அன்பு தம்பி ராஜவேல் நாகராஜ் அவர்களுக்கு சிறிய வேண்டுகோள் நீங்கள் நீண்ட விளக்கமாக பேசும் போது சிறிது அயர்ச்சி ஏற்படுவது போல உள்ளது சிறிய சிறிய விளக்கமாக பேசினால் உங்கள் உண்மையான கருத்துக்கள் மக்களிடம் கொண்டு செல்லும் இது என்னுடைய கருத்து வாழ்த்துக்கள் நன்றிகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
விகடன் platformல ஆரம்பித்த அனைவரும் failure தான்,அந்தவிதத்தில் நம்ம அண்ணாமலை தப்பித்தார் என்று சந்தோஷப்படுவோம்.விகடன் பிரசுரங்களை படிப்பதை விட்டு 30 வருடங்களாகிறது. இந்து ஆங்கில பத்திரிக்கையையும் புறக்கணித்து 10 வருடங்களாகிறது
திரு ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு வணக்கங்கள் வாழ்த்துக்கள். தம்பி கிரண் ஸ்ரீ வத்சன் அவர்களுக்கு வாழ்த்துகள். இவர்பத்திரிகைத் துறையில் நன்றாக வருவார் என்பது உறுதி என நம்புகிறேன்.
@ராஜவேல் மாரிதாஸ் பதில் சரியானது, இருந்தாலும் வளர்த்துகொண்டே போவது சரியில்லை என்ற முடிவு மிக சரியானது. Business சம்பாத்தியதற்கு so no problem we all understand, move ahead
அருமையான பதிவு தம்பி திரு ராஜவேல் நாகராஜன் அவர்களே நீங்கள் கண்டிப்பாக வரும் சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் பேச்சாளர் ஆக களம் இறங்க வேண்டும் ஜெய்ஹிந்த் ஜெய் ஹிந்துஸ்தானி ஜெய் மோடி ஜீ அவர்கள் வெல்க பாரதீய ஜனதா கட்சி வருங்கால முதல்வர் திரு அண்ணாமலை ஜீ அவர்கள் வாழ்க ✅🚩🇮🇳🫶💞
@@thenmozhignanodhayam inga iruka voters se fraud than,Probably you don't know the mindset of village population which is the majority,evanum corruption thappu nu kuda nenakla ,ipa bjp Grow aitruku though, Hope it will.
I have never listened to LoveGuru. I did not even realise he was a part of NTK movement. But it doesn’t matter, his articulation is clear and his journalism or rather his viewpoints are pitch perfect both in terms of tone and content is by far the best and much needed. Nandri to you and your team. Off the topic - About Annamalai, he is not a revolution but a renaissance that has been conjuring in our minds
மாரிதாஸ் அவ்வப்போது பிஜேபி கட்சியின் உள்விவகாகங்க ளையும் அண்ணாமலை சரியான வழியில் பிஜேபி கட்சியை வளர்க்கவில்லை என்றும் இதைப் பற்றி விளக்கங்க ளை பொதுவெளியில் மாரிதாஸ் பேசுவதனால் அண்ணாமலை தன் பாதையை மாற்றிக் கொள்ளப் போவதில்லை அண்ணாமலை யூடியூப் மூலம் பிஜேபி கட்சியை வளர்ப்பதற்காக பற்பல நல்ல ஆட்களை கட்சி வளர்க்கப் ஒரு சாதகமாக பயன் வளர்ச்சிக் கொள்வதினால் பிஜேபி கட்சி நன்றாக வளருகிறது மாரி தாஸ் அதிகம்வீணாக கவலைப்படுவதால் நன்மை இல்லை
திரு விஜய் அவர்கள் கட்சி திமுக கூட்டணிக்கு B TEAM ஆக கருதபடுகிறது. மேலும் இந்த கூட்டணியின் எதிர்ப்பு வாக்குகளை பிஜேபி கூட்டணிக்கு செல்லாமல மடை மாற்றம் செய்யும் யுக்தியை செய்யும் என நம்பப்படுகிறது.
மொத்தம் 3 முறை இந்த நேர்காணல பார்த்தேன். எனக்கு தெரியாத பல முக்கியமான விஷயங்களை விளக்கி உள்ளதால். பல முனைகள் குறித்து பேசியதால் எனக்கு கொஞ்சம் குழப்பமாக இருந்தது. சில இடங்களில் இன்னும் கூட புரியவில்லை. இனி வரும் காலங்களில் அண்ணாமலை இறங்கி அடித்து ஆடும் போது வாக்கு சதவீதம் எகிறும். பாண்டேயின் கருத்து கணிப்பு அண்ணாமலை இங்கு இல்லாத போது நடந்தது. என் சார்பாக அண்ணாமலைக்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்லுங்கள். வெறுமனே பேசிக்கிட்டே இல்லாமல், யாராவது ஒரு ஊழல்வாதியை ஜெயிலுக்கு அனுப்புவதில் தான் அவருடைய credibility உள்ளது. ரகசிய டீலிங் போட்டு அரசியல் செய்தால் பாஜக தமிழகத்தில் காணாமல் போய் விடும்
இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவைலை இல்லை என்ற வெறுப்புத்தான் வருகிறது இந்தச் சுய நல அரசியல்வாதிகளைப் பார்க்கும் போது! இலவசங்களை நம்பியிராமல் நான் படித்து நான் னேமுன்னேறி என் குடும்பத்தையும் முன்னேற்ற வேண்டும் என்ற நிலை வர வேண்டும். வருமா? A million dollar question!!
Excellent interview sir. Had such a good clarity in ur speech. I pray and hope few BJP supporters especially youngstets dont fall prey to cinema heroism attraction and waste their vote on Vijay. And also BJP should work really really hard to pull admk voters to their side. I am praying for BJP alliance victory in 2026 🙏🙏🙏
நீங்கள் ராஜவேலை பாராட்டுகிறீர்கள் அல்லது இகழ்கிறீர்களா? ஏனேன்றால் you have a long way to go என்றால் இது பத்தாது இன்று அறிவை வளர்த்துக்கொள்ளவேண்டும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் அதற்கு பல வருடங்கள் ஆகும் என்று அர்த்தம். சுருக்கமாக அறிவிலி என்ற பொருள்.
பிராமண சமூகத்தைச் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசும் திராவிட இயக்கம் அதே சமுகத்தில் உள்ள உயர்ந்த பதவியில் மற்றும் நீதிபதிகள் பத்திரிகைதுறை ஏன் இவர்களுக்கு துணை செய்கிறது என்ன காரணம் என்று இது வரை புரிந்து கொள்ள முடியவில்லை.
Bjp need not be alert. It is the supporters,loyal voters who should be alert .the pro bjp channels should support annamalai leadership.without continuously giving him tips.thamizhisai gang should decide to stay with bjp or not even if their favourite admk brethren are not in alliance.particularly the old guards who have not done much booth work in tamilnadu except claiming Thamarai malarnthe theerum should tell how will it blossom without votes😮.if nation is first for bjp party is first for leaders then thamizhisai gang prove your loyalty by giving way for youngsters who are the need of the hour.many of you got governor posts ,some may in future get other better positions like RS seat but have a conscience to answer the question whether that is not enough when compared to your party ground work
The more people try to shun annamalai...the.mkre he wil grow...he wil be put on a tough position to prove himself... automatically his best wil come out... As much i understood his character...he is not a person who wil run away...avaru nenacha panni karuvaru!! Annamalai my future PM.
Cash doles may not bring in new votes.But they ensure ,at the cost of taxpayers’ money, the retention of ruling party’s vote bank. It’s on this assumption forecasts are made.But voters take the existing benefits for granted and look for the best bid.
Anna ellamay seri than. Ipo atchi la naraya thappu nadakuthay. Adha Pathi video podama idhu avlo important uh. Illa unga bjp ku support panreenga. Nan arasiyal pathi fulla padika try panran. Paithyam aiduvan pola
Ignore பண்ணுவதை விட தவறு இருந்தால் திருத்திக் கொள்ளட்டும். பிஜேபி வளர்ந்தால். தான் ராஜவேல் போன்ற திறமையானவர்கள் அடுத்த அடுத்த கட்டத்திற்கு போக வேண்டும்.
அன்பு தம்பி ராஜவேல் நாகராஜ் அவர்களுக்கு சிறிய வேண்டுகோள்
நீங்கள் நீண்ட விளக்கமாக பேசும் போது சிறிது அயர்ச்சி ஏற்படுவது போல உள்ளது
சிறிய சிறிய விளக்கமாக பேசினால் உங்கள் உண்மையான கருத்துக்கள் மக்களிடம் கொண்டு செல்லும்
இது என்னுடைய கருத்து
வாழ்த்துக்கள் நன்றிகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
காலம் ஒருமுறைதான் எல்லோருக்கும் வாய்ப்பளிக்கும்,ஆகையால் ராஜவேல் அண்ணா அர்களே நடந்தது எதுவாயினும் இனி நல்லவர்களின் காலமாகட்டும் அரசியல்....
விகடன் platformல ஆரம்பித்த அனைவரும் failure தான்,அந்தவிதத்தில் நம்ம அண்ணாமலை தப்பித்தார் என்று சந்தோஷப்படுவோம்.விகடன் பிரசுரங்களை படிப்பதை விட்டு 30 வருடங்களாகிறது. இந்து ஆங்கில பத்திரிக்கையையும் புறக்கணித்து 10 வருடங்களாகிறது
True
மக்களின் மனசாட்சியாக தம்பி இராஜ வேல் நாகராஜன் செயல்பாடு சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤
அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் ❤️❤️❤️
திரு ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு வணக்கங்கள் வாழ்த்துக்கள். தம்பி கிரண் ஸ்ரீ வத்சன் அவர்களுக்கு வாழ்த்துகள். இவர்பத்திரிகைத் துறையில் நன்றாக வருவார் என்பது உறுதி என நம்புகிறேன்.
சூப்பர் ராஜ வேலு அவர்களே மிக அருமையான பாயிண்ட்ஸ். மக்கள் அவர்களின் அறிவு கண்களை திறப்பார்களா...
லாட்டரி கைபேசி மூலம் வாட்சப்பில் விற்பனை செய்கிறார்கள் உண்மை சொல்கிறிகள்
Thanks rajavel. Please sort out ur differences with Mari. We have high regards for u both. Let's not manufacture one more kichchu gaayu or sekhu.
எல்லாத்துக்கும் அருமையான விளக்கம் சொன்னீர்கள் நன்றி நன்றி
அம்பேத்கர் பிராமணருக்கு எதிராக போராடினாரா ? அவருடைய ஆசிரியர் ஏன் மனைவியே பிராமண பெண் தான் ..❤
Ambedkar ndra surname eh oru brahmin teacher oda surname dhan..
ஆதரவற்ற பீமராவ் க்கு ஆதரவளித்து படிக்கவைத்தவர் பிராமண அம்பேத்கர். நன்றிக்கடனாக பீம்ராவ் அம்பேத்கர் என்று வைத்துக்கொண்டார். இது வரலாறு.
@@Arbutham-e6kஇதெல்லாம் மட்டமான அரசியல் செய்யும் கட்சிக்களுக்கு தெரிந்திருக்க ஞாயமில்லை.
2 வது மனைவி. 57 வயதில் 36 வயது பெண்மணியை மணந்தார்.அரசியல் வாரிசும் கூட. எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை ?
YES TRUE 100% GOOD SPEECH AND INTERVIEW BY BOTH PERSON 😀😀😀😀😀👌👌👌👌👌
அறிவார்ந்த தமிழ் சமுகம் சிந்தியுங்க ஊழல் பெருச்சாளிகள் ஒழிய அனைவரும் ஒன்றிணைந்து அண்ணாமலை ஐயாவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் 🙏🙏🙏
விகடன் மிஷனரியின் கைக்கூலி ஆகி பல வருஷங்கள் ஆகிப்போச்சு.கர்மம் கர்மம்....
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் 👌🌹🙏
@ராஜவேல் மாரிதாஸ் பதில் சரியானது, இருந்தாலும் வளர்த்துகொண்டே போவது சரியில்லை என்ற முடிவு மிக சரியானது. Business சம்பாத்தியதற்கு so no problem we all understand, move ahead
Rajavel Anna superb. Jaihind
அருமையான பதிவு தம்பி திரு ராஜவேல் நாகராஜன் அவர்களே நீங்கள் கண்டிப்பாக வரும் சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் பேச்சாளர் ஆக களம் இறங்க வேண்டும் ஜெய்ஹிந்த் ஜெய் ஹிந்துஸ்தானி ஜெய் மோடி ஜீ அவர்கள் வெல்க பாரதீய ஜனதா கட்சி வருங்கால முதல்வர் திரு அண்ணாமலை ஜீ அவர்கள் வாழ்க ✅🚩🇮🇳🫶💞
ஆறு கோடி வாக்காளர்கள் இருக்கும் தமிழகத்தில் 3000 பேரிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பை கொண்டு எதையும் கணிக்க முடியாது
Need to accept truth,even if we don't like it,my educated friends foolishly support TVK which was shocking,that's the case in TN.
@OptimisticOstrich-sd9nt தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் நிச்சயம் வெல்லும்.
@OptimisticOstrich-sd9nt சினிமா மோகம்
@@thenmozhignanodhayam inga iruka voters se fraud than,Probably you don't know the mindset of village population which is the majority,evanum corruption thappu nu kuda nenakla ,ipa bjp Grow aitruku though, Hope it will.
Yes unmai
வாழ்த்துக்கள் பேசு தமிழா பேசு குழுவிற்கு வந்தே மாதரம் ஜெய் ஹிந்த் 🙏🏼
அருமையான உரையாடல் . நான்கு நாட்களாக எதிர்பார்த்து கொண்டு இருந்தோம்
யார் மக்களுக்கு உண்மையிலேயே சேவை செய்கிறார்கள் என்பதை மக்கள் உணர வேண்டும்
I have never listened to LoveGuru. I did not even realise he was a part of NTK movement. But it doesn’t matter, his articulation is clear and his journalism or rather his viewpoints are pitch perfect both in terms of tone and content is by far the best and much needed. Nandri to you and your team.
Off the topic - About Annamalai, he is not a revolution but a renaissance that has been conjuring in our minds
மாரிதாஸ் அவ்வப்போது பிஜேபி கட்சியின் உள்விவகாகங்க ளையும் அண்ணாமலை சரியான வழியில் பிஜேபி கட்சியை வளர்க்கவில்லை என்றும் இதைப் பற்றி விளக்கங்க ளை பொதுவெளியில் மாரிதாஸ் பேசுவதனால் அண்ணாமலை தன் பாதையை மாற்றிக் கொள்ளப் போவதில்லை அண்ணாமலை யூடியூப் மூலம் பிஜேபி கட்சியை வளர்ப்பதற்காக பற்பல நல்ல ஆட்களை கட்சி வளர்க்கப் ஒரு சாதகமாக பயன் வளர்ச்சிக் கொள்வதினால் பிஜேபி கட்சி நன்றாக வளருகிறது மாரி தாஸ் அதிகம்வீணாக கவலைப்படுவதால் நன்மை இல்லை
தொடரட்டும் உங்கள் தேசியப் பணி
I always appreciate analysis Mr Rajavel
You are great bro..
Good analysis. Bjp has a huge opportunity but people should realise who will genuinely do good to TN
why are you avoiding answering Maridhas's questions?
அபாண்டமான குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறுவது நேரவிரயம். மாரிமாஸ் லாப நோக்கு இல்லாமல் வேலை செய்கிறாரா?
Good rajavel, good journalist, great analysisr
I was waiting for Rajavel Sir's view on this Aadhav Arjuna Drama, very wise analysis. 👍
Maridhass answers ku reply irukka bro
தேவையில்லை
ஒருவன் சேற்றை வாரிப்பூசினால் கழுவிவிட்டு செல்லவேண்டும், அவன் மீது சேறு அடிப்பேன் என்றல் மட்டுமல்ல மனமும் அழுக்காகும்
Yeah thevai Ella. Yena puttu odanjipochu. Unna yavanda namburan.
திரு விஜய் அவர்கள் கட்சி திமுக கூட்டணிக்கு B TEAM ஆக கருதபடுகிறது. மேலும் இந்த கூட்டணியின் எதிர்ப்பு வாக்குகளை பிஜேபி கூட்டணிக்கு செல்லாமல மடை மாற்றம் செய்யும் யுக்தியை செய்யும் என நம்பப்படுகிறது.
@@vijayarajrajendiran5022 poda loose
@@ArulRani-l8fயாரு லூசுன்னு 2026ல உதயநிதி முதலமைச்சராக பதவி ஏற்கும் போது தெரியும்
True. Timely. God Bless you. Superb. Thanks please. vkr
மொத்தம் 3 முறை இந்த நேர்காணல பார்த்தேன்.
எனக்கு தெரியாத பல முக்கியமான விஷயங்களை விளக்கி உள்ளதால்.
பல முனைகள் குறித்து பேசியதால் எனக்கு கொஞ்சம் குழப்பமாக இருந்தது.
சில இடங்களில் இன்னும் கூட புரியவில்லை.
இனி வரும் காலங்களில் அண்ணாமலை இறங்கி அடித்து ஆடும் போது வாக்கு சதவீதம் எகிறும். பாண்டேயின் கருத்து கணிப்பு அண்ணாமலை இங்கு இல்லாத போது நடந்தது.
என் சார்பாக அண்ணாமலைக்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்லுங்கள்.
வெறுமனே பேசிக்கிட்டே இல்லாமல், யாராவது ஒரு ஊழல்வாதியை ஜெயிலுக்கு அனுப்புவதில் தான் அவருடைய credibility உள்ளது. ரகசிய டீலிங் போட்டு அரசியல் செய்தால் பாஜக தமிழகத்தில் காணாமல் போய் விடும்
Excellent understanding great
இது தமிழகத்தில் மக்கள் பார்வை மற்றும் திட்டமிடல் திராவிட மாடல் இது போல பல நாடகங்கள் நடக்கும்
Good Rajavel sir. As always a very good analysis.
விகடன் கனி மொழி க்கு சொந்த binaami என்று சொல்கிறார்கள் அது காரணமாக இருக்கலாம்
காலம் சென்ற ஆனந்த விகடனின் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் திமுக சார்பாக தான் செயல்பட்டார், அவர் வாழ் நாள் முழுவதும் என்பது குறிப்பிடத்தக்கது.
விகடன் ஒரு திமுக ஜால்ரா
இலவசத்திற்குப் பதில் வேலை வாய்ப்பு தர வேண்டும். நல்ல சிறப்பான கல்வியும் மருத்துவமும் இலவசமாகக் கிடைக்க வேண்டும். என் வாழ்நாளில் காண்பேனா?😢😢😢
Arumadhavan8576: yellam ippothey irukku, Unnai pondravarkalim paarvaiyil than kolaru irukku.
அண்ணாமலைக்கு எதிரான narrative ஐ set செய்து விஜய்யை முன்னே கொண்டுவருவதுதான் இப்ப நடக்கும் ஆதாவ், திருமா சர்ச்சை. இதை சரியாக point out செய்தது RN தான்.
Super anna🎉
Superb explanation..these days nobody can do closed politics,thanks to youtube platform
Good explanation exactly
இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவைலை இல்லை என்ற வெறுப்புத்தான் வருகிறது இந்தச் சுய நல அரசியல்வாதிகளைப் பார்க்கும் போது! இலவசங்களை நம்பியிராமல் நான் படித்து நான் னேமுன்னேறி என் குடும்பத்தையும் முன்னேற்ற வேண்டும் என்ற நிலை வர வேண்டும். வருமா? A million dollar question!!
For this million dollars, you should boycott rajavel for youtubers scam
Easiest thing to do is to shout “ Scam “ Prove and punish On my part I will not boycott Rajavel,Maridhas why even Kishore .
Excellent interview sir. Had such a good clarity in ur speech. I pray and hope few BJP supporters especially youngstets dont fall prey to cinema heroism attraction and waste their vote on Vijay. And also BJP should work really really hard to pull admk voters to their side. I am praying for BJP alliance victory in 2026 🙏🙏🙏
Rajavel….you have a long way to go…kudos
நீங்கள் ராஜவேலை பாராட்டுகிறீர்கள் அல்லது இகழ்கிறீர்களா?
ஏனேன்றால் you have a long way to go என்றால் இது பத்தாது இன்று அறிவை வளர்த்துக்கொள்ளவேண்டும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் அதற்கு பல வருடங்கள் ஆகும் என்று அர்த்தம். சுருக்கமாக அறிவிலி என்ற பொருள்.
What a clarity na , fulla paakama thunga mudiyathu pola
Comedy.
தமிழ்நாடு ஹவுசிங் போர்டு சேர்மன் பி.ஏ. டி நகர்ல சுரண்டல் லாட்டரி தினம் விளையாடுவதை நான் கண்ணால் பாத்திருக்கேன்
ஆதவ் பணத்தை வைத்து பதவிக்கு வந்து தன்னுடைய பணத்தைப பெருக்க முயற்சிப்பது போல் உள்ளது
கருப்பை வெளுப்பாக்க
Super Rajavel
Well explained bro
Good analysis
பிராமண சமூகத்தைச் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசும் திராவிட இயக்கம் அதே சமுகத்தில் உள்ள உயர்ந்த பதவியில் மற்றும் நீதிபதிகள் பத்திரிகைதுறை ஏன் இவர்களுக்கு துணை செய்கிறது என்ன காரணம் என்று இது வரை புரிந்து கொள்ள முடியவில்லை.
சொந்த லாபம் இல்லாமல் வேறு என்ன
ஆதவ் சார் சூப்பர் ஸ்பீச் ❤️👍
Correct sir 🎉
Annamalai CM 2026
😂😂😂😂
Rajavel! Donot loose the hope. Some people are cunning. You do help the nation and do help Annamalai to build nation and be a true journalist
ராஜவேல் நாகராஜன் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது👍🔥
Super smart clarification rajavel Nagarajan sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤
Rangaraj Pandey ji had released an opinion poll giving 23% for Vijay and 18% for TN BJP.
That is the fate of Tamil Nadu! Corrupt politicians and tax evaders wish to become leaders…
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍
வீணாய் போன விகடனுக்கு அண்ணா மலை ஜி யின்
அருமை தெரியவில்லை ந
ராஜவேல்உங்களைப்பற்றிமாரிதாஸ்அவர்கள்வெளியிட்டவீடியோவைப்பற்றிஏன்இதுவரைஎதுவுமேபேசவில்லைஅப்போஅவர்கூறியதுஉண்மையா?
First and last reply video released
போட்டாச்சு பார்த்தியா
உங்கள் கருத்து கணிப்பு பிஜேபி கட்சி ஆதரவாக உள்ளது.. நடு நிலை இல்லை
முதல் கேள்வி மிக சரியான கூர்மையான கேள்வி
ஆதவ் அர்ஜுன் ரெட்டிக்கு தமிழ் பேசவே வரவில்லை..😢😢
Bjp need not be alert. It is the supporters,loyal voters who should be alert .the pro bjp channels should support annamalai leadership.without continuously giving him tips.thamizhisai gang should decide to stay with bjp or not even if their favourite admk brethren are not in alliance.particularly the old guards who have not done much booth work in tamilnadu except claiming Thamarai malarnthe theerum should tell how will it blossom without votes😮.if nation is first for bjp party is first for leaders then thamizhisai gang prove your loyalty by giving way for youngsters who are the need of the hour.many of you got governor posts ,some may in future get other better positions like RS seat but have a conscience to answer the question whether that is not enough when compared to your party ground work
அண்ணா, உங்களை பலமுறை கூப்பிட்டேன், pls attend anna
கூடிய விரைவில் ஆதவ அர்ஜுனன் TVK ன் பொதுசெயலர் ஆகலாம்…யார் கண்டா…
PK வால் அவர் strategy வைத்து அவரே ஜெயிக்க முடியவில்லை
Bjp should have attacked dalit votes before vijay.
Make important points in shorts and upload it will reach easily
The more people try to shun annamalai...the.mkre he wil grow...he wil be put on a tough position to prove himself... automatically his best wil come out...
As much i understood his character...he is not a person who wil run away...avaru nenacha panni karuvaru!!
Annamalai my future PM.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
SHARP POINTS
🎉🎉
Tvk ❤️❤️❤️👍
இளைஞர் கவிஞர் அப்போது கனிந்த மொழியுடன் இனக்கமாம், அவர் நாயகனாக வெற்றி அடைந்திருந்தால் திருமணமும் நடந்து இருக்குமாம் உண்மையோ, பொய்யோ 😂😂😂
Lol
யார் அந்த இளம் கவிஞர்.??
@@Arbutham-e6k கருப்புதான் அவருக்கு புடிச்ச கலராம்
@@Arbutham-e6k pa vijay
@@100mksamy 🤣
Raja Ela Anna please change photo of bharadhiyar. Place actual photo of bharathiyar
வன்னியர் வாக்கு அன்னியர் என்ற விஜய் ஜோசப் க்கு இல்லை, அம்பேத்கர் ன்னு ம் போது அம்பேத்கர் வைத்து அரசியல் செய்பவர்கள் தான் வாக்கு போடுவார்கள்
"SWEET BOX" SEÌYUM MAAYAM.😊😊😊
Central. BJP is not on the same page with Annamalai Sir and they have no urge to defeat DMK.
True.
I don't think so.They give full power to Annamalai ji
Rajavel I like your thoughts, but pls talk less and speak to the point and be precise
Tvk🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸❤️👍
ஆதவன் என்கிற thumb nail பார்த்தவுடன் skip பண்ணுவேன். ஆனால் ராஜவேல் என்றவுடன் பார்த்தேன். வெட்டியோ ஒட்டியோ ஆதவன் அர்ஜுனுக்கு விளம்பரம் தானே.
Cash doles may not bring in new votes.But they ensure ,at the cost of taxpayers’ money, the retention of ruling party’s vote bank. It’s on this assumption forecasts are made.But voters take the existing benefits for granted and look for the best bid.
மாரிதாஸ் 2nd video க்கு பதில் சொல்லுங்க. இல்லையென்றால் மண்ணிப்பு கேட்டு விட்டு பேசுங்கள்.
மனம் லயிக்கவில்லை.ஏதோ கனவுகள்....
திராவிட மாடல் அரசை வீழ்த்தி ஆட்டைய போட்ட இந்த பேசு தமிழா முதலாளி...
Your reply to maaridass video... Just being silent and go is a good strategy...
Nonnan sayam veluthudichi
Your fraud. Marithas going to post more video about you
Maridhas also more than 100 videos abt DMK...wt u gonna say abt it??? 😂😂😂😂😂
Maridass is also a fraud you investigate about him you will know, do you pretend that you do not know about him
Anna ellamay seri than. Ipo atchi la naraya thappu nadakuthay. Adha
Pathi video podama idhu avlo important uh. Illa unga bjp ku support panreenga. Nan arasiyal pathi fulla padika try panran. Paithyam aiduvan pola
Rajavel G, Pandeyji views are over exaggerated not acceptable.
Magaler panam alla ottokku panamthan
Looks like Rajavel's every phone call, every conversation is recorded.. feel sorry for him
Hi anne...
Ignore him..(maridas,)
Ignore பண்ணுவதை விட தவறு இருந்தால் திருத்திக் கொள்ளட்டும். பிஜேபி வளர்ந்தால். தான் ராஜவேல் போன்ற திறமையானவர்கள் அடுத்த அடுத்த கட்டத்திற்கு போக வேண்டும்.
Contributed Initial donation of Rs.501 to makkal foundation Gomatha purpose