தம்பி, நீங்கள் ராகங்களை கையாளும் விதத்தில் உள்ள ஒரு அமைதி, அழகு, அற்புதம் , இனிமை எல்லாம் ரொம்பவும் அனுபவித்து ரசிக்க கூடியதாக இருக்கு 😃 ரீதிகௌளை பிரமாதம். மிகவும் அழகான ஒரு தனி பாணி 👍God Bless you great success in your career 🙏
நாதஸ்வர சம்ரதாயத்தில் ரக்தி வாசிப்பது தான் முறை தானம் இசைக்க வீணை வாய்ப்பாட்டு முறைகள் வழி சார்ந்த இசைக் கருவிகள் ஏற்றவை மற்ற கருவிகளில் வித்தியாசமாக பரீட்சித்துப் பார்க்கலாம் தப்பில்லை !!!! 14:54
Dear Lalitha Ram நாதத்திற்கும் ஸ்வரத்திற்கும் சம்பந்தம் இல்லை எனில் - நாதத்திற்கும் வேறு எதற்கும் சம்பந்தம்? நாதம் ஸ்வரம் ஆக உருப்பெற்று இசையாக பரிமாணம் பெறுவதற்கு இசைந்த இசைக்கருவி நாதஸ்வரம்
தம்பி, நீங்கள் ராகங்களை கையாளும் விதத்தில் உள்ள ஒரு அமைதி, அழகு, அற்புதம் , இனிமை எல்லாம் ரொம்பவும் அனுபவித்து ரசிக்க கூடியதாக இருக்கு 😃 ரீதிகௌளை பிரமாதம். மிகவும் அழகான ஒரு தனி பாணி 👍God Bless you great success in your career 🙏
Very good concept... Nagaswaram series. Wish every Nagaswaram and Tavil vidwan, the space, time and glory he/she richly deserves. 💐💐💐💐💐💐💐💐
A very lucid and informative introduction by Lalitha Ram. Thanks. Best wishes.
Amazing talents from this generation...
Thank you sir 🙏🙏🙏
Nice that you are displaying the details of Ragam,Kriti,Talam & composer
மயிலை கார்த்திகேயன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.மிகஅருமையான கச்சேரி.
I have not heard tanam played on the nadaswaram. It was refreshing to hear Mylai Karthikeyan play tanam in ritigoula so beautifully.
Amazing Nadaswaram play Mylai M. Karthikeyan sir 🙏🙏🙏.
Amazing Tavil play Gummidipoondi R. Jeeva sir 🙏🙏🙏
Yes this Art should be patronised and encouraged to its original glory. 🙏😊
Arumai
Good tillana of nadaswaram
👌👌👌
Super... jeeva mama❤
Happy Deepavali. Thank you for giving Nadhaswaram Concert Series "Pancharatnam concerts" in Global platform through Paalam TV 🙏🙏
மிக அருமையான கீரவாணி.சபாஷ்
Karthi, vinod &simbu, jeeva ❤️concert super👍👍🙏🙏
Amazing talents
👌👌👌👌👌🙌🙌🙌🙌
அருமை
வாழ்த்துக்கள் அனைவருக்கும்
Keeraavani.kaligakunde vocal concert is sung by vid mailai Karthikeyan in nagaswaram.super
concert start 12:30 Sowrashtram Sharanu Siddhi vinayaka (PD)
26:30 Rasikapriya Arul seyya vendum (Koteeswara iyer)
43 after alapana NVd
56:00 Daukovalena (T)
1:14:40 KVarali Unnaithudhikka (PS)
1:20:05 alapana 1:34:10 kaliyu
Soulful
Super
Please mention it as Nagaswaram
Mylai karthiikeyan plays like Aachalpuram chinna thambi and some nrigas like thiruvarur raja rathinam pillai nive yo hear
நாதஸ்வர சம்ரதாயத்தில் ரக்தி வாசிப்பது தான் முறை
தானம் இசைக்க வீணை வாய்ப்பாட்டு முறைகள் வழி சார்ந்த இசைக் கருவிகள் ஏற்றவை
மற்ற கருவிகளில் வித்தியாசமாக பரீட்சித்துப் பார்க்கலாம்
தப்பில்லை !!!! 14:54
Shri Bhaskar - you should also call it Nagaswaram Series and not Nadaswaram series.
Dear Lalitha Ram
நாதத்திற்கும் ஸ்வரத்திற்கும் சம்பந்தம் இல்லை எனில் -
நாதத்திற்கும் வேறு எதற்கும் சம்பந்தம்?
நாதம் ஸ்வரம் ஆக உருப்பெற்று இசையாக பரிமாணம் பெறுவதற்கு இசைந்த இசைக்கருவி நாதஸ்வரம்
Todi
ni comments
Welcome all to a scintillating nagaswaram concert today!