"அடுத்து நாமதான்.. நாந்தான் கவர்மெண்ட்டு" | கம்பி கட்ற கதயை விட்ட சீமான் | Leaked Audio | U2 Brutus

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024

КОМЕНТАРІ • 757

  • @avinarts3782
    @avinarts3782 Місяць тому +73

    வணக்கமும் ..!வாழ்த்துகளும்..!!தோழர்களே ..!!!

  • @sakthis2257
    @sakthis2257 Місяць тому +42

    இந்த ஆடியோவை முதல்வர் அவர்களுக்கு அனுப்பவும் தண்டனை பெறச்செய்யவும்

  • @sivamuruga4211
    @sivamuruga4211 Місяць тому +22

    மைனருக்கு ஒரு சிறிய வேண்டுகோள். சகோ ஒருவர் பாடல் ஒன்றை(ஓ குடிக்கும் சீமானே......) என்று அருமையாக எழுதியுள்ளார். அதை உங்கள் வாயால் பாடிக்காட்டும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @aruldoss4266
    @aruldoss4266 Місяць тому +47

    மாமா.பயல.பத்தி.திணமும்லைவ்ல.போடுங்க❤❤❤

  • @kannant3759
    @kannant3759 Місяць тому +172

    இவர் (சீமான்) பின்னாடி எப்டி ஒரு கூட்டம் நம்பி போறாங்களோ பாவம் அவர்கள்....

    • @marimuthun6315
      @marimuthun6315 Місяць тому

      அந்த க்கூட்டம் அவ்வளவு விஷயம் தெரிந்தவர்கள் கிடையாது சின்ன வயது உணர்வுகளை தூண்டி பேசறதுனால கைதட்டுகிறார்கள் இது கொஞ்சம் நாட்களுக்குத்தான் அந்த கட்சியில் தொடர்ந்து யாரும் இருப்பது இல்லை.விஷயம் புரிந்து டன் வெளியில் வந்து விடுகிறார்கள் எந்த கட்சியிலும் இந்த மாதிரி இல்லை ஒரு தி.முகாரர் கடைசி வரை அந்த கட்சிதான் மற்ற கட்சியிலும் பெரும்பாலும் அப்படி த்தான்

    • @Rajen-rg4hj
      @Rajen-rg4hj Місяць тому +9

      என்னப்பா பண்றது இதுல என் பையனும் ஒருத்தன் போய் சேர்ந்து சுத்திட்டு இருக்கேன்பா

    • @gowthamkumarmp1912
      @gowthamkumarmp1912 Місяць тому

      ​@@Rajen-rg4hj😅😅

    • @balathala7624
      @balathala7624 Місяць тому +2

      @@Rajen-rg4hjkaathu melaye adichi vetla okkara veinga😂 illana seeman thaaile maadu meika vitruvaan

    • @waranbala607
      @waranbala607 Місяць тому

      ​@@Rajen-rg4hjஅவனை போல ஒரு சுய மரியாதை உள்ள பையனை பெற்றதற்காக அவன் அம்மா பெருமை கொள்வார்கள் இந்த திருடர்கள் பக்கம் இருந்து அடிமைகளாக சாவதை தவிர வேறு வழி இல்லை 😢

  • @tamilmani2233
    @tamilmani2233 Місяць тому +91

    சீமான் ஆடியோவை விவரமாக கூறியதற்கு நன்றி

  • @MJ-lj8fw
    @MJ-lj8fw Місяць тому +56

    இப்ப நம்புறேன் பா சீம சரக்கு சீமான்

  • @singaravelan1935
    @singaravelan1935 Місяць тому +14

    Vera level speech bro.....👏👏👏🔥🔥🔥👌👌👌👍👍👍

  • @SriniVasan-ym7px
    @SriniVasan-ym7px Місяць тому +12

    எந்த ஊடகங்களும் பத்தரிக்கைகளும் உள் விசயங்களை செய்திகளாக வெளியிடுவதில்லை. மைனர் போனறவர்கள் வெளியிடுவது அருமை.

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 Місяць тому +107

    திருச்சி சிவா வீடியோவை காட்டிலும்😅😅செம்ம😂😂 ஆமைய பொளந்துட்டிங்க தோழர்களே😂

  • @aabbccaa2211
    @aabbccaa2211 Місяць тому +11

    ஓகே வணக்கம் மைனர் வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤

  • @prabakaran-qv8fh
    @prabakaran-qv8fh Місяць тому +19

    அண்ணா இடும்பவனம் ஆடியோக்கு ஒரு வீடியோ போடுங்க அண்ணா I am waiting

  • @tkkamaraj
    @tkkamaraj Місяць тому +84

    ஓ..குடிக்கும்சீனே ....
    ஒ குடிக்கும்சீமானேவா
    குடிபெருமைபேசிகிட்டு
    குடியைகெடுக்கும்தலைவா
    உன்னைநினைக்கும்பொழுது மணம்கொமட்டிவருது வாந்திஎடுக்க மூஞ்சைகொண்டுவா..

    • @gnanamkumar5348
      @gnanamkumar5348 Місяць тому +5

      அருமை😂

    • @RajiRaji-yg1eo
      @RajiRaji-yg1eo Місяць тому +5

      Super

    • @murugansai1464
      @murugansai1464 Місяць тому +5

      நன்றி தோழர்களே... பொது வாழ்கையில் சம்பந்த பட்ட யாராக இருந்தாலும் இவ்வளவு அசிங்கம் பட்டிருந்தாள் தூக்கு மாட்டிகிட்டு சாகனும்......

    • @poldossananthapadmanabhan7786
      @poldossananthapadmanabhan7786 Місяць тому +5

      Good song.

    • @sivamuruga4211
      @sivamuruga4211 Місяць тому +3

      பாடல் மிக மிக அருமை 👌👌👌👌👌👌 வாழ்த்துகள் சகோ🎉🎉🎉🎉🎉

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi Місяць тому +132

    டுவிட்டரில் பார்த்தேன்.வீடியோ எதிர்பார்த்தேன்.வந்து விட்டது. Thanks bro.

    • @Jacksparrow_tamil007
      @Jacksparrow_tamil007 Місяць тому

      இந்த அளவு, இழி வேலை எதுவும் செய்யாது பீயில் நெளியும் புழுவுக்கு ஒப்பான நபர்கள்.

    • @waranbala607
      @waranbala607 Місяць тому

      மின்சார கட்டணம் உயர்ந்து விட்டது தெரியுமா 😂😂

    • @user-nz6rc8ye4f
      @user-nz6rc8ye4f Місяць тому

      ​@@waranbala60720பைசா தானே அதுக்கு என்னடா இப்போ

    • @shanmugama730
      @shanmugama730 Місяць тому +1

      Na tha ka Adiyodu Oooooorukkula Oru Aaaamai Sethuppochi Theriyouma

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 Місяць тому +49

    ஹலோ........ தம்பிகளா ரொம்ப நாளைக்கு அப்புறம் சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்திருச்சு........ மைனர்,சத்யா 🎉🎉🎉🎉

  • @rsmuthu4213
    @rsmuthu4213 Місяць тому +47

    உங்க வீடியோ பார்த்தாலே சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது

  • @rukmaniganesan3357
    @rukmaniganesan3357 Місяць тому +125

    மொத்தத்தில் எங்க தலைவர் சீமான் ஒரு ஜோக்கர் ஆகிவிட்டார்

  • @samuelariyappan1457
    @samuelariyappan1457 Місяць тому +66

    திரள்நிதி என்கிற பிச்சை இல்லையென்றால் பிழைக்க வாய்ப்பில்லை

  • @Nothing-wp1mv
    @Nothing-wp1mv Місяць тому +251

    முதலில் இவனின் உண்மை முகத்தை நிறைய வெளியே கொண்டு வாருங்கள் பல இளைஞர்களின் வாழ்க்கை காப்பாற்றப்படும்😅😅

    • @waranbala607
      @waranbala607 Місяць тому +3

      உங்க உண்மை முகத்தை பற்றி மக்கள் நாற அடிப்பது பார்க்கலை 😂😂

    • @directorkv
      @directorkv Місяць тому +12

      ​@@waranbala607அப்படியா?!? சாமானையும், ஆட்டுக்குட்டியும், மாங்காயும்தான் மக்கள் போல...

    • @shankar934
      @shankar934 Місяць тому

      ​@@waranbala607yelai pundalutha indha audio kettathuku appuram kuda unaku thimiru okkalavoli

    • @shanmugama730
      @shanmugama730 Місяць тому +1

      Na tha ka theeeya Thesathuroki ye Adiyodu Alippaarkal Makkale olipparkal verukirarkal udane Thamilaga Arasu udane Arrest seiya Vendum Makkale
      Naalaya Thalaimurai ye Tharuthalai aakkum anti indian (sleepercell)​@@waranbala607

    • @francisiraj7315
      @francisiraj7315 Місяць тому +5

      ஒருவன் என்ன பேசுகிறான் என்று தெரிந்து கொண்டாலே அவன் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.அது தெரியாமல் அவன் பின்னால் சுற்றினால் என்னத்த சொல்லி என்னத்த....போங்க.

  • @maharajaraja1116
    @maharajaraja1116 Місяць тому +17

    ஓட்டு ஐடி இல்லாத சின்னபிள்ளைகள வைத்து அரசியல் செய்தால் கனவுளதான் ஆளனும்😂😂😂 சீமசரக்கு சீமான் 😂😂😂

  • @velmurugan6718
    @velmurugan6718 Місяць тому +25

    தம்பி சத்யா fitness போங்க Helth ரெம்ப முக்கியம்
    உங்க எடக்கு, மடக்கு Timing Supper
    உங்களுக்கு நிறைய வேலையிருக்கு
    அன்புடன் உங்கள் தோழன்.

  • @samrajsriraman2921
    @samrajsriraman2921 Місяць тому +72

    சீமான் மாதிரி ஒரு அரசியல்வாதி இனி பிறந்து வரணும் 😂😂😂
    கனவுலயே அரசாள்ரவன் இவன் ஒருத்தன்தான்😅😅

  • @ashikali482
    @ashikali482 Місяць тому +41

    எதுக்கு படிச்சு வேலைக்கு போய் கடினமா உழைக்கணும். பேசாம political broker ஆகிடலாம் போல... என்ன வருமானம்

  • @mr.kingkong9848
    @mr.kingkong9848 Місяць тому +10

    வனிதா ADGPயின் வீட்டிற்கு , IT, ED, CBI எதுவுமே வராதா....

  • @CasrtoChe
    @CasrtoChe Місяць тому +139

    இப்போதெல்லாம் அயோக்கியர் சீமான் தாத்தா சீமான் என்ற வார்த்தையை மைனர் பயன்படுத்தாதது வருத்தமளிக்கிறது.

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Місяць тому +4

      ஈயம் பூசின மாதிரியும் இருக்கனும் பூசாத மாதிரியும் இருக்கனும் சகோ

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 Місяць тому +3

      Exactly, கோபம் வருகிறது,இந்த தம்பிகள் ஏன் நம் சார்பில் இந்த சும்மாணை திட்டமாட்டேன் என்கிறார்கள் என்றுத் தெரியவில்லை,அதிலும் இந்த சத்தியா ரொம்ப குழையறான்,வெகு ரசனையாக திட்டும் மைனரயும் தடுக்குறான்,

  • @JoshDj-tj7gv
    @JoshDj-tj7gv Місяць тому +58

    மொத்தத்துல ADGP வனிதாவுக்கு ஆப்பு 😂😂😂

  • @karuppusamik5390
    @karuppusamik5390 Місяць тому +36

    அண்ணா சீமானின் ஆடியோ வை நிறைய போடுங்க

  • @aravindtr5641
    @aravindtr5641 Місяць тому +4

    Oh my God..... Arumaiyaana Kanoli vaazhthukkal Sagodharar Minor matrum Sagodharar Satya avargale

  • @foodagricultureteachlearnk6343
    @foodagricultureteachlearnk6343 Місяць тому +8

    Minor + Sathya 👍

  • @elangos4190
    @elangos4190 Місяць тому +102

    அவனை நோகாம அடிக்கிறீங்க தோழர்களே

  • @pownrajanthangaiyan137
    @pownrajanthangaiyan137 Місяць тому +16

    என்னைய புடிச்சி போட தைரியம் இருந்தா உள்ளே போடுங்கன்னு கெஞ்சிறார்.உள்ளே போட்டுதான் பாருங்களேன். டம்ளர் பாய்ஸ் என்ன செய்றாங்கன்னு பார்க்கலாமே ..

    • @RRR-fg7fj
      @RRR-fg7fj Місяць тому +3

      Apdilaam naamale periya aal aakka koodathunga😂

    • @IXM_DXB
      @IXM_DXB Місяць тому

      Ulla poi sogusa naalu naal irundutu veliya vandhu naal Mani neram poi kadhai soli thiral Nidhi ah double madangu kettu pitcha edupaan😂 edhuku antha kandravi. Ivana periya aal aaki vidanuma 😅

    • @vipergaming7672
      @vipergaming7672 Місяць тому

      உள்ள அவனுக்கு டம்ளர் கூட கிடையாது பாவம் டா நீங்க

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir Місяць тому

      ்உள்ள போனா அதைவச்சி அரசியல் பண்ணலாம், கட்சியிலும் மாமா பயலுக்கு செல்வாக்கு அதிகரிக்குது. அதற்காக கதறரான். இவனை சட்டையே செய்யக்கூடாது.

  • @n.ksaravanan4972
    @n.ksaravanan4972 Місяць тому +7

    மைனர்வாள், இன்னும் கறி கஞ்சி ஆடியோவிற்கு பொட்டி வரல...

  • @user-pz8mk8ty9e
    @user-pz8mk8ty9e Місяць тому

    சூப்பர் சகோதரர் அருமை அருமை உங்கள் வீடியோ அனைத்தையும் பார்த்தாவது வருங்கால இளைஞர்கள் திருந்தட்டும் 🙏

  • @sundararaj-rf8yg
    @sundararaj-rf8yg Місяць тому +7

    தோழர் கறிகஞ்சியும் சிக்கியிருக்காம்

  • @Dewati_P
    @Dewati_P Місяць тому +6

    சைமன் மாமன் மகா கேடு கெட்டவன், சைமணின் தம்பி மகா மெகா கேடு கெட்டவன்

  • @shiegii7001
    @shiegii7001 Місяць тому +75

    வாங்குற காசையெல்லாம் கொடைக்கானல்லே தோட்டம் வாங்கிப் போடறான். ஆனால் விஜிய செஞ்ச கணக்க செட்டில் பண்ண மாட்டேங்கறான்.

    • @user-kb4yn6ml4d
      @user-kb4yn6ml4d Місяць тому +1

      கொடைக்கானல் உங்க சட்டமன்ற உருப்பினர் செந்தில் குமார் தொகுதிதானே.பத்திரத்தை வெளிவிடுங்கள்.

    • @abinjose6748
      @abinjose6748 Місяць тому +4

      ​@@user-kb4yn6ml4d first ungomma pesuna audio ku pathil solla sollunga thambii

  • @giribabugiribabu4142
    @giribabugiribabu4142 Місяць тому +4

    சூப்பர் ரா தம்பி

  • @user-kg3uh1mx1l
    @user-kg3uh1mx1l Місяць тому +3

    அண்ணா உங்க டீம் எங்களுக்கு ஆறுதல்

  • @JohnsonRaju-nt4ch
    @JohnsonRaju-nt4ch Місяць тому

    Good morning 🙏 both of you 💗 ❤️ 💕 💓 💖 you are the real heros simona norrikkidinga norrukkapada vendiya alluthaan kathikitte irrukkan vaikku vantha peruran kiHtharamanavan thanks 😊

  • @thambiduraid450
    @thambiduraid450 Місяць тому +26

    வெளியில பேசும்போதே சாக்கடை
    உள்ள செப்டிக் டேங்க்கா தானே இருக்கு முடியும்
    கீழ் பாக்க வேன்

  • @kathiravane6395
    @kathiravane6395 Місяць тому +40

    அருமை அருமை சகோதரர்களே

  • @monishasekar1175
    @monishasekar1175 Місяць тому +39

    அண்ணா அப்படியே இவன் அள்ளைகை காளியம்மா காலை உணவு திட்டத்தை இழிவாக பேசியுள்ளார் அதையும் கொஞ்சம் முடித்துவிடவும்.

    • @sundarvadivel7009
      @sundarvadivel7009 Місяць тому +2

      அவள் காளி அம்மா இல்ல காளியப்பன் மூஞ்ச பாத்தா அப்படித்தானே தெரியுது

    • @hideandseek8550
      @hideandseek8550 Місяць тому

      😮​@@sundarvadivel7009

  • @SvGMathi
    @SvGMathi Місяць тому +87

    ஜெயலலிதா எல்லோர் ஜாதகத்தையும் கொடுத்துப் பார்த்திருக்காங்க அவங்க ஜாதகத்தையும் கொடுத்துப் பார்த்திருக்கலாம் ..

  • @DuraisamyGomathi-nn3we
    @DuraisamyGomathi-nn3we Місяць тому +13

    ஞானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.அதிமுககட்சிதலைவர்களும்தொண்டர்களும்இந்தகாட்டிகொடுத்துகட்சிநடத்தும்ஈனப்பிறவிஆமையன்சீமானைகாசுகொடுத்துவளர்த்துவிடும்வேலைதேவையா.எடப்பாடிபழனிசாமியே.கேள்விகேளுக்கள்அதிமுகதொண்டர்களே...

  • @vijays4341
    @vijays4341 Місяць тому +7

    நாதக நாடார் சாதி கட்சி என்று நான் சொல்லவில்லை நாடார் சாதி பசங்க சொல்றாங்க இதை பதிவு செய்ய வேண்டுகிறேன்...

  • @liyakathali612
    @liyakathali612 Місяць тому +21

    அல்லி.. அல்லி கொடுத்
    தோண்டி காந்த.. சீமான் காந்த

  • @பூங்குழலி
    @பூங்குழலி Місяць тому +47

    அவரு நீங்க குடுக்குற அடி எவ்ளோதான் தாங்குவாரு

  • @babusultan4839
    @babusultan4839 Місяць тому +14

    சூப்பர் 👍👍👍👌👌👌😁😁😁🇮🇳🇮🇳🇮🇳

  • @Rajagopal-sg1zu
    @Rajagopal-sg1zu Місяць тому +36

    எங்கே. காணோம். setaiyai எங்கே காணோம்...வால். அருந்த. setaiyai எங்கே காணோம்

  • @JA-qp9oh
    @JA-qp9oh Місяць тому +62

    அடுத்த காணொளி கறி கஞ்சி audio 😮

  • @tailoringworld5490
    @tailoringworld5490 Місяць тому +10

    அரசு
    இது
    போன்ற
    காவல்அதிகாரிகள்
    பாராளுமன்ற உருப்பினர்
    கேப்டன்
    புரோக்கர்
    ஆகியோர்கள்
    மீது
    என்ன
    நடவடிக்கை
    எடுக்க
    போகிறார்கள்
    சிந்தியுங்கள்
    தமிழ்மக்களே
    😮😮😮😮
    சிறப்பாக
    அம்பலப்படுத்தினீர்கள்
    தம்பிகளே
    நன்றி
    ❤❤❤❤❤

  • @RamKumar-hq7zc
    @RamKumar-hq7zc Місяць тому +2

    🎉 சூப்பர் தலைவா

  • @Ravichandran-ff1sy
    @Ravichandran-ff1sy Місяць тому

    இந்த பீச காலேஜில படிக்கும்போது எனதுநண்பனின் நண்பண் ஸ்ரீராம் என்பவர் ஓட்டிகொண்டிருந் தார்.. அடுத்து போலிஸ் துறைையில் நுலைந்தவுடன் அதிமுக அமைச்சர் ஓட்டிகொண்டிருந்தார் அவர் இப்போதும் ஒரு அமைச்சர்

  • @santhanarajt9989
    @santhanarajt9989 Місяць тому +3

    தொலைக்காட்சி தொடங்களாமே, முயற்சிக்கவும் வாழ்த்துக்கள்

  • @user-bh5wr8vq1m
    @user-bh5wr8vq1m Місяць тому

    வாழ்த்துக்கள் 500k....

  • @alavudeenshinnamaraicar8096
    @alavudeenshinnamaraicar8096 Місяць тому +1

    Hi my dear brothers all your content amazing kindly try to make video below 20 minutes ❤

  • @kamalrose1804
    @kamalrose1804 Місяць тому +5

    Fans from Kuwait to Minor & Sathiya 😂😂😂u2

  • @nagajothijothi5677
    @nagajothijothi5677 Місяць тому +8

    இவர்களையெல்லாம் பார்க்கும்போதுதான்.சட்டம்ஒழுங்குஇரூக்கிறதா.என்றசந்தேகமேவரூது

  • @wahid1037
    @wahid1037 Місяць тому +16

    எனவேபேசிவோம் சேனலும் நல்லாபோவுது

    • @user-fv7nm5ij8t
      @user-fv7nm5ij8t Місяць тому

      ஆமா சூப்பர் பிகர் அவ செம்மயா ஓக்கலாம் அவளை

    • @vaiyapuricpi2764
      @vaiyapuricpi2764 Місяць тому

      Mr. User you are not come from a good family. Your brain full of drainage water not blood

    • @poldossananthapadmanabhan7786
      @poldossananthapadmanabhan7786 Місяць тому +2

      எனவே பேசுவோம் -is a very sensable journalist. Vulgarity is not a counter. Handle the subject with counter data and principles.

  • @shortcutlearning2769
    @shortcutlearning2769 Місяць тому +19

    மது ஒழிப்பு என்றால் பாட்டிலில் உள்ள மதுவை குடித்துவிட்டு பாட்டிலை காலியாக்குவது( ஒழிப்பது) என்று பொருள்

  • @tamilarasanayyavu1525
    @tamilarasanayyavu1525 Місяць тому +15

    இன விடுதலை முடிந்தது. உன் கிட்ட இருந்து விடுதலை இளைஞர்களுக்கு முக்கியமான ஒன்று.

  • @SivarajHaritha2017
    @SivarajHaritha2017 Місяць тому +13

    சூப்பர் ப்ரோ 👍👍👍👍👍👌👌👌👌👌👌

  • @sivalingam2176
    @sivalingam2176 Місяць тому +21

    தோழர் கள் அவர்களே 👌 சூப்பர் அருமையான விளக்கம். ஒரு சந்தேகம் பச்சோந்தி பய ஆட்சியை பிடிக்காரன் என்று சொன்னீர்களே! அப்ப காரைக்குடி போறானா?😁😁😁😁😁😁😁😁😁😁

  • @ameeraliakbarsha1353
    @ameeraliakbarsha1353 Місяць тому +76

    செத்தான் சேகரு செத்தான் குடிகார இந்த சீமான் செத்த பையன்

  • @txavier156
    @txavier156 Місяць тому +5

    இப்போவாச்சும் கீழ்பாக்கத்தில் கொண்டு போய் சேருங்க

  • @VelVetri-ic2tl
    @VelVetri-ic2tl Місяць тому +1

    Iduvarai pathadile idu vera level bro

  • @showgathimran3377
    @showgathimran3377 Місяць тому +1

    தமிழக அரசு இந்த காவல்துறை அதிகாரி யை வேலையை விட்டு நீக்க வேண்டும்

  • @judepauls
    @judepauls Місяць тому +1

    "டெபாசிட் கட்டி குடுத்து தான் பழக்கம்." ULTIMATELY SATHYA

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 Місяць тому +40

    ஜோஷ்யகாரன் குரலைக்கேட்டால் முன்னால்‌ அமைச்சர் உதயகுமார் குரலை போல் உள்ளது.

  • @eraniyanprema7444
    @eraniyanprema7444 Місяць тому +1

    சீமான் திரள் நிதி கேட்கும் வீடியோக்களை தனியாக கட் செய்து போடவும் தோழர். அந்த வேட்பாளரின் ஊர்.

  • @mohamedsafwan9447
    @mohamedsafwan9447 Місяць тому +30

    வளர்த்த ஆமை மார்பில் பாய்ந்தது வீடியோ 1 மில்லியன் வியூ வர வாழ்த்துக்கள் (க்) வருமா ??

  • @meenakshis6065
    @meenakshis6065 Місяць тому

    SUPER-RAPPU.... SEMA KIZHI...

  • @raveendransuppuraj
    @raveendransuppuraj Місяць тому +3

    Super

  • @user-kz6iu7qr6d
    @user-kz6iu7qr6d 25 днів тому

    Super ❤❤❤

  • @user-anbubala
    @user-anbubala Місяць тому +1

    எனக்கு அரசியல் பிடிக்காது, தெரிந்துகொள்ள விரும்புவேன் ஓட்டு போடணுமே நான் விஜயகாந்த் அவருக்கு தான் என் முதல் ஓட்டை 18 போட்டேன் அதற்க்கு பிறகு இப்போது வரை ஓட்டு போடுவதே இல்லை, உங்களின் இந்த வீடியோ பார்த்து சிர்க்க வைத்தாலும் சீமான் சார் நல்லவர் என்று நம்பு கூட்டம் மாறட்டும் நல்ல CM, MP, MLA, கவுன்சிலர்கள் வட்டம் மாவட்டம் இனியும் தமிழகத்திற்கு கிடைப்பது கஷ்டம் தான்..... இருந்தாலும் உங்கள் வீடியோ ஒரு வழிகாட்டி.
    A, Priyatharshini

  • @kalifullah-1i
    @kalifullah-1i Місяць тому +9

    ஏப்பாஅண்ணாமலையைவிடமோசமானஆளுகளாஇருக்கீயலேப்பா?
    எங்கேதான்இதெல்லாம்
    கிடைக்குது!!

  • @gopalmani6759
    @gopalmani6759 Місяць тому +40

    ஆமைக்குஞ்சுகள் அள்ளை கட்டி வருவானுங்களே. எங்க காணோம்?

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 Місяць тому +11

    கல்வி கண் திறந்த காமராஜர்.. தமிழ் நாடார்
    கள்ளுக்கடை திறந்த சீமான் மலையாள நாடார்

  • @muthuperi9887
    @muthuperi9887 Місяць тому

    இப்பலாம் KPY பாக்கிரதில்ல உங்க சேனல பாத்தா போதும் தாங்கல வாழ்த்துக்கள் தோழர்

  • @marimuthun6315
    @marimuthun6315 Місяць тому +2

    குரலே வரமாட்டேன் என்கிறது

  • @joshuaedison1093
    @joshuaedison1093 Місяць тому

    தலைவன் சத்யா வாழ்க ❤

  • @aadhanmasterdance7420
    @aadhanmasterdance7420 Місяць тому +18

    இப்போல்லம் ஆடியோ லீக் ஆயி அத கேக்கும்போதே உங்க ஜாபகம் வந்துடுது எப்படி வச்சு செய்வீங்க.....

  • @roobanvinitha3911
    @roobanvinitha3911 Місяць тому

    En saaamiiiiiiiii ❤

  • @Manikandan-vy6gm
    @Manikandan-vy6gm Місяць тому

    இந்த சீமான் மட்டும் கிடைக்காம போயிருந்தா U2 Brutus channel க்கு Content எதுவுமே கிடைக்காம போயிருந்திருக்கும்...சேனலையே நடத்திருக்க முடியாது...அதனால் சீமான் அண்ணன் வாழ்க🎉😂😂😂

  • @user-oi1hi6fd3m
    @user-oi1hi6fd3m Місяць тому +2

    Good👍

  • @selvakumararumugam8765
    @selvakumararumugam8765 Місяць тому

    என்ன பாடகர் சத்யா.. ஹேர் கட்டிங் வேற லெவல்ல இருக்கு

  • @user-go5td9eg1s
    @user-go5td9eg1s Місяць тому +2

    Fantastic

  • @kalifullah-1i
    @kalifullah-1i Місяць тому +8

    பாவம்விடுங்கப்பாஅவனை!

  • @harisudhar4271
    @harisudhar4271 Місяць тому

    அம்மா சாகுவாங்க என்று ஏன் சொல்ல வில்லை. ஜெயில் போவாங்க என்று ஏன் சொல்லவில்லை

  • @adamidk581
    @adamidk581 Місяць тому

    Thozharhale 👏👍

  • @svimal3834
    @svimal3834 Місяць тому +19

    சின்னம்மா வீட்டுல சாப்புட்டேன். போண்டா வச்சாங்க. போண்டாவை பிரிச்சா உள்ள மட்டன் லெக் பீஸு.
    பின்னால பாத்தா டிடிவி தினகரன் நின்னு நான் தின்னுறதை நோட்ஸ் எடுத்துட்டு இருந்தாரு.

  • @user-tl7dw5ug6y
    @user-tl7dw5ug6y Місяць тому

    Sathya bro your t shirt is super❤❤❤

  • @pandiaraj2538
    @pandiaraj2538 Місяць тому +12

    சீமான் அண்ணன் இல்லை
    சீமான் தாத்தா

  • @user-wc8lf1li2z
    @user-wc8lf1li2z Місяць тому +18

    தம்பிகள் mind voice: அடங்கொம்மாள 😮😮😮

  • @arsar8164
    @arsar8164 Місяць тому +3

    ஏ மைனரே போலீஸ்க்கு பணி ஓய்வு வயது எவ்வளவு?அண்ணனோட வயது எத்தனை?அப்ப அண்ணணுக்கே அக்கானா அக்காவோட வயது என்ன?

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 Місяць тому +5

    உண்மைதான்.
    சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை செல்வரா? என்று பல, பல ஜோதிடர்கள் சொல்ல பயந்த, தயங்கிய நிலையில் இவர் ஒருவர்தான் உறுதியாக சிறைசெல்வார் என்று சொன்னவர்.

  • @jaganyakshajaganyaksha680
    @jaganyakshajaganyaksha680 Місяць тому

    நல்லா செய்து இருக்கிறீங்க பா நல்ல காமெடியா இருக்கு நல்ல டைம் பாஸ்

  • @stephanstephanraj-wd8dy
    @stephanstephanraj-wd8dy Місяць тому

    உண்மையிலே சும்மா சாமன வச்சி செஞ்சிட்டிங்க செம்ம செம்ம சூப்பர்

  • @sivasivaa8331
    @sivasivaa8331 Місяць тому +29

    😂😂😂 திரல் நிதி சீமான் வாழ்க😂😂😂

  • @stephanstephanraj-wd8dy
    @stephanstephanraj-wd8dy Місяць тому

    செம்ம சிரிப்பு செம்ம காமெடி சூப்பர் சத்யா & மைனர்