SAVITHIRIBAI Daughter Of ARMSTRONG BSP | Birthday Trailer | GPN PALACE | Shagul Photography

Поділитися
Вставка
  • Опубліковано 1 лип 2024
  • DM FOR BOOKINGS 📩
    Contact : 9962246760
    Mail : msphotovision@gmail.com
    Insta id :Shagulphotography
    FOR Mayawati | Lion Lady | Iron Lady | BSP | ARMSTRONG | Speech | POLITICS | AND OTHER EVENTS.
    Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism,
    comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    #jaibim #mayavathi #speech #Liondady #youtube #armstrong #Ironlady#butha #elaction2024 #leadership #Leader #birthday #tamil #tamilnadu #song
    Document from shagulphotography
    #jaibim #bsp #armstrong #bsp2024 #shagulphotography #mayavathi #akash #akashanand ji #bsp #india #election #election2023 #election2024 #primeminister #delhi #laknow #teaser #candatie #indiaelection

КОМЕНТАРІ • 210

  • @lakshmanansubramanian4768
    @lakshmanansubramanian4768 21 день тому +138

    வளர்ச்சி ஆபத்தை உருவாக்கி விட்டது 🥲

    • @kvrr6283
      @kvrr6283 18 днів тому

      @@lakshmanansubramanian4768 எப்படி வளர்ந்தார் என்பதை ஏற்க மறுக்கும் மக்கள் தான் அதிகம் இங்கு அவருக்கு ஆதரவு கமென்ட் போட்டுட்டு இருக்காங்க

  • @priyaarun9902
    @priyaarun9902 20 днів тому +138

    தவறாக கமெண்ட் செய்வதற்கு முன் அந்தக் குழந்தையை நினைவில் கொள்ளுங்கள் நண்பர்களே... அவர் யாராக வேண்டுமானால் இருக்கட்டும் அந்த 2 வயது குழந்தை என்ன செய்யும்.. நாமும் மனிதர்கள் தானே... நன்றாக கவனித்து பாருங்கள் நமது தமிழகத்தில் சமீபமாக கூலிப்படை கொலைகள் அதிகரித்துள்ளது.. ஆவடி பகுதியில் சாமானிய குடும்பத்தினரைக் கூட கொன்றுள்ளார்கள்... கவனமாக இருங்கள்...

    • @viswanathsennappan6628
      @viswanathsennappan6628 20 днів тому +7

      இப்பவாவது அவர் பயணித்த அரசியல் பாதையை உங்களால் முடிவு அளவு மக்களிடத்தில் விழிப்புணர்வு கொண்டு செல்லுங்கள், அவர் ஏன் தமிழகம் முழுவதும் பிரபலம் அடையவில்லை, அதற்கு பின் இருக்கும் அரசியலை பேசுங்கள்.பகுஜன் அரசியல் என்றால் அனைவருக்கும் ஆன அரசியல்.இதை எல்லாம் பரப்புங்கள்.

    • @dhasnamurthy591
      @dhasnamurthy591 19 днів тому +3

      உண்மை

    • @celineraj2833
      @celineraj2833 18 днів тому

      😅​@@viswanathsennappan6628

    • @priyaarun9902
      @priyaarun9902 8 днів тому

      @@viswanathsennappan6628 👍👍👍🙏🙏

    • @priyaarun9902
      @priyaarun9902 8 днів тому

      @@dhasnamurthy591 ஆம் சகோ

  • @PPrincykaB-Rollno-wi1sp
    @PPrincykaB-Rollno-wi1sp 22 дні тому +153

    Antha kozhanthai pavam 😢

    • @invisibledon4060
      @invisibledon4060 21 день тому +12

      Yes one day that child will watch this video and feel for his dad what he done to her😢 she will miss his father
      ❤just for birthday he is doing grand celebration good dad .❤

  • @chandrasekark2244
    @chandrasekark2244 22 дні тому +157

    ஆர்பாட்டம் இல்லாத அமைதியான தலைவர்.... ஆழ்ந்த இறங்கல் 🙏

    • @user-jq8wf5vg8m
      @user-jq8wf5vg8m 21 день тому +16

      அதான் இவ்வளவு பெரிய palace katti இருக்காரா???😂😂😂

    • @madurai_2_theni2_hrs_dhaa48
      @madurai_2_theni2_hrs_dhaa48 21 день тому

      aamaidaang ah konnutanga

    • @Ravipprasad
      @Ravipprasad 19 днів тому +5

      Andha function video paathaaley theriyudhu. Romba elimaiyaana manidharnu. Oru 25 lakhs selavu aayirukkangalaa?

  • @balar8132
    @balar8132 13 днів тому +4

    Whenever I see The Great Leader Amstrong in medias my eyes shed tears automatically with a big heart pain. Jey Bim.

  • @sivasankari3044
    @sivasankari3044 13 днів тому +3

    எத்தனை கனவுகள், எத்தனை மகிழ்ச்சி அத்தனையும் ஒரு நிமிடத்தில் முடிந்தது வேதனையாக உள்ளது.
    அவர் குடும்பம் பாதுகாப்பாக , அமைதியாக வாழ அனைவரும் பிராத்தனை செய்வோம்.

  • @ramkumar-lc1st
    @ramkumar-lc1st 17 днів тому +9

    Didn't know much about him when he was alive!! Very bold to speak against dk DMK narrative and construct positive politics in Tamilnadu!! Salute to people's leader...

  • @ethirajgovindaswamy2829
    @ethirajgovindaswamy2829 18 днів тому +25

    நிறைய இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் உதவிகள் பல செய்து இருக்கிறார்......
    மனசு சங்கடமாக இருக்கிறது. ...

  • @user-zy1vt9sx2n
    @user-zy1vt9sx2n 19 днів тому +14

    Cant believe he is no more He is always Helping all people and so many people came for his Baby Birthday Funtion it is so sad to know that little baby Father is no more very sad God give his family Strength
    Om Shanti 🙏🙏

  • @premkumarv8212
    @premkumarv8212 21 день тому +78

    ஏன் உங்கள் மீது கை வைத்தோம் என்று இன்னும் கொஞ்ச நாளில் அவர்கள் வருந்துவார்கள் அண்ணா.

    • @prakashprakash3808
      @prakashprakash3808 18 днів тому +6

      வருந்தக்கூடாது வருந்த இருக்கக்கூடாது JAI BHIM

    • @84imthas
      @84imthas 17 днів тому

      ஆதிக்க வேரை அழித்தாக வேண்டும்...அம்பு தேவை இல்லை..அம்பை எய்தவன் தான் தேவை

    • @__AKASHM
      @__AKASHM 14 днів тому

      Then how bhim can jai? ​@@prakashprakash3808

  • @tamilstudios1513
    @tamilstudios1513 22 дні тому +80

    இன்று இவர் இல்லை... 🙏

  • @nandhinisenthil9550
    @nandhinisenthil9550 18 днів тому +11

    Antha ponnoda wedding mari iruku birthday vey..ellam therincha mari ivlo grandah pannirukaru😢

  • @TamilSelvi-bd3xi
    @TamilSelvi-bd3xi 18 днів тому +7

    2:10 Anna, ninga ethanayo thambi, thangaigalai, padika vatchi, azhagu parthinga. Aanal sila dhrogigalala, ninga petha ore chellathoda padipayum, sva vangapogira pattangalayum parkka ninga ippo, illennu ninaikkum podhu manasu romba valikudhu. 😢😢😢😢

  • @ganeshkarthickt6047
    @ganeshkarthickt6047 22 дні тому +318

    இன்று நடந்தது மட்டும் பொய்யாக இருந்து இருந்தால். ஐயோ அண்ணா நீ எங்களுக்கு எவ்வளவு பெரிய நம்பிக்கை மறந்தாயோ? மரணத்தையும் வென்று இருக்க வேணடாமா?? கோடிக்கணக்கான தம்பிகளுக்காக இல்லை என்றாலும். உன் ஒரே மகளுக்காக நீ மீண்டு வந்து இருக்க வேண்டும் அல்லவா??

  • @maghi7033
    @maghi7033 17 днів тому +3

    முற்போக்கு சிந்தனை கொண்ட மா மனிதர் ஆம்ஸ்ட்ராங் அண்ணா 🙏🙏🙏

  • @positivepraveen9141
    @positivepraveen9141 21 день тому +40

    Felt like watching a powerful politician in a tamil movie...

    • @kvrr6283
      @kvrr6283 18 днів тому +3

      @@positivepraveen9141 same feeling...அது தான் எவனுக்கோ உறுத்தி இருக்கு....இந்தாளு வளர்ந்தால் யாருக்கு ஆபத்து? ..யாருக்கா இருக்கும்🤔🤔

  • @venkateswaranchandramohan1088
    @venkateswaranchandramohan1088 18 днів тому +5

    குழந்தைக்கு கண் திருஷ்டி மை எவ்வளவு அவசியம்!

  • @moorthypoorvika5321
    @moorthypoorvika5321 22 дні тому +12

    😢😢😢rip anna romba miss pandrom

  • @giri8018
    @giri8018 20 днів тому +11

    Mama una romba miss panren unkuda vey irundhen ana ungala enagalala kapatha mudiyala eh 😭💔💯

  • @JayarajSundar
    @JayarajSundar 15 днів тому

    ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்ட ஒருவன் கண் பட்டு உடைந்தது மண்டபம் 😢😢😢😢 அன்பு தம்பி!! அழகு தம்பி!! அறிவான தம்பி!!😢😢

  • @karthicraja9030
    @karthicraja9030 19 днів тому +31

    Evara pathi death veraiku teriyathu underrated hero in public

  • @vigneshraj11696
    @vigneshraj11696 19 днів тому +5

    Usharaaga irundhiruka vendum.

  • @RoseflowerPurple
    @RoseflowerPurple 18 днів тому +2

    Avar ethulaium involve agama irunthu irukalam. Paavam ipudi oru saavu. pavam ipo antha wife and daughter nilamai.

  • @ARUNKUMAR-ss4bv
    @ARUNKUMAR-ss4bv 22 дні тому +10

    Rip Anna💔

  • @ganeganesh3603
    @ganeganesh3603 23 дні тому +7

    Vera Level Na

  • @fadricjoshua
    @fadricjoshua 22 дні тому +4

    Miss u Anna 😭😭💔💔💔

  • @prabagaransuperji4432
    @prabagaransuperji4432 12 днів тому +1

    Miss u ❤ Anna

  • @Ecb_viedos
    @Ecb_viedos 21 день тому +1

    😢😢😢😢😢miss you anna 😢😢 😭😭😭😭😭

  • @karthiksubbaiah
    @karthiksubbaiah 19 днів тому +13

    It's concerning that GPN Palace has been linked to tragic incidents involving individuals like television actress VJ Chitra (who conducted her engagement there in August 2020 and tragically passed away in December 2020) and Tamil Nadu BSP Chief Armstrong (who hosted his daughter's birthday function there in March 2024 and sadly met a similar fate in July 2024). Given this history, it might be prudent to carefully consider venue choices for future events 😢.

    • @SelvamGana-xi4ml
      @SelvamGana-xi4ml 19 днів тому +1

      விஜய்காந்த கூட

    • @niravlogzz9622
      @niravlogzz9622 19 днів тому

      Ada kadavulaee😱😳 na 6months back anga oru wedding ku poitu vanthen😢😢😮😮😮

    • @VigneshViki-wl7be
      @VigneshViki-wl7be 19 днів тому

      Really

    • @malarinba5843
      @malarinba5843 18 днів тому

      Yarra ivanga

    • @kvrr6283
      @kvrr6283 18 днів тому

      @@karthiksubbaiah good observation

  • @Jk-rp5wt
    @Jk-rp5wt 5 днів тому

    Misss u அண்ணா 😢😢😢😢😢😢😢

  • @user-hf9ke9zg9l
    @user-hf9ke9zg9l 19 днів тому +14

    பழிக்கு பழி எடுப்போம் அண்ணா 🥺🤲

    • @l______e_s_s567
      @l______e_s_s567 19 днів тому +11

      Ippadiye maari maari pazhi theerkiratha vittutu armstrong avargal maathiti oru thalaivarai uruvaakungal. Matra thalivargal Pol allaamal dalit makkalukku sariyana thalaivaraga irunthullaar.

    • @kvrr6283
      @kvrr6283 18 днів тому +1

      @@user-hf9ke9zg9l புத்தர் இதைத் தான் போதித்தாரா

    • @prakashprakash3808
      @prakashprakash3808 18 днів тому

      ​@@kvrr6283அவர் புத்த மதம் னு உன்கிட்ட சொன்னாரா ..... அண்ணன் வேணா புத்தர புடிச்சி இப்படி போய் சேந்துருக்கலாம் தம்பிங்க அப்படி இல்லை.... All ஹிந்து
      .... ஏன்டா dmk ஸ்டாலின் கடவுள் இல்லை னு சொல்றான் அதே வீட்ல அவன் பொண்டாட்டி பூஜ ரூம் வச்சி சாமி கும்புடறா.... இல்லை dmk காரன் எவன் கும்படல ..... எல்லாம் கும்புடறான்..... இவங்க மட்டும் அவங்க தலைவர அப்படியே follow பண்ணனும்னு ஏன் நினைக்கிற ....... வலி அவருக்கு இருக்கு அதுக்கு எது மருந்தோ போட்டுத்தான் போட்டுத்தான்... போட்டுத்தான் ஆக வேண்டும் .... நீ யார் மருந்து போட கூடாதுனு சொல்ல .....

  • @princlynprince3620
    @princlynprince3620 13 днів тому +1

    யார் கண் பட்டதோ😢😢😢 அத்தனையும் சிதைந்து விட்டது

  • @sharmilasharmi1694
    @sharmilasharmi1694 22 дні тому +8

    So sad for that baby girl

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 18 днів тому +3

    குழந்தை கடவுளே நல்ல ஏழைகளை படிக்க வைத்தவருக்கு அய்யோ கடவுளே

  • @prrmpillai
    @prrmpillai 16 днів тому +1

    பிராமண பெண் மருத்துவர் சாரதா கபீர் 57 வயது அம்பேத்காரை திருமணம் செய்த பின் சவீதா கபீர் என்று மாற்றினார் .சவீதா ,சாவித்ரி இரண்டின் வேர் சொல் " சாவு"

  • @teejay30AS
    @teejay30AS 22 дні тому +6

    Rip😢

  • @TamilSelvi-bd3xi
    @TamilSelvi-bd3xi 18 днів тому +1

    Miss you anna 🙏🙏🙏🙏

  • @devedranswamy6728
    @devedranswamy6728 21 день тому +2

    RIP SIR JI❤😢

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 22 дні тому +8

    Miss you sir

  • @dhivyaavishal8016
    @dhivyaavishal8016 20 днів тому +4

    Yaaru ivaru yedhuku konaanga 😮😮

  • @mukeshkumar.u1941
    @mukeshkumar.u1941 22 дні тому +7

    Today my anna is no more

  • @TN_Arasiyal
    @TN_Arasiyal 22 дні тому +6

    RIP

  • @kokkikumarannathambigadaw4822
    @kokkikumarannathambigadaw4822 22 дні тому +13

    Miss you so much anna 🙏😭😭

  • @lakshmanselva718
    @lakshmanselva718 18 днів тому +1

    இவ்ளோ பேர் இருந்தும்...😢😢😢😢😢

  • @udhaya7322
    @udhaya7322 17 днів тому

    உங்களை இழந்து விட்டோம் அண்ணா 😢😢😢

  • @Equality838
    @Equality838 18 днів тому

    Miss u anna 😢😢😢🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @emptylife4032
    @emptylife4032 17 днів тому

    Goos bumbs anna miss u anna 😭

  • @avim4896
    @avim4896 16 днів тому

    We miss you badly Anna 😢

  • @vijayashanthivijayashanthi3907
    @vijayashanthivijayashanthi3907 17 днів тому

    Miss you anna

  • @mukeshkumar.u1941
    @mukeshkumar.u1941 22 дні тому +5

    😭😭😭😭

  • @anbumani6505
    @anbumani6505 19 днів тому

    God

  • @vinothvino2467
    @vinothvino2467 17 днів тому

    I miss you Anna

  • @vithyaaam660
    @vithyaaam660 13 днів тому

    Epo full video poduvinga 😢

  • @SruthiPriya-iz4fh
    @SruthiPriya-iz4fh 18 днів тому +1

    Thappu pannitinga manivi kulandha evalavu varudhu patranga unga familykuda edha nilama than eppa thappikalam enn om muragarkitta thappamuddiyatha arasan andrakolluvan devam nitraakollam kulandhai devadhuku samam andha kulandhaiya appa elladha kollandhaya appa elladha kollandhaya akkitinga om muruga vidadhina

  • @MangaleswariG
    @MangaleswariG 18 днів тому +2

    அது என்னடா தலித் தலைவர்களாக பார்த்து பார்த்து கொல்லுறிக?

  • @dhasp4065
    @dhasp4065 19 днів тому +1

    So richaaa

  • @leslinnnn
    @leslinnnn 21 день тому +18

    என்ன தொழில் எப்படி இவ்வளவு பிராமண்டம்?

    • @invisibledon4060
      @invisibledon4060 21 день тому +4

      Munal councilor ipothu manila katchi thalaivar avlo tha

    • @jayapradaa7232
      @jayapradaa7232 20 днів тому +7

      Ooruke sooru pottu padika vaikum podhu sondha magaloda first birthday celebrate panna kudadha. By the way he's Tamilnadu BSP leader.

    • @leslinnnn
      @leslinnnn 19 днів тому

      @@jayapradaa7232 BSP leader iku yevalavu sambalam??

    • @manoscool007
      @manoscool007 19 днів тому +1

      Arutha gold scam nu solluranga 5000 Cr is ot true ?

    • @invisibledon4060
      @invisibledon4060 19 днів тому

      @@manoscool007 aruthura gold scam apo iva kural kudutharu athunala aruthura finance tha itha panirupanganu solranga news a fulla padichutu vanga bro Ara kuraiya solringa

  • @aspirezone3369
    @aspirezone3369 22 дні тому +3

    Rip

  • @natchatrag.d8509
    @natchatrag.d8509 18 днів тому +1

    Tuesday intha vedio upload பணிருகிங்க. Friday he dead so Sad

  • @user-zs2rn9oo1q
    @user-zs2rn9oo1q 16 днів тому

    Unmaiyana thalaivan.... 😢😢😢

  • @samd1210
    @samd1210 21 день тому +7

    Video patha romba kastama iruku bro💔

  • @vkk2491
    @vkk2491 20 днів тому +1

    Rest in peace

  • @mahalakshmia2124
    @mahalakshmia2124 21 день тому +6

    Cha… Pavam avaru family… idhu kanava irundhurukalam🥺

  • @dhivakark9328
    @dhivakark9328 22 дні тому +1

    We miss you Anna

  • @balamudhannatchan3864
    @balamudhannatchan3864 22 дні тому +3

    Rip sir

  • @sakthidasanm7668
    @sakthidasanm7668 11 днів тому

    Anna full video plsss 😢😢😢😢😢😢

  • @isro3405
    @isro3405 21 день тому +2

    So sad today he is no more 💔

  • @wonderpaulinevlogs
    @wonderpaulinevlogs 22 дні тому +3

    So sad rip

  • @kishoreg6177
    @kishoreg6177 22 дні тому +2

    𝗥𝗶𝗽

  • @muthurani9426
    @muthurani9426 19 днів тому

    💔

  • @rajiram4282
    @rajiram4282 21 день тому +1

    Ipothana Ivar erantharu Days before idu

  • @jayan510
    @jayan510 14 днів тому

    Jai bheem

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 20 днів тому +9

    ஆதரவாளர்கள் என்னைக்கும் பிரியாணிக்கு தான் அலையுறானுங்க இவனுக்கு மட்டும் இன்புட் ஆர்ப்பாட்டம் அளப்பறை ஆடம்பரம் அதான் போய் சேர்ந்துட்டான்

  • @MrMo-bl5pq
    @MrMo-bl5pq 22 дні тому +3

    RIP!

  • @anbarasanvenkat7619
    @anbarasanvenkat7619 20 днів тому

    😭😭😭

  • @raaghulkumar7080
    @raaghulkumar7080 18 днів тому

    😢

  • @kvrr6283
    @kvrr6283 21 день тому +36

    ஒரு தவறும் செய்யாத குழந்தை. அரசு அந்த குழந்தைக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கும் வேளையில், இந்த மனிதருக்கு எப்படி இவ்வளவு பணம் கிடைத்தது, இந்த அளவுக்கு பிரிமாண்டமாக ஒரு விழா எடுப்பது தமிழ்நாட்டில் ஓட்டு வங்கியே இல்லாத ஒரு கட்சியின் மாநில தலைவரால் எப்படி சாத்தியமானது என்று சிபிஐ விசாரணை தேவை.

    • @invisibledon4060
      @invisibledon4060 21 день тому +4

      Avunga appa business man bro athulansambathichanga avunga mamanarum..

    • @manikandanp2678
      @manikandanp2678 21 день тому +14

      Brother all money come from second hand business.....Hard earned money can't spent like this.....

    • @RadhikaAsein_vlogs
      @RadhikaAsein_vlogs 19 днів тому +2

      Panam erunthale thapu panuravanganu avasiyam Ila ...avaruku romba late marriage late baby ..so evlo spend panaru...intha video epo thevai ilatha onu ..venumnu potu erukanga
      ..athe maari avarala niraiya Peru padichi erukanga ....Anga eruka kootam yelame avaru Kai thooki Vita kootam...so athaiyum media podanum

    • @kvrr6283
      @kvrr6283 18 днів тому

      @@invisibledon4060 இல்லை. செய்தியில் பாருங்க ப்ரோ. அவருடைய அப்பா கூலித் தொழிலாளியாக இருந்தவர். திமுக அபிமானி.

    • @kvrr6283
      @kvrr6283 18 днів тому +2

      @@RadhikaAsein_vlogs சுபாஷ் பண்ணையார், வரிச்சூர் செல்வம் கூட தான் நிறைய பேரை படிக்க வைக்கிறாங்க. தப்பு பண்ணிட்டு இதை பண்ணுவது எப்படி சரியாகும். தப்பு தப்பு தான்.

  • @SwattaPrpacha
    @SwattaPrpacha 8 днів тому

    😢😢

  • @sivaram9949
    @sivaram9949 22 дні тому +15

    Stalin close pannidan😢

    • @beneditz8788
      @beneditz8788 21 день тому +2

      Hello pesurathu paathu pesunga ethuku ipdi theva illatha comments 🙄

    • @tanu3026
      @tanu3026 20 днів тому +3

      இல்லை ஒரு ஹிந்து close பண்ணிட்டானு BJP பாசையில சொல்லுங்க

  • @sandeepjayakumar2860
    @sandeepjayakumar2860 17 днів тому

    Seri birthday celebrations ku evalo kaasu Edhu? Enna business?

  • @marymargaret9655
    @marymargaret9655 6 днів тому

    Idhu endha idam ? Mandapam

  • @s.thennarasus.thennarasu1106
    @s.thennarasus.thennarasu1106 22 дні тому

    😭

  • @Hm-cm-24
    @Hm-cm-24 12 днів тому

    Kaasu romba kammi pola, anyways intha kaasu antha pappaku use aana sari

  • @doyceeditor-gy4cg
    @doyceeditor-gy4cg 19 днів тому +2

    feel for that infant

  • @kumartamil6
    @kumartamil6 8 днів тому +1

    ரவுடிகள் வாழ்வு பிரமாண்டமாக உள்ளது... இளைஞர்களின் கனவு இவரை போன்று ரவுடி ஆவது

    • @user-iv1rr3vd2v
      @user-iv1rr3vd2v 8 днів тому

      Yarunu theriyama lusu mathiri paesatha da pakki ,,,,

  • @shobanamanickarajan7993
    @shobanamanickarajan7993 22 дні тому +5

    Money creates enemies..

  • @Banu_lifestyle_
    @Banu_lifestyle_ 14 днів тому

    Ivlo periya aadambara vila palarin vayitruyerichel ingu

  • @kadungonpandiyan
    @kadungonpandiyan 18 днів тому

    😞

  • @rasigan46
    @rasigan46 21 день тому +8

    How he got these much money.. illegal ah.. that's why killed..

    • @jayapradaa7232
      @jayapradaa7232 20 днів тому

      Tharkuri please therinchitu pesunga avar yar nu

    • @rasigan46
      @rasigan46 20 днів тому +3

      @@jayapradaa7232 lot of news came after him buddy.. come out of caste feelings.. he is a gangster.. he is a suspect in recent lawyer murder case.. he face came out buddy..

    • @jayapradaa7232
      @jayapradaa7232 19 днів тому +1

      @@rasigan46 avlo perya gangster ku edhuku ithuna makkal 20 km oorvalam vandhu night 11 pm ku mazhai la nenachitu irukanga. If a common person tries to be a leader, it's usual to have enemies. That too being a dalit leader in 2024 is not easy. Nerya money vachirndha illegal pannanum nu illa, I will his temple every now and then, I am 23, nan eh Rs. 100 donate pannuven per visit. Ithuna makkal oru Rs. 10 potrundha kuda avar idha vida adhigam ah celebrate panirkalam. And in future I had a plan to donate 10k per month, since he was been a lighthouse to uplift the education of dalit.

    • @rahul-fs5ce
      @rahul-fs5ce 18 днів тому

      ​@@rasigan46dai tharkuri. What is problem every mla. Mp. Earn by katta panchayat. Go and ask them. If dalits get richer u ppl. Will get butthurt

  • @ravanindrajith9377
    @ravanindrajith9377 22 дні тому +9

    He was murdered now

  • @keerthip1012
    @keerthip1012 19 днів тому

    😭😭😭😭😭😭😭😭

  • @nithunithu510
    @nithunithu510 18 днів тому

    Avaroda monthly salary 1.5 lak

  • @janseeseetharaman455
    @janseeseetharaman455 20 днів тому

    Evlla Kutm enga poneega oru nalla manthna kaptha mudyma anyma poiytru mansu valkuth

  • @lakshmananmurugan271
    @lakshmananmurugan271 19 днів тому

    Yellameyum ulaippy karunaneethi pola

  • @kumartamil6
    @kumartamil6 8 днів тому +1

    ரவுடிகள் புகழ் போற்றுவோம் 🎉❤

  • @yuvanikki
    @yuvanikki 13 днів тому

    which god will help ? buddha , siva, muslim , jesus ?? no god will help any it will finish as per karma what is the use of praying ?

  • @divyadeepa8569
    @divyadeepa8569 17 днів тому +1

    Dei antha kozhanthai renada panuchi appa ilama panitingle

  • @vaithiyours2080
    @vaithiyours2080 19 днів тому +2

    Ivlo Panam engirundhu vandhadhu?? Without rowdism and katta panchayat??

  • @samd1210
    @samd1210 21 день тому

    ,💔💔💔💔

  • @sivaganesh1222
    @sivaganesh1222 18 днів тому +4

    இவ்வளவு செலவு செய்ய இவருக்கு பணம் எப்படி வந்தது??? எல்லாம் கட்ட பஞ்சாயத்து