banana high yield fertilizers -அதிக சீப்புகள் அதிக காய்கள் -இந்த உரம் போட்டா போதுமா?

Поділитися
Вставка
  • Опубліковано 4 тра 2023
  • #double
    #bananayield
    #increasesizein banana
    #fruit development To download our mobile application
    play.google.com/store/search?...
    யூடியூப் விவசாயி விவசாய சேனல் என்பது விவசாய பட்டம் பெற்ற இளைஞர்களால் நடத்தப்படும் ஒரு அமைப்பு
    பச்சத்துண்டு என்பது அனைத்து விவசாய உபகரணங்கள் மற்றும் பொருட்களை உள்ளடக்கிய ஒரு இணையதளம் ஆகும்
    அதில் இந்த வீடியோவில் உள்ள அலுவலர்கள் இளநிலை வேளாண்மை முதுநிலை வணிக மேலாண்மை முடித்த வேளாண் பட்டதாரிகள்
    வேளாண் தொழில் மற்றும் வேளாண் பயிர் ஆலோசனை சேவைகள் வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர்கள்
    யூடியூப் விவசாயி சேனலின் தொழில்நுட்ப ஆலோசனை குழுவில் உள்ளவர்கள்
    இந்த சேனல் தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றோம்அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த யூடியூப் விவசாயி சேனலை உருவாக்கி உள்ளோம்விவசாய சார்பான தகவல்களை மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த காணொளியை உருவாக்கி உள்ளோம்
    ஒவ்வொரு வாரமும் லைவ் நிகழ்ச்சிகள் மூலம் உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து வீடியோவிலே ஆலோசனை வழங்குகிறோம் மற்றும் விவசாயம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதை வீடியோ வாக வெளியிட்டு கொண்டுள்ளோம்
    எங்கள் விவசாய குழுக்களில் இணைந்து கொள்க:
    To join our telegram group t.me/joinchat/SaJfLjC1vyYc3zUp
    To joint our youtube vvivasayi farmers whats app group link available here
    chat.whatsapp.com/Cqxp54jeAw8...
    வாட்ஸ் அப் help Line :
    8220150757(only what's app
  • Наука та технологія

КОМЕНТАРІ • 29

  • @slskumar2149
    @slskumar2149 4 місяці тому

    I am following your speech and ideas sir

  • @jesuraj6143
    @jesuraj6143 Рік тому

    Keerai vivasayathuku entha herbicide use pannalam nu Sollunga bro....

  • @user-gn4mg7vo2t
    @user-gn4mg7vo2t Рік тому +5

    நரேந்திரன் வாழைக்கு அதிக சீப்பு வர எந்த அளவு என்ன உரம் 3 மாதத்திற்குப்பின் இடவேண்டும்

  • @ganeshmithran1393
    @ganeshmithran1393 11 днів тому +1

    Short ah sollunga kola kola vala valamu ilukinga

  • @chandralekachandraleka5949
    @chandralekachandraleka5949 Рік тому +1

    Good morning sir sevvalai athika patcham evvalavu cheep podum sir

  • @seethan1463
    @seethan1463 Місяць тому

    சூப்பர்

  • @shanmugamn4987
    @shanmugamn4987 10 місяців тому +1

    how to give calsuim + Boran for banana tree

  • @sachi.dsachidev2891
    @sachi.dsachidev2891 27 днів тому

    Bro ac ku mg and Cn+B and potash எவ்வளவு அளவு கொடுக்கனும்

  • @fitandtour621
    @fitandtour621 29 днів тому

    Indha MG sulphate, potassium idhaiyellam இயற்கை உரம் மூலமாக கொடுக்க முடியுமா......,?

  • @SureshSuresh-bs5ke
    @SureshSuresh-bs5ke 11 місяців тому

    Ok

  • @lionstar5142
    @lionstar5142 Рік тому

    CMS ah spray va kodukkalam ah sir.. பூவன் வாழை 8 வது மாதம்

  • @Pradeep-jb2ep
    @Pradeep-jb2ep Рік тому

    Vaalaikku 12-61-0 entha month la irunthu evlo kg kudukkalam

  • @thangapandian875
    @thangapandian875 Рік тому

    வாழை கோரைப்புல் அதிகமாக உள்ளது என்ன மருந்து அடிக்கலாம்

  • @lionstar5142
    @lionstar5142 Рік тому

    பூவன் வாழைக்கு சொல்லுங்க

  • @kalanithimu4018
    @kalanithimu4018 6 місяців тому

    How to contact you?

  • @karuppasamys681
    @karuppasamys681 Рік тому

    Hi

  • @thaimanavann9157
    @thaimanavann9157 10 місяців тому

    App work agalaitea

  • @ravips1204
    @ravips1204 3 місяці тому

    கால்சியம் சத்துக்கள் இயற்கை விவசாயம் செய்ய எந்த செடியில் உள்ளது

  • @vkselvappan
    @vkselvappan 8 місяців тому

    How much of calcium boron per acre?? This is for red banana

  • @subashchandar1744
    @subashchandar1744 Рік тому

    சி என் & மெக்னீசியம் சல்பேட் ஒரு வாழைக்கு எவ்வளவு பரிந்துரை என்பதை கூறியிருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். முடிந்தால் கமெண்ட் பாக்ஸில் இடவும்

  • @Saltuppu
    @Saltuppu Рік тому +2

    வாழையில் காய் புள்ளிக்கு என்ன மருந்து அடிக்க வேண்டும்

    • @LOGESHMAGRI
      @LOGESHMAGRI Рік тому

      Roko 25 gm
      Mono 25 ml
      Supreme kpro 35 ml
      10lit of water

  • @NAVINkumar-nz1mr
    @NAVINkumar-nz1mr Рік тому

    செவ்வாழை, குவிண்டால் நேந்திரம் வாழைக்கு நீங்கள் செல்லும் உரங்களை எந்த மாதத்தில் எவ்வளவு இட வேண்டும் என்று செல்லுங்கள்

  • @megalamegala1272
    @megalamegala1272 Рік тому

    காய்கள் நீளமாகவும் பருமனாகவும் உருவாக்க நீங்கள் குறிப்பிட்ட இந்த உரங்கள் போதுமானதா அல்லது வேறு ஏதாவது உரங்கள் கொடுக்க வேண்டுமா நண்பா தயவுசெய்து விளக்கம் கொடுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  Рік тому

      இதுவே போதும் சார்

    • @megalamegala1272
      @megalamegala1272 Рік тому

      @@UA-camVivasayi நன்றிகள் பல நண்பா மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் வாத்துகள் உங்கள் நற்செயல் தொடர 🙏🏻🙏🏻👋👋🤝🤝

    • @Ran.1971
      @Ran.1971 5 місяців тому

      வாத்துகளா