சொல் தமிழா சொல்/ Episode 3 / வேலூர் மண்டலம்/மாபெரும் தமிழ் பேச்சு போட்டி..!!
Вставка
- Опубліковано 7 лют 2025
- #VendharTV #vendhartvshows #vendharnews #srm | #elocutioncompetition | #thamizhperayam | #srmuniversity | #vellore
சொல் தமிழா சொல்/ Episode 3 / வேலூர் மண்டலம்/மாபெரும் தமிழ் பேச்சு போட்டி..!!
பரிசுகளை வெல்ல விண்ணப்பியுங்கள் - forms.gle/Yp2D...
எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயம் நடத்தும், சொல் தமிழா சொல் 2025. மாநில அளவிலான மாபெரும் பேச்சுப்போட்டி
தமிழகமெங்கும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பேச்சுத் திறன்மிக்க மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் உயரிய நோக்குடன் நடைபெறுகிறது. 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுப் சென்னை, வேலூர், கடலூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, நெல்லை, கோவை, சேலம், ஆகிய மண்டலங்களில் நடைபெறுகிறது. அந்தந்த மண்டலங்களின் சிறப்புகளைப் பற்றியும், அரசியல் விழிப்புணர்வு பற்றியும் தலைப்புகள் அமையும்.
போட்டி நடைபெறும் இடம் மற்றும் நாள்
வேலூர்
நடைபெறும் நாள் : 02.02.2025
நடைபெறும் இடம் : தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி) திருப்பத்தூர்
விண்ணப்பிக்க கடைசி நாள் - 31.01.2025
கடலூர்
நடைபெறும் நாள் : 09.02.2025
நடைபெறும் இடம் : சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி - கடலூர்
விண்ணப்பிக்க கடைசி நாள் - 07.02.2025
திருச்சி
நடைபெறும் நாள் : 16.02.2025
நடைபெறும் இடம் : ஜமால் முகமது கல்லூரி (தன்னாட்சி) - திருச்சி
விண்ணப்பிக்க கடைசி நாள் - 14.02.2025
தஞ்சாவூர்
நடைபெறும் நாள் : 23.02.2025
நடைபெறும் இடம் : பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரி (தன்னாட்சி) - தஞ்சாவூர்
விண்ணப்பிக்க கடைசி நாள் - 21.02.2025
மதுரை
நடைபெறும் நாள் : 02.03.2025
நடைபெறும் இடம் : தியாகராசர் கல்லூரி (தன்னாட்சி) - மதுரை
விண்ணப்பிக்க கடைசி நாள் - 28.02.2025
நெல்லை
நடைபெறும் நாள் : 09.03.2025
நடைபெறும் இடம் : சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி) - திருநெல்வேலி
விண்ணப்பிக்க கடைசி நாள் - 07.03.2025
கோவை
நடைபெறும் நாள் : 16.03.2025
நடைபெறும் இடம் : பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) - கோவை
விண்ணப்பிக்க கடைசி நாள் - 14.03.2025
சேலம்
நடைபெறும் நாள் : 23.03.2025
நடைபெறும் இடம் : ஏ.வி. எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) - சேலம்
விண்ணப்பிக்க கடைசி நாள் - 21.03.2025
Subscribe to Vendhar TV
goo.gl/wdkOLp
Follow Us On Our soacial Media Platforms :
WhatsApp: whatsapp.com/c...
Facebook: / vendhartvmedia
Twitter: / vendharmedia
Instagram : www.instagram....
Website: vendharmedia.in/
Watch More :
Daily Raasipalan : • Daily Raasipalan
Jothida Neram : • jothida neram
Jothida Saval : • Jothida Saval
Hello Doctor : • HELLO DOCTOR
@32:40 😂