ஹிந்தி தெரியாது..!? கவலையில்லை

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024

КОМЕНТАРІ • 59

  • @VIJAYAKUMAR-ff7ov
    @VIJAYAKUMAR-ff7ov 5 днів тому +1

    அருமையான பதிவு ஐயாநனறி

  • @govindmahesh9735
    @govindmahesh9735 10 днів тому +1

    அருமை அருமை மிக்க நன்றி சார் 🙏🙏🙏

  • @TheRavisrajan
    @TheRavisrajan 3 місяці тому +6

    இந்த ஆப் மூலம் பல அரபி நோயாளிகளுக்கு பிசியோதெரபி சிகிச்சை நடைபெறுவதை பார்த்திருக்கிறேன். This app is very useful in medical tourism industry it is boom for international to patients

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 3 місяці тому +7

    தமிழ்நாட்டை விட்டு வெளியே போனால் ஆங்கிலமே துணை. என்னசெய்ய வட இந்தியர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. நமக்குதான் இந்தி தெரியாது ஆனால் அவர்களுக்கு தமிழ் நன்றாக புரிகிறது. நான் தமிழ் ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு வாகா எல்லை வரை போய் வந்திருக்கிறேன். இந்தியை கற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை. வலுக்கட்டாயமாக திணிக்க படுவதில்தான் தவறு நடந்துக்கொண்டிருக்கிறது.

  • @karthikeyant7059
    @karthikeyant7059 3 місяці тому +1

    ஐயா வணக்கம்.
    நீங்கள் கூறும் அனைத்து விஷயங்களும் அருமை.
    நன்றி.

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 3 місяці тому +5

    அருமையான பதிவு.எல்லோருக்கும் மிகவும் உபயோகமான தகவல்.நன்றி.

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 3 місяці тому +2

    ❤அச்சா தான்யா வாத் Sir.🙏🙏🙏🙏Very useful .

  • @அனுமன்ஜோதி
    @அனுமன்ஜோதி 3 місяці тому +6

    மிகவும் அருமையான தகவல் மிக்க நன்றி இனி மொழி ஒரு தடையே இல்லை

  • @palanisamynarayanasamy4133
    @palanisamynarayanasamy4133 Місяць тому

    அய்யா, நான் பலமுறை வட இந்தியா சென்று முழி பிதுங்கிபோயிருக்கிறேன்.. இந்த App மிக நீண்ட நாட்களாக இருந்தபோதிலும் நம் மக்கள் பெரும்பாலானவர்களுக்கு ( எனக்கு உட்பட) தெரியவில்லை....இப்போது உங்கள் மூலமாக தெரிந்துக்கொண்டேன்.. மிக்க நன்றிகள்.... கோவையிலிருந்து தற்போது அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு வந்துள்ளேன்.. சார்.

  • @டேவிட்தியாகராஜன்

    தகவல் மிகவும் நன்றாக உள்ளது ஐயா

  • @ramachandranswami9402
    @ramachandranswami9402 3 місяці тому

    Nalla payanulla pathivu, Thanks

  • @manickammuthukumarmanickam5667
    @manickammuthukumarmanickam5667 3 місяці тому

    Useful Super ingormation Sir Thanks a lot🎉

  • @hemalathagopal5486
    @hemalathagopal5486 3 місяці тому

    மிக்க அருமை. மிக பயனுள்ள தகவல்.

  • @thiruvenkadamc8374
    @thiruvenkadamc8374 3 місяці тому

    அருமை ஐயா.சிறப்பு.🙏🏻

  • @ManiMani-lw7vq
    @ManiMani-lw7vq 3 місяці тому

    அண்ணே சூப்பர் அண்ணே

  • @ThendralIllam
    @ThendralIllam 3 місяці тому +5

    ஐயா கோவையின் இரண்டாவது முனையமாக போத்தனூர் மாற போகிறது. இதன் முக்கியதுவம் குறித்து பேசுங்கள்.

  • @subramanianc9365
    @subramanianc9365 3 місяці тому

    மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி ஐயா

  • @natarajans4442
    @natarajans4442 3 місяці тому

    Superb information sir very helpful & useful. Thanks a lot

  • @krishipalappan7948
    @krishipalappan7948 3 місяці тому

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

  • @musicaddict8998
    @musicaddict8998 3 місяці тому

    மிக பயனுள்ள பதிவு ஐயா நன்றி

  • @venubethanasamy442
    @venubethanasamy442 3 місяці тому

    நன்றி ஐயா.

  • @santhoshkumar-bl6eq
    @santhoshkumar-bl6eq 3 місяці тому

    அருமையான பதிவு சார்... 🙏🏻

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 3 місяці тому

    அருமையானா பதிவு நன்றி 🙏🙏🙏

  • @gowthamsmart3370
    @gowthamsmart3370 3 місяці тому +1

    நன்றி

  • @senthilsenthil8181
    @senthilsenthil8181 3 місяці тому +1

    Lovely man...
    Lovely...🌹🌹🌹

  • @PakkiratnamSripiriyadharsan
    @PakkiratnamSripiriyadharsan 3 місяці тому

    Thanks very Helpful God bless you

  • @natarajanas6009
    @natarajanas6009 3 місяці тому

    ❤ நன்றி

  • @manidravid2210
    @manidravid2210 3 місяці тому

    👏👏👏

  • @Krishnanrajagopalachari
    @Krishnanrajagopalachari 3 місяці тому

    Super and thanks

  • @amvishwanathamvishwanath6565
    @amvishwanathamvishwanath6565 3 місяці тому

    Thank you for your video

  • @Periyasamy-lb6el
    @Periyasamy-lb6el 3 місяці тому

    Good better best super

  • @harikrishnanvenkatesan5512
    @harikrishnanvenkatesan5512 3 місяці тому

    Super super sir

  • @SG-df3mm
    @SG-df3mm 3 місяці тому +1

    அருமையான. தகவல். ஐயா....9. ஜோதிர். லிங்கம்... டூர்.. பேக்கேச்.. சொல்லுங்க.. ஐயா..

  • @thukkaiyarajum2542
    @thukkaiyarajum2542 3 місяці тому

    வணக்கம். நாங்கள் குழுவாக சோமநாதர், துவாரகா, உஜ்ஜைனி போக உள்ளோம். அது தொடர்பாக தங்களின் ஆலோசனை தேவை. தங்கள் போன் நம்பர் வேண்டும். நன்றி

  • @sureshkumar-ug5jj
    @sureshkumar-ug5jj 3 місяці тому

    Tq sir

  • @akilanr4170
    @akilanr4170 3 місяці тому +3

    12653 Rockfort express is partially cancelled - train will start from.chengapattu instead of Egmore
    16159 is partially cancelled , train will start from Trichy instead of Egmore (cancelled from Egmore to srirangam)
    Effective from July 27 we got message in mobile , but there is no communication in irctc Twitter or any news portal
    Do you know any update sir?

    • @ChandruKhandare
      @ChandruKhandare 3 місяці тому +1

      Yes bro , there are to much train has been cancelled partially or diverted chengalpattu to Egmore via Arakkonam, perambur

    • @_Dinesh08
      @_Dinesh08 3 місяці тому

      Vaigai also....CGL to MDU

    • @ChandruKhandare
      @ChandruKhandare 3 місяці тому

      @@_Dinesh08 Not all day particular day only 8,9,10,16,17 starting from CGL , otherwise it will start from MS

  • @Saravanan-wz1pt
    @Saravanan-wz1pt 2 місяці тому

    நான் 6 வரை தான் படித்து உள்ளேன் ஆனால் யூடியூப் பார்த்து பஞ்சாப் பொற்கோயில் வரை நிறைய சுற்றுலா சென்று வந்துள்ளேன்

  • @MuthukumarP-qj1wb
    @MuthukumarP-qj1wb 3 місяці тому

    Super sir

  • @VjagadeexsanJagwn
    @VjagadeexsanJagwn 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @atchaiyalingamr6443
    @atchaiyalingamr6443 3 місяці тому

    Super Sir thank you

  • @MathiVanan-l3r
    @MathiVanan-l3r 3 місяці тому

    Sir how translate you tube channel in hidi to tamil speak.

  • @Surendar.V
    @Surendar.V 3 місяці тому

    Superb sir ❤

  • @abuayubansari9896
    @abuayubansari9896 3 місяці тому

    முக்கியமான நேரத்தில் இன்டெர்நெட் வேலை செய்யல ந யன்ன panurathu?

  • @chakravarthiartsandadverti9559
    @chakravarthiartsandadverti9559 3 місяці тому

    Very nice sir

  • @SivaKumar-co8ec
    @SivaKumar-co8ec 3 місяці тому

    சார் ரயில்வே சம்பந்தப்பட்ட நிறைய செய்திகளை எங்களுக்கு வழங்கியுள்ளீர்கள் இது தவிர மெட்ரோ ரயில் சம்பந்தப்பட்ட நிறைய சந்தேகங்கள் எங்களுக்கு இருக்கு இதை விரிவாக விளக்கம் கொடுங்கள் ப்ளீஸ்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  3 місяці тому

      ரயில்வே தகவல்கள் | Rail info: ua-cam.com/play/PLORzgLka5CSdGa6_uYv5cn1WW7d83nKP2.html

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 місяці тому

  • @abdulsamathu9307
    @abdulsamathu9307 3 місяці тому

    Adrath இல்லை adhrak

  • @thamizhathamizha6912
    @thamizhathamizha6912 2 місяці тому

    Bhasini app govt

  • @gowthamsmart3370
    @gowthamsmart3370 3 місяці тому

    நன்றி