திடீர் அந்தர்பல்டி: இந்தியாவில் 'தங்க மலை' கண்டுபிடிப்பு? | தங்க மலை தகவலில் பாதி பொய், பாதி உண்மை |

Поділитися
Вставка
  • Опубліковано 21 лют 2020
  • திடீர் அந்தர்பல்டி : இந்தியாவில் 'தங்க மலை' கண்டுபிடிப்பு? | தங்க மலை தகவலில் பாதி பொய், பாதி உண்மை |
    #Gold #Sonbhadra #FindFacts #uranium #UttarPradesh #GoldenBird #GoldMines
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
    Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv
    Follow Cauvery News on TWITTER: / cauverytv
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.com/+CauveryNews
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, UA-cam, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
    Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

КОМЕНТАРІ • 515

  • @Cauvery360
    @Cauvery360  4 роки тому +75

    3,000 டன் தங்கம் என்ற முதற்கட்ட‌ தகவலானது உத்தரபிரதேச மாநில அரசால் அதிகாரபூர்வமாக‌ வெளியிடப்பட்டது. ஆனால், உத்தரபிரதேச அரசின் இந்த‌ அறிவிப்பானது பாதிக்கு பாதி தவறானது என மத்திய அரசின் புவிசார் ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது. இந்த குழப்பத்திற்கு காரணம் என்ன என்பதையும் விரைவில் பார்க்கலாம்...
    Get unlimited Explanations from Karthick MaayaKumar... Subscribe Here 👉 ua-cam.com/channels/3SqdQlsHd6gBUuoqL-BWWg.htmlvideos
    Follow Karthick Maayakumar 👉 twitter.com/k_maayakumar

    • @gokulbaskaran3044
      @gokulbaskaran3044 4 роки тому

      -Thank you very much, valuable information.
      - Keep it up.

    • @chandannatarajan5344
      @chandannatarajan5344 4 роки тому +4

      BRO ... THIS IS . MODIJI' S GOVERNMENT .... DIN'T WORRY...

    • @sumathichidambaram5740
      @sumathichidambaram5740 4 роки тому +2

      September innamum gold uranium Indian land therium. Modi top man BJP government good

    • @user-ll8nt8lh4c
      @user-ll8nt8lh4c 4 роки тому +2

      நீங்கள் சொல்வது சரிதான் வெறும் 130 கிலோ தங்கம் மட்டுமே கிடைக்கும் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது

    • @jothimaniramalingam3214
      @jothimaniramalingam3214 4 роки тому +1

      Sir,. Apdi vunmaya irunth future la thangam vilay juraiyum , apram intha onida mandayan, Gundan n others Ellam kollai adika mudiyathulla atha , ithu vunmaiyay illantanunga

  • @nammaveetukitchen5554
    @nammaveetukitchen5554 4 роки тому +112

    ஹிந்தி மொழியில் சோன் பத்ரா என்றால் தங்கக்கூரை என்று பொருள்.
    சோன் Or சோனா = தங்கம்
    பத்தர் = கல்
    பத்ரா = கூரை ( வீட்டின் மேல் போடப்படும் மேற்கூரை )
    அங்கு வாழ்ந்த முன்னோர்கள் தங்கம் இருப்பதைப் பற்றி தெரிந்தே.....எதிர்காலத்தில் வரும் நம் சந்ததியினருக்கு புரியும் வகையில் இந்தப் பெயர் வைத்துள்ளார்கள் என்று நினைக்கின்றேன்.

    • @suthama9661
      @suthama9661 4 роки тому +5

      மிகவும் அருமை சரியான விளக்கம்😊

  • @krishnaveni9047
    @krishnaveni9047 4 роки тому +197

    பெண் பிள்ளைகள் பெற்றாவர்கள்க்கு சந்தோசமா இருக்கும் தங்கம் விலை குறைவாக ஆகானும் இறைவா

    • @mgr3566
      @mgr3566 4 роки тому +3

      முட்டா பயபுள்ளைகளா இருக்கானுவளே………இறைவா இறைவா

    • @krishnaveni9047
      @krishnaveni9047 4 роки тому +2

      @@mgr3566 இது மாதிரி பதிவு வேண்டாம் உன்னை பதிவு பேடா கூப்பிட்டேனா முட்டால் கபேதிமுடிகிட்டு போ

    • @rajaapu8082
      @rajaapu8082 4 роки тому +2

      Akka fake news ka

    • @krishnaveni9047
      @krishnaveni9047 4 роки тому

      @@rajaapu8082 சரி தம்பி

    • @kramya6259
      @kramya6259 4 роки тому

      Yes bro payana petha vanga ketkarangale

  • @kumaran504
    @kumaran504 4 роки тому +90

    Aiyyyyyyooo ஆண்டவா , யார் எல்லாம் சாப்ட போறாங்களோ

  • @madhithyan8808
    @madhithyan8808 4 роки тому +26

    Answer no1 ..தங்க விலை கண்டிபா குறையாது
    Answer no 2 .. அப்துல் கலாம் கணவு, நெருங்கிக் கொண்டிருக்கோம்

  • @tharikcareem
    @tharikcareem 4 роки тому +63

    ஆளும் கட்சிக்கு மாத்திரமே ஜாக்பாட்,
    இதில் எந்த பொது மகனுக்கும் ஒரு மயிரளவும் பயன் கிடையாது,
    இதுதான் நிதர்சனமான உண்மை.

  • @AshokKumar-nx9dh
    @AshokKumar-nx9dh 4 роки тому +41

    நாமக்கல் மாவட்டத்தில் கண்டுபிடித்த ப்ளாட்டினம் என்ன ஆனது

  • @Ruler_of_Gods1991
    @Ruler_of_Gods1991 4 роки тому +129

    இந்த தங்கத்தையாவது ஒழுங்கா use பண்ணுனா, இந்தியா உருப்பட்டுருமே 😒😒

    • @1541vinoth
      @1541vinoth 4 роки тому +1

      ஒரு 3 ஐடியா குடுங்க சார்,

    • @shyamprakashchandrasekaran9232
      @shyamprakashchandrasekaran9232 4 роки тому +15

      வாய்ப்பில்லை ராஜா... மத்தியில் FASCIST BJP Rule...
      Gold கிடைத்த Utter Pradesh... அங்கேயும் BJP Rule... And பைத்தியக்கார நாய் யோகி ஆதித்யநாத் CM'ah இருக்கான்.... so, 100% நியாயமா நாட்டுக்கு அனைத்தும் கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்...!!!

    • @ashanair9040
      @ashanair9040 4 роки тому +1

      great

    • @varshasavitha407
      @varshasavitha407 4 роки тому +3

      Politicians are ready

    • @Sameersameer12321
      @Sameersameer12321 4 роки тому

      Adhelam mudiyadhu. World tour poganum.

  • @kanmani7836
    @kanmani7836 4 роки тому +111

    3,000 டன் தங்கம்,300 கிலோ தங்கமா, ஆகாம இ௫ந்தா சந்தோஷம் 😔😞😊மக்கள் கண்ணுல இந்த தங்கம் படுமா?
    இல்ல பெரிய முதலைங்க வாய்ல போகுமா ?

    • @BCS_Eshwar
      @BCS_Eshwar 4 роки тому +4

      You have read the mind voice of all Indians.

  • @jasxxxmin
    @jasxxxmin 4 роки тому +211

    சரி வெட்டி எடுத்து அப்படியே தனியாருக்கு டெண்டர் விட்டு ஏழை அம்பானி அதானிக்கு கொடுங்க..

    • @chandannatarajan5344
      @chandannatarajan5344 4 роки тому +7

      BRO ... THIS IS . MODIJI' S GOVERNMENT .... DIN'T WORRY...

    • @thee1653
      @thee1653 4 роки тому +5

      ஹாஹாஹாஹா

    • @raam1702
      @raam1702 4 роки тому +1

      Athu congress velai

    • @shyamprakashchandrasekaran9232
      @shyamprakashchandrasekaran9232 4 роки тому +9

      நிதர்சனமான உண்மை... பாவம் அம்பானி , அதானி எல்லாம் பாவம்... பாபா ராம்தேவ் கூட...

    • @raxzu1127
      @raxzu1127 4 роки тому

      Solitaruuu Dharma prabhuuu... Nalla kadharu

  • @zaimzaim3765
    @zaimzaim3765 4 роки тому +11

    100 பெர்சென்ட் மக்களுக்கு கிடைக்காது இந்த ஆட்சியால்

  • @thirivenigovindg233
    @thirivenigovindg233 4 роки тому +6

    தங்கம் விலை குறையனும்.குறையும்.
    கடவுளின் அருள் இல்லாமல் எந்த நல்ல விஷயமும் நடக்காது.

  • @nsknnsk2569
    @nsknnsk2569 4 роки тому +2

    இதனால் ஜனநாயகம் பாதுகாக்கபடுமா பிரச்சனை மீண்டும் வீரியமடையும் மக்களுக்கு எந்தபயனும் இல்லை

  • @user-dj3mk6jq3j
    @user-dj3mk6jq3j 4 роки тому +80

    இதனால மக்களுக்கு என்ன பயன்!
    தங்கம் விலை குறையுமா!!

  • @tamilkalakala5011
    @tamilkalakala5011 4 роки тому +61

    நாய் கையில் தேங்காய் மாட்டிருக்கு என்னாகுமோ கார்ப்ரேட்க்கு நல்ல வட்டை

    • @chandannatarajan5344
      @chandannatarajan5344 4 роки тому

      BRO ... THIS IS . MODIJI' S GOVERNMENT NOT CONGRESS.... DON'T WORRY.....

    • @tamilkalakala5011
      @tamilkalakala5011 4 роки тому +3

      அது கதர்கட்டிய பா ஜ க இது காவி கட்டிய பா ஜ க எந்த வேறுபாடும் இல்லை தலைமை மட்டுமே வேறு

    • @geetharajagopalan3895
      @geetharajagopalan3895 4 роки тому

      @@tamilkalakala5011 Thank God. Tamil Nadu opposition party not involved. They will construct Gopalpuram road in Gold.

  • @ansaruddinsiddique968
    @ansaruddinsiddique968 4 роки тому +2

    The total gold which can be extracted from the total resource of 52,806.25 tonnes of ore is approximately 160 kg

  • @jaffersaitjaffer6671
    @jaffersaitjaffer6671 4 роки тому +3

    அண்ணா வணக்கம் நீங்கள் கூறிய தகவல் மற்றும் கருத்து மிக வரும் அருமை இந்த புதையல் ஊழல் வாதிகள் ✋ யில்செல்லாமல் இருந்தால் நன்று

  • @durgadevi-pb7tz
    @durgadevi-pb7tz 4 роки тому +54

    Evalo irunthalum... Indian poor people ku onnum panamatanga.

  • @johnmssu
    @johnmssu 4 роки тому +2

    The mineralised zone having an average grade of 3.03 grams per tonne of gold is tentative in nature and the total gold which can be extracted from the total resource of 52,806.25 tonnes of ore is approximately 160 kg and not 3,350 tonnes as mentioned in the media," the DG clarified.

  • @radhikaraman8998
    @radhikaraman8998 4 роки тому +2

    Jai Ho! At least they should use it properly for developing the infrastructure of our country
    🇮🇳

  • @krishnaraossktours4625
    @krishnaraossktours4625 4 роки тому +36

    இதனால் இந்தியாவில் தங்கம் விலை குறைந்தது விடுமா என்ன? நிச்சயமாக இல்லை.

  • @sribuilders3676
    @sribuilders3676 4 роки тому +14

    3500 டன் சொல்ரங்க இதை சரியக பயன்படித்தினல் நன்றக இருக்கும் Apj. கனவு வல்றசு

  • @venkatesan.s4164
    @venkatesan.s4164 4 роки тому +4

    🙏🙏🙏

  • @srilankan300
    @srilankan300 4 роки тому +59

    இனி மோடி அவர்களுக்கு தங்க வேட்டை தான்

  • @sankarr1235
    @sankarr1235 4 роки тому +4

    Sema

  • @rafidheen123
    @rafidheen123 4 роки тому +81

    அம்பானி இன்னைக்கே ஒரு தங்கம் வெட்டி எடுக்கும் கம்பேனி ஆரம்பிச்சிருப்பார். அந்த கான்ட்ராக்டும் அவருக்கு தான்..

    • @raxzu1127
      @raxzu1127 4 роки тому +2

      Bhai Biriyani saptiyaaa kusu vitiyanu iru...

  • @deivaneidieu5745
    @deivaneidieu5745 4 роки тому +1

    Thanks you friend am very happy to india congratulation 👍

  • @samsusam3795
    @samsusam3795 4 роки тому +1

    Na kettathu Vedio upload pannathu thanks bro

  • @surajpandiyan6841
    @surajpandiyan6841 4 роки тому +2

    This gold should flow within our country only, so it never looses it's strength power and prosperity

  • @user-nj9ed3wl6d
    @user-nj9ed3wl6d 4 роки тому +80

    தகரம்தான் மக்களுக்கு🤣🤣

  • @jeganrahul5654
    @jeganrahul5654 4 роки тому +27

    Sona na தங்கம் sariya name முன்னோர்க்கு முன்னால் தெரிந்து இருக்கிறது

  • @sarojininaidu1128
    @sarojininaidu1128 4 роки тому +3

    Edhu la Indian citizen ku ena use....india la iruka திமிங்கலம் தான் ஆட்டையை போட போராங்க..india valarasu agave agaathu

  • @sakthivelsaravanan570
    @sakthivelsaravanan570 4 роки тому +2

    Wow super sir nice content ....

  • @thee1653
    @thee1653 4 роки тому +1

    இந்தியாவுல தங்கத்த கண்டுபிடிச்சாச்சு, கூடிய விரைவில் தங்கமான தலைவனையும் கண்டுபிடிச்சிடுவோம்மின்னு நம்பிக்கை வந்திடுச்சி, வாழ்க வளர்க இந்திய திருநாடு.

  • @alfintrs1256
    @alfintrs1256 4 роки тому

    Wow....

  • @akshian9829
    @akshian9829 4 роки тому +1

    I have one question.
    After mining does the gold belongs to India or gold mafia.
    I think gold rate won't go down.

  • @sakthisakthi5871
    @sakthisakthi5871 4 роки тому +2

    👏👏👏👏👏🤝

  • @k.basheerahmed8969
    @k.basheerahmed8969 4 роки тому

    Wow

  • @nicethings9211
    @nicethings9211 4 роки тому

    Easily we can quote very less charge and get the tender and take the gold😊

  • @kowsalyas864
    @kowsalyas864 4 роки тому +1

    கடவுளின் கருணையால் கிடைத்துள்ளது.அது ராமரா இருந்தா என்ன ? அல்லாஹ் வா இருந்தா என்ன? ஏசு வா இருந்தா என்ன? நல்லதையே நினைப்போம்👍👍👍

  • @globaz007
    @globaz007 4 роки тому +6

    இதேபோல் மற்ற மாநிலங்களுக்கும் ராமர் ஆசிர்வாதம் பெற்று கொடுங்கள்... ராமர் ஜால்ராக்களே.... வாழ்த்துக்கள்....

  • @saraswathiveerabhadaran8749
    @saraswathiveerabhadaran8749 4 роки тому +43

    A P J. Dream ? 2020👍👍👌😊😊

    • @karthikg6882
      @karthikg6882 4 роки тому +1

      He is well wisher

    • @sumathichidambaram5740
      @sumathichidambaram5740 4 роки тому

      Petrol December Indian land I'll therium June month earthquake undagi makkal God ulai undu ena neiparkal

  • @akshian9829
    @akshian9829 4 роки тому +1

    Sona means gold in hindi.
    People of that place know long before know there's was gold.

  • @muralisabi6024
    @muralisabi6024 4 роки тому +1

    தங்கம் கிடைச்சிருச்சி . தங்கம் கிடைச்சிருச்சி.எங்கடா தங்கம் இவ்வளவு நேரம் மூச்சி விடமா பேசினிங்க நீங்க தான் தங்கம்.

  • @kuttysviewsmithun
    @kuttysviewsmithun 4 роки тому +4

    America next .India varum nu solrinka . Appati list la mattum varam real la ellarum panathoda thevai illama vazhntha nalla irukum.

  • @ermichael7594
    @ermichael7594 4 роки тому +2

    Innum konja naal la.. Nammalum marandhuruvoam.. Aprm ena anga gold illanu namma government allownce panniruvanga.

  • @kenrickirudayaraj9604
    @kenrickirudayaraj9604 4 роки тому +2

    I think Dr. APJ Abdul kalam dream is coming true.. India will become Rich country in 2020...

  • @mohamedsheriff437
    @mohamedsheriff437 4 роки тому +5

    One of the sign of the world end.

  • @user-vx6ym4js1w
    @user-vx6ym4js1w 4 роки тому +2

    3500 டன் தங்க தாது தான் கிடைத்து இருக்கு.. அதில்இருந்து தங்கத்தை பிரித்தெடுக்கும்போது தங்கம் குறைவாகவே கிடைக்கும்

  • @sambath8423
    @sambath8423 4 роки тому +2

    "Gold has no Eyes".

  • @s.d.tamilarasan1551
    @s.d.tamilarasan1551 4 роки тому

    Yes

  • @snparthipan
    @snparthipan 4 роки тому +5

    2020ல இந்தியா வல்லரசு ஆகும் நம்ம APJ அப்துல்கலாம் சொன்னாது நடக்கபோகுது 😍

  • @vampirevoice2710
    @vampirevoice2710 4 роки тому +1

    Guys some r saying that we wil get only 250kg gold only from that gold dusts...I'm really soo sad after seeing this news in memes...😔

  • @mspsk6657
    @mspsk6657 4 роки тому

    Tqqqqq bro

  • @TheMohideenkani
    @TheMohideenkani 4 роки тому +1

    Bro..you forgot to calculate the amount of gold each indian household has...by that standards..we are always No.1

  • @nicethings9211
    @nicethings9211 4 роки тому +1

    How they correctly named Sonebhadra .?.sone means gold..

  • @user-du5ri7ge5d
    @user-du5ri7ge5d 4 роки тому +22

    குரங்கு கைல பூமாலையா😀🤣🤣

  • @malikathfouzia7352
    @malikathfouzia7352 4 роки тому +4

    தங்கசுரங்கத்தை விற்று நாட்டு கடனை எப்படியும் அடைக்க போவதில்லை என்பது அறிந்ததே. அம்பானி அதானி லைவ் ஜாலிதான்.

  • @ananthakumarmg5149
    @ananthakumarmg5149 4 роки тому

    SONBHADRA: Geological Survey of India (GSI) on Saturday denied the claim made by a district mining official about the existence of gold deposits of around 3,000 tonne in
    Sonbhadra
    district of Uttar Pradesh.
    "The total gold which can be extracted from the total resource of 52806.25 tonnes of ore is approximately 160 kg and not 3,350 tonnes," the GSI said.

  • @ramniranj9464
    @ramniranj9464 4 роки тому +1

    I remember Dr Abdul Kalam’s words now ....

  • @sathyak6730
    @sathyak6730 4 роки тому +1

    Very good

  • @sathamusain6271
    @sathamusain6271 4 роки тому +2

    Masha allah yallaa pukallum eraivanukku..

  • @ouslfactor5352
    @ouslfactor5352 4 роки тому

    Congratulations to india
    niroshan from srilanka.

  • @vasudevandevan9617
    @vasudevandevan9617 4 роки тому

    G wood tender pathi sollunga pls

  • @g.valarmathikubendiran4604
    @g.valarmathikubendiran4604 4 роки тому +1

    Yes really good rate change and Sri ramar is very powerful

  • @surendranathgopal9464
    @surendranathgopal9464 4 роки тому

    SONBHADRA: Geological Survey of India (GSI) on Saturday denied the claim made by a district mining official about the existence of gold deposits of around 3,000 tonne in Sonbhadra district of Uttar Pradesh.
    "The total gold which can be extracted from the total resource of 52806.25 tonnes of ore is approximately 160 kg and not 3,350 tonnes," the GSI said.

  • @asikaanas
    @asikaanas 4 роки тому +1

    ராமன் ஆசிர்வாதத்தால் என்ரால் 1993 அந்த ராமன் தரிசனம் செய்து இருக்கனும்

  • @spmixmusic395
    @spmixmusic395 4 роки тому +1

    Abdul kalam sir sonne Mari 2020 le India vallarasu aidumnu ninaikire 😍😍😍

  • @user-ll8nt8lh4c
    @user-ll8nt8lh4c 4 роки тому +25

    Ans 1 : வாய்ப்புள்ளது
    Ans 2: வாய்ப்பேயில்லை

  • @veeramanir8634
    @veeramanir8634 4 роки тому +5

    Thalaiva nega solrathu k but nenga vena parunga entha news ennum 10 days la kannama pogum.

    • @suriyar4191
      @suriyar4191 4 роки тому

      Athu yaru mela thappu oru ajith vijay pathi 1 month varikum twitter la trending panrom but ithamari mtr lam yaru pesuva

  • @puviarasan6012
    @puviarasan6012 4 роки тому +2

    In This there will no changes happens in indian economy
    In my view , this can be connected to 2020 budget for the railways and roadways and 100 new Air port india ..........
    This gold mins will more help to developing every policy of new budget and agriculture's can be also made best development
    But its bot sure to doo

  • @rajkingable
    @rajkingable 4 роки тому +5

    விலை குறைய வாய்ப்பில்லராஜா heeeheeeheeecheemaaaannnnnn

  • @vel948
    @vel948 4 роки тому +5

    2: கேள்வி ' மதவாத அரசியல்ன்னா இதெல்லாம் சாதாரணம் தானே. அரிய ஆதிக்கம் சொன்னால் அதை' சூத்திர அடிமைகள் கேட்டுத்தானே ஆகணும். அதிஷ்டத்தின் ஆரம்பத்திலாயே மதத்தை உள்ள தினிச்சாச்சு இனி மக்கள் 'தங்கத்தை' மறந்துருவான் மதத்தையே புடிச்சு தொங்குவான்' அதுல அரசியல் வாதிக்குதான் ஜாக்பாட் 😂😂😂

  • @rathakrishnan8490
    @rathakrishnan8490 4 роки тому

    Happy India Thirunavallur rathakrishnan bv

  • @ealilrye
    @ealilrye 4 роки тому +2

    ராமரின் ஆசிர்வாதத்தால் என்றால் 1990 இல் இருந்து முப்பதாண்டு காலம் ஏன் ராமர் ஆசீர்வதிக்க வில்லை? சாமியார் ஆளும் மாநிலம் அப்படித்தான் சொல்லுவார்கள்!
    தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு இருக்காது ஏனென்றால் இதில் பல அரசியல் நடக்கும் . பல அரசியல் கட்சிகளும் நடக்கும்

  • @deepan2274
    @deepan2274 4 роки тому +2

    தங்கம் இருக்கிறது யாருக்கு பயன் மக்களுக்கு இல்லையே

  • @gandhikumara721
    @gandhikumara721 4 роки тому

    Superbro

  • @ppmuthu1537
    @ppmuthu1537 4 роки тому

    yes absolutely right

  • @maruthi_store
    @maruthi_store 4 роки тому +1

    மாநில மற்றும் மத்திய அரசு இரண்டுபே பாஜக என்பதால் அது அரசு கஜானாவை நிரப்பும் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி...

  • @muthumaileru9364
    @muthumaileru9364 4 роки тому +1

    தங்கம் விலை குறைந்துவிடும். ரூபாய்க்கு மூன்று கிலோ தங்கம் நிச்சயம். ஒரு கிலோ லட்சியம்.

  • @ananthsmart4458
    @ananthsmart4458 4 роки тому +1

    விஜய்டிவி புகழ் காமெடியன் ராமர் ஆசீர்வாதத்தால் தான் தங்கம் கிடைத்ததா..

  • @thirumarans978
    @thirumarans978 4 роки тому

    It's tru

  • @palanisamy6547
    @palanisamy6547 4 роки тому +2

    எதற்கு தனியாருக்கு கொடுக்கவேண்டும். கோல் இந்தியாவுக்கு கொடுத்தால் அவர்கள் நிலக்கரி வெட்டி எடுப்பது போல் எடுத்து கொடுப்பார்கள்.

  • @anbushananbushan35
    @anbushananbushan35 4 роки тому

    Thanga kuviyal kuviyala kidaikkum thangathirkku mathippu irukkathu nu banchangathil irukku ithu unmaiyaguma ?

  • @nandhininandhini1303
    @nandhininandhini1303 4 роки тому

    Inimel aavathu Thangam rate reduce aaguma

  • @revolverocelot2063
    @revolverocelot2063 4 роки тому +2

    Sorry bro for late comment

  • @chinnmech7008
    @chinnmech7008 4 роки тому +1

    Ramar lam onnum illa athu Oru natural resource India la innum ithu pola neraya resource irukku

  • @martinmagash9589
    @martinmagash9589 4 роки тому

    1 yes

  • @umairascraft4851
    @umairascraft4851 4 роки тому +1

    2020La India vallarassa akumnu A.P.J.sir sonnathu unmai akiduchu

  • @9535123391
    @9535123391 4 роки тому

    Bro already kolar gold field is spoiled by central government, again new gold field huh? Please upload an video about KOLAR GOLD FIELDS

  • @ranimoorthy7978
    @ranimoorthy7978 4 роки тому

    Gods gift to india

  • @muhammadmustak6939
    @muhammadmustak6939 4 роки тому +10

    Ampaani athani go go go enjoy

  • @popstarrocker420
    @popstarrocker420 4 роки тому

    Anantha padmanabha swami temple gold add panningala?!

  • @paramankumaresan2678
    @paramankumaresan2678 4 роки тому +3

    Tender??? அப்ப சரிதான்.... விளங்கிடும்..ஆளட்டும் கார்பொரேட்!

  • @nicethings9211
    @nicethings9211 4 роки тому +2

    Compare this with kolar thanga vayal..

  • @monikasuganya377
    @monikasuganya377 4 роки тому +1

    yennudaya aaseervaadhaththaal "MY INDIA KKU GOLD" kidaiththadhu --VASUKI.

  • @murugankaruppannan3195
    @murugankaruppannan3195 4 роки тому

    SUPER

  • @rajamuthu712
    @rajamuthu712 4 роки тому

    நல்ல கருத்து வாழ்க இந்தியா

  • @jananimuralidharan6088
    @jananimuralidharan6088 4 роки тому

    Yeppaa corruption samingala.. konjam close pantu irunga.. inimelathu india economic la improve agatum..

  • @prakashraj8054
    @prakashraj8054 4 роки тому

    so... what will happen? Can we become as Super Power in this 2020? intha news innum 10-days la kannama pogum.