Sonna Sollai | John Jebaraj | Sammy Thangiah | Official Lyric Video

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • Sung | John Jebaraj
    & Sammy Thangiah
    Lyrics, tune & composed | John Jebaraj
    Keyboard - Derrick Paul
    Guitars - Keba Jeremiah
    Veenai - Haritha raj
    Dolak & Tabla - Shruthi & Kiran
    Kazoo - David Selvam
    Rhythm Program - Derrick Paul
    Backing Vocals - Rohith Fernandez, Clement David, Neena mariam
    Vocals Recorded @ Jesus calls studio
    Recorded by Ezekiel. Karunya
    All Live Instruments Recorded @ Berachah studios
    recorded by David Selvam
    Assisted by Thiru vengadam & Oasis studios by Prabhu Emmanuel
    Mix & Mastered by - Bro. David selvam @ Berachah Studio
    Lyric video by Chandilyan Ezra @ Reel Cutter Designs
    LEVI MINISTRIES. All rights reserved.
    #sonnasollai #johnjebaraj #sammythangiah

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @nanthakumarsubramaniyam9485
    @nanthakumarsubramaniyam9485 2 роки тому +323

    சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம்
    உம்மையன்றி யாரும் இல்லை
    முடிந்ததில் துவக்கத்தை பார்க்கும்
    உங்களுக்கு ஈடே இல்லை
    நீர் சொல்லி அமராத
    புயல் ஒன்றை பார்த்ததில்ல
    நீர் சொல்லி கேளாத
    சூழ்நிலை எதுவுமில்ல
    ஆராதனை ஆராதனை
    சொன்ன சொல்லை காப்பாற்றும்
    இயேசுவுக்கே
    ஆராதனை ஆராதனை
    வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே
    நீர்ப்பாய்ச்சி காப்பாற்றுவேன்
    கைவிட மாட்டேன் என்றீர்
    நான் வறண்டிடும் அறிகுறி தோன்றும் முன்
    வாய்க்காலாய் வருபவரே
    சொன்னதை செய்யும் அளவும்
    கைவிட மாட்டேன் என்றீர்
    இந்த எத்தனை இஸ்ரவேலாக்கி
    தேசத்தின் தலையாக்கினீர்
    பூர்வத்தில் அடைபட்டதை
    எனக்காக திறந்து வைத்தீர்
    ஒரு மனிதனும் அடைக்க முடியாத
    ரெகொபோத்தை எனக்கு தந்தீர்

  • @gnanamutuprabakaran
    @gnanamutuprabakaran Рік тому +22

    சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம்
    உம்மை அன்றி யாரும் இல்ல
    முடிந்ததில் துவக்கத்தை பார்க்கும்
    உங்களுக்கு ஈடே இல்லை -2
    நீர் சொல்லி அமராத புயல் ஒன்றை பார்த்தது இல்ல
    நீர் சொல்லி கேளாத சூழ்நிலை எதுவும் இல்ல
    ஆராதனை ஆராதனை
    சொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கே
    ஆராதனை ஆராதனை
    வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே -2
    நீர் பாய்ச்சி காப்பாற்றுவேன்
    கை விட மாட்டேன் என்றீர் - 2
    நான் வரண்டிடும் அறிகுறி தோன்றுமுன்
    வாய்க்காலாய் வருபவரே -2 ஆராதனை
    சொன்னதை செய்யும் அளவும்
    கை விட மாட்டேன் என்றீர் -2
    இந்த எத்தனை இஸ்ரவேலக்கி
    தேசத்தின் தலை ஆக்கினீர் - 2 ஆராதனை
    பூர்வத்தில் அடைப்பட்டதை
    எனக்காக திறந்து வைத்தீர் -2
    ஒரு மனிதனும் அடைக்கமுடியாத
    ரெஹபோத்தை எனக்கு தந்தீர்
    ஒரு மனிதனும் தடுக்கமுடியாத
    ரெஹபோத்தை எனக்கு தந்தீர் - ஆராதனை

  • @karthick9974
    @karthick9974 2 роки тому +61

    கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடித்தார் 🙏🙏🙏🙏🙏🙏🙏 தீமையை நன்மையய் மாற்றினார் thank you JESUS 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @valanprabhu859
    @valanprabhu859 2 роки тому +6

    500000000000000000000 like potalum pathatu vary very super

  • @ratchipensatham6419
    @ratchipensatham6419 2 роки тому +12

    இயேசுவின் பிள்ளைகளே எங்க சேனலுக்கும் ஆதரவு தாங்க கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🙏❤

  • @saranrajsaranraj6688
    @saranrajsaranraj6688 2 роки тому +1

    சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம்
    உம்மையன்றி யாரும் இல்லை
    முடிந்ததில் துவக்கத்தை பார்க்கும்
    உங்களுக்கு ஈடே இல்லை-2
    நீர் சொல்லி அமராத
    புயல் ஒன்றை பார்த்ததில்ல
    நீர் சொல்லி கேளாத
    சூழ்நிலை எதுவுமில்ல
    ஆராதனை ஆராதனை
    சொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கே
    ஆராதனை ஆராதனை
    வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே-2
    1.நீர்ப்பாய்ச்சி காப்பாற்றுவேன்
    கைவிடமாட்டேன் என்றீர்-2
    நான் வறண்டிடும் அறிகுறி தோன்றும் முன்
    வாய்க்காலாய் வருபவரே-2
    ஆராதனை ஆராதனை
    சொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கே
    ஆராதனை ஆராதனை
    வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே-2
    2.சொன்னதை செய்யும் அளவும்
    கைவிட மாட்டேன் என்றீர்-2
    இந்த எத்தனை இஸ்ரவேலாக்கி
    தேசத்தின் தலையாக்கினீர்-2
    ஆராதனை ஆராதனை
    சொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கே
    ஆராதனை ஆராதனை
    வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே-2
    3.பூர்வத்தில் அடைபட்டதை
    எனக்காக திறந்து வைத்தீர்
    ஒரு மனிதனும் அடைக்க (தடுக்க) முடியாத
    ரெகொபோத்தை எனக்கு தந்தீர்-2
    ஆராதனை ஆராதனை
    சொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கே
    ஆராதனை ஆராதனை
    வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே-2

  • @jesustech7488
    @jesustech7488 2 роки тому +40

    நான் வரன்டிடும் அறிகுறி தோன்றும் முன் வாய்க்காலாய் வருபவரே HEART MELTING LYRICS

  • @ourjesusonly
    @ourjesusonly 2 роки тому +43

    இன்று மட்டும் 15 முறை இந்த பாடல் வரிகள் கேட்டுவிட்டேன்....❤️❤️❤️ கர்த்தருடைய நல்ல நாமத்திற்கு மகிமை உண்டாவதாக 🙏🙏🙏🙏 ஜான் அண்ணே

  • @marysolomon8052
    @marysolomon8052 2 роки тому +5

    God words never return back
    Amen dad

  • @sheebha-gospelsinger6384
    @sheebha-gospelsinger6384 Місяць тому

    "தாம் சொன்னதை செய்யுமளவும் கைவிடமாட்டார் ", amen

  • @niyanevin1617
    @niyanevin1617 6 місяців тому +3

    I am from kerala but like this song Amen🙏

  • @vigneshappu9901
    @vigneshappu9901 6 місяців тому +5

    ❤🎉 Nandri Yesuappa Nandri Chellappa super 🎉❤😊

  • @Psrfam
    @Psrfam 2 роки тому +4

    Thank you appa 🙏 thank you appa 🙏 ethuvarai natathi kuraivientri kapavara nantri maranatha 🙏 nenga illana nanga lla appa 🙏 thank you aptiya seithiter nantri appa 🙏 thank you appa 🙏

  • @JpJp-ng4dt
    @JpJp-ng4dt Місяць тому +2

    முடிந்ததில் துவக்கத்தை பார்க்கும் உங்களுக்கு ஈடே இல்ல 😇🎉💫🫂😘🙇‍♀️

  • @avaraalnaan9475
    @avaraalnaan9475 2 роки тому +11

    *#❤️🙂அப்பா...*
    *#முடிந்ததில்** துவக்கத்தை பார்க்கும் உங்களுக்கு ஈடேயில்லை....*

  • @sureshg2249
    @sureshg2249 3 роки тому +79

    ஆராதனை நேரத்தில் பாடும் நல்ல பாடலைக் கொடுத்தீர்கள் நன்றி ஊழியர் ராபின்சன்.

    • @anbu6940
      @anbu6940 Рік тому

      super song👉💝💞💝💞💝👈

  • @user-dh2qi6ol7g
    @user-dh2qi6ol7g 5 місяців тому +4

    கர்த்தர் கர்த்தர் ningadha Appa eggaluku நீராதாரம் 😢

  • @roginisuresh6431
    @roginisuresh6431 2 роки тому +4

    இயேசப்பா என் கணவர்க்கு இன்று அற்புதம் செய்ங்கப்பா நானும் என் குழந்தைகளும் உம்மை தான் நம்பியிருக்கின்றோம்

  • @Kiruthikavino
    @Kiruthikavino 11 місяців тому +5

    என்னுடைய வாழ்க்கையில் நான் சோர்ந்து போகும் நேரமெல்லாம் என்னை பலப்படுத்தி உற்சாகப்படுத்தும் பாடல்

  • @TamilTodayTech
    @TamilTodayTech 4 роки тому +478

    ஒரு மனிதனும் அடைக்க முடியாத ரெகபோத்தை எனக்கு தந்தீர்❤️

    • @jenijeni7965
      @jenijeni7965 4 роки тому +5

      Regopath means

    • @TamilTodayTech
      @TamilTodayTech 4 роки тому +14

      "A well in Gerar dug by Isaac (Genesis 26:22),

    • @broabishake5303
      @broabishake5303 4 роки тому +3

      Nice song

    • @zenmusic6367
      @zenmusic6367 4 роки тому +5

      Brothers I played uyar malaiyo software music cover please watch it at least one time

    • @heliosshah8162
      @heliosshah8162 3 роки тому +3

      What it's rehaboth? 🤓

  • @rajiraji9984
    @rajiraji9984 10 місяців тому +3

    Amen......neer vaakku marathavar yeasappa😭😭😭

  • @gracetravels7048
    @gracetravels7048 2 роки тому +2

    🙏🙏🙏🥰🥰🥰ஆமென் ஆமென் 🥰🥰🥰🙏🙏🙏
    இந்த பிரபஞ்சத்தில் சர்வ வல்லமையுள்ள வார்த்தைகளை, வாக்குத்ததங்களை, சொன்ன சொல்லை முழுமையாய் நிறைவேற்றும், காப்பாற்றும் ஒரே ஒரு தெய்வம் இயேசுக்கிறிஸ்து தான் 🥰🥰🥰🥰🥰
    ஒரு மனிதன் தன் வாழ்க்கை முடிந்தது என்று கஷ்டப்படும், கவலைப்படும் போது இயேசுக்கிறிஸ்து தம் சர்வ வல்லமையுள்ள வார்த்தைகளை அனுப்பி நல்ல துவக்கத்தை, வாழ்க்கையை தருகிறார் 🥰🥰🥰🥰🙏🙏🙏🙏
    அண்ணா
    🙏ஆமென் அல்லேலூயா 🙏

  • @johnkanika4547
    @johnkanika4547 Рік тому +5

    Karthar enakaga yavaiyum seivar.amen

  • @jesuslovesarmy4301
    @jesuslovesarmy4301 3 роки тому +339

    அவர் மட்டும் தான் நமக்கு சொன்னதை செயலில் செய்து முடித்து மகிழ பண்ணூவார்

  • @jesucausing4271
    @jesucausing4271 3 роки тому +3

    இந்த எத்தனை இஸ்ராயேல் ஆக்கி தேசத்தின்தலை ஆக்கிர் 😍😍😍🙇🙇🙇💯💯💯

  • @varshanajayanthi9069
    @varshanajayanthi9069 3 роки тому +1

    Sonnathai seium theivam.en appa yeasu.praveena

  • @skthalapathi2836
    @skthalapathi2836 7 місяців тому +1

    சொன்ன சொல்லை காப்பாற்றும் என்ன அன்பு தெய்வம் ஹல்லேலூயா

  • @ashasathi4639
    @ashasathi4639 6 місяців тому +3

    Enna ku Ella may Jesus than amen

  • @shobhanam8167
    @shobhanam8167 2 роки тому +8

    முடிந்ததில் துவக்கத்தை பார்க்கும் உங்களுக்கு ஈடே இல்ல ..........🙏🙏💯💯👑👑

  • @user-hz2dl3uc5z
    @user-hz2dl3uc5z 5 місяців тому +2

    ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @smileysheart3668
    @smileysheart3668 3 роки тому +2

    Sonnathai seiyumalavum kaivida maten endreer...! Nan varandidum arukuri thondrumun vaikalai varubavare.... !

  • @edwinprasanth228
    @edwinprasanth228 4 роки тому +311

    நான் வறண்டிடும் அறிகுறி தோன்றும் முன் நீரூற்றாய் வருபவரே 😭😭😭😭
    Melting Anna 😍😍😍thank you for this lyrics Anna 😍thank you Jesus 😍😍

  • @minicraftsideas4866
    @minicraftsideas4866 Рік тому +6

    உங்கள் பாடல்கள் எங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அவர் சொன்னதை செய்வார்.செய்வதை சொல்வார்

  • @selvaraja2707
    @selvaraja2707 2 роки тому +1

    Appa ethan varthaigalai nan visuvagran appa ummaku kodi kodi natri appa neear parsuthsr parisuthar nala meipar yougava senai karthar parisuthar

  • @pandiyarajan9362
    @pandiyarajan9362 6 місяців тому +2

    தேவனுக்கே மகினம

  • @victorylife307
    @victorylife307 4 роки тому +189

    என் இயேசு சொன்னதை செய்பவர். செய்வதை மட்டுமே சொல்பவர்.

  • @sonofGodMiraclesministrys
    @sonofGodMiraclesministrys 3 роки тому +166

    எத்தனை முறை கேட்டாலும் அருமையாக உள்ளது.

  • @_BEHAPPY777
    @_BEHAPPY777 3 роки тому +1

    Sonna sollai kappatrum theivam jesus

  • @user-dh2qi6ol7g
    @user-dh2qi6ol7g 5 місяців тому +2

    Love You jesus my life n உயிர் நிங்க தான் ❤❤❤😢😢

  • @sofiaa7710
    @sofiaa7710 4 роки тому +145

    Amen... நம் இயேசு ஒருவர் மட்டுமே முடிந்ததில் துவக்கத்தை பார்க்கிறவர் ....

  • @lucky.766
    @lucky.766 Рік тому +8

    How many members like this song
    👇🏼👇🏼❤️❤️💯💯❤️❤️

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 2 роки тому +1

    சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம் உம்மையன்றி யாரும் இல்ல...

  • @ponrajponraj7308
    @ponrajponraj7308 2 роки тому +10

    கர்த்தர் ஜெபராஜ் பிரதருக்கு கொடுத்த அபிஷேகம் தனி. அதை யாராலும் பிரிக்க முடியாது. தொடர்ந்து உங்களுடைய ஊழிய பணி தொடரட்டும்யார் என்ன வேணாலும் பேசட்டும் பிரதர் அத பெருசாவே எடுத்துக்காதீங்க நீங்க உங்க ஊழியத்தை செய்யுங்க நிச்சயமா கர்த்தர் உங்களை இன்னும் மேன்மைப்படுத்த பிரதர்

  • @jesucausing4271
    @jesucausing4271 3 роки тому +279

    ஆமா ஆமா இந்த பாடல் supera இருக்கு உங்களுக்கு சூப்பர் ஆ இருந்தால் லைக் பண்ணுங்க🙏

    • @epsiepsi8492
      @epsiepsi8492 2 роки тому +1

      Mma

    • @sanmugamnaagarani5959
      @sanmugamnaagarani5959 Рік тому

      Mma Super song and my favorite

    • @alagualagu3564
      @alagualagu3564 Рік тому

    • @marysolomon1647
      @marysolomon1647 Рік тому

      Super solla kudathu
      Presence ya irinthathunu sollanum
      Cinema song than super solluvanga
      வார்த்தைகள் அருமையாய் இருந்தது சொல்லணும்

    • @nithyakumar2377
      @nithyakumar2377 3 місяці тому

      ❤️Amen 💯😇

  • @nithyakumar2377
    @nithyakumar2377 3 місяці тому +1

    ❤️ஆமென் ❤️💯😇🙇🏻‍♂️🙏🏻💪🏻

  • @harithakannan232
    @harithakannan232 3 роки тому +65

    ஜான் உங்கள் பாடல் அருமை கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக

  • @snegaellshadai2005
    @snegaellshadai2005 2 роки тому +3

    Sonna sollai kapatrum theivam

  • @kathirkiruba
    @kathirkiruba 3 роки тому +5

    ஆராதனை ஆராதனை சொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கே

  • @mannasgalley4374
    @mannasgalley4374 2 роки тому +2

    Nambikkai ilanthu sornthu pona velaiyil
    Intha song kettaal puthiya urchagam
    Prakkum.Thanks pastor.God bless u

  • @vanithavanitha467
    @vanithavanitha467 2 роки тому +4

    Super padal 👌👌👌👌👌🙏🙏🙏🙏 இந்த பாட்டு நல்லா இருந்தா Like பண்ணுங்க நன்றி

  • @jlymsamuelb9364
    @jlymsamuelb9364 3 роки тому +5

    அண்ணா இந்த பாடலை கேட்ட பிறகு தான் நான் ஊழியகாரிணே உணர்ந்தே marrege ஆகி 3month ஆகிட்டு விளையாட இருந்தே இந்த பாடல் என்ன வுணர்த்துனது எங்கள் வுழியத்துக்காக ஜெபித்து கொள்ளவும் 🙏by Beula சாமுவேல்

  • @Lenin_Official
    @Lenin_Official 3 роки тому +1

    சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம் உண்மை என்று யாரும் இல்ல

  • @vigneshappu9901
    @vigneshappu9901 5 місяців тому

    ❤🎉 Nandri Yesuappa Nandri Chellappa Amen Amma Appa Amen super 🎉❤😊

  • @bharathirajaraja2001
    @bharathirajaraja2001 3 роки тому +41

    நான் வரண்டிடும் அறிகுறி தொன்று முன் வாய்காளாய் வருபவரே😘

    • @inthiraninthiran3267
      @inthiraninthiran3267 3 роки тому

      Iovejwisksngeunbnnnuijbbiwknboasnem in jnbhjsi ISIS isnibsbhjwihhbinbeieowieudjbbvin iwsisheensi jsjsonvkmgkl

  • @kjpministries6328
    @kjpministries6328 2 роки тому +39

    சொன்ன செல்லை காப்பாற்றம் தெய்வம் என்..இயேசு ஒருவரே....🙏🙌🙇‍♂🔥👑

  • @sivakv859
    @sivakv859 2 роки тому +2

    Aaraathanai Aaraathanai sonna sollai kappatrum yesuvukke..

  • @pastor.gpalanivelamose7538
    @pastor.gpalanivelamose7538 3 роки тому +9

    Woooow sema sema sema super song 🔥🔥🔥🔥🔥🔥🔥🎉🎉🎉🎉🎉❤️❤️🙏🙏🙏👍👍👍

  • @velavaishnavi7342
    @velavaishnavi7342 3 роки тому +8

    Super song🤩🤩🤩🤩enaku romba pudicha song bro🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @m.suvinthiranvanisri35
    @m.suvinthiranvanisri35 Рік тому +1

    Vera laval song joan Jebaraj bro

  • @jeyaraj3995
    @jeyaraj3995 3 роки тому +63

    இந்த பாடல் எனக்கு பிடிக்கும். இந்த பாடலை கேட்டு உள்ளம் மகிழ்ந்து கொண்டாடும் நன்றி John jebaraj paster🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @jayabharathi2226
    @jayabharathi2226 2 роки тому +3

    Oru Manithanum Adaikka Mudiyadha Regabothai Enakku Thandheer🙏✝️Aradhanai🙏

  • @jobmuthuraj729
    @jobmuthuraj729 3 роки тому +1

    என் மனதில் நிம்மதியையும் நம்பிக்கையையும் தந்த பாடல்... உங்களுக்கு அப்படி என்றால் மட்டும் லைக் பன்னுங்க.....

  • @jacobraj5627
    @jacobraj5627 Рік тому +1

    I love you Anna....
    God bless you...

  • @AnjanaAnjuzz156
    @AnjanaAnjuzz156 3 роки тому +12

    I am a malayali, but I like this song very much ❤️😘❤️

  • @greshanjoseph3765
    @greshanjoseph3765 Рік тому +5

    Thanku Jesus for john jebaraj🎁🎁

  • @ponnusamy3467
    @ponnusamy3467 3 роки тому +3

    என்றுமே வாக்குமாறாத வல்லமையுள்ள தேவனே உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sharonramola2166
    @sharonramola2166 4 роки тому +20

    Pattuna intha maari cute aaa irukanum👌vera level music fabulous 😍

  • @samuelrees8219
    @samuelrees8219 4 роки тому +35

    Dear pastor JJ, In the commercial world, thank for uploading a beautiful and meaningful song. God will surely reward you.

  • @Drew-JMHA-ABT
    @Drew-JMHA-ABT 2 роки тому +11

    What a beautiful lyrics and energetic music 🎶🎵✅⏩

  • @magesha1252
    @magesha1252 4 роки тому +2

    உங்கள் பாடல் வரிகள் தேவனுடைய வார்த்தையாய் இருக்கு நண்பா கர்த்தர் உங்களை ஆசிர்வதிபார் என் வாழ்க்கையில் வெற்றி பெற உங்கள் பாடல் போதும் பாஸ்டர்

  • @GCHINNATHAMBIGCHINNATHAMBI
    @GCHINNATHAMBIGCHINNATHAMBI Рік тому

    Sonnathai seivaar my jesus only one my god @ my boss

  • @emyemy7120
    @emyemy7120 4 роки тому +44

    "naan varandidum arikuri thondrum mun vaaikaalai varupavarey..." beautiful lines, ketkrapalam aluthutuven,

    • @nissi3
      @nissi3 3 роки тому +1

      Same

    • @crescendofurioso3675
      @crescendofurioso3675 2 роки тому +1

      What is the meaning of the lyrics you mentioned here,,sorry im not tamil

  • @arulinangel46
    @arulinangel46 3 роки тому +7

    I love this song beautiful keep it up 👍👍👍👍👍👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @premadanielpremadaniel3679
    @premadanielpremadaniel3679 2 роки тому

    Yes pastor Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen super song pastor God bless you all best 👍👍💕🙏🙏🙏🙏👍👍🙏😭 you 💕💕💕💕💕💕🙏🙏

  • @priyaolina734
    @priyaolina734 2 місяці тому +1

    My favourite song ❤❤❤

  • @estherjoy2856
    @estherjoy2856 4 роки тому +31

    Praise the lord, aarathanai sonna solla kaptrum yesuvukke✝✝✝💘

  • @balatitus1940
    @balatitus1940 4 роки тому +12

    Entha song ethana thadava ketalum kannula thannir varuthu anna. I love this song. Vera leval lyrics. 😍😭

  • @vigneshappu9901
    @vigneshappu9901 9 місяців тому +1

    ❤Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @arung.abraham7486
    @arung.abraham7486 11 місяців тому +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @muthumari7058
    @muthumari7058 3 роки тому +20

    Music vera level.

  • @LeviSaran
    @LeviSaran 3 роки тому +6

    சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம் நம் இயேசு ஒருவரே... oh.. lord praise jesus.. love you jesus..

  • @MizraFathima-db3lq
    @MizraFathima-db3lq 10 місяців тому +1

    Praise the lord ♥️♥️♥️♥️ glory to Jesus ♥️♥️♥️♥️♥️ I love you Jesus ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @jayson775
    @jayson775 8 місяців тому +1

    Amen Jesus Christ thanks God bless 🙏

  • @sangeethasangeeta3829
    @sangeethasangeeta3829 4 роки тому +7

    Paster very beautifully song 👌👌👌👌❤❤❤❤❤

  • @mentorofficial7970
    @mentorofficial7970 4 роки тому +16

    Avar sonathai niraivetrum varai ...
    Namai kai vduvathu ilai....
    Amen🙏

  • @ramyaramya4197
    @ramyaramya4197 2 роки тому +2

    Sonna sollai kappatrum yesuvuke aradhanai

  • @brittoofficial5020
    @brittoofficial5020 3 роки тому +1

    சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம் உம்மை அன்றி யாருமில்லை

  • @s.datchanamoorthy10a46
    @s.datchanamoorthy10a46 2 роки тому +3

    அப்பா நீங்க போதும்

  • @mahaniranjan9197
    @mahaniranjan9197 4 роки тому +63

    நான் வறண்டிடும் அறிகுறி தோன்றும் முன்
    வாய்க்காலாய் வருபவரே.....👍

  • @chandkuwait
    @chandkuwait 2 роки тому +2

    Im an hindu, but one of the heart touch christian song i never heared such a Very beautiful song

  • @s.vishwanathan6360
    @s.vishwanathan6360 3 роки тому +2

    Praise the lord john jebaraj anna your songs very beautyfull and god bless you and your family anna

  • @SJD2392
    @SJD2392 4 роки тому +259

    ஒரு சிறிய வேண்டுகோள் அடுத்த பாடல் வெளியீட்டின் போது பாடல் வரிகளை தமிழில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

    • @ukraputhiran1934
      @ukraputhiran1934 4 роки тому +16

      Bro. Ulagin anaithu Tamilarum Tamil vasipathu illai.. Irunthalum ungal korikkai sariyanathe.. 🙏

    • @simiexpressmalayalamtotami4228
      @simiexpressmalayalamtotami4228 4 роки тому +1

      Chrusthuvil verubadu illa

    • @ukraputhiran1934
      @ukraputhiran1934 4 роки тому

      @@simiexpressmalayalamtotami4228 very padu endral enna.. Tamil vasika theriyathu endral enna..??!!

    • @akasham4197
      @akasham4197 4 роки тому +3

      other language people ku tamil read panna theriyadhula ellarum song ah enjoy pannanum ok va

    • @ukraputhiran1934
      @ukraputhiran1934 4 роки тому +1

      @@akasham4197 but it needs translation.. To be more meaningful.. Not transliteration

  • @simonacts
    @simonacts 4 роки тому +22

    This song amazing I love it 😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😍😍

  • @jackoprince8102
    @jackoprince8102 2 роки тому

    Super anna super anna ...... Vera vera vera levelaah karthara magimai paduthirukkinga....😘

  • @dharaniprakash8766
    @dharaniprakash8766 Рік тому

    super worship song, DEVANUKE MAHIMAI UNDAAVADHAGA

  • @samjolej6862
    @samjolej6862 4 роки тому +5

    Awesome song pastor😍😘💓💕💞music production team, super super super👌👌💪💪💪👏👏🤩🤩🤩😄🎧🎧🎧🎼🎼🎼🎼🎼🎼🎼🎤🎤

  • @siddujohn5482
    @siddujohn5482 4 роки тому +15

    I like is song 💙 Brother
    Semma 👍
    GOD BLESS YOU....

  • @anishjoesme6846
    @anishjoesme6846 3 роки тому

    Naan varandidum arikuri thondrum munn....vaaikaalaai varubavare.....

  • @sheebamalar9884
    @sheebamalar9884 4 роки тому +22

    What a meaningful song

  • @sheelarajendran736
    @sheelarajendran736 Рік тому +3

    My favourite song 🙏🙏