அண்ணன் திருமாறன் ஜி அவர்கள் மாதிரி நல்ல மனிதர்கள் இருக்காங்க அடித்தான் இன்னைக்கு இந்த இரண்டு சமுதாயம் இன்னும் ஒற்றுமையோடு இயங்குவதற்கு அவர் வழி வருகிறார் அதுதான் உண்மை உன்ன மாதிரி ஒருத்தன் இருந்தால் ஒவ்வொரு ஜாதிக்கு உணர்வுகளை தூண்டி விடுகிறான் அதுதான் உண்மை திருமாறன்ஜி என்றும் நல்ல மனிதர்
திருமாறன் ஜி அண்ணன் ஒரு பொதுவுடமை கொண்டவர் ஒரு காலகட்டத்தில் அவரும் சாதிரியாக பேசித்தான் வந்தார் ஆனால் இன்று எல்லா மக்களையும் அரவணைத்து நடப்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர்
தயவு செய்து அறிவை வளருங்கள், ஜாதியை வளர்க்காதீர்கள். வாழும் நாட்கள் மிகவும் குறைவு. அந்தக் குறுகிய காலத்தில் ஓற்றுமையாகவும் சந்தோசமாகவும் வாழுங்கள். இந்த விஞ்ஞான காலத்தில் ஜாதியை தூக்கிப்பிடித்துக்கொண்டு கற்கால மனிதர்கள் போல வாழதீர்கள். உலகத்தில் எந்த நாட்டிலும் இவ்வளவு கேவலமாக தன்சொந்த மக்களிடமே சண்டை போட்டுக்கொண்டு எதிரியாய் வாழ்மாட்டார்கள். தயவு செய்து குழந்தைகளை நன்கு படிக்கவைத்து நல்ல வேலைகளுக்கு அனுப்புங்கள். மீதம் உள்ள நாட்களையாவது நிம்மதியாக கலியுங்கள். ஜாதிச்சண்டை வேண்டவே வேண்டாம்..
மறவற அவர் எந்த இடத்திலும் தாக்கி பேசவில்லை... அவர் தேசிய அரசியலை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டார்...இனி முக்குலத்தோர் அரசியலில் ஈடு படமாட்டார்.... அனைத்து சமூகத்திற்கான அரசியலை அவர் கையெடுத்து விட்டார் என்பதே நிதர்சனம்...
அண்ணா உங்களது இனக்காமான பதிவுக்கு நன்றி . அண்ணன் திருமாறன் ஜி மிகவும் அனுபவம் மிக்கவர் , நிறைய வரலாறும் வரலாற்று புத்தகங்களும் படித்தவர் . எது சரி தவறு என்று பொது இடங்களில் பேசுகிறார் அதுவும் அனைவரின் வளர்ச்சிக்காக அதனால் அவரை அனைத்து தமிழ் சமூகமும் ஒரு சகோதரனாகா பார்க்கிறது . உண்மையே கூறினால் தவறா ... எனது அன்புக்குரிய தமிழ் சமூகமான அகமுடையார்கள் ஒருபடி மேல் தமிழன் ஒற்றுமையில் ..... அண்ணா இந்த ஆப்பநாடு மறவர்கள் யார் , ஆப்பநாடு மறவர் சங்கம் என்றால் என்ன ... ஒரு தனிப்பட்ட சங்கத்திற்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது .... இதை அவசியம் அரசு ஆராய்ந்து அறிக்கை விட வேண்டும் காரணம் தமிழ் சமூகத்தில் பதற்றம் நீடிக்கிறது . ஒருவனிடம் எல்லை மீறிய பணம் தவறான இடத்தில் இருந்தால் sketch போட்டு தூக்குவதற்கும் நீதி மன்றத்தை எந்த பயம் இல்லாமல் நாடுவதற்கும் நிச்சயம் வழிவகுக்கும் . தென்மாவட்டங்களில் அதிகப்படியான கொலைகள் நடந்ததிற்கும் அந்த கொலைக்கு சாட்சியாக போனதற்கும் , உள்ளே இருக்கும் கொலலயாளி வெளியே எடுப்பதற்கும் ஏன் அரசு கொள்கைகளை எதிர்த்து மற்றொரு சமுகத்திற்கு எதிராக வழக்கு தொடருவதும் இந்த ஆப்பநாடு மறவர் சங்கம் தான் என்று உறுதியாகிறது . பணம் என்ற மாயில் மேடை போட்டு எதைவேண்டுமாலும் பேசுவது என்பது சாதரமாகி விட்டது . உடனே ஆப்பநாடு மறவர் சங்கத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். தவறினால் . தவறினால் தொடர்ந்து பணம் இருக்கும் அதிகாரத்தால் sketch போட்டு கொலைகள் நடக்க அதிகப்படியான வாய்ப்பு உள்ளது . சமூகங்களில் பதட்ட நிலை உருவாக வாய்ப்பு உள்ளது . மறவர்களை அனைத்து தமிழ் சமூகமும் உற்று கவனித்து கொண்டு இருக்கிறது .
Correct 💯
Isakki raja namma leader❤
அண்ணன் திருமாறன் ஜி அவர்கள் மாதிரி நல்ல மனிதர்கள் இருக்காங்க அடித்தான் இன்னைக்கு இந்த இரண்டு சமுதாயம் இன்னும் ஒற்றுமையோடு இயங்குவதற்கு அவர் வழி வருகிறார் அதுதான் உண்மை உன்ன மாதிரி ஒருத்தன் இருந்தால் ஒவ்வொரு ஜாதிக்கு உணர்வுகளை தூண்டி விடுகிறான் அதுதான் உண்மை திருமாறன்ஜி என்றும் நல்ல மனிதர்
திருமாறன் ஜி அண்ணன் ஒரு பொதுவுடமை கொண்டவர் ஒரு காலகட்டத்தில் அவரும் சாதிரியாக பேசித்தான் வந்தார் ஆனால் இன்று எல்லா மக்களையும் அரவணைத்து நடப்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர்
🎉பாண்டியர்
வம்சமே
தேவேந்திரகுல
வேளாளர்கள்🎉
ஜெய்தேவேந்திர🎉
ஜெயஹிந்த் 🎉
தயவு செய்து அறிவை வளருங்கள், ஜாதியை வளர்க்காதீர்கள். வாழும் நாட்கள் மிகவும் குறைவு. அந்தக் குறுகிய காலத்தில் ஓற்றுமையாகவும் சந்தோசமாகவும் வாழுங்கள். இந்த விஞ்ஞான காலத்தில் ஜாதியை தூக்கிப்பிடித்துக்கொண்டு கற்கால மனிதர்கள் போல வாழதீர்கள். உலகத்தில் எந்த நாட்டிலும் இவ்வளவு கேவலமாக தன்சொந்த மக்களிடமே சண்டை போட்டுக்கொண்டு எதிரியாய் வாழ்மாட்டார்கள். தயவு செய்து குழந்தைகளை நன்கு படிக்கவைத்து நல்ல வேலைகளுக்கு அனுப்புங்கள். மீதம் உள்ள நாட்களையாவது நிம்மதியாக கலியுங்கள். ஜாதிச்சண்டை வேண்டவே வேண்டாம்..
🎉🎉🎉
Annan Thirumaran Ji Vaalga Valamudan
Thirimaaran good
மறவற அவர் எந்த இடத்திலும் தாக்கி பேசவில்லை... அவர் தேசிய அரசியலை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டார்...இனி முக்குலத்தோர் அரசியலில் ஈடு படமாட்டார்.... அனைத்து சமூகத்திற்கான அரசியலை அவர் கையெடுத்து விட்டார் என்பதே நிதர்சனம்...
அண்ணா உங்களது இனக்காமான பதிவுக்கு நன்றி . அண்ணன் திருமாறன் ஜி மிகவும் அனுபவம் மிக்கவர் , நிறைய வரலாறும் வரலாற்று புத்தகங்களும் படித்தவர் . எது சரி தவறு என்று பொது இடங்களில் பேசுகிறார் அதுவும் அனைவரின் வளர்ச்சிக்காக அதனால் அவரை அனைத்து தமிழ் சமூகமும் ஒரு சகோதரனாகா பார்க்கிறது . உண்மையே கூறினால் தவறா ...
எனது அன்புக்குரிய தமிழ் சமூகமான அகமுடையார்கள் ஒருபடி மேல் தமிழன் ஒற்றுமையில் .....
அண்ணா இந்த ஆப்பநாடு மறவர்கள் யார் , ஆப்பநாடு மறவர் சங்கம் என்றால் என்ன ... ஒரு தனிப்பட்ட சங்கத்திற்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது .... இதை அவசியம் அரசு ஆராய்ந்து அறிக்கை விட வேண்டும் காரணம் தமிழ் சமூகத்தில் பதற்றம் நீடிக்கிறது . ஒருவனிடம் எல்லை மீறிய பணம் தவறான இடத்தில் இருந்தால் sketch போட்டு தூக்குவதற்கும் நீதி மன்றத்தை எந்த பயம் இல்லாமல் நாடுவதற்கும் நிச்சயம் வழிவகுக்கும் . தென்மாவட்டங்களில் அதிகப்படியான கொலைகள் நடந்ததிற்கும் அந்த கொலைக்கு சாட்சியாக போனதற்கும் , உள்ளே இருக்கும் கொலலயாளி வெளியே எடுப்பதற்கும் ஏன் அரசு கொள்கைகளை எதிர்த்து மற்றொரு சமுகத்திற்கு எதிராக வழக்கு தொடருவதும் இந்த ஆப்பநாடு மறவர் சங்கம் தான் என்று உறுதியாகிறது . பணம் என்ற மாயில் மேடை போட்டு எதைவேண்டுமாலும் பேசுவது என்பது சாதரமாகி விட்டது . உடனே ஆப்பநாடு மறவர் சங்கத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். தவறினால் . தவறினால் தொடர்ந்து பணம் இருக்கும் அதிகாரத்தால் sketch போட்டு கொலைகள் நடக்க அதிகப்படியான வாய்ப்பு உள்ளது . சமூகங்களில் பதட்ட நிலை உருவாக வாய்ப்பு உள்ளது . மறவர்களை அனைத்து தமிழ் சமூகமும் உற்று கவனித்து கொண்டு இருக்கிறது .
Thirumaran ji good leader
திருமாறன் ❤
Our dkv people says thirumàranji is very good person he wants unity with all other people
ஐயையோ இவரா இவர் பயங்கரமான ஆளாச்சே, எச்சரிக்கை விட்டாச்சு என்றால் தென்மாவட்டம் தீப்பிடிக்குமே....😂😂
சூப்பர் தம்பி 💯🎏
ஒற்றுமை யே பலம் ஒற்றுமை இன்மை பலவீனம் ---
Annan thirumaran g valha
Unmai thalaivar thirumaran g
Nee தேவேந்திரன் Nu solra antha abi enna solra solra atha first kealu
La-la sapathu
Super
Super abinesh maravan king
திருமாறன் ஜி அவர்கள் காரணம் அல்ல அவர் நட்பாகதான் சென்றார் அவர்கள் தான் திருமாறன் ஜிக்கு அவர்களின் உண்மையான குணத்தை காண்பித்துவிட்டார்கள்.....
John பாNடி ஆதரவாளரா 😂
நீ கிருஷ்ணசாமி ஆதரவாளர்😂
🎉🎉🎉
Thiru.thirumarnj yellaeugum pudigum
Ungalukku respect ella athu therima unakku 😢
Aduthurai Koottam
Evan.thaili.namma.maravarkku.prakkalaya.thirumaranshi
Mariyathaiya pesu first. Tamilina ethiri Aram illa maravan
Yaru ya nenga.. Poi padikira velaiya parunga
Negalumm avarmather irrugaa ungaluum allarugum pudigumm
😂😂😂😂😂😂
Sathi veri piditha manitharkale
திருமாறன் ஏன் என் தவறான வழியில் போகிறீர்கள்
திருமாறன் ❤
😂😂😂😂