No:35 [Sold out] Beautiful farmland 13.7 Acre for sale in Melmaruvathur NH45 | Contact 9626716274

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024

КОМЕНТАРІ • 38

  • @nathant382
    @nathant382 3 роки тому +6

    Wonderful land with un realistic price.Better inform sasikala or any ministers.

  • @krishnamurthye2152
    @krishnamurthye2152 3 роки тому +8

    விலை மிக மிக அதிகம், இன்றைய நிலையில் வங்கி வட்டி கணக்கிட்டாலும் வாங்குபவருக்கு கட்டுபடியாகாது. விலை குறைத்து போட்டால் யாரேனும் வாங்க வாய்ப்புண்டு.

    • @PJMKumar
      @PJMKumar 3 роки тому

      ஆம். அதிகம்தான்

  • @HARHARAMAHADEV
    @HARHARAMAHADEV 3 роки тому +6

    4.3 கோடி வச்சிருக்குறவன் விவசாயமா பாப்பான். பேங்க் ல இருந்தவே மாசம் 1 லட்சம் வட்டி மட்டும் வரும் விவசாயம் பண்ணா 1 லட்சம் கிடைக்குமா. நாட்டு க்கு தொண்டு செய்ய விவசாயம் பண்ணனனுமா.

  • @arusuvailand8567
    @arusuvailand8567 2 роки тому

    அருமையாக இருக்கிறது, பணம்தான் இல்லை.

  • @jasintharajamuthurajamuthu7162
    @jasintharajamuthurajamuthu7162 3 роки тому +6

    Price இன்னும் கொஞ்சம் கூட சொல்லலாமுல

    • @PJMKumar
      @PJMKumar 3 роки тому

      இந்த விலையே அதிகம் என்று பதிவிட்டு உள்ளனர்

    • @jasintharajamuthurajamuthu7162
      @jasintharajamuthurajamuthu7162 3 роки тому

      @@PJMKumar வஞ்ச புகழ்ச்சி. கிண்டல். வேணும் என்றே சொன்னது

    • @PJMKumar
      @PJMKumar 3 роки тому

      @@jasintharajamuthurajamuthu7162 புலவரே வாழ்க !!!

  • @devendrankannaiyanaidu3590
    @devendrankannaiyanaidu3590 3 роки тому +3

    யாரும் இந்த விலைக்கு வாங்க மாட்டார்கள்

  • @okpaul7686
    @okpaul7686 3 роки тому

    Good property

  • @baladasarathanp9584
    @baladasarathanp9584 3 роки тому +2

    யாரும் விவசாயம் செய்யாதீர். யாரும் விவசாய நிலம் வாங்கவேண்டாம். அம்பானி வாழட்டும். விவசாயம் அழியட்டும்.1 acre 1 கோடிக்கு விர்க்கவும்

  • @chandrashanmugam2508
    @chandrashanmugam2508 3 роки тому +3

    1acre split panni tharuvingala?

    • @srisairamrealestateecr1372
      @srisairamrealestateecr1372  3 роки тому

      Thank you for your support sir, noway for split, if you want 2 ares farm land, it avilable, pls call me

  • @INDIAismyhearty
    @INDIAismyhearty 3 роки тому +2

    Ayya enaku personal loan 2.5 L kodupaanga
    Epapdi vaangurathu... 🤣🤣🤣🤣

  • @saishankar8187
    @saishankar8187 3 роки тому +1

    நினைத்தாலும் வாங்க முடியாத விலை

  • @tamilbhakthivaazhviyal948
    @tamilbhakthivaazhviyal948 3 роки тому +2

    What is the income from this farm please ?

    • @srisairamrealestateecr1372
      @srisairamrealestateecr1372  3 роки тому

      Thank for your responce sir, 1000000per year

    • @Revisskk99
      @Revisskk99 3 роки тому +2

      @@srisairamrealestateecr1372 bank fd gives 6 % for 4 C comes to 25 lacs per year income. That too without any work and with no risk. The income from this farm should be above 25 lacs per year to justify this high price of Rs. 4 C. Or else the seller has to have a realistic price.

    • @srisairamrealestateecr1372
      @srisairamrealestateecr1372  3 роки тому

      @@Revisskk99 Good morning Sir.
      Yes we agree with you. but for bank they give fixed interest rate. with this land you can get 10L per year and as well as if you want to sell this land after certain period of years you can earn around 15 to 20k per cent. This is long term investment.

    • @Revisskk99
      @Revisskk99 3 роки тому +1

      @@srisairamrealestateecr1372 agree that land prices increase in the long term. So in overall with this high pricing now, with such low yield income as 3%, even with long term increase the returns will be similar to bank fd on compound basis. Pls reduce the prices

    • @srisairamrealestateecr1372
      @srisairamrealestateecr1372  3 роки тому

      @@Revisskk99 Sir, price fixed by the owner. We will try to reduce whatever we can. Please give a call to 9626716274

  • @saishankar8187
    @saishankar8187 3 роки тому +1

    மொத்தமாக வாங்க நினைத்தால் விலை மிக அதிகம்

  • @ragus3893
    @ragus3893 3 роки тому +1

    1 acre Low price land available near Chennai pl tel sir 🙏

  • @tamilselvamc
    @tamilselvamc 3 роки тому

    looks like nadu palani... not melmaruvathur.... very high price for nadu palani.

  • @krrish139
    @krrish139 3 роки тому +1

    Sir 10 acer land இருந்தா சொல்லுங்க sir

  • @rajivcs7895
    @rajivcs7895 3 роки тому +1

    split pani tharuvingala?

    • @srisairamrealestateecr1372
      @srisairamrealestateecr1372  3 роки тому

      Thank you for your support sr , no way for splitting, if you want 2 ares farm land pls conduct me, my mobile 9626716274

  • @PJMKumar
    @PJMKumar 3 роки тому

    5 ஏக்கருக்கு குறைவாக இருந்தால் தான் சிறு குறு விவசாயிகளுக்கான அரசு மானியம் மற்றும் உதவி கிடைக்கும்

  • @pastorjohnson9541
    @pastorjohnson9541 3 роки тому

    It's good
    Call you soon

  • @gvramaraju4546
    @gvramaraju4546 3 роки тому

    Cost very high

  • @gvramaraju4546
    @gvramaraju4546 3 роки тому

    Very high price

  • @Iphonebywrongchoice
    @Iphonebywrongchoice 3 роки тому

    Who is having 4.5 crores and watching this video?

    • @PJMKumar
      @PJMKumar 3 роки тому

      4.5 லட்சம் உள்ளது. பார்க்கிறேன்