Walk with Jesus || Bro. Mohan C Lazarus || December 16

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  День тому +93

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @RajaTirunelveli
      @RajaTirunelveli 14 годин тому +2

      கர்த்தருடைய namathirukku kodana கொடி நன்றி 🙇‍♂️🙏

    • @vinothjacob252
      @vinothjacob252 2 години тому +2

      Yesuappa yen kudumpathil irukuravarkall anaivaraium pathukathu rachium appa pithave nan umai mathiram nambi irukura yesuappa🙏🙏

    • @shankarmangaraj8536
      @shankarmangaraj8536 2 години тому +1

      Praise the Lord sir please pray for me and pray for my family 🙏🙏

    • @vanitham1225
      @vanitham1225 2 години тому +1

      Please pray for my dad's health 😭🙏🙏🙏🙏🙏

    • @harrybinnu7233
      @harrybinnu7233 Годину тому

      Praise the lord Uncle 🙏🙏🙏🙏🙏

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 Годину тому +6

    தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர் என் இருளை வெளிச்சமாக மாற்றும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @venkatgamer6170
    @venkatgamer6170 2 години тому +8

    இயேசப்பா இன்று என் பிறந்தநாள் இயேசப்பா எங்களை ஆசீர்வதித்து வழிநடத்தும் இயேசப்பா ஆமென்

  • @rajadeepa1946
    @rajadeepa1946 2 години тому +6

    ஜெபத்தை.கேட்பவரே இயேசப்பா.உமக்கே துதி.கனம்.மகிமை

  • @Sora.716
    @Sora.716 Годину тому +10

    எங்கள் வாழ்க்கை யில் உள்ள இருளை வெளிச்சமாக மாற்றி தாரும் அப்பா என் பிள்ளைகள் இருவரும் எழுதும் பரிட்சை களை ஆசீர்வதித்து வழி நடத்தும் அப்பா இந்த வாரம் முழுவதும் எந்த குறையும் இல்லாமல் நடத்தி அருளும் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @AnbuM-z6e
    @AnbuM-z6e 2 години тому +14

    இயேசுவே என் இருளை வெளிச்சமாக்கும் அப்பா சீக்கிரத்தில் வெளிச்சமாகும் படி நாங்கள் ஜெபிக்கிறோம் அப்பா

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 29 хвилин тому +1

      கர்த்தர் ஆசீர்வதிப்பார்

  • @hendrymartin3622
    @hendrymartin3622 Годину тому +12

    இயேசு விடுவிக்கிறார் ஊழியத்திற்காக ஸ்தோத்திரம் உண்டாவதாக 🌹

  • @rosyf7524
    @rosyf7524 2 години тому +10

    ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அப்பா இந்த வாக்குதத்திற்காக நன்றி அப்பா என்னுடைய பாவங்களை மன்னியும் உம்முடைய பரிசுத்த ரத்தத்தினால் எங்களை சுத்திகரியும் அப்பா எங்களுடைய வாழ்கையில் இருக்கும் இருளை இப்போதே வெளிச்சமாக மாற்ற போவதற்காக ஸ்தோத்திரம் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @heleng3513
    @heleng3513 Годину тому +7

    இயேசப்பா ஸ்தோத்திரம். இயேசப்பா என்னை இருளை பாதையிலிருந்து வெளிச்சத்தில் நடத்துங்க அப்பா

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 Годину тому +7

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென்

  • @sasikumarselvaraj2493
    @sasikumarselvaraj2493 Годину тому +5

    இருளில் மக்கள் வெளிச்சத்தை‌ காணவும் கிருபை தாங்க ஆமென்

  • @prakashff7071
    @prakashff7071 2 години тому +15

    அல்லேலூயா தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @dhanapauldhanapaul3086
    @dhanapauldhanapaul3086 Годину тому +4

    ஆமென் அப்பா என் வாழ்விலும் காணப்படும் எல்லா இருளையும் நீக்கி வெளிச்சம் தாரும் உமது சித்தத்தின் படி நடக்க போதியும் உமக்கென்று பிரியமான பிள்ளையாக பரிசுத்தமாக சாட்சிகளாக வாழ்ந்து ஜீவீக்க பண்ணும் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼

  • @v.thatheusthatheus2394
    @v.thatheusthatheus2394 3 години тому +16

    இயேசுவின் நாமத்தினாலே என் இரண்டு மகளையும் ஆசிர் வதியுங்க அப்பா

  • @selvamshiny4275
    @selvamshiny4275 Годину тому +4

    இயேசப்பா எங்களிலுள்ள இருளை மாற்றுங்கள்

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 Годину тому +11

    ஆமென் அப்பா நீர் இந்த வாரம் முழுவதும் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் என் கணவருக்கு பூரண சுகத்தை தாங்கப்பா குடிப்பழக்கத்திற்கு மீண்டும் போகாத படி பாதுகாத்து கொள்ளுங்க வருமானத்தை தாங்கப்பா என் வீடு கட்டி முடித்து தாங்கப்பா பண தேவைகளை சந்திப்பதற்க்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️

  • @kayalvizhi1213
    @kayalvizhi1213 2 години тому +13

    இயேசப்பா நல்ல ஞானத்தையும் குடும்பத்தில் சமாதானத்தையும் தாரும் தகப்பனே.. ஆமேன்❤

  • @selvimary
    @selvimary 2 години тому +4

    ஆண்டவரே என் மகனை உம் திருக்கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் அவனை உம் ஞானத்தாலும் தாலந்துகளாலும் ஆசீர்வாதங்கள் பாலும் நிரப்பும் அப்பா

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 2 години тому +7

    இயேசப்பா அப்பா எங்க மகளுக்கும் அநேக பிள்ளைகளுக்கும் வாழ்வில் இருக்கும் இருளை விலக்கி வரப்போகிற புது வருடத்திலே காத்திருக்கும் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் கர்ப்பத்தை ஆசீர்வதித்து குழந்தைச் செல்வத்தை த வாழ்க்கையை பிரகாசிக்க பண்ண வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @LimaS-m1g
    @LimaS-m1g 2 години тому +13

    இயேசப்பா இந்த வாரம் முழுவதும் ஆசீர்வாதமாய் சந்தோஷமாக இருக்க இயேசுவே கிருபை செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி

  • @jebarathinamnadar6999
    @jebarathinamnadar6999 2 години тому +3

    இந்த நாளிலும் கேட்ட செய்தி ன்படி மகனுடைய பரீட்சை எழுதுகறபோது பரீட்சை நன்றாக எழுதி வெளிச்சம் தந்து ஆசீர்வதிப்பாரா க

  • @raniraja301
    @raniraja301 2 години тому +17

    கர்த்தாவே என் வாழ்க்கையில் என் எல்லா காரியங்களிலும் இருளை எல்லாம் மாற்றி வெளிச்சத்தை காண செய்ய போகிற கிருபைக்காய் உமக்கு கோடி ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன்🙏 💐

  • @kanialbert3836
    @kanialbert3836 2 години тому +3

    எங்கள் மகன் குடும்பத்தில் கணவன்மனைவி பேரன்மார்கள் தேவ ஆசீர்வாதம் தேவ கிருபை தேவ இரக்கம் பரிபூரணமாக காணப்படும்படி செய்திட்டவரே உமக்கு கோடகோடி நன்றி இயேசுராஜா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nijielakkiya614
    @nijielakkiya614 3 години тому +15

    ஏசுவே என் கர்ப்பத்தின் கனியை ஆசிர்வதிங்க அப்பா 😢😢😢😢

  • @hendrymartin3622
    @hendrymartin3622 Годину тому +3

    இயேசு விடுவிக்கிறார் குடும்பத்தில் சமாதானம் தேவை ஒருமனதாக இருக்க ஜெபிக்கிறோம் 🤎

  • @selvimary
    @selvimary 2 години тому +3

    ஆண்டவரே சத்யா சகோதரிக்கு பூரண சுகத்தை கொடுத்து ஆசீர்வதியும் அப்பா

  • @steffilaj372
    @steffilaj372 Годину тому +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அப்பா எங்களை ஐம்மட்டும் பாதுகாத்து கொண்டீங்க அதற்காக நன்றி அப்பா. இன்னமும் ஒவ்வொரு நாளும் கண்ணின் மணிகள் போல பாதுகாத்து கொள்ளுங்க அப்பா. எங்களுக்கு வாடகைக்கு வீடு வெனும் அப்பா குறைந்த வாடகையில் ஒரு வீடு கிடைக்க கிருபை செய்யுங்க அப்பா. சிறு குழந்தையை பாதுகாத்து கொள்ளுங்க அப்பா பலவீனத்தை மாற்றுநீங்க நன்றி அப்பா. எங்க தேவைகளை சந்தீங்க அப்பா. Thesis முடிக்க கிருபை செய்யுங்க அப்பா. நன்றி

  • @selvimary
    @selvimary 2 години тому +3

    ஆண்டவரே உம்மை ஸ்தோத்தரிக்கின்றோம். என் கணவருக்கு இருக்கக்கூடிய அனைத்து பாதிப்புகளையும் நீக்கி அவரை உம் ஆசீர்வாதங்கள் ஆல் நிரப்பும் அப்பா.

  • @hepsijayarani
    @hepsijayarani 2 години тому +2

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமேன் மகன் அபி FMG தேர்வில் தேர்ச்சி பெற கிருபை தாரும் தகப்பனே நன்றி அப்பா ஸ்தோத்திரம் 🎉🎉🎉

  • @logeshg9226
    @logeshg9226 13 годин тому +16

    இசுவே என் வாய்ற்றை தொட்டு என்னை குணமாகும் இசுவே உங்கள் தழும்புகளால் என்னை குணமாகும் இசுவே

  • @PownPown-xi8pn
    @PownPown-xi8pn 2 години тому +2

    அப்பா பிதாவே எனக்கு இந்நாள் உமது கிருபை தாரும் சுவாமி அப்பா எனக்கு அவசர பணத்தேயை சந்திக்கவும் தடையை நீக்கி காரியத்தை வாய்யக்க செய்யும் சுவாமி ஆமென் ஆமென்

  • @KumarKothandam-s1d
    @KumarKothandam-s1d Годину тому +11

    நன்றி யேசுவே அப்பா எங்கள் கடன் பிரச்சனை மாறனும் என் பிள்ளைகளை நல்லபடியாக வளர்க்க உதவி செய்யும் தேவனே உம்முடைய சமூகத்தில் எங்களை தாழ்த்துகிறோம் ஆமென் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajEshwari-y1m
    @RajEshwari-y1m 2 години тому +2

    அப்பா ஸ்தோத்திரம் உலகம் முழுவதும் வெளிச்சத்தை கொண்டு வந்து பாவத்தில் இருக்கின்ற மக்களை நீர் மீட்டெடுத்து அவர்கள் எல்லோருக்கும் மிக்ந்த ஆசிர்வாதத்தை குடுத்து உங்கள் கிருபையால் வழி நடத்துங்க அப்பா நீர் அப்படியே செய்த கிருபைக்காக நன்றி தகப்பனே

  • @EstherSelvi-rp5xb
    @EstherSelvi-rp5xb 3 години тому +18

    🙏🙏🙏🙏🙏🙏🙏
    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக ஆமேன் 🙏

  • @selvia4372
    @selvia4372 2 години тому +2

    இயேசுவே ஆண்டவர், இயேசு என் பாவங்களை நீக்கி மன்னித்து என்னை உமக்கு உகந்த பத்திரமாக வாழ என்னை ஏற்கும் வகையில் ஒப்புகொடுக்குறேன் என்னை மன்னித்து, என்னோடும், என் இரண்டு குழந்தைகளுடனும் கூடவே இருந்து வாழ்கையை வழிநடத்தும் ஏசுவே நீங்கதான் துணை எங்களுக்கு ஆதரவு ஆமென் அல்லேலூயா.

  • @kadharhussain8544
    @kadharhussain8544 Годину тому +3

    ஆமென் தகப்பனே எங்களுக்கு அன்பு செய்கிற தேவனே நானும் நாங்களும் இப்போது இருளின் பாதையில் நடந்து வருகிறோம் ஆனால் சீக்கிரம் வெளிச்சத்தின் பாதையில் நடந்து உம்முடைய ஆசீர்வாதத்தின் சாட்சியாக உண்டாக்கப் படுவோம் எங்களுடைய தேவனால் இது ஆகும் விசுவாசமாக அறிக்கை செய்து ஒப்புக் கொடுக்கிறோம் இயேசு கிறிஸ்துவின் அன்பு நாமத்தில் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🥰❤️👍🙏✝️🙏🌹

  • @robinsonrohinson469
    @robinsonrohinson469 2 години тому +2

    இயேசப்பா எங்களுக்கு கிடைக்க வேண்டிய அரியர் பணம் கிடைக்க உதவி செய்ங்க இயேசப்பா. அதன் மூலம் என் கடன் பாரம் மாறுவதற்கு உதவி செய்ங்க இயேசப்பா. இன்றைக்கு அற்புதம் செய்ங்க இயேசப்பா

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 10 годин тому +22

    நாம் நிர்ப்பதும் நீர்முலமாகாது இருப்பது உங்ககிருபப்பா 🙏🙏🙏🙏🙏

  • @stephenkala1537
    @stephenkala1537 Годину тому +2

    ஆமேன் அல்லேலுயா ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்து தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @VimalaveniVimalaveni
    @VimalaveniVimalaveni 10 годин тому +6

    Amen appa

  • @annajeyas7354
    @annajeyas7354 2 години тому +2

    இயேசப்பா எனது மகள் நன்றாக பரிட்சை எழுத கிருபை செய்யும்ங்க இயேசப்பா எனது மகளுக்கு ஒரு குழந்தை யை கிறிஸ்துமஸ் பரிசாக தாருங்கள் இயேசப்பா நாங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போகாத படி கிருபை செய்யும்ங்க இயேசப்பா எங்கள் சத்துருக்கள் எங்களுக்கு விரோதமாபவாராதபடி காத்து கொள்ளுங்க இயேசப்பா எங்கள் கால்நடை களை ஆசிர்வதியுங்க இயேசப்பா எங்கள் வீட்டில் சமாதானம் நிலவ கிருபை செய்யும்ங்க இயேசப்பா எங்கள் கடன் பாரஙகளை தீர்த்து வைக்க வேண்டும் இயேசப்பா

  • @monishaj9563
    @monishaj9563 2 години тому +14

    இயேசப்பா மனிதனால் ஒதுக்கப்பட்டு இருக்கேன் ஆனால் நீர் என்னை ஆசிர்வதித்து உயர்த்துங்க

  • @deenanesakumari2162
    @deenanesakumari2162 Годину тому +2

    என்னை இம்மட்டும் அபரிமிதமாய் ஆசீர்வதித்து என்னை காத்த தேவனை நோக்கி ஜெபிக்க முடியவில்லை

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 10 годин тому +13

    கடண் பாரம் நீங்க உதவி செய்ங்கப்பா 😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @rajamudhaamudha6416
    @rajamudhaamudha6416 Годину тому +2

    ஆமென் ஏசப்பா 🙏🏻 என் இருளை வெளிச்சமாக்குகிறேன். உமக்கு நன்றி 🙏🏻 தேவரின் என்னையும் என் பிள்ளைகள் ஸ்ரீ விக்னேஷ் மற்றும் விஷால் தாய் சகோதர சகோதரி இன ஜன பந்துகள் அனைவரையும் இந்த நாளின் பாதுகாப்புக்காக உமது கரத்தில் ஒப்புவிக்கிறேன் இயேசப்பா இந்த நாள் முழுவதும் நீரே எங்களுடன் போகையும் வரத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் உமது சமூகம் எங்களுக்கு முன்பாக செல்லட்டும் கைவிட்டு செய்கின்ற எல்லா வேலைகளிலும் ஆசீர்வாதத்தை கட்டளையிடுங்க பிள்ளைகளை ஆசீர்வதிங்க போசிங்க எல்லாத்தையும் விளக்கி காத்துக் கொள்ளுங்கள் பிள்ளைகள் நீர் தந்த இருசக்கர வாகனங்களில் போகும்போதும் வரும்போதும் பிள்ளைகளோடு நீர் பயணம் பண்ணுவீர் 🙏🏻 நீரே பொறுப்பு எடுப்பீர் வழிநடத்து வரை இயேசுவின் இனிய நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே ஆமென்🙏🏻 ஆமென் 🙏🏻 ஆமென் 🙏🏻

  • @KalaKala-gv2iz
    @KalaKala-gv2iz 2 години тому +3

    சோஸ்திரம் தகப்பனே இந்த நாளை கொடுத்த கிருபைக்காக உமக்கு நன்றி ஏசப்பா ஆண்டவரே வெளிச்சமாக மாற்றுக தகப்பனை இருளில் விளக்குங்க இயேசப்பா கடன் பிரச்சனைகளை மாற்றுக தகப்பனே அப்பா ஸ்தோத்திரம் தகப்பனே என் தேவனே சீக்கிரத்தில் வெளிச்சத்தை காண என் தேவன் உதவி செய்யுங்கப்பா ஆமென் ஆமென்

  • @jackulinmehala7680
    @jackulinmehala7680 2 години тому +2

    தகப்பனே நீர் தந்த இந்த வாக்குக்காய் உமக்கு நன்றி தகப்பனே என் இருளை வெளிச்சமாக்கி ஆசிர்வதியுங்க அப்பா இன்றைய தேவைகள் அனைத்தும் சந்திக்க படவேண்டும் கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாங்க கடன் தந்தவர்கள் கண்களில் தயவு கிடைக்க கிருபை செய்யுங்க

  • @judeirudayarajj324
    @judeirudayarajj324 6 годин тому +22

    இயேசு அப்பா என் கணவர் இரட்சிக்கபடனூம் உடல் நோய்கள் இருதயம் கிட்ணி பிரச்சினை சுகமாக்குங்க அப்பா நீங்க தான் அற்புதம் செய்யுங்கள் இயேசு அப்பா ரொம்ப மன உளைச்சலில் இருக்கிறோம் காப்பாத்துங்கப்பா நன்றி தகப்பனே 😭😭🙏🙏

    • @SuniljebaDj
      @SuniljebaDj 2 години тому +2

      இன்று முதல் கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பார் கோடான கோடி ஸ்தோத்திரம்❤❤❤❤

  • @subashinisevanthilingam2002
    @subashinisevanthilingam2002 2 години тому +2

    கர்த்தாவே என் இருளை வெளிச்சமாக மாற்றும் தகப்பனே.. என் தம்பியின் திருமணம், என் இரண்டு பிள்ளைகள், எனக்கு ஒரு வேலை ஆகியவற்றில் ஒரு அற்புதம் நடக்க தேவன் உதவி செய்யும் தகப்பனே ஆமென் அல்லேலூயா Jesus Christ ✝️✝️✝️🙏

  • @மேகலாவிஜய்சினேகா

    அந்த சேனல் பாத்து நரையபேர் வியாதி போக உதவி செய்யும் ஆமேன் நா தனியா இருக்கே இசுயேவே உங்க உதவி இருந்தல் போதும் பெலன் தையிரியம் எந்த ஒரு நோய் நோடி இல்லம உம்டைய சித்தம் இருந்த போதும் ஆமேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @selvimary
    @selvimary 2 години тому +2

    ஆண்டவரே என்னையும் ஆசீர்வதித்து எனக்கு நிறந்தர பணி வாய்ப்பைக்கொடுத்து என் வாழ்கையை வெளிச்சமாக்கும் ஆண்டவரே ஆமென்.

  • @henrystanly3598
    @henrystanly3598 2 години тому +3

    ஆண்டவரே நீர் என் இருளை நீக்கி விடுங்கள் ஆண்டவரே

  • @francisantony9981
    @francisantony9981 Годину тому +2

    ஆமென் ஆமென் ஜோஸ் தரம் ஜோ நன்றி அப்பா நன்றி அப்பா ஸ்திரம்

  • @thanubemi2251
    @thanubemi2251 2 години тому +3

    இயேசுவே எனக்கு வெளிநாட்டில் அரசாங்க மருத்துவமனையில் வேலை கிடைக்க கிருபை செய்யும். எனக்கு நல்ல வேலை நல்ல எதிர்காலம் கிடைக்க கிருபை செய்யும். இயேசப்பா எனக்கு நாளை interview நான் நல்ல attend பண்ணனும் இதுல நான் select ஆகணும் இது உம்முடைய வேலை உம்முடைய பெறுப்பு நீரே பார்த்துக் கொள்ளும்

  • @sklengineeringworks354
    @sklengineeringworks354 Годину тому +2

    என் தங்கை திருமணம் தடை நீங்க செய்து நல்ல மண வாழ்க்கை தாரும் தகப்பனே🙏🙏🙏 என் அப்பா உடல் ஆரோக்கியம் தாரும் தகப்பனே🙏🙏🙏🙏

  • @michaelraj7462
    @michaelraj7462 2 години тому +3

    ❤❤ amen allaluya 🙏🙏🙏🙏 thanks appa 🙏🙏👍❤️ thanks appa jesas 🙏🙏🙏🙏

  • @judahsolomon8581
    @judahsolomon8581 Годину тому +2

    இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அல்லேலூயா

  • @augustinejackson8948
    @augustinejackson8948 4 години тому +6

    AMEN I LOVE JESUS 🙌🙌🙌🙌😇😇😇😇❤❤❤❤

  • @ezhilrani9186
    @ezhilrani9186 2 години тому +2

    இயேசுப்பா என் இருளை வெளிசமாக்குக்கப்பா

  • @sekarannal2649
    @sekarannal2649 9 годин тому +13

    இயேசுப்பா, உமக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே ஆமென், அப்பா மகனுடைய கடன் பாரம் நீங்க உதவி செய்யும் ஆமென் ஆண்டவரே ஆமேன் ✝️🙏🏻

  • @pandiyanpandiyan4513
    @pandiyanpandiyan4513 Годину тому +2

    Yesuve en vazhvil irul adaintha varudamaga intha 2024 varudam ullathuarukindra 2025 varudathai unkal karankalil oppu kodukkiren appa en sareerathil ulla siruneeraga noyai ennilirunthu mutrilum kunapaduthi sugam kodunkal yesappa 🎉🎉🎉😭😭😭😭😭

  • @judeshetty2161
    @judeshetty2161 Годину тому +2

    Amen 🙏👨‍👨‍👧‍👦 hallelujah ✋ nandry yesuve

  • @Ambika.p-w5d
    @Ambika.p-w5d 14 годин тому +5

    Amen 🙏 pray for enga chruch kaga and my family members kaga for pray 💞🙏💞🙏💞🙏💞

  • @JaiJaiKumar-fe7fp
    @JaiJaiKumar-fe7fp Годину тому +2

    நன்றி இயேசுவே 🎉🎉🎉🎉🎉

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx 11 годин тому +13

    கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார் அவர் ஆசீர்வதிப்பார் இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார் எங்களையும் ஆசிர்வதிப்பர் நீரே அப்பா

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 Годину тому +1

    - அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழிநடத்தி ஆசிர்வதியும் ஆமென் ஆமென் ஆமென

  • @sowmyasubramanian2834
    @sowmyasubramanian2834 2 години тому +3

    Sthothiram appa❤😊

  • @aashikaashi3007
    @aashikaashi3007 2 години тому +2

    appa enakku saitha aripuththirkku kadi..... sothiram....❤❤❤❤

  • @JohnJohn-jj4dt
    @JohnJohn-jj4dt 9 годин тому +10

    இயேசப்பா நான் இந்த camp la இந்த room la இருந்ததற்காக நன்றி கோடான கோடி நன்றி .இயேசப்பா எனக்கு இந்த camp அருகில் நிரந்தரமான active va na வேலை வேண்டும் ❤

  • @JdeepaDeepa-k3j
    @JdeepaDeepa-k3j 46 хвилин тому +1

    இயேசுவே எங்கள் இருளை வெளிச்சமாக மாற்றும் 🙇🙇🙏

  • @vasanthakumarikumari
    @vasanthakumarikumari 2 години тому +11

    இயேசுவே என் முதுகு வலி இடுப பு வலி மூட்டு வலி நீக்கி போடும் இயேசு பரிபூரண சுகம் தாரும் இயேசுவே

  • @AastinAastin
    @AastinAastin Годину тому +1

    கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாரும் இயேசுவே

  • @antonyselvi1857
    @antonyselvi1857 13 годин тому +12

    ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் குடும்பத்தை ஆசிர்வாதம் தரும் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு உதவி செய்யும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

  • @santhimary6355
    @santhimary6355 Годину тому +2

    Amen Thagappaney en marbil irukkum kattigalai agarti podungappaa yesappaa uthavi seiyungappa Praise the lord Jesus 🙏

  • @vanitham1225
    @vanitham1225 2 години тому +3

    Praise the lord almighty God bless everyone with good health wealth happiness and prosperity always Amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @MargaretAnthony-x4x
    @MargaretAnthony-x4x 9 годин тому +8

    Praise the lord ❤ thank you lord ❤ Jesus ❤ Christ ❤ hallelujah ❤ hallelujah ❤ hallelujah ❤ hallelujah ❤ Amen appa ❤😭😭😭😭😭😭😭😭

  • @santha1516
    @santha1516 8 годин тому +4

    Please Jesus bless my husband Veera Mani he must walk soon and eat well he must heal soon in Jesus name Amen 🙌🙏

  • @maryd1373
    @maryd1373 Годину тому

    இயேசுவே என் மருமகன் உம்மை தேட கிருபை செய்யும் ஆமென் என் மகள் மகிழ்ச்சியாக இருக்க கிருபை செய்யும் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santha1516
    @santha1516 8 годин тому +8

    Please Jesus bless me with holy spirit I want to pray for long time in Jesus name Amen 🙌🙏

  • @theivananthan5084
    @theivananthan5084 2 години тому +2

    ❤ Amen Thank you Jesus ILovyou appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @santha1516
    @santha1516 8 годин тому +8

    Praise the lord 🙌🙏 thank you Jesus you are always with me 🙏 Amen

  • @vimalaallbena2z620
    @vimalaallbena2z620 2 години тому +2

    Praise the LORD 🙏, Karthaavae Neerae en irulai velitchamaaga maatrum, Yesuvin naamathil jebikiraen Pithaavae ✝️🛐 Amen 🙏🙏🙏

  • @nalinagovindasamy9775
    @nalinagovindasamy9775 3 години тому +4

    Praise the lord 🙏

  • @vinithaprabin7518
    @vinithaprabin7518 51 хвилина тому +1

    இயேசப்பா எனக்கு சமாதானம் வேணும் தாங்க இயேசப்பா

  • @santha1516
    @santha1516 8 годин тому +8

    Please Jesus bless all my friends and who all ask me to pray bless all who helped me in this painful day 😭🙏 in Jesus name Amen 🙌🙏

  • @santha1516
    @santha1516 8 годин тому +5

    Please pray for my brother Babu good health and peace of mind and bless his family and work and workers' in Jesus name Amen 🙌🙏

  • @moganamurugesanmurugesan2499
    @moganamurugesanmurugesan2499 34 хвилини тому +1

    Tq jesus... Thanks a lot appa.. Amen Amen appa.. Nandri nandri appa... Ur blessing word guide and protect with me and my family very happy.... Nandri nandri appa..

  • @MSRVlogs-saran
    @MSRVlogs-saran 8 годин тому +8

    Aviyanavare ummakku nantri sthothiram sthothiram sthothiram sthothiram oru oru nalum umathu kirubai puthitha irukirathu umathu kirubai yai betrukolla kirubai tharum engalai manniyum 1000 thalaimuraikkum erakkam seipavare manniyum dady please please appa appa ......🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @baby-iz7js
    @baby-iz7js 2 години тому +2

    Amen appa pls appa enoda pilleiku theveiyana alavu milk secrete aga neenga kirupei seinga appa pls appa

  • @sanjaya6630
    @sanjaya6630 13 годин тому +63

    பாஸ்டர் ஐயா அம்மா ஆசீர்வதித்து இந்த சேனல் மூலம் அனேக குடும்பம் இரட்சிக்கனும் ஜெபத்தை கேட்கும் அனைவரின் மனவிருப்பம் நிறைவேற்ற கிருபைப்பா என் சின்ன மகன் செமஸ்டர் பரீட்சையில் பாஸ் பன்ன கிருபை என் மூன்று பிள்ளைகளும் கீழ் படிந்து நடக்க கிருபை ஒற்றுமை ஆரோக்கியம் போக்குவரத்து ஆசீர்வதித்து உங்கள் ஆசீர்வாதம் பாதுகாப்பு தாங்கப்பா என் மூத்த மகன் மகள் ரிசல்ட் எங்க ஊரில் அற்புதமாக நல்ல வேலை கிடைக்க கிருபை வெட்கப்பட கூடாதுப்பா கடன் பிரச்சனை வழி தாங்கப்பா மனவேதனை போக்குங்கப்பா 🙏🙏

    • @antonyrajakumar9728
      @antonyrajakumar9728 Годину тому +2

      Amen

    • @rajasekarr2477
      @rajasekarr2477 Годину тому +2

      Amen

    • @tamilselvi9111
      @tamilselvi9111 Годину тому

      திவ்யா வேலை அல்லது திருமனம்பனதேவைகள்சந்திககப்படடனும்வரன்கிடைககனும்ரில்சட்வரும்

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 29 хвилин тому +3

      கர்த்தர் ஆசீர்வதிப்பார்

    • @SathVkhan
      @SathVkhan 20 хвилин тому +3

      God bless you with full of blessings and miracles 🥰🙏🏻கடவுள் உங்களை ஆசீர்வாதங்களாலும் அற்புதங்களாலும் ஆசீர்வதிப்பாராக 🥰🙏🏻

  • @jeslinsuhiba5819
    @jeslinsuhiba5819 Годину тому +1

    Jesus yenakkaludaiya thadaikalai Matti podunka kadan pirachanai yellam maranum Jesus

  • @marypushpamj3409
    @marypushpamj3409 Годину тому +1

    Love you yesappaaaaaaa😢
    Amen appaaaaa

  • @jovitaj6469
    @jovitaj6469 Годину тому +1

    Amen praise and glory to Jesus Christ alone 🙏🏻🙏🏻🙏🏻

  • @antonymoses6492
    @antonymoses6492 2 години тому +1

    ஆமென் அல்லேலூயா

  • @Gowrilakshmi-p1v
    @Gowrilakshmi-p1v 37 хвилин тому +1

    appa. saguthere. magn. sathise. asrvthyum. avn. mannm.maravendum

  •  2 години тому

    Ennudaiya pillaigalukku gnanathaiyum arivaiyum neediya ayulaiyum thanthu ashirvathiyunga yesappa Amen amen amen

  • @michaelraj7462
    @michaelraj7462 2 години тому +1

    Amen allaluya 🙏🙏🙏❤❤❤

  • @vasanthakumarikumari
    @vasanthakumarikumari 2 години тому

    எங்கள் இருனள மாற்றி வெளிச்சமாய் மாற்றும் ஆமென்

  • @AugustinaAni
    @AugustinaAni 33 хвилини тому

    Appa en erulella vilchamakrir nan adhai viswasikiren Appa kodiyana kodi nandri raja I love u Lott Appa Amen Appa❤🙏❤️🌎🫂✝️🫶🥹

  • @kkmt907
    @kkmt907 Годину тому +1

    Thank you Jesus Christ bless me all 🙌🙌