தேவர் கொடுத்த பணத்தில் நான் வாங்கிய ஒரு ஏக்கர் நிலம் - Kalaignanathin Payanam | Part - 33

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 65

  • @meetan-
    @meetan- 4 роки тому +38

    இவரைப்போல கதை சொல்ல இனி ஒருவர் பிறந்து தான் வர வேண்டும்... சினிமா பார்ப்பது போலவே இருக்கிறது.. super

    • @soma.poonguntran3982
      @soma.poonguntran3982 4 роки тому +1

      தேவர் கந்தன் என்றால் கலைஞானம் வீரபாகு

  • @siranjeevisri4517
    @siranjeevisri4517 3 роки тому +4

    ஐயாவின் ஊர் தான் நானும் எழுமலை ., தாங்கள் பிறந்த ஊரில் பிறந்த பெருமை எனக்கும்

  • @esravelraja2268
    @esravelraja2268 4 роки тому +12

    கலைஞானம் அய்யாவின் அனுபவங்கள் அனைவருக்கும் படிப்பினை.

  • @sarojini763
    @sarojini763 4 роки тому +6

    சின்னப்பதேவரும் அவர் மனைவியிம் பற்றி நீங்கள் சொன்னபோது மனம் சிலிர்த்தது

  • @Indian2285
    @Indian2285 4 роки тому +11

    உங்களின் ஒவ்வொரு வாழ்நாளும் ஒவ்வொரு பாடம்.. இன்னும் பல்லாண்டு நல்ல ஆரோக்கித்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 4 роки тому +9

    ஐயா தாங்கள் தேவர் ஐயா அவர்களைப் பற்றி கூறியது மனதை நெகிழச்செய்த்த து

  • @venkatesankannan8583
    @venkatesankannan8583 4 роки тому +5

    தேவரின் கதை இலாக்காவில் சேர்ந்தாலே ஒர் மகுடம்தான்.

  • @thangavelupillai1066
    @thangavelupillai1066 4 роки тому +7

    சின்னப்பா தேவர் எம் ஜி ஆர் நட்பு பற்றி நிறைய எதிர்பார்ப்பு உள்ளது. உங்களுக்கு ரசிகர்கள் நிறைய உருவாகி உள்ளார்கள்.

  • @lakshminarayanan5299
    @lakshminarayanan5299 3 роки тому +1

    Very Very super interesting storytelling. thanks. Everyone is well and examples of life.

  • @inthinathan
    @inthinathan 4 роки тому +3

    தேவர் இப்போ தேவலோகத்தில் இருப்பார் . தேவருக்கு நிகர் தேவர் தான். மிகவும் நன்றாக இருக்கிறது

  • @vincenttv6325
    @vincenttv6325 4 роки тому +2

    kalainyanam............... suitable name......kalai means art.......nyanam means intelligence ......surely this guy is has intelligence in the art of movies.............

  • @pushpakk2049
    @pushpakk2049 3 роки тому +1

    God bless your family

  • @aswinkumar2346
    @aswinkumar2346 4 роки тому +4

    Legend of Storytelling ❤️❤️❤️

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Рік тому +1

    அனுபவம் பேசுகிறது!

  • @Vijailaksmannan
    @Vijailaksmannan 4 роки тому +3

    அருமையய்யா

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 4 роки тому +1

    Aththiyam devar perfect film for taking more films and web series about Tamil cinema history

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy 4 роки тому +3

    யாரு....ஜெயா.....யாரு... கோழிக்கு இரை போடுற அம்மா...யாரு ... பீம்சிங்....ultimate தாத்தா ஸ்டைல்...

  • @vajiramutility7503
    @vajiramutility7503 4 роки тому +4

    Yellaathaiyum solreenga enkathai yenna achu athaan Anjalidevi-yai yeppathaan paathinga? ???? Athai sollunga mudhalle - thirumalan delhi

  • @One-yj9rp
    @One-yj9rp 4 роки тому +2

    உங்களுக்கு நல்ல பேரு சார்...😀

  • @murumuru5639
    @murumuru5639 4 роки тому +7

    ஐயா நீங்க வாழ்கை வரலாறு பற்றி சொல்லிக்கிட வந்திங்க திடீருனு கதையை மாத்திட்டிங்களே.

  • @swarnalatha7767
    @swarnalatha7767 4 роки тому +2

    Nice

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 роки тому

    Kuwait sankar, yasterday I have busy so today watch,nice supper good .

  • @kamalkannan4591
    @kamalkannan4591 4 роки тому +3

    Devar sir pathieyum mgr sir pathieyum nariyaa sollugaa sir❤️❤️❤️

  • @sivaraman5528
    @sivaraman5528 4 роки тому

    சூப்பர் அய்யா

  • @1960syoung
    @1960syoung 4 роки тому +1

    பாதுகாப்பு படத்தைப் பற்றி சொன்னீர்கள். இசை அமைத்த ஜெயவிஜயாவைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட சொல்லவில்லை

  • @stark2568
    @stark2568 4 роки тому +2

    Paathapoojai story was may be inspired by Sivaji's "Paar Magale Paar"

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 4 роки тому +1

    உங்களை பத்தி அப்புறம் சொல்றேன் இது தேவரைப்பற்றி
    தேவர்கம்பெனின்னா எல்லா நடிகரும் நடிகையும் பயப்படுவார்களாம் ஏனென்றால் வேலை

  • @sridharraja2293
    @sridharraja2293 4 роки тому +1

    Proud of coimbatore devar ji

  • @MuruganMurugan-md9fr
    @MuruganMurugan-md9fr 4 роки тому +1

    Super

  • @remingtonmarcis
    @remingtonmarcis 4 роки тому +3

    கடவுளிடம் உரிமையுடன் பேசியிருக்கிறார் சின்னப்ப தேவர். காசில்லாம பட்டினி, காசிருந்தும் பட்டினி. சின்னப்ப தேவரென்றாலே எம்ஜியார், மாமா மகாதேவன், சரோஜா தேவி என திரைக்கு முன்னால் உள்ள படங்களும் பாடல்களுமே பார்த்துப் பழக்கப் பட்ட எங்களுக்கு அவரின் திரைக்குப் பின்னாலுள்ள உண்மைக் கதையைச் சொன்னதற்கு நன்றி கலைஞானம் ஐயா. ua-cam.com/video/KsIsFDaj39M/v-deo.html

  • @Th-bq2xl
    @Th-bq2xl 4 роки тому +1

    Mannkkavum . Vattathukkul sadhuram Sumithra& Latha.

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 4 роки тому +2

    Ayya
    Today is the fantastic day
    I came to know how you get moolakathai or Kari
    Noting down real life events and referring to it for Kariu
    Please also tell the Karu also when you tell the story
    Thanks

  • @IndumadiIndumadi
    @IndumadiIndumadi 4 роки тому +3

    Neenga Nizamave Kalanamdhan sir 🙏🙏🙏🙏🙏

  • @jongayya9831
    @jongayya9831 4 роки тому

    Paatha poojai resembles “Valliyin Selvan”, a Gemini pictures movie.

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 3 роки тому

    M A nalla Editor

  • @Th-bq2xl
    @Th-bq2xl 4 роки тому

    Kanimuthupapa Arilirundhu 60 varai vattathukkul sadhuram anputhangai sudarum suravaliyum innum ezettu padangal ullana.avar Kural azahu.

  • @sekarayyadurai6836
    @sekarayyadurai6836 4 роки тому +1

    ❤️❤️

  • @divinegoddess_3
    @divinegoddess_3 4 роки тому +2

    Listen in 1.5x ...still its audible

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 3 роки тому

    Rajapat rangadurai thangachi.aril irunthu 60varai thangachi.jaya.

  • @rajahindhiran5593
    @rajahindhiran5593 Рік тому

    வேதாரண்யம் மீனாச்சி சுந்தரம் mla

  • @shaikabdulwahab4549
    @shaikabdulwahab4549 4 роки тому +2

    Neengal kadhai kalanjiam.
    Vazhga.

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 4 роки тому +2

    திரைக்குப்பின்னால் என்கிற யூ ட்யூபில் கூறியதுதான் இங்கேயும் பேசியது.

  • @vallimaiel4335
    @vallimaiel4335 4 роки тому

    Aiyya mgr thevar pathi sollungka aiyya

  • @mannanenns3766
    @mannanenns3766 4 роки тому +3

    Neengal kalaighanam illai kathaighanam

  • @soma.poonguntran3982
    @soma.poonguntran3982 4 роки тому +1

    எபிசோட் நம்பர் போடுங்கள்

  • @janagivelaythian180
    @janagivelaythian180 4 роки тому

    Tevarai ninaithu ullam uruguthaiyaa

  • @senthilview4773
    @senthilview4773 4 роки тому +2

    Thatha vanthuvitar

  • @saisruthiandmevlog103
    @saisruthiandmevlog103 4 роки тому

    So it's like 1 crore on those days?

  • @socialactivist9335
    @socialactivist9335 4 роки тому +2

    அது அப்புரம் சொல்லுங்க

  • @SaiDanu6621
    @SaiDanu6621 4 роки тому

    முருகனைதிட்டியே பெரியாளாகிட்டார்

  • @soma.poonguntran3982
    @soma.poonguntran3982 4 роки тому

    வயசென்ன அறிவென்ன

  • @kavimaharanrecreation1917
    @kavimaharanrecreation1917 4 роки тому

    Innu pinadi yevlo tha sola poringa... 4000 episode pogum pola

  • @sarojini763
    @sarojini763 4 роки тому +2

    உங்களை தந்தைக்கு தந்தையாய் ஆதரித்த அண்ணன் குடும்பத்துக்கு அண்ணனுக்கு ஏதும் கைமாறு செய்தீர்களா? இல்லை மறந்து விட்டீர்களா?

    • @padmavathysriramulu4061
      @padmavathysriramulu4061 4 роки тому

      இவரின் உடன் பிறவாத அண்ணன்...கே.பி.காமாட்சி...யை பற்றி கேட்கவில்லை

    • @padmavathysriramulu4061
      @padmavathysriramulu4061 4 роки тому +2

      சரோஜினி கேட்டு இருப்பது... உடன் பிறந்த அண்ணனை ப்பற்றி.. என்று நினைக்கிறேன்

    • @sarojini763
      @sarojini763 4 роки тому +2

      @@padmavathysriramulu4061 ஆம் அவர் அண்ணன் தானே பணம் கொடுத்து அனுப்பி வைத்தார். நொடித்தபோதெல்லாம் கை கொடுத்தவர்

    • @vaseer453
      @vaseer453 Рік тому

      நிச்சயமாக அண்ணன் குடும்பத்தை நிறைவாக ஆதரித்திருப்பார். ஒரு பட பூஜையின் போது அவர் அண்ணன் கலைஞானத்துடன் இருந்த புகைப்படத்தை நான் பார்த்திருக்கிறேன்.
      ராஜமனோகரன்

  • @rohithrohith5677
    @rohithrohith5677 4 роки тому

    Sir cinema kathaya sollathiga ungakathaya sollunga

  • @shankarramalingam6115
    @shankarramalingam6115 4 роки тому +2

    Super

  • @RevathiRevathi-tt1lc
    @RevathiRevathi-tt1lc 4 роки тому +1

    Super