75 எருமைகள், 450L Milk அசத்தும் இந்தியாவின் இளம் பெண் - '' நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல''

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 612

  • @ruthjeevarathinam8836
    @ruthjeevarathinam8836 3 роки тому +480

    காதல் கத்திரிக்காய்ன்னு போற பெண்களுக்கு முன் உதாரணமாக திகழும் ‍சிங்கபெண்ணுக்கு‍ ஒரு பெரிய 🙏🙏🙏🙏 இப்படி சிங்கத்தை போல் வளர்த்த பெற்றோர்க்கு 🙏🙏🙏❤️❤️❤️👍👍👍👍👍

    • @joiasuniverse3808
      @joiasuniverse3808 3 роки тому +15

      Kadhal katharikanu yarume poganum nu nenaikradhu illa brother...its the family ,people around them and the entertainment media also placing major part in this

    • @EJMuthuselvi
      @EJMuthuselvi 3 роки тому +1

      I accept ur word Anna...saathikira talent irunthum atha use pannama vettiya thevaillama namma nerathaum veenakki kadaisila Kuda suthunavangale padichu Nalla Vela vanguratha vitutu Enna Than sathicha nu kekum pothu than theriuthu nerathoda values...

    • @AkshayKumar-rz1uc
      @AkshayKumar-rz1uc 3 роки тому +1

      @@EJMuthuselvi
      Watch how to cure Mastitis disease using Herbal Powder with 100% proof
      ua-cam.com/video/MV40nxoBTe4/v-deo.html

    • @ppooja34
      @ppooja34 3 роки тому

      Luv is not brinjal🤭...Some people 🤦‍♀️sopil that🤦‍♀️💯i agree... Not all😏🤫🤨

    • @ajithgurunathan568
      @ajithgurunathan568 2 роки тому +2

      Boomer uncle.. come on come on boomer uncle

  • @surulivasanr2696
    @surulivasanr2696 3 роки тому +487

    பெண் என்றால் சும்மாவா மிகப்பெரிய வெற்றியை அடைய வாழ்த்துக்கள் சகோதரி

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 роки тому +6

      தமிழச்சி என்றால் சும்மா வா...என்று dialogue மாறி இருக்கும் இவள் தமிழ் பேசி இருந்தாலும்... 😂
      🙏🙏 எதுவாகினும்... மனிதம் போற்றுவோம்...

    • @hrishjam6089
      @hrishjam6089 3 роки тому

      Suruli Neenga State Bank Manager ah Bro

    • @eyetasteonly
      @eyetasteonly 3 роки тому

      @@vijayaprabu6669
      Ama brother
      Oru loosu group
      Ethu nadanthalum thamilanda nu sollitu varum

  • @s.karthi9328
    @s.karthi9328 3 роки тому +51

    சிங்கப்பெண்ணுக்கு வாழ்த்துக்கள் 🙏👏💐🌸🌷

  • @raghulelango5478
    @raghulelango5478 3 роки тому +105

    Selfie eduthu scene podra ponunga Mathila..ipadi oru ponna❤️

  • @வாழ்கவளமுடன்-ஞ3ம

    சுய தொழில் வளர்க வாழ்த்துக்கள் சகோதரி மேலும் நீங்கள் வளருங்கள் வாழ்வில் வெல்லுங்கள்

  • @vimaljoy6015
    @vimaljoy6015 3 роки тому +14

    யாருடைய உதவியும் எதிர் பாராமல் சொந்த முயற்சியில் முன்னேறும் இரும்பு பெண்மணி Iron Lady. தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த பெண். வாழ்த்துக்கள்.

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 3 роки тому +113

    இந்தியா இளைஞர் இளம் பெண்களிடம் . அப்துல்கலாம் ஐயா சொன்னது நினைவுக்கு வருகிறது.

  • @user-qx4sk3ud6n
    @user-qx4sk3ud6n 2 роки тому +11

    வாழ்ந்தால் இந்த மாதிரி இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் 😍❤️

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 3 роки тому +102

    முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும் வாழ்த்துக்கள் சகோதரி

  • @இசைப்பிரியை-ம5த

    திருடாமல் கடன் வாங்காமல் அடுத்தவர் உழைப்பில் வாழாமல் எதை வேண்டுமானாலும் செய்யலாம் தவறில்லை இந்த பெண் குழந்தைக்கு வாழ்த்துக்கள் 🙏
    பெண்கள் சாதிக்காதது எதுவுமே இல்லை🌎ல்

    • @Raju-xy5oi
      @Raju-xy5oi 2 роки тому +1

      Sathiymaga unmai bro super comment

  • @cinimaparvai7164
    @cinimaparvai7164 3 роки тому +8

    சிங்கப் பெண்ணே என்ற வரிக்கு பொருத்தமான சகோதரி

  • @yeswanthkumar9453
    @yeswanthkumar9453 3 роки тому +29

    This girl impress me, So nice.

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs Рік тому +1

    எந்த ஒரு தொழிலும் இழிவு இல்லை
    அந்த தொழிலில் நாம் எப்படி சிறப்பாக செய்கிறோம் என்பது தான் முக்கியம்.
    இவர் மென்மேலும் இந்த தொழிலில் பல சாதனைகள் செய்ய வாழ்த்துகள்.🎉🎉🎉🎉

  • @Chellappa-xt4fv
    @Chellappa-xt4fv 3 роки тому +3

    சிங்க பெண்ணுக்கு
    என் இனிய வாழ்த்துக்கள்

  • @gpsr26
    @gpsr26 3 роки тому +55

    She is breaking all the stereotypes and shows what is actual feminism.

  • @SocialRaman
    @SocialRaman Рік тому

    வாழ்த்துக்கள்
    அனைவருக்கும் தன்னம்பிக்கை வரும் இதை பார்த்து.

  • @சதீஷ்கண்ணன்
    @சதீஷ்கண்ணன் 3 роки тому +67

    Congo!! 😊💐
    அப்படியே, "நீ எரும மேய்க்கத்தான் போறே"ன்னு சொன்னவெல்லாம், இங்க line'ல வந்து நில்லுங்கப்பா..

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 3 роки тому +217

    சரியா படிக்கலனா எருமை மேய்க தான் லாக்கி
    இப்ப சொல்லுங்க பார்போம்.... 💪

    • @anjuap
      @anjuap 3 роки тому +10

      Padichavanuku job illa bro

    • @ஆறாம்அறிவு-ண4ம
      @ஆறாம்அறிவு-ண4ம 3 роки тому

      Pppp0pppppppppppppppppppppppppp

    • @Smiley_jai007
      @Smiley_jai007 3 роки тому +1

      Padichu evalo bro sambala vaanguringa..

    • @anuk2533
      @anuk2533 3 роки тому +3

      Indha dialogue ah solli dha vivasayam and pannai vechrukradhula mariyadhai iladha velai nu ninaika vechutanga....

    • @AkshayKumar-rz1uc
      @AkshayKumar-rz1uc 3 роки тому

      @@anjuap
      Watch how to cure Mastitis disease using Herbal Powder with 100% proof
      ua-cam.com/video/MV40nxoBTe4/v-deo.html

  • @abdullahsheik4489
    @abdullahsheik4489 3 роки тому +2

    இந்தியாவின் சிறந்த பெண்மணி வேற மாதிரி இருந்த பெண் இந்தியாவின் உழைப்புக்கு எடுத்துக்காட்டு இந்த பெண்தான் எல்லாரும் ஒலிக்கிறது தான் என்கிட்ட தன்னம்பிக்கை என்னால முடியும் வாழ்க வளமுடன்

  • @duraipandidurai3214
    @duraipandidurai3214 3 роки тому +1

    ஒட்டுமொத்த இந்திய பெண்களுக்கு நீ ஒரு முன் உதாரணம் ஜெய்ஹிந்த்

  • @venkytube2684
    @venkytube2684 3 роки тому

    நீங்களே சிங்க பெண்கள்
    Vara level

  • @ayanraja1362
    @ayanraja1362 3 роки тому +1

    செய்யும் தொழிலே தெய்வம் 🙏
    நன்மையாக எந்த தொழில் செய்தாலும் அது தெய்வத்துக்கு ஈடான ஒன்றாகும்.
    நீங்கள் பார்க்கும் இத்தொழில் மூலம் வருவாயைவிட அந்த எருமைகளை பராமரித்து பாதுகாப்பதன் மூலமாக உங்கள் மனதில் இனம் புரியாத ஒரு நிம்மதி சந்தோசம் கிடைக்கும்..

  • @handsomecooking
    @handsomecooking 3 роки тому +2

    தங்களின் தன்னிகரில்லா திறமைக்கு தலை வணங்குகிறேன் தோழி 🙏

  • @johnbosco8209
    @johnbosco8209 3 роки тому

    Very good sister, you are an example girl of India.

  • @RelaxMusic-wi4yf
    @RelaxMusic-wi4yf 3 роки тому +5

    Big salute to this young lady for her hard work and dedication

  • @logeshlogi3738
    @logeshlogi3738 3 роки тому +1

    சிங்கப்பெண்னே
    வாழ்த்துக்கள்....

  • @srprameshprasad1688
    @srprameshprasad1688 3 роки тому +24

    Excellent, she is a motivator, no doubt!

  • @jeganp7835
    @jeganp7835 3 роки тому

    வாழ்க பல்லாண்டு சகோதரி

  • @haseemaliyar9832
    @haseemaliyar9832 3 роки тому +2

    சிங்கப்பெண்
    வாழ்க வளமுடன் வளர்க விவசாயம்

  • @swarnarajan6200
    @swarnarajan6200 2 роки тому

    செய்யும் தொழிலே தெய்வம்
    போற்றுவோம்

  • @mohamedmansoorhallajmohame8120

    வாழ்த்துக்கள் சகோதரிக்கு. 1000 மாடுகளுக்கு அதிபதியாகி அசத்த வேண்டும்.

  • @ffjffnccvcx2682
    @ffjffnccvcx2682 3 роки тому +1

    Excellent
    Viittil thottam amaippom kaaikanihal kuvippom

  • @kanimozhi5029
    @kanimozhi5029 3 роки тому +4

    Really proud of you. Best wishes

  • @abuthahir8982
    @abuthahir8982 3 роки тому

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @jayaskatral556
    @jayaskatral556 3 роки тому +1

    வாழ்த்துக்கள்

  • @kannzs
    @kannzs 3 роки тому +1

    எங்க ஈரோட்டுக்கு வந்து பாருங்கய்யா சேர நாட்டு பெண்கள் எவ்வாறு கால்நடை பராமரிக்கிறார்கள் என்று
    அதற்காக இந்தப் பெண்மணியை நான் குறைத்துக் கூறவில்லை
    இது நம் தமிழரின் தொன்மையான தொழில்

  • @பெ.மணிகண்டன்
    @பெ.மணிகண்டன் 3 роки тому +35

    நாங்கள் ஆவின் நிறுவனத்தில் தான் பால் உற்றுகிறோம் எடை போடும் இயந்திரத்தில் தான் பால் எடை போடுகிரார்கள்

  • @saravanakumarmohana3029
    @saravanakumarmohana3029 3 роки тому +2

    சூப்பர் sister

  • @krishnasamy1825
    @krishnasamy1825 Рік тому

    Very bravery persionality girl.God bless you!.

  • @மிஸ்டர்விவசாயி

    சிறப்பு,

  • @Karthik-nz3nf
    @Karthik-nz3nf 3 роки тому

    நம்ம ஊர் பெண்கள் காலம் காலமாக இது போன்ற வேலைகளை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

  • @gunalgunalan3504
    @gunalgunalan3504 3 роки тому

    வாழ்த்துக்கள் தங்கை

  • @krithigabms6776
    @krithigabms6776 3 роки тому +2

    Hats off!! No words to appreciate your determination 💪👏👏👏👏

  • @ganesankganesank1035
    @ganesankganesank1035 3 роки тому +1

    நல்லது நடக்கட்டும்....

  • @vasanthk6427
    @vasanthk6427 3 роки тому +1

    Salute to you Sister 🙏🙏

  • @muruganc249
    @muruganc249 3 роки тому +10

    மராட்டிய பெண் எனக்கு மராட்டி தெரியும் துணிச்சலான பெண் வாழ்க

  • @kamalahasanmoorthy2066
    @kamalahasanmoorthy2066 3 роки тому +1

    "*வாழ்க வளர்க எம் மக்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு*"

  • @udayadevan
    @udayadevan 2 роки тому

    Best video of BBC Tamil. Will be an inspiration to many and to me as well.

  • @hemaestherhemaesther1820
    @hemaestherhemaesther1820 3 роки тому +1

    Super sister 👌

  • @ThamilNesan
    @ThamilNesan 2 роки тому

    இவ்வாறு ஒவ்வொரு பெண்ணும் நினைத்து முன்னுக்கு வர நம் இந்திய சமூகம் கை கொடுக்குமா என்பதே சந்தேகம் தான் ஆனாலும் இந்த சிறிய மகள் இன்னும் அதிகமாய் பெரிய இந்திய பால் பண்ணை நடத்துகிறாள் பெரிய நகரங்களுக்கெல்லாம் supply பண்ணுகிறாள் என்ற செய்தி நாம் கேள்விப்பட வாழ்த்துக்கள்🤝🙌 🇨🇦

  • @gomathisenthilkumar7215
    @gomathisenthilkumar7215 3 роки тому +2

    Nothing is impossible....great Trisha....you are the lead. Many good wishes to still go further.. God bless you amd dear family.

  • @lakshmananlakshmanan8638
    @lakshmananlakshmanan8638 2 роки тому

    Roll model for younger generation, ideal inspiration for young India. Jai Hind.

  • @crcr3942
    @crcr3942 3 роки тому +2

    Very proud sis.... Big motivation other girls...

  • @za7276
    @za7276 3 роки тому +1

    "God Bless You Sister"..👍

  • @ramdoss7374
    @ramdoss7374 3 роки тому

    Best job. Good job my sister you will be get God blessing very soon

  • @mathivananr8198
    @mathivananr8198 3 роки тому

    நமது முன்னோர்களின் தார்மீக தொழிலை மேற்கொண்டு செய்யும் இந்த இளம் பெண் மிகவும் போற்ற ப்பட வேண்டியவர்.

  • @sivasubra727
    @sivasubra727 3 роки тому +10

    God bless you sister

  • @muruganm7454
    @muruganm7454 3 роки тому

    அண்பு மகளுக்கு வாழ்த்துக்கள்

  • @straightpath6011
    @straightpath6011 3 роки тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி எங்களிடம் நிலம் இருந்தும் மாடு வளர்க்க வாய்ப்பு இருந்தும் குடும்பம் ஒத்துழைக்கவில்லை கார்பரேட்டுக்கு அடிமையாக வாழ விரும்புகிறார்கள் என்பதே வருத்தமாக உள்ளது.

  • @rajaguru4731
    @rajaguru4731 3 роки тому

    Thanks BBC tamil good video ..🤝👏👌👍

  • @naryananrajasekar852
    @naryananrajasekar852 3 роки тому +5

    Great attitude we are respecting that

  • @muthuswamy3068
    @muthuswamy3068 3 роки тому

    நல்ல செய்தி

  • @janageesiva9633
    @janageesiva9633 3 роки тому +8

    Amazing Appreciate courage and afford

  • @suryaprasath.b.b.asuryapra6705
    @suryaprasath.b.b.asuryapra6705 3 роки тому +5

    I like this girl 😍❤️💪

  • @subramanians4504
    @subramanians4504 3 роки тому

    Real singapen.congratulations. God bless u. Hard work will never go unrewarded👏👏

  • @yesubabbanmalaminmu7396
    @yesubabbanmalaminmu7396 3 роки тому +1

    She is one of the great exemplary persons for our youth today.
    May God bless her and her efforts more...

  • @sridhara4045
    @sridhara4045 3 роки тому

    Super Lady congrats

  • @yourhappiness7361
    @yourhappiness7361 3 роки тому +1

    செய்யும் #வேலை வைத்து குறை சொல்பர்கள் யாரும் நம்மை பார்த்து கொள்ளபோவதில்லை. நாம் செய்யும் #தொழிலே தெய்வம் என்பார்கள் அதற்கு ஏற்றவாறு அதனை #நேசிக்க வேண்டும்.

  • @anithar4089
    @anithar4089 3 роки тому

    Your really awesome in this generation kids

  • @Ghostride88
    @Ghostride88 3 роки тому +33

    Real singapen rather than insta & tiktok stars ... Look at her confident attitude 💪🏼

  • @natarajvelusamy63
    @natarajvelusamy63 3 роки тому

    வாழ்த்துகள்

  • @jaggatheeswarieashwaran8339
    @jaggatheeswarieashwaran8339 3 роки тому +1

    A very big salute to you young girl. May God bless you. I pray for your great success 👍

  • @princessanu5431
    @princessanu5431 3 роки тому

    Your a good inspiration and good job god bless you sister

  • @italiandiary
    @italiandiary 3 роки тому

    சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான்

  • @nithyav4935
    @nithyav4935 3 роки тому

    Super ma.God bless you 👏🏻💐👌🏻

  • @lenacharles1217
    @lenacharles1217 3 роки тому +1

    Great, always good to see hard working women on successful side, that too very young girl.

  • @theresap9778
    @theresap9778 3 роки тому

    Really peaceful job god blessed you

  • @shanthikk3313
    @shanthikk3313 3 роки тому

    You are very great sister

  • @shreyas_shrinitha
    @shreyas_shrinitha 3 роки тому +1

    Great lady👍👍👍

  • @clayberry
    @clayberry 3 роки тому +1

    Women who don't give much importance to beauty and comfort zone succeeds in life. Congrats 👏 💪women are always super strong & brave it's the society puts them. down..

  • @bygodsgrace8554
    @bygodsgrace8554 3 роки тому +65

    எருமை மாடு வாங்கி தருகிறேன் மேய்ச்சுட்டு வா னு நம்ம பெத்தவங்க சொன்னது தான் நியாபகம் வருது.👍

    • @dhishusanju1985
      @dhishusanju1985 3 роки тому +1

      Epo maadu vachirkavaga tha gethu covid time kuda kasu prachana irukathu

  • @hippopole9657
    @hippopole9657 3 роки тому

    I really appreciate and salute this girl .We want such girls in every functions of economic and social development .

  • @balasingh9765
    @balasingh9765 3 роки тому

    All the best 👍 congratulations

  • @rajkamal8658
    @rajkamal8658 3 роки тому

    God bless you sister 👍👍👍

  • @velayudams888
    @velayudams888 3 роки тому

    Very good congratulations

  • @veeyamyammoorthy2121
    @veeyamyammoorthy2121 3 роки тому +1

    I am proud of you I want to visit ur farm

  • @ranjithkumar3134
    @ranjithkumar3134 3 роки тому +1

    All the best g keep doing stay positive

  • @Runnersvideoplayer1008
    @Runnersvideoplayer1008 9 місяців тому

    Righteousness and respect

  • @rajvision7443
    @rajvision7443 3 роки тому +2

    I think it's 450 L milk instead of 4500 L . The reporter said wrong. But the heading said 450 L. That's right . Anyway the amount is not a problem the big things is she achieved her dream. Now she is a Boss. Not working for somebody else. She can gives a job for others.. That's why our Dr. Abdul Kalaam said to the youngsters dreaming your goal.One day you going to succeed the ambition . This the only solution to bring our country to #1 position in the world . Congrats sister. 👍👍👏👏❤️❤️

  • @rajeshrajendran3134
    @rajeshrajendran3134 3 роки тому

    Proud of you sister.
    Congrats.

  • @rameses6239
    @rameses6239 2 роки тому

    I respect ur hard work , great v

  • @gurumurthy2336
    @gurumurthy2336 3 роки тому

    The great achievement. Godbless

  • @sudhagars9460
    @sudhagars9460 3 роки тому

    Awesome, wishing the best to this brave girl..

  • @greenforest3744
    @greenforest3744 3 роки тому +1

    அருமை

  • @albertmariaselvam7719
    @albertmariaselvam7719 3 роки тому

    Hats off you sister.

  • @ordinary..1
    @ordinary..1 3 роки тому

    Machine use pannama kaile paal karakuranga so pure,hats off...Machine la paavam blood Ellam sernthu varum...Keep it up dear

  • @sekark1194
    @sekark1194 3 роки тому +1

    Great super congratulations.

  • @syedhussain8312
    @syedhussain8312 3 роки тому

    Super very nice madam good

  • @syndhujas6967
    @syndhujas6967 3 роки тому

    We are proud of u, you are great inspiration for all, so many girls from rural must come out and show their talents like this, past itself our so many ladies
    like her help their family, this must spread .

  • @prabhakarviswanathan1612
    @prabhakarviswanathan1612 3 роки тому

    Really amazing effort Big inspiration