my v3 ads payment issues withdrawal payment எப்போது வரும்? delayed reason md's thought?

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024

КОМЕНТАРІ • 119

  • @thangamr6747
    @thangamr6747 5 місяців тому +1

    ஏன் சார் எல்லாரும் சேர்ந்து கேஸ் கொடுப்போம் சொல்றீங்களே எல்லாரும் சேர்ந்து கேஸ் கொடுத்துட்டா மட்டும் அவங்க அவங்க பேமெண்ட் பிரிச்சு உடனே கொடுத்துடுவாங்களா

  • @kaimurukkuvijaykiruthic
    @kaimurukkuvijaykiruthic 7 місяців тому +3

    எல்லோரும் சேர்ந்து கேஸ் கொடுக்கலாம்

    • @VinothgopiGengalraj97
      @VinothgopiGengalraj97 7 місяців тому +2

      ஆம் அனைவரும் வழக்கு தொடர வேண்டும்

  • @nijamudeenabdul3833
    @nijamudeenabdul3833 7 місяців тому +12

    Please pa payment pottu vitringa😢......intha oru time correct aa pottu vitrunga😢

    • @VinothgopiGengalraj97
      @VinothgopiGengalraj97 7 місяців тому +4

      காவல் நிலையத்தில் தயவு செய்து புகார் கொடுத்து உங்கள் பணத்தை மீட்கப் பாருங்கள்

    • @sekarb5434
      @sekarb5434 7 місяців тому +1

      ​@@VinothgopiGengalraj97வராது வரவே வராது வரவே வராது வரவே வராது வரவே வராது வரவே வராது வரவே வராது ஃப்ராடு கம்பெனி காலி பண்ணி கொண்டு ஓடி விட்டான்

    • @Venkadeshpr
      @Venkadeshpr 7 місяців тому

      fdhhikxztjhztjzukxjxrj​@@VinothgopiGengalraj97

    • @kalidass1460
      @kalidass1460 7 місяців тому +3

      puthusa aaalll Serala.....so ungalukku money kudukka mudiyathu....

    • @kalidass1460
      @kalidass1460 7 місяців тому +3

      ​@@VinothgopiGengalraj97enna pesuringa boss......
      avanga investment pannala.....purchase thaan panirukkanga😂

  • @thangamr6747
    @thangamr6747 5 місяців тому

    நம்பிக்கைதாங்க வாழ்க்கை பொறுத்து இருந்து பார்ப்போம் ஜூன் நாலாம் தேதி வரை

  • @sreekanthvlog2.0
    @sreekanthvlog2.0 6 місяців тому +1

    10 days achu bro amount varalle . 10000 kizha tha amount.

  • @VinothgopiGengalraj97
    @VinothgopiGengalraj97 7 місяців тому +13

    கடன் வாங்கி பணம் போட்டவர்கள் மீது நீங்கள் குற்றம் சொல்வது தவறு

    • @JRJTamil
      @JRJTamil  7 місяців тому

      Nan muluvathumaga saernthavargalai kurai solla villai, nan enathu channel'l munbirunthae solliullaen, yenraikum online earnings porutha alavu namathu risk secured amount ku tha joint pannanum, ithu mattum illa yetha earnings job nalum intha mathiri fact la vara tha seium, appo naam aduthavarkalai kurai koori onrum solla mudiyathu, nanum loan vangi than join pannen, due ketti than aganum, bt nan enathu downline'l yaraium kataya paduthavillai, enathu channel'l ithu one of the content avlo than, na ithil athigam joint seithu varumanam parka villai, na self purchase seithullaen varumanam varugirathu laabam nastam 2'kum nanae poruppu, yt mollamaga bm members only my downline., Bt my v3 matrathai kaatiulum different so nambungal katayam meendu varum anaivarukkum eppothum Pola varumanam varum.,

    • @VinothgopiGengalraj97
      @VinothgopiGengalraj97 7 місяців тому +4

      @@JRJTamil இதை அந்த MD சொல்லவில்லை, அப்படி என்றால் அவர்கள் எமாற்றினார்கள் என்பது உண்மை இந்தியாவில் தடை செய்யப்பட்ட ponsi scheme மூலம் பல கோடி இந்த நிறுவனம் அடித்து விட்டு இன்று பிரச்சனை என்றதும் தப்பிக்க பார்க்கிறது,
      ஏன் அன்பார்ந்த என்னும் youtube channel இல் அனைத்து videos delete செய்யப்பட்டன?

    • @VinothgopiGengalraj97
      @VinothgopiGengalraj97 7 місяців тому

      @@JRJTamil ஆசை வார்த்தைகள் கூறி ஏழை எளிய மக்களை ஏமாற்றி, இப்பொழுது வந்து risk என்பது தவறு, youtube channel வைத்து ஆன்லைனில் சம்பாதிக்கிறார்கள், அது நோ ரிஸ்க், இவர்கள் விளம்பரம் பார்ப்பதற்கு தான பணம் தருகிரார்கள், அப்படி என்றால் ஏன் withdraw கொடுத்தவர்களுக்கு பணம் வரவில்லை, அதற்கான வேலையை அவர்கள் செய்து விட்டார்கள்

    • @PenisonGS
      @PenisonGS 7 місяців тому +2

      ​@@VinothgopiGengalraj97videos lam delete ayirucha??? Ithu veraya....!!

    • @90sKid-k8d
      @90sKid-k8d 7 місяців тому

      ​@@VinothgopiGengalraj97 bro v3 la neenga yenna plan la irukinga?

  • @thangamr6747
    @thangamr6747 5 місяців тому

    கண்டிப்பாக பணம் வந்துவிடும் பேமெண்ட் கண்டிப்பாக போட்டு விடுவார்கள் பொறுத்திருந்து பார்ப்போம் நம்பிக்கையோடு இருப்போம் நம்பிக்கை என்று ஏன் போவதில்லை

  • @jafarsathik3388
    @jafarsathik3388 7 місяців тому +1

    3.3.24 அப்ப கொடுத்த பணம் எனக்கு வந்துவிட்டது

  • @MrRyder3737
    @MrRyder3737 7 місяців тому +4

    இன்னும் எலெக்சன் தேதியே அறிவிக்கலையே, அப்படின்னா சோலி முடிஞ்ச்சு. எலெக்சன் முடிஞ்சதுனா பாடியை தூக்கிறலாம்.

    • @VinothgopiGengalraj97
      @VinothgopiGengalraj97 7 місяців тому

      இன்னும் இதை நம்பினால் உங்களுக்கு நட்டம், காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள், உங்கள் பணத்தை மீட்க வழி என்ன என்று பாருங்கள்.

    • @MrRyder3737
      @MrRyder3737 7 місяців тому

      @@VinothgopiGengalraj97 பணத்தை மீட்க வழியே கிடையாது. நீங்கள் கொடுத்த பணத்திற்கு பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. கம்பெனியோட ட்ரிக்கே அதான்

    • @VinothgopiGengalraj97
      @VinothgopiGengalraj97 7 місяців тому

      @@MrRyder3737 ஆனாலும் புகார் கொடுப்பதில் தவறு இல்லை,

    • @MrRyder3737
      @MrRyder3737 7 місяців тому

      @@VinothgopiGengalraj97 புகார் கொடுத்தாலும் பலனில்லை. சட்டரீதியாக எம்டி மற்றும் கம்பெனி சேஃப்

    • @VinothgopiGengalraj97
      @VinothgopiGengalraj97 7 місяців тому +1

      @@MrRyder3737 ஆம் உண்மைதான்,

  • @thangamr6747
    @thangamr6747 5 місяців тому

    முள்ளு மேல சேலைய போட்டா மெல்ல மெல்ல தான் எடுக்கணும் ஒரே வேகமாக எடுத்தோம்னா தாறுமாற கிழிஞ்சு போகும் அதே மாதிரி தான் மைை வித்திய நிறுவனம்

  • @svstravelvlogs
    @svstravelvlogs 7 місяців тому +2

    Dai innuma nambitu irukeenga. Ivolo naal kodukum pothu case illa but ippo 😂😂😂

  • @sathishjayapal8944
    @sathishjayapal8944 7 місяців тому +8

    .நீங்க எல்லாம் நடு தெருவுக்கு வரும் நேரம் வந்துருச்சு

    • @domnic-de1sg
      @domnic-de1sg 7 місяців тому +2

      வச்சிட்டானுங்க

    • @RajaPandi-ef1ob
      @RajaPandi-ef1ob 7 місяців тому

      Aduthava kastapadurathula ungaluku evlo santhosam nalla irunga bro

    • @jenimabeema3521
      @jenimabeema3521 7 місяців тому

      apti nanga pathukiruvom neenga santhosam patathika

    • @VinothgopiGengalraj97
      @VinothgopiGengalraj97 7 місяців тому

      @@RajaPandi-ef1ob எனக்கு யாரும் கஸ்டப்படுவதில் விருப்பம் இல்லை, தயவு செய்து உடனே காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள், உங்கள் பணத்தை மீட்க வழி என்ன என்று பாருங்கள்.

    • @madhusmagic1066
      @madhusmagic1066 7 місяців тому

      Psycho mentality, 😞😞

  • @CSENHARIHARAN
    @CSENHARIHARAN 6 місяців тому

    220 ruba withdraw potu 5 naal aagudhu innum vandha paadu illa😂 seekram potu vidunga anne😢

    • @JRJTamil
      @JRJTamil  6 місяців тому

      Na owner illa na, bt company la kudukura update la konjam sound vaithu kelunga, kyc update ads panranga so withdrawal stop panirukanga wait pannunga amount vanthurum

  • @s.lingeshwarans.lingeshwar4570
    @s.lingeshwarans.lingeshwar4570 7 місяців тому +2

    Ippo kaasu potavan mela thappu solla start panitaanunga 😂😂😂 koodiya seekiram ezhuthu mooda poraanunga pola😂

  • @rajaappa6539
    @rajaappa6539 7 місяців тому +2

    MD video jaila than podanum

  • @Myfake3
    @Myfake3 7 місяців тому +2

    பழைய video புதிய video பாருங்கள் பேச்சில் வித்தியாசம் இருக்கும் இப்பொழுது குற்றம் உறுப்பினர் மீதே சொல்லப்படுகிறது

    • @VinothgopiGengalraj97
      @VinothgopiGengalraj97 7 місяців тому +1

      ஆம்

    • @JRJTamil
      @JRJTamil  7 місяців тому

      Neenga intha oru video parthutu solringa, ennoda old videos parthal therium my v3 mattum illai yethil yar sonnalum enraikum ungalathu secured amount'l mattumae joint pannunga athu eppothum ungalukku nallathu enru solliruken ok va.,,

    • @VinothgopiGengalraj97
      @VinothgopiGengalraj97 7 місяців тому

      @@JRJTamil உங்கள் மீதும் புகார் கொடுத்தால் காவல் நிலையம் சென்று இதையே கூறுங்கள்,

    • @jerojosfamily
      @jerojosfamily 7 місяців тому

      ​@@VinothgopiGengalraj97nenga poi complaint panunga aen elaraiyum pana soluringa

    • @VinothgopiGengalraj97
      @VinothgopiGengalraj97 7 місяців тому +1

      @@jerojosfamily நான்தான் பணம் போடவில்லை, எனக்கு இது scam என்று முதலிலேயே தெரியும்,

  • @halfboil007
    @halfboil007 7 місяців тому +1

    Payouts வர varaikum upliners ah enna seiyanum nu konjam theliva sollidunga please? 😂

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai 7 місяців тому +1

    வரும் ஆனா வராது.

  • @VinothgopiGengalraj97
    @VinothgopiGengalraj97 7 місяців тому +4

    நிறுவனம் அவ்வளவு சம்பாதிக்க வில்லையா பல ஆயிரம் கோடிகள் ஏற்கனவே சம்பாதித்து விட்டது, 500000 பேர் இதில் 100000 பேர் ஆவது 1 லட்சம் கொடுத்தால் என்ன என்பதை கணக்கு செய்யவும்

    • @JRJTamil
      @JRJTamil  7 місяців тому

      Avargal sollum business itha Vida perithu brother, nan solvathu apdi

    • @VinothgopiGengalraj97
      @VinothgopiGengalraj97 7 місяців тому +1

      இது ஒரு ponsi scheme mlm வடிவில், என்றாவது ஒரு நாள் இது நின்று விடும் என முதலில் தெரிஞ்சது தான், அதனால் தான் இந்தியன் அரசு இதை தடை செய்துள்ளது

    • @VinothgopiGengalraj97
      @VinothgopiGengalraj97 7 місяців тому

      @@JRJTamil அப்படி என்றால் இன்னும் பல மடங்கு சம்பாதித்து இருப்பார்கள்,

  • @mohamedsalman2471
    @mohamedsalman2471 7 місяців тому +3

    Thanks for your positivity

    • @VinothgopiGengalraj97
      @VinothgopiGengalraj97 7 місяців тому

      இன்னும் இதை நம்பினால் உங்களுக்கு நட்டம், காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள், உங்கள் பணத்தை மீட்க வழி என்ன என்று பாருங்கள்.

    • @VinothgopiGengalraj97
      @VinothgopiGengalraj97 7 місяців тому

      இன்னும் இதை நம்பினால் உங்களுக்கு நட்டம், காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள், உங்கள் பணத்தை மீட்க வழி என்ன என்று பாருங்கள்.

  • @ShariquaSamreen
    @ShariquaSamreen 7 місяців тому +2

    Nanna first time with dar sir

    • @VinothgopiGengalraj97
      @VinothgopiGengalraj97 7 місяців тому +1

      இன்னும் இதை நம்பினால் உங்களுக்கு நட்டம், காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள், உங்கள் பணத்தை மீட்க வழி என்ன என்று பாருங்கள்.

  • @LakshmiLakshmi-k4r1m
    @LakshmiLakshmi-k4r1m 7 місяців тому +1

    nambikaiyodu irupom🎉🎉🎉

  • @GanapathyVeeran
    @GanapathyVeeran 7 місяців тому +11

    MD sir ஆ? 🤣🤣😂😂😂 MD பணத்தை safety பண்ணிட்டான் 🤣🤣😂😂🤣🤣😂

  • @sharuc4083
    @sharuc4083 7 місяців тому +2

    Thx anna🙏 for the msg.nan Jewel kandanla vachi than Joined aaneen,Please help me myv3 ad family. Please release Payment 🙏

    • @VinothgopiGengalraj97
      @VinothgopiGengalraj97 7 місяців тому +2

      நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன், மாதம் மாதம் சம்பளம் வங்கிக்கணக்கில் போடுகிறார்கள், மொத்தம் 10000 பேருக்கு மேல் வேலை செய்கிறோம், அனைவருக்கும் சம்பளம் வருகிறது, தேர்தலோ, தீபாவளியோ, அவர்கள் kyc எல்லாம் வாங்கவில்லை,
      நாம் நம் வங்கிக்கணக்கில் kyc செய்து இருப்போம்
      தேர்தல், kyc எல்லாம் நாடகம் போலத்தான் எனக்கு தெரிகிறது

    • @VinothgopiGengalraj97
      @VinothgopiGengalraj97 7 місяців тому +2

      தயவு செய்து காவல் துறையில் புகார் கொடுத்து உங்கள் பணத்தை மீட்க என்ன வழி என்று பாருங்கள், இல்லை என்றால் ஒரு lawyer ஐ அணுகுங்கள்

    • @sathishjayapal8944
      @sathishjayapal8944 7 місяців тому +1

      ஓடுவது உறுதியாகிவிட்டது

    • @sharuc4083
      @sharuc4083 7 місяців тому +1

      Feeling bad,im very poor girl.I cant control my pain of my problems 🥺🥺

    • @VinothgopiGengalraj97
      @VinothgopiGengalraj97 7 місяців тому

      @@sharuc4083 ஒரு புகார் கொடுங்கள், உங்களைப்போல் பிறரும் புகார் கொடுத்தால் பணத்தை மீட்க ஏதேனும் வழி இருக்கும்

  • @GanapathyVeeran
    @GanapathyVeeran 7 місяців тому +7

    இன்னும் ரெண்டு மாசத்துக்கு அப்புறம் அரசே இந்த நிறுவனத்தை மூடக்கிடுவாங்க 🤣🤣😂😂😂😂

    • @madhusmagic1066
      @madhusmagic1066 7 місяців тому

      Niku emi kadupumanta swami spider lo surya laga unnave

  • @M.deepikaM.deepika-es7ht
    @M.deepikaM.deepika-es7ht 7 місяців тому

    Ok where is our Md why he did not put any video? He knows everything but he don't even put a video why

    • @ambikamahendranambika6059
      @ambikamahendranambika6059 7 місяців тому

      video pottutanga md forum la paarunga

    • @VinothgopiGengalraj97
      @VinothgopiGengalraj97 7 місяців тому

      இன்னும் இதை நம்பினால் உங்களுக்கு நட்டம், காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள், உங்கள் பணத்தை மீட்க வழி என்ன என்று பாருங்கள்.

    • @M.deepikaM.deepika-es7ht
      @M.deepikaM.deepika-es7ht 7 місяців тому

      @@VinothgopiGengalraj97 we won't dothat so please don't waste your time

    • @VinothgopiGengalraj97
      @VinothgopiGengalraj97 7 місяців тому

      @@M.deepikaM.deepika-es7ht ஏமாறுவது உங்கள் விருப்பம், இவர்கள் யாரும் கட்டாயப்படுதவில்லை, நானும் புகார் கொடுங்கள் என்று கட்டாயப்படுதவில்லை அனைத்தும் உங்கள் விருப்பம்,
      வரட்டா!!

    • @VinothgopiGengalraj97
      @VinothgopiGengalraj97 7 місяців тому

      @@M.deepikaM.deepika-es7ht sorry as you told in english I will also reply in english, it's always your wish to buy those capsules, no one compelled you right, in the same way I'm also not compelling anyone if you wish you can either complain or you can cheat others and get cheated by your upliners

  • @vidhyapavulkutty
    @vidhyapavulkutty 7 місяців тому +3

    Seththerlamanu iruku bro

    • @JRJTamil
      @JRJTamil  7 місяців тому

      எல்லாம் கடந்து போவது தான் வாழ்க்கை, இதுபோல் சிந்திக்காமல் நல்லதே நினையுங்கள் நல்லதே நடக்கும் நம்புங்கள்

    • @VinothgopiGengalraj97
      @VinothgopiGengalraj97 7 місяців тому

      எந்த தவறான முடிவும் எடுக்காதீர்கள், காவல் துறையில் புகார் கொடுங்கள், உங்கள் பணத்தை மீட்க என்ன வழி என்று பாருங்கள்

    • @domnic-de1sg
      @domnic-de1sg 7 місяців тому

      வாழ்க்கையில ஒரு தப்ப பன்னிட்டோம் இதுல ஒரு பாடம் கத்துகிட்டோம்னு கடந்து போங்க

    • @jenimabeema3521
      @jenimabeema3521 7 місяців тому +1

      yaa ipti pesrika kavala patathinga naangalum wait pannittu irukom god irukaka

    • @VinothgopiGengalraj97
      @VinothgopiGengalraj97 7 місяців тому

      @@jenimabeema3521 நீங்களும் காத்திருக்காமல் காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள்

  • @sahayamary1150
    @sahayamary1150 7 місяців тому

    Neenga ipdi thidrnu sonna epdi election varum nu ungaluku munnadiye theriyatha

    • @JRJTamil
      @JRJTamil  7 місяців тому +1

      S correct than, company munnadiyae sollirukalam solliruntha correct ah irunthurukum, bt ippo payment credit aga aarambichuruku yentha plan ku la payment panranganu theriela, u also check

    • @sahayamary1150
      @sahayamary1150 7 місяців тому

      @@JRJTamil ok thank you na CM ku potential

  • @balajik7233
    @balajik7233 7 місяців тому

    good sir positive comment sonnathukku

    • @VinothgopiGengalraj97
      @VinothgopiGengalraj97 7 місяців тому

      இன்னும் இதை நம்பினால் உங்களுக்கு நட்டம், காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள், உங்கள் பணத்தை மீட்க வழி என்ன என்று பாருங்கள்.

  • @sathishjayapal8944
    @sathishjayapal8944 7 місяців тому +3

    முதலில் முகத்தை காட்டி பேசு

    • @JRJTamil
      @JRJTamil  7 місяців тому

      Enathu channel'l my v3 one of the content avlo than, na my v3 ku channel vachurukala, ennoda Ella videos m ipdi tha irukkum brother, oru sila videos la mugathaium katirupen, ennoda channel la inth oru videova 1st parthutu pesatha.,

    • @sathishjayapal8944
      @sathishjayapal8944 7 місяців тому

      @@JRJTamil எப்படி நழுவி ஓடுறான் பாருங்க மக்களே

  • @funny_time_smile
    @funny_time_smile 7 місяців тому +1

    லோண்வாங்கி பணம் கட்டிநோம் எலக்சன் வருது லோண் வசுல்பண்னவேன்டானு சொல்லுங்கலே

    • @VinothgopiGengalraj97
      @VinothgopiGengalraj97 7 місяців тому

      இன்னும் இதை நம்பினால் உங்களுக்கு நட்டம், காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள், உங்கள் பணத்தை மீட்க வழி என்ன என்று பாருங்கள்.

  • @PenisonGS
    @PenisonGS 7 місяців тому +2

    Election kum payment kum enna samantham iruku?? Payment issue iruntha inum yen deposits matum vanguranga??

  • @karpagavinayagam4990
    @karpagavinayagam4990 7 місяців тому

    10000 varaikum varum apdina cm member yarukum varadhu nu sollraru sir😂😂😂😂

    • @JRJTamil
      @JRJTamil  7 місяців тому

      Sir 10k varumanum company tha mudivu pannuvanga sir

    • @VinothgopiGengalraj97
      @VinothgopiGengalraj97 7 місяців тому

      இன்னும் இதை நம்பினால் உங்களுக்கு நட்டம், காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள், உங்கள் பணத்தை மீட்க வழி என்ன என்று பாருங்கள்.

  • @rajendranc240
    @rajendranc240 7 місяців тому

    தம்பி நீ வேற அறச்சமாவையே அரசிட்டிருக்கவேண்டாம் pls

    • @VinothgopiGengalraj97
      @VinothgopiGengalraj97 7 місяців тому

      இன்னும் இதை நம்பினால் உங்களுக்கு நட்டம், காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள், உங்கள் பணத்தை மீட்க வழி என்ன என்று பாருங்கள்.

    • @domnic-de1sg
      @domnic-de1sg 6 місяців тому

      ​@@VinothgopiGengalraj97 இந்த மண்டைய கழுவுன up liner சேர்தே complaint பன்னனும்.. False promise கொடுத்தானு...

  • @Evi6635
    @Evi6635 7 місяців тому

    Yaarum eppam cm dm gm panam podathika

    • @domnic-de1sg
      @domnic-de1sg 6 місяців тому

      போட்ட பல பேருக்கு இப்ப நக்கிருச்சி