பொய் சொல்லாமல் உண்மையை சொன்ன என் ஜபார்பாய்க்கு வாழ்த்துக்கள் அவர்கிட்ட எதை கேட்டாலும் உண்மையை தவிர வேறு ஏதும் ஒன்றும் வராது அவருகிட்ட பிடித்ததே எனக்கு முதலில் இந்த குணம் தான் வாழ்த்துக்கள் அஸ்ஸலாமு அலைக்கும்
எங்க வீட்டுப் பிள்ளையாகி விட்டீங்க ஜாபர் பாய் அவர்களே ...நீங்கள் எங்கிருந்தாலும் நீடூடி வாழ்க வாழ்க ...நீங்களும் உங்கள் குடும்பமும் ...மதுரையில் இருந்து உங்கள் அன்பு நண்பன் கே முத்தையா...பஸ் டிரைவர்
வணக்கம் ஜபார் பாய். உங்ககிட்ட பிடிச்ச அந்த எளிமையும், நேர்மையும், உண்மையும் இந்த சந்திப்பு நேர்காணலிலும் வெளிப்பட்டது. இந்த ஜபார் பாயை தான் நாங்கள் என்றும் விரும்புகிறோம் என்பதை புரிந்து கொண்டு அந்த எளிமையும், பண்பும் மாறாமல் இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
I am a new subscriber ,following Jabbar bhai from vew long days giving good explanation about briyani recepis ..ect, nice question sister, wonderful answer from our Jabbar bhai
மேடம் எனது பெயரும்( thoufeek jabbar.) பெருக்கு என்ன அர்த்தம் அடுத்தவங்களுக்கு வளிகாட்டுதல் ,,வாழ்த்துக்கள் மேடம் உங்கள் பிரியானி மெனு சூப்பர் (தென்னை பிரியானி
பிரியாணி செய்யும் போது எல்லாருக்கும் உண்டாகும் சந்தேகங்களை மிகச் சரியாக பிடித்து ஜப்பார் பாயிடம் கேட்டீங்க. அவரும் தெளிவான விளக்கங்களை சொன்னார். மிகவும் திருப்தியான உரையாடல்
Vanakam jabhar Bai super ,I am in Kuwait but I am sending your videos all's in my wife ,she made Briyani your style and process wise good thanks , personally I like more because your real permanents , character wise also thank you jabha Bai god bless you
Perfect interview , loved every minute ,mam you have a good interview style and extracted a lot of content from bhai which was so intresting. Overall A very good interview
I am from New Zealand 🇳🇿...seen most of the videos just like home made.as simple.....encouraging most of the people...if we have to contribute to people..through you ..how to contact????GOD bless
Same interview yesterday india glitz video ipa one yr munnadi pesuna video same manusan ya love u en pullaiga kalathula thalapakatti nu neraiya brand poidum enimel Jabbar bhai briyani tha
பொய் சொல்லாமல் உண்மையை சொன்ன என் ஜபார்பாய்க்கு வாழ்த்துக்கள்
அவர்கிட்ட எதை கேட்டாலும் உண்மையை தவிர வேறு ஏதும் ஒன்றும் வராது
அவருகிட்ட பிடித்ததே எனக்கு முதலில் இந்த குணம் தான்
வாழ்த்துக்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்
Bhai naanum nkl than
Bhai naanum nkl than
ஜபார் பாய் நீங்க எப்போதும் நல்லா இருக்கணும் என்னுடைய வாழ்த்துக்கள்
Jabbar Bhai Army 🔥Don't miss this video 💯
உழைப்பு மட்டுமே நிரந்தரம் அண்ணே 😍😍 உங்க யதார்த்த பேச்சு 😍
எங்கள் சார்பில் எல்லா சந்தேகங்களை கேட்ட சகோதிரிக்கு நன்றி. 👍
வாழு வாழவிட பொருத்தமான title Jabbar Bhai 👍
வெற்றிக்கு படிப்பு தேவை இல்லை. வாழ்த்துக்கள் brother. Inspired
En valikayail jabbar Anna ku oru thani edam undu, love you jabbar bhai 🤗
hai jabbaar most advanced yours speech and smile alhamdulillah
That Anchor ⚓ speech is very bold... Congratulations 🎉🎉🎉
Jabbar bai @ ...Mr.briyani... The man of simplicity...
அருமையான விளக்கம் தெளிவான பதில் ஜப்பார் பாய் சூப்பர் 👍
எங்க வீட்டுப் பிள்ளையாகி விட்டீங்க ஜாபர் பாய் அவர்களே ...நீங்கள் எங்கிருந்தாலும் நீடூடி வாழ்க வாழ்க ...நீங்களும் உங்கள் குடும்பமும் ...மதுரையில் இருந்து உங்கள் அன்பு நண்பன் கே முத்தையா...பஸ் டிரைவர்
உங்கள் நண்பர் தௌபிக்கு கொடுத்த கிஃப்ட் மூலம் கண் கலங்க விட்டது மட்டும் அல்ல மனித நேயத்தை நேரில் பார்த்து விட்டேன்
வணக்கம் ஜபார் பாய். உங்ககிட்ட பிடிச்ச அந்த எளிமையும், நேர்மையும், உண்மையும் இந்த சந்திப்பு நேர்காணலிலும் வெளிப்பட்டது. இந்த ஜபார் பாயை தான் நாங்கள் என்றும் விரும்புகிறோம் என்பதை புரிந்து கொண்டு அந்த எளிமையும், பண்பும் மாறாமல் இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
JABBAR Bhai! Man of kind heart💓! Subscribed as well
Lovely interview.....all the very best.......felt refreshing
Jabbar Bhai is a patient n hard working dedicated man God will bless him wherever he goes inshah Allah
Jabbar Bhai fan from BLR ❤️🙏🙏
That's very honest answer..That's y we love u Jabbar Bhai...
I am a new subscriber ,following Jabbar bhai from vew long days giving good explanation about briyani recepis ..ect, nice question sister, wonderful answer from our Jabbar bhai
Thanks bro..
அஸ்ஸலாமு அலைக்கும் ஜபார் பாய் உண்மையை பேசுகிறீர்கள் மாஷா அல்லா
following him for more than 2 years...apart from his cooking...his personel character cant be compared to anyone....really he is respected person...
This video litterly shows that u guys has been moved to next level........ super maa god bless u ....let's rock onn..
Sister you are equally postive as good as Jabbar Bhai!. Nice interview. Interesting questions.
One of the best interview of Jabbar Bhai.
Love you jabbar bhai! Very good interview from humble person
Wow sis🥰🥰. U r incredible.. U presented vry well.. I appreciate u fr that👏👏👏suberb n energetic anchoring.. Great work..💯
Thank you sis...
Amazing interviews with Jabbar Bhai interesting to know more about him
14:18 ஆம்பிஷன் நிறைவேத்திட்டிங்க ஜப்பார் பாய் உங்க மான்கறி வீடியோவை நான் பார்த்து இருக்கேன்.
மேடம் எனது பெயரும்( thoufeek jabbar.) பெருக்கு என்ன அர்த்தம் அடுத்தவங்களுக்கு வளிகாட்டுதல் ,,வாழ்த்துக்கள் மேடம் உங்கள் பிரியானி மெனு சூப்பர் (தென்னை பிரியானி
I never miss his videos, he is very honest and helpful to everyone. All the best for both channels..
Vazhthukkal sis 💐💐
Jabbar bai ungal vettri payanam thodarattum.👍👍👍
பிரியாணி செய்யும் போது எல்லாருக்கும் உண்டாகும் சந்தேகங்களை மிகச் சரியாக பிடித்து ஜப்பார் பாயிடம் கேட்டீங்க. அவரும் தெளிவான விளக்கங்களை சொன்னார். மிகவும் திருப்தியான உரையாடல்
தரமான கேள்விகள் தெளிவான பதில்கள்
Semma... Super questions... Bhai epome vera level neenga....
Assalamu alaikum bai
Seekiram all food mesurmant book release pannanum nu allah kitta DUA.... panreh bai TRY PANNUGA
Jabar Bhai is rocking.... 👌👌👌👌
17:35 super information
Such an impressive person and great entrepreneur 💐❤️🙏
Questions r really sooperb👍👍🤩...learnt more
Awesome super 🤙🤙🤙
super conversation. nice
மேடம், ஜப்பார் பாய் மூலமாக உங்கள் சேனல் ஸப்கிரைபர் ஆகிட்டேன்...
Ma'am it will be best if you have splited this videos in 2 parts...#welovejabbarbhai
I am Rozan from srilanka good Elam super recipes.speaking super.
Semma lively talk, super Vicky. Congrats
மிகவும் பயனுள்ள அருமையான காணொளி இருவருக்கும் வாழ்த்துக்கள்
Questions are awesome..
I'm jabbar bhai fan
Jabbar bhai real hero
உங்கள் உன்மைக்கு வாழ்த்துக்கள்
Salam g alhamdulillah unmaiya appadiya solluringa reality good
Vanakam jabhar Bai super ,I am in Kuwait but I am sending your videos all's in my wife ,she made Briyani your style and process wise good thanks , personally I like more because your real permanents , character wise also thank you jabha Bai god bless you
Jabbar bhai follower..am subscribed you....
ஜஃபார் பாய்👍👍👍💜
Wow..subscribers increased.super dear
Anna unka video parthu enka husband weekly biryani seiranka,thank uanna
Jabbar Bhai is a great inspiration to every body
Ya ya excatly mam super awesome Bhaiya really can't believe my god Ur life is super we r very great full to listen 😁😁😎👌👌👍👍👏👏
Inspirational story 🙏
Nice Interview🥰🥰
Perfect interview , loved every minute ,mam you have a good interview style and extracted a lot of content from bhai which was so intresting. Overall A very good interview
Nice answers. Pure heart person. May god bless you brother
Who all came from Jabbar bhai youtube channel
Jabbar bhai fan
Now IMD subscriber
என்
ஜாபர் பாய் விரைவில் மிகப் பெரிய டிவி வீடியோவில் உங்கள் கருத்துக்கள் உண்டு அப்போதும்
என் ஜப்பார் பாய் உண்மையத்தான் சொல்லுவார்.
மாஷா அல்லா
Moola muduku ellam unga phughal paravanum....and phone eillathavanga koda padichi seivanga.....menmehlum valara allaharul purivanaga AMEEN
Jabbar bhai squad ❤
Best interview keep rocking
அப்பா சொன்னது தான் சரி .....சீரக சம்பா
Jabbar bhai Vera level
Superb partnership
யபார்பாய் உங்க ஊர் சென்னை மாதிரி தெரிவில்லை பாய் உங்கள் தமிழ்பேச்சு 👍👌
Interview super 👌
such a lovable interview congrats
Thank you
Vera level interview 🔥🔥🔥😎😎😎
சூப்பர் பாய்
Briyani legend
I am from New Zealand 🇳🇿...seen most of the videos just like home made.as simple.....encouraging most of the people...if we have to contribute to people..through you ..how to contact????GOD bless
பாய் வணக்கம் நீங்கள் வேர லெவல் எனக்கு இந்த பதிவு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
Enga THALA JABBAR BHAI unmayave great 👍👍👍
😀😀
Jabbar bhai really nice person
Briyani legend jabbar Bhai😍
Viki...This is amazing interview...Nothing can stop you to become beat Chef...God bless
Thank you bro 😀😁
Vazhga valamudan
Same interview yesterday india glitz video ipa one yr munnadi pesuna video same manusan ya love u en pullaiga kalathula thalapakatti nu neraiya brand poidum enimel Jabbar bhai briyani tha
After watch thonnai buriyani in jabbar bhai UA-cam channel .......
Masha Allah Ya Rabb
SUPER SPEECH
very Nicc
Thank you 😌😊
அக்கா சூப்பர் நீங்க பெரிய chennal aganum
Romba nanri nanba😁😁😁😁
Welcome
Super
Akka, semma questions 💯💯💯
Excellent Interview
Sis I subscribe your channel
All the best👍🏻
Triplicane eantha idam anna
சூப்பர் ஜப்பார் பாய்
பாய் 9.45 அதே தான் நானு நினைச்சேன்
Jabbar bhai ❤️
Jabbar bhai superb...
Great Jabbar bhai 😃😃😍💪👍