இந்தியாவில் 10% மக்கள் சொகுசு வாழ்க்கை| 90% மக்கள் கடின வாழ்க்கை! காரணம் என்ன தெரியுமா? |Adv Shhiva|

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 44

  • @thavamanijoshua225
    @thavamanijoshua225 День тому +13

    புதிய கல்வி கொள்கையில் ஆங்கில மொழிக்கு முக்கியத்துவமே இல்லை என்பது கவலைக்குரிய விடயம் ஒரு ஆறுதலான விடயம் தமிழ்நாடு அரசு புதிய கல்வி கொள்கையை ஏற்று கொள்ளாத து வரவேற்கதக்கது. ஆழ்ந்து விவாதித்த ஊடகவியலாளருக்கும் வழக்குரைஞர் அவர்களுக்கும் நன்றி.

  • @வெற்றிநிரந்தரம்மோடி

    10% சொகுசு வாழ்க்கை 90% கடின வாழ்க்கை இதுக்கு காரணம் மோடி

    • @muthukrishnandiet8459
      @muthukrishnandiet8459 День тому

      மோடிக்கு முன் எப்படி ?10% கடினமான வாழ்க்கை, 90% வசதியான வாழ்க்கை? சரியா?

    • @r.v.k9694
      @r.v.k9694 22 години тому +2

      மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது 90% மக்கள் சொகுசாக இருந்தார்களா???

    • @ALAGAPPANKamban
      @ALAGAPPANKamban 11 годин тому

      அருமையான தலைப்பு.திராவிட (அ)சிங்கங்கள் சிந்திக்க ஏன் தொடவே நினைக்கும் தலைப்பு. இந்தியாவின் துரதிர்ஷ்டமேமிகப் பெரிய பொருளாதார நிபுணர்களே ஏதோ ஒரு தவறான கொள்கை சார்ந்து சிந்திப்பதே. மக்கள் உணர்ச்சி வசப்படுவதால் கொஞ்சம் சோம்பேறிகள் போதை அடிமைகள்
      .உழைக்க தகுதியற்ற வெப்ப நிலை.சீக்கிரம் கலைப்பு அடைய வைக்கும். சீதோஷ்ண நிலை.நிறைய காரணங்கள்.

    • @anuanu4352
      @anuanu4352 7 годин тому +1

      ​@@r.v.k9694சொகுசாக இல்லை.ஆனால் வாழ்வதே சவாலாக இருக்கவில்லை .

  • @samuelraj9204
    @samuelraj9204 День тому +9

    சரியான பார்வை.
    தமிழ் வழி கல்வியில் இருக்கும் ஆங்கில மொழி பாடத்தை இலக்கணத்தை ஒழுங்காக சொல்லிகொடுத்தாலே போதும். ஆனால் அதை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பல பத்தாண்டுகளாக செய்யவில்லை. மாவட்ட கல்வி அலுவலர் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு English workbookல் இருக்கும் கேள்விக்கான பதிலை எழுதித்தள்ள வைக்கும் கொடுமை மாற வேண்டும். மாணவர்கள் சிரமப்பட்டாலும் பொறுமையுடன் ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும். நல்ல நேர்காணல். நன்றி.

  • @aadhielumalai7994
    @aadhielumalai7994 19 годин тому +3

    தமிழ் நாடு மாநில அரசு ஆங்கிலம் English language மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள முக்கிய சட்டம் கொண்டு வர வேண்டும்.

  • @krishh15k
    @krishh15k День тому +2

    It's high time we have more discussions like this until it reaches the power system. Kudos to Shiva and the CLAD team!!!

  • @balasubramanian9761
    @balasubramanian9761 22 години тому +2

    Brother very good thanks congratulations good explanation

  • @subburajsrps
    @subburajsrps День тому +6

    இந்தியா அபாயத்தை நோக்கி

  • @ViswaMitrann
    @ViswaMitrann День тому +4

    English is for science, and the local language is for humanities. This will take India forward, help preserve local traditions, and allow India to compete globally. No three-language policy is required anywhere in India.

  • @karinarayanan64
    @karinarayanan64 2 години тому

    Great analysis.

  • @uthumanansari2328
    @uthumanansari2328 12 годин тому

    Wonderful discussion and Clarity of thoughts were excellent. The direction set out is very clear and it is with our governments to implement the ideas and to prove that they are for people welfare!

  • @karthikeyankarthikeyanpand5992
    @karthikeyankarthikeyanpand5992 День тому +2

    உண்மையிலேயே ஒரு அறிவான discussion ஆனால் private school na best government School ஒன்னும் இல்லனு சொல்லியே ஒரு ஏமாத்து வேல நடக்கின்றது. 😂😢😮. Private la படிக்கறதாலேய medium of instruction english
    இருந்தா மட்டுமே ஒ௫த்தா் English மேதாவி ஆவதில்லை . இன்னும் சாியாக ஆராய்ந்து பார்த்தால் ௨ண்மை தெரியும். 😅

  • @gunasekaranm4664
    @gunasekaranm4664 День тому +4

    இதில் பார்பான் சொகுசு வாழ்க்கை

  • @murugesandharapuram9673
    @murugesandharapuram9673 День тому +5

    ஈ வி‌எம் தேர்தல் முறை.

  • @sambasivansambasivan7092
    @sambasivansambasivan7092 День тому +1

    ஒன்றிய அரசின் நிதித் தேவைகளை ( yearly Budget ) காட்டிலும் இரு மடங்கிற்கும் அதிகமாக பொருளாதாரத்தை கை பற்றி இருக்கிறார்கள் இந்த உயர் மட்ட 10 விழுக்காடு மக்கள், இந்தியாவில் இன்று பிறக்கும் ஒவ்வொறு குழந்தையும் அவர்கள் வீட்டின் கூறையை விற்று கடன் அடைக்கும் நிலையில் உள்ளன. சில லட்சம் உள் நாட்டு ஊழல் (?) பணத்தை ஊதி பெரியதாக காட்டி மில்லியங்களில் வெளி நாட்டு ஊழல் நடக்கிறது. எல்லாம் WB/ IMF கையில். சென்னை மைலாப்பூர் நில அளவிலான பர்கினா ஃபாசோ (Burkina Fasso) என்கிற ஆப்பிரிக்க நாடு, தான் IMF லிருந்து வெளி வருவதாக நோட்டீஸ் கொடுத்திருப்பது வெறும் செய்தி அல்ல. அங்கு பிரிட்டனுக்கு சொந்தமான இரு தங்க சுரங்கங்களை தேச உடமை ஆக்கி இருக்கிறது. பர்கினோ ஃபசோ ஒரு ட்ரைபல் இனத்தவராக இருந்தாலும் ஆங்கிலம் பேசும் நாடு.

  • @ViswaMitrann
    @ViswaMitrann День тому

    Thanks to New Focus and Ra. Shhiva.

  • @ViswaMitrann
    @ViswaMitrann День тому +1

    Much better than the previous episode. Please use charts for communicating statistics.

  • @sivaanrajalakshmi3836
    @sivaanrajalakshmi3836 17 годин тому

    These discussions must be taken place only in hindi speaking
    State, not in south india. Here most of people under stand english.

  • @aadhielumalai7994
    @aadhielumalai7994 19 годин тому +1

    இந்திய அரசு அண்ணல் அம்பேத்கர் அவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த வேண்டும். இந்தியை விட அதிகமாக உலக மக்கள் பேசும் மொழி ஆங்கிலம் ENGLISH.

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet8459 День тому +2

    ஏன் 10% மட்டுமே பணக்காரர்கள்? எளிமையான பதில், நிதி சொத்து வைத்திருப்பவர்கள் பணக்காரர்கள் .பங்கு, பரஸ்பர நிதி, நிலையான வைப்பு போன்றவை

  • @ViswaMitrann
    @ViswaMitrann День тому +1

    The quality of English and Tamil in schools should increase. Many of Ra. Shhiva's ideas are part of academic discussion and planning. The problem is in the execution. Even in UP, people in villages and small towns with simple earnings have begun to prefer English-medium schools. Even if the teachers in those schools have trouble speaking in English, people prefer them. Change will happen soon.

  • @sridharnatarajan2911
    @sridharnatarajan2911 16 годин тому

    True

  • @ranjithk.alphonse9435
    @ranjithk.alphonse9435 День тому

    wow
    Brilliant Discussion
    appreciated. Keep it up

  • @veerasekar3263
    @veerasekar3263 3 години тому

    I loss promotion because i don't know english 😢. Govt scammed

  • @ViswaMitrann
    @ViswaMitrann День тому

    What applies to SC should be used in all education and governance systems, too.

  • @selvaradjek3473
    @selvaradjek3473 День тому +1

    சுரண்டுபவர்கள், ஏமாந்த வர்கள், மனசாட்சிக்கு பயந்தவர்கள், ஏமாளிகள் இவர்களுக்குள் நடக்கும் போட்டிகளில் ஏமாற்றும் கூட்டம் ஜெயிக்கும்.

  • @alagenthiranp5283
    @alagenthiranp5283 День тому +1

    1. Corrupt politicians, jalea ias, ips, 2. Corporates purchased politicians, administrators 3. Highest gad, tax etc.

  • @RafeekAhamed-d5p
    @RafeekAhamed-d5p Годину тому

    எது எப்படியோ கந்து வட்டிய மிஞ்சிய கொடூரமான வரிவிதிப்பு முறையால்
    மக்கள் தினமும் செல்லும் வரி
    குடிக்கும் தண்ணீர் முதற்கொண்டு உண்ணும் உணவு அரசுக்கு செலுத்தும் பணம் வரை வரி வரி செலுத்திய மக்கள்
    வாங்கும் திறன் குறைந்து வாழ்வாதாரம் சீர்குலைந்து போனதுக்கு காரணம் வரி வரி வரி விதிப்பு முறை

  • @tamilmaran5513
    @tamilmaran5513 День тому +1

    Caste and religion.

  • @VijayakumarSL
    @VijayakumarSL 6 годин тому +1

    He doesn’t have the understanding of production system. This is capitalist mode baba. Don’t forget or confuse the base structure and super structure.

  • @samyuktharg-i4b
    @samyuktharg-i4b День тому

    no .....50/50 luxuary & literate life covered ,,,,

  • @tamilkodim
    @tamilkodim День тому

    People should be more rational thinking and respect eachother and disciplined in their thinking and actions. Awareness among people about devotion to work as well as dignity of labour . Sympathy and empathy as well as avoiding wastage of materials.

  • @ramans5938
    @ramans5938 День тому

    From my own experience it is found the situation of Indian economy rich poor ratio has entirely changed the percentage of poor is less than 10%,we cannot find beggers on the road Free Modi rice schemes is helping poora to run eatries Your theory has no basis only to defame Govt U making cry

  • @v.c.shanmughemshanmughem189
    @v.c.shanmughemshanmughem189 День тому

    பயனுள்ள நேர்காணல் ஐயா.
    Advocate Shivva அவர்களின் Contact no. Share செய்தால்,
    இன்னும் விளக்கங்கள் பெற விரும்புவோருக்கு உதவியாக இருக்கும்.
    நன்றி

  • @North_Lights
    @North_Lights День тому

    Statistics is not hard fact, it's pliable, it give you trend and big pictures. Lack of English fluency is an issue for small part, not the sole reason for disparity between rich and poor in India. Do you think there is no poor people in America ? No disparity between rich and poor in America? You know everyone speaks English in US right.

    • @samuelraj9204
      @samuelraj9204 День тому

      He pointed out lack of education in English language especially in science subjects. Many graduates struggle to gain knowledge because of English language inefficiency. We can't study free online classes from Harvard or MIT without English proficiency.