Idhu Kadhala 10/10/14

Поділитися
Вставка
  • Опубліковано 9 жов 2014
  • இது காதலா!
    Shyam finds the location of Ashwin's cuboard key.Anjali tells that she has asked Shruhti's help to get medicine for her. Ashwin asks Shruthi to stay away from him, but he misses her later.
    ஷ்யாம் அஸ்வினுடைய அலமாரி சாவி அவனிடம் இருப்பதை தெரிந்து கொள்கிறான். அஞ்சலி அஸ்வினிடம் ஸ்ருதியை மருந்து வாங்கி வர அனுப்பி வைத்ததாக கூறுகிறாள். அஸ்வின் ஸ்ருதியை காணமல் தேடுகிறான்.

КОМЕНТАРІ • 222

  • @sudhavenugopal6982

    எப்பா நீ நான் காதல் இயக்குநர் தயவு செய்து இதை ஒரு முறை வந்து பாருங்கள் எங்கள் கோபம் புரியும், முக்கியமாக அத்தை கதாப்பாத்திரம்

  • @pathuripathurika7209

    Ashwin suruthi மேல எவ்ளவு கோபம் இருந்தாலும் அவனோட மனசு சுருதிய தான் தேடுது😢❤❤❤❤❤

  • @user-ij1pu1yz7i

    அஸ்வின்கேட்கிறது என்னதப்பு சுருதிஅஞ்சலி போகசொன்னலும்சுருதி போகக்கூடது அஸ்வின் சொல்வதைத்தான் கேட்கனும்

  • @IPKKND-karthik-A-saravanan

    அஸ்வின் ஸ்ருதி ய miss பண்ற scene எவ்ளோ முறை பார்த்தாலும் சலிக்காது.

  • @bhavanabhav8904
    @bhavanabhav8904 Рік тому +50

    அஸ்வின் நீ வேற அடிக்கடி அதையே நினைத்து நினைத்து பார்கிறது எங்க வயித்துல புளிய கறைக்குது

  • @vimalkumar-my2xr

    அஸ்வின் ஸ்ருதியை பார்க்காமல் இருக்க முடியல அவளை தேடுகிறான்

  • @farhanaparveen9469
    @farhanaparveen9469 Рік тому +40

    Shruthi mela thappu ilanu epodha ashiwin ku therium??🤷🤷🤷nanu oru oru episode Kum edhurpathutu iruka

  • @serania139
    @serania139 Рік тому +20

    Perfect jodi ellam onnu seruradu illa idu enda anubavathula solluran ivangalum apidi dan jodi porutham super ra iruku ana ivanga nija life la onnu serala

  • @bhavanabhav8904
    @bhavanabhav8904 Рік тому +37

    உன் முன்னாடி ஸ்ருதி வந்தாலும் பிரச்சினை வரலனாலும் பிரச்சினை

  • @annskitchen9148
    @annskitchen9148 Рік тому +59

    Bgm is ரொம்ப ரொம்ப super

  • @tamilglorey9233

    அஸ்வின் ஸ்ருதிய ரொம்பவே தேடுகிறான் ஸ்ருதிய தேடும் போது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது

  • @SharmySharmy-tw2qr

    Suruthi ya ashvin theduran😢

  • @user-gt5xs4yx2r

    Aswin so cute suruthi very 😍 ❤🎉❤❤❤

  • @keerthana.d0348
    @keerthana.d0348 Рік тому +29

    Idhunala vara Amar katave illaye 😁😁but epo paru ashwin sollu Amar sollu Amar nu peshran

  • @kowsi2131

    I like this drama the drama same naan nee kadhal

  • @keerthana.d0348
    @keerthana.d0348 Рік тому +15

    Nalavela akka nethu nadanthadha pathi sollitanga,ashwin thappah ninacha alla,ana onnu shyam nallah plan poduran

  • @shadowboy7218

    சந்தேகபேய்😢 piduchruju aswin ku guys ellarum purunjukonga ninka nampuravanka ennaikum thappu panna matankanu nampunga

  • @MayuranMayuran-eg8ef
    @MayuranMayuran-eg8ef 2 години тому

    Ashwin so sweet shruthi so cute 😘😘😍♥️

  • @pathuripathurika7209

    Suruthi rompa pavam😢😢😢😢😢😢😢