108 Time Green Tara Mantra || அனைத்து விதமான அற்புதங்களையும் ஈர்க்கும் மந்திரம்

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #kiruthikaprabakaran.loa@gmail.com~~~~~~~~~~🤝🤝 Welcome to my Channel🤝 🤝 ~~~~~~~~~~
    👉அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு பெற 1 hour Conseling section
    👉6 Month Life Coach (உங்கள் வாழ்க்கையை ஈர்ப்பு விதி பயன்படுத்தி வெற்றிகரமாக நடத்த உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் அத்துடன்
    அனைத்து workshop இலவசமாக அளிக்கப்படும்)
    👉 Every Sunday Workshop Details
    ---------------------------------------------------------
    ❤️10 Days Relationship part 1
    ❤️5 Days Relationship part 2
    💸12 DaysMoney part 1
    💸7 Days Money part 2
    👜8 Days Job workshop
    🔥6 Days Marriage Workshop
    💻6 Days Education workshop
    🏋️8 Days Health workshop
    👷6 Days Govt Job workshop
    🤱15 Days Pregnancy workshop
    🎉7 Days Basic of loa workshop
    🎀21 Days Gratitude workshop
    👩‍💻6 Days Business workshop
    🎸21 Days Musical morning meditation workshop
    👉Contact - Kiruthika Prabakaran
    👉Mail id kiruthikaprabakaran.loa@gmail.com
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    This video is about green Tara mantra
    🙏Watch playlist for More Videos🙏
    ⭕Universe Secrets
    • Universe Secret
    ⭕Relationship Manifestation
    • Relationship Manifesta...
    ⭕Money Manifestation
    • Money Manifestation
    ⭕LOA Methods & Techniques
    • Law of attraction Meth...
    ⭕Affirmations
    • Affirmations
    ⭕Success Story
    • Success Stories
    ⭕Law Of Attraction Tamil
    • Law of Attraction in t...
    Thanks For Watching 🤝
    #Kiruthikaprabhakaran

КОМЕНТАРІ • 792

  • @ஜீனத்பரிதா
    @ஜீனத்பரிதா 2 роки тому +279

    அம்மா வாய்இல்லா ஜீவன்கள் அனைத்துக்கும் உணவு கிடைக் கட்டும்

    • @sivaraj7855
      @sivaraj7855 2 роки тому +15

      அம்மா, உங்கள் கருணை உள்ளத்திற்கு மிக்க நன்றி.
      வாயில்லா ஜீவன்களும் நலம் பெற இந்த பிரபஞ்சம் ஆசீர்வதிக்கட்டும்.

    • @oriflamebrandpartner7162
      @oriflamebrandpartner7162 2 роки тому +4

      This comment made my day😭..

    • @SrividhyaSrivathsan
      @SrividhyaSrivathsan 2 роки тому +10

      என்னை போன்ற எண்ணம் உள்ள மற்றொருவரை கண்டேன். நன்றி

    • @bhuvanal6503
      @bhuvanal6503 2 роки тому

      @@sivaraj7855 you

    • @bhuvanal6503
      @bhuvanal6503 2 роки тому +1

      Great 👍

  • @sathyamani2825
    @sathyamani2825 2 роки тому +86

    அம்மா தாயே, உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் நல்ல உணவுகள் உண்டு மகிழ்ச்சியாக நீண்ட ஆயுள் ஆரோகியத்துடன் இறைவன் வழித்துணையாக இருந்து காப்பாற்ற வேண்டும்.

    • @sadhanahari5212
      @sadhanahari5212 Рік тому

      கண்டிப்பா நல்லது நடக்கும் 🙇‍♀️🙇‍♀️🙏🏻

  • @mahadevi4809
    @mahadevi4809 2 роки тому +121

    என் வாழ்வில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு தேடி கலைத்து போன நேரத்தில் எனக்கு சரியான வழியாக தங்களின் mantras என் கண்களில் காட்டியதற்கு தங்களுக்கும் பிரபஞ்சத்திற்கு ம் கோடான கோடி நன்றிகள் சகோதரி

  • @KSDFIRE
    @KSDFIRE 2 роки тому +33

    இந்த மந்திரம் உபயோகிக்கும் போது மிகுந்த நேர்மறை ஆற்றல்கள் என்னில் பெருகுவதை நான் உணர்கிறேன் அனைவரும் பயன் பெறுக இது உச்சரித்த சில நாட்களிலேயே நான் வேண்டிய ஒரு லட்ச ரூபாய் பணம் என் மாமனாரின் மூலம் எங்களுக்கு உதவியாக கிடைத்தது நன்றி

  • @vimalraj7772
    @vimalraj7772 2 роки тому +73

    Intha mantra daily ketutu iruken enaku 8 month aa job ku try panren but intha mantra daily ketutu iruken IPO enaku Bangalore la 40k salary ku job ready ayitu inum 2 weeks la join panna poren really I'm blessed thanks to kiruthika and thank to Tara Devi magic

  • @savitharavikumar2775
    @savitharavikumar2775 Рік тому +47

    I used this mantra along with water manifestation technique.A miracle happened in my life.my husband had conflict with my parents n didn't talk to them for past 9 years.i practiced this technique last Friday 21.04.2023 n this Friday he agreed to come to my mom's House 🏘️.i am so happy today to share my result.Thank u universe ❤️ love you 😘

    • @Myv3425
      @Myv3425 7 місяців тому

      How we have to do water manifestation

    • @savitharavikumar2775
      @savitharavikumar2775 6 місяців тому +4

      I took a glass of water and kept it on a table.I just rubbed both of my hands and covered the glass by my hands.I visualised my wish while listening to this mantra through headset. Once after completing this mantra,I drank the water in the glass n said Thanks to greenthara maa for fulllling my wish 🎉

  • @sugumarraju5775
    @sugumarraju5775 2 роки тому +41

    எனது மூத்த மகன் கார்த்திகேயன் 1.11.2021அனறு மாலை 4.37 மணிக்கு 47வது வயதில் மரணித்து விட்டார்.அவரது ஆன்மா பரிபூரண சாந்தி அடைய இறைவனை இப்பதிவை காணும் அனைவரும் பிரார்த்திக்க உங்கள் திருபாதங்களை பணிந்து வணங்கி கேட்டுக்கொள்கிறேன்.

    • @amalaramesh786
      @amalaramesh786 2 роки тому +1

      இறைவனடி சேர்ந்ததிருப்பார். ஆழ்ந்த இரங்கல்.

    • @priyajiiva1111
      @priyajiiva1111 2 роки тому +1

      🙏🏻🙏🏻

    • @Subasrisubasri-xv2ol
      @Subasrisubasri-xv2ol 5 місяців тому

      Muruga paththupar

    • @Divya-cn4ts
      @Divya-cn4ts 5 місяців тому

      Nala erukinga la? Ayya..

  • @vasumathysriraman5238
    @vasumathysriraman5238 3 роки тому +59

    என் கணவர் க்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்
    செல்வம் வளம் வேண்டும்🙏 நன்றி யிரபஞ்சம் அப்பா.. 🙏🏻

  • @vasukiramesh1575
    @vasukiramesh1575 3 роки тому +105

    தாயே தாரா தேவி அனைத்தும் நல்லதே நடக்கட்டும்

  • @நல்லதேநடக்கும்-ர8ற

    என் குடும்பத்துடன் நிம்மதியாக வாழ ஒரு சொந்த வீடு அமைய வேண்டும் கிரீன் தாரா தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devendranmothilal4336
    @devendranmothilal4336 2 роки тому +19

    என் இளைய மகனுக்கு மிக விரைவில் திருமணம் நடைபெற அருள் புரிய வேண்டும் தாரா தேவியே

  • @tambicaiselva7615
    @tambicaiselva7615 2 роки тому +17

    எனது வாழ்க்கைக்கு தேவையான ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி அனைத்தையும் அள்ளி அள்ளி கொடுக்கும் பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி
    🙏🙏🙏

  • @sathyamani2825
    @sathyamani2825 2 роки тому +41

    அம்மா தாரா தேவி'யே, மனிதர்கள் அனைவரும் உலகில் உள்ள எல்லா உயிர்களையும் தன் உயிர் போல் கருதி அன்புச் செலுத்தி வாழ வைக்க வேண்டும்.
    அருட்பெரும் ஜோதி
    அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
    பிற உயிர்களிடம் அன்பு செல்வதே இறை குணம்.

  • @iswaryag2942
    @iswaryag2942 2 роки тому +131

    Such a powerful mantra...today I lost my diamond ring and I was searching everywhere..then I chanted this mantra, within one hour I found my diamond ring in our dustbin...thank u so much Kritika mam

  • @sathyamurali9108
    @sathyamurali9108 2 роки тому +56

    எங்களுக்கும் ஒரு சொந்த வீடு வேண்டும் கிரின் தாரா நிம்மதியாக சந்தோஷமாக இருப்பதற்கு 🙏

    • @amalaramesh786
      @amalaramesh786 2 роки тому +7

      விரைவில் கிடைக்கும். எனக்கும் இதே ஆசைதான். நன்றி இறைவா. நன்றி பிரபஞ்சமே!

    • @sathyamurali9108
      @sathyamurali9108 2 роки тому +1

      🙏🙏👍

    • @ammukr8433
      @ammukr8433 2 роки тому

      🙏🙏🙏🦋🦋

  • @karmabeliever1970
    @karmabeliever1970 2 роки тому +13

    Hi krithika akka, enaku indha mantra va katuna ungalukum universe kum firsrt thank you akka😍. Na oru 15 days ah oru company ku training poitu irundhan ipo andha company la enaya select panitanga😍 sathyama namabave mudiyala ippo enaku date of joining solitanga😍😇, na daily indha mantra keten akka. Thank you universe💯❤✨😍

  • @kovairaj5849
    @kovairaj5849 2 роки тому +5

    அற்புதமான மந்திரம் இந்த மந்திரத்தை கேட்கும் போது உள்ளம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது தாராதேவிக்கு பச்சை தராதேவிக்கு மிக்க மிக்க நன்றி தேங்க் யு நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @kaladhiya7077
    @kaladhiya7077 2 роки тому +7

    அம்மா தாயே தாரா தேவி'யே என் வாழ்வில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு தேடி கலைந்து போன நேரத்தில் எனக்கு சரியான வழியாக உங்களின் MANTRAS உங்களுக்கும் பிரபஞ்சத்திற்க்கும் நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 7 /1 / 2022 / கலா திருச்சி

  • @kavitharanankavi4398
    @kavitharanankavi4398 2 роки тому +32

    நாளுக்கு நாள் பார்வையாளர்கள் அதிகரித்து வருகின்றனர் power of mandra நன்றி தாரா தேவியே

  • @nanusha4252
    @nanusha4252 2 роки тому +11

    நான் 108 முறை கூறியுள்ளேன்.எனக்கு குழந்தை வரம் வேண்டும் .ஒலியாக வேண்டும்.என் ஆசைகள் நிறைவேற வேண்டும் .

    • @sadhanahari5212
      @sadhanahari5212 Рік тому +1

      கண்டிப்பா குழந்தை பாக்கியம் கிடைக்கும் 🙇‍♀️🙇‍♀️🙏🏻

    • @sujathas6822
      @sujathas6822 Рік тому +1

      ததாஸ்த்து

  • @jayasrisuresh8576
    @jayasrisuresh8576 2 роки тому +10

    அம்மாவுடைய மந்திரம் சொல்ல சொல்ல என் கடை மிகச் சிறப்பாக ஓடுகிறது

  • @anithaanitha6162
    @anithaanitha6162 2 роки тому +15

    அம்மா தாயே என்னுடைய எல்லா கடன் சீக்கிரமா உடனே அடைய வேண்டும்

  • @kavithasivasubramaniyan9957
    @kavithasivasubramaniyan9957 3 роки тому +33

    அம்மா எல்லா வளங்களும் நலங்களும் எல்லோரும் பெற ஆசிர்வதியுங்கள் தாயே🙏

  • @mshanmugapriya1843
    @mshanmugapriya1843 2 роки тому +13

    அம்மா உண்மை உயிர்க்கு மேலானது உண்மை என்றும் நம்மை வாழவைக்கும் உங்கள் ஆசிர்வாதம் அம்மா

  • @Kuttykitchen-j6k
    @Kuttykitchen-j6k 3 роки тому +43

    என் குடும்பத்துடன் வாழ ஒரு சொந்த வீடு வேண்டும் 🙏🙏

    • @arulpunitha6404
      @arulpunitha6404 2 роки тому +5

      Me friend ..

    • @amalaramesh786
      @amalaramesh786 2 роки тому +1

      விரைவில் கிடைக்கும்.நன்றி இறைவா.

  • @raziawahab3048
    @raziawahab3048 2 роки тому +7

    மகனுக்கு நல்ல வேலை நல்ல வாழ்க்கை அமைந்து எனக்கு மனநிம்மதி வேண்டும்🙏

  • @nithyanithya7058
    @nithyanithya7058 2 роки тому +68

    Green Tara mantra is really work very well,I spell this mantra last three days I can see many positive changes in my life. Thank you Thank you Thank you kirthika madam and universe.

  • @shankarshankar7510
    @shankarshankar7510 11 місяців тому +5

    This is soo powerful..i listened to this mantra yesterday morning...for the past few months there was some obstacles for me in getting job ...but today i got an interview call.... Thankyou thankyou thankyou green tara ma... Thankyou thankyou thankyou soo much universe ♥️
    I got job...
    Thankyou Tara ma

  • @nashimanashima9376
    @nashimanashima9376 Рік тому +8

    உண்மைதான் தாயே வாயில்லா ஜீவன்களுக்கும் பாடுகின்ற செடிகொடிகளுக்கும் உணவு கிடைக்கட்டும் அனைவரின் நெஞ்சிலும் கருணையை விதியுங்கள் தாயே

  • @astalakshmi669
    @astalakshmi669 Рік тому +8

    உண்மையில் மிகவும் அதிசக்தி வாய்ந்த மந்திரம் ❤❤❤Om tare tuttare ture soha❤❤❤

  • @sathyamurali9108
    @sathyamurali9108 2 роки тому +5

    அம்மா கிரின் தாரா வரவேண்டிய சம்பளம் 2மாதமாக வரலமா தாயே சம்பறம் வரவேண்டும் அம்மா தீபாவளி இருந்து ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம் அம்மா என் கணவருக்கு நிம்மதியான நிறந்தற வேலை வேண்டும் அம்மா நல்ல சம்பளத்துடன் நல்ல முதலாளி மாற்றமும் அம்மா தாயே வயது 55அம்மா கிடைக்கும் என்ற நம்பிக்கை உடன் தாயே 🙏🙏🙏🙏🙏♥️

  • @raghavimani1248
    @raghavimani1248 2 роки тому +12

    Really powerful mantra. Within one day of thus mantra. Got promoted in job. Thanks universe and thanks green thara maa

  • @gurumari4762
    @gurumari4762 Рік тому +2

    என் வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்தி கொண்டிருக்கும் இறைசக்திக்கு கோடானகோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏பிரபஞ்ச பேராற்றலே நன்றி கோடானகோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @esha.v3225
    @esha.v3225 2 роки тому +16

    என்னோட கனவு நிறைவேற்றி கொடுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dividilip
    @dividilip 2 роки тому +6

    Inaiku ennaku 1,00000 kedaichuduchi romba romba happy happy happy happy happy happy happy univers love you so much 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖👍💚♥️💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @manjulavijayakumari39
    @manjulavijayakumari39 3 роки тому +6

    மகன் நல்லவனாக வேண்டும்.எங்களிடம் அன்பு செலுத்த வேண்டும் நன்றி அப்பா

    • @rukmanirajagopal4135
      @rukmanirajagopal4135 2 роки тому

      Yen orey maganin mana vaazkkai nangu amaiyanum.appa Pillai iruvarum payasam kaattaau

  • @chitrasanjay6736
    @chitrasanjay6736 2 роки тому +4

    அம்மா தாரா தேவி கடன் பிரச்சனை எல்லாம் தீர்வு பெற வேண்டும் தாயே

  • @rajagururajaguru1965
    @rajagururajaguru1965 Рік тому +4

    Green tara Devi amma yannoda magal Rajiya yannudan serthu vachutanga Thank you green tara amma Thankyou universe Thank you.madam 🙏🙏🙏

  • @madhumathi8907
    @madhumathi8907 2 роки тому +9

    Om tare, tu tare, ture, Soha. ஓம் தரே, ட்யு தரே, ட்யுரே, ஸோஹா.

  • @kkkris8229
    @kkkris8229 2 роки тому +72

    அம்மா தாயே எந்த வைரஸ் வந்தாலும் மக்கள் காப்பாற்ற பட வேண்டும் , உங்கள் கருணை அம்மா ॐॐॐ

  • @skkalpana6434
    @skkalpana6434 Рік тому +4

    Entan mantiram daily keapean epa an life yellame nan keakame kedikuthu enakku ena theaviyo prabanjam erinthu yellame kedikuthu romba thq ❤🎉 ungalukku romba thq ❤❤❤❤❤❤

  • @saranyas4410
    @saranyas4410 2 роки тому +21

    I heard green Tara mantra daily. I got job. thank you so much universe.i am very happy . thank you so much kiruthika akka

    • @kannanvlogs1718
      @kannanvlogs1718 2 роки тому

      How?

    • @saranyas4410
      @saranyas4410 2 роки тому +2

      @@kannanvlogs1718
      You should hear green Tara mantra daily. You should trust about green Tara mantra. You will get job

    • @saranyas4410
      @saranyas4410 2 роки тому +1

      @@kannanvlogs1718
      You should hear green Tara mantra daily. You should trust about green Tara mantra. You will get job. When ever you ask mantra

    • @kannanvlogs1718
      @kannanvlogs1718 2 роки тому

      @@saranyas4410 ok ma..

    • @jeyalakshmipandian6429
      @jeyalakshmipandian6429 2 роки тому

      @@saranyas4410 OK I will try ... Thank you

  • @kuSi8789
    @kuSi8789 Рік тому +12

    What a miracle mantra today early morning I listened this mantra I got results within 5hours thanks you universal ❤❤

    • @ananthavallir3969
      @ananthavallir3969 Рік тому

      Pls sister'apti ennaiya ninaichukittu sonninka pls sollllunka ethu relation pathi ninaichikittinkala

  • @bhavanishalu5043
    @bhavanishalu5043 Рік тому +3

    Enaku puditha mathiri கணவன் அமைய வேண்டும்🙏🏻🙏🏻🙏🏻

  • @suganya.vijayaragavan
    @suganya.vijayaragavan 2 роки тому +12

    Universe sign 222 comments . Thank you universe . Thank you green Tara ma .. positive vibes . Things are working out for me . No matter how it looks .

  • @amrithaapreiti2298
    @amrithaapreiti2298 2 роки тому +18

    This mantra gives a positive vibe mam while chanting it. Edho inam puriadha nambikai varudhu kandipa nanaikradhu nadakumnu thonudhu 😃😃thanks a lot for sharing such a wonderful mantras mam

  • @ப.சுரேஷ்
    @ப.சுரேஷ் 2 роки тому +7

    Kiruthika mam thank you so much....enaku job kedaichuru mam cbse schl la .... I m so happy unga videos eilame semma motive ah eruku thanks alot ..
    .love you so much mam...
    ..Thank you so much universe🙏

  • @vennilanisa6650
    @vennilanisa6650 Рік тому +2

    உலகில் உள்ள எல்லா வகையான உயிரங்களும் ஆரோக்கிய வாழ வேண்டும் amma ❤

  • @thangamselvakumar1762
    @thangamselvakumar1762 2 роки тому +8

    First time i am watching this Green Tara devi mantra. I hope soon i will get blessings of Green Tara devi.
    Om Tara Tuttare Ture Soha...

  • @blossom995
    @blossom995 2 роки тому +37

    I started hearing this mantra for past two months.. lot of good things in my life. I followed your 333 mantra also... Thank you krithika mam

  • @kuttykaalaikitchen9297
    @kuttykaalaikitchen9297 2 роки тому +6

    Enaku 3 years ah udambu sari illa intha mantra va na 2 weeks sonnen feel better 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯

  • @KavithaGopi-le4rm
    @KavithaGopi-le4rm Рік тому +5

    Its very powerful.. whenever I hearing this ill receive a good news

  • @alliswellalliswell7419
    @alliswellalliswell7419 2 роки тому +15

    Very good Manthra.....🙏🙏🙏 Thank-you mam
    Yesterday Night I heard this manthra Today i attend interview I selected.... and my mind was so calm.... thank-you universes.... thank-you Universe Thank-you Universe

  • @sandhiyav8189
    @sandhiyav8189 2 роки тому +5

    Thank you taram I'm deliver a baby normal delivery..thank u tarama thank you universe..😇🙂🙂🙂

  • @MissCharming07
    @MissCharming07 2 роки тому +6

    Such a powerful mantra...immediately after listening this my knee pain cured...

  • @sniranjanaece
    @sniranjanaece Рік тому +8

    Such a powerful mantra...on hearing first time itself i got a positive result.....more blessings from green tara😇🙏

  • @sandhiyav8189
    @sandhiyav8189 2 роки тому +5

    I'm gng to hear this..
    4th month of pregnancy..
    From today onwards til pregnancy .enakum enga family kum positive thoughts and confidence kodukanum tarama.
    Na thairiyama ela situation um face pananum .thank you tarama thank you universe..

  • @shanthirajan6682
    @shanthirajan6682 2 роки тому +11

    My daughter happy husband kuda erukanum குழந்தை நல்லபடியாக perakkanumm my son in-law yanga family kuda நல்லபடியாக pasanum

  • @SSGlobalTamilMedia
    @SSGlobalTamilMedia 2 роки тому +5

    I hope my love back to me. Very positive and trust well. OM TARE TUTTARE TURE SOHA... Pray for me too...

  • @Amandaberry08
    @Amandaberry08 2 роки тому +3

    அனைத்துத நல்ல உள்ளங்களையும் இந்த பிரபஞ்சம் ஆசிர்வதிக்கட்டும்

  • @rajakumariselvaraj9611
    @rajakumariselvaraj9611 2 роки тому +17

    Thanks a lot to green tharama..and universe... I just listened for 3 days..i got really positive thoughts also amazing solution i got it..Really this is a very powerful mantra..
    miracles will happen definitely... i am sure...Many thanks to Green tharama and universe.

    • @janasri7779
      @janasri7779 2 роки тому

      mam this mantra epdi fallow pannanum

  • @kingkeerandshan6888
    @kingkeerandshan6888 3 роки тому +2

    Hi
    Very, very, very useful video
    Thank you, thank you, thank you
    கண் பார்வை மேலும் மேலும் முன்னேற்றம் அடையswitch words செல்லவும்
    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @soundarpandi7558
    @soundarpandi7558 Рік тому +7

    Take care of my parents green Tara amma. They have to be blessed with good health and all their diseases have to be cured soon.

  • @ashcollections6331
    @ashcollections6331 2 роки тому +7

    For a long time im Green Tara Maa's devotee.. Beleive , true and pray whole heartedly , surely she will bless u with what u want

  • @60akil
    @60akil 2 роки тому +13

    Feeling positive after hearing this mantra . Thank you 😊

    • @devisri224
      @devisri224 Рік тому

      Enaum en husband um serthu vainga Tara amma.

  • @vaitheesr1920
    @vaitheesr1920 2 роки тому +3

    Hai kiritika mam, green tara mantra ketitu job ku ponen.mahindra motors job kidaithu vitathu.romba nanri ungalukum,green tara maavukum.thankyou universr

  • @Krishkowsi111
    @Krishkowsi111 3 роки тому +11

    Thank u kiruthikaakka🙏
    Thank you universe 🌈
    Thank u Tara Amma for fulfilled my wishes💚💚💚💚💚

  • @flowergirl3420
    @flowergirl3420 3 роки тому +32

    Seekram abdul family enna accept pannitu nanum abdul um nikkah pannitu happya irukanum thank u universe

    • @gjlifestyle5371
      @gjlifestyle5371 2 роки тому +2

      Pray red Tara fr love ND mairrage life successful red Tara mandra om Tara tum Tara soha

    • @flowergirl3420
      @flowergirl3420 2 роки тому

      @@gjlifestyle5371 thanks ma

    • @mamalapuramraja8447
      @mamalapuramraja8447 2 роки тому

      வாழ்த்துக்கள் தோழி.. கண்டிப்பாக நல்லதே நடக்கும்...

    • @flowergirl3420
      @flowergirl3420 2 роки тому

      @@mamalapuramraja8447 நன்றி அண்ணா

    • @shunmugalakshmi.p2650
      @shunmugalakshmi.p2650 2 роки тому

      @@gjlifestyle5371 ladies periods time la intha mantra chant panalama

  • @vignesh6213
    @vignesh6213 2 роки тому +5

    Really good mantra.. It's really powerfull mantra.. Thank you universe🙏🙏

  • @kovairaj5849
    @kovairaj5849 2 роки тому +4

    எனக்கு அரசாங்க வேலை கிடைக்க பச்சைதார தேவி அவர்களே என் மேல் கருணை வையுங்கள் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @manjulasaravanan4282
    @manjulasaravanan4282 Рік тому +6

    I was in deep depression. This mantra really healed me. Thanks a lot kiruthika mam🙏. Thank u Green Tara ma 🙏.

  • @sairamsairam7333
    @sairamsairam7333 2 роки тому +6

    I got super job with good package.....thank u tara ma....thank u universe😍😍😍😍😍😍

  • @umaa3368
    @umaa3368 2 роки тому +5

    அம்மா நான் group 4 தேர்வு
    எழுதியுள்ளேன் எனக்கு வெற்றி கொடுக்கவேண்டும். அரசாங்க வேலை பெறவேண்டும்

  • @manimegalaimeglai8212
    @manimegalaimeglai8212 Рік тому +2

    It's very very powerful mantra...It's positively and amazing...green tara my life a change paniruchu..

  • @Valarmathi25581
    @Valarmathi25581 2 роки тому +14

    Such a powerful mantra .my wishes are sucessed .Thank you kiruthika mam And Thank you universe 💐

  • @kavideepsubitha6915
    @kavideepsubitha6915 3 роки тому +7

    Thank you So Much Universe🌈✨ And Kiruthika Prabakaran Akka🤩🙏🙏🙏🙏

  • @vijim68
    @vijim68 3 роки тому +8

    Ellorum nalae irukanum
    Thank you universe
    Thank you
    Green Tara ma
    Thanks krithika mam

  • @dineshnb369
    @dineshnb369 3 роки тому +5

    I am working in very good company and good designation. Thank you very much UNIVERSE and tara amma.

  • @rohini5481
    @rohini5481 Рік тому +4

    Thank you tara devi🙏❣️thank you universe 🌌 🙏🌈❣️thank you kiruthika mam💗🙏🙏

  • @kiruthikakiruthika2039
    @kiruthikakiruthika2039 Рік тому +3

    Very very very powerful mantra.i used 3 times. Really it's working...thank you krithika mam

  • @ranjanikrishna245
    @ranjanikrishna245 2 роки тому +3

    Today na romba romba happy, green tara mantra 3days mattumtha soney na expect pana oru nalla visayam nadakrathuku message vanthruku it's miracle thank u universe and thank u so much krithika mam

  • @bharanibharani2489
    @bharanibharani2489 2 роки тому +1

    Ella நல்லங்களும் arogyam மகிழ்ச்சி செல்வம் கல்வி அனைத்தும் பெற்று வாலா தாரா அம்மா எங்கள் கூட இருந்து துணை செய்யுங்கள் அம்மா

  • @amruthaamrutha2758
    @amruthaamrutha2758 2 роки тому +3

    I feel lots of negativity hearing and chanting this manthra gives more positive to me thank you mam thank you universe❤❤❤❤❤❤❤

  • @Chs556
    @Chs556 Рік тому +3

    எனக்கு பணம் தான் பிரச்சினை அது இருந்தால் என் வாழ்க்கை அற்புதமாக இருக்கும்

  • @sundarvadivel1270
    @sundarvadivel1270 2 роки тому +29

    I got govt job ... Thank you crore to the Universe... Thank you Tara Devi.....

    • @kannanvlogs1718
      @kannanvlogs1718 2 роки тому

      Which department?

    • @kps341
      @kps341 2 роки тому

      Congratulations ji. Universe bless you and your family

    • @shunmugalakshmi.p2650
      @shunmugalakshmi.p2650 2 роки тому

      Intha mantra chant pani tha ungaluku govt job kidachutha? Reply plz

  • @deepajayaraman7579
    @deepajayaraman7579 2 роки тому +7

    Thank you Tara Amma. I am blessed. Everything is going with positive vibes.Thank you Amma.

  • @shanmugapriya5799
    @shanmugapriya5799 2 роки тому +3

    Recently I got ah married Dec-8 but now I face so many issues in my family within a 2 Month I never expected this situation but I can't control my emotions 😢😔 give me strength to handle and slove the problem Thaye.😪 Manasu Roomba kastama eruku.. family la nallathu nadakka understanding Vara blessing pannunga Amma 🙏

  • @DeviDevi-hp4yt
    @DeviDevi-hp4yt 2 роки тому +1

    அம்மா தாராதேவியே என்னேட சகோதரங்கள் ஒன்றுமையாக சந்தோஷமா இருக்க தூனை புரியனும் தாயே 👏👏👏👏👏👏👏👏

  • @thilagadharmaraj1113
    @thilagadharmaraj1113 3 роки тому +8

    Thank you universe.. I got government job.. great mantra 😍😍

  • @kavithakisanth8770
    @kavithakisanth8770 2 роки тому +5

    Thank you naan trb exam ku prepare panren intha examla State level rank eduthu pass akanum govt higher secondary school botany teacher akanum 🦚

    • @manimekhalai.k8302
      @manimekhalai.k8302 2 роки тому

      நற்பவி பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி

  • @maranshreyas439
    @maranshreyas439 3 роки тому +27

    By chanting along with this mantra gives more energetic and vibration.. thank you sooo much mam

  • @mugeshjerry4659
    @mugeshjerry4659 2 роки тому +2

    Thank u green Dara orange dara blue Dara... Thank u thank u thank u universe.. I got a job in desire field
    Thank u kiruthika mam... Guys planning flw three types of dara. mantra for any wish... Definitely get

  • @mekalamurugesh1863
    @mekalamurugesh1863 6 місяців тому

    அம்மா தாயே விரைவில் என் மகளுக்கு அரசு வேலை கிடைக்க அருள் புரிவாய் தாயே.உன் கருணை மால் என் பேரன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் தாயே.

  • @ariharanv238
    @ariharanv238 3 роки тому +6

    பிரபஞ்சத்திற்க்கு நன்றி . நற்பவி👍💐

  • @kiruthikasivathasan8332
    @kiruthikasivathasan8332 2 роки тому +3

    Thank you universe and thaara thevy amma.....naan dailyum intha mantra kettutaee enakkuu varanum nuu iruntha airu visayathaaa prapanjathuttaabkettutaee irunthan athuu indaikuu kidachutuu after 10 days enakkuu ithu 1st tym.....enakku universe maealaa nampikaii vanthutuu....be positive 😊 again thank u kiruthika akka and universe

  • @saidavangathanbb2ikkupoitt715
    @saidavangathanbb2ikkupoitt715 3 роки тому +26

    Kettathum upload pannitinga, rompa rompa nandri madam. Thank u universe 🌌 thank u green Tara ma. Ellarum nalla irukkanum 🙏🏻🙏🏻🙏🏻

    • @saidavangathanbb2ikkupoitt715
      @saidavangathanbb2ikkupoitt715 3 роки тому

      @Subashni Selvaraj24 madam kitta kekkuringala pa

    • @saidavangathanbb2ikkupoitt715
      @saidavangathanbb2ikkupoitt715 3 роки тому +4

      @Subashni Selvaraj24 ohh enkitta kekkuringala, ennai ketta namma manasu sutthama iruntha, athai Vida Vera enna venum nnu thonuthu, but antha time la oru 3days vena avoid pannittu, sollunga. Nalla manasu thaana sister kadavul. Athu pothum. Neenga enna venduringalo athu nitchayam nadakkum. Full faith oda pannunga, gree Tara ma unga wish ah fullfill pannuvanga

    • @saidavangathanbb2ikkupoitt715
      @saidavangathanbb2ikkupoitt715 3 роки тому

      @Subashni Selvaraj24 Narpavi sister 🙏🏻🙏🏻🙏🏻

    • @hemakrish9479
      @hemakrish9479 3 роки тому

      @Subashni Selvaraj24 solalaam pa

  • @rajashreesekaran3245
    @rajashreesekaran3245 3 роки тому +8

    Thank you kiruthika mam for sharing this..hope it will do miracle in my career..thank you universe

  • @jayanthidissanayaka9121
    @jayanthidissanayaka9121 2 роки тому +8

    Today I got this wonderful vedio 🙏 it should be a message from universe to cure all hurdles and give us positive vibrations...🙏🙏🙏🙏🙏🙏

  • @rubikaadityachidambaram7586
    @rubikaadityachidambaram7586 2 роки тому +13

    Today morning heard this mantra….feels very good positive energy in the home…..😃😃😃 thank u for this wonderful Tara mantra 🙏🏼🙏🏼🙏🏼❤️❤️❤️

    • @ramyas1890
      @ramyas1890 2 роки тому

      8⁠-⁠)}⁠:⁠‑⁠):⁠-⁠\:⁠-⁠P:⁠-⁠|

  • @skkalpana6434
    @skkalpana6434 Рік тому +2

    Yesterday green colour stone vathu ring gold kedachathu sema surprise 😂😂❤❤