Amarkalam | Megengal Hd Video Song | Ajith Kumar | Shalini | Tamil Film Song

Поділитися
Вставка
  • Опубліковано 4 гру 2017
  • Amarkalam Tamil movie Megengal Song features Ajith and Shalini. Directed by Saran, music by Bharadwaj and produced by Venkateswaralayam. Amarkalam Tamil movie also features Raghuvaran, Raadhika and Nassar among others.
    Vasu (Ajith), is a ruthless rowdy. He had a tortured childhood and wastes his days by drinking, fighting, and sleeping. It all starts when Vasu's friend Dhamu loses a reel of the movie Annamalai to Mohana (Shalini). Vasu and Mohana clash when Vasu attempts to retrieve the reel. Mohana's family are members of the police, headed by Birla Bose (Nassar), Mohana's father. Tulasi Das (Raghuvaran), hires Vasu to kidnap Mohana. Mohana and Vasu fall in love with each other.Tulasi Das visits Birla Bose to inform him of his daughters love for a gangster and realizes that Mohana is indeed his daughter. Will Vasu prove his love to Mohana forms the crux of the story.
    Star Cast : Ajith Kumar, Shalini, Raghuvaran, Raadhika, Nassar, Dhamu, Charle, Ambika
    Directed by : Saran
    Produced by : Venkateswaralayam
    Music by : Bharadwaj
    Cinematography : A. Venkatesh
    Edited by : Suresh Urs
    Genre : Action, Romance
    Release Date : 13 August 1999
    #Amarkalam
    #Megengal
    #AjithKumar
    #Shalini
    #Sadlovesong
    #Saaimedia
    #musicisfuture
  • Розваги

КОМЕНТАРІ • 870

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 2 роки тому +52

    SPB அவர்களின் குரல் ஒளித்து கொண்டு இருப்பதற்கு இது சாட்சி என்றும் மறவாத அவர்களின் நினைவாக ஒரு ரசிகர்

  • @petworld3146
    @petworld3146 3 роки тому +115

    ஆக மொத்தம் என் நெஞ்சில் உன்னை போல வேதி அமிலத்தை விசியவள் எவரும் இல்லை❤❤❤❤❤❤❤❤

    • @mahendrarajahruksan8640
      @mahendrarajahruksan8640 2 роки тому +5

      வேதி அமிலம் இல்ல , எரி அமிலம்

  • @raja.06
    @raja.06 2 роки тому +20

    இந்த பாட்டு 90s kids fav...
    யார் எல்லாம் crush நினைச்சு feel பண்றிங்க...😔

  • @maniKandan-mh6ej
    @maniKandan-mh6ej 4 роки тому +298

    என் மனதிற்கு மிகவும் பிடித்த பாடல் # தல எனக்கு மிகவும் பிடித்த மனிதர்...

    • @sethuramanramdoss251
      @sethuramanramdoss251 3 роки тому +4

      Enakkum anna

    • @shakilabanu7861
      @shakilabanu7861 3 роки тому

      Arofhcebeuefdo

    • @arunpandiyan9096
      @arunpandiyan9096 3 роки тому +2

      எனக்கும் மிகவும் அஜித் அண்ணாவை பிடிக்கும் அவரின் தீவிர ரசிகன் நான்

    • @thangaraj920
      @thangaraj920 2 роки тому

      Thala cute

    • @vishwanathan6602
      @vishwanathan6602 2 роки тому

      Ennaku um than pa...

  • @medstamil3419
    @medstamil3419 3 роки тому +414

    2021 la yaaru la intha song a like panninga

  • @kaviprabu2343
    @kaviprabu2343 4 роки тому +593

    பரத்வாஜ் தமிழ் சினிமா அங்கீகரிக்கப்படாத திறமையான இசையமைப்பாளர்.. The legend

  • @SR-qq8cq
    @SR-qq8cq 4 роки тому +321

    நாம் உயிரோடு வாழ்வதற்கு காதல் சாட்சி❤❤
    தல❤
    S.P.B👌

    • @rajasateesh3714
      @rajasateesh3714 2 роки тому +4

      வெறித்தனமான பாடல், இது ✍️✍️✍️✍️👍👍👍👍👍👍👍👍👍👍

    • @kalaigirish1038
      @kalaigirish1038 2 роки тому +1

      Yes

  • @sellappillai6100
    @sellappillai6100 3 роки тому +40

    தமிழுக்கு நிறமுண்டு ....😍😍😍 Vairamuthu lyrics....😍😘

  • @StkTake
    @StkTake 2 роки тому +43

    இந்த பிறிவி பயனடைந்த ஜென்மங்கள்..இன்னும் 2 கேயிலும்..உண்டு...தல...இது காதல் பாடல் அல்ல...காவிய பாடல்...🙏🙏🙏🙏

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 Рік тому

      Yes brother இது காவிய பாடல் தான்

  • @ramjayam8959
    @ramjayam8959 4 роки тому +123

    கண்ணிமையில் சாமரங்கள் வீசும் காற்றே, என் காதல் மனம் துன்டு துன்டாய் உடையகண்டேன்......

    • @kggmg9118
      @kggmg9118 2 роки тому +1

      Love 💘this song

  • @panjusanthiya4511
    @panjusanthiya4511 4 роки тому +336

    மோகனமே... உன்னைப்போல என்னை யாரும் மூச்சு வரை கொள்ளையிட்டு போனதில்லை...😍😍😍

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 2 роки тому +6

    தல அஜித் குமார் எனக்கு மிகவும் பிடிக்கும் அருமையான நடித்திருப்பார் அதே போல எஸ் பி பாலசுப்பிரமணியம் ஜயா அவர்களின் அருமையான குரல் என்றும் மறவாத நினைவில் கொள்ளவும் பரத்வாஜ் இசையில் வைரமுத்து அவர்களின் வரிகளில்

  • @kanagavalli7826
    @kanagavalli7826 2 роки тому +250

    அஜித் ... சாலியின் மீது வைத்துள்ள காதலுக்கு .. இந்த பாடலே சாட்சி போதும்...❤️❤️❤️

    • @vasathivasathi793
      @vasathivasathi793 2 роки тому +1

      Fffgfgfgfgfgfhfhfjfjchchcjchch

    • @msd8264
      @msd8264 2 роки тому +11

      அ‌ஜித் குழந்தை தான் சாட்சி 🤣🤣🤣

    • @pandyac8098
      @pandyac8098 2 роки тому +1

      @@vasathivasathi793 434

    • @ManojManoj-gq8th
      @ManojManoj-gq8th 2 роки тому

      41

    • @Sanjeevkumar-lx4ni
      @Sanjeevkumar-lx4ni 2 роки тому +1

      சாலி இல்ல ஷாலினி

  • @yogeshwaritpet3864
    @yogeshwaritpet3864 3 роки тому +56

    Intha song yarkella. Fav .... Hit alike... Guysss

  • @rameshbabu3292
    @rameshbabu3292 3 роки тому +153

    No One Can Replace Him
    S.P.B😢

  • @sainaaffarvis3552
    @sainaaffarvis3552 4 роки тому +445

    பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே... என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்...❤️❤️ காதலின் ஆழத்தை அழகாக உணர்த்தும் வரிகள்...

  • @pariskate1997
    @pariskate1997 2 роки тому +150

    "மோகனமே உன்னைப் போல என்னை யாரும்
    மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை
    ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல
    எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை!"

  • @Indhusurya024
    @Indhusurya024 3 роки тому +186

    3:18 டு 3:32
    ஒரு பொண்ணா இந்த வரிகள கேட்கும் பொழுது எனக்கு என்ன தோணுதுன்னா அன்பும் அரவணைப்பும் இல்லாம இருக்குற அந்த ஆணுக்கு எல்லாமுமா நிச்சயமா இருக்கணும்னு தோணுது 😍 அப்படிப்பட்ட வலி மிகுந்த வரிகள் 👌

  • @nivethithadhandapani2208
    @nivethithadhandapani2208 4 роки тому +51

    Lockdown LA dhaa indha pattu ketten feels happy😍😍😍

  • @Iyyappanfishcutting
    @Iyyappanfishcutting 3 роки тому +33

    என் மனதிற்கு பிடித்த பாடல்♥️♥️♥️💖💖👌

  • @palestine58138
    @palestine58138 Рік тому +28

    மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு
    சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
    தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
    மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு
    மோகனமே உன்னைப் போல என்னை யாரும்
    மூச்சு வரை கொள்ளையிட்டு போனதில்லை
    ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப்போல
    எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை (மேகங்கள்...)
    பிரிவொன்று நேரும் என்று தெரியும் பெண்ணே
    என் பிரியத்தை அதனால் குறைக்கமாட்டேன்
    எரியும் உடலென்று தெரியும் பெண்ணே
    என் இளமைக்கு தீயிட்டு எரிக்கமாட்டேன் (மேகங்கள்...)
    கண்ணிமையின் சாமரங்கள் வீசும் காற்றில்
    என் காதல் மனம் துண்டுத் துண்டாய் உடைய கண்டேன்
    துண்டு துண்டாய் உடைந்த மனத் துகளையெல்லாம்
    அடி தூயவளே உனக்குள் தொலைத்து விட்டேன் (மேகங்கள்...)
    செவ்வாயில் ஜீவராசி உண்டா என்று
    அடி தினம்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்
    உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்
    அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்
    எவ்வாறு கண்ணிரண்டில் கலந்து போனேன்
    அடி எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்
    இவ்வாறு தனிமையில் பேசிக் கொண்டே
    என் இரவினை கவிதையாய் மொழி பெயர்த்தேன் (மேகங்கள்...)
    மூடி மூடி வைத்தாலும் விதைகள் எல்லாம்
    மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி
    ஓடி ஓடி போகாதே ஊமைப்பெண்ணே
    நான் உயிரோடு வாழ்வதற்கு காதல் சாட்சி (மேகங்கள்...)

  • @Anu-aarur
    @Anu-aarur 3 роки тому +88

    செவ்வாயில் ஜீவ ராசி உண்டா என்றே அடி தினம்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்
    உன் செவ் வாயில் உள்ளதடி எனது ஜீவன் அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்❤️❤️❤️
    ஆஹா ஆஹா என்ன ஒரு வரி😘

  • @withoutyou5225
    @withoutyou5225 Рік тому +19

    செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே அடி விஞ்ஞானம் தினந்தோறும் தேடல் கொள்ளும், உன் செவ்வாயில் உள்ளதடி என் ஜீவன் இதை அறியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்....👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💔

  • @Thirumurugan067
    @Thirumurugan067 Місяць тому +5

    Any one 2024i love this song forever ❤❤❤❤

  • @palani5433
    @palani5433 4 роки тому +251

    @ Pala Ni
    மேகங்கள் என்னைத் தொட்டு
    போனதுண்டு
    சில மின்னல்கள் என்னை
    உரசிப் போனதுண்டு
    மேகங்கள் என்னைத் தொட்டு
    போனதுண்டு
    சில மின்னல்கள் என்னை
    உரசிப் போனதுண்டு
    தேகங்கள் ஒன்றிரண்டு
    கடந்ததுண்டு
    மனம் சில்லென்று சில போது
    சிலிர்த்ததுண்டு
    மோகனமே உன்னை போல
    என்னை யாரும் மூச்சு வரை
    கொள்ளையிட்டு போனதில்லை
    ஆக மொத்தம் என் நெஞ்சில்
    உன்னை போல
    எரி அமிலத்தை வீசியவர்
    எவருமில்லை ...
    மேகங்கள் என்னைத் தொட்டு
    போனதுண்டு
    சில மின்னல்கள் என்னை
    உரசிப் போனதுண்டு
    @ Pala Ni
    பிரிவொன்று நேருமென்று
    தெரியும் பெண்ணே
    என் பிரியத்தை அதனால்
    குறைக்க மாட்டேன்
    எரியும் உடலென்று
    தெரியும் பெண்ணே
    என் இளமைக்கு தீயிட்டு
    எரிக்க மாட்டேன் ...
    மேகங்கள் என்னைத் தொட்டு
    போனதுண்டு
    சில மின்னல்கள் என்னை
    உரசிப் போனதுண்டு
    @ Pala Ni
    கண்ணிமையின் சாமரங்கள்
    வீசும் காற்றில்
    என் காதல் மனம்
    துண்டு துண்டாய்
    உடையக் கண்டேன்
    துண்டு துண்டாய் உடைந்த
    மனத் துகளையெல்லாம்
    அடி தூயவளே உனக்குள்
    தொலைத்து விட்டேன் ...
    மேகங்கள் என்னைத் தொட்டு
    போனதுண்டு
    சில மின்னல்கள் என்னை
    உரசிப் போனதுண்டு
    @ Pala Ni
    செவ்வாயில் ஜீவராசி
    உண்டா என்றே
    அடி தினந்தோறும் விஞ்ஞானம்
    தேடல் கொள்ளும்
    உன் செவ்வாயில் உள்ளதடி
    எனது ஜீவன்
    அது தெரியாமல் விஞ்ஞானம்
    எதனை வெல்லும் ?
    எவ்வாறு கண்ணிரெண்டில்
    கலந்து போனேன் ?
    அடி எவ்வாறு மடியோடு
    தொலைந்து போனேன் ?
    இவ்வாறு தனிமையில்
    பேசிக் கொண்டே
    என் இரவினை கவிதையாய்
    மொழி பெயர்த்தேன் ...
    மேகங்கள் என்னைத் தொட்டு
    போனதுண்டு
    சில மின்னல்கள் என்னை
    உரசிப் போனதுண்டு
    @ Pala Ni
    மூடி மூடி வைத்தாலும்
    விதைகளெல்லாம்
    மண்ணை முட்டி முட்டி
    முளைப்பது உயிரின் சாட்சி
    ஓடி ஓடி போகாதே
    ஊமைப் பெண்ணே
    நாம் உயிரோடு வாழ்வதற்கு
    காதல் சாட்சி ...
    மேகங்கள் என்னைத் தொட்டு
    போனதுண்டு
    சில மின்னல்கள் என்னை
    உரசிப் போனதுண்டு
    மேகங்கள் என்னைத் தொட்டு
    போனதுண்டு
    சில மின்னல்கள் என்னை
    உரசிப் போனதுண்டு
    தேகங்கள் ஒன்றிரண்டு
    கடந்ததுண்டு
    மனம் சில்லென்று சில போது
    சிலிர்த்ததுண்டு
    மோகனமே உன்னை போல
    என்னை யாரும் மூச்சு வரை
    கொள்ளையிட்டு போனதில்லை
    ஆக மொத்தம் என் நெஞ்சில்
    உன்னை போல
    எரி அமிலத்தை வீசியவர்
    எவருமில்லை ...
    படம் : அமர்க்களம் ( 1999 )
    நடிகர் : அஜீத்குமார்
    நடிகை : ஷாலினி
    பாடியவர் : SP.பாலசுப்பிரமணியம்
    இசை 🎸 : பரத்வாஜ்
    வரிகள் : வைரமுத்து
    இயக்கம் : சரண்
    சிறப்பு 👌: ஆண் தன் காதல்
    வலிகளைச் சொல்லும்
    பாடலிது !
    @ Pala Ni 👍

  • @msmani3382
    @msmani3382 2 роки тому +18

    நாம் உயிரோடு வாழ்வதற்கு காதல் சாட்சி

  • @Sanjeevkumar-lx4ni
    @Sanjeevkumar-lx4ni 2 роки тому +3

    Whoever likes ajith salt and pepper hairstyle. But young ajith is so beautiful. Young life is beautiful in everyone life

  • @jnsnithees4262
    @jnsnithees4262 4 роки тому +262

    இந்த பாடலுக்கு உயிர் கொடுத்த பரத்வாஜ் மற்றும் வைரமுத்துவை தான் நாம் பாராட்ட வேண்டும் 😀

  • @shameemshahul323
    @shameemshahul323 3 роки тому +6

    இந்தபாடல் கேட்பவர்களே கவிஞர் ஆகிவிடுவார்கள் மெல்லியபாடல் இசை Spb Sir குரல் தெவிட்டாத பாடல்

    • @ranjanis1209
      @ranjanis1209 3 роки тому

      My favorite song and my favorite movie

  • @jithusivanandan9856
    @jithusivanandan9856 3 роки тому +37

    Ajith vintage look mass ❤️

  • @VelMurugan-dl5cs
    @VelMurugan-dl5cs 2 роки тому +7

    Ajith bharadwaj saran combination..😍🥰🥰 always super 🎶 Kadhal mannan, amarkkalam 🎶 attakasam🎶asal❤️

  • @Kidsvideo588
    @Kidsvideo588 4 роки тому +117

    இண்று இந்த படம் பார்த்தேண் பழய ஞாபகம் வந்தது🍫💍🔔🔔🎧🎤

  • @chandrasekark4786
    @chandrasekark4786 4 роки тому +294

    செவ்வாயில் ஜீவராசி உண்டே என்று விஞ்ஞானம் தேடல் கொள்ளும் உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்!

    • @sargunaguna1346
      @sargunaguna1346 4 роки тому +1

      Intha 4 lines ku meaning sollung frnds

    • @MOKKA_mind
      @MOKKA_mind 4 роки тому +22

      @@sargunaguna1346 செவ்வாயில் (கிரகம், கோல்) உயிரினங்கள் இருக்கிறதா என்று ஆராச்சி செய்கிறார்கள்.
      உன் செவ்வாயில் (செவ் + வாய்) (சிவந்த வாய்) இருக்கிறது எனது ஜீவன்(உயிர்) இது தெரியாமல் விஞ்ஞானம் (ஆராச்சி) எத்தனை வெல்லும்.

    • @sargunaguna1346
      @sargunaguna1346 4 роки тому +2

      @@MOKKA_mind woooowwww supernga ....thank u

    • @OYORider
      @OYORider 3 роки тому +1

      😭😭😭😭 Miss u Kow......ya💔💔💔😭😭😭

    • @letusthink9959
      @letusthink9959 3 роки тому +1

      Semma lines

  • @inbanathanekambaram6694
    @inbanathanekambaram6694 2 роки тому +22

    அற்புதமான வரிகள் 👌

  • @kuganesanketharan4297
    @kuganesanketharan4297 3 роки тому +80

    மனது மறக்காத பாடல்.
    🖤🖤🖤

  • @matthewsamuel8958
    @matthewsamuel8958 3 роки тому +20

    என்று தீரும் இந்த இந்த ஒரு தலை காதல்

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 11 місяців тому +2

    விதையோடு தொடக்குதடி விருட்சமெல்லாம்;துளி விந்தோடு தொடங்குதடி உயிர்களெல்லாம்...தாலாட்டில் தொடங்குதடி கீதமெல்லாம் ;சதையோடு தொடங்குதடி காமமெல்லாம்.....

  • @manjula9378
    @manjula9378 7 місяців тому +3

    செவ்வாயில் ஜீவராசி உண்டா என்று அடி தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும் உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் அது தெரியாமல் விஞ்ஞானம் எதனைவெல்லுல்லம் எவ்வாறு கண்ணிரெண்டில் கலந்து போனேன் அதில் எவ்வாறு முடியோடு தொலைந்து போனேன்.💯👌👌👌👌👌👌👌👌👌👌💞

  • @mlaathi
    @mlaathi 4 роки тому +150

    அஜித் + சரண் + பரத்வாஜ் + வைரமுத்து கூட்டணி செம்ம 😍😍

    • @shakilabanu7861
      @shakilabanu7861 3 роки тому

      Hwwowy

    • @raman3276
      @raman3276 2 роки тому +1

      திரு. S. P. பாலசுப்ரமணியம்.. ஐயா வை ஒருபோதும் மறவாதிர்

    • @pasupathipasupathi868
      @pasupathipasupathi868 2 роки тому

      Spb 🤔

  • @anisselvamanisselvam1117
    @anisselvamanisselvam1117 Рік тому +1

    1999 ஆகஸ்ட் 15 அமர்க்களம் @நீ வருவாய் என செம்ம hit movies அது ஒரு பொற்காலம்

  • @anandhkumar2574
    @anandhkumar2574 3 роки тому +19

    HIGH VOLTAGE FEELING LOADED
    THE GREAT MUSIC DIRECTOR
    BHARATHWAJ
    HE SHOULD COMEBACK.....

  • @mhd7063
    @mhd7063 2 роки тому +15

    நான் சின்ன வயசா இருக்கும் போது அடிக்கடி இந்த பாட்ட படிச்சிட்டு சுத்துவன் அப்போ அர்த்தம் புரியல இப்போ 23 வயசு காதல்ல தோல்வி அடைந்த பிறகு தான் அர்தம் புரிது

  • @nilanila9730
    @nilanila9730 4 роки тому +487

    2020 la intha pattu kekuravanga yaru

  • @Ramki538
    @Ramki538 3 роки тому +14

    மோகனமே உன்னைப் போல என்னை யாரும் மூச்சு வரை கொள்ளையிட்டு போனதில்லை ❤️😭😭😭😭😭😭🙏🏻

  • @kanagavalli7826
    @kanagavalli7826 2 роки тому +4

    விஞ்ஞானம் ......எதனை வெல்லும் ...செம வரிகள்

  • @dayanand2092
    @dayanand2092 4 роки тому +121

    Ajith shalini raman seethai , shalini Mam god gift for Thala ajith

  • @nsundu123
    @nsundu123 3 роки тому +17

    After Punnagai Mannan Movie , A Song where Hero Dominated with his expression no Dance Moves Totally Amazing !!!

  • @sujamohan7562
    @sujamohan7562 2 роки тому +3

    Aama intha padal Ajith than sontha manaivi meethu vaithirukum love ai kattugirathu

  • @ArunArun-hg5dl
    @ArunArun-hg5dl 2 роки тому +4

    எரியும் உடல் என்று தெரியும் பெண்னே என் இளமைக்கு தீயிட்டு எரிக்கமாட்டேன் இந்த வரி என்க்கு மிகவும் பிடித்த வரி

  • @angrygirlkalai3767
    @angrygirlkalai3767 3 роки тому +917

    பிரிவொன்று நேரும் என்று தெரியும் கன்னே......என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்......😭😭😭

    • @dineshkumarsekar5802
      @dineshkumarsekar5802 3 роки тому +22

      Semma feeling

    • @krishhh6782
      @krishhh6782 3 роки тому +23

      Exactly I know she is not for me but என்னோட அன்பை கொடுத்துட்டேன்..திரும்ப எதிர்பார்க்கல

    • @KannanKannan-sx1cs
      @KannanKannan-sx1cs 3 роки тому +7

      My fovrat song's

    • @user-gn8jm8dt4e
      @user-gn8jm8dt4e 3 роки тому +9

      என் பிரியத்தை அல்ல என் வீரியத்தை
      வீரியம் என்றால் தைரியம் என்று பொருள்

    • @Rowdyganasongnew
      @Rowdyganasongnew 3 роки тому +1

      @@dineshkumarsekar5802 l

  • @MiztaS-ci9fl
    @MiztaS-ci9fl 4 роки тому +28

    Some people are still addict to old scol song also.... I'm one of them

  • @sekarmt8924
    @sekarmt8924 3 роки тому +14

    ஷாலினி செம்ம 🔥🥰

  • @aldrinxavierax
    @aldrinxavierax 4 роки тому +48

    Irreplaceable... woww🔥... Thala25 💥💥

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 2 роки тому +4

    தெய்வீக குரல் என்றால் எஸ் பி பாலசுப்பிரமணியம் ஜயா அவர் ஒரு சாட்சி என்றும் மறவாத நினைவில் உள்ள ஜீவ ஊற்று நான் காலத்தில் பெருமை பட்டுள்ளேன்

  • @sivaperumalselva5081
    @sivaperumalselva5081 2 роки тому +4

    11வருசமா என்னோட காலர் டோன்

  • @villan2644
    @villan2644 2 роки тому +9

    அனைவரும் இந்த பாடல் மூலமாக காதலை உணர்ந்துள்ளார்கள்❤️❤️😀

  • @balasankar5480
    @balasankar5480 3 роки тому +14

    2021 ல இந்த பாடலை கேட்பவகள் யாரு

    • @stalanrajan7799
      @stalanrajan7799 3 роки тому

      யாரு வேணும்னாலும் இருக்கலாம்

  • @madman5866
    @madman5866 2 роки тому +6

    எவ்வாறு கண்னிரன்டில் கலந்து போனேன்
    எவ்வாறு மடியினில் தொழைந்து போனேன் இவ்வாறு தனிமையில் பேசி கொன்டே என் இரவினை கவிதையாய் மொழி பெயர்த்தேன்👌👌👌👌👌

  • @akthalathala2653
    @akthalathala2653 4 роки тому +20

    I LOVE MY THALA

  • @devi7396
    @devi7396 3 роки тому +24

    S.P.B ~Thē LegENd💔💔

  • @karthickgomathi3235
    @karthickgomathi3235 2 роки тому +6

    அருமையான பாடல். வரிகள் சுப்பர் SPB.அவர்கள் வாழ்த்துக்கள்

  • @theunknown-gl3mx
    @theunknown-gl3mx 8 місяців тому +2

    இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டே...
    என் இரவினை கவிதையாய்
    மொழி பெயர்ப்பேன்...

  • @baskaranramalingam7804
    @baskaranramalingam7804 3 роки тому +5

    அவளின் நினைவுகள் வரம், ஒருபொழுது
    அந்த நினைவுகள் ரணம் இப்பொழுது!

  • @elangorock5541
    @elangorock5541 4 роки тому +33

    3.19-3.45 enna line da samy iam addicted this line

  • @rahulraj850
    @rahulraj850 3 роки тому +13

    Thala 😍😍😍fan from Kerala

  • @senthamilnathanr9550
    @senthamilnathanr9550 3 роки тому +50

    Legend of SPB.....GOLDEN VOICE SPB💜💜💜💜💛💛💛💔💔💔💔💔

  • @munahidimtiaz7714
    @munahidimtiaz7714 3 роки тому +16

    ajith sir is extraordinary human being and actor ,racer,cook,aeromodeller and so on.i have never seen like him and what a dashing personality he is ! whenever i see him i feel speechless

  • @asuas9525
    @asuas9525 2 роки тому +4

    எரியும் உடலென்று தெரியும் பெண்ணே
    என் இளமையை தீ இட்டு..........👍🏻

  • @SakthiVel-eg6vq
    @SakthiVel-eg6vq 3 роки тому +8

    Intha song ketta oru feeling varuthu

  • @harikarishnan1647
    @harikarishnan1647 3 роки тому +3

    Hi superThala Ajith super star

  • @porkodikiruba3896
    @porkodikiruba3896 4 роки тому +16

    Pirivondru nerum endru theriyum penne en piriyathai athanaal kuraika maten 😍😍

  • @krissfamily-traveldiary2422
    @krissfamily-traveldiary2422 4 місяці тому

    SPB + BHARADWAJ + VAIRAMUTHU + SARAN + AJITH + SHALINI , Can we expect the same combination back in 2024

  • @muthumari8645
    @muthumari8645 4 роки тому +66

    Wat a lyrics is this oh my God I'm impressed

  • @vrravikumarips8891
    @vrravikumarips8891 3 роки тому +32

    மூடி மூடி வைத்தாலும் விதைகள் எல்லாம்
    மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி..
    ஓடி ஓடி போகாதே ஊமைப் பெண்ணே
    நாம் உயிரோடு வாழ்வதற்கு காதல் சாட்சி........💔💔

  • @sethuramanramdoss251
    @sethuramanramdoss251 3 роки тому +35

    I like Thala's innocent and feeling look

  • @Anu-aarur
    @Anu-aarur 3 роки тому +27

    கண்ணிமையின் சாமரங்கள் வீசும் காற்றில் என் காதல் மனம் துண்டு துண்டாய் உடையக் கண்டேன்❤️
    என்ன ஒரு கற்பனை🙏 Hats off vairamuthu.

  • @gokulnayaktn4012
    @gokulnayaktn4012 2 роки тому +1

    Phaaaa Chance less evllooooo times ketalum again and again ketutee iuknum Pola iruku phaaa💞💕

  • @paprubalajir37
    @paprubalajir37 4 роки тому +98

    Singer : S.P. Balasubrahmaniyam
    Music by : Bharathwaj
    Male : { Megangal ennai thottu ponadhundu
    Sila minnalgal ennai urasi ponadhundu } (2)
    Male : Dhegangal ondrirandu kadandhadhundu
    Manam sillendru sila podhu silirthadhundu
    Moganamae unnai polae ennai yaarum
    Moochuvarai kollaiyitu ponadhillai
    Male : Aagamotham en nenjil unnai polae eri
    Amilathai veesiyavar evarumillai iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
    Male : Megangal ennai thottu ponadhundu
    Sila minnalgal ennai urasi ponadhundu
    Male : Pirivondru nerumendru theriyum pennae
    En piriyathai adhanaal kuraika maten
    Eriyum udalendru theriyum pennae
    En ilamaiku theeyitu erika maten … nnnnn
    Male : Megangal ennai thottu ponadhundu
    Sila minnalgal ennai urasi ponadhundu
    Male : Kannimaiyum saamarangal veesum kaatril
    En kaadhal manam thundu thundaai udaiya kanden
    Thundu thundaai udaindha mana thoolgalaiyellam
    Adi thooyavalae unakul tholaithu vitten
    Male : Megangal ennai thottu ponadhundu
    Sila minnalgal ennai urasi ponadhundu
    Male : Sevvaayil jeevaraasi undaa endrae adi
    Dhinandhorum vingnyaanam thedal kollum
    Un sevvaayil ulladhadi enadhu jeevan
    Adhu theriyamal vingnyaanam edhanai vellum
    Male : Evvaaru kannirendil kalandhu ponen
    Adi evvaaru madiyodu tholaindhu ponen
    Ivvaaru thanimaiyil pesikonden
    En iravinai kavidhaiyaai mozhi peyarthen…………..
    Male : Megangal ennai thottu ponadhundu
    Sila minnalgal ennai urasi ponadhundu
    Male : Moodi moodi vaithaalum vidhaigal ellam
    Mannai mutti mutti mulaipadhu uyirin saatchi
    Odi odi pogaadhae oomai pennae
    Naam uyirodu vaazhvadharku kaadhal saatchi
    Male : { Megangal ennai thottu ponadhundu
    Sila minnalgal ennai urasi ponadhundu } (2)
    Male : Dhegangal ondrirandu kadandhadhundu
    Manam sillendru sila podhu silirthadhundu
    Moganamae unnai polae ennai yaarum
    Moochuvarai kollaiyitu ponadhillai
    Male : Aagamotham en nenjil unnai polae eri
    Amilathai veesiyavar evarumillai iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

  • @rameshvtramesh135
    @rameshvtramesh135 3 роки тому +5

    Ella varium pidichirukku spr 👌😍❤

  • @razeenmhmd2244
    @razeenmhmd2244 3 роки тому +31

    Spb sir death ka apro yarlam intha patu keaka vathiga

  • @makeshjustin4007
    @makeshjustin4007 3 роки тому +10

    Cute pair ❤️😍💕

  • @allvidinc8575
    @allvidinc8575 4 роки тому +19

    Underrated song from ajith

  • @shaqafahamed124
    @shaqafahamed124 3 роки тому +3

    SPB SIR Real legend 👏👏👌👍👌👍👌👍👌👍👌 lovely IT 😌😊😌😊😌😁 lovely IT

  • @arunbalakrishna7255
    @arunbalakrishna7255 3 роки тому +4

    ஹேப்பி பர்த்டே லெஜன்ட் spb sir 🎂🎊🎉✨

  • @tastytasty9288
    @tastytasty9288 3 роки тому +14

    Only legend Spb sir can this sing with emotion 🙏🙏

  • @kalaivani6076
    @kalaivani6076 4 роки тому +20

    3:05 may king thala

  • @vinothb4739
    @vinothb4739 4 роки тому +25

    What a song evergreen

  • @thalarahucute6569
    @thalarahucute6569 3 роки тому +12

    Thala lve u 😍😍😍 aug 1 2020

  • @sabesan
    @sabesan 2 роки тому +7

    எரியும் உடல் என்று தெரியும் கண்ணே என் இளமைக்கு தீயிட்டு எரிக்கமாட்டேன்

  • @baskar.k5944
    @baskar.k5944 3 роки тому +9

    Vairamuthu vairamuthu vairamuthu vairamuthu vairamuthu
    Vairamuthu sir
    Really.............. great

  • @sivarajs9351
    @sivarajs9351 4 роки тому +52

    வைரமுத்து மாதிரி இன்னோரு கவிஞர் உருவாவது ரொம்ப கஷ்டம் உருவாக்கவும் முடியாது

    • @shakilabanu7861
      @shakilabanu7861 3 роки тому +1

      Hi

    • @muthuraj-co2bb
      @muthuraj-co2bb 3 роки тому +1

      கிழிச்சது

    • @muthuraj-co2bb
      @muthuraj-co2bb 3 роки тому +1

      பெரியாஇவன்

    • @sivarajs9351
      @sivarajs9351 3 роки тому

      @@muthuraj-co2bb அவரே மாதிரி நீ பாட்டு எழுதுவியா கிழிச்சா

    • @kaartheeseeswaran1409
      @kaartheeseeswaran1409 3 роки тому

      @@muthuraj-co2bb ungalku why this kolaveri kolaveri nu eluthuna tha pudikuma.

  • @samuvel8384
    @samuvel8384 3 роки тому +3

    ,,,,,,,,,,, vera leval..... 😌

  • @ABHlSHEK
    @ABHlSHEK 2 роки тому +8

    ajith is the best in lip syncing songs after kamal haasan. he brings the emotion perfectly

  • @sandhiyathangamani4568
    @sandhiyathangamani4568 3 роки тому +5

    Ajith sir apo padinadhu unmai. The lyrics matches his real life.

  • @rajinithala415
    @rajinithala415 4 роки тому +21

    Thala daaaaa azhagu

  • @aishwaryasampathkumar4418
    @aishwaryasampathkumar4418 3 роки тому +13

    இந்த பாடலைக் கேட்கும் போது, மனம் பொன்னியின் செல்வன் ஆதித்த கரிகாலரை நினைத்து உருகுகிறது.

  • @user-ke8sc1hc7x
    @user-ke8sc1hc7x 2 роки тому +1

    Ajith entha paattil nadichaalum antha paattu padanamaathiriye theriyum....

  • @sakthimarir417
    @sakthimarir417 3 роки тому +9

    😭miss you Spb 😭

  • @vickykarthi9688
    @vickykarthi9688 3 роки тому +4

    Ennoda lover'ha Romba miss pantra pesarathila intha song kekkumpothu can't control my dears 😭

  • @rajasundaris3677
    @rajasundaris3677 4 роки тому +16

    I like this song love ❤️❤️❤️❤️❤️❤️❤️ thalaaaa