👏

  • @enbakumarankumaran4389
    @enbakumarankumaran4389 2 роки тому +10

    பாலையா நடிப்பு செம்ம

  • @Kovaijaykalakkal
    @Kovaijaykalakkal 2 роки тому +6

    Legend baalayya sir acting was excellent this movie. Actually He was the hero in this movie. very great

  • @srinivasaludillibaibdezhsd6221

    பாலையா. நாகேஷ் நடிப்பு பிரமாதம்

  • @gurumurthi4683
    @gurumurthi4683 2 роки тому +18

    Best comedy through out the film
    Evergreen fun without vulgarity
    Totally enjoyable for all ages

  • @sugumar8900
    @sugumar8900 Рік тому +3

    Chandran. K
    இந்தப் படத்தின் கலைஞர்கள் அனைவருமே திறமையான கலைஞர்கள் என்பதில் சந்தேகமில்லை.
    ஆனால், பாலையா என்ற கலைஞர் இந்தப்படத்தில் உச்சத்தில் இருந்திருக்கிறார் என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதுதான் உண்மை.

  • @ananthanarayanan2157
    @ananthanarayanan2157 Рік тому +12

    Balaiah sir just wow. His acting was tremendous.. wat a legendary actor ..

  • @joharmuhammad2786
    @joharmuhammad2786 2 роки тому +6

    தேர் யூ ஆர்!
    கோ அஹெட் செல்ப்பா!
    அசோகர் உங்கள் மகரா?!

  • @balajistudios6597
    @balajistudios6597 Рік тому +3

    nakesh akting super

  • @openmind7380
    @openmind7380 10 місяців тому +5

    As a 2k kid, I love this movie❤❤

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 Рік тому +3

    திரு பாலையா அவர்களைப் போல் இனி எவராலும் நடிக்க முடியாது பாலையா தி கிரேட் ஆக்டர்

  • @gomathir7341
    @gomathir7341 3 роки тому +3

    Film finianciare kadhai Patri kekkata pothu film star ketkalama? Nagesh in vaanam. Excellent

  • @gomathir7341
    @gomathir7341 3 роки тому +3

    Viswanathan vaelai vendum. Porattum chavaal ravadipaya pilla. Nagesh direction acting very fine always the best film

  • @chazzemeifucan
    @chazzemeifucan Рік тому +3

    டேய் செல்லாபா.. heroine கிடைச்சிட்டா... இன்னும் கதை தான் கிடைக்கலை...😂

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 28 днів тому

    நம்ம ரெண்டு பேரும் கிழவனுங்க

  • @samrithakadhir5326
    @samrithakadhir5326 Рік тому +101

    பாலையா போல இனி ஒருவர் பிறக்கப்போவதில்லை

  • @joharmuhammad2786
    @joharmuhammad2786 2 роки тому +4

    நான் பத்தாம் வகுப்பு படித்து போது வெளிவந்த படம்!!

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 9 місяців тому

    ஏமாந்தா எங்கப்பனயே வாங்கிடுவபோல இருக்கே.
    சூப்பர்

  • @arunprasath5457
    @arunprasath5457 2 роки тому +11

    Balaiyah sir acting vera level...👌👏👏

  • @prabhaprabha5358
    @prabhaprabha5358 Рік тому +2

    அப்பா nu கூப்டதும் bayanthutaanga 😀

  • @krishnaraj.mkrishnaraj.m5740
    @krishnaraj.mkrishnaraj.m5740 2 роки тому +14

    We can't separate this film from our lives! This film has made such an amazing impact to on all of us! The actors who acted in this film lived to their characters! A true family entertainer for ever! That was a golden era which we can't get it again!

  • @jrjulius
    @jrjulius 5 місяців тому

    மிகச் சிறப்பாக நடிப்பதில் வல்லவர் பாலையா அவர்கள்.....
    திரையுலகம் இன்னும் அதிகமாக அவரை பயன்படுத்தி இருக்கலாம்.

  • @saidesignsalem1852
    @saidesignsalem1852 2 роки тому +2

    Ne ponaina poratam pudhuvidhamarum… nanea porean… ultimate…

  • @pradeshpradesh4769
    @pradeshpradesh4769 4 місяці тому +4

    2024 who's watching movie

  • @josephyagappan1896
    @josephyagappan1896 2 роки тому +3

    Super super!!I have seen it several times with same interest!!

  • @happyreddy9354
    @happyreddy9354 4 місяці тому

    ஒரு லட்சம் தானா....இல்லை போ😂

  • @masilvinayum7990
    @masilvinayum7990 2 роки тому +9

    கடைசி வரைக்கும் வைக்கமாட்டனே

  • @ilaiyaperumalsp9271
    @ilaiyaperumalsp9271 2 роки тому +7

    இவ்வளவு பெரிய டேபிளப்போட்டு உக்காந்துருக்கேனே நா என்ன மடயனா

  • @kayyes1599
    @kayyes1599 Рік тому +3

    Evergreen comedy
    Nagesh acting so superb !

  • @ethirajbalaji331
    @ethirajbalaji331 Рік тому +6

    Director sridar இல்லை என்றால் நாகேஷ் இல்லை.

  • @sweet-b6p
    @sweet-b6p 2 роки тому +3

    Great Director Sridhar

  • @dhandapanipalanisamy8165
    @dhandapanipalanisamy8165 6 місяців тому

    Asokar Thama kambi.Super dialogue.

  • @houstonbalaji4768
    @houstonbalaji4768 3 місяці тому +1

    8:48 மின்னல் கொடி, ஜயக்கொடி, இவற்றுக்குப் பின்னால் சச்சு அவர்கள் சொல்லும் படத்தின் பெயர் என்ன? தெரிந்தவர்கள் சொல்லவும்!

  • @rathnavel65
    @rathnavel65 6 місяців тому

    டி.எஸ்.பாலையா, நாகேஷ் உள்பட அனைவரின் நடிப்பு, பாடல்கள், வசனங்கள், காட்சியமைப்பு, லொகேஷன் என அனைத்தும் பக்காவாகப் பொருந்தியது இந்தப் படத்துக்கு. ரசிகர்கள் ஒரு முறை, இரு முறையல்ல, மீண்டும் மீண்டும் பார்த்தார்கள் இந்தப் படத்தை.
    மெகா வெற்றி பெற்ற இந்தப் படம், 1965-ம் ஆண்டு தெலுங்கில் 'பிரேமிஞ்சி சூடு' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் 'பியார் கியே ஜா' என்று ரீமேக் செய்யப்பட்டது. ஸ்ரீதர் இயக்கினார். கன்னடம், மராத்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.

  • @Srinithiraj
    @Srinithiraj 2 роки тому +6

    Meenaloshini.. this film was shot in my native Pollachi... Aaliyaar dam.

  • @m.m.mlafeer8077
    @m.m.mlafeer8077 3 роки тому +2

    Andhanaal.ninayugal.kanmun.varugirathu...arumayana.padam

  • @ahamedniyas8779
    @ahamedniyas8779 Рік тому +2

    Great balayya

  • @enbakumarankumaran4389
    @enbakumarankumaran4389 2 роки тому +3

    மிகச்சிறந்த படம்

  • @katupusamym981
    @katupusamym981 2 роки тому +9

    ஏன்டா பெருச்சாளி மாதிரி உருமற.😂😂😂😂😂😂😂😂😂

  • @sivsivanandan748
    @sivsivanandan748 Рік тому

    அபாரமான திரைகாவியம்

  • @RahulMyLeader
    @RahulMyLeader Рік тому

    சின்ன மாப்பிள்ளை படத்துல ராதாரவி பாலைய்யா போல முயற்சி செஞ்சிருபாரு அதும் நல்லா இருக்கும், அதை விட இதுல பாலைய்யா வேற லெவல் காமெடி..

  • @happyreddy9354
    @happyreddy9354 4 місяці тому

    அதானே..நான் என் சீப்பாகனும்..மெட்ராஸ் போகல😂

  • @karthikkrishna1976
    @karthikkrishna1976 3 роки тому +5

    Super songs and move

  • @lakshminarasimhansrinivasa9575
    @lakshminarasimhansrinivasa9575 2 роки тому +6

    Unparalleled comedy film without any match

  • @happyreddy9354
    @happyreddy9354 4 місяці тому

    கதை சொல்ற சீன் பிரமாதம் 😂

  • @sasidarand2281
    @sasidarand2281 4 місяці тому

    🎉🎉🎉❤❤❤

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 8 місяців тому

    There you are , Nagesh top class.

  • @happyreddy9354
    @happyreddy9354 4 місяці тому

    இந்த படத்து ஹீரோ பாலையா அவர்கள் தான்..

  • @murugesan1696
    @murugesan1696 Рік тому +1

    Entha padaththin kadhanayakikazh Kanchana & Rajasriyai vida Kumari Sachchu yella vithathamana azhakudan mikavum azhakaka erukkirar.

  • @devprasadswami
    @devprasadswami 2 роки тому +4

    It's Classic.

  • @ksathish1488
    @ksathish1488 Рік тому +3

    ஆஹா காலத்தால் அழியாத காவியம்

  • @srikanthmechanical4868
    @srikanthmechanical4868 Рік тому +1

    Kolappaya kolappaya solla solla vintage horror bgm oda kadhai start aagudhu sema scene😂😂😂😂😂😂😂@51:12

  • @lakshminarasimhansrinivasa9575
    @lakshminarasimhansrinivasa9575 2 роки тому +2

    Matchless comedy

  • @chitralekha2162
    @chitralekha2162 5 місяців тому

    Oru ponnulla kanna

  • @vikneswaryvikneswary5488
    @vikneswaryvikneswary5488 4 роки тому +6

    Favourite movie👌

  • @vasanthbala8690
    @vasanthbala8690 Рік тому +1

    அய்யயோ
    ஏன் டா வயித்த வலியா 😂😂😂

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 Рік тому

    நல்ல கவுண்டரும்
    கள்ள கவுண்டனும்
    அடுத்த படம்

  • @pradeshpradesh4769
    @pradeshpradesh4769 Рік тому +1

    My favourite movie

  • @shahulhammed6994
    @shahulhammed6994 11 місяців тому

    Arumaiyana nadikaragal

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 28 днів тому

    மனுசன் புத்தி கொரங்கு
    புத்தி

  • @kamalesh3485
    @kamalesh3485 Рік тому +3

    best comedy

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 Рік тому +2

    Sridhar is a genius

  • @meenakshiayngara4802
    @meenakshiayngara4802 2 роки тому +4

    Nonstop comedy

  • @rajarajan6018
    @rajarajan6018 2 роки тому +1

    Direction sridhar genius

  • @rajusuthan9519
    @rajusuthan9519 3 роки тому +4

    Sema movie

  • @ethirajbalaji331
    @ethirajbalaji331 Рік тому +1

    அட போப்பா யார் கிட்ட பூச்சாண்டி காட்ற. 6.75 minute

  • @devab283
    @devab283 Рік тому +1

    Full movie please bro

  • @Mr.MasterChannel
    @Mr.MasterChannel 2 роки тому +3

    நாகேஸ் ❤

    • @tamilanjack2829
      @tamilanjack2829 8 місяців тому +1

      நாகேஸ் அல்ல நாகேஷ்

  • @smknokia
    @smknokia 2 роки тому +2

    Best comedy film of Tamil cinema...

  • @senthilsen7212
    @senthilsen7212 Рік тому +1

    Super scenes

  • @ramaiahdevar7614
    @ramaiahdevar7614 11 місяців тому

    Balaiah a supreme star

  • @cinemapandi4597
    @cinemapandi4597 3 роки тому +6

    🤣🤣🤣கோலபைய கோலபைய 🤣🤣🤣🤣

  • @akmatrimonyfree903
    @akmatrimonyfree903 3 роки тому +4

    Arumai yana movie nalla kadhai

  • @gopi3936
    @gopi3936 Рік тому +2

    53:08 😃

  • @kannana4954
    @kannana4954 Рік тому

    Super 👌 super 👌

  • @saravanamurugan7883
    @saravanamurugan7883 7 місяців тому

    தமிழ் வாழ்க வளமுடன்

  • @sulaimansolaimuthu829
    @sulaimansolaimuthu829 10 місяців тому

    Supsr💞⚘️

  • @sreenisk
    @sreenisk 10 місяців тому

    Movies for all ages. it should have been 50 years....and still we can see and be relaxed.

  • @இதுநம்மசேனலுங்க

    Hat's off to sridhar...