ராகவா லாரன்சின் கதை.. (குடும்பம்,ஜாதி உட்பட)

Поділитися
Вставка
  • Опубліковано 31 жов 2020
  • raghava Lawrence's history,family, community |Raghava Lawrence Family | Raghava Lawrence wife | Ragava Lawrence daughter | Sri raghavendra swamy | mantralayam | ‪@tamilvulture‬
  • Розваги

КОМЕНТАРІ • 441

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  2 роки тому +8

    ua-cam.com/video/RlhlmJAmSL8/v-deo.html
    ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் மந்த்ராலயத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது ? வாங்க பார்க்கலாம்

  • @R_Subramanian
    @R_Subramanian 3 роки тому +45

    ஐயன் ராகவாலாரன்ஸ் தெய்வ பிறவி இவரின் சேவை மிகவும் பாராட்டக்கூடியது
    அவரும் குடும்பத்தாரும் பல்லாண்டு காலம் நலமாக வாழ பிராத்தனை செய்கிறேன்

  • @tamilarasi6341
    @tamilarasi6341 Рік тому +12

    மனிதராக பிறந்து இறைவனாக வாழும் ஓர் மனிதர் ♥️♥️😘

  • @helloindians2760
    @helloindians2760 3 роки тому +126

    ராஜாவுக்கு ஜாதி இல்லை,ராகவாக்கும் ஜாதி இல்லை, மக்கள் துயரம் தீர்க்கும், ஒரு மாமனிதர் 👍❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @varshusiva783
      @varshusiva783 3 роки тому +3

      Super brother 👍👍

    • @kumarramasamy1957
      @kumarramasamy1957 3 роки тому +1

      @@varshusiva783 ஆமா ப்ரோ

    • @user-xj9rm2py7z
      @user-xj9rm2py7z 2 роки тому

      To in TV TV TM cm

    • @user-rj4ij6rj3j
      @user-rj4ij6rj3j 2 роки тому +5

      பரையர் என்பது சாதியல்ல, பெருங்குடி..

    • @user-rj4ij6rj3j
      @user-rj4ij6rj3j 2 роки тому +1

      ua-cam.com/video/are7WrgryeQ/v-deo.html
      ua-cam.com/video/0t_n8B3egdM/v-deo.html

  • @highwaykings.m.k.9701
    @highwaykings.m.k.9701 3 роки тому +48

    உதவி செய்வதற்கு என்ன சமூகம் என்பது முக்கியம் இல்ல நல்ல மனமும் அள்ளி அள்ளிக் கொடுக்கிற குணமும் இருந்தா போதும் லாரன்ஸ் அண்ணாவுக்கு அது நிறையவே இருக்கு மனிதப் பிறவிக்கு அப்பாற்பட்டவர் ராகவா லாரன்ஸ் அண்ணா கடவுள் அருள் அவருக்கு முழுசா கிடைச்சிருக்கு அவர் என்னிக்குமே நல்லா இருக்கணும் என்னைக்கும் உங்கள் ரசிகன் முத்து

    • @user-rj4ij6rj3j
      @user-rj4ij6rj3j 2 роки тому +1

      ua-cam.com/video/are7WrgryeQ/v-deo.html
      ua-cam.com/video/0t_n8B3egdM/v-deo.html

  • @thamizhselvi4149
    @thamizhselvi4149 3 роки тому +88

    சூப்பர் சூப்பர் அண்ணா நீங்க நீண்ட ஆயுள் பெற்று புகையோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வணங்குகிறேன்

  • @raghuk5123
    @raghuk5123 3 роки тому +35

    என்னங்க ஜாதி‌.... உள்ளத்தில் நல்லோர் எல்லாம் உயர்ந்தவர் தான்.... என்ன சரிதானே அன்பு மக்களே...

  • @prakasamprakasam9182
    @prakasamprakasam9182 2 роки тому +7

    ரகாவா லாரன்ஸ் மற்றவர்களுக்கு உதவுகின்ற சாதி.நல்ல மனம் படைத்த மாமனிதர். சிறந்த நடன வித்தையாளர். வாழ்க வளர்க அவர் புகழ்.
    .

  • @RaviKumar-wr8xc
    @RaviKumar-wr8xc 3 роки тому +33

    மக்களுக்கு உதவும் ஏழைப்பங்காளன் ராகவா லாரன்ஸின் புகழ் மேன்மேலும் உயர்ந்து அவர் அனைத்து மக்களுக்கும் உதவ அவருக்கு அனைத்து வளங்களையும் இறைவன் அளித்து மன நிம்மதியுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன் ஏலு கொண்டல வாலா ,சிவாய நமக ,பரம் பிரம்மா,......

  • @agashchozhanb7719
    @agashchozhanb7719 3 роки тому +40

    Entha samugamaga irunthalum avar oru nalla manithar. Nalla manitharaga iruppatharku jarhi avasiyamillai vazhga ragava sir

  • @thamizharasan2328
    @thamizharasan2328 3 роки тому +62

    யாராக பிறந்தாலும் என்ன லாரன்ஸ் அண்ணா மனதிலும் செயலிலும் தூய்மை உள்ளவர்கள் மட்டுமே மனிதர்கள் உயர்ந்தவர் ஆவார்கள் வாழ்த்துக்கள் உடன் பிறவா சகோதர

  • @kannanpandiyan1646
    @kannanpandiyan1646 2 роки тому +22

    எங்கள் தலைவன் வரலாறு வெளியீட்ட நல்ல உள்ளங்களுக்கு நன்றி

    • @PuvaniMahendran
      @PuvaniMahendran Рік тому

      Only one thalaivan ragava. That's it. No more. God bless you and your family. Supper man niece family

  • @ashapadmanabhan812
    @ashapadmanabhan812 3 роки тому +159

    அவர் ஜாதி எதுவும் தேவை இல்லை. அவர் ஒரு சிறந்த மனிதன் மனிதம் நிறைந்த தெய்வாம்சம்.

  • @user-li5bl9pc5x
    @user-li5bl9pc5x 3 роки тому +52

    நல்ல மனசு இருக்க அது போதும் ஜாதியை தூக்கி போடு என்ன சில ஜென்மங்கள் ஜாதி ஜாதின்னு இருக்குதுங்க

    • @user-rj4ij6rj3j
      @user-rj4ij6rj3j 2 роки тому +1

      ua-cam.com/video/are7WrgryeQ/v-deo.html
      ua-cam.com/video/0t_n8B3egdM/v-deo.html

    • @sindhunaga1755
      @sindhunaga1755 2 роки тому +1

      @@user-rj4ij6rj3js Sindhu

    • @sindhunaga1755
      @sindhunaga1755 2 роки тому +1

      S

    • @thiru2595
      @thiru2595 Рік тому

      சாதி என்பது யாருக்கு பிறந்தவன் என்ற அவரவர் அடையாளம்

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 Рік тому +3

    மனித நேயமிக்க அன்புச் சகோதரர் திரு. ராகவாலாரன்ஸ், அவர்கள் பல்லாண்டு, பல்லாண்டு வாழ, எல்லாம் வல்ல இறைவன் என் முருகப் பெருமானை வேண்டி, வணங்கி வாழ்த்துகிறேன், 🙏👍

  • @sudhaperumal1454
    @sudhaperumal1454 3 роки тому +37

    எப்படி பிறக்கரோம் என்று முக்கிய மில்லை எப்படி வாழ் கிறோம் என்பதுதான் முக்கியம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🤟

  • @suryasri553
    @suryasri553 3 роки тому +15

    அவரோட மனசுக்கு முன்னாடி ஜாதி எல்லாம் ஒண்ணுமே இல்லை நண்பா

    • @user-rj4ij6rj3j
      @user-rj4ij6rj3j 2 роки тому +1

      பரையர் என்பது சாதியல்ல, பெருங்குடி...

    • @user-rj4ij6rj3j
      @user-rj4ij6rj3j 2 роки тому +1

      ua-cam.com/video/are7WrgryeQ/v-deo.html
      ua-cam.com/video/0t_n8B3egdM/v-deo.html

    • @pandipandian2618
      @pandipandian2618 7 місяців тому

      அவர் தெலுங்குன்னு சொன்னாங்க

  • @buharimuham6615
    @buharimuham6615 3 роки тому +15

    நல்ல உள்ளம் படைத்த நல்லவர்

  • @paulthangam.2564
    @paulthangam.2564 3 роки тому +3

    இவரது உள்ளமும், எண்ணமும் வானளாவிய உயரத்தில் சிகரம் போலல்லவா தெரிகிறது. தம்பி, உமது எண்ணம் போல் உதவி செய்ய இமயமே வந்து துணை புரியும். தொண்டுள்ளத்திற்குப் பாராட்டுகள்.

  • @velraj6426
    @velraj6426 3 роки тому +6

    Semma Mass Anna Anpe sivam nanri

  • @deepiscateringkitchen8343
    @deepiscateringkitchen8343 3 роки тому +9

    My role model anna tha😍😍😍such a lovely helping person 🤗🤗🤗💕💕

  • @GSumathi
    @GSumathi 2 роки тому +2

    அருமை மிக அருமை லகவாலாரன்ஸ் சகோதரரே. வாழ்த்துக்கள்.வளர்க உமது திரு தொண்டு.

  • @vinupriya6669
    @vinupriya6669 3 роки тому +48

    வாழ்க வளமுடன் அண்ணா

  • @sakthivelm2197
    @sakthivelm2197 3 роки тому +14

    கடைசியாக ஜாதி பற்றி கூறாமல் இருந்திருக்கலாம். அவரது பணி பாராட்டுக்குரியது

    • @thansinghk8463
      @thansinghk8463 Рік тому +2

      ஒரே ஒரு டியூப் லைட் கோவிலுக்கு வாங்கி கொடுத்தாலே பெயரோடு சாதியையும் சேர்த்துதான் போடுகிறார்கள். ஆனால் ராகவா லாரன்ஸ் சாதியை போடுவதும் இல்லை சொல்வதும் இல்லை. நிகழ்ச்சி தயாரிப்பாளர் சொல்கிறார் அவ்வளவுதான்.

    • @thiru2595
      @thiru2595 Рік тому +1

      சாதி என்பது யாருக்கு பிறந்தவன் என்ற அடையாளம்

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 2 роки тому +8

    வாழ்க்கை ஒரு பாடம் .அதை நல் வழியில் எடுத்து கொண்டு இருக்கிறார்

  • @jasmineworks9519
    @jasmineworks9519 3 роки тому +6

    Hats off Lawtence. God bless ur wonderful service and extend with a special identity.

  • @Goodsoul65
    @Goodsoul65 3 роки тому +9

    No one can replace ur place anna ur real and mass hero....love u anna...................

  • @KATHAlGALPALAVIDHAM123
    @KATHAlGALPALAVIDHAM123 3 роки тому +3

    Sema super

  • @babishaprabhu1687
    @babishaprabhu1687 3 роки тому +25

    My foverit hero❤️❤️❤️

    • @umamaheshwari5408
      @umamaheshwari5408 3 роки тому

      Pl avar naalvanka a jathipathi pesathinka setha piraku ellarom onnuthan

  • @satheeshkannan9072
    @satheeshkannan9072 3 роки тому +8

    Super ragava anna ninga family yada nalla iruppinga

  • @bravesankar9156
    @bravesankar9156 3 роки тому +13

    எங்கள் அண்ணன்🙏🙏🙏🙏

  • @kannanram9644
    @kannanram9644 3 роки тому +13

    He is real human.... He has been doing lots of service to public.....god bless you sir

  • @mrajeshmrajesh6748
    @mrajeshmrajesh6748 3 роки тому +7

    My fovurite hero ragava Larance 🌹♥️♥️♥️

  • @thennarasu9697
    @thennarasu9697 3 роки тому +10

    நல்ல மனிதர் திரு: ராகவா லாரன்ஸ் சார்... வாழ்க வளமுடன் சார்...

  • @ksamy25051979
    @ksamy25051979 3 роки тому +7

    Excellent man.

  • @kanakadurga5513
    @kanakadurga5513 3 роки тому +22

    God bless u master

  • @chuttirakamachannel5384
    @chuttirakamachannel5384 3 роки тому +10

    He is such a good person. Iam his great fan.🙏💓

  • @Cookieman699
    @Cookieman699 3 роки тому +2

    Super sir nalla manasu daa namma naala valavaikum illadavangaluku udavi seyanum correct porapo yenna koandu poram Sir really your great

  • @mastermahendra7430
    @mastermahendra7430 2 роки тому +4

    அவரது பணி சிறக்க நாமும் உதவலாமே 👍🙏 வாழ்த்துக்கள் சகோ

  • @aruna4375
    @aruna4375 3 роки тому +1

    Super thalaiva

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 3 роки тому +12

    பறயர் என்று ஏன் சொல்கிறீர்கள் ?அவரது தயாள குணத்திற்கு ஈடாக எந்த பிரமினர் இருக்கிறார்கள் இட்டார் பெரியோர் இடதார் இழிகுலதோர் ராகவா லாரன்ஸ் மிக உயரிய பிறவி🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @sulochanasethuraman3807
      @sulochanasethuraman3807 Рік тому

      பறையர் குலம் ஆதி தமிழ் குடி. பாப்பா னுக்கு மூத்தவன் பறையர், கேட்பாரின்றி சாதிக் கெட்டு போனான் .சாதியில் ஒன்றுமே இல்லை.

    • @thiru2595
      @thiru2595 Рік тому +1

      தெலுங்கு பறையரா தமிழ் பறையரா?

    • @kumaravelmurugan444
      @kumaravelmurugan444 Рік тому

      Telugu

    • @AshokKumar-sp5qb
      @AshokKumar-sp5qb 2 місяці тому

      ​@@kumaravelmurugan444தெலுங்கு ஏது பறையர் சாதி இருக்கு

  • @cauverykvaishu5692
    @cauverykvaishu5692 2 роки тому +1

    Nalla pathivu sir valga valamudan raghava sir god bless

  • @sumisum2324
    @sumisum2324 3 роки тому +31

    கடவுளின் இது போன்ற அதிசயங்கள்.....

  • @mannujanair7084
    @mannujanair7084 3 роки тому +3

    Vaazhga vallamudan

  • @vijayashanthivijayashanthi5381
    @vijayashanthivijayashanthi5381 3 роки тому +8

    Great sir God bless you

  • @kannang9695
    @kannang9695 3 роки тому +8

    நல்லமனிதன் ஐயா லாரன்ஸ்

  • @ravivarmankm1397
    @ravivarmankm1397 3 роки тому +3

    Vera level anna

  • @rajirajideena9019
    @rajirajideena9019 3 роки тому +2

    மாஸ்டர் வேற லெவல் அவரை மிச்ச அவரேதான்👏👏👏👌👌 எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும் நா சின்ன பொண்ண இருந்ததுலேருந்தே அவருடைய டான்ஸ் ஸ்டெயில் அவருடைய டான்ஸ் எத்தனை டான்ஸ் மாஸ்டர்கள் வந்தாலும் என்னோட மாஸ்டர் அவருதான் 😍😍😍😍

  • @vasukisubramanian4397
    @vasukisubramanian4397 3 роки тому +2

    Nenga God thana Anna.. Ipadiye seyrathukku manasu venum .inga naraiya perukku antha ennagal illa... Very great Anna super anna

  • @karthickkarthick1270
    @karthickkarthick1270 3 роки тому +7

    God bless you 🙏😇🙏🙏😇 Anna I love you so much

  • @murugeshc5488
    @murugeshc5488 3 роки тому +11

    God bless you anna ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏

  • @snambirajan8659
    @snambirajan8659 3 роки тому +10

    GOOD.
    THANK YOU.

  • @selvarajsubbaiah9277
    @selvarajsubbaiah9277 3 роки тому +10

    GOD BLESS YOU BRO

  • @monikamonika1741
    @monikamonika1741 3 роки тому +7

    Larenze sir ....I'm your fan.....U"r Great sir.........

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 Рік тому +2

    Wonderful human being. Excellent Ragava Lawrence Sir.

  • @vmani7973
    @vmani7973 3 роки тому +2

    Super Man

  • @kannang9695
    @kannang9695 3 роки тому +6

    நல்லமனிதன் லாரன்ஸ்
    வாழ்க

  • @ramalingamartsramalingamar7529
    @ramalingamartsramalingamar7529 2 роки тому +2

    அவர் ஒரு மாமனிதர் அவரின் தீவிர ரசிகன் நான்

  • @VijayKumar-xm1th
    @VijayKumar-xm1th 3 роки тому +4

    Tremendous wonderful greatest humanbeings.

  • @sakthiganesh609
    @sakthiganesh609 3 роки тому +7

    நல்ல மனிதர் 🙏🙏🙏

  • @kanapathykassee4327
    @kanapathykassee4327 3 роки тому +4

    Valga sir

  • @vraj6812
    @vraj6812 3 роки тому +3

    ராகவா லாரன்ஸ் ஒரு உயந்த மனம் உடைய நல்ல மாமனிதர்

  • @dhanasekarm5092
    @dhanasekarm5092 3 роки тому +1

    Super anna

  • @muthuvel195
    @muthuvel195 3 роки тому +2

    Super sir, great 👍👍👍

  • @paulraj8136
    @paulraj8136 3 роки тому +9

    Great! May God bless you many more years!

  • @sivasakthipoojastorenattum1395

    Vaalka valamudan

  • @guhansampath2207
    @guhansampath2207 3 роки тому +56

    ராகவா லாரன்ஸ் நல்ல மனிதர்...

    • @reegandaniel2648
      @reegandaniel2648 3 роки тому

      உட்

    • @munishprasath8511
      @munishprasath8511 2 роки тому +1

      Super ❤️❤️❤️❤️❤️❤️💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 mama

    • @munishprasath8511
      @munishprasath8511 2 роки тому

      Mama.neka

  • @amutharahul9425
    @amutharahul9425 3 роки тому +13

    லாரன்ஸ் அண்ணா என்
    அன்பு அண்ணா உங்கள்
    படங்கள் எனக்கு மிகவும்
    பிடிக்கும் உங்கள் சேவை
    குணமும் அன்பு உள்ளமும்
    எனக்கு மிகவும் பிடிக்கும்
    நீங்கள் கட்டிய ராகவேந்திரா
    கோயிலுக்கு நான்
    மாதம்தோறும் சென்று
    வழிபடுகிறேன் எனக்கு உங்கள்
    சேவை குணம் மிகவும் பிடிக்கும்
    உன் செயல்தான் எத்தனை
    சிறப்பு நீங்கள் இறைவனுக்கு
    சமம் அண்ணாவை நினைச்சா
    எனக்கு எத்தனை மகிழ்ச்சியும்
    பெருமையும் படங்களில் உங்கள்
    காமெடி எல்லாமே எனக்கு
    சிரிப்பு நீங்கள் எப்போதும்
    அனைவரையும் மகிழ்விக்கும்
    தெய்வம்டா அண்ணா ஐ லவ்
    யுடா❤👌🙏🙏🙏👉🍬🍬🕊
    அம்பத்தூர் கோயிலுக்குச்
    சென்றாலே உன்னோட
    நியாபகம் தான் எங்களுக்கு
    வரும் ராகவேந்திரா நியாபகம்
    வராது 👌👌👌🙏🙏🙏👍👍👍

  • @rajendransubramani4236
    @rajendransubramani4236 3 роки тому +7

    Ellam Eshwar. OM NAMASHIVAYA.

  • @cgthecomputerguru4450
    @cgthecomputerguru4450 3 роки тому +10

    God bless u Ragava bro

  • @sabarinathan7849
    @sabarinathan7849 3 роки тому +6

    Ragava lawrence sir neenga realy great sir

  • @mrspriya9473
    @mrspriya9473 3 роки тому +1

    வளர்க உங்கள் சேவை....

  • @anbuselvan3545
    @anbuselvan3545 3 роки тому

    Super தல

  • @ponkeerthi5411
    @ponkeerthi5411 3 роки тому +5

    I like Laurence sir, because he is encouraged physically challenged people.all are pls clapped himself

  • @nirmalanimala9872
    @nirmalanimala9872 3 роки тому +15

    நல்ல மனிதர் வாழ்கவளமுடன்

  • @sevaksmsevak5009
    @sevaksmsevak5009 3 роки тому +8

    I loveyou raghava Anna

  • @harivijitha8679
    @harivijitha8679 3 роки тому +1

    Super sir

  • @subramanianmunuswamy7210
    @subramanianmunuswamy7210 3 роки тому +13

    உண்மையிலேயே இவர் தான் மனிதர்.இவரிடம் சாதியே தோற்றுவிட்டது..இவர் இறைவனின் அவதாரம். ஓம் நமசிவாய நமஹ!

    • @anuanitha8496
      @anuanitha8496 3 роки тому

      8077

    • @subramanianmunuswamy7210
      @subramanianmunuswamy7210 3 роки тому

      @@anuanitha8496 இதன் அர்த்தம்?

    • @jansirani4601
      @jansirani4601 3 роки тому

      எதுக்கு சாதி சொன்னீங்க?
      எதுக்கு சாதிய சொல்லி விளம்பரம் என்று சொல்றீங்க.
      சாதி வச்சுத்தான் அரசியல் செய்றாங்க.சாதி வச்சுத்தான் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று சொல்றாங்க.அப்படி இல்லை.
      செயலை வைத்துத்தான் நல்லவன் கெட்டவன் என்று தீர்மானிக்க வேண்டும்.
      எல்லா சாதியிலும் நல்லவர் தீயவர் இருக்கிறார்கள் என்று நிரூபிக்க தான் சாதியை கடைசியில் சொல்லப்பட்டிருக்கிறது.
      அடுத்து வரும் தலைமுறை அதை பின் பற்ற வேண்டும் என்பதற்காகத்தான்.

  • @mari-fw5ov
    @mari-fw5ov 3 роки тому +3

    My favourite hero...... I like so....much

  • @valiantvimal
    @valiantvimal 11 місяців тому +1

    அவர் நல்ல மனிதர் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் அவர் பறையர் சமூகத்தைச் சேர்ந்த நல்ல மனிதர். இது போன்ற விசயத்தை வெளிக்கொண்டு வந்தால் மட்டுமே ஒரு தாழ்த்தப்பட்ட சமூகம் பெருமைக்குரியதாகும்....அது நல்ல சமூக நிலைமை அடைய முடியும்.
    அதைவிடுத்து குடி இல்லை சாதி இல்லை சமூகங்கள் இல்லை என்று தானும் ஏமாந்து பிறறையும் ஏமாற்றக் கூடாது. சிலபேர் அதையே செய்து வருகிறார்கள்.
    திரு.லாரன்ஸ் அவர்கள் மக்கள் பணி செய்வது அந்த சமூகத்துக்கே பெருமை....இதை யாரும் ஒளிக்கவோ மறுக்கவோ முடியாது. லாரன்ஸ் பணி சிறக்க வாழ்த்துக்கள் 👍

  • @talekarvihaan5727
    @talekarvihaan5727 3 роки тому +2

    Super bro

  • @chandrunaidu5487
    @chandrunaidu5487 2 роки тому

    Arumai

  • @adalarasanloveadalarasan9726
    @adalarasanloveadalarasan9726 3 роки тому +26

    Lawrence is great human

  • @abilokeshabilokesh3166
    @abilokeshabilokesh3166 3 роки тому +6

    Ragava sir you are really great😍😍

  • @ramasamygokulakrishnan1784
    @ramasamygokulakrishnan1784 3 роки тому +5

    Great person Lawrence tamil industry

  • @divyar7796
    @divyar7796 3 роки тому +3

    God bless you Sir 🌸

  • @msbharath_99
    @msbharath_99 8 місяців тому +1

    ராகவா லாரன்ஸ் அவர்கள் சிறந்த மனிதர்

  • @sheelarajagopal1978
    @sheelarajagopal1978 3 роки тому

    Super nalla manithar vazhga pallandu

  • @viswamariappan7070
    @viswamariappan7070 2 роки тому

    Anna super

  • @kayathripunithavathy7175
    @kayathripunithavathy7175 3 роки тому +13

    இது தவிர மற்ற அனைத்து உறுப்பினர் நிறுவனங்கள்

  • @user-zz2zb4yi6d
    @user-zz2zb4yi6d Місяць тому

    இராகவா லாரன்ஸ் ஒரு நல்ல மனிதர்
    ஏழைகளுக்கு உதவும் உள்ளம் கொண்ட மனித நேயம் உள்ளவர்.
    அவர் நீண்ட காலம் நலமுடன் வாழ வேண்டும்.

  • @momismyheartanddadismyworl2653
    @momismyheartanddadismyworl2653 3 роки тому +8

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

  • @prateekshajamunarani2508
    @prateekshajamunarani2508 3 роки тому

    🙏🙏🙏 Super

  • @VijayVijay-om7wh
    @VijayVijay-om7wh 3 роки тому +2

    Super brother

  • @kalaivarembcharur1333
    @kalaivarembcharur1333 3 роки тому +6

    நல்ல மனிதர்

  • @nandanandakumar2310
    @nandanandakumar2310 3 роки тому +3

    Very good human being our Lawrence sir

  • @talekarvihaan5727
    @talekarvihaan5727 3 роки тому +5

    I proud he is my cast but still our village have cast problem

  • @sivamadhavanmadhavan3034
    @sivamadhavanmadhavan3034 3 роки тому +1

    வாழ்த்துக்கள்

  • @muthuirulappanmuthuirulapp4705
    @muthuirulappanmuthuirulapp4705 3 роки тому

    Super.sir.

  • @jaiganesh3271
    @jaiganesh3271 3 роки тому +2

    😎😎😎👌👌