அனுமனுக்கு தியேட்டரில் சீட் ஒதுக்கிய ஆதிபுருஷ் | மகிழ்ச்சியில் பக்தகோடிகள் | adipurush | prabhas |

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024

КОМЕНТАРІ • 445

  • @Saattaiofficial
    @Saattaiofficial  Рік тому +8

    மேலும் இது போன்ற காணொளிகளை காண சாட்டை வலையொலியை பின்தொடரவும் :
    For subscribe:
    ua-cam.com/users/Saattaiofficial
    மேலும் விளம்பர தொடர்புக்கு saattaionline@gmail.com

  • @madhuvikram8684
    @madhuvikram8684 Рік тому +115

    நாம் தமிழர் கட்சியால் மட்டுமே நான் இப்பொழுது அரசியல் சம்பந்தமான கருத்துக்களை நண்பர்களுடன் உரையாடுகிறேன் அண்ணா 💥💥💥💥💥

    • @chanbobby2560
      @chanbobby2560 Рік тому +4

      வாழ்த்துக்கள் 🎉❤❤❤

    • @vinojkumar524
      @vinojkumar524 Рік тому +6

      Paesna Odanae Mutta kuthi Muditu iru da nu solli irupangalae

    • @chanbobby2560
      @chanbobby2560 Рік тому +6

      @@vinojkumar524 உன்ன மாதிரி சில தற்குரிகள் சொல்லியிருப்பாங்க தான் த்தூ

    • @user-ru8he8gf3e
      @user-ru8he8gf3e Рік тому +5

      @@vinojkumar524 இவ்வளவு தெளிவாக இந்த மன நோயாளிகளுக்கு புரிய வைத்து இருக்கிறீர்கள்

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf Рік тому +2

      ​@@user-ru8he8gf3e யாரு கேடி ஜி யா 😂😂

  • @isai666durigai
    @isai666durigai Рік тому +53

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்..

    • @thilakcivic
      @thilakcivic Рік тому +2

      இப்ப யாருகிட்ட அடிமை யா இருக்கீங்க???🤔🤔யாருகிட்ட இருந்து விடுதலை???? 🤔🤔ஒண்ணுமே புரியலை யே 🤔🤔

    • @lookarun08
      @lookarun08 Рік тому

      Loosu thanam

    • @arasiyalarakan560
      @arasiyalarakan560 Рік тому +1

      Losu thanama pesadhaa daa

    • @mychessmaster
      @mychessmaster Рік тому

      அடிமைகளுக்கு விடுதலையே கிடையாது.

    • @mpmachi678
      @mpmachi678 Рік тому

      Epaaaaa mudiyala

  • @abdulmalik-ir9xi
    @abdulmalik-ir9xi Рік тому +35

    ஒரு சீட்டு, இரண்டு சீட்டு என்றாலே
    திருமா அவர்கள்தான் யாபகத்துக்கு வருகிறது.

  • @georgekingsley5863
    @georgekingsley5863 Рік тому +12

    கடவுள் பெயரை சொல்லி காசு வசூல் பண்ணலாம் பார்த்தேன்..இவனுங்க நம்மள வாழ விட மாட்டாங்க🚶

  • @ayyappank9683
    @ayyappank9683 Рік тому +11

    👌 Ntk 👌 Dubai 👌 Thanjavur 👌 orathanadu 👌👌👌👌👌

  • @deepakannan4368
    @deepakannan4368 Рік тому +2

    வீடியோவின் பல இடங்களில் நான் சிரித்து😄😂😊 விட்டேன் சகோ

  • @fayazkm1066
    @fayazkm1066 Рік тому +7

    Jai Ravanaa My Tamilnadu god

  • @True728
    @True728 Рік тому +8

    என்னோட சார்பாக கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக வழி விடும் நான் download பண்ணி பார்த்தது கொள்கிறேன்....❤😂😂😂😂😂

  • @joeselva7950
    @joeselva7950 Рік тому +43

    அனுமனுக்கு தியேட்டர்ல 1 சீட்
    அப்ப ராமன் சீதா மத்த தெய்வம் எல்லாம் தக்காளி தொக்கா .........
    டிசைன் டிசைனா உருட்டுறாங்க படக்குழு.......

    • @abcd-il5ew
      @abcd-il5ew Рік тому

      இந்துக்களையம் இந்து கடவுள்களையும் திட்டி சிறுபான்மையினர் ஓட்டுக்களை கவரும் தி.மு.க-வின் மதவாத அரசியல் சாக்கடையில் தற்பொழுது NTK-வும் குளிக்க ஆரம்பித்துள்ளது

    • @nationalismversion2.048
      @nationalismversion2.048 Рік тому +2

      POdaa pu

    • @mymemories4046
      @mymemories4046 Рік тому

      @@nationalismversion2.048 kadharu..😂

    • @vijay58565
      @vijay58565 Рік тому

      Ramar nu sollum pothu Hanuman varuvarunu avunga nampuranga..

    • @taylordurdon4873
      @taylordurdon4873 Рік тому

      Pavada த்

  • @Malaysia716
    @Malaysia716 Рік тому +7

    நல்ல தகவல் தம்பி...வாழ்த்துகள் தம்பி.....

  • @saitenallavan7490
    @saitenallavan7490 Рік тому +37

    செம கலாய் ப்ரோ...😂😂😂

    • @user-ki2ft6ot6v
      @user-ki2ft6ot6v Рік тому +2

      Punda kalai bro

    • @saitenallavan7490
      @saitenallavan7490 Рік тому

      @@user-ki2ft6ot6v oho..adhuvum kaatringala...super

    • @saitenallavan7490
      @saitenallavan7490 Рік тому

      @@user-ki2ft6ot6v dai fake id pe punda...innum nee saagalaya da

    • @user-ki2ft6ot6v
      @user-ki2ft6ot6v Рік тому

      @@saitenallavan7490 aambala nerla vaa da othu vitruven

    • @user-ki2ft6ot6v
      @user-ki2ft6ot6v Рік тому

      @@saitenallavan7490 nee endha ooru da thevudiya petha pulla sollu

  • @phoenixstars157
    @phoenixstars157 Рік тому +7

    Audience Mindvoice : Oru Show pogattum pa Apram Motha Seat Gaali ahh Than irukkum🤣🤣🤣🤣

  • @prabakaran-ie5qf
    @prabakaran-ie5qf Рік тому +1

    Everyday i was shaw your chennal.
    Your speech every bold and clearly.

  • @shravankumar-yw1sh
    @shravankumar-yw1sh Рік тому +1

    Jai Shri Ram

  • @bharathiraja7375
    @bharathiraja7375 Рік тому +2

    தரமான விமர்சனம் வாழ்த்துக்கள் சாட்டை

  • @chandranv6121
    @chandranv6121 Рік тому +3

    Super super

  • @nnTamilan
    @nnTamilan Рік тому +20

    அனுமன் மட்டுமல்ல, ஒட்டு மொத்த வானரப்படையே வந்தாலும் சீட் தாராளமா இருக்கும். ஏன்னா அவங்க மட்டும் தான் படம் பார்க்க வரப் போறாங்க.

    • @abcd-il5ew
      @abcd-il5ew Рік тому

      இந்துக்களையம் இந்து கடவுள்களையும் திட்டி சிறுபான்மையினர் ஓட்டுக்களை கவரும் தி.மு.க-வின் மதவாத அரசியல் சாக்கடையில் தற்பொழுது NTK-வும் குளிக்க ஆரம்பித்துள்ளது

    • @ravananilankeswaran3218
      @ravananilankeswaran3218 Рік тому +2

      அந்த வானரப்படையே BJP தானே 🤣🤣🤣
      ஒவ்வொருத்தனையும் பாருங்க. செய்றதெல்லாமே குரங்கு சேட்டை தான்.

  • @keyboardguys104
    @keyboardguys104 Рік тому +12

    As per Edikasam, Hanuman got Seeranjivi blessing from Sita, still people believe Hanuman still living some roopam

  • @niranjansriskantharajah3284
    @niranjansriskantharajah3284 Рік тому +2

    Congratulations for 900k

  • @thamizhthendral2455
    @thamizhthendral2455 Рік тому +4

    5:28😂😂😂

  • @suriyaprakash1751
    @suriyaprakash1751 Рік тому +1

    👌👌👌

  • @rajeshe5863
    @rajeshe5863 Рік тому +45

    திராவிடர்கள் கூட விமர்சிக்கவில்லை ஏனென்றால் திராவிடர்கள் ஆரியர்களின் அடியாட்கள்..... ஆனால் தமிழ் தேசியவாதி என்றும் தமிழ் தேசியவாதி தான் ....❤❤❤

    • @abcd-il5ew
      @abcd-il5ew Рік тому

      இந்துக்களையம் இந்து கடவுள்களையும் திட்டி சிறுபான்மையினர் ஓட்டுக்களை கவரும் தி.மு.க-வின் மதவாத அரசியல் சாக்கடையில் தற்பொழுது NTK-வும் குளிக்க ஆரம்பித்துள்ளது

    • @sureshkumar-mi8tm
      @sureshkumar-mi8tm Рік тому +2

      தமிழ் தேசியவாதிகள் ஆடிட்டர் குருமூர்த்தி காலில் படுத்து கிடப்பது. புஹ்ஹாஹாஹாஹா

    • @THE.INDIAN.REBELL
      @THE.INDIAN.REBELL Рік тому +1

      மக்கா இனுமடா அறியான் திராவிடன் நம்பிடு இருக்கீங்க 😂

    • @sureshkumar-mi8tm
      @sureshkumar-mi8tm Рік тому +1

      @@THE.INDIAN.REBELL புஹ்ஹாஹாஹாஹா

    • @RamKumar-kz2nz
      @RamKumar-kz2nz Рік тому +2

      யாரு டா தற்குறி 😂1974 ல pm கடிதம் எழுதி ராவண லீலா நடத்துவோம் சொன்னது திராவிட கும்பல் தான் 😂😂😂படி டா தற்குறி 😂

  • @muniyamuthu7179
    @muniyamuthu7179 Рік тому +2

    சிறப்பு அண்ணா 😂😂🤣🤣🤣

  • @madasamyg5057
    @madasamyg5057 Рік тому

    கதையை நாடிய பக்த்தர்கள் நல்லா இருக்கு

  • @saravanan3743subscribe
    @saravanan3743subscribe Рік тому

    👌🔥👌🔥👌

  • @duplicateshots8349
    @duplicateshots8349 Рік тому +3

    அண்ணே... பங்கம் பண்ற ண்ணே நீ ... 😄

  • @arumugaperumal9001
    @arumugaperumal9001 Рік тому +30

    மொத்த தியேட்டர் காலியாக தான் இருக்கும்...

  • @saibaba172
    @saibaba172 Рік тому +9

    🔥🔥🔥

  • @thanans-mf2sp
    @thanans-mf2sp Рік тому +4

    Annan 🔥🔥🔥🔥🔥

  • @venkateshs3037
    @venkateshs3037 Рік тому

    👏👏👏

  • @sasmarisan1136
    @sasmarisan1136 Рік тому +1

    அன்புடன் தம்பி துரைமுருகன் அவர்களுக்கு வந்தனம் அருமை பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏 நாம் தமிழர்

  • @venkatesane6578
    @venkatesane6578 Рік тому +10

    படம் அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தலை முன்னிட்டு வெளியாகலாம்

  • @sumithrarsumithrar
    @sumithrarsumithrar Рік тому +3

    நிங்கள் சொன்னா பிறகு தான் அப்படி ஒரு படம் வருகிறது 😂 தெரிகிறது 😅

  • @poisollameiyarpriya3131
    @poisollameiyarpriya3131 Рік тому +1

    Hi bro. Nice opportunity for meme creators. Superb jackpot for themselves.

  • @gkrishnan1210
    @gkrishnan1210 Рік тому +9

    இவனுங்களுக்கு மட்டும் மூளை தனியா வேலை செய்யுமோ

  • @Ramnadgokul360k
    @Ramnadgokul360k Рік тому

    ஏனென்றால் இப்போது வருவது காணொளியை பார்க்கும் போது ஒரு முஸ்லிம் தங்கை எந்த ஊருக்கு போனாலும் எந்த ஒரு பேட்டி கொடுத்தாலும் அதாவது எனது அருமை அண்ணன் செந்தமிழன் சீமான் அண்ணன் மிகப் பெரிய இயக்குனர் என்று எனக்கு தெரியும் மிகப்பெரிய நடிகர் என்று எனக்கு தெரியும் ஆனால் இப்போது வரும் காணொளியில் பார்க்கும்போது.,.......

  • @user-dn9fo8xl8o
    @user-dn9fo8xl8o Рік тому +3

    Jai shree ram❤🔥

    • @Karthika0467
      @Karthika0467 Рік тому +1

      Dei ootha paithiyakara kuthi

    • @KonguNadu_State
      @KonguNadu_State Рік тому +2

      ​@@Karthika0467 ithe allahu akbar sonna ipdi solluviya da amai kunju

    • @Karthika0467
      @Karthika0467 Рік тому +1

      @@KonguNadu_State dei 200rs vangittu pothi kittu irukanum ok ah ....
      Ipdi kuruka maruka odi kittu iruka kudathu ...adi pattu sethu poiruva .....
      Mudi kittu iruda 200 ruba UP😂

    • @KonguNadu_State
      @KonguNadu_State Рік тому +3

      @@Karthika0467 yara nee loosu mari olara.. Kelviku bathil varala?

  • @manipadmakumar645
    @manipadmakumar645 Рік тому +3

    Nam devaingalai eppadi ye kindal seiyengada nenga ellarum nalla varuvenge

  • @ilamuhil3017
    @ilamuhil3017 Рік тому +1

    Super Saattai

  • @adhavanb5335
    @adhavanb5335 Рік тому +6

    படத்தை விமர்சனம் செய். ஆனால் குரங்கு. நாய் என்றெல்லாம் பேசுவது over தம்பி....

    • @abcd-il5ew
      @abcd-il5ew Рік тому

      இந்துக்களையம் இந்து கடவுள்களையும் திட்டி சிறுபான்மையினர் ஓட்டுக்களை கவரும் தி.மு.க-வின் மதவாத அரசியல் சாக்கடையில் தற்பொழுது NTK - வும் குளிக்க ஆரம்பித்துள்ளது

  • @austinsilvester.j6719
    @austinsilvester.j6719 Рік тому +10

    Anna supper video NTK😈😈

    • @abcd-il5ew
      @abcd-il5ew Рік тому

      இந்துக்களையம் இந்து கடவுள்களையும் திட்டி சிறுபான்மையினர் ஓட்டுக்களை கவரும் தி.மு.க-வின் மதவாத அரசியல் சாக்கடையில் தற்பொழுது NTK-வும் குளிக்க ஆரம்பித்துள்ளது

  • @user-ry5bn4km7u
    @user-ry5bn4km7u Рік тому +2

    நீங்க சொல்றமாதிரி கூடடம் இல்லடி கடவுள்கள் இந்த படத்தை பார்க்க முழு தியேட்டர்களும் இயங்குகிறதுனு சொல்லுவாங்க

  • @NAAMTHAMIZHAR.UKT6989
    @NAAMTHAMIZHAR.UKT6989 Рік тому +9

    வரலாற்றில் முதன்முறையாக

  • @Ramnadgokul360k
    @Ramnadgokul360k Рік тому +2

    சாட்டை துறைமுருகன் அண்ணனுக்கு வணக்கம் நான் நாம் தமிழர் கட்சி ஆனால் கட்சி உறுப்பினரோ கட்சிக்கு உழைத்தவனோ அல்ல கிட்டத்தட்ட ஒன்பது வருடமாக ஆனாலும் நாம் தமிழர் கட்சி என்று உணர்கிறேன் எந்த மதத்தை பற்றி நான் பேசல ஆனால் நமது கட்சியின் தலைமையோ அல்லது உறுப்பினர்களோ ஒரு உயர்ந்த ஜாதி அல்லது ஒரு உயர்ந்த மதம் இப்படியே போய்க் கொண்டிருப்பதாக நான் உணர்கிறேன் இப்போது நான் கூற விரும்புவது என்னவென்றால் எனது முஸ்லிம் சொந்த நண்பர்கள் மன்னிக்கவும் இந்த காணொளியில் இந்துக்கள் கடவுளாகிய அனுமானுக்கு ஒன் சீட் கொடுத்தது தப்பு என்று கூறுகிறீர்கள் அதேபோல் கிறிஸ்துவத்தையும் எடுத்து உள்ளீர்கள் ஆனால் சாட்டை துரைமுருகன் முஸ்லிம் மதத்தை பார்த்து அங்கே அல்லாஹ்வோ முஸ்லிம் நண்பர்களோ இல்லை அல்லாவின் தூதர்களோ என்று சொல்லவில்லை என்னைப் போன்று நிறைய பேர் ஜாதியை பார்த்து போவதா மதத்தை பார்த்து போவதா இல்ல யூட்யூப்ல நிறைய வீடியோ வருது உங்களை பார்த்து நாங்கள் வருவதா என்று இப்போதைய இளைஞர்கள் யோசிக்கிறார்கள்?....…...

  • @jamesjeeva1
    @jamesjeeva1 Рік тому

    Anna love you anna 🎉

  • @ashndha
    @ashndha Рік тому +1

    Ramayanam engu sonnalum angu rama biranin kadhayai ketka naan amarnthu irupen. Idhu Ramayanam solum idam muzhuvathum nadakum sambarathayam.

  • @gunasekaranj8360
    @gunasekaranj8360 Рік тому +1

    Sareyna. Serupade. Anna. Yeana. Evanuva. Enum. Yeamatharadhayea. Thozela. Vacherukanunga.. Inurukode. Uthehichu. Supar

  • @user-rk6ro7zu4u
    @user-rk6ro7zu4u Рік тому +4

    ஒரு சீட்டா ஒட்டு மொத்த சீட்டுமே அனுமாருக்கு தான் கவலையே வேண்டாம் 😂.

  • @selvappriyaabhavaanee117
    @selvappriyaabhavaanee117 Рік тому

    அத்தனை சீட் கடவுளர்களுக்கு ஒதுக்கும் போது அப்படியே "பக்கத்து இலைக்குப் பாயாசம்!" நம்ம தலைவருக்கும் ஒரு சீட். இல்லாவிட்டால் "தனியாக நிற்க" முடிவு செய்து விடுவார்!!

  • @cosmosians352
    @cosmosians352 Рік тому +3

    படம் ₹700 கோடி

  • @annamayyatv4707
    @annamayyatv4707 Рік тому +47

    🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏 இராமருடைய ஆத்மார்த்தமான பக்தன் அனுமானுக்கு ஒரு இருக்கை ஒதுக்குவது உத்தமம். அனுமானுக்கு வணங்கி ஆதரவு தெரிவிக்க வேண்டியது பாரதமக்களின் கடமையாகும். நன்றி!

    • @rajeshe5863
      @rajeshe5863 Рік тому +6

      அப்போ அணிலுக்கு ஏன் ஒதுக்கவில்லை ..... அணில்களிடம் எந்த குறை உள்ளது? இது தீண்டாமை இல்லையா ? 🤭🤭

    • @user-gp6pn1gz5c
      @user-gp6pn1gz5c Рік тому +3

      @@rajeshe5863 ஜடாயுக்கும் ஒரு சீட்ட ஒதுக்குங்க.பாவம் ஜடாயு

    • @abcd-il5ew
      @abcd-il5ew Рік тому

      இந்துக்களையம் இந்து கடவுள்களையும் திட்டி சிறுபான்மையினர் ஓட்டுக்களை கவரும் தி.மு.க-வின் மதவாத அரசியல் சாக்கடையில் தற்பொழுது NTK-வும் குளிக்க ஆரம்பித்துள்ளது

    • @ganesathiret4723
      @ganesathiret4723 Рік тому

    • @thekkuseemaicreation4520
      @thekkuseemaicreation4520 Рік тому

      அதான் சொல்லியாச்சுலயா எல்லா சாமிக்கும் ஒரு சீட் உண்டு 💯😂 நிஜமாவே நீ லூசா இல்ல சங்கிக என்ன சொன்னாலும் சொம்படிப்பிகளாடா🤣😂

  • @chandranv6121
    @chandranv6121 Рік тому +3

    Next cm seeman

  • @sureshkumar-mi8tm
    @sureshkumar-mi8tm Рік тому +3

    தசரதன் அவன் 60000 பொண்டாட்டிகளுக்கு சீட் ஒதுக்க அவ்வளவு பெரிய தியேட்டருக்கு நான் எங்கடா போவேன்

  • @ganeshganeshjsk6464
    @ganeshganeshjsk6464 Рік тому

    அண்ணா அருமை அருமை

  • @indianfirstthancaste7777
    @indianfirstthancaste7777 Рік тому +3

    OM NAMO SHIVAYA....

  • @itkesavan
    @itkesavan Рік тому +1

    இந்த காணொளி பார்த்து விட்டு முன்னோட்டம் பார்த்தேன். தல வலிக்குது டா சாமி... என்ன டா பண்ணி வச்சி இருக்கிங்க...

  • @VinothKumar-pc8td
    @VinothKumar-pc8td Рік тому +3

    Jai SALAAR 🔥

  • @pragadeeshpraga2301
    @pragadeeshpraga2301 Рік тому +1

    உங்களை கெஞ்சி கேட்கிறேன் நான் உங்கள் பதிவுக்கு நான் ரசிகன் ராமரை தவறாக சொல்லாதீங்க சாட்டை 🙏

    • @abcd-il5ew
      @abcd-il5ew Рік тому

      இந்துக்களையம் இந்து கடவுள்களையும் திட்டி சிறுபான்மையினர் ஓட்டுக்களை கவரும் தி.மு.க-வின் மதவாத அரசியல் சாக்கடையில் தற்பொழுது NTK-வும் குளிக்க ஆரம்பித்துள்ளது

  • @roymariajohnl9666
    @roymariajohnl9666 Рік тому +1

    South laa theatre laam kaali yaadhaan irukum

  • @MOVIEBIRIYAANI
    @MOVIEBIRIYAANI Рік тому

    anumar ,ramar enga irunthalum thedi povar ithigam, neenga panra vilambaram good

  • @ksaravanapradee55
    @ksaravanapradee55 Рік тому

    ❤❤❤❤❤

  • @Vickie_gaming
    @Vickie_gaming Рік тому +1

    Producer ku naamam😂

  • @raajs5246
    @raajs5246 Рік тому +1

    6:27 😛😛😛

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 Рік тому +17

    ஒருக்கால்.அமித்.ஷாவுக்காக இருக்குமோ!சாயல்ஒத்துபோகுதே.ன்னு கேட்டோஞ்சாமீ.
    கோச்சுக்காதீஹ!

  • @georgekingsley5863
    @georgekingsley5863 Рік тому +1

    நம்புனால் நம்புங்க சாட்டை அண்ணா... நான் ஒரு எழுதுகோல் 450கோடி கொடுத்து வாங்குனேன்..🚶

  • @dineshkumar-gn6mm
    @dineshkumar-gn6mm Рік тому

    Super comedy bro

  • @satishsatish6120
    @satishsatish6120 Рік тому

    Anuman pol oru satiyavan intha bumiyil illai,unmayana manithargal unmayana deivathai arinthu kolvargal,jai sree raam🙏🙏🙏

  • @ilamuhil3017
    @ilamuhil3017 Рік тому +1

    ❤❤❤❤Saattai

  • @johnmassage
    @johnmassage Рік тому

    அண்ணே மீசையோட ராமர்

  • @adhangararch8276
    @adhangararch8276 Рік тому +16

    என்ன முப்பத்து முக்கோடி தேவர்களுமா? தாங்காதுடா தம்பி தாங்காது! ! ! ! 😂😂😂😂😂😂

    • @THE.INDIAN.REBELL
      @THE.INDIAN.REBELL Рік тому

      தினமு அடிச்சா தம்பி தங்கத்துட்க

  • @natatajankalyanasundaram4007
    @natatajankalyanasundaram4007 Рік тому +1

    தம்பி காமெடி பன்றாப்ல. கேட்டுட்டு சிரிச்சுட்டு போகலாம்......😅😅😅😅😅

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 Рік тому +2

    💯💯💯💯💯😆😆😁😁😁🤣🤣🤣🤣😂😂😂😂😂👍👍👍👍👍👍👍

  • @besly2171
    @besly2171 Рік тому +2

    ராமன் ராவணன் என்பது கற்பனை கதை என்று அண்ணன் சாட்டை துரைமுருகனுக்கு தெரியும் ஆனால் இது கற்பனை கதை அல்ல முற்றிலும் உண்மை ஆதித்த கரிகாலன் அதான் ராவணன் என்று சித்தரிக்கப்பட்டு இருக்கிறது இதுதான் நிதர்சனமான உண்மை.....

  • @vandanaadharmalingam2985
    @vandanaadharmalingam2985 Рік тому +4

    Trailer looks good dude.
    Our believe is hanuman still alive. That’s why a seat for him.

  • @anusuyaasaithambi1063
    @anusuyaasaithambi1063 Рік тому +1

    Anna video va 1.25× speed la ketta nalla irukku😊

  • @MSKfromsalem
    @MSKfromsalem Рік тому

    உலகில் உள்ள அனைத்து கடவுள்களுக்கு சீட் ஒதுக்கிவிடலாம் ஆகையால் அனைவரும் தியேட்டர்க்கு போக வேண்டாம் download panniye paatthulalam.

  • @rgovindarajram3382
    @rgovindarajram3382 Рік тому +1

    என்னண்ண இது ராமயாணத்துக்கு வந்த சோதனை 😢😢😢😢😢

  • @Ramnadgokul360k
    @Ramnadgokul360k Рік тому

    நீங்கள் எல்லாம் நினைக்கலாம் இவர் ஏன் இவ்வளவு ஒரு வசனம் பேசுகிறார் என்று தற்போது என் இசைஞானி இளையராஜா காணொளியை பார்த்திருப்போம் அதில் கூட பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி அவர்கள் முன்னாடி நாம் மறுபடியும் கூறுகிறேன் நம் அண்ணன் அவருக்கு எவ்வளவு மரியாதை கொடுத்தார் என்று உங்களுக்கு தெரியும் இதே போல் தொல் திருமாவளவன் அண்ணன் ஐயா என்று நம் தலைவர் அதாவது நமது அண்ணன் செந்தமிழ் சீமான் ஒற்றுமையாக இருப்பார் ஆனால் நாம் மட்டும் ஜாதி மறந்து மதத்தை மறந்து இனத்தையும் மறந்து நமது அண்ணன் பின்னால் செல்லவேண்டும் நாளைக்கு இவர்கள் எல்லாம் ஏன் ஒன்று சேரக்கூடாது அதற்கு ஏன் பழைய பழமொழி போல் பழைய குருடி கதவ தொறடி இது என்னுடைய என்னுடைய 10 வருட கால அனுபவம்.....,

  • @asherytin527
    @asherytin527 Рік тому +1

    Vera level Vera level 😂😂

  • @jjtn4406
    @jjtn4406 Рік тому

    நான் எதிர்பார்க்கிற ஒரே படம் தண்டட்டி இது எங்க ஊரு படம்

  • @primarttamilnadu07
    @primarttamilnadu07 Рік тому +1

    மாற்று மதத்தினரை சந்தோச அடைய உங்களுக்கு என்ன ஆனந்தம்..

  • @npudhur8077
    @npudhur8077 Рік тому +1

    நீ என்ன வேனும்னாலும் சொல்லுன்னே இவனுங்க எப்படியும் இந்த படத்தை ஓட விட்டுருவானுங்க

  • @kingdaya
    @kingdaya Рік тому

    Sema review 😂😂😂

  • @sopo.content
    @sopo.content Рік тому +2

    அணில் பொட்டுக்கடலை கடிக்கவே திணறுது.....😂🤪😝🐿️🐿️🐿️

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 Рік тому +1

    💪

  • @goldprices3990
    @goldprices3990 Рік тому

    ராமாயணம் மகாபாரதம் என்பதும் கோல்கெட் பல்பொடி விளம்பரமும் ஒன்னுதான்.பிராமணர்கள் டிவி சினிமா இல்லாத காலத்தில் ஊருக்கு ஒரு நாடக வாத்தியார்களுக்கு பயிர்ச்சியளித்து இராமயண மகாபாரத கதைகளை நாடகமாக திருவிழா காலங்களில் விடிய விடிய ராமனை புகழ்ந்து தள்ளி நாடகம் போட வைத்தனர்.இந்த நாடக வாத்தியார்களுக்கு சகல வசதிகளும் அந்த ஊர் பிராமணர்களால் செய்துதரப்பட்டது.பின்நாளில் டிவி சினிமா வந்தவுடன் ராமாயணத்தை டிவி சினிமாக்களில் ஒளிபரப்ப தொடங்கினான் பிராமணன்.நாடக வாத்தியார்களை தூக்கிதூரப்போட்டுவிட்டான் பிராமணன்.அவர்களில் பல குடும்பங்கள் ரெக்காடு டான்ஸ் வேறு நாடகங்கள் போட்டு சில காலம் பிழைத்தனர்.இப்படி காலம்காலமாக விளம்பரங்கள் மூலமாக ராமனை மிகப்பெரிய பிம்பமாக கட்டமைத்தான்.அவனுடைய போதாத காலம் தமிழ்நாட்டில் மட்டும் இந்த யூத பிராமண பித்தலாட்ட கதைகள் எடுபடவில்லை.

  • @rasigan2615
    @rasigan2615 Рік тому +1

    Marketing strategy

  • @ilayaperumalr8460
    @ilayaperumalr8460 Рік тому +1

    அருமை விமர்சனம்

  • @iyappannadar9951
    @iyappannadar9951 Рік тому +2

    Daii உன் கட்சி க்கு என்ன பண்ணும் மட்டும் பாரு

  • @user-xk3tb1vl1g
    @user-xk3tb1vl1g Рік тому

    Last vantha trailer super tha

    • @abcd-il5ew
      @abcd-il5ew Рік тому

      இந்துக்களையம் இந்து கடவுள்களையும் திட்டி சிறுபான்மையினர் ஓட்டுக்களை கவரும் தி.மு.க-வின் மதவாத அரசியல் சாக்கடையில் தற்பொழுது NTK-வும் குளிக்க ஆரம்பித்துள்ளது

  • @madasamyg5057
    @madasamyg5057 Рік тому +1

    என்ன என்ன என்னமோ சொல்ல தோன்னுது சாட்டை ஆனால்.....ஏன் தமிழ்நாட்டை பிரிக்க ............,...........

  • @Ramnadgokul360k
    @Ramnadgokul360k Рік тому

    வணக்கம் வருங்கால இளைஞர்களே ஒன்றுமில்லை நானும் உங்களை போல் யூடியூபில் வரும் காணொளியால் நாம் இந்தக் கட்சியில் சேருவோமா இல்லை நாமளே தலைவர் ஆயிருவோமா? இல்ல நாமளே கட்சி ஆரம்பிப்போம் என்றெல்லாம் யோசித்தேன் ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் 2கே கிட்ஸ் கால்ல 90 கிட்ஸ் உங்களுக்கு என்ன தோணுதோ அதை செய்யுங்க ஏன்னா நமக்கு மட்டும் தான் தெரியும் இவங்க அவங்களோட போய் சேருவாங்க கடைசில இவங்க அவங்க இவங்களோட சேருவாங்க கடைசில நம்ம எல்லாம் நடுத்தரவு....,.
    ..

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 Рік тому +10

    அனுமார் தான் வாலை சுருட்டி
    சிம்மாசனமாக்கி இலங்கையில்
    உட்கார்ந்து மிரட்டல் விடுத்தவரை
    சினிமா திரையரங்குகளில் சீட்டு
    ஏம்பா இப்படி ஆக்கீடீங்க.

  • @ganesh143dev
    @ganesh143dev Рік тому +1

    Mr.Sattai hanuman oru chiranjeevi appidi engalukku oru nambikkai, Muhammad nabikku eppadi 4 lo 5 vayasula malakku vandhu avar idhayatha kilichu adhula irundhaa asuthatha eduthanganu islamiyargal nambugirargalo, 2023 varushathukku munaadi eppadi kannithanmai ilakkaama jesus Christ aa presavichaangalo adhu oru nambikkai,pls adutha matha nambikkaigala kindaladikkaadhinga

  • @Kavikart
    @Kavikart Рік тому +4

    நாம் தமிழர்💪💪💪

    • @abcd-il5ew
      @abcd-il5ew Рік тому

      இந்துக்களையம் இந்து கடவுள்களையும் திட்டி சிறுபான்மையினர் ஓட்டுக்களை கவரும் தி.மு.க-வின் மதவாத அரசியல் சாக்கடையில் தற்பொழுது NTK-வும் குளிக்க ஆரம்பித்துள்ளது

  • @prateepguggilla9207
    @prateepguggilla9207 Рік тому

    Jun 16 waiting 💥💥💥

  • @Rushi_teja
    @Rushi_teja Рік тому

    Waiting for result

  • @ramnewfolderarun2831
    @ramnewfolderarun2831 Рік тому

    👍👍👍👍

  • @prabhutm7502
    @prabhutm7502 Рік тому +1

    Hindu 🕉️ nambike ya hevalo nal kocha padatiringe . Tamilnadu people

    • @abcd-il5ew
      @abcd-il5ew Рік тому

      இந்துக்களையம் இந்து கடவுள்களையும் திட்டி சிறுபான்மையினர் ஓட்டுக்களை கவரும் தி.மு.க-வின் மதவாத அரசியல் சாக்கடையில் தற்பொழுது NTK - வும் குளிக்க ஆரம்பித்துள்ளது