தோட்டத்தை சுற்றி பார்க்கலாம், 20 Kg சாத்துக்குடி அறுவடை| Garden Tour & Fruits & vegetable Harvesting

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 357

  • @vidyakasthurirangan3717
    @vidyakasthurirangan3717 3 роки тому +53

    உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்ததோ அவ்வளவு நானும் அடைந்தேன் அருமையான வாழ்வியல் வாழ்க வளமுடன் 👍👌🙏

  • @ramadassm768
    @ramadassm768 3 роки тому +26

    கொலுமிச்சங்காய் என்று தாங்கள் கூறுவது இங்கே நார்த்தங்காய் என்று நாங்கள் கூறுவோம் 👍......... Pondicherry 🌺

    • @sudhasenthilkumaradurai82
      @sudhasenthilkumaradurai82 3 роки тому +4

      Narathangkai veru , kolumichangkai veru. Intha kai kolunchi kai num soluvanga. Yanoda appavoda thai mama voda yhotam name kolunchi kadu

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 роки тому +6

    சொல்ல வார்த்தை இல்லை அருமை, அருமை உங்கள் தோட்டம் மிக அழகாக இயற்கையான காற்றோட்டம்,எங்கு பார்த்தாலும் பசுமை பார்ப்பதற்கு கண்ணிற்கு இனிமையாக இருக்கிறது கவுதமி சகோதரி

  • @Prakashprakash-rm4gr
    @Prakashprakash-rm4gr 3 роки тому +19

    காண்பதற்கு மகிழ்சியாக. உள்ளது அக்கா உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை நான் இங்கையில் இருந்து

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 роки тому +1

    பெரண்டை சட்னி உடம்புக்கு நல்லது 👍👍 அனைத்து இயற்கை காய்கறிகளை பற்றியும் தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி 👍👍

  • @vijayaranirajagopal8616
    @vijayaranirajagopal8616 3 роки тому +16

    வணக்கம் சகோதரி, எப்படி இருக்கீங்க இன்றைய அறுவடை வீடியோ சூப்பர்.சொந்த தோட்டத்தில் அறுவடை என்பது எவ்வளவு சந்தோஷம்.வாழ்க வளமுடன்.👌👌👌💟

  • @savieatstamil3114
    @savieatstamil3114 3 роки тому +12

    Hi sister விருப்பம் இருந்தால் ungalathu praganancy story and traditional tips sollunga use full ah irukum

  • @smilejai8953
    @smilejai8953 3 роки тому +1

    அக்கா எங்க வீட்டில சாப்பிட்டு விதை போட்டு சாத்துகொடி வளருது கா 2 வயது ஆகுது nice

  • @tulsik2096
    @tulsik2096 3 роки тому +4

    மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது இன்றைய காட்சி.... இயற்கையான வாழ்க்கை. ...

  • @sarakathoon3832
    @sarakathoon3832 3 роки тому

    Nangalum sathukudi kandru kollayil vachirukkom ,varumanu sandegamaha irundhadu ippa sandhosham irukku,thanku

  • @gloria0704
    @gloria0704 2 роки тому

    உங்கள் தோட்டத்தைப் பார்க்கும் போது ஏக்கமா இருக்கு சிஸி.
    உங்களுக்கு இந்த அழகிய ஆரோக்கியமான வாய்ப்பு கிடைச்சிருக்கு.நீங்க லக்கி

  • @nivethasaranya9624
    @nivethasaranya9624 3 роки тому +2

    Hii sis. Saathukodi plant ku enna natural fertilizer podanum nu solunga sis

  • @kasthurivarathraj5660
    @kasthurivarathraj5660 3 роки тому +2

    சூப்பர் கௌதமி இயற்கை சாத்துக்கொடி மணத்தக்காளி பெரண்டை சுண்டக்கா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஃபேவரிட் காய்கறிகள் நன்றி கவுதமி சூப்பர் வீடியோ

  • @abdulraheem4415
    @abdulraheem4415 2 роки тому +1

    Hi sis, total farm how many acres and from where you got this sapling, which area your farm is located

  • @nsuryaindhu6708
    @nsuryaindhu6708 2 роки тому +1

    Sathukodi tree la eruthu cutting onu kudukrigla Ka ?

  • @akiladevi9614
    @akiladevi9614 3 роки тому +2

    Very interesting video nalla kudumbam palgalaikalagam

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 3 роки тому +1

    Sattukudi fruits and other garden appear excellent. Sister you also train your children in the arts of gardening.

  • @Malak-dx2cp
    @Malak-dx2cp 3 роки тому +10

    செம்ம சாத்துக்குடி ஆரஞ்சு பார்க்கவே எல்லாம் இயற்கையின் அழகு சிஸ்டர் 😍👌👌👌

  • @sham470
    @sham470 3 роки тому

    Hi அக்கா. மாடு கன்றுக்குட்டி போட்டு பின்பு எப்படி பராமரிப்பது மற்றும் என்ன உணவு கொடுக்க வேண்டும் என்று video போடுங்க. Thanks

  • @brokenkaadhali4253
    @brokenkaadhali4253 3 роки тому

    5.52 la Kaavaathu pana nalla kaai pidikum soneengala akka..Kaavaathu Meaning??

  • @sevanthinathan4275
    @sevanthinathan4275 3 роки тому

    Sathukodi, Orange and table and lemon Cam we keep from keeping how many days it will take akka grow bagil or cement thotili can we keep?

  • @kskarthikkskarthik8765
    @kskarthikkskarthik8765 3 роки тому

    ஆமாங்க அக்கா நாம விளையவச்சு அது அறுவடை செய்யும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கும் நான் நெறைய அனுபவிச்சுருக்கன் அருமை அக்கா நானும் சாத்துக்குடி வாங்கி வைக்க போரன்..

  • @selvimuthu51
    @selvimuthu51 3 роки тому

    சிஸ்டர் சாத்துக்குடி மரம் பார்க்க ரொம்ப நல்லா இருக்கு சாத்துக்குடி மரத்தில் முட்கள் இருக்கும்மா ப்ளீஸ் சொல்லுங்க

  • @mohanapriya-ct6in
    @mohanapriya-ct6in 3 роки тому

    Nenga parikumbodhe happy a irukuna.nanga chedi vechom na evlo happy a irukum.super akka

  • @prdev8688
    @prdev8688 3 роки тому +1

    superb akka.naan future la ungala polaththan garden vakanummu enakku asai .👌👌👌👌

  • @tamilcomedygamingchannel248
    @tamilcomedygamingchannel248 3 роки тому +2

    Super sissy ennakum Ithapol aruvadai panradhu romba pidikum

  • @dhanalaxmi5630
    @dhanalaxmi5630 3 роки тому

    Sis கொழுமீசை நார்த்தகாய் same fruit ta pls reply sis

  • @sevanthinathan4275
    @sevanthinathan4275 3 роки тому

    Sathukodi grow bagil vekalama akka super harvest ithu Entha season na la iruthala varuma...
    How many days it took Akka Pls say akka

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 роки тому +1

    இயற்கையோடு ஒன்றி வாழும் நீங்கள் நூறு வருடம் உங்கள் குழந்தை குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 👍👍👍🙏🙏

  • @ayyachamys7764
    @ayyachamys7764 Рік тому +1

    Very nice sis natural life

  • @RamKumar-ib7cy
    @RamKumar-ib7cy 3 роки тому +1

    Akka enna nabagam irukka unga thottam Ethana acre nu kettane

  • @anbudevi8033
    @anbudevi8033 3 роки тому +8

    Super sister enga veetlayum saathukodi maram Iruku sister. Inippa irukkum. 👍😀

  • @sivamaruthu3533
    @sivamaruthu3533 2 роки тому +1

    Enga areala ithai Narthankai akka

  • @amuthamkandasamy6426
    @amuthamkandasamy6426 3 роки тому

    super all the greenery. thattha patti veedunale sandhosamdhanpa.

  • @kavithahimanish7459
    @kavithahimanish7459 3 роки тому

    கரூவேப்பிலை பொடி எப்படி செய் முறைய Sollu nga sister. Please

  • @asse2792
    @asse2792 3 роки тому +2

    😍😍😍💓💓💓we also enjoyed. We are from Sri Lanka. We like to come there. We have a small garden like this.😍😍😍💓💓💓

  • @manimegalai2147
    @manimegalai2147 3 роки тому

    Super sister. Ennaku ippadi vazha dhan asai. Anal amaiya. All the best do wel

  • @malarvizhiselvam979
    @malarvizhiselvam979 3 роки тому +9

    Endha oor ma nice gardening💯💯💐💐💐🌹🌹

  • @kasinathanvanitha2964
    @kasinathanvanitha2964 2 роки тому

    Neeinga பேசும் தமிழ் செம்ம சூப்பர் சகோதரி

  • @dreamartist3378
    @dreamartist3378 3 роки тому

    Akka namma veetayum iza pola perusaa maram onnu ikuka. But palam varuzullaka... Enna seiyalam??? Na daily water idra. But onnume waruzullaka😭💔🙄

  • @christymanohari5549
    @christymanohari5549 3 роки тому

    Enna arumai eiyarkkaiyudu onri valvathu super gowdhami

  • @jaisunder2819
    @jaisunder2819 3 роки тому

    Sis sunda ka vathal seivadu yepdi.puli kulambum yepdi yena sollunga

  • @firstthinker3011
    @firstthinker3011 3 роки тому

    Kolumicha kai apdina narthankaya (citron) sis.

  • @deepadharsini221
    @deepadharsini221 3 роки тому +5

    Hi Sis : How are you? And Sidhu and Nathin How are you' ? What About you? Your Videos are very nice and nature.... keep it up Sis ; Congrts .... Sis

  • @roothm2308
    @roothm2308 3 роки тому

    Akka ethu nattu veraitiya illa grafting ga sollugga akka

  • @tamilachiiiarthinepoleon9662
    @tamilachiiiarthinepoleon9662 3 роки тому +1

    You are very dignified, really living life with in means of nature 🥰. Keep going sister. You are the inspiration for us.

  • @ansarimohamed1928
    @ansarimohamed1928 3 роки тому +4

    Natural vegetables
    Very nice,,,

  • @smilejai8953
    @smilejai8953 3 роки тому +1

    அக்கா பிறன்டை எடுக்கும் போது கை எறியலயா கா

  • @balachandran470
    @balachandran470 2 роки тому +1

    சாத்துகுடிஅறுவடைசுப்பர்

  • @imrandashkingboy8753
    @imrandashkingboy8753 3 роки тому

    My favourite pulicha keerai k akka

  • @kiruthikavikiruthi9489
    @kiruthikavikiruthi9489 2 роки тому

    Hi gowthami .. h r u ?.. I hope u don't know me .. I'm ur sister in law college n room mate Kiruthika,,, if u mentioned my name to her , hope she ll remember me.
    I saw most of ur vidoes,it's really awesome.. keep going. God bless you 🙂
    Convey my hearty wishes to dear Revathy.. I'm missing her a lot 🙂.. due to ur videos,I got a chance to c her after long years.. thq so much ❤️

  • @divyadharshinid9586
    @divyadharshinid9586 3 роки тому +4

    I Am big fan of "Hi friends welcome to spicy hand" & I love ur style of intro sis keep rocking

  • @vijimamtha8092
    @vijimamtha8092 3 роки тому +1

    Akka apadi sundakai vathala epadi poda nu solu akka

  • @reghuraj5248
    @reghuraj5248 2 роки тому

    அக்கா பிரண்டை துவையல் பண்ற ஒரு வீடியோ பண்ண முடியுமா எப்படி பண்றதுனு தெரியாது அதனாலதான்

  • @nalmahes8902
    @nalmahes8902 3 роки тому +7

    Very natural and healthy 🥦🥕🌽 akka

  • @isaig892
    @isaig892 3 роки тому +3

    GOD GIFTS GARDEN DAUGHTER GOD BLESSING YOU 👍🏻🤲🌳🌴

  • @mogana4165
    @mogana4165 3 роки тому +2

    Akka neenga entha ooru pls solunga.

  • @meenadeena3206
    @meenadeena3206 3 роки тому

    Hi Gowthami garden video super.unga Video parkka yanakku romba pidikkum.

  • @idhislikesoundarrajan6672
    @idhislikesoundarrajan6672 3 роки тому +1

    Im in village very joilly in village

  • @pranavkavin2011
    @pranavkavin2011 3 роки тому

    Super akka thottam arumaiya irunthathu

  • @tulsik2096
    @tulsik2096 3 роки тому +5

    Very very super sister ... take care and take care ur child...sister. ..

    • @SpicyHand
      @SpicyHand  3 роки тому +1

      Sure sisy 👍Thanks dear😍

  • @samachitapochi2545
    @samachitapochi2545 3 роки тому

    Unga area romba romba pidichiruku, kandipa oru naal unga veetuku varuven,

  • @sriayyanar9481
    @sriayyanar9481 3 роки тому

    Hi kollumchangai na ennathu akka🤔

  • @revathir9230
    @revathir9230 3 роки тому

    Hi sister... sundakaaila sambar prepare panni paarunga it will be good... my son is great fan of all ur videos.. we are In bangalore.. so for sure I ll show ur videos to him to know about village lifestyle..

  • @abiramimedia8522
    @abiramimedia8522 3 роки тому +3

    Super message

  • @gowtham.s2952
    @gowtham.s2952 8 місяців тому

    Thank you 💕

  • @subiselvarani8902
    @subiselvarani8902 3 роки тому +1

    I need this all.

  • @suganthig4063
    @suganthig4063 3 роки тому

    Sema super akka,unga vedio parthadhume avlo happy aaiduthu avlo arumaiya irukku ,akka perandai chutney eppadi seiyaradhunu podunga ka

  • @Nagendran_sanju
    @Nagendran_sanju 3 роки тому +1

    எலுமிச்சை தானா பழுத்து கீழ விழுகும்... அது யூஸ் பன்னி பாருங்க அக்கா சார் நெறையா கிடைக்கும்👌👌✅✅

  • @kavinkavin6782
    @kavinkavin6782 3 роки тому +1

    Super sis sema life style natural vegetables.... 👍👍

  • @kanislifestyle9465
    @kanislifestyle9465 3 роки тому +1

    நல்ல கைராசி அக்கா

  • @kalaiyarasisankar7690
    @kalaiyarasisankar7690 3 роки тому +6

    கறிவேப்பிலை 👏👏👏👌👌

  • @naveenkumar-wh2cq
    @naveenkumar-wh2cq 3 роки тому +4

    What is the difference between sathukudi and kolumbichanga akka ?
    Both will eat freshly ?
    Kolumbichanga and nartanga same ?

  • @senthilsuji996
    @senthilsuji996 3 роки тому +1

    அக்கா உங்கள் வீடியோ எல்லாமே சூப்பர்

  • @devarajdeva7632
    @devarajdeva7632 3 роки тому +2

    Siddhu kanum sis

  • @saransaranya2776
    @saransaranya2776 3 роки тому

    Akka nursery name sollunga Ka..

  • @jayaranihariram2694
    @jayaranihariram2694 3 роки тому

    This fruit name naarthaangai

  • @malathimurugan8553
    @malathimurugan8553 3 роки тому +3

    Hi gowthami vlog super அழகு arumai

  • @thiyagarajahganesharaju2840
    @thiyagarajahganesharaju2840 3 роки тому +3

    Nice very happy

  • @priyamuthusami3171
    @priyamuthusami3171 3 роки тому

    Sis unga koda poranthavanga sister or brother

  • @sankarsangeethac6444
    @sankarsangeethac6444 2 роки тому

    I am really interested in this video sister

  • @mrjjohnson8091
    @mrjjohnson8091 3 роки тому +3

    Harvesting super

    • @SpicyHand
      @SpicyHand  3 роки тому +1

      Hai bro:-) Thanks a lot da ma 🤗👍

  • @mehalaa1868
    @mehalaa1868 3 роки тому

    Kolumichaingai na enna sis.vera name iruka

  • @thahirashreen2197
    @thahirashreen2197 3 роки тому

    Akka nic.. yendha area

  • @swathikasuganth9549
    @swathikasuganth9549 3 роки тому

    Sweet lime harvesting really super

  • @dhivyadivi8087
    @dhivyadivi8087 3 роки тому

    Azhagana nature akka

  • @PremPrem-cy9mq
    @PremPrem-cy9mq 3 роки тому +3

    Arumaiyana video sis 😍💐💐💖

  • @Saairaam_herbals
    @Saairaam_herbals 3 роки тому +4

    Super sis...stay blessed always with these happiness

  • @malaiyandi
    @malaiyandi 3 роки тому

    Akka intha life enakum rompa pidikkum.

  • @suneeshkumar1230
    @suneeshkumar1230 3 роки тому

    Sunlight...

  • @sugunanagarajan3609
    @sugunanagarajan3609 3 роки тому +2

    pakavea romba alaga iraku gowmathi❤️❤️❤️

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden 3 роки тому

      நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி வீடியோக்களை பதிவிடுகிறேன். தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🥺.

  • @sivaranjini5967
    @sivaranjini5967 3 роки тому

    Hi en Chella akkave ...... Ithu yaaroda vdu akka

  • @anandhishreebalaji8213
    @anandhishreebalaji8213 3 роки тому

    Thankyou sister i really enjoyed lot .

  • @jagadeesanduraisamy7072
    @jagadeesanduraisamy7072 3 роки тому

    அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் கொலுமிச்சை சாதம் மிக அருமையாக இருக்கும்

  • @kediofficial4358
    @kediofficial4358 3 роки тому +2

    Madi thotta vedio eppo poduvinga akka

  • @sulochana7062
    @sulochana7062 3 роки тому

    நானும் .2. வயது. செடிவந்திருக்கின்ற ன்.ஒருநாள். காய்வரும்.

  • @masstamilanboys9041
    @masstamilanboys9041 3 роки тому +5

    Super cute and I love it akka

  • @rrajendran4235
    @rrajendran4235 3 роки тому +3

    Hi sis seema video pakkave arumaiya irukku

  • @chantiralegawiknesvaran4707
    @chantiralegawiknesvaran4707 3 роки тому

    அருமையான தோட்டம்

  • @vembuprabu126
    @vembuprabu126 3 роки тому

    Which native akka