U r absolutely right sir.. ஆண் குழந்தைகளுக்கு பெண் என்றால் நம் தாய் மாதிரி நம் உடன் பிறந்த சகோதரி போல் பாவிக்க வேண்டும் என்று சொல்லி சொல்லி வளர்க்க வேண்டும்..
ஐயா நீங்கள் ஒரு சிறை துறை ஐ ஜி யாக பணியாற்றிய அனுபவம் பற்றி பேசும் போது கேக்கவே சுவாரசியமா இருக்கிறது. நீங்கள் உங்கள் அனுபவத்தில் நேருமியான அதிகாரியாக இருதிருப்திக்கு இந்த பேட்டி போதும்
பெற்றோர் ( குறிப்பாக தாய் சொல்லிக்கொடுக்க வேண்டும்) , தங்கை, அக்கா, அண்ணி இவர்களை, மதிக்க வேண்டும் என்று, வெளியே இருக்கும் பெண்களையும், அக்கா தங்கை யாக நடத்த வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே பழக்கப் படுத்தல் வேண்டும்
ஓய்வுபெற்ற சிறைத்துறை துணைத் தலைவர் கூறிய முதல் அனுபவமே அதிர்ச்சியாக இருக்கிறது. ஒரு புகாரை பெற்றுக்கொள்ள காவல்துறை எப்படியெல்லாம் அலைக்கழிக்கிறது என்பது முற்றிலும் உண்மை. எனக்கும் கூட அதுபோன்ற கசப்பான அனுபவம் உண்டு. ஜுவியின் தொடர் அருமை! தொடரட்டும் வெற்றிகரமாக!
It just shows that people just judge by looks...if someone looks good and dress beautifully whatever they say is true, and if they look poor I am sure he won't be trusting her. Anyways I feel sad for that innocent kid!
அப்ப குற்றவாளிக்கு என்னதான் தண்டனை சமூகத்தில் வந்து அப்பாவிகளுக்கு என்னதான் பாதுகாப்பு, பெண்களோட பாதுகாப்பு நிலை எப்போதும் கேள்விக்குறிதான......? சட்டங்கள் திருத்தப்பட்டால் தான் நீதி நிலைநாட்டப்படும் அப்பாவி பொதுமக்கள் பாதுகாப்பு படுவர்
True, if beautiful woman cry, they would get more sympathy from good hearted men. But she deserved to be freed, must appreciate the jailer for saving innocent Bengali woman.
ஒலாராதீங்க செண்பா... கைதி சாப்பிட வில்லை என்றால் அதிகாரிக்கு உயரதிகாரிகள் கேள்வி கேட்பார்கள்... இது பொதுவாக எல்லாருக்கும் செய்வார்கள்... பணக்காரர்கள் அங்க இருக்கும் நிலையில் சாப்பிட மறுப்பார்கள்... அவர்கள் சாப்பிடாமல் இறந்துவிட்டால் சிறை அதிகாரி தான் அதற்கு பதில் சொல்லவேண்டும்... அதிகாரியை பணி இடை நீக்கம் செய்துவிடுவார்கள்... சும்மா நீங்க நினைகிரா மாதிரி தான் எல்லாம் இருப்பாங்க என்று சொல்லி கொண்டு இருக்காதீர்...
ஜெயில்...மதில்...திகில்!
Playlist Link : ua-cam.com/play/PLuUWy6NQLoCWi1L4poTN86KF8EkQdrk52.html
Next episode podunga waiting
@@balajirameshbabu8546 🤪🤪🤪🤪🤪🤪ż
Youdupeppathannalaprogrammpotuerrukigasirsoper
Good inteview
நல்ல திறமை அனுபவசாலி நீங்களே, பெண்கள் பாதுகாப்பு இல்லை என சொல்வது, உண்மை, மனித நேயம் பாராட்டுக்குரியது
அருமையாக இருக்கிறது.17 நிமிடங்கள் போனது தெரியவில்லை.அடுத்த வாரத்திற்காக காத்திருக்கிறேன்
விகடனுக்கு நன்றி 🙏🙏
Yes
Yes. I just saw ur comment saying 17 mins. After that I realized oh it's 17 mins!
U r absolutely right sir.. ஆண் குழந்தைகளுக்கு பெண் என்றால் நம் தாய் மாதிரி நம் உடன் பிறந்த சகோதரி போல் பாவிக்க வேண்டும் என்று சொல்லி சொல்லி வளர்க்க வேண்டும்..
ஜெயில்
மதில்
திகில்
புத்தகமாக வந்தால் சூப்பரா இருக்கும்....
When he z telling dat story....I can imagine all scenes infront of my eyes
This sir is soo open and very frank about the system I don't know how he survived in the department for years🙂
சார் ரொம்ப அழகா தெளிவா சொன்னீங்க உங்களுடைய பேட்டி அடுத்தது எப்ப வரும் விகடன்
Sir... super sir..பெண்களின் மனநிலையை புரிந்து கொண்டவராக இருக்கிறீர்கள். Really super.
this man is a great person
such a nice narrative
உங்க மனிதநேயத்துக்கு ஒரு ஹேட்ஸ் ஆப் சர்
Big salute for you perfect gentleman, good human being, good officer...
அருமையான நிகழ்ச்சி தொடர்ந்து சுவாரஸ்யமான சம்பவங்களை எங்களுக்கு தாருங்கள்
சமுதாய பிரச்சினைக்கு காரணம்... சமுதாயமே
அருமையான நேர்காணல். விகடனுக்கு மிக்க நன்றி.
உங்களை போல் நல்லவர் இருப்பது தான் மழை பெய்யுகிறது
மிகவும் அருமையான தொடர் நன்றி விகடன்👍👌
Love this series of Interview in Vikatan TV.. G.Ramachandran very gud speech !!
Fantastic and honest man. Talks very naturally and truely from heart. God bless you and your family. Thank you for posting the video Vikatan...
பாவம் பெண்கள் நீங்கள் சொல்வது போல் குற்றவாளிகள் நிறைய பேருக்கு தண்டனை இல்லை பணபலம் அவர்களை காப்பாற்றி வருகிறது
Sir 39 years experience best teacher prison duty very very 100 % sensitive duty and careful duty first reforms Tmt lathika saran Delhi valga
ஐயா நீங்கள் ஒரு சிறை துறை ஐ ஜி யாக பணியாற்றிய அனுபவம் பற்றி பேசும் போது கேக்கவே சுவாரசியமா இருக்கிறது. நீங்கள் உங்கள் அனுபவத்தில் நேருமியான அதிகாரியாக இருதிருப்திக்கு இந்த பேட்டி போதும்
Like imperfect show & elangovan explains this one on the row.....
Very good vikatan.....
That incident maked me to cry sir really thank you.......
Not maked made
அருமையான பதிவு, நம் மக்கள் இதை கட்டாயம் இதை பார்க்க வேண்டும்👍 நன்றி விகடன்✅
Vikatan my fav
very good sir, very good start. true.when family close members cheat innocent life is affected. i totally agree
Real speech as u not government officer.... common bold Best human.. super sir..
சர் அட்டோ சங்கர் செம யை விளக்கினிங்க நன்றி ஐயா
Could you
Genuine police official with humanity 🙏🏻
Great interview and very chilling. He is like RANDER GUY who use write about “Kolai vazhakugal” very nice man.
Vikatanin adutha sirapana nigalchi.... Valthukal...
I never forget my MD, he is man of honner, vikatan is a seed of journalists, balu sir i meet you in heaven
Nice👍Vikatan, Kindly Give Some More News About Our Tamil History Moments 🙏
ஐயா அருமையான பகிர்வு கூட்டு குடும்பம் தான் சிறந்தது
Sir, unmaiya solringa. Super
Touching sir
Keep continue
Sir unmayana sambavathai solliyatharku nanri🙏🙏🙏
Very rare to see kindly 💓 ed human. God bless you and your family sir.
பெற்றோர் ( குறிப்பாக தாய் சொல்லிக்கொடுக்க வேண்டும்) , தங்கை, அக்கா, அண்ணி இவர்களை, மதிக்க வேண்டும் என்று, வெளியே இருக்கும் பெண்களையும், அக்கா தங்கை யாக நடத்த வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே பழக்கப் படுத்தல் வேண்டும்
2decades before it was பக்கத்து வீட்டு அக்கா now பக்கத்து வீட்டு ஃபிகர்
mr. anamica 2K kids ippa appadi thaan solluthunga naigal.....
Aiya ungal manithamimanathukku mikka nandri aiya.🙏 Azhagana penngallukku indrum pathukkappu illai aiya migavum vedhanaiyaga ullathu😥
இவருடைய அனுபவத்தினை புத்தகமாக வெளியிட்டால் நன்றாக இருக்கும்
We need. More of his stories. He is a good human being
அப்போ நம்ம system சரி இல்லையா... 😟☹️
Amazing Interview Sir
Perfect police speech
Uhga speech romba pidikkum ... Time ponadhe theriyala sir .. waiting for next episode
Very very good show pls do more ppl must know really whts going on inside the prison which make ppl more scared and to avoid illegal things
மிக அருமையான தலைப்பில் அருமை யாக உள்ளது
Sir your speech is very much perfect💯✨ and experience 👑⛑👒🎩 of you sir
Sema show continue it
Sir pls writet books about your experience...in your service..i
Unmai sir neenga sonnathu very piditha sila jemangal👍
கலியுகம் நாம் தான் விழி போடு நடக்க வேண்டும்.
Make sure Atlee do not watch this show ... He might make his own story ...
😂😂😂
Vandhutan punda solla
Peru ajith nu vachala kana punda mathi than yosi pan pola
🤣🤣🤣🤣🤣
மிகவும் பயனுள்ள தகவல்கள், மிக்க நன்றி அண்ணா
உண்மையும் எதார்த்தம் நிறைந்த பதிவு
Good experience sir. Continue more episodes.
ஓய்வுபெற்ற சிறைத்துறை துணைத் தலைவர் கூறிய முதல் அனுபவமே அதிர்ச்சியாக இருக்கிறது.
ஒரு புகாரை பெற்றுக்கொள்ள காவல்துறை எப்படியெல்லாம் அலைக்கழிக்கிறது என்பது முற்றிலும் உண்மை. எனக்கும் கூட அதுபோன்ற கசப்பான அனுபவம் உண்டு.
ஜுவியின் தொடர் அருமை!
தொடரட்டும் வெற்றிகரமாக!
Super sema great speech thank so much ❤️❤️❤️❤️❤️🥰🎉🎉🎉🎉🎉🙏
Very true sir.
Good real project very nice
It just shows that people just judge by looks...if someone looks good and dress beautifully whatever they say is true, and if they look poor I am sure he won't be trusting her. Anyways I feel sad for that innocent kid!
Sir yesterday watched auto Shankar ur speech look like lively sir super u r very good 💓 sir...
Hi archana
அருமை சார் நன்றி
Unmai ayya solluvathu 💯 unmai sir.
நல்ல பதிவு... வெரி இன்ட்ரஸ்டிங் டாபிக்
Human service. Well done👍.
A very good program 👌
Super Sir very boldly spoken Sir 👏👏👏👍👍👍🙏🙏🙏🤝
You are a honest officer sir
Sir you are good human being and very helpful
ஒரு பெண்ணாக பிறந்தால் கணவன் நல்லவனாக அமையவிட்டால் அவள் வாழ்க்கை நரக வேதனைதான் என்பது உண்மை ஐயா
13:55... neengale ippadi sonna eppadi??? but that is reality...
Like a police in my life sir hands off to you
சூப்பர் ஸ்ரீ
Unmaya pesunigaa sir ur greaat
அருமையான பதிவு
Sir, Your experience is awesome.
Very genuine speech
That lady is a killer.in the same scenario a male would be comfortably convicted.....
அருமையன நல்ல மனிதர்
Very good point sir
Good show all'the best 🌹 vikatan,.
Iam seeing as a justice angel
சூப்பர்
Nice 👍 content , happily looking forward more videos 😊😊
Thanks to vikatan
அப்ப குற்றவாளிக்கு என்னதான் தண்டனை சமூகத்தில் வந்து அப்பாவிகளுக்கு என்னதான் பாதுகாப்பு, பெண்களோட பாதுகாப்பு நிலை எப்போதும் கேள்விக்குறிதான......? சட்டங்கள் திருத்தப்பட்டால் தான் நீதி நிலைநாட்டப்படும் அப்பாவி பொதுமக்கள் பாதுகாப்பு படுவர்
ஐயா சென்னை சென்ட்ரல்ஜெயிலில் பாக்ஸர்வடிவேலு மரணம் அதைத்தொடர்ந்தகலவரம் ஜெயிலர் ஜெயகுமார் வார்டன் நடராஜ்கொலை சம்பவத்தை விவரிக்க இயலுமா ஜுனியர்விகடன் கவர்ஸ்டோரி வெளியிடதை படித்தேன்
அவுங்க அம்மா கொஞ்சம் அப்படி, இப்படிங்றீங்க, அப்புறம் எப்படி நல்ல Family ங்கறீங்க. அழகாயிருந்தா(பூனை) innocent ன்னு அர்த்தமா?
செகப்பா இருக்ரவன் பொய் சொல்ல மாட்டான் என்று அர்த்தம்..
Stalin Babu sometimes good family also has some bad apples
Oh now only I heard the full story 🤮
சுற்றிலும் வல்லூறுகள் உண்மை
Sir super super sir unga help super sir
Nalla Manidar 🙏
Genuine person.
ayya enaku oru doubt, alaga padicha panakara vettu ponnu, jail LA sapdala apdinathum , avangala request panni nalla food ah vangi kuduthu sapda vachinga. avanga thappu panni erunthalum, athu thappu ellanu veli ah vittutinga. ethey, alagu ellatha, vasathi ellatha oru ponnu panni eruntha, enna pannuvinga. panam 10um seium. alagu 100um seium.
Excellent... azhagu, panam illathavangalukkum needhi samama kidaikanum...
Reality theriyama pesadhinga
True, if beautiful woman cry, they would get more sympathy from good hearted men. But she deserved to be freed, must appreciate the jailer for saving innocent Bengali woman.
ஒலாராதீங்க செண்பா... கைதி சாப்பிட வில்லை என்றால் அதிகாரிக்கு உயரதிகாரிகள் கேள்வி கேட்பார்கள்... இது பொதுவாக எல்லாருக்கும் செய்வார்கள்... பணக்காரர்கள் அங்க இருக்கும் நிலையில் சாப்பிட மறுப்பார்கள்... அவர்கள் சாப்பிடாமல் இறந்துவிட்டால் சிறை அதிகாரி தான் அதற்கு பதில் சொல்லவேண்டும்... அதிகாரியை பணி இடை நீக்கம் செய்துவிடுவார்கள்... சும்மா நீங்க நினைகிரா மாதிரி தான் எல்லாம் இருப்பாங்க என்று சொல்லி கொண்டு இருக்காதீர்...
Its a preplanned murder... pavam baby. Husband mela irunda veruppu baby ah kolla vaytruci... alaga ponnu nu tappa illanu aakki veliya vittutar..but patca kulandaya savaditcha pavam anda alagu endra asingamana kunam padaytta pennai yettanai jenmam eduttalum summa vidadu...
Sir nice program
Good interview sir
Wait for next viedo
You are great sir.... Really great
Super sir
Good playlist