Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
ஒரு நாளைக்கு ஐந்து முறை கேட்கிறேன். மிக்க உணர்வு பூர்வமான பாடல். நன்றி
ஆர்வம் என்னும் கோயில் அமைத்து அதில் அறிவெனும் தெய்வத்தை நாட்டி... அஹங்காரம் எனும் ஆணவத்தை.. பலி கொடுத்து புத்தி புஷ்பத்தால் மாலை சூட்டி பேரின்பமெனும் தீபத்தை ஞானஒளியினால் ஏற்றி சரணகோஷம் முழங்கி சபரிமலை தலவரடம் சேர வருவீரே ஜெகத்தீரே அய்யனே அய்யனே அய்யனே அய்யனே ..... நீ அச்சன்கோவில் அரசனாய் ஆரியங்காவின் ஐயனாய் குளத்தூரில் குழைந்த்யாய் எருமேலியில் தர்ம சாஸ்தாவாய் சபரியில் தவசொரூபனாய் அவதாரம் கொண்ட அய்யனே அய்யனே அய்யனே அய்யனே அய்யனே அய்யனே ..... அச்சன்கோவில் அரசனை கண்டால் ஆஸ்திகம் வளரும் என்பார் ஆரியங்காவின் ஐயனய் கண்டால் ஆணவம் அழியும் என்பார் அழுதா நதியின் நீராடினால் அமைதி கிடைக்கும் என்பார் புழுதி பூண்ட கால்களுக்கு பூங்காவனம் மேதை என்பார் கரிமலை ஏறிவிட்டால் கணபதியின் அருள் என்பார் கரிமலை இறங்கவிட்டால் கால்கள் செய்த புனியம் என்பார் பம்பா நதியை.....பம்பா நதியை ஆடிந்துவிட்டால் பரவசத்தின் எல்லை என்பார் சபரியில் தவசொரூபனாய் இருக்கின்ற உன்னை கண்டுவிட்டால் சகல பாவங்களும் துளையும் என்பார் அய்யனே அய்யனே அய்யனே அய்யனே அய்யனே அய்யனே ..... ஸேவித்துஎழுந்த இருந்தேன் அய்யப்பன் ரூபம் கண்டேன் வஜ்ர கிரீடம் கண்டேன் வைடூயூர மேனி கண்டேன் மார்பில் பதக்கம் மாலை அசைய கண்டேன் கைவளையல் கலகலவென மின்ன கண்டேன் உனது தங்க ஒட்டியாணம் தகதகவென ஜொலிக்கக்கண்டேன் காலில் சிலம்பு கண்டேன் மங்கள நாயகனை மனங்குளிர கண்டு மகிழித்தேன் .. மங்கள நாயகனை ...........மனங்குளிரகண்டு மகிழித்தேன் மகிழித்தேன் மகிழித்தேன் மகிழித்தேன் மகிழித்தேன் மகிழித்தேன் அய்யப்ப.....சிந்தூர வடிவழகை செந்தமிழில் பாட வந்தோம் உந்தன் முகம் காண வந்தோம் காந்த மலை நாடி வந்தோம் (2)பந்தளத்து பரம்பரையில் வந்துதித்த ஐயப்பா (2)சிந்தையிலே குடி கொள்ளும் சிங்கார ஐயப்பாசிந்தூர வடிவழகை……இருமுடி தலை தாங்கி சுமந்து வந்தோம் அப்பா திருவடி சரணம் என்று நாடி வந்தோம் அப்பா மகர மாதத்தில் மாமலை அடைந்தோமே மகர ஜோதியில் எங்களை மறந்தோமேசிந்தூர வடிவழகை……பந்தளத்து பரம்பரையில் வந்துதித்த ஐயப்பாசிந்தையிலே குடி கொள்ளும் சிங்கார ஐயப்பா (Speed)ஹரிஹரசுதனே சரணம் சரணம் ஐயப்பா.. ஐயப்பா அநாதி மூல பொருளே சரணம் ஐயப்பா.. ஐயப்பா பந்தள சுந்தர சுந்தர சந்தா ஐயப்பாபாண்டிய ராஜ குமாரா சரணம் ஐயப்பா..ஐயப்பா அன்னதானத்தின் பிரபுவும் நீயே ஐயப்பா அகில லோக சரணாகத ரக்ஷக ஐயப்பா நாமாவளி: ஸ்வாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா ஸ்வாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா ஸ்வாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா
Super
Adipolo
Where can I find all the lyrics ? Thanks for sharing this
I wrote it after listening multiple times, added the full lyrics of this song
Thanks dear Anand....do you have other viruthams too.
ஐயப்பா! மெய்சிலிர்க்க கண்கள் குலமாகின்றன🙏
Very good voice
Swamiye saranam iyyappa
Excellent Rendition.....Very Meaning ful....
Ramuannavuklum Ramanaannavukkum pranamam
Swami Sharanam
🙏🙏🙏🙏 Swamy Saranam.
Amazing rendition!! Swaamiye Sharanam Ayyappa 🙏🏻
ஆர்வம்
Supar ❤
சுவாமியே சரணம் ஐயப்பா
அருமை அருமை சுவாமி சரணம் ஐயப்பா 🙏🏻
சாமியே சரணம் ஐயப்பா
Excellent Swami saranam
Manam nimathi adaihirathu ketkaiyil
Om swamiye saranam Ayyappa ❤️🥰🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏Swamy Saranam. Excellent rendition.
Swamiyee Sharanam yen Ponnu Ayyappa
Excellent. Niravval beautiful lyrics and supper voice. Godbless your all. compani
Swamiye sharanam Ayyappa...very beautiful....
Excellent singing with Excellent lyrics 👌
beautiful. So nice listen to this pathaam tharam. Great voices. ths raga hamsanaadam. Very Super
Divine no words swami saranam
swamy saranam
Fantastic Harmonium , Mirudhangam needs a special mention....Superb
Swamiye Saranamayyappa Saranamayyappa Saranamayyappa 🙏🕉🕉🕉🙏
Pl.upload the virutham lyrics.
Ramu Mama bhajan, great
Swami Sharanam Ayyappa
Indha viruthangal aruliyadhu yaar
Translated from hindi and English
Superbly rendered. Excellent exhibition of great devotion. God bless you . Looking forward more such devoted songs. If you could post the lyrics we can enjoy further.. Awesome.
Sure sir will try to put with lyrics
സ്വാമിയേ ശരണമയ്യപ്പാ 🙏
Swamy sharanam ayyappa
Swamy saranam , enjoy ,
Swamiye🙏saransmayysppa💞💞💞💞
🙏🙏🙏🙏🙏🙏
Wonderful Ayyappa
Excellent singing
Sharanam yen Ponn Ayyappa
Sung with great devotion and full of meaning
Swamye saranam very good
Lyrics please
Beautiful...who is the singer....absolute majesty...
Thodikulam Ramu Anna
This is Shri Ramanan of Shri Ramu Anna group
Can i get virutham lyrics in english
Will check and share you give me your email I’d
I dha viruthangal manidasar viruthangal ah
Yes
@@Thanjavursreeayyappanpoojasama can I get this virutham
You can download from here
@@Thanjavursreeayyappanpoojasama¹❤❤t 9:20
Swami saranam....Can you share the lyrics please
SSA
Who is the singer
Thudikulam ramu
thondikulam Sri ramu bhaghavathar
I think it's Sri. Ramanan
It is Shri ramanan please
Singer's name please.
Thondikulam ramu bhagavathar
Ramu bagavathar
Shri Ramu''s assistant Shri Ramanan
Swamiye sharanam Ayyappa
🙏 Swamy saranam 🙏
ஒரு நாளைக்கு ஐந்து முறை கேட்கிறேன். மிக்க உணர்வு பூர்வமான பாடல். நன்றி
ஆர்வம் என்னும் கோயில் அமைத்து அதில் அறிவெனும் தெய்வத்தை நாட்டி... அஹங்காரம் எனும் ஆணவத்தை.. பலி கொடுத்து புத்தி புஷ்பத்தால் மாலை சூட்டி பேரின்பமெனும் தீபத்தை ஞானஒளியினால் ஏற்றி சரணகோஷம் முழங்கி சபரிமலை தலவரடம் சேர வருவீரே ஜெகத்தீரே அய்யனே அய்யனே அய்யனே அய்யனே ..... நீ அச்சன்கோவில் அரசனாய் ஆரியங்காவின் ஐயனாய் குளத்தூரில் குழைந்த்யாய் எருமேலியில் தர்ம சாஸ்தாவாய் சபரியில் தவசொரூபனாய் அவதாரம் கொண்ட அய்யனே அய்யனே அய்யனே அய்யனே அய்யனே அய்யனே ..... அச்சன்கோவில் அரசனை கண்டால் ஆஸ்திகம் வளரும் என்பார் ஆரியங்காவின் ஐயனய் கண்டால் ஆணவம் அழியும் என்பார் அழுதா நதியின் நீராடினால் அமைதி கிடைக்கும் என்பார் புழுதி பூண்ட கால்களுக்கு பூங்காவனம் மேதை என்பார் கரிமலை ஏறிவிட்டால் கணபதியின் அருள் என்பார் கரிமலை இறங்கவிட்டால் கால்கள் செய்த புனியம் என்பார் பம்பா நதியை.....பம்பா நதியை ஆடிந்துவிட்டால் பரவசத்தின் எல்லை என்பார் சபரியில் தவசொரூபனாய் இருக்கின்ற உன்னை கண்டுவிட்டால் சகல பாவங்களும் துளையும் என்பார் அய்யனே அய்யனே அய்யனே அய்யனே அய்யனே அய்யனே ..... ஸேவித்துஎழுந்த இருந்தேன் அய்யப்பன் ரூபம் கண்டேன் வஜ்ர கிரீடம் கண்டேன் வைடூயூர மேனி கண்டேன் மார்பில் பதக்கம் மாலை அசைய கண்டேன் கைவளையல் கலகலவென மின்ன கண்டேன் உனது தங்க ஒட்டியாணம் தகதகவென ஜொலிக்கக்கண்டேன் காலில் சிலம்பு கண்டேன் மங்கள நாயகனை மனங்குளிர கண்டு மகிழித்தேன் .. மங்கள நாயகனை ...........மனங்குளிரகண்டு மகிழித்தேன் மகிழித்தேன் மகிழித்தேன் மகிழித்தேன் மகிழித்தேன் மகிழித்தேன் அய்யப்ப.....
சிந்தூர வடிவழகை செந்தமிழில் பாட வந்தோம்
உந்தன் முகம் காண வந்தோம் காந்த மலை நாடி வந்தோம் (2)
பந்தளத்து பரம்பரையில் வந்துதித்த ஐயப்பா (2)
சிந்தையிலே குடி கொள்ளும் சிங்கார ஐயப்பா
சிந்தூர வடிவழகை……
இருமுடி தலை தாங்கி சுமந்து வந்தோம் அப்பா
திருவடி சரணம் என்று நாடி வந்தோம் அப்பா
மகர மாதத்தில் மாமலை அடைந்தோமே
மகர ஜோதியில் எங்களை மறந்தோமே
சிந்தூர வடிவழகை……
பந்தளத்து பரம்பரையில் வந்துதித்த ஐயப்பா
சிந்தையிலே குடி கொள்ளும் சிங்கார ஐயப்பா
(Speed)
ஹரிஹரசுதனே சரணம் சரணம் ஐயப்பா.. ஐயப்பா
அநாதி மூல பொருளே சரணம் ஐயப்பா.. ஐயப்பா
பந்தள சுந்தர சுந்தர சந்தா ஐயப்பா
பாண்டிய ராஜ குமாரா சரணம் ஐயப்பா..ஐயப்பா
அன்னதானத்தின் பிரபுவும் நீயே ஐயப்பா
அகில லோக சரணாகத ரக்ஷக ஐயப்பா
நாமாவளி:
ஸ்வாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா
ஸ்வாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா
ஸ்வாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா
Super
Adipolo
Where can I find all the lyrics ? Thanks for sharing this
I wrote it after listening multiple times, added the full lyrics of this song
Thanks dear Anand....do you have other viruthams too.
ஐயப்பா! மெய்சிலிர்க்க கண்கள் குலமாகின்றன🙏
Very good voice
Swamiye saranam iyyappa
Excellent Rendition.....Very Meaning ful....
Ramuannavuklum Ramanaannavukkum pranamam
Swami Sharanam
🙏🙏🙏🙏 Swamy Saranam.
Amazing rendition!! Swaamiye Sharanam Ayyappa 🙏🏻
ஆர்வம்
Supar ❤
சுவாமியே சரணம் ஐயப்பா
அருமை அருமை சுவாமி சரணம் ஐயப்பா 🙏🏻
சாமியே சரணம் ஐயப்பா
Excellent Swami saranam
Manam nimathi adaihirathu ketkaiyil
Om swamiye saranam Ayyappa ❤️🥰🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏Swamy Saranam. Excellent rendition.
Swamiyee Sharanam yen Ponnu Ayyappa
Excellent. Niravval beautiful lyrics and supper voice. Godbless your all. compani
Swamiye sharanam Ayyappa...very beautiful....
Excellent singing with Excellent lyrics 👌
beautiful. So nice listen to this pathaam tharam. Great voices. ths raga hamsanaadam. Very Super
Divine no words swami saranam
swamy saranam
Fantastic Harmonium , Mirudhangam needs a special mention....Superb
Swamiye Saranamayyappa Saranamayyappa Saranamayyappa 🙏🕉🕉🕉🙏
Pl.upload the virutham lyrics.
Ramu Mama bhajan, great
Swami Sharanam Ayyappa
Indha viruthangal aruliyadhu yaar
Translated from hindi and English
Superbly rendered. Excellent exhibition of great devotion. God bless you . Looking forward more such devoted songs. If you could post the lyrics we can enjoy further.. Awesome.
Sure sir will try to put with lyrics
സ്വാമിയേ ശരണമയ്യപ്പാ 🙏
Swamy sharanam ayyappa
Swamy saranam , enjoy ,
Swamiye🙏saransmayysppa💞💞💞💞
🙏🙏🙏🙏🙏🙏
Wonderful Ayyappa
Excellent singing
Sharanam yen Ponn Ayyappa
Sung with great devotion and full of meaning
Swamye saranam very good
Lyrics please
Beautiful...who is the singer....absolute majesty...
Thodikulam Ramu Anna
This is Shri Ramanan of Shri Ramu Anna group
Can i get virutham lyrics in english
Will check and share you give me your email I’d
I dha viruthangal manidasar viruthangal ah
Yes
@@Thanjavursreeayyappanpoojasama can I get this virutham
You can download from here
@@Thanjavursreeayyappanpoojasama¹❤❤t 9:20
Swami saranam....
Can you share the lyrics please
SSA
Who is the singer
Thudikulam ramu
thondikulam Sri ramu bhaghavathar
I think it's Sri. Ramanan
It is Shri ramanan please
Singer's name please.
Thondikulam ramu bhagavathar
Ramu bagavathar
Shri Ramu''s assistant Shri Ramanan
Swamiye sharanam Ayyappa
🙏 Swamy saranam 🙏