#5.1 - 12v relay

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 23

  • @palanisamy-w7m
    @palanisamy-w7m 2 місяці тому +2

    தம்பி நீங்கள் செல்வது முற்றிலும் உண்மை எலக்ட்ரானிக்கள் வேலை செய்து சம்பாரித்தது எனக்கு தெரிந்த வகையில் யரும் இல்லை எலக்ட்ரானிக் கடைக்காரர்கள்தான் சம்பாரித்து உள்ளார்

  • @prakashprakash.s2217
    @prakashprakash.s2217 2 місяці тому +2

    நீங்க சொல்றது 100% உண்மை எலக்ட்ரானிக்ஸ் பீல்டுவிட்டு வந்து அஞ்சு வருஷம் ஆயிடுச்சு

  • @rajagopalsubramanian6418
    @rajagopalsubramanian6418 2 місяці тому +2

    நான் அரசு வேலையிலிருந்து கொண்டு இந்த எலக்ட்ரானிக் கத்து கொண்டேன்.நிறை செலவுகள் செய்திருக்கிறேன்.இப்போதும் புதிய 5.1 அசெம்பிளி பன்னி பாடல் கேட்டு மகிழ்கிறேன்.ஓய்வு பெற்று 10 வருடங்கள் ஆகிஇருந்தாலும் இன்னும் அந்த தாகம் தீரவில்லை.உடல் ஒத்துழைப்பு இல்லை.சம்பாதிப்பது மிகவும் குறைவு.சமயத்தில் கையிலிருந்த காசு கூட போட வேண்டி வரும்.ஆனாலும் வாடிக்கையாளர்க்கு திருப்தி இருக்காது.அவர் சத்தம் போட்டுட்டு போவார்கள்.நிறைய அனுபவம். 1982 முதல் பழகி பலனடைந்தவன்.

  • @anandraj8670
    @anandraj8670 2 місяці тому

    நன்றி
    Evergreen business anna ithu....

  • @nandakumaarans
    @nandakumaarans 2 місяці тому

    Super brother, Great job well done 🙏

  • @AnilKumar-zm4is
    @AnilKumar-zm4is 2 місяці тому

    Bro thanks a lot for ...sharing ur hard work idea skills with us.....

  • @sadiquesadi1794
    @sadiquesadi1794 2 місяці тому

    Good information and good speech

  • @GANPLESS2
    @GANPLESS2 2 місяці тому

    Very useful video anna

  • @aravinthdigitalaudio9896
    @aravinthdigitalaudio9896 2 місяці тому

    Supper video broo thx❤

  • @KARTHI_0910
    @KARTHI_0910 2 місяці тому

    Nice explain❤

  • @saroammu6516
    @saroammu6516 2 місяці тому

    DVD5.1 swching apm... 2.1select pandrathu eapadi

  • @m.muddumadaiah3150
    @m.muddumadaiah3150 2 місяці тому

    Super explain sir

  • @sathishrangasamy6944
    @sathishrangasamy6944 2 місяці тому

    Super Anna

  • @AnishSiva-ro7wn
    @AnishSiva-ro7wn 2 місяці тому

    Relay coil la iruthu Humming vara chance iruku bro try panniruken

  • @athiseshan1233
    @athiseshan1233 2 місяці тому

    அண்ணா வணக்கம் நீங்கள் சொல்வது யதார்தமான உண்மை...

  • @arularul9016
    @arularul9016 2 місяці тому

    அண்ணா அருமையான பதிவு

  • @avr.electronicpoint.5575
    @avr.electronicpoint.5575 2 місяці тому

    இந்த போர்டுக்கு 12 வோல்ட் கொடுப்பதற்கு ஒரு ஸ்விட்ச் பயன்படுத்த வேண்டும். அதற்கு நீங்கள் கையில் வைத்திருக்கும் சிக்ஸ் பின் சுவிட்ச் தானே பயன்படுத்த வேண்டும். அந்த சுச்சிக்கு மாற்றாக வேறு ஏதும் வழி உள்ளதா

  • @asvelectronics1369
    @asvelectronics1369 2 місяці тому

    👍👍👍

  • @vivekbalakrishnan5520
    @vivekbalakrishnan5520 2 місяці тому

    Good

  • @ragurajelectronicstransfor3074
    @ragurajelectronicstransfor3074 2 місяці тому

    Fact

  • @r.karthikeyanr.karthikeyan3241
    @r.karthikeyanr.karthikeyan3241 2 місяці тому

    Bro amp assembly video update pkz

  • @lmbrothers434
    @lmbrothers434 2 місяці тому

    அண்ணா வணக்கம் நீ சொல்றதெல்லாம் உண்மைதானே நான் டெய்லரிங் வொர்க் பண்றேன் இதுல வந்தோம்னா என்ன டைலர் வேலையை செய்யறது இல்ல எப்ப பாரு இதே தான் இப்போ நோண்டிட்டு இருக்கேன் என்னடி ஏகப்பட்ட போடு என்ன பண்றதுன்னு முழிச்சிட்டு இருக்குற சரிங்க அண்ணா ஓகே அண்ணா 🎉

  • @takethetimetricks
    @takethetimetricks 2 місяці тому

    Enakum apti tha anna audio field learn pannum pothu niraya loss. Aayuram pera konnathan ara doctor aaka mudium aptinnkara concept than audio work 😂😂😂