🔴LIVE : ஆயுத எழுத்து || ராமதாஸ், அன்புமணி மோதல்... பாமகவில் பிளவா? | PMK

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 70

  • @Kannan-s1e
    @Kannan-s1e 2 дні тому +19

    பாமக உள்கட்சி பிரச்சனை அதில் நீங்கள் தலையிடுவது தவறு நீங்கள் விவாதிக்க எவ்வளவோ இருக்கின்றது நமது தமிழ்நாட்டில் எவ்வளவோ அவலங்கள் அவை எடுத்து பேசினால் நன்றாக இருக்கும் சில

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd 2 дні тому +5

    விவாதத்தில் நடுநிலை யான பத்திரிகையாளர்களை அழைத்திருக்கிறீர்கள் சரி ஆனால் எடப்பாடியின் வாடகைவாயன் பொங்களூர் மணிகண்டனை இந்த விவாதத்திற்கு அழைத்து பேச வைப்பது மிக மிக தவறு அசோகவர்ஷினி அவர்களே

  • @moorthyjayaraman9731
    @moorthyjayaraman9731 2 дні тому +2

    இது எங்க குடும்ப கட்சி இதில் சிறு சிறு பிரச்சினைகள் வரும் அதை நாங்கள் தீர்த்துக் கொள்வோம்

  • @GokulKrishnan-j6y
    @GokulKrishnan-j6y День тому +3

    உங்கோத்தா எவன் வீட்ல எழவு விழுகும் அதை வச்சு விவாதம் பண்ணலாம்னு காத்து கடக்கிறது ஊடகங்கள்

  • @baskarang3161
    @baskarang3161 День тому +1

    இளைஞரணித் தலைவர் பதவிக்கு கணேஷ்குமார் அவர்கள் தகுதியானவர்!!

  • @ganapathys6952
    @ganapathys6952 2 дні тому +1

    இதற்கு விவாத நிகழ்ச்சி தேவையா ஊடகவாதிகலே திருவன்னாமலையில்
    உழவர் பாராட்டை ஏன் டிபெட் நடத்தவில்லை

  • @MothinathFazel
    @MothinathFazel 2 дні тому +1

    Confirm pmk 2side ஆக போகுது உறுதி வாக்கு அரசியல் பிளவு ஏற்படும் ராமதாஸ் ஒருபக்கம் கூட்டணி அன்புமணி ஒருபக்கம் கூட்டணி இது உறுதி 😂

  • @SelvaKumar-rl5wn
    @SelvaKumar-rl5wn 2 дні тому +2

    Broker media , why no talk abt anna university issue , one it will happen to your family

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 День тому

    💩யை கிளற வேண்டாம்.
    இது ஒரு அரசியல் கட்சி இல்லை, சாதி சங்கம் 🙏💐😀😀😀😀😀😀

  • @ganesandmk2480
    @ganesandmk2480 2 дні тому +1

    திமுக செய்வது வாரிசு அரசியல் நீங்கள் செய்தது வாரிசு அரசியல் இல்லையா 😂😂😂😂😂

  • @selladuraijeyalakshmi130
    @selladuraijeyalakshmi130 2 дні тому +2

    அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இன்று எத்தனை சல்லி சல்லியாக உடைத்த ராசியான கட்சி பிஜேபி பா ம க கட்சியினர் உஷாராக இருக்க வேண்டும்

  • @kpdaas9937
    @kpdaas9937 2 дні тому +5

    PMK பாமக கட்சி சின்னாபின்னமாகி பிளவுபட்டு மேடையிலேயே கவலையான விடயம்.ஒன்றும்நடக்காதவாறு கண்மூடி தொண்டர்களை பாராட்டலாம்

  • @rameshpmk4531
    @rameshpmk4531 2 дні тому +4

    கணேஷ்குமார் போடுங்கள் பதவிக்கு அதுதான் சரியான பதில்❤

  • @mariappanganapathy8650
    @mariappanganapathy8650 2 дні тому +1

    பா ம க தெளிவாக அரசியல் செய்ய ஆரம்பித்துஇருக்கிறது வாழ்த்துக்கள் இப்ப புரியாது

  • @mohan1997-APM
    @mohan1997-APM 2 дні тому

    Next purusan pondati fight lam debate pannuga 😀😀😀

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 2 дні тому +2

    அடியே மாணவி விவகாரம் குறித்து விவாதம்

  • @selvaakardi
    @selvaakardi 2 дні тому

    ஐயா சோமு, அதே அன்புமணி தான் 1600 கோடி லஞ்சம் பெற்று மருத்துவ கல்லூரி அனுமதி அளித்த சிபிஐ வழக்கு இருக்குல்ல, ரெய்ட்டில் 1000 கிலோ தங்கம் எடுத்தார்கள் அன்புமணி நேர்மையற்ற அரசியல் வாதி இல்லை

  • @krishnadoss9849
    @krishnadoss9849 2 дні тому

    கட்சிபிளவானாஎன்ன
    நாடுநட்டமாகபோகுதா?

  • @senthilchandra1813
    @senthilchandra1813 День тому

    அது ஒரு டிராமா அவங்கள பத்தி மக்கள் பேசணும்

  • @proworkerfrom-villupuram
    @proworkerfrom-villupuram 2 дні тому

    anbumani is just a utility but dr ramadas is a giant of politics he will shoot the game of 2026

  • @manivannanlove2047
    @manivannanlove2047 2 дні тому +1

    Dai prakash nee mudu

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 2 дні тому

    யார் இந்த முகுந்தன் தான் தெரிந்தவர்கள் பதிவிடவும்

  • @PSh-jr5in
    @PSh-jr5in 2 дні тому

    Think about their family if came to power in tamilnadu

  • @baskarang3161
    @baskarang3161 День тому

    பிரகாஷ் திமுகவில் தொடர்ந்து வாரிசு அரசியல் இருக்கிறதே!! அதை கேட்க வேண்டியது தானே வாடகை வாயன் பிரகாஷ்!!

  • @jebajeba7936
    @jebajeba7936 19 годин тому

    Next cm seeman

  • @Kalugoo
    @Kalugoo 2 дні тому +1

    கழிசடை பொங்கலூர் மணிகண்டன் போன்ற கூலிக்கு மாரடிக்கிற புரோக்கர்களை வைத்து விவாதமா?

  • @JaferAli-v2h
    @JaferAli-v2h 2 дні тому

    அன்று admk இன்று pmk ரெண்டு கட்சியும் பிஜேபியுடன் கூட்டணி வைத்த கட்சி ....

  • @balukw8539
    @balukw8539 2 дні тому +3

    Vathutanuka vetti payaluka,Evan veetil ezhavu vezhum entru erukiranuka.

  • @lakshmipriyanagarajan
    @lakshmipriyanagarajan 2 дні тому

    Ramadoss as a senior politician eppdi pesi iruka kodathu. Anbumani kaga than irandraya PMK.

  • @NandaKumar-pg5xg
    @NandaKumar-pg5xg 2 дні тому

    ஃபேமிலி டிராமா

  • @selvamliki6668
    @selvamliki6668 2 дні тому

    Prakash speach worst

  • @ajithm5552
    @ajithm5552 2 дні тому +3

    பாமக எத்தனையோ நல்லது இந்த நாட்டுக்கும் ,இந்த மாநிலத்திற்கும் செய்யிது இருகிறது ஆனால் ஒரு சிறு சறுக்கல் ஐ மட்டும் ஏன் இந்த ஊடகங்கள் பெரிய பேசு பொருளாka எடுத்து செல்கிறது ?

  • @narmadachakrapani9304
    @narmadachakrapani9304 2 дні тому

    Last election p.m.k join Bjp
    Today p.m.k close

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o День тому

    Nalla panrangada drama! 😊

  • @candies_media
    @candies_media 2 дні тому

    Manikandan iyya solvathu.. Sariyea..... Entha vitha mana sangadangal.. Iyyavukku erpadatha varu nadanthu kolla vendum..... Ethubaga irunthalum pesi mudivedungal... Katchiyin kolgaikku ithu azhagillai....

  • @tambob2138
    @tambob2138 2 дні тому

    Want youngster

  • @PSh-jr5in
    @PSh-jr5in 2 дні тому

    Happy, bjp happy, rss happy

  • @mohan1997-APM
    @mohan1997-APM 2 дні тому

    Evlo news iruku people's related athellam debate panna mattinga......intha vetti pechu than ungaluku

  • @jebajeba7936
    @jebajeba7936 19 годин тому

    Bjp anbumani fr aud play

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o День тому

    Enba so much, pamakanna ratham, dmknna thakkali satniya? 😊

  • @manoganapathy7078
    @manoganapathy7078 2 дні тому

    இதற்கெல்லாம் ஒரு விவாதம் தேவையா ராஜா அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்ததை பற்றி விவாதம் நடத்த முடியுமா உங்களால் இது குடும்ப சண்டை குடும்பம் தான் அரசியல் தான் குடும்பம் எல்லா கட்சியிலும் கம்யூனிஸ்ட் பாரதிய ஜனதா தவிர எல்லா கட்சியும் வாரிசு அரசியல் தான் நடத்திக் கொண்டிருக்கின்றன வாழ்க ஜனநாயகம் மக்கள் மக்களின் மக்களுக்காக இவர்கள் மக்களுக்காக போராட போகிறார்களா இந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எல்லோரும் தங்கள் குடும்பத்தினருக்காக தான் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் கோடி கோடியாக சொத்தை குவித்து வைத்திருக்கிறார்கள் இதுதான் உண்மை

  • @singaravelanp8862
    @singaravelanp8862 День тому

    Annnaunnivacimater

  • @ManiMani-r6y
    @ManiMani-r6y 2 дні тому +5

    அவங்க உட்கட்சி பிறச்சனை
    நீங்க ஏண்டா வாந்தி எடுக்கு ரீங்க

    • @sappai-n9p
      @sappai-n9p 2 дні тому +1

      Iduvey DMK na ipdi pesuvia 😂😂😂

    • @smilingkingsuresh
      @smilingkingsuresh 2 дні тому +1

      அவங்க சிறுத்தை பத்தி பேசலாமா

  • @selladuraijeyalakshmi130
    @selladuraijeyalakshmi130 2 дні тому

    பிஜேபி யின் ராசி அவர்கள் யாரையும் விடமாட்டார் சல்லி சல்லியாக உடைப்பா 4:11 ர்கள்

  • @soundarpandian866
    @soundarpandian866 2 дні тому +2

    திமுக சாராய கடை கட்சி

    • @soundarpandian866
      @soundarpandian866 2 дні тому +1

      திமுக சாராய கடை கட்சி