மழை வரும் அழகும், குழந்தைகளின் இனிமைப் பேச்சும் அருமை. இங்கே பேருந்து ஓட்டுபவருக்கும் நடத்துனருக்கும் கடின உழைப்புடன் வீடியோ எடுத்த உங்களுக்கும் அன்பு வாழ்த்துகள் பாபு. இன்னும் நலம் வளரட்டும். நன்றி.
இயற்கையின் அழகே தனிதான்!இம்மண்ணின் அடி தொட்டு வணங்குவோம்.இம் மலையின் அழகை நம் கண்முன் காட்டிய சகோதரருக்கு வாழ்த்துக்கள். Keep it up. நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
இந்த கோடை வெயிலின் தாக்கத்தை தனிக்க உயிரோட்டம் உள்ள லேண்ட்ஸ்கேப் ஓவியமான இயற்கையின் காற்றோட்டமான இந்த காணொளி காட்சியோடு பேருந்தில் பயணம் ராஜாவின் இளம்காற்று வீசுதே எனும் பாடல் வரிகள் மனதோடு வருடியது மிக அருமை
சூப்பர் அண்ணா இயற்கையான காட்சிகள் பார்க்கவே ஆசையா இருக்கு சூப்பர் அண்ணா தமிழ்நாடு அரசுக்கு நன்றி உங்களுடைய ஊர் சூப்பர் குள்ள காட்சியா இருக்கு இந்தியாவுக்கு வந்தால் கட்டாயம் சந்திப்போம்
இந்த மக்களை பார்த்தால் மிக மிக பொறாமையாக இருக்கிறது தாங்கள் வாழும் போதே சொர்கத்தில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். என்ன!! பணம் தான் இவர்களுக்கு ஒரு பிரச்சினை ...
Great 👍 thanks to our Tamil Nadu public transport. especially those who drive in hillstation and moutain reagion they are dedicated people, hardworking people,we must appreciate the drivers and conductors.
வணக்கம் பாபு மிகவும் அருமையான மனதுக்கு மிக மிக சந்தோஷமான பதிவு பேருந்து போக்குவரத்து இல்லாமல் இவர்கள் எத்தனை கஷ்டங்கள் அனுபவித்தார்கள் என்பது உங்கள் பதிவுகளிலேயே பார்த்துள்ளோம் பேருந்து வசதி அமைத்து கொடுத்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் மிகவும் கஷ்டப்பட்டு காட்டு வழி பாதையில் சிரமம் பார்க்காமல் இயக்கும் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநர் அவர்களுக்கும் அதைப் பதிவிட்ட எங்களின் பாபுவுக்கும் மிகப் பெரிய நன்றிகள் 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
மரணம் கூட தோத்து போய்விடும் பாபுவின் பதிவை பார்க்கும் போது எமன் உன்னோட உயிரை எடுக்க வந்தேன் பாபுவின் பதிவை பார்த்தேன் மனம் மாறி விட்டேன் இன்னும் கொஞ்ச நாட்கள் வாழ்ந்துக்கொள் என்று விட்டு விடுவார் பேருந்து ஓட்டுனர் அவர்களுக்கும் நடத்துனர் அவர்களுக்கும் திரு பாபு அவர்களுக்கும் அன்புடன் நன்றிகள் 🙏🙏🙏💚👍👌
பாபு அவர்களே வணக்கம், மிக அருமையாக செம்மனரை மற்றும் தலமுக்கை கிராமங்களை அனைவர்க்கும் காண செய்தமைக்கு நன்றி... மாற்று ஒரு வேண்டுகோள். செம்மனரை மற்றும் கோழிக்கரை ஆறு கள் சமீப காலமாக அதிக சுற்றுலா பயணிகள் வருகின்றனர், அத்தோடு அதிகம் குப்பைகளை ஆறுகள் மற்றும் வணபகுதிக்குள் இட்டு செல்கின்றனர்.. ஒரு விழிப்புணர்வு வீடியோ பதிவு செய்தால் மிகவும் அருமையாக இருக்கும்... இப்படிக்கு செம்மனரை மக்கள்,, நன்றி
பச்சை கிளிகள் தோளோடு...... பாட்டுக்குயிலோ பஸ்ஸோடு...... பூலோகம் ஆனந்தத்தின் எல்லை...... இந்த 🗻யூருக்கு கண்ணீர் இனி இல்லை...... சின்னஞ்சிறு கிராமத்திலே வாழ்க்கை இருக்கு...... அட சின்ன சின்ன குடிசையில்தானே ஜீவன் இன்னும் இருக்கு...... பணத்தை தேடும் மனிதர்களுக்கு "நரகம்"( நகரம்) இருக்கு...... அட, ஆடிப்பாடி அன்பில் வாழும் தெய்வங்களுக்கு, மலைச்சொர்க்கம் இருக்கு...... ( பச்சை கிளிகள்......)
பார்க்கவே ரொம்ப ரொம்ப சந்தோஷம். Happy Tears...ரொம்ப நன்றி பாபுஜி... இதுல உங்க பங்காளிப்பும் ஏதும் இருக்க?... fever வரோட video record பண்ண மாதிரி இருக்கு...Take care Babuji...❤
மிகவும் அழகான பதிவு. இது என்ன ஊர் இடையே உள்ள இடங்கள் யாவை.இந்த ஊரின் பெயர் மற்றும் சிறப்பு குறித்து சொல்ல வில்லை. பயண தூரம் பயணிக்கும் நேரம் குறித்த தகவல்கள் இல்லாதது ஏமாற்றம்... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அருமையான
One Word Babu...Superb.... what beautiful coverage of a very important day in the lives of the village people to have their place connected....Hats off to the TNSTC- Driver/conductor for rendering great service to the public.... Superb....Keep Rocking Babu...
எவ்வளவு ஆபத்தான வளைவுகளை நேர்த்தியாக ஒட்டுகிறார் மிகவும் பொறுப்பு வாய்ந்த பணி ஒட்டுநரின் திறமையால் இந்த வழித்தடத்தில் வாழும் மனிதர்கள் பயன் பெறுவார்கள்
Wonderfulvideo of innocent people. congratulations to the skillful driver. The road looks so narrow and driving the bus thru hairpin bends is very tough.
நண்பா உண்மையா நான் லைக் பண்ண பஸ்ட் பைக் வ்லாகர் நீதான் தல❤❤❤❤ எவ்வளோ பேரை பார்த்திருக்கேன் ஆனா நீ தனி ரகம் யா எனக்கு cheri vlogs, PC Vijay, இவங்கள ரொம்ப புடிக்கும் பட் நீ வேறயா நீ வேற❤❤❤❤❤❤❤❤
அன்பு நண்பரே உங்கள் வீடியோ மிகவும் அருமை மலை கிராமம் கொஞ்சும் அழகு மிகவும் அற்புதம் இறைவனின் படைப்பு ஒரு வேண்டுகோள் நீங்கள் சொல்லும் கிராமம் எந்த மாவட்டம் ஊர் தாலுகா பதிவிடவும்
Extraordinary photography, Amazing view's. Your channel just rocking in each and every video making. Brilliant young man. Keep going to reach more heights with Ooty district benchmark camera man.
Starting drone shots too good. I felt as though I am traveling in the bus. That song superb selection. Overall an outstanding video babu thambi. The driver of the bus drove like a pro. Hats off to him and you for bringing out this video. Great going. Keep it up babu thambi
Babu welcome back with full of energy! Wonderful video Starting drone shots awesome this is your signature video babu means ooty don everything in your video is natural the thunder voice blowing wind goats dogs hens and kuttiies car driving bla bla ! That song i don't know the meaning but so nice once again you proved ❤
Omg....omg....omg.... No words..... Driver sir really gem..... Unimaginable..... hw can he drive ths road.. it's too cement road mostly .. slippery too... Many curves bents s bent u bent a bent c bent omg like a to z bents r der but he drives like a flawless 🎉😅😅 😱....... amazing tallent driver he is...🎉 Such a fabulous job u did Babu bro..🎉 congratulations 👏👏👏👏👏👏
Great Move by Kovai Transport. But instead of Providing 48 Seater Bus Could have provided 33 or 38 Seaters. It might be great for turning in a very narrow path
How to take this bus? Whats the start and end destination stops.... please provide more details on hiw to reach from ooty or coimbatore or kothaguri...
தமிழ் நாடு அரசுக்கு மிக மிக. நன்றிகள் பல அதுவும் பஸ் ஓட்டுநனர் நடத்துனர் இருவரும் வாழ்க வளர்க பல்லாண்டு என் வாழ்த்துக்கள் தம்பி
Actual destination sollunga na
6:23 6:24
காடுகளுக்கு நடுவில் பேருந்து வருவது அழகு. தினமும் ஓட்டுனர் அவர்களுக்கு சவால் தான்.🚌 👌 👍 🏆.
உண்மை 💜
எப்போதும் போல இயற்கையின் அழகை கண்களுக்கு விருந்தாக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
மழை வரும் அழகும், குழந்தைகளின் இனிமைப் பேச்சும்
அருமை.
இங்கே பேருந்து ஓட்டுபவருக்கும் நடத்துனருக்கும்
கடின உழைப்புடன் வீடியோ எடுத்த உங்களுக்கும் அன்பு வாழ்த்துகள் பாபு.
இன்னும் நலம் வளரட்டும். நன்றி.
Romba super solla varthai ellai thambi
Lal@@sinnasamymurugaiyan1537
இயற்கையின் அழகே தனிதான்!இம்மண்ணின் அடி தொட்டு வணங்குவோம்.இம் மலையின் அழகை நம் கண்முன் காட்டிய சகோதரருக்கு வாழ்த்துக்கள். Keep it up.
நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
❤️🙏
இந்த கோடை வெயிலின் தாக்கத்தை தனிக்க உயிரோட்டம் உள்ள லேண்ட்ஸ்கேப் ஓவியமான இயற்கையின் காற்றோட்டமான இந்த காணொளி காட்சியோடு பேருந்தில் பயணம் ராஜாவின் இளம்காற்று வீசுதே எனும் பாடல் வரிகள் மனதோடு வருடியது மிக அருமை
அருமையான பாடல், இயற்கையின் சத்தம் அழகு.💚💚
பச்சைமலையில் நீலப்பூ பூத்தது போல் பேருந்து வரும் அழகு.🚌🚌
நன்றி பாபு. இயற்கை எழில் கொஞ்சும் எளிமையான பதிவு.
நன்றி நன்றி நன்றி ❤️🙏
ப்ரோ விட்டில் எல்லாரும் நளமா மழை சார்ந்த இடங்கள் அனைத்தும் சூப்பர் ப்ரோ ✨✨✨✨✨
சூப்பர் அண்ணா இயற்கையான காட்சிகள் பார்க்கவே ஆசையா இருக்கு சூப்பர் அண்ணா தமிழ்நாடு அரசுக்கு நன்றி உங்களுடைய ஊர் சூப்பர் குள்ள காட்சியா இருக்கு இந்தியாவுக்கு வந்தால் கட்டாயம் சந்திப்போம்
நன்றி நன்றி நன்றி வருக வருக ❤️🙏
இந்த மக்களை பார்த்தால் மிக மிக பொறாமையாக இருக்கிறது
தாங்கள் வாழும் போதே சொர்கத்தில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
என்ன!!
பணம் தான் இவர்களுக்கு ஒரு பிரச்சினை ...
மிகவும் முயற்சி செய்து இந்த காணொளியை எடுத்திருக்கிறீர்கள்,வாழ்த்துகள் தம்பி !
இயற்கை அழகை ரசித்துக்கொண்டே ஒரு உல்லாச பயணம்❤
அன்பும் நன்றிகளும் 💜🙏
Great 👍 thanks to our Tamil Nadu public transport. especially those who drive in hillstation and moutain reagion they are dedicated people, hardworking people,we must appreciate the drivers and conductors.
Thank you 💜
வணக்கம் பாபு மிகவும் அருமையான மனதுக்கு மிக மிக சந்தோஷமான பதிவு
பேருந்து போக்குவரத்து இல்லாமல் இவர்கள் எத்தனை கஷ்டங்கள் அனுபவித்தார்கள் என்பது உங்கள் பதிவுகளிலேயே பார்த்துள்ளோம்
பேருந்து வசதி அமைத்து கொடுத்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றிகள்
மிகவும் கஷ்டப்பட்டு காட்டு வழி பாதையில் சிரமம் பார்க்காமல் இயக்கும் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநர் அவர்களுக்கும் அதைப் பதிவிட்ட எங்களின் பாபுவுக்கும் மிகப் பெரிய நன்றிகள் 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
அன்பும் நன்றிகளும் 💜🙏
மரணம் கூட தோத்து போய்விடும் பாபுவின் பதிவை பார்க்கும் போது எமன் உன்னோட உயிரை எடுக்க வந்தேன் பாபுவின் பதிவை பார்த்தேன் மனம் மாறி விட்டேன் இன்னும் கொஞ்ச நாட்கள் வாழ்ந்துக்கொள் என்று விட்டு விடுவார் பேருந்து ஓட்டுனர் அவர்களுக்கும் நடத்துனர் அவர்களுக்கும் திரு பாபு அவர்களுக்கும் அன்புடன் நன்றிகள் 🙏🙏🙏💚👍👌
அன்பும் நன்றிகளும் 💜
Royal Salute to the Driver and Conductor🏆🏆🏆
Nice but challenging forest bus route. Cute நாய்க்குட்டி மற்றும் மகிழ்ச்சியான குழந்தைகள்.
பாபு அவர்களே வணக்கம், மிக அருமையாக செம்மனரை மற்றும் தலமுக்கை கிராமங்களை அனைவர்க்கும் காண செய்தமைக்கு நன்றி... மாற்று ஒரு வேண்டுகோள். செம்மனரை மற்றும் கோழிக்கரை ஆறு கள் சமீப காலமாக அதிக சுற்றுலா பயணிகள் வருகின்றனர், அத்தோடு அதிகம் குப்பைகளை ஆறுகள் மற்றும் வணபகுதிக்குள் இட்டு செல்கின்றனர்.. ஒரு விழிப்புணர்வு வீடியோ பதிவு செய்தால் மிகவும் அருமையாக இருக்கும்... இப்படிக்கு செம்மனரை மக்கள்,, நன்றி
Thank you for driver sir and conductor sir salute sir👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏 vaazga valamudan sir
வர வர ரொம்ப போர் அடிக்கரீங்க மிச்சி நெட்வொர்க்.உங்கள வேற மாதிரி பாக்க நெனைக்கிறோம்.good luck
❤️🙏🙏
பச்சை கிளிகள் தோளோடு...... பாட்டுக்குயிலோ பஸ்ஸோடு...... பூலோகம் ஆனந்தத்தின் எல்லை...... இந்த 🗻யூருக்கு கண்ணீர் இனி இல்லை...... சின்னஞ்சிறு கிராமத்திலே வாழ்க்கை இருக்கு...... அட சின்ன சின்ன குடிசையில்தானே ஜீவன் இன்னும் இருக்கு...... பணத்தை தேடும் மனிதர்களுக்கு "நரகம்"( நகரம்) இருக்கு...... அட, ஆடிப்பாடி அன்பில் வாழும் தெய்வங்களுக்கு, மலைச்சொர்க்கம் இருக்கு...... ( பச்சை கிளிகள்......)
நன்றி நன்றி நன்றி நன்றி 💜🙏
Very beautiful in middle of jungle
சிறப்பு. சிறப்பு.. சிறப்பு...
பயணம் தொடர் வாழ்த்து 🌹🙏🙏🙏
நீலகிரி மலைப் பேருந்து ஓட்டும் ஓட்டுநர்கள் அனைவருக்கும் நன்றி கூற வேண்டும் (அபாயகரமான சாலைப் பயணம் சவால் தான்)..!!!!!
அன்பும் நன்றிகளும் 💜🙏
பேருந்து ஓட்டுனர் நடத்துனர் பாபு அவர்களுக்கும் நன்றி நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
இந்த பேருந்து எங்கே போகிறது எந்த ஊர் என்பது போன்ற எந்த ஒரு விபரமும் இல்லாமல் இருப்பது ஒரு குறை மற்றபடி உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
பார்க்கவே ரொம்ப ரொம்ப சந்தோஷம். Happy Tears...ரொம்ப நன்றி பாபுஜி... இதுல உங்க பங்காளிப்பும் ஏதும் இருக்க?... fever வரோட video record பண்ண மாதிரி இருக்கு...Take care Babuji...❤
💜🙏
அருமையான இடம் மகிழ்ச்சியாக உள்ளது பாபு
மிகவும் அழகான பயணம் அருமை வாழ்த்துகள்🙏👍
Nandri nandri 🙏
உங்கள் குரல் இல்லாமல் மௌன படம் பார்ப்பது போல் உள்ளது🌹
😃
மிகவும் அழகான பதிவு. இது என்ன ஊர் இடையே உள்ள இடங்கள் யாவை.இந்த ஊரின் பெயர் மற்றும் சிறப்பு குறித்து சொல்ல வில்லை. பயண தூரம் பயணிக்கும் நேரம் குறித்த தகவல்கள் இல்லாதது ஏமாற்றம்... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அருமையான
சில பாதுகாப்பு காரணங்களுக்காக தவிர்க்கப்பட்டுள்ளது .. நன்றி ♥️🙏
என் ஆதங்கமும் அதுவே. சொன்னதற்கு நன்றி.யாராவது சொல்வார்களா?
One Word Babu...Superb.... what beautiful coverage of a very important day in the lives of the village people to have their place connected....Hats off to the TNSTC- Driver/conductor for rendering great service to the public.... Superb....Keep Rocking Babu...
Thank you so much 🙏
Super babu andha driver annavukku parattu sollanum.
அருமையான பதிவு.நன்றிகள் பல
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திற்க்கு இந்த வீடியோ❤
Beautiful village song super babu waiting for your videos 👍👍👍👍👍👌👌👌😍😍😍💚💚💚🌹
💜🙏
இடையில் இனிமையான பாடல் , செவிக்கு விருந்து
❤️🙏
Babu sir nenga podura vidio super aana antha village moleyula Nega pesuna ennum supera erukkum anna
Wow, semma camera angle. 👍 Bus namma koodave varra madhiri irukku. Super 👏👏👏👏👏👏👍
Thank you so much sir ❤️❤️❤️🙏
ஓட்டுநர் நடத்துநர் அவர்களுக்கு நன்றி 🙏🏻
நன்றி 💜🙏
அருமையான. காட்டு வழி பயணம்1960 களில் ஆடர்லி. சிங்கார எஸ்டேட் வழி போல் உள்ளது.பழைய ஞாபகம் தம் பி
💜
സൂപ്പർ സൂപ്പർ കാറ്റും മഴയും ഇടിയും അത് കലക്കി മച്ചു
நன்ப தினம் நடக்கும் என்றல் நன்றி
எவ்வளவு ஆபத்தான வளைவுகளை நேர்த்தியாக ஒட்டுகிறார் மிகவும் பொறுப்பு வாய்ந்த பணி ஒட்டுநரின் திறமையால் இந்த வழித்தடத்தில் வாழும் மனிதர்கள் பயன் பெறுவார்கள்
❤️🙏
Wonderfulvideo of innocent people. congratulations to the skillful driver. The road looks so narrow and driving the bus thru hairpin bends is very tough.
அழகு சூப்பர் டா தம்பிகளா. அந்த பாட்டு சூப்பர் . என்ன மொழி பாட்டு அது தமிழ் மாதிரி தெரியல 😊😊😊. வாழ்த்துகள்.
🥰🙏
Amazing ..Aayiram aayiram vaazhthukkal...
நண்பா உண்மையா நான் லைக் பண்ண பஸ்ட் பைக் வ்லாகர் நீதான் தல❤❤❤❤ எவ்வளோ பேரை பார்த்திருக்கேன் ஆனா நீ தனி ரகம் யா எனக்கு cheri vlogs, PC Vijay, இவங்கள ரொம்ப புடிக்கும் பட் நீ வேறயா நீ வேற❤❤❤❤❤❤❤❤
நன்றி நன்றி நன்றி தலைவரே 🥰🙏
அன்பு நண்பரே உங்கள் வீடியோ மிகவும் அருமை மலை கிராமம் கொஞ்சும் அழகு மிகவும் அற்புதம் இறைவனின் படைப்பு ஒரு வேண்டுகோள் நீங்கள் சொல்லும் கிராமம் எந்த மாவட்டம் ஊர் தாலுகா பதிவிடவும்
Will support u always❤
வாழ்த்துக்கள் தம்பி. நீர் ஒரு நல்ல மனிதாபிமானி. அன்பான குணம். வாழ்க. மலை மக்களின் வாழ்க்கையை வெளி உலகுக்கு கான்பிப்பதில் நிகர் நீர் தான்.
Thank you so much ❤️🙏
Super nice brother.driver sir great.all the best.babu
❤️🙏
வாழ்த்துக்கள் பாபு பாட்டு சூப்பர் கேட்பதற்கு மிகவும் இனிமை 👌👌👌👌
நன்றி நன்றி நன்றி 💜🙏
Song super. babus shuting superb.
Extraordinary photography,
Amazing view's.
Your channel just rocking in each and every video making.
Brilliant young man.
Keep going to reach more heights with Ooty district benchmark camera man.
❤️🙏 thank you so much ❤️🙏
Starting drone shots too good. I felt as though I am traveling in the bus. That song superb selection. Overall an outstanding video babu thambi. The driver of the bus drove like a pro. Hats off to him and you for bringing out this video. Great going. Keep it up babu thambi
💜🙏
இத்தனை வருடமாக பேருந்து போக்குவரத்து இல்லாத மலை சமவெளி குக்கிராமம் வசிப்பவர்கள் சார்பாக வாழ்த்துகள்.
Name of the village and bus route with distance and time would have been more useful.
Wow beautiful jungle bus ride n super village song babu ❤❤❤❤
நல்ல ஒரு 🤝🏼முன்னேற்றம் அண்ணா இனிதே தொடங்கட்டும் இந்தப் பயணம் வாழ்த்துக்கள் ஓட்டுநர்களுக்கு🦋👍🏼💐♥️
அன்பும் நன்றிகளும் 💜🙏
@@MichiNetwork ஊர் பெயர் பதிவிடவே எல்லை சார்.... இந்த பஸ் போகும் இடம்.... ஊரின் பெயர்....????
Natural life is good. Bus travelling location super sir. Thank you nanba. Ithumaari oru video pottatharku.
Thank you 💜🙏
அருமையான இடம் படத்தொகுப்பும் அருமை.
thank you so much for making this video 🙌🏽
அடிக்கிற வெயிலுக்கு ஜில்லென்று வீடியோ போட்ட தலைவர் பாபு வாழ்க😂😂😂❤
💜
10:20 to 14:20 sounds of nature.. Take us into Heaven. super Babu anna💚
🙏❤️
Nice video bro.alagana,amaithiyana idam....
Bro enga ponalum ethavathu oru Kutty dog ungala paka vanthuruthu..
😂
Babu welcome back with full of energy! Wonderful video Starting drone shots awesome this is your signature video babu means ooty don everything in your video is natural the thunder voice blowing wind goats dogs hens and kuttiies car driving bla bla ! That song i don't know the meaning but so nice once again you proved ❤
💜🙏
ஒரு நல்ல செய்தி கொடுத்ததற்கு நன்றி மகிழ்ச்சி
நன்றி நன்றி நன்றி
I like the rural area and the peoples very much
tribe peopels all the best thx tn govrenment..... & babu bro
Omg....omg....omg.... No words..... Driver sir really gem..... Unimaginable..... hw can he drive ths road.. it's too cement road mostly .. slippery too... Many curves bents s bent u bent a bent c bent omg like a to z bents r der but he drives like a flawless 🎉😅😅 😱....... amazing tallent driver he is...🎉 Such a fabulous job u did Babu bro..🎉 congratulations 👏👏👏👏👏👏
Thank you so much ❤️🙏
🇲🇾Nice place ❤❤❤❤❤❤
Super brother🎉❤ seekirama antha route ah explore pannanum
இடத்தின் அழகு கண்ணுக்கு குளிர்ச்சி அளிக்கிறது
அன்பும் நன்றிகளும் 💜🙏
Babu Hats off to you a Excellent picture make for Mountain people life and explore the Nature.👌👌👌
Thank you 🥰🙏
Helmet cooling glass Super Babu sir
😍🙏
Great Move by Kovai Transport. But instead of Providing 48 Seater Bus Could have provided 33 or 38 Seaters. It might be great for turning in a very narrow path
Where is it? Where to?
👍👌❤️
Video subtitle app iruntha sollunga pls
பாலுமகேந்திரா படம் பார்த்த அனுபம் போல் இருந்தது👏👌
நன்றி நன்றி நன்றி ❤️🙏
அன்னமும் அமிர்தமும் சேர்ந்தார் போல் மன நெகிழ்வு
நன்றி நன்றி நன்றி 💜🙏
Yen lifela nanum pogamattana ientha iedathukkulamnnu yeaguna place otty kothagire very nice super anna
💜🙏
Very nice Very nice 👌 super 👌
Nice video beautiful village Babu
Maashaalla super 🤲
அழகு அழகு 😍😍😍😍😍😍👌👌👌👌💐🙏
Vera level vedio bro 😍❤️
💜🙏
Very very nice....
Could u tell me about ur camera lens n drone... Thnks
அருமை 👌
Valththukal
Beautiful Place & Nice Forest Sound Bro...
My ❤❤ Village❤❤ save the forste❤❤❤❤❤❤
How to take this bus? Whats the start and end destination stops.... please provide more details on hiw to reach from ooty or coimbatore or kothaguri...
நன்றி பாபு .
🙏🙏
Beautiful 👌👌👌
Where to where this trip please mention the names of villeges
Thanks to
Driver
Conducter
Transport officials
NGO'S
Local governing bodies
Special wishes to route Driver and conductor
❤️🙏
Vaalthukkal 🎉🎉
Thank you so much 💜🙏
Great place bro😍💐👍👍✅
bus number
timings
village name
route name
Very good driver
God help to all people