Part 16 - Ponniyin Selvan 3.O | பொன்னியின் செல்வன் 3.O | SundayDisturbers

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • Guys 3 Book - Ponniyin Selvan + Sivakamiyin Sabadam + Partiban Kanavu - amzn.to/2J95VAR
    Part 16 - Ponniyin Selvan 3.O | பொன்னியின் செல்வன் 3.O | SundayDisturbers
    Characters of Ponniyin Selvan: Vandhiyathevan - Kundhavai
    Story - Arunprasath Natarajan
    Part 1 - • Part 1 - Ponniyin Selv...
    Part 2 - • Part 2 - Ponniyin Selv...
    Part 3 - • Part 3 - Ponniyin Selv...
    Part 4 - • Part 4 - Ponniyin Selv...
    Part 5 - • Part 5 - Ponniyin Selv...
    Part 6 - • Part 6 - Ponniyin Selv...
    Part 7 - • Part 7 - Ponniyin Selv...
    Part 8 - • Part 8 - Ponniyin Selv...
    Part 9 - • Part 9 - Ponniyin Selv...
    Part 10 - • Part 10 - Ponniyin Sel...
    Part 11 - • Part 11 - Ponniyin Sel...
    Part 12 - • Part 12 - Ponniyin Sel...
    Part 13 - • Part 13 - Ponniyin Sel...
    Part 14 - • Part 14 - Ponniyin Sel...
    Part 15 - • Part 15 - Ponniyin Sel...

КОМЕНТАРІ • 182

  • @vinothrazz73
    @vinothrazz73 5 років тому +96

    நான் உரிமையுடன் கேட்கிறேன் காணொளி காக காத்து இருக்க முடியவில்லை வந்தியத்தேவன் வரவுக்காக இதயம் காத்திருக்கிறது அருள்மொழிவர்மர் காலத்திற்கு செல்ல துடிக்கும் என் இதயம் நீங்கள் காத்திருக்க வைக்கிறார்கள் சோழர் காலத்திற்கு செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம் உங்கள் சொல் வழியாக எங்கள் இதயத்திற்குள் புகுந்து எங்களை சோழர் காலத்திற்கு கூட்டிச் செல்லுங்கள் மனமார்ந்த நன்றி

    • @SundayDisturbers
      @SundayDisturbers  4 роки тому +7

      விரைவில் நண்பா

    • @GwsiHk
      @GwsiHk 4 роки тому

      Anna unmathaan enakum apudi erukunaa super ungala vida vadiva ipadi aduthu solla maatinam super

    • @harinisruthi2982
      @harinisruthi2982 3 роки тому

      Vandhiyadevan haa Arulmozhi Varmar thaa konara

  • @moran37
    @moran37 5 років тому +48

    தமிழ் வரலாற்றை தெரிந்துகொள்வதில் ஆர்வமும்(ஆனந்தமும்)இருக்கிறது...

  • @sultanalaudeenalaudeen2703
    @sultanalaudeenalaudeen2703 4 роки тому +10

    போர்க்களத்தில் நிகழ்வுகளை விவரிக்கும் வருணனை மிக அருமை. சூப்பர். குறிப்பாக 10 முதல் 15 வரையிலான பதிவுகள் சூப்பரோ சூப்பர். வாழ்த்துகள் சகோ.

  • @lakshmivanthiyathevan731
    @lakshmivanthiyathevan731 5 років тому +41

    காலையில் இருந்து காத்திருக்கிறேன். அருமை அண்ணா👍

  • @djzam3629
    @djzam3629 5 років тому +6

    அண்ணா நான் கடந்த இரண்டு வாரங்களாக தான் பொன்னியின் செல்வன் காணொளியில் ஆர்வம் கொண்டு இரவும் பகலும் பாராமல் தங்களின் காணொளியில் மூழ்கிவிட்டேன்.. பல காணொளிகளை கான்பதில் எனக்கு ஆர்வம் சற்று அதிகம் தான், இருப்பினும் நான் என் வாழ்நாளில் முதல்முறையாக ஒரு வரலாற்று சிறப்புமிக்க தொடர் கதையை சிறு இடைவேளை இன்றி ரசித்து பெருமிதம் கொள்கிறேன்.... இந்த இருவாரங்களில் (பொன்னியின் செல்வன் 1, 2.0 மற்றும் 3.0 வின் பகுதி 15) வரை ஒரு தொடராக கேட்டு ரசித்தேன் ஆனால் தாங்கள் இன்று தான் 16 ஆம் பகுதியை வெளியிட்டிர்கள், இந்த சிறுநாட்களில் பிரசவ வலியில் துடிக்கும் பெண்ணின் வலியை அனுபவித்ததுபோல் மிகவும் வலியும் ஆர்வத்துடன் காத்திருந்தேன் 🙏 இன்று சிறிது புன்னகையுடன் இப்பதிவை கேட்டு ரசித்தேன்... உமக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல 🤝 மேலும் உன் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்... என் மன கவலைகளை போக்கும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் வாழ்க பல்லாண்டு 👌
    இப்படிக்கு -
    *வணக்கம் நான் உங்கள் அருண் பேசுறேன்* என்ற குறளுக்காக மிக ஆவலுடன் காத்திருப்பவன்

    • @sivakumarm3940
      @sivakumarm3940 5 років тому +1

      நானும் உங்களை போன்று தான் நண்பா.ஆனால் நான் கொஞ்சம் முந்தி கொண்டு விட்டேன்.3.0 , 1 ல் இருந்து தொடர்கிறேன்

    • @djzam3629
      @djzam3629 5 років тому

      @@sivakumarm3940 மகிழ்ச்சி நண்பரே 🥰

    • @subbua2759
      @subbua2759 5 років тому

      Nanu aptiye tha nanpa rompa kasdama irukku daily search panren . Antha anna whats app la kuda msg panniten no reply

    • @djzam3629
      @djzam3629 5 років тому

      @@subbua2759 காத்திருப்போம்

  • @harikrishnan4684
    @harikrishnan4684 5 років тому +10

    Super Anna athilum manuneethi cholan history vera laval

  • @shriraammj
    @shriraammj 5 років тому +7

    Only because of you I got interest in our history... Thx 🙏

  • @jodha2075
    @jodha2075 5 років тому +5

    Kundhavai darling super😍

  • @anandandrews289
    @anandandrews289 5 років тому +15

    சூழ்ச்சி வலையில் சோழ தேசம் எப்படி தப்பிக்கும் காத்திருக்கிறேன்

  • @selvaprasannakumar
    @selvaprasannakumar 5 років тому +5

    நன்றி தோழரே

  • @ajithkumarg1111
    @ajithkumarg1111 5 років тому +14

    Like potutu tha video pakradhu ipo lam

  • @ramlightmail
    @ramlightmail 5 років тому +11

    1st view and eagerly waiting bro... Thanks for your weekend treat 🤗🤗

  • @saransasaransa1612
    @saransasaransa1612 5 років тому +15

    வாரம் இரண்டு காணாலி பதிவிடவும் நண்பா

  • @jodha2075
    @jodha2075 5 років тому +6

    Paavam kayalvizhi

  • @sreeyuversion4178
    @sreeyuversion4178 5 років тому +7

    Bro Andha ravanan video... Rmba nala ketutu irukan... I am big devote of ravanan so can't wait and very eager for next ravanan video .....

  • @VishnuKumar-vx4mt
    @VishnuKumar-vx4mt 5 років тому +1

    நீங்க முன்னதாகவே பொட்ட பதிவில் போர் முறை பற்றி குறியது அருமையாக இருந்தது

  • @promothsriram7812
    @promothsriram7812 5 років тому +4

    Superb ji

  • @Leo_K1ng
    @Leo_K1ng 3 роки тому +1

    Bro 2 weeksley 3 parts paathutan sema bro unga writing athula unami varalaru and ungloda karpanai sernthu semaya iruku
    Hats off
    Athoda unga writingsla kalki avargaloda ezhuthu kalanthiruku sema

  • @suriyanarayanan879
    @suriyanarayanan879 5 років тому +28

    இளங்கோவின் முதுகில் குத்தி கொன்றதாக வ்ந்திய தேவனுக்கு கொலை பழி என்று யாரும் நம்பாவிட்டலும் மகேந்திரனை குகையில் வைத்து இருந்ததன் காரணத்தை வந்திய தேவன் உரைப்பதை கேட்க ஆவலாக இருக்கிறேன் . இந்த காணொளி அருமை என்றாலும் வாரத்திற்கு இரண்டு முறை காணொளியை பதிவிட்டல் நன்றாக இருக்கும்

  • @sevaliorsivaji5108
    @sevaliorsivaji5108 5 років тому +4

    Semma bro

  • @venky4474
    @venky4474 5 років тому +2

    3.0 vin perfect villan ilangai mannan story ippathan thrill ah erukku 👌

  • @ashokselvam6300
    @ashokselvam6300 5 років тому +4

    மறுபடியும் ஒரு தளபதியின் இழப்பு, கோட்டை பாதுகாப்பு காவல் உடையில் ஒரு குள்ளநரி, ஒருபுறம் தென்திசை மாதண்ட நாயகர் பிரச்சனை மறுபுறம் தென்திசையிலேயே பிரச்சனை

  • @dksite3997
    @dksite3997 5 років тому +2

    Health pathugoya

  • @prem3293
    @prem3293 5 років тому +2

    Super plan fantastic.. Pandiya naadu konjam avasarapattutanga

  • @ramprasthramprasth514
    @ramprasthramprasth514 5 років тому +4

    waiting from morning...

  • @actiondarbar7586
    @actiondarbar7586 5 років тому +4

    Super bro

  • @promothsriram7812
    @promothsriram7812 5 років тому +4

    Today fully waiting

  • @sathishkumar-pn2ns
    @sathishkumar-pn2ns 5 років тому +1

    Super

  • @prossupm7697
    @prossupm7697 5 років тому +1

    Nice story semme twist

  • @sureshkumarv3234
    @sureshkumarv3234 5 років тому +3

    I was waiting last 1week , sema

  • @venkadeshrajan
    @venkadeshrajan 5 років тому +3

    Wow 🔥🔥

  • @ramakrishnankannan4405
    @ramakrishnankannan4405 5 років тому +1

    Rompa nantri anna

  • @karthivelk8515
    @karthivelk8515 5 років тому +10

    பொன்னியின் செல்வன் பகுதி 16 பார்த்ததுமே ஒரு நிமிடம் தூக்கி வாரி போட்டுருச்சு😏😏

  • @TonyJ_KO
    @TonyJ_KO 5 років тому +1

    நன்றி

  • @saravanamurthy4239
    @saravanamurthy4239 5 років тому +1

    Awesome

  • @George-zn6ch
    @George-zn6ch 5 років тому +20

    எவ்ளோ நாள் காத்திருப்பது....நண்பா இரண்டு நாளைக்கு ஒரு பாகம் போடலாம்ல

    • @kumaresank2405
      @kumaresank2405 5 років тому +1

      Haa bro

    • @daniroskumar
      @daniroskumar 5 років тому +3

      Paavam bro avaru கொஞ்சம் free ah vidunga avaru nalla yosuchu kadha sollatum

    • @George-zn6ch
      @George-zn6ch 5 років тому

      @@daniroskumar neega solrathum sarithaan bro ....aarvam thaangala atha.....

  • @Rajasekarraju
    @Rajasekarraju 5 років тому +2

    sema twist

  • @ezhilification
    @ezhilification 5 років тому +8

    Arun neeyuma intha manu neethi chozhan story solra but itha pathi nee konjam araychi panni sollu (வேண்டுகோள்)

  • @inbaraj4551
    @inbaraj4551 5 років тому +2

    Thanks for your efforts

  • @manimass8447
    @manimass8447 5 років тому +4

    Thalaiva

  • @maheshputhalvan8550
    @maheshputhalvan8550 5 років тому +2

    First like ah thatituthan videovaye pakuren

  • @SAKTHI260
    @SAKTHI260 5 років тому +2

    Super super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Rajasekarraju
    @Rajasekarraju 5 років тому +2

    good thala

  • @vsds8600
    @vsds8600 5 років тому +1

    Late ah vanthalum latest ah vanthurukku intha part... And speech is always superb... Waiting for next part...

  • @iamnithaly99
    @iamnithaly99 5 років тому +8

    Frm Malaysia Kuala lumpur tq sir 🍁💕

    • @ntan8459
      @ntan8459 5 років тому +2

      adengappa malaysia'le iruntha nanthan pakkuren nenachen...ippodhan konjam per irukangganu santhosama irukku😆

    • @NareshKumar-rw1vb
      @NareshKumar-rw1vb 5 років тому

      Hi
      In bong

    • @ntan8459
      @ntan8459 5 років тому

      @@NareshKumar-rw1vb enna language ithu?

    • @iamnithaly99
      @iamnithaly99 5 років тому

      @@NareshKumar-rw1vb bahasa apa ini?

    • @ntan8459
      @ntan8459 5 років тому

      @@iamnithaly99 😂😂😂

  • @balajin6256
    @balajin6256 5 років тому +2

    Anna part 17 podunga anna

  • @manimass8447
    @manimass8447 5 років тому +4

    Yevalo neram waiting

  • @saithamil2893
    @saithamil2893 5 років тому +2

    Nan soladhesathil piranthatharku mikka magizhchiyadaigiren

  • @kotteswarand776
    @kotteswarand776 5 років тому

    அருமையான பதிவு மிகவும் அற்புதம் மிக்க நன்றி சகோ

  • @saravanamurthy4239
    @saravanamurthy4239 5 років тому +1

    Waiting for next part

  • @SathishKumar-pe3cg
    @SathishKumar-pe3cg 5 років тому +2

    Bro..kinlgy post Ponniyin selan part17..
    I am waiting...I am so eagr

  • @priyangasubbaiya
    @priyangasubbaiya 5 років тому +1

    Nandri thanks

  • @thejeskumar4351
    @thejeskumar4351 4 роки тому +1

    Bro am a big fan of you😍..
    Really very nice..Ponniyanselvan
    Especially your potray's a story was superb😍..

  • @dksite3997
    @dksite3997 5 років тому +3

    Evolo nal analu palayA voice la video upload pannuya

  • @annamalaiannamalai4947
    @annamalaiannamalai4947 5 років тому +2

    Super bro👍👌💐

  • @srihari4366
    @srihari4366 5 років тому +2

    அண்ணா please upload part 17 3.o

  • @subbua2759
    @subbua2759 5 років тому +1

    Anna p s 3.o 17 sekiram update pannunga paithiyam pidikira mathiri irukuna 1 week ah part 15,16 repeteded kettukitruken pls Bro update pannunga
    En thalaivan vanjiyadeven varugaikaga kathirukom. Intha epsode 2 year odunalum paravalla pls update pannunga

  • @asuryan442
    @asuryan442 5 років тому

    Super twist

  • @suriyavigneshkumar276
    @suriyavigneshkumar276 5 років тому +3

    Bro please upload next video soon

  • @prasathj26
    @prasathj26 5 років тому +1

    Bro apadiye addicted bro neega kadai solum Vidam ungal usaripu neega vaikira twist Elam SEMA BRO

  • @iam_naveen
    @iam_naveen 5 років тому +2

    Vera level bro 😍

  • @nanthininanthini6335
    @nanthininanthini6335 5 років тому +1

    Sunday video illa yo nu feel Pana .but night upload panitiga thanks Anna .Anna konjam continuity miss aakura mathiri eruku . video length pathi feel Panama continuity make panuga .

  • @Arima.Sabari
    @Arima.Sabari 5 років тому +1

    Bro cant wait... Please upload next story...

  • @rranjithkumar5378
    @rranjithkumar5378 5 років тому +2

    Bro next part ku morning la irunthu waiting

  • @mosquitomovie2477
    @mosquitomovie2477 5 років тому +4

    வாள் வந்தியத்தேவன் உடையதா....
    இது சதி...

  • @dksite3997
    @dksite3997 5 років тому +1

    Super Next eppa ya

  • @akilshan6039
    @akilshan6039 5 років тому +3

    Done bro 👍👍

  • @rajarajapandiyanpandiyan1689
    @rajarajapandiyanpandiyan1689 5 років тому +1

    Nice bro

  • @ALLINONE-ht3lx
    @ALLINONE-ht3lx 5 років тому +1

    Roma nandri bro for post the video

  • @dhatchanamoorthichakravart1708
    @dhatchanamoorthichakravart1708 5 років тому +1

    Finally waiting ...ended..😀

  • @angeldeepika6512
    @angeldeepika6512 5 років тому +1

    Ithu expect pannathutha ilango paluvetiyyar izhappu
    Ella na vanthiyadhevanaiye suthi suthi varuthu ithukula oru mudive illaya
    Kathirupom 😔😔😔😔😔😍😍😍😍😍😍

  • @sabarivelu4907
    @sabarivelu4907 5 років тому +2

    Super bro but epdi twist aa vachu vedio late aa upload panathinga enna natakunu yosichu thala valikuthu plz Fast aa next vedio potuga plzzzzzz bro

  • @vinishvijayan3111
    @vinishvijayan3111 5 років тому +1

    Anna next part upload pannungka

  • @MsManojp
    @MsManojp 5 років тому +2

    Rockkkkk onnn bro...

  • @deepansakravarthi4886
    @deepansakravarthi4886 5 років тому +1

    weekly once same day same time fix panni upload pannunga ji. It ll be gud

  • @gopalm6740
    @gopalm6740 5 років тому +1

    MORE THAN ONE WEEK COMPLETE , PLEASE UPLOAD THE NEXT PART.WE ARE ALL WAITING

  • @loganathanm4572
    @loganathanm4572 5 років тому

    Next part

  • @joker_di992j
    @joker_di992j 5 років тому

    சிறப்பு

  • @dksite3997
    @dksite3997 5 років тому +2

    Health problem aaa

  • @vishaliMohan758
    @vishaliMohan758 5 років тому +1

    Bro please video

  • @dksite3997
    @dksite3997 5 років тому +3

    Engaiya next upload pannala

  • @prem3293
    @prem3293 5 років тому +4

    Title pakurapave ninachen yaraiyo Kolla poringa nu

  • @suriyavigneshkumar276
    @suriyavigneshkumar276 5 років тому +3

    Meeee first bro

  • @palanivel3395
    @palanivel3395 3 роки тому

    Vashtukal

  • @kovaimedia5645
    @kovaimedia5645 5 років тому +2

    Next part readya bro

  • @RDJ98-n6d
    @RDJ98-n6d 5 років тому

    😍😘😘😘semmma....bro

  • @anishreebindhumahesh5380
    @anishreebindhumahesh5380 Рік тому

    Dasan manthara Theriyum Ravidasan 🤣🤣🤣

  • @prakashmc2842
    @prakashmc2842 4 роки тому

    Miga Arumai! Valthukkal!

  • @NaveenKumar-ms3qh
    @NaveenKumar-ms3qh 5 років тому +4

    frst comment

  • @mahamahamaharaj3469
    @mahamahamaharaj3469 5 років тому +2

    Sembiyan madeviku bathila poongulali podunga

  • @vinoththandayuthapani4687
    @vinoththandayuthapani4687 5 років тому

    Arun gee waiting for 3.o part 17 as soon as possible

  • @jodha2075
    @jodha2075 5 років тому +3

    நொய்யல் நதினு நீங்க சொல்லும் போது எல்லாம் நதி பற்று தெரிகிறது

  • @vishaliMohan758
    @vishaliMohan758 5 років тому

    Video kaga waiting every time Anna

  • @anandabimenon9930
    @anandabimenon9930 5 років тому +2

    Hi bro 17part ????

  • @anbuselvanm5376
    @anbuselvanm5376 5 років тому +2

    Wide focus bro...

  • @josephprince4828
    @josephprince4828 5 років тому

    Bro udayar story sluga ....

  • @vinay29oct20
    @vinay29oct20 3 роки тому +1

    Bro plz stop the BGM.......

  • @prossupm7697
    @prossupm7697 5 років тому +1

    Bro poniyan selvan plz upload

  • @karnaaknk1571
    @karnaaknk1571 5 років тому +4

    Yappaa saamy, neenga upload panrathukkulla, thodarkathayoda thodarbaye maranthiduvaanga pola?

  • @venkatvengi286
    @venkatvengi286 5 років тому +1

    அண்ணா தொல்காப்பியம் பற்றி கொஞ்சம் சொல்லுங்க அண்ணா தற்போதய சூழ்நிலையில் அவசியமாக இருக்கிறது