Raja Nee Seytha Nanmaigal | Jebathotta Jeyageethangal | Purnima Lyrical Video

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • Lyrics & Originally Sung By : Father S J Berchmans
    Raja Nee Seytha Nanmaigal
    Covered By : Purnima

КОМЕНТАРІ • 513

  • @anitaanita2089
    @anitaanita2089 4 роки тому +14

    ராஜா நீர் செய்த நன்மைகள் அவை என்னி முடியாதையா எறெடுப்பேன்..நன்றி பலி என் ஜீவ நாளேல்லாம்.(ராஜா)
    அதிகாலை நேரம் தட்டி தட்டி எழுப்பி புதுக் கிருபை தந்தீரய்யா ஆனந்த மழையில் நனைத்து
    நனைத்து..தினம் நன்றி சொல்ல வைத்தீரயா..நன்றி ராஜா இயேசு ராஜா..நன்றி ராஜா..இயேசு ராஜா🙏🙏🙏ஆமென்..அப்பா❤🙏🙏🙏

  • @sudhat7100
    @sudhat7100 3 роки тому +281

    நா ஒரு இந்து ஆனால் கர்த்தரை எனக்கு ரெம்ப பிடிக்கும் அவரை முழுமனதோடு ஜெபம்பன்னனாகர்த்தர் அவ்வளவு நன்மைகள் செய்வார் கர்த்தர் என் வாழ்க்கையில் அவ்வளவு அர்புதம் செய்தார். ஆண்டவர் ஒருவரே உன்மையுள்ள உயிருள்ள தேவன். ஆமென்

  • @KuttyA.S.Lord_007
    @KuttyA.S.Lord_007 3 роки тому +30

    ராஜா நீர் செய்த நன்மைகள்
    அவை எண்ணி முடியாதையா
    ஏறெடுப்பேன் நன்றிபலி என் ஜீவ நாளெல்லாம்
    நன்றி ராஜா இயேசு ராஜா (4)
    1. அதிகாலை நேரம் தட்டிதட்டி எழுப்பி
    புது கிருபை தந்தீரையா
    ஆனந்த மழையில் நனைத்து நனைத்து
    தினம் நன்றி சொல்ல வைத்தீரையா-2
    2. வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட
    உம் வெளச்சம் தந்தீரையா
    பாதம் அமர்ந்து நான் உம் குரல்
    கேட்கும் பாக்கியம் தந்தீரையா
    3. ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்து
    பாதுகாத்து வந்தீரையா
    உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி
    வழிநடத்தி வந்தீரையா
    4. துன்பத்தின் பாதையில் நடந்த அந்நாளில்
    தூக்கிச் சென்நீரையா
    அன்பர் உம்கரத்தால் அணைத்துஅணைத்து தினம்
    அதிசயம் செய்தீரையா

  • @keerthikamary161
    @keerthikamary161 4 роки тому +43

    இயேசுவின் இருதயமே என் நம்பிக்கையை உம் மீது வைக்கிறேன் எங்களை காத்தருளும்

  • @priyablessing5007
    @priyablessing5007 3 роки тому +6

    Appa neega eallaraum asir vathiga appa eannaum en pillaigalaum en ammavaum blessing gaum asirvathiga en noigalaum en pillaigalukku etha noum varakkudathu Appa en pillaiga chettai panratha nippattuga appa

  • @sugashini7165
    @sugashini7165 Рік тому

    அன்பு சகோதரியே இயேசப்பாவின் ஆசிர்வாதம் என்றென்றைக்கும் உங்களுக்கு இருப்பதாக ஆமென் ஸ்தோத்திரம் தகப்பனே

  • @jerosin9028
    @jerosin9028 3 роки тому +7

    Appa intaikku en valvil arputham seyya pora padiyaal umakku nanti Appa. .. naan ungalai mulimaiya namugiren

  • @arogimarogim7406
    @arogimarogim7406 3 роки тому +10

    எந்தநாலும்உம்மைமறைக்கமுடியாதுஐய்யா.அல்லேலூய்யாஆமென்.கர்த்தர்நாமத்தைஆராதிப்போம்

  • @princeruban7491
    @princeruban7491 3 роки тому +9

    Arumaiyane song

  • @prabunaik9667
    @prabunaik9667 2 роки тому +1

    இயேசுவின் கிருபை பிடிக்கும்

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 3 роки тому +4

    Earadepen nandribali en jeeva nallellam 🙏 amen 🙏💖

  • @tinushanthinushan2490
    @tinushanthinushan2490 2 роки тому +1

    ஆமேன் ஆண்டவரை அதிகாலைதேடுங்கள் அவர் ஆசீர்வதித்து உயர்த்தீவாராக!

  • @rvravi2717
    @rvravi2717 3 роки тому +2

    Eanaku Ner seitha nanmaikaluku Koda Kodi nandri APPA

  • @velsanketha554
    @velsanketha554 3 роки тому +25

    அதிகாலை நேரம் தட்டி தட்டி எழுப்பி புதுகிருபை ததீராயா......

  • @priyasathish6388
    @priyasathish6388 3 роки тому +3

    Nandri raja

  • @umav3599
    @umav3599 3 роки тому +6

    Nandri raja i love jesus

  • @thangaiyanraju7955
    @thangaiyanraju7955 3 роки тому +5

    நன்றி தேவனுக்கே! உங்களை இப்பாடலை பாட வைத்து அநேகரை கேட்க வைத்து நன்றி சொல்ல..,

  • @premapalani2538
    @premapalani2538 3 роки тому +1

    Nanri appa...engali rachium appa

  • @KarthickAyyanar-gs3fs
    @KarthickAyyanar-gs3fs 4 місяці тому

    நன்றி இயேசுவே,உம் அன்பிற்கு அளவே இல்லை தகப்பனே.

  • @malamurthy7240
    @malamurthy7240 2 роки тому +7

    Super song Akka

  • @hemalatham525
    @hemalatham525 3 роки тому +4

    Raja neer seidha nanmaigal avai yenni mudiyadhaiya earedupean nandribali en jeeva nalellam nandri raja yeasu raja nandri raja yeasu raja Kodanakodi nandri thagapaney appa halleyluya praise the Lord ✝️✝️✝️✝️✝️✝️✝️🛐🛐🛐🛐👏👏👏👏❣️❣️❣️❣️......

  • @johnlouis7329
    @johnlouis7329 2 роки тому

    ஆண்டவர் இயேசு எங்களுக்கு செய்த நன்மைகள் ஏராளம். ஆமென்

  • @sakilasaravanan8043
    @sakilasaravanan8043 3 роки тому +1

    Akka super song akka

  • @mageshmageshanitha4214
    @mageshmageshanitha4214 3 роки тому +1

    Prise the lord

  • @rajanrajan1293
    @rajanrajan1293 3 роки тому +6

    😍😍🥰🥰 songs is so nice 😘😘

  • @amary356
    @amary356 2 роки тому +1

    I love god jesus 🙏. Jesus my father aamen.

  • @cressatherussell5917
    @cressatherussell5917 3 роки тому +2

    ஆமென்

  • @m.gnanaprakashpriya6927
    @m.gnanaprakashpriya6927 4 роки тому +18

    மனதுருகும் பாடல் இனிய பாடல்

  • @nicholasmani7001
    @nicholasmani7001 4 роки тому +8

    நன்றிராஜா இயேசுராஜா

  • @kaleiwanikala7107
    @kaleiwanikala7107 3 роки тому +2

    Unmaiyagawe awar seitha nanmaigal anni mudiyathathu than i love my god

  • @premapalani2538
    @premapalani2538 3 роки тому +1

    En maganinuku muzhumaiyana arogiyathathium sugam tharum appa

  • @ARUMUGAMARUMUGAM-lb6zs
    @ARUMUGAMARUMUGAM-lb6zs 3 роки тому +14

    அருமையான பாடல் வரிகள்.

  • @lathaveluv6172
    @lathaveluv6172 3 роки тому +4

    Raja neer seidha nanmaigal yendrum yendrum maravadhaiya .....yeredupen nandri Bali yen jeeva nallellaam ...amen nandri appa.

  • @hemadiv958
    @hemadiv958 2 роки тому

    அப்பா 😍💕✨💯

  • @user-bt8wz5zj7r
    @user-bt8wz5zj7r 4 роки тому +47

    நன்றி,நான் அதிகமாய் கேட்கும்,விரும்பும் பாடல்,

    • @radhikafrancis1117
      @radhikafrancis1117 3 роки тому +3

      ந ன் றி நான் அ தி க மா ய் கே ட் கு ம் வி ரு ம் பு ம் பா ட ல்

    • @radhikafrancis1117
      @radhikafrancis1117 3 роки тому

      😭😭😭

    • @arokiapraba3796
      @arokiapraba3796 2 роки тому

      @@radhikafrancis1117 🙏🙏🙏

    • @raju1079
      @raju1079 2 роки тому

      Amen amen

  • @anidhayal
    @anidhayal 2 роки тому

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...

  • @jagadeeshvarijagadeeshvari7112
    @jagadeeshvarijagadeeshvari7112 3 роки тому +4

    நான் ஏ றெடுப் பேன் நன்றி பலி என் ஜீவ நாளெல்லாம்.

  • @sabi6757
    @sabi6757 3 роки тому +10

    Nandri yesu raja....

  • @marymohandoss3064
    @marymohandoss3064 4 роки тому +34

    நன்றி ராஜா இயேசு ராஜா ஆமேன்

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 3 роки тому

    Raaja neer seitha nanmaigal avai ennei muddyathaya eradenpen nandribali en jeeva nallellam 🙏 amen 🙏

  • @ramakrishnanramakrishnan7926
    @ramakrishnanramakrishnan7926 3 роки тому +1

    Nandri raja esu appa

  • @edvinjayaraja548
    @edvinjayaraja548 2 роки тому

    Praise the Lord

  • @maryjayapaul1496
    @maryjayapaul1496 4 роки тому +11

    நன்றி ராஜா இயேசு ராஜா

  • @irudayarajirudaya8105
    @irudayarajirudaya8105 4 роки тому +11

    Amma arumaiyai padura ma super 🙏🙏🙏

  • @gnanakowsalya98
    @gnanakowsalya98 Рік тому +1

    Yesappa enga ammavukku sugadhai koduthatharku enniladangaa nadrigal appa ungalukku

  • @santoshkumar8663
    @santoshkumar8663 3 роки тому +12

    God bless you sis 🙏❤️👍

  • @r.vijayakumar7342
    @r.vijayakumar7342 4 роки тому +38

    எத்தனை நன்றி சொண்ணலு போத து

  • @vasanthig1766
    @vasanthig1766 3 роки тому +2

    Super akka

  • @ramakrishnanramakrishnan7926
    @ramakrishnanramakrishnan7926 3 роки тому +5

    En valkaila ethanaiyo kariyam aandavar seithirukrar nandri esu appa

  • @NaveenKumar-wv2wf
    @NaveenKumar-wv2wf 3 роки тому +7

    Dr.sister purnima mam god bless you and your family.

  • @kalaivanir7863
    @kalaivanir7863 3 роки тому +6

    Amen appa en vazhgaiyilla neega seitha neraya nanmaigalukka ungalukku kodana kodi nandri appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yuvarajmama2008
    @yuvarajmama2008 3 роки тому +1

    JESUS No never alone

  • @prabhukarthika1316
    @prabhukarthika1316 3 роки тому

    யேசப்பா ரொம்ப நல்லவர் அவரே உண்மையுள்ள கர்த்தர்

  • @redbluejaswanth6619
    @redbluejaswanth6619 3 роки тому

    Nandri raja jesus raja

  • @sumathiselwyn1104
    @sumathiselwyn1104 4 роки тому +11

    VERY Nice Song.Super singing.Nice music.

  • @joeljilvestar3115
    @joeljilvestar3115 4 роки тому +35

    Roe அருமையா இருக்கு இந்த பாடலின் வரிகள் எல்லோரையும் ரொம்ப கவர்ந்து இழுக்க கூடியது... மிகவும் அருமை

  • @gildagilbert9971
    @gildagilbert9971 3 роки тому +2

    நன்றி ராஜா

  • @1234sathiya
    @1234sathiya 4 роки тому +19

    மிகவும் அருமையான பாடல் இந்த பாடலை இயக்கிய தந்தை பெர்க்மான்ஸ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

    • @pnithyanandham6635
      @pnithyanandham6635 3 роки тому +1

      Hai friends thank you very super your song, nithyanandham

    • @raju1079
      @raju1079 2 роки тому +1

      Thanks Jesse

  • @dharmaveldharma8164
    @dharmaveldharma8164 3 роки тому +1

    Super பாட்டு

  • @jaijai3214
    @jaijai3214 3 роки тому +3

    👍👍👍

  • @omegainteriorsselvam7940
    @omegainteriorsselvam7940 Рік тому

    My Lord My God powerful master . you are sufficient for me. . father I glorify you name through out in life . Amen

  • @suganyayammu1123
    @suganyayammu1123 3 роки тому +5

    Hallelujah 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @renuga.s296
    @renuga.s296 3 роки тому +17

    என்ன ஒரு இனிமையான குரல்..... இரவு நேரங்களில் மனசுக்கு இதமான பாடல்

  • @muthuperiyasamy3115
    @muthuperiyasamy3115 3 роки тому +8

    Sis u voice is too sweet

  • @rebekkapauldurai3491
    @rebekkapauldurai3491 4 роки тому +10

    Praise the lord Jesus 🙏🙏🙏

  • @pandianponds2701
    @pandianponds2701 2 роки тому +21

    மிகவும் விரும்பி விசுவாசத்தோடு கேட்கும் பாடல் .சகோதரிக்கு இன்னும் ஆசீர்வாதங்கள் பெருக கர்த்தர் கிருமை தருவாராக.

  • @rubanashick
    @rubanashick 2 роки тому +5

    விசுவாசித்தால் எல்லாம் கூடும்... ❤️
    Amen...🛐

  • @tamilarasir4931
    @tamilarasir4931 2 роки тому +4

    Love you jesus ❤

  • @ushamunusamy1042
    @ushamunusamy1042 2 роки тому +10

    My favourite and lovely song 🙏🏽🙏🏽🙏🏽 amen amen amen 💗💗💗💗💐💐💐❤️❤️❤️

  • @reekanreekan7807
    @reekanreekan7807 2 роки тому +4

    மனதுக்கு இதமான பாடல் வாழ்த்துக்கள் சகோதரி கத்தார் உங்களை ஆசிர்வதிப்பாராக

  • @alexdaniel86
    @alexdaniel86 2 роки тому +7

    WOW WOW WOW
    AWESOME JESUS SONG ❤️

  • @nirmalrajpf2025
    @nirmalrajpf2025 3 роки тому +7

    True i can't count the blessings dear Jesus my whole life will not be sufficient to thank you Lord

  • @samsonsam3383
    @samsonsam3383 4 роки тому +44

    ராஜா நீர் நன்மைகள் அவை என்னிமுடியாதையா

  • @reganregan4840
    @reganregan4840 3 роки тому +10

    Very beautiful song god bless you

  • @maruthuk5920
    @maruthuk5920 3 роки тому +5

    Very nice song and voice sis...

  • @mandyace3256
    @mandyace3256 3 роки тому +7

    Amen.

  • @nithinithi1682
    @nithinithi1682 3 роки тому +6

    Daily morning ketka vendiya oru song....nandri raja yesu raja......yeredupen nandri bali en jeeva naal ellam....praise the Lord Jesus Christ...

  • @Nityanandguru
    @Nityanandguru 4 роки тому +22

    अति सुन्दर गीत।प्रभु यीशु की महिमा हो।

  • @deeparanib9245
    @deeparanib9245 3 роки тому +12

    God bless you 🙏🌹🌹

  • @jiniljose5144
    @jiniljose5144 3 роки тому +7

    I love jesus dad..

  • @mrlocal6511
    @mrlocal6511 3 роки тому +15

    Thank you Jesus🙏🙏🙏

  • @rajanannamalai8871
    @rajanannamalai8871 3 роки тому +1

    Jesus My Daddy song nice purnima kip top

  • @subasuba.k8510
    @subasuba.k8510 3 роки тому +8

    jesus i love my heart

  • @velmaharaja9992
    @velmaharaja9992 2 роки тому +1

    Vera level akka eppothum kartharuka paadi kondey irunka unkaluku arputham seivaar

  • @perbha5676
    @perbha5676 Рік тому

    Praise you Jesus Ave Maria Thank you Jesus Thank you sister.
    .

  • @kandhavelm6289
    @kandhavelm6289 3 роки тому +8

    I love jesus

  • @kasthurikasthuri5803
    @kasthurikasthuri5803 3 роки тому +17

    ஏசுவே என்னுடைய வாழ்க்கையில் எத்தனையோ அதிசயங்கள் செய்து இருக்கீங்க அப்பா... நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுவேன் காட் பிளஸ் யூ

  • @SivaKumar-mw9eo
    @SivaKumar-mw9eo 2 роки тому

    Jesus Appa enaku lungs gunamaganum Nalla irukanum neer Sera koodathu nalaiku report magizhchi tharanum Appa neenga than thunai

  • @fredlinjofifeyolinjornajos7134

    இந்த பாடலை கேட்கும் போது இதயம் கலங்கி கண்ணீர் வருகிறது😭😭

  • @ananthikandasamy476
    @ananthikandasamy476 2 роки тому +2

    Karthar en appa avar unmaiyanavar

  • @SivaKumar-mw9eo
    @SivaKumar-mw9eo 2 роки тому

    Visuvasikiren yesuvai en thagappanuku sothiram
    Yesuvin ratham jeyam
    Yesuvin namam jeyam

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 3 роки тому

    AMEN

  • @munirajm5784
    @munirajm5784 4 роки тому +7

    Amen

  • @omegainteriorsselvam7940
    @omegainteriorsselvam7940 Рік тому

    Thank you heavily father for you presence . Amen . your grace is sufficient for me. . Thanks for all your help and support . Amen

  • @mohitdhanalakshmisureshkum5803
    @mohitdhanalakshmisureshkum5803 3 роки тому +2

    amen manti raja yesu raja💗🙏🙏🙏🙏

  • @lydiasolomon9623
    @lydiasolomon9623 4 роки тому +11

    Very nice 👏

  • @jamesjp7324
    @jamesjp7324 4 роки тому +4

    Amen Amen Amen Thanks you Jesus

    • @jebarajklm635
      @jebarajklm635 4 роки тому

      ஆமேன் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமேன் ஜெபராஜ் பழனிச்சாமி கள்ளிமந்தையம் ஆமேன் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமேன் ஜெபராஜ்சாராள் அகஸ்டின்ஜெபக்குமார் எஸ்தர் ஜெமீமா ஜமீமா கள்ளிமந்தையம் என்

  • @EmilyFrancisEmilyFrancis
    @EmilyFrancisEmilyFrancis 3 роки тому +2

    நன்றிராஜாஇயேசுராஜா

  • @kavithapaarthiban9900
    @kavithapaarthiban9900 7 місяців тому

    ❤கர்த்தர் என்கூட இருப்பிரையா ஆமோன்❤

  • @vasanthp8741
    @vasanthp8741 3 роки тому +3

    Appa nandri raja....