வணக்கம் எனது அனுபவம் தேவையான கட்டிங்கஸ் எடுத்துக்கொள்ளுங்கள் கீழ் பாகத்தை லேசாக சீவிக் கொள்ளவும். ஒருகோப்பையில் பாதியளவு நீர் எடுத்துக் கொள்ளவும் அதில் மல்லிச்செடி குச்சிகளை வைக்கவும். பிளாஸ்டிக் ஷீட்டால் மூடி விடவும் 5. 7நாட்கள் கழித்த பின் பார்த்தால் துளிர் விட்டிருப்பது பார்க்கலாம் 21 நாட்களுக்குப் பின் செடிகளை எடுத்து தொட்டியில் பதியமிடலாம்
Oru time niraye poo vittath en mallikai chedi, appuram ilakal chinnatha manjal nirathile ayiruchu, poov kurud viluntha mathiri ayiruchu.. Kappathathukk oru idea sollunga bro
Hello sir , enga veetla rose chedi irrukku, but adula vair romba motthama irrukku enga plant ku age 4 years, poo chinnadha irrukku, chedfiya adikkadi cut panni viduvom , thulir nalla irrukku but anganga kanji irrkku , replace pannittu vera rose cuttings vekkalama ans pls sir
நாம தொட்டியில தண்ணீர் ஊற்றும்போது, நீண்ட நேரம் தண்ணீர் தேங்க கூடாது அவ்வளவுதான்.(கழி மண் கூடாது.... வண்டல் மண் சிறப்பு,இந்த வண்டல்மண்னோடு தேங்காய் நார்கழிவு,மண்புழு உரம் கழந்துக்கங்க சிறப்பாக இருக்கும்.)
மல்லிகை, முல்லை, ஜாதி மல்லி , என்று எல்லா செடியிலயும் காய்கள் வரும்.அதாவது பார்ப்பதற்கு மிளகு தக்காளி காய் போல இருக்கும்.மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு மேலே இருக்கும் செடிகளில் வரும் அதனை செடியிலேயே பழுக்க விட்டு ,பின்பு அதை பறித்து தொட்டியில் அல்லது நிலத்தில் விதைத்து வைத்தால் ஓரிரு மாதங்களில் தூளிர் பிடித்து செட் வரும் ❤️
Really wonderful video . You told valuable ideas
செடி துலுக்குது ஆனால் பூ பூக்கவில்லை
Yaaruku thaan onga intha idea pudikaath
Semma yaayiruku ☺️☺️
வணக்கம் எனது அனுபவம் தேவையான
கட்டிங்கஸ் எடுத்துக்கொள்ளுங்கள்
கீழ் பாகத்தை லேசாக சீவிக் கொள்ளவும்.
ஒருகோப்பையில் பாதியளவு நீர் எடுத்துக்
கொள்ளவும் அதில் மல்லிச்செடி குச்சிகளை
வைக்கவும். பிளாஸ்டிக்
ஷீட்டால் மூடி விடவும்
5. 7நாட்கள் கழித்த பின்
பார்த்தால் துளிர் விட்டிருப்பது பார்க்கலாம்
21 நாட்களுக்குப் பின்
செடிகளை எடுத்து தொட்டியில் பதியமிடலாம்
அருமை!வாழ்த்துக்கள்!
மல்லிகை செடி வைத்து ஒரு வருடம் ஆகிறது இதுவரை பூ வைக்கவில்லை அதற்கு என்ன செய்ய வேண்டும் நன்றி!
நன்றி ப்ரோ 🙏🙏
Superb thambhi in Bangalore for this sapling we paid 150rs tx for sharing frm trmo I will do this and give to plant lovers 🙏🙏tx thambhi
Very good idea super
Good idea good
Very good explanation bro...effective demo....
I'm trying yes bro thanks 😀
Super super super
SUPER SUPER SUPER
Thanks bro super tips
nanry
Thank you so much. I have learnt a good technique from you.
Very good
Malar suppar
VERY USEFUL VIDEO,
Super idea brother
Very nice. Tan q sir.
Super ji .. your tips are so easy..
Very good explanation👌
Thanks bro ❤️for idea bro sembaruthi tree 😭 is not coming bro flowet
👍👍👍❤️❤️❤️🙏🙏🙏 நன்றி
Sssuuupperrr 👌 Excellent
Thank you so much
சூப்பர் அண்ணா நானும் டிரை பண்றேன்
Super bro thanks for ur tips
Good tips sir.
Very useful video bro super👍
Ideas super bro then very good voice
Thanks bro gud effort
Tanks bro
It works well
Thanks for an easy cutting of jasmine plant
Very good idea thambi
Super bro thank you
Super ❤️❤️❤️
I dint have ஆது மண் ,களி மண் use panalama
Nice
Vera level sago
Theymoor karaisal enna bro athu enga kidaikum
Bro na cutings vaichen but ver varal 😌
👌👌👌sir
Super
Enaku usefulana tips bro Thank You bro😃😃😃😃😃
👍🏼👍🏼🙏
Superb sir
Mullai poo koochi epdi valaravekkarathu anna
Bro cocopeat mattum use panalama please tell fast bro
Inemal vacha pookuma.season poitalum pookuma
Very useful video, mullai chedi cuttingsla valarka mudiyuma bro reply pls
Anna Iduku garden soil LA pannalam Anna Plese sollunga
Nice 👌👌👌👌tnx bro🙏
Super sir
Oru time niraye poo vittath en mallikai chedi, appuram ilakal chinnatha manjal nirathile ayiruchu, poov kurud viluntha mathiri ayiruchu.. Kappathathukk oru idea sollunga bro
மணலில் ஈரப்பதம் தங்காது தொட்டியில் துளை போட வேண்டுமா இல்லையா
Hello sir , enga veetla rose chedi irrukku, but adula vair romba motthama irrukku enga plant ku age 4 years, poo chinnadha irrukku, chedfiya adikkadi cut panni viduvom , thulir nalla irrukku but anganga kanji irrkku , replace pannittu vera rose cuttings vekkalama ans pls sir
Super bro i will try it.
Super bro. Good morning
Super nanba
Anna alovera la ethuku dip pananum? And aatru mann ila anna semman la malligai chedi valaruma?
Red soil LA varum
@@PasumaiThottakalai Mm athula tha bro vechen today than vechen bro...😊
மணல் மட்டும்தான் உபயோகிக்கனுமா?
நாம தொட்டியில தண்ணீர் ஊற்றும்போது, நீண்ட நேரம் தண்ணீர் தேங்க கூடாது அவ்வளவுதான்.(கழி மண் கூடாது.... வண்டல் மண் சிறப்பு,இந்த வண்டல்மண்னோடு தேங்காய் நார்கழிவு,மண்புழு உரம் கழந்துக்கங்க சிறப்பாக இருக்கும்.)
spr bro tq for ur tip
Super 😎🙏👍
Cockpit use pannalama bro.athu manal kidaikalai.
Itha session panalama
Super bro👌
Super super thambi. 👌
Ithu mathiri panni valarnthuruthu ana paper yetuthuta yen kanji poguthu bro
,👌👌👌
Sir enkita oru rose plant romba kainju pochu Marubadeyum green colour varanum enna Seiya vendum
Yella seedi epdi panna root grow agguma bro🤔🤔🤔
tea thul podalama bro
Manalla chedi varuma
Liked it
super bro theymoor karaisal eppadi ready panurathu ithu enga kidaikkum
Anna eanakku parijatham kuchi aluki pochuna eanakku eathuvume va maramatinguthuna na Enna pannurathu na sollunga na please na🥺
Bro mullai poo poka tips solluga bro
Water eathana days ku one time oothanum
Super bro
Good performance
👌👌👌👍👍👍
Anna pazhaiya chedila irundhu cuttings eduthu vekkalama please Anna sollunga 😭
👌Well dun bro
மல்லிகை, முல்லை, ஜாதி மல்லி , என்று எல்லா செடியிலயும் காய்கள் வரும்.அதாவது பார்ப்பதற்கு மிளகு தக்காளி காய் போல இருக்கும்.மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு மேலே இருக்கும் செடிகளில் வரும் அதனை செடியிலேயே பழுக்க விட்டு ,பின்பு அதை பறித்து தொட்டியில் அல்லது நிலத்தில் விதைத்து வைத்தால் ஓரிரு மாதங்களில் தூளிர் பிடித்து செட் வரும் ❤️
Bro Idhu valarkka seasons irukka illa Endha months la vendumnalum vaikalama
Entha Mon venunalum vaikalam but flowering season irku SIs
Indha method la panneer rose cutting try pannalaamaa
Mam rose LA layering follow pannuga success agum
Thank you support
😎👌👌😍
Apade entha manal ellean
What if I don't have river sand?
Root vara evlo days agum bro???
One month
@@PasumaiThottakalai ok bro
@@PasumaiThottakalai fig plant epdi cutting la propogate pandradhu nu sollunga bro???
m sand vachu veru vara vaikalama
Eappadi jasmine plant LA niraia
Pookal vaipathu
First 2branches mattumthane vachinga eppo 4sedi edukuringa epdi🤔🤔
Anna na try panni pathen leaf ellam வந்து ஆனா வேர் விடல bro
Great
பிச்சி பூ செடி பூக்கவே மாட்டேன்குது please ஒரு டிப்ஸ் சொல்லுங்க bro
Katralai illama pannakutatha bro
👌👍🙏
ஆத்து மண்ணில் தான் வைக்க வேண்டுமா.... சாதாரண மண்ணில் கணுவை வைக்கலாமா.. தம்பி
River sand LA vainga