Maam if it was Actors mistake we would have pinpointed that, but actually the only plus in the movie was vijays performance so the director must br pinpointed for this @suganya prasanna
Maam if it was Actors mistake we would have pinpointed that, but actually the only plus in the movie was vijays performance so the director must br pinpointed for this @suganya prasanna
No...this movie was box office hit worldwide... If story was good and screen play was good then any movie will be successful.. What about bahubali? Mahadeera.?
No need to support a really delicious Mango..... it is half baked cake that needs support. KGF is yummy and all audiences are eating it up...that is the simple truth.
@@dharunkpk9577 bro proper director can make good Film in single room. Huge mall is given 500 ppl given to work for 8months gud music+ bgm given. Good graphics is given. It's purely ***** directors mistake.
Beast திரைப்படம் பற்றிய கருத்து:- விஜய் தனது தந்தை சிபாரிசில் திரைக்கு வந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.. ஆனால் இன்று பல தலைமுறை நடிகர்கள் யாரும் விஜய் அளவிற்கு தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாரை மிஞ்சும் அளவிற்கு உச்சம் தொடவில்லை. இதற்கு அவரின் கடின உழைப்பே காரணம் .. beast திரைப்படம் பார்த்து வெளியே வந்த ரசிகர்கள் சொல்லும் அளவிற்கு திரைப்படம் ஒன்றும் அவளோ மோசமானதாக இல்லை அப்பேற்பட்ட சிறந்த நடிகரை இன்று சில விஜய் எதிர்ப்பாளர்கள் வேண்டும் என்றே விஜய்யை தாழ்த்துவதாக நினைத்து கர்நாடக மாநில நடிகரை உயர்த்துவது என்பது இங்கே தமிழனுக்கு இளைக்க படும் துரோக வரிசையில் சேர்த்துக்கொள்ளும் அளவிற்கு செல்கிறது ஒரு 20 படம் நடித்த யாஸ் நடிகரை 65 படம் நடித்த தமிழக மக்கள் போற்றும், விரும்பும் சிறந்த நடிகரை தாழ்த்துவது ஒப்பிடுவது விஜய் மீது அவர்களுக்கு உள்ள வன்மையை காட்டுகிறது சிறந்த நடிப்பு, வசன உச்சரிப்பு, நகைச்சுவை, நடனம் என்ற பன்முகம் கொண்ட திரை கலைஞரை வேண்டுமென்ற எதிர்மறை விமர்சனங்களை வைத்து அவரை முடக்க நினைப்பது அவரின் எதிர்பாளரர்ளின் முட்டாள்தனம், தான்தோன்றிதனமானது. விஜய் பல மாறுபட்ட கதா பாத்திரத்தில் நடித்து தனது துடித்துடிப்பான நடிகராக வலம் வருபவர் ஒரே கதை களத்தில் வெற்றிபெற்றால் 1,2 ,3 பகுதி என நடிக்காமல் வெல்வேறு புதிய கோணத்தில் பயணிப்பவர் சூர்யா சிங்கம் ஒன்று , இரண்டு என்று நடித்தார் சிங்கம் 3 சரியாக போகவில்லை , அதேபோல் ஒரே பொருளை மாற்றி மாற்றி பெயரை கூட மாற்றாமல் பொய் வியாபாரம் செய்பவர் இல்லை... எனவே அவர் ரசிகர்கள் என்றுகூறி (எட்டபன்கள்) எதிர்மறை கருத்துக்களை கூறும் விஜய் எதிர்பாளர்களை நம்பாமல் திரையரங்கு சென்று beast திரைப்படத்தை காணவும். -தமிழன்
திரை அரங்கு சென்று காணும் அளவுக்கு இதில் பெரிய சிறப்பம்சங்கள் இல்லை. ஒரே நாளில் இரு படங்கள் வெளியாகும் போது ஒன்றுடன் மற்றொன்றை ஒப்பிட்டு பார்ப்பது இயல்பு. ஆனால் இதில் உண்மை என்னவென்றால் கன்னட படத்தில் உருவாக்குவதற்கு எடுத்த மெனக்கெடலில் பாதிக்கும் கீழ் கூட இதற்கு மெனக்கெடுக்கவில்லை என்பதே உண்மை. விஜய் ஒரு சிறந்த நடிகர் என்று அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட நடிகரை வைத்து படம் எடுக்கும் போது கவனத்துடன் எடுக்க வேண்டும். அவர் திரையில் தோன்றினாலே போதும் படம் வெற்றி அடைந்து விடும் என்று அநாயசியமாக எந்த இயக்குநரும் தயாரிப்பாளர்களும் இருந்திடக் கூடாது என்பற்கு இது உதாரணம்.
@@janasanjay3300 ஒப்பிட்டு பார்க்கலாம் அதற்காக .. படம் சுத்தமாக சரியில்லை என்பது அவதூறு பரப்புவது கொடுமை.. மெனக்கட்டு எடுத்த 2.0, ஐ , இதையெல்லாம் வெற்றிப்படமாக நீங்கள் ஆக்க செய்தீர்களா...!? அப்போ மெர்சல், பிகில் போன்ற படங்கள் வெற்றியை குவிக்க வில்லையா..!? விமர்சனங்கள் வைக்கலாம் ஒப்பிட்டு பார்க்கலாம் ஆனால் தயவு செய்து போகாதீர்கள் ..என்று கூறுவதெல்லாம் .. தமிழ் சினிமா உலகிற்கு உகந்தது அல்ல..
ஏதோ பீஸ்ட் படம் தான் தமிழ் சினிமால நஷ்டம் ஏற்படுத்துன மாதிரி மற்ற படம் எல்லாம் 1000 கோடி 2000 கோடி வசூல் பண்ணுன மாதிரி பேசறீங்க இதே வாய் தான டா மாஸ்டர் ரிலீஸ் அப்போ theatre காப்பாற்ற வந்த தெய்வம்ன்னு சொன்னீங்க
பீஸ்ட் திரைப்படம் ..... விஜய் அண்ணா வின் ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்தது..... நெல்சன் படத்தை இயக்கிய விதம் சரியில்லை.... விஜய் அண்ணா க்கு ஏற்ற படம் இல்லை.... Waiting for Thalpathy 66....
விஜய், ரஜினியை போல் ஆக்சன், மாஸ், காமெடி, அனைத்து ஜனர்கும் பொருத்தமானவர்தான் .. அவருக்கு பன்முகத்தன்மை உண்டு .. beast நல்ல படம்தான் .. அனைவரும் திரையரங்கில் பாருங்கள்.
அண்ணா நானும் விஜய் அண்ணா ரசிகன் தான் படத்தை திரையரங்குகளில் தான் பார்த்தேன் ....ஸ்கிரீன் பிளே சரி இல்லை நெல்சன் செய்த தவறு... விஜய் நடிப்பு மாஸ் தான் அது எந்த தினரபடத்திலும் குனறயாது ......
Atlee, Raja mouli, Prashanth neel, Shankar,KS Ravi Kumar, Vetrimaran, Hari, Bharatiraja, Murugadoss. Lingusamy. etc and almost all old directors Have best presentation skills who can make any movie watchable with a single line story or without any logics. Lokesh, Vinoth, Sudha, Vikram K kumar, KV anand, have good content dark directors. Kamal, Mysskin, Selvaraghavan, Bala, balu Mahendran are versatile directors whom movies can't be grasped by class B C audience. Even it takes time for class A audience to digest that raw content. Some poor directors (doesn't want to mention) their name lacks everything from above but good in comedy might not sustain if the script demands action in it. Or vice versa.
பெரிய ஹீரோ என்றால் முளை வேலைசெய்யக்கூடாத? அறிமுகமாகும் போது கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது மேலே வந்தவுடன் எப்படி இருந்தாலும் படம் ஓடிவிடும் என்ற அலட்சியம் ....பார்க்க சில முட்டாள்கள் உள்ளார்கள் என்ற தையறியும் ...பழியை மற்றவர்கள் மீது போடும் திறமை ...பிரமாதம்..........இந்த பதிவிற்கு நான் Comment போடலpaa ...நான் பொதுவா தான் சொன்ன .......
@@vigneshvidi don't cry.. Read properly what I said.. Did I spoke about story or acting? What blame? Who picked this story line? Do I need to blame rajinikanth or அஜித்? Or who?
I don't understand why Vijay father is blaming the director for failure, not his son. Fool fans should understand their marketing techniques to brand the hero. If it success then SAC praise his son, keep the director in back seat. Just marketting his son
Vijay needs to come to to earth.He thinks he’s above everyone.Needs to be grounded like superstar Rajnikanth and rocking star Yash.PEOPLE WHO WORK AGAINT THEIR PARENTS NALLA VALNDHU SARITHRAME KIDAYATHU
adhu enna sir innumanum unga payana thaangi pidikareenga. director mistake but movie success agirundha idha thaan solirupeengala. think same viviegam is flop and valimai average. yaaravadhu yarayadhu kappathinaangala. that is the greatness of ajith. if movie is flop adhuvum team mistake not single person mistake .
I passed out in 2019. I had some arrears. I completed my arrears in June/july 2021. I haven't received my degree certificate yet. It's been 1 year. I tried calling controller of examinations many times, they are not picking up calls. My college staffs don't know when anna university will send the degree certificates. I got a job in abroad. Without degree certificate I won't be able to go. I got lot into depression because of this. I don't know what to do.
Beast 2 நெல்சன் நின் பிஸ்ட் 2, விஜயும், சஞ்ஜய் விஜயும் இணைந்து நடிக்கும் அப்பா மகன் வேறாமரீ வேறாமரீ ஐநூறு 500 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமான படைப்பு 2022 தீபாவளிக்கு 😅🤣😂
Sir நீங்க டைரக்டர் அ மட்டும் தப்பு சொல்லக்கூடாது.. உங்க மகர் என்ன தூங்கிகிட்டா இருந்தார்... அப்பறோம் intervalலயே படம் நல்லா இல்லனு சொன்னவன்தான் உங்க மகன் single track ku ஒரே நாள்ல 1 கோடி view குடுத்தவங்க அப்போ இனிச்சுதா
Tamil movies are behind Comedy Action trend. But now its getting really bored , speciallly Nelson s Comedy Action serious is startd to boring now. I think Tamil directors and superstars should take realistic stories and scripts as it could well seen in Malayalam Movies. Most Kerala Directors try to gve some special contents. Don t go for trend for a long time
What a lame excuse to defend his son! Yo your son took 80% movie budget as a salary before movie release bcos he claimed himself as a mass hero.. then he’s the one who chose that story….
The main drawback of beast is the hero. He is not suited for the role and a big misfit. The director is a fool,who completely neglected screenplay and script and misdirected the film.Its a copy of the classic 1993 Hollywood flick DIEHARD starring BRUSE WILLIS.
தன்னோட மகனோட படமா இருந்தாலும் படம்சரியில்லைன்னு நேர்மையா உண்மையை பேசுறாரு S. A. C👌👌👌👌
Don’t blame only director.. After listening the story only actor vijay selected this film..
He did his portions very well.. super acting. Mass look... More over movie is very good. But negative comments passed by stomach burners.
Director not explain full film script main film making mistake not our vijay Anna mistakes
Correct 😎
He can only hear the story. The responsibility to create an out an out well made screenplay depends only with the director.
Thala than munnadi solirukaru padam flop director thappu enoda thappu Ilanu....ipa othukiringala ila ???
கதையா கேட்குக்கும் போது நல்லா இருக்கும், அதுவே சினிமாவா ஸ்கிரீன் பார்க்கும் போது சில படங்கள் மிஸ் ஆகுது.சிம்பிள்!
Ungalukku simple panam kuduthu varavanukku
Ama sila time dress paka nala irukum aana atha pota pinadi nala irukathu sila dress paka nala irukathu pota pinadi 😉👌🤷♂️
He is 100% correct 🔥💯. Mass finishing director missing 😅
🔥🔥🔥🔥🔥
படம் நல்லா ஓடுனா ஹீரோக்கு எல்லா பெருமையும் நல்லா ஓடலைனா இயக்குனர் மட்டுமே தவறு
விஜய் அண்ணா வின் நடிப்பு அருமயாக இருந்தது இயக்குனர் நெல்சன் படத்தை இயக்கிய விதம் சரியில்லை .... ஸ்கிரீன் பிளே சரி இல்லை நெல்சன் தவறு ....
Maam if it was Actors mistake we would have pinpointed that, but actually the only plus in the movie was vijays performance so the director must br pinpointed for this @suganya prasanna
@@deepak.s2345 uruttu uruttu
Maam if it was Actors mistake we would have pinpointed that, but actually the only plus in the movie was vijays performance so the director must br pinpointed for this @suganya prasanna
Indha padathila Vijay sir acting la yedhavadhu kora irundha sollunga
Proud of tamil audience..They really supported KGF even though it was from another state and pointed out the tragedy happening in tamil industry..
No...this movie was box office hit worldwide... If story was good and screen play was good then any movie will be successful.. What about bahubali? Mahadeera.?
Proud of tamil audience ?who started hatred even before the movie release😂😂
@@vigneshvidi yes some there are some toxic thailees from both sides...but i was talking about the major audience
@@suryajitpv4030 toxic thailees😂
No need to support a really delicious Mango..... it is half baked cake that needs support.
KGF is yummy and all audiences are eating it up...that is the simple truth.
Loyal man. True words . No director no story no screen plan. 😑🔥🔥🔥
முக்காவசி பணம் சம்பலுத்க்கே போயிடுது அப்பரம் எப்படி படம் நண்றாக வரும்
@@dharunkpk9577 bro proper director can make good Film in single room. Huge mall is given 500 ppl given to work for 8months gud music+ bgm given. Good graphics is given. It's purely ***** directors mistake.
@@dharunkpk9577 i won't say directors mistake. I will say there is no Director. Echa Nelson he dint work at all.
படம் நல்லா ஓடிட்டு இருக்கற படம் வசூல் ஆயிட்டு இருக்கு குழந்தைகள் பெண்கள் விஜய் ரசிகர்களுக்கு பிடித்த படம்
Beast திரைப்படம் பற்றிய கருத்து:-
விஜய் தனது தந்தை சிபாரிசில் திரைக்கு வந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.. ஆனால் இன்று பல தலைமுறை நடிகர்கள் யாரும் விஜய் அளவிற்கு தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாரை மிஞ்சும் அளவிற்கு உச்சம் தொடவில்லை.
இதற்கு அவரின் கடின உழைப்பே காரணம் .. beast திரைப்படம் பார்த்து வெளியே வந்த ரசிகர்கள் சொல்லும் அளவிற்கு திரைப்படம் ஒன்றும் அவளோ மோசமானதாக இல்லை
அப்பேற்பட்ட சிறந்த நடிகரை இன்று சில விஜய் எதிர்ப்பாளர்கள் வேண்டும் என்றே விஜய்யை தாழ்த்துவதாக நினைத்து கர்நாடக மாநில நடிகரை உயர்த்துவது என்பது இங்கே தமிழனுக்கு இளைக்க படும் துரோக வரிசையில் சேர்த்துக்கொள்ளும் அளவிற்கு செல்கிறது ஒரு 20 படம் நடித்த யாஸ் நடிகரை 65 படம் நடித்த தமிழக மக்கள் போற்றும், விரும்பும் சிறந்த நடிகரை தாழ்த்துவது ஒப்பிடுவது விஜய் மீது அவர்களுக்கு உள்ள வன்மையை காட்டுகிறது
சிறந்த நடிப்பு, வசன உச்சரிப்பு, நகைச்சுவை, நடனம் என்ற பன்முகம் கொண்ட திரை கலைஞரை வேண்டுமென்ற எதிர்மறை விமர்சனங்களை வைத்து அவரை முடக்க நினைப்பது அவரின் எதிர்பாளரர்ளின் முட்டாள்தனம்,
தான்தோன்றிதனமானது.
விஜய் பல மாறுபட்ட கதா பாத்திரத்தில் நடித்து தனது துடித்துடிப்பான நடிகராக வலம் வருபவர் ஒரே கதை களத்தில் வெற்றிபெற்றால் 1,2 ,3 பகுதி என நடிக்காமல் வெல்வேறு புதிய கோணத்தில் பயணிப்பவர் சூர்யா சிங்கம் ஒன்று , இரண்டு என்று நடித்தார் சிங்கம் 3 சரியாக போகவில்லை , அதேபோல் ஒரே பொருளை மாற்றி மாற்றி பெயரை கூட மாற்றாமல் பொய் வியாபாரம் செய்பவர் இல்லை...
எனவே அவர் ரசிகர்கள் என்றுகூறி (எட்டபன்கள்) எதிர்மறை கருத்துக்களை கூறும் விஜய் எதிர்பாளர்களை நம்பாமல் திரையரங்கு சென்று beast திரைப்படத்தை காணவும்.
-தமிழன்
yovv.. avaroda kumural ithu..
👍
திரை அரங்கு சென்று காணும் அளவுக்கு இதில் பெரிய சிறப்பம்சங்கள் இல்லை. ஒரே நாளில் இரு படங்கள் வெளியாகும் போது ஒன்றுடன் மற்றொன்றை ஒப்பிட்டு பார்ப்பது இயல்பு. ஆனால் இதில் உண்மை என்னவென்றால் கன்னட படத்தில் உருவாக்குவதற்கு எடுத்த மெனக்கெடலில் பாதிக்கும் கீழ் கூட இதற்கு மெனக்கெடுக்கவில்லை என்பதே உண்மை. விஜய் ஒரு சிறந்த நடிகர் என்று அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட நடிகரை வைத்து படம் எடுக்கும் போது கவனத்துடன் எடுக்க வேண்டும். அவர் திரையில் தோன்றினாலே போதும் படம் வெற்றி அடைந்து விடும் என்று அநாயசியமாக எந்த இயக்குநரும் தயாரிப்பாளர்களும் இருந்திடக் கூடாது என்பற்கு இது உதாரணம்.
Nice.. very true..
@@janasanjay3300 ஒப்பிட்டு பார்க்கலாம் அதற்காக .. படம் சுத்தமாக சரியில்லை என்பது அவதூறு பரப்புவது கொடுமை.. மெனக்கட்டு எடுத்த 2.0, ஐ , இதையெல்லாம் வெற்றிப்படமாக நீங்கள் ஆக்க செய்தீர்களா...!? அப்போ மெர்சல், பிகில் போன்ற படங்கள் வெற்றியை குவிக்க வில்லையா..!? விமர்சனங்கள் வைக்கலாம் ஒப்பிட்டு பார்க்கலாம் ஆனால் தயவு செய்து போகாதீர்கள் ..என்று கூறுவதெல்லாம் .. தமிழ் சினிமா உலகிற்கு உகந்தது அல்ல..
ஏதோ பீஸ்ட் படம் தான் தமிழ் சினிமால நஷ்டம் ஏற்படுத்துன மாதிரி மற்ற படம் எல்லாம் 1000 கோடி 2000 கோடி வசூல் பண்ணுன மாதிரி பேசறீங்க இதே வாய் தான டா மாஸ்டர் ரிலீஸ் அப்போ theatre காப்பாற்ற வந்த தெய்வம்ன்னு சொன்னீங்க
Ithu oru movie ah beast uk😂
He is very very right !!
Nelson sir has concentrated on scenes not on screenplay or story :(
பீஸ்ட் திரைப்படம் ..... விஜய் அண்ணா வின் ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்தது..... நெல்சன் படத்தை இயக்கிய விதம் சரியில்லை.... விஜய் அண்ணா க்கு ஏற்ற படம் இல்லை.... Waiting for Thalpathy 66....
விஜய், ரஜினியை போல் ஆக்சன், மாஸ், காமெடி, அனைத்து ஜனர்கும் பொருத்தமானவர்தான் .. அவருக்கு பன்முகத்தன்மை உண்டு .. beast நல்ல படம்தான் .. அனைவரும் திரையரங்கில் பாருங்கள்.
அண்ணா நானும் விஜய் அண்ணா ரசிகன் தான் படத்தை திரையரங்குகளில் தான் பார்த்தேன் ....ஸ்கிரீன் பிளே சரி இல்லை நெல்சன் செய்த தவறு... விஜய் நடிப்பு மாஸ் தான் அது எந்த தினரபடத்திலும் குனறயாது ......
1:18 super
Correct 💯 super ah sonaru
Vijay should do with ranjith and vetrimaran
Both directors movie screenplay will be fabulous
he is already waiting for vetrimaran will join after vaadivasal I think
@@johnyalfred5712 ranjith also doing good in sarpatta, if he makes a flim like that with vijay it will be of a different level
@@rinson4925 I don't believe Vijay will do any caste based film even if it for good
@@johnyalfred5712 bro he won't make caste based, sarpatta has nothing to do with caste, it's a worldwide appreciated movie.
@@rinson4925 i am not saying he will only make caste based but Vijay will think for twice before finalizing that's what I told
Beast is a good movie....it's a family entertainer.. I liked the movie
Atlee, Raja mouli, Prashanth neel, Shankar,KS Ravi Kumar, Vetrimaran, Hari, Bharatiraja, Murugadoss. Lingusamy. etc and almost all old directors Have best presentation skills who can make any movie watchable with a single line story or without any logics. Lokesh, Vinoth, Sudha, Vikram K kumar, KV anand, have good content dark directors. Kamal, Mysskin, Selvaraghavan, Bala, balu Mahendran are versatile directors whom movies can't be grasped by class B C audience. Even it takes time for class A audience to digest that raw content. Some poor directors (doesn't want to mention) their name lacks everything from above but good in comedy might not sustain if the script demands action in it. Or vice versa.
South Indias no 1 dancer thalapathy Vijay ❤️❤️🔥
Only dance. Other that same acting . No variation. He can sustain within south india. Not pan india. Hindi so much actor have dance and acting skill.
Prabu Deva theriuma, thelugu stars theriuma periya pu** mari comment pannatha nalla dance aduvanu soolu Crt no 1 evanuku set agathu
@@xavierlittleversion8874 it's my thought,poda puuu
@@Hariharan-io8ts un thoughtla yen pu** veika 🤬😂
@@alaghusundram6222 Did you watch beast? He gave his 100 percent in this movie so stop blabbering without knowing nothing
Correct sir..... Vijay mass... Story clear a இல்ல.... Screen play worst 👎👎👎👎
என்னப்பா,பீஸ்ட், KGF2 சொல்லிகிட்டு இருகிங்கே அடே போங்கப்பா,, BEAST, KGF2 kku ஆப்படிக்க என் தலைவன் Legend சரவணா அண்ணாச்சி வந்துட்டாருப்பா... படம் Realise ஆகட்டும் அப்போ இருக்குடா உங்க எல்லாருக்கும்🤣🤣🤣
I am waiting
Am from Bangalore am proud be Tamil girl Vijay Anna gave such talent movie fighting scenes everything I enjoyed super hit movie 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
பார்க்கப்பார்க்க ஒண்ணுமே புரியல படம் வேற லெவல் உலக சினிமாவின் நம்பர் ஒன் பீஸ்ட்
2011 election la win panna ippo yen piyan dan reason nu sollitu thereenga but eppo movie vodela na director dan karanam nu soldranga 👌👌👌
நல்ல பதில்
Sir neega pesurathu thappu sir.. Kadha kettu ok pannathu unga paiyan thaanay.. So responsibility vijay melay than..
Thalapathy da 🇮🇳👍🔥🔥🔥
2:00 true 🤕
பெரிய ஹீரோ என்றால் முளை வேலைசெய்யக்கூடாத? அறிமுகமாகும் போது கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது மேலே வந்தவுடன் எப்படி இருந்தாலும் படம் ஓடிவிடும் என்ற அலட்சியம் ....பார்க்க சில முட்டாள்கள் உள்ளார்கள் என்ற தையறியும் ...பழியை மற்றவர்கள் மீது போடும் திறமை ...பிரமாதம்..........இந்த பதிவிற்கு நான் Comment போடலpaa ...நான் பொதுவா தான் சொன்ன .......
விஜய் அண்ணா வின் நடிப்பு அருமயாக இருந்தது ..... அனைத்து படங்களும் வெற்றி பெறும் என்பது தவறு....
@@deepak.s2345 uruttu uruttu
First you watch the movie he gave his best in this can't blame him
@@vigneshvidi paththachchida kena koothi money waste🤬🤬🤬
@@vigneshvidi don't cry.. Read properly what I said.. Did I spoke about story or acting? What blame? Who picked this story line? Do I need to blame rajinikanth or அஜித்? Or who?
❤️🔥
Just wait bro he will prove it next film....
அப்பா மகனை வைத்து எடுத்த காவிய படங்கள்
நாளைய தீர்ப்பு
ரசிகன்
விஸ்ணு
மாண்பு மிகு மாணவன் என்று சொல்லி கொண்டே போலாம்
Ivan muthala director kedayathu 60 vayasula kepamari oru toxic cringe padam eduthatu nee pesuroya intha interview kuduthu vijay siryum torture Pannu onmela case kodaththu thaape ila
I am common audience and the movie is really good. It is worth to watch in theatres. A very feel good movie 🍿🎥
பாவம்
மாஸ் ஹீரோ என்று சொல்லப்படுபவர்களுக்கு படம் செய்வதால் பல நல்ல இயக்குனர்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர். அந்த வரிசையில் இப்போது நெல்சன்.
There are only few actors gives chance to young directors try to know the fact before spiting
Best Honest Review👍👍👍👍😂
I don't understand why Vijay father is blaming the director for failure, not his son.
Fool fans should understand their marketing techniques to brand the hero.
If it success then SAC praise his son, keep the director in back seat. Just marketting his son
Apo ithuku munadi hit aana movies ku screen play tha karanama..vj illaya...Kgf Vera level ❣️❣️❤️❤️yash time
Yes ..., 💯 True 👍
Well said
Correct99%
Unmaiya pesurenga 👍
அனிருத் சாங்க தவிர ஒரு மண்ணும் இல்ல படத்துல
Everyone coming to see me in theatre.. 😂
👏
Movie budget la 50% hero ku சம்பளம், அப்புறம் எத வெச்சு படம் எடுப்பாங்க
Yes
Nelson blaming - by SAC.....that is bad. Vijay spoiled the story by intervening that is the truth
Sir title English podunga nango malayalisiku padikkatheriyathu tamil😕🤦🏻♂️
சாதாரண நடிகரை ஸ்கிரிப்ட்டுக்கு ஏற்றபடி நடிக்க வைக்கலாம். மாஸ் ஹீரோ ஹைப் உள்ளவர்களுக்கு ஏற்றபடி ஸ்கிரிப்டை எழுத வேண்டும்.
பீஸ்ட் செம மாஸ் தளபதி மாஸ்
💯 correct review sir sac
Vijay needs to come to to earth.He thinks he’s above everyone.Needs to be grounded like superstar Rajnikanth and rocking star Yash.PEOPLE WHO WORK AGAINT THEIR PARENTS NALLA VALNDHU SARITHRAME KIDAYATHU
Edhey he's not groundeda🤣🤣
@@VigneshVignesh-ks3vh till there are people like you.these people will flourish.
Rightly said.
200% correct
படம் செம சூப்பர் தளபதி
adhu enna sir innumanum unga payana thaangi pidikareenga. director mistake but movie success agirundha idha thaan solirupeengala. think same viviegam is flop and valimai average. yaaravadhu yarayadhu kappathinaangala. that is the greatness of ajith. if movie is flop adhuvum team mistake not single person mistake .
Why vijay accepted this "2 song" script is also questionable.
Correcta pesurar
எங்காட்கள் சும்மா இருந்திருந்தால் முதல் நாளே படம் தூக்கியிருப்பாங்க
Sa santhrasekar irukkura varaikum vj la mmm unnum 😁😁😁( bahubali 2 : ne en arukil irukkum varai ennai kollum aan magan innum pirakkavillai mama)
Super
தந்தி tv கு ஏன் இவளோ அக்கறை சன் tv தயாரித்ததால்...!!?
I passed out in 2019. I had some arrears. I completed my arrears in June/july 2021. I haven't received my degree certificate yet. It's been 1 year. I tried calling controller of examinations many times, they are not picking up calls. My college staffs don't know when anna university will send the degree certificates. I got a job in abroad. Without degree certificate I won't be able to go. I got lot into depression because of this. I don't know what to do.
Do what ever u can... Believe in yourself and believe that u can achieve whatever u need
@@madboy12496 Thank you Bro
Super movie
பையனுக்கு முட்டு குடுக்க வந்துட்டாப்ல, படம் மொக்க, kgf 2 பட்டய கெளப்புது....
Poda punda😡
Poda potta 😎
Very good movie
Bold
Beast 2 நெல்சன் நின் பிஸ்ட் 2, விஜயும், சஞ்ஜய் விஜயும் இணைந்து நடிக்கும் அப்பா மகன் வேறாமரீ வேறாமரீ ஐநூறு 500 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமான படைப்பு 2022 தீபாவளிக்கு 😅🤣😂
Sir நீங்க டைரக்டர் அ மட்டும் தப்பு சொல்லக்கூடாது.. உங்க மகர் என்ன தூங்கிகிட்டா இருந்தார்... அப்பறோம் intervalலயே படம் நல்லா இல்லனு சொன்னவன்தான் உங்க மகன் single track ku ஒரே நாள்ல 1 கோடி view குடுத்தவங்க அப்போ இனிச்சுதா
100% true
It's true
Tamil movies are behind Comedy Action trend. But now its getting really bored , speciallly Nelson s Comedy Action serious is startd to boring now. I think Tamil directors and superstars should take realistic stories and scripts as it could well seen in Malayalam Movies. Most Kerala Directors try to gve some special contents. Don t go for trend for a long time
மடத்தனமான ஒரு பதில், Director நெல்சன்க்கா Fan bass இருக்கு. நெல்சன்னா 100 கோடி வாங்குன்னார்... என்னடா உங்க பதில்
Ennathan samalaichalum beast is 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Better than Maaran😂
@@rameshanto8735 🤣🤣
Rocky bai kaalathula vj poranthathu thappu..athu yepadi appa um pullaiyum yella mistakes um director mela poduringa
Beast: Nepotismmmmmmm scene 😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Vijay suitcase thooki mannan 😅🤣😅🤭......
பதில் சொல்லமுடியாம மழுப்பறத பாக்கும்போது.
Kgf best
One Man Show🔥Thalapathy
Its vijay mistake, he told to write story for him. Vijay sir dont know VETRIMARAN, MARI SELVARAJ, AMEER, PA.RANJITH.
Vetri and ranjith will make justice i think sarpatta was a well made film, including the screenplay
Aiyo ivare ippadi solrare pa padam nallarukkuma 🤣🤣
nalla illa da, Please pogatha
naan poitu ennaku thalavalikithu
@@bestasphalt9player464 thank u bro
தலைவரே என்ன சொல்ல வரீங்க
Simple... KGF kku munnadi yaara irunthalum adimai thaan...Brand
🔥KGF🔥
Yendha ooru sir neenga
Aatha vijai fannuku solluda avanuga tha mooka padatha nalla erukkunu solranuga
Vijay deserve this failure. He thinks he is God. I don't like the way he talks. He thinks he will be top forever. Good lesson for him.
Dei🤣🤣🤣vijay eppo andha mari pesunapla
True.... latest interview his body language very worst.....he deserve this flop
@@sibichakk3912 andha interview la apdi enna pannapla
Watch it......thala said movie flop it's director fualt....but it's Vijay movie not accepted by aamai and other fans
Padu kevalam you watch with your family and give result to your son
True words . First 2-3 movies naala eruku. After not good. Best example Loki and Nelson now. Loki first 2movies 🔥. But master 3rd movie not so good.
🥺
What a lame excuse to defend his son! Yo your son took 80% movie budget as a salary before movie release bcos he claimed himself as a mass hero.. then he’s the one who chose that story….
Nobody can claim themselves as a mass hero untill Or unless people Accept it, don't spit shit
Thala ajith ku kathaye theva ye illa acting laye odum padam 💕 ivanungalukulam katha thama hero illana zero tha
Vijay fans mass movie other fans mokka nu solluranga
Same side goal potutiye SAC
Vijay should reduce his salary due to repeated failure
Lol Stomach burner, tell me his last movie which failed? 😂😂😂
@@vigneshvidi all movie failed
Beast - padu mokka.
The main drawback of beast is the hero. He is not suited for the role and a big misfit. The director is a fool,who completely neglected screenplay and script and misdirected the film.Its a copy of the classic 1993 Hollywood flick DIEHARD starring BRUSE WILLIS.
Padam yeppadirukunutha keta
🐿️ பெரிய அணில் 🐿️
சார் நல்லா இருக்குங்களா நல்லா இல்லிங்களா
உங்க பையன் அதான் kekararu நல்ல story venam he wants screen presence 3 hrs in movies kindly change your son's attitude while listening stories
மண்ணாங்கட்டி மாதிரி இருக்கு.
Appa arabic kuthuku attam poteengala..super appa