LIVE - ரயில்வே தொடர்பான சந்தேகங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • கேள்வி நேரம் - உங்கள் சந்தேகங்களை கேளுங்கள். வாசகர் கேள்வி பதில்.
    tain doubts, railway doubts,
    காசி, கயா, புத்த கயா, திரிவேணி சங்கமம், அயோத்தி சுற்றுலா விமானத்தில் | Tour package FULL DETAILS:
    • காசி, கயா, புத்த கயா, ...
    அம்ரிட்சர், மாதா வைஷ்னோ தேவி கட்ரா யாத்திரை, நியூ டெல்லி, வாஹா எல்லை | Tour package FULL DETAILS:
    • அம்ரிட்சர், மாதா வைஷ்ன...

КОМЕНТАРІ • 24

  • @rangaswamyvijayarajan5219
    @rangaswamyvijayarajan5219 Рік тому

    தெளிவாக கேட்கிறது

  • @BuvaneswariMuthukrishnan-dn1wm
    @BuvaneswariMuthukrishnan-dn1wm 11 місяців тому

    சார் உங்கள் பதிவுகள் அருமை
    எனக்கு கொல்லூர் செல்லவும்.சோட்டாணிக்கரை செல்லவும் ஷார்ட் ரூட் சொல்லுங்கள் with economic ticket please 🙏

  • @rangaswamyvijayarajan5219
    @rangaswamyvijayarajan5219 Рік тому +1

    சார் வணக்கம், 16856 எண் கொண்ட ரயில் 16.35 மணிக்கு மங்களூரில் புறப்பட்டு இரவு 00.35 க்கு கோவை வந்து பின் 10.15 க்கு புதுச்சேரி அடைகிறது. அட்டவணை யில் பிரதி சனிக்கிழமை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கோவை யில் ஒரு வர் புதுச்சேரி செல்ல ரிசர்வ் செய்ய எந்த நாளை குறிப்பிட வேண்டும்.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      நள்ளிரவு ட்ரெயின் பற்றிய தகவல், பயனளிக்கும் என நம்புகிறேன்
      ua-cam.com/video/rwuSkSbdIWY/v-deo.html

  • @mahesh....914
    @mahesh....914 2 місяці тому

    வணக்கம் சார் நான் சென்னையில் இருந்து ராஜபாளையத்துக்கு பொதிகை விரைவு வண்டியில் ஃபர்ஸ்ட் கிளாஸ் ஏசியில் டிக்கெட் புக்கிங் செய்து விட்டேன். இப்பொழுது அந்த டிக்கெட்டை வைத்து கோப்பையில் மாற்ற முடியுமா

  • @sarkarthiru976
    @sarkarthiru976 6 місяців тому

    தெளிவாக கேடகிறது

  • @khemakumar9979
    @khemakumar9979 Рік тому

    Which app we can see the live train location

  • @samuelt9026
    @samuelt9026 Рік тому +3

    திடிரென உறவினர் ஒருவர் கூட வருவதாக இருந்தால் அவருக்கு waiting list ticket தான் எடுத்து தான் பயணம் செய்ய முடியுமா அல்லது சாதாரண டிக்கெட் எடுத்து TTR இடம் எக்ஸ்ட்ரா பணம் கொடுத்து பயணம் செய்யலாமா?

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +3

      இரண்டும் செய்யலாம். WL ,சிறப்பு TTE இடம் முதலில் ஏறிய உடன் தகவல் சொல்லவேண்டும்.

    • @samuelt9026
      @samuelt9026 Рік тому +1

      @@indruoruthagaval360 நன்றி

  • @sarkarthiru976
    @sarkarthiru976 6 місяців тому

    ரயில் ஒட்டுனர்ஆவதுக்கு தமிழ்மொழி மட்டும் தெரிந்சால்போதுமா அல்லது ஹிந்தி தெரியா வேண்டுமா

  • @samuelt9026
    @samuelt9026 Рік тому +2

    Circular journey ticket எடுத்தால், break எடுக்கும் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் station master இடம் inform செய்ய வேண்டுமா?

  • @NareshKumarST
    @NareshKumarST Рік тому

    Iyya lot of voice breaking please update

  • @srinathkailash9017
    @srinathkailash9017 Рік тому +1

    Train no 16219 SBC to tpty train is available daily

  • @sritexatmstore7026
    @sritexatmstore7026 Рік тому

    Air jaurny. Basport the so ellaiya

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      இந்தியாவுக்குள் Passport தேவையில்லை

  • @gunaseakarank1360
    @gunaseakarank1360 Рік тому

    ஐயா வணக்கம். பள்ளி மாணவர்களுக்கு சுற்றுலா செல்ல ஏதாவது சலுகை கட்டணம் உள்ள தா விளக்கம் தரவும்
    கு.குணசேகரன்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      எனக்கு தெரிந்தவரை இல்லை. இருப்பினும் ரயில் நிலையத்தில் ஒருமுறை விசாரித்துக் கொள்ளவும்