Pellikuthuru and Mehandi Night Vlog EPISODE - 02
Вставка
- Опубліковано 11 бер 2023
- Book My Photography WORKSHOP
tinyurl.com/2p9bhyne
.
#hyderabad #mehandi #pellikuthuru #wedding #weddingphotographyinspiration #hyderabadwedding #hyderabadi #hyderabadlife #Howasit #WeddingVlog #ChandruBharathy #TamilVlogger #TamilVlog #Wedding #telugu #teluguMarriageVlog #WeddingVlog #ChandruBharathyVlogs #ChandruBharathyVideos #PhotographyVideos #TamilPhotographyTutorials #WeddingPhotographyTips #ProTips #WeddingPhotographerMentor #PhotoMentor #AskChandruBharathy
அபார கலை திறமை...
unga light assit really co-operative
Amazing shots ❤❤❤❤ loved it
Super bro fantastic photography
Your best tiching photography lighting & frem's & idia thanks sir you're my fever photography teacher😊 ty so much
Super creativity photo shoot Thanks RK stills Thanjavur
Amazing composition and picture quality!
Every frame is excellent 👌
Anna how to get that prop that you used to shape your bokeh?
EXCELLENT Chandru sir
Super sir... Awesome...
so much awesome photoshoot sir
Sir neenga yendha year la start panniga indha work
R5 Camera battery power very low ultranet batteries please tell me
excellent creative clicks bro
Nice photography sir
GREAT....
Awesome bro 🤩
Sooo nice shoot
awesome sir
Superb
superb bro trillens pathi solunga
Really amazing work sir...
Please increase such duration between how do you give the actual pose.
Learning a lot new things from you Thanks for such videos. ❤️😀
Definitely will next time ! Thank You !
Nice clicks Bro
Hi Sir iam your big fan plz say hi …❤❤
Super pictures
Big fan from Hyderabad 🥰
Super
Howasit 😍
ஒரு சின்ன ஸ்டேஜ் டெகரேஷன் பெரிய லெவல்ல இருந்தாலும் பரவால்ல அதுக்கு ஒரு D90 போதும் இதுக்கு போய் EOS R போட்டு இவ்ளோ போட்டோ எடுத்து shutter வேஸ்ட் பண்ணி இருக்கீங்களா அண்ணா /....1:20 to 1:30 😌😌😌😌
Nikon D90 ஒரு சிறந்த கேமரா தான்
ஆனால்,
D90 Vs Eos R5 என்பது குட்டி யானைக்கும் பெரிய யானைக்குமான வேறுபாடு
Shutter வீணடிக்க படுவதை விட
இங்கு Chandru bharathi எதற்கு அழைக்க பட்டார் என்பது தான் விஷயம்
Client ஓட எதிர்பார்ப்பு
போட்டோ எடுப்பவரின் வசதி
இதற்க்கு மேல்,
என்ன பட்ஜெட் க்கு நாம் வேலை செய்கிறோம் என்பது தான் முக்கியம்!
@@thenisrianjanaphoto உண்மைதான் ஆனால் அந்த டெக்கரேஷன் உடைய வீடியோ பங்களிப்பு மிக மிக குறைவு 1:20 to 1:30 அதை மிக சுலபமாக கடந்து போய் விட்டார்கள்
@@thenisrianjanaphoto நானும் ஒரு புகைப்படம் கலைஞர் தான் கோவை நீலாம்பூரில் உள்ள பிருந்தாவன் திருமண மண்டபம் மிகப் பெரியது அதிக முதலீட்டில் ஒரு ஸ்டேஜ் டெகரேஷன் செய்தார்கள் ஸ்டேஜ் டெகரேஷன் ஆரம்பிப்பது முதல் முடியும் வரை எனது
Nikon D7000 கேமராவில் 1850 புகைப்படங்கள் எடுத்து அதை ஒரு பத்து நொடிகள் வீடியோவாக மாற்றினேன் அந்த வேலையை யாருமே பாராட்டவில்லை சாதாரணமாக கடந்து போய் விட்டார்கள் கேமரா தேய்ந்ததுதான் தான் மிச்சம் -
@@saipriya5436 முயற்சி திருவினையாக்கும்
வாழ்த்துகள்..!
Anna ungala book pannanumna epdi pandradhu