КОМЕНТАРІ •

  • @BackpackerKumar
    @BackpackerKumar Рік тому +127

    உங்களுக்கு பிடித்தால் மட்டும் மறக்காமல் லைக் பண்ணுங்க.. முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.. அப்ப தான் youtube மற்றவர்களுக்கு நம் சேனலை பரிந்துரை செய்யும்.. நன்றி!!

    • @dpcollection7715
      @dpcollection7715 Рік тому +1

      உங்கள் பயணத்தில் இயற்கையை பாதுகாக்க வழியுண்டு வழியுருத்துங்கள் குமார் அண்ணா.அதுவே இந்த உலகத்திற்கு தேவை

    • @laxmibalaj3962
      @laxmibalaj3962 Рік тому +2

      Amazon series than Nan unga channel la first pakkaren bro .... Ini previous video yellam pakka poren ... Lots of love from Erode Thindal ❤

    • @mrshanth3774
      @mrshanth3774 Рік тому +1

      Na thumbnail la swim pandra mari pic podunga
      Title. Swimming with pink dolphins in Amazon rain forest nu podunga
      Konjam attractive ah irukum

    • @GMCreation007
      @GMCreation007 Рік тому +2

      Bullet ant ketta kadi vaagalayaa bro

    • @Thowfik_alaparai_
      @Thowfik_alaparai_ Рік тому

      Bro yena price la Amazon ku poniga bro

  • @raghudharmalingam9188
    @raghudharmalingam9188 Рік тому +48

    உங்கள் உயிர் மேல் பயம் இல்லாமல் இருப்பது அருமை இவ்வளவு ஆழமான பகுதியில் உங்கள் பயணம் அருமை

  • @SK2000-
    @SK2000- Рік тому +33

    குமார் ப்ரோ உங்க அமேசான் சுற்றுப்பயணம் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவம் உங்களுக்கும் எங்களுக்கும்.
    உங்களை நீச்சல் மிக அருமை மற்றும் துணிவுக்கு பாராட்டு.... அமேசான் பயணம் இனிதே இருத்தது

  • @kavimani4501
    @kavimani4501 Рік тому +14

    Bolivia Amazon ஆற்றில் முதல் தமிழன் (எங்களைப் பொறுத்தவரை)🎉❤😍

  • @antinukelenin
    @antinukelenin Рік тому +14

    செம என்ஜாய் பொலிவிய மக்களுடனும், டூர் நண்பர்களுடனும், பிங்க் டால்பின்களுடனும் குமார் Bro. வாழ்த்துகள்

  • @Nikilan06
    @Nikilan06 Рік тому +18

    அற்புதமான அமேசான் இயற்கை காட்சிகளை அழகாக காட்டியமைக்கு நன்றி அண்ணா.......👌✌️

  • @tala8368
    @tala8368 Рік тому +6

    34:25 வடிவேலுவின் குருநாதா scene ஞாபகத்துக்கு வருது 😁

  • @sgeorge1098
    @sgeorge1098 Рік тому +6

    அற்புதமான இயற்கை அழகு நன்றி குமார் 😊

  • @snrajan1960
    @snrajan1960 Рік тому +11

    அமேசான் நதி பயணம் உங்க கூடவே பயணித்தது போலவே அற்புதமாக இருந்தது.
    நன்றி ! .
    தினசரி வீடியோ போட முடியுமா ?

  • @Mukeshkumar-zh9wo
    @Mukeshkumar-zh9wo Рік тому +5

    Anna super உங்களின் பயணத்தை பார்த்து எனக்குள் இருந்த ஆசை அதிகமாயிவிட்டது

  • @K7_kesu
    @K7_kesu Рік тому +2

    *BRO உங்களுக்கு தைரியம் அதிகம்❤*

  • @kgsm143
    @kgsm143 Рік тому +6

    அருமையான அழகான அமைதியான அற்புதமான இந்த பயணம் நன்றாக அமைந்தது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 5 місяців тому

    அருமை,,,, காணும் போதே அவ்வளவு ஆச்சர் யம்,, கலக்கு ற குமாரு,,, வாழ்த்துக்கள், பாது காப்பு,,

  • @TirupurTees141
    @TirupurTees141 Рік тому +2

    பிடித்த ஒரு விசயத்திற்க்காக எவ்வளவு வேணும்னாலும் உழைக்கலாம் என்பதற்க்கு நீங்க ஒரு சான்று...
    உங்க கண்டெண்ட் எந்த ஒரு ஆர்ட்டிபீசியலா இல்லாம ரா வா இருக்கு...
    எந்த இடத்துக்கு போனாலும் அந்த மக்களோட வாழ்வியலையும் அந்த பகுதியின் சூழ்நிலையையும் அப்படியே ஏற்றுக்கொண்டு தங்களை தாங்களே தகவமைத்து கொள்வது சிறப்பு தோழர்...

  • @bhagimedia
    @bhagimedia Рік тому +10

    அற்புதமான பதிவு மகிழ்ச்சி சகோ👌👏🏻👏🏻👏🏻👏🏻👍 மனம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🎉❤

  • @venkatesansrinivasan5822
    @venkatesansrinivasan5822 Рік тому +2

    Hii...சூப்பர்..அட்டாகாசாமன...காட்சிவாழ்கா...நன்றி..குமார்..🤝🤝🤝🍀🍀💯💯💯💯🍀👍👍👍👍🌿👌👌👌👌👌👌👌👌💐💐💐💐ok..🍀👍

  • @Cholan0001
    @Cholan0001 Рік тому +7

    Yarukku intha traveler pudikkum ❤

  • @raaja369
    @raaja369 Рік тому +1

    அமேசானில் அசத்தும் குமார்.. பொலிவியா சும்மா பொல பொலனு பொலிவா இருக்கு.. நன்றி தம்பி குமார் .

  • @Rameshkumar7
    @Rameshkumar7 Рік тому +2

    நன்றி நண்பா 🤝

  • @JV-zq3dh
    @JV-zq3dh Рік тому +2

    கலக்குறிங்கு குமார் Super👌👌👌👏👏👏

  • @Rudraiya
    @Rudraiya Рік тому +7

    Do more South America trips Kumar anna we love your vlogs we enjoy it with family plz do more and safe travel 👏❤

  • @kovairavindran1864
    @kovairavindran1864 Рік тому +3

    ஆர்ப்பரிக்கும் அமேசான் ஐ எதிர்பார்த்த எமக்கு இந்த அழுக்கு அமேசான் சற்றே ஏமாற்றமே.
    இருப்பினும் உமது பெருமுயற்சி க்கு வாழ்த்துக்கள்!🎉

  • @RAM-1954
    @RAM-1954 Рік тому +8

    Looks like you have celebrated Mariamman thiruvizhaa in Bolivia❤️❤️

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Рік тому +2

    அருமை குமார் ப்ரோ. அமேசானில் அமோகமாக கொண்டாடிய தமிழன் குமார் ப்ரோ. உலகின் எந்தப் பகுதிக்கு போனாலும் அங்குள்ள மக்களுடன் எந்தவித பாகுபாடுமின்றி இணைந்து கொண்டாடி வருவது மிகப்பெரிய சாதனை சகோ. உங்கள் வாழ்க்கையில் அனைத்து நலங்களும் பெற்று நீடூடி குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றி சகோ 💐🎉

  • @kumarkaruppaiah3535
    @kumarkaruppaiah3535 Рік тому +6

    குமார் என்றாலே தைரியம் என்று அர்த்தமோ
    அமேசான் ஆற்றில் குளியல்
    ❤❤❤❤❤❤❤😂😂

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Рік тому +2

    வீரம், விவேகம், விடாமுயற்சி, துணிவு, பணிவு, அறிவு, தெளிவு, ஆர்வம், அடக்கம், உண்மை, நேர்மை, எளிமை இவை அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற ஒருத்தன்றால் நம்ம வாத்தியாரு தான்யா.
    Hollywood படங்கள்ல அமேசானை படுபயங்கரமா காட்டிருப்பாங்க, ஆனா இங்க வந்து பார்த்தா தான் தெரியுது அதற்கு மாறாக எவ்வளவு அற்புதமான இடமென்று.
    உங்களைப் புகழ வார்த்தைகளே இல்லை வாத்தியாரே.
    கடைசி scenes தான் ரொம்ப காமெடி
    வாய் விட்டே சிரிச்சிட்டேன் 😂
    பாவம் அந்த குழந்தை அதனுடைய ஆசையை நிறைவேற்றியிருக்கலாம் (தண்ணியால அடி வாங்கி இருக்கலாம்😆)
    Anyway I miss Amazon very much
    And thanks to Michael and guide elwin

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 Рік тому +11

    Dear Mr. Kumar, Amazing expedition in Amazon river. Really I am enjoying with this episode. PPK RAO.

  • @jaya5372
    @jaya5372 Рік тому +9

    Just get a feel that we are travelling along....it's a wonderful experience 👏👏👏👍👍👍💯👌👌

  • @sundaramhari9877
    @sundaramhari9877 Рік тому +8

    Life threatening high risk effert to deliver the best content. Kudos to you Kumar

  • @nebhulkarieemsheikabdullah5577

    Bro romba risk edukiringa bro water la irukum 🐊 sema bro Amazon River swimming amazing bro 👍

  • @StalinPandiyan
    @StalinPandiyan 11 місяців тому

    குமார் நண்பரே....
    அமேசான் பதிவுகள் அனைத்தும் சிறப்பு..... அருமையான இயற்கை காட்சிகளையும் அங்கு வாழும் மக்கள் வாழ்க்கையையும் சிறப்பாக பதிவில் காண்பித்தமைக்கு நன்றி நண்பரே

  • @sukanyaravi9629
    @sukanyaravi9629 Рік тому +6

    You are very inspiring and showing true side of everything 😊thank you so much. Our entire family is your fan.... We love your videos.

  • @Tamizhanda-
    @Tamizhanda- Рік тому +1

    Panam sambathikartha vida ungala mathiri memories aa sambathikanum...really u enjoyed ur life bro... amazing Amazon ....

  • @Rjnp-ql5xb
    @Rjnp-ql5xb 6 місяців тому

    முதல் முறை உங்க வீடியோ பார்க்கிறேன் சொல்ல வார்த்தைகள் இல்லை சகோ,என்னை போல் எவ்வளவு பேர் இந்த இடத்திற்கு கண்டு ரசிக்க முடியாததை உங்களால் இன்று கண்டு மகிழ்ந்தேன்,நீங்கள் தண்ணீரில் நீன்தும் நிமிடம் திக் திக் நிமிடம் ஆக இருந்தது வாழ்த்துக்கள் சகோ மிக்க நன்றி 🙏

  • @Gypsy_Kv
    @Gypsy_Kv Рік тому +1

    Bro super, UA-cam recommended yesterday.. best videos... Super bro...

  • @balajis8279
    @balajis8279 Рік тому +7

    You are the best backpack vlogger not only in tamil even across the globe. Your hunger for adventure is really inspiring me to travel. Soon you will reach 1m subscribers

  • @kalaiselvirajendran9335
    @kalaiselvirajendran9335 Рік тому +4

    இதற்குள்ளவா அமேசான் முடிந்தது என்று இருந்து குமார் எங்கள்மிதும் தண்ணிர் பட்டது பயம்மில்லாமல் அமேசானில்ஆற்றில்நிந்தியதுமகிழ்ச்சி சபாஷ் குமார் வாழ்க

  • @muthuvijayan9918
    @muthuvijayan9918 Рік тому +5

    Kumar Bro, I also enjoyed the carnival along with you... Especially in that sun set point place....It was so beautiful. Thank you Kumar

  • @nanjappant
    @nanjappant Рік тому +2

    Adade kumar Thanks for pulling me with you to Amazon
    T Nanjappan

  • @JeraldJerald-p7i
    @JeraldJerald-p7i Рік тому +5

    Water timing wow❤❤ super 🎉

  • @swaminathansundaram427
    @swaminathansundaram427 Рік тому +2

    You are a real hero in travilling around the world all sucesses in your travel venture

  • @laxmibalaj3962
    @laxmibalaj3962 Рік тому +3

    Semma experience thala .. ❤❤❤ lots of love from Erode Thindal

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 Рік тому +1

    வாழ்த்துக்கள் செந்தில் வாழ்த்துக்கள் செந்தில்

  • @mrpraba321
    @mrpraba321 Рік тому +1

    உங்கள் அனைத்து பதிவுகளும் super bro

  • @GokuDUchiha
    @GokuDUchiha Рік тому +8

    ❤️‍🔥nama erode la irundhu journey start pani pattaya kelapuringa na ❤fun 😂+ adventure ⚡️…. #TamilanDa #Tamizhan #தமிழ்

  • @mathimalar6226
    @mathimalar6226 Рік тому +1

    Super neenga podra videos ellame semmaya iruku innum pudhu pudhu countries video podunga enga support ungaluku epavume irukum vazhthukal

  • @udhayanithir9254
    @udhayanithir9254 Рік тому +2

    Video super bro
    Amazon ending waiting for future Amazon vlog

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Рік тому +3

    Excellent Trip ⛵🚢 beautiful ❤️

  • @rehumanfazil3311
    @rehumanfazil3311 Рік тому +3

    Bro great experience you take a risk to swim in Amazon river fantastic

  • @chandrashekarr9390
    @chandrashekarr9390 Рік тому +11

    Thanks for the excellent tour of the Amazon. Though the anacondas were hard to find.. The flora and fauna in the world's biggest tropical river were amazing. Thanks for your tireless efforts in showing us the pink dolphin, capybara and various birds.

  • @tamilboytamilanda
    @tamilboytamilanda Рік тому +2

    ❤🎉MISS YOU அமேசான் குமார் அண்ணா

  • @rajmk3
    @rajmk3 Рік тому +2

    Keep traveling to South America in different places again and again and forever...💖⚡🔥

  • @chinnasamychinna2227
    @chinnasamychinna2227 Рік тому +2

    அருமை அண்ணா

  • @raghudharmalingam9188
    @raghudharmalingam9188 Рік тому +2

    FYI: as per as your video concern i fully viewed amazing

  • @foodjokerz9386
    @foodjokerz9386 Рік тому +2

    Anna This s one of My favourite video in ur vlog list

  • @Ssz834
    @Ssz834 Рік тому +3

    You are doing great job bro, keep on exploring and entertain us as much as u can.

  • @ravichandranbalasubramania8780

    First we have to enjoy. Then only we can make others to enjoy. That's what you are doing with dedication. Keep up your good work Kumar❤

  • @Janas_art369
    @Janas_art369 Рік тому

    Romba soooper,,, thanni kulla yeranga lam oru dhillu venum super 👌,,, valakkam pola en pasanga sema enjoy pananga kalailaiye solitan en paiyan inaikku avanga video poduvanga nu 😀 avolo aarvama wait pandran...

  • @chandrasekar8558
    @chandrasekar8558 Рік тому +2

    Congratulations for not promoting cheating games for money. Keep it up. I am liking all ur videos

  • @manimozhi2335
    @manimozhi2335 Рік тому

    உன்னுடைய எல்லா காணொளியுமே பார்த்து கொண்டு தான்.உள்ளேன் ஆனால் கமெண்டுதான் போட வில்லை தென் அமெரிக்கா பயணம் மிக அற்புதமான காணொளி யாக இருந்தது அதுவும் அமேசான் பயணம் best யாருக்கும் கிடைக்காத பார்க்காத காணொளி உன் பயணத்தில் இன்னொரு மைல் கல் இது தொடரட்டும் உன் பயணம்.மணி சேலம்

  • @மாப்ஜான்நாமக்கல்

    குமார் சொல்ல வார்த்தை என்னிடம் இல்லை வாழ்த்துக்கள் ஹோலா ஹோலா

  • @kavinkumat1831
    @kavinkumat1831 Рік тому +1

    உங்களுடன் பயணித்து மிகவும் மகிழ்ச்சி. பயப்படாமல் ரொம்ப தைரியமாக காட்டிற்கு சென்றார்கள். எங்களுக்கு தான் பயமாக இருந்தது. அணகொண்டா பார்க்க வில்லை என்ற வருத்தம் வேண்டாம். நீங்கள் நல்ல படியாக த இருந்தாலே போதும். மிகவும் ஆபத்தான இடத்திற்கு
    செல்லும் போது இன்னும் உங்களுடன் துணைக்கு இன்னும் நான்கு பேரை யாவது அழைத்து சென்று இருக்கலாம். பயமா தான் இருக்கிறது. Tnqsm bro. Take care bro. ❤❤😘😘👌

  • @vasanthikanakaraj8685
    @vasanthikanakaraj8685 Рік тому +1

    Super குமார்

  • @allenroger2895
    @allenroger2895 Рік тому

    Amazing Amazon ஐ அருமை காட்டியமைக்கும்;பொலிவியாவை பொலிவுடன் காட்டியமைக்கும் நன்றிகள் நண்பரே

  • @narayananmoorthy8375
    @narayananmoorthy8375 Рік тому +1

    வாழ்க வளமுடன் நண்பரே குமார்.

  • @navithahamed1954
    @navithahamed1954 Рік тому +3

    Thalaiku Dilu parthiya.....asalta aligater irukira aathula swim panraru....great

  • @selvam1795
    @selvam1795 Рік тому

    அருமையான பயணம் சூப்பரான இடங்கள் அழகான அமேசான் அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @sureshreuban
    @sureshreuban Рік тому +1

    Really liked all your videos, keep exploring

  • @mageshkumar6793
    @mageshkumar6793 Рік тому

    இனிமையான மக்கள்

  • @WIZOxganiFTW
    @WIZOxganiFTW Рік тому +1

    Miss u Amazon

  • @HariHaran-rz7ok
    @HariHaran-rz7ok 7 місяців тому

    மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொண்ட குமார் அண்ணாவிற்கு நன்றிகள் ❤😂😂

  • @tamilselvimohandass3449
    @tamilselvimohandass3449 Рік тому

    Thank you so much Kumar Sir.

  • @sarathishree9717
    @sarathishree9717 Рік тому +1

    Kumar sir vera levelnga neenga 😍😍😍😍😍😍

  • @sivakumarkalaiselvi9286
    @sivakumarkalaiselvi9286 10 місяців тому

    என்ன துணிச்சல் முதலைகள் வாழுகின்ற பகுதியில்மிகவும் துணிச்சல் தான் பார்க்கும் எனக்கு திக் என்று இருந்தது செந்தில் ஆண்டவர் துணை இருக்கட்டும்

  • @Ak-vz4mi
    @Ak-vz4mi 8 місяців тому

    So inspiring contents for future back packers❤

  • @sanbazhagi9799
    @sanbazhagi9799 Рік тому

    Super ameson riversbanknature very nice👏

  • @pandythangasamy1885
    @pandythangasamy1885 Рік тому

    அமேசான் ஆறு அற்புதமான காட்சிகள் 🎉❤

  • @KumargTalks
    @KumargTalks Рік тому +2

    🔥🔥🔥

  • @RahmathullanusranNusran
    @RahmathullanusranNusran 5 місяців тому

    Superb superb bro what a beauti Amazon river ✌️

  • @immortalmari6712
    @immortalmari6712 5 місяців тому

    Amazing experience ❤ Thank you for showing us 🫡

  • @gangas6529
    @gangas6529 Рік тому

    நன்றி நண்பா, நானும் அமேசான் டூர் சென்று வந்த அனுபவம். மிக்க நன்றி வணக்கம் 🎉🎉🎉❤

  • @muthur5919
    @muthur5919 Рік тому +4

    In recent times, started enjoying your vlogs.. hopefully it will contiue..

  • @hariprasath7756
    @hariprasath7756 Рік тому +1

    Good evening brother.Hari Prasath, Bhopal, Madhya Pradesh.

  • @p.murugesanp.murugesan7429
    @p.murugesanp.murugesan7429 Рік тому

    மிகவும் அழகான அமேசான் அழகா இருக்கு மகிழ்ச்சி தம்பி குமார்

  • @madhankumar7649
    @madhankumar7649 Рік тому +1

    Amazon நதியில் குழந்தையை போல் நீந்திய ஒரே தமிழன் எங்கள் செந்தில்குமார்

  • @pandians4424
    @pandians4424 Рік тому

    அமேசான் ஸ் அற்புதங்கள் சிறப்பு நன்றி.

  • @helennaveen6782
    @helennaveen6782 Рік тому +2

    We enjoyed this amazon series.. though we're not able to spot anaconda, the trip was really great. Thanks bro for the efforts.

  • @graphics8492
    @graphics8492 Рік тому +1

    சூப்பர் Bro செம்ம Fun... From Sri LanKa :)

  • @12596328
    @12596328 Рік тому +1

    Omg u took the risk .under water 😮 ....tnq for the video 😊

  • @sumisarah5938
    @sumisarah5938 Рік тому

    Thanks a lots brother I'm enjoying watching your Bolivia Amazon vlog. From malaysia

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 Рік тому

    Thank you

  • @shekariob
    @shekariob 10 місяців тому

    A great Amazon Tour, wonderful digital experience , I enjoyed. thanks a lot for your fantastic presentation. May God Bless you.

  • @gayathriGayathri-mi1sn
    @gayathriGayathri-mi1sn Рік тому

    Thank you Kumar endha water vibe engalaiyum pidichukichu 😄😅😂🤣😍😍😍😍💐💐💐💐💐semma

  • @firefighter3560
    @firefighter3560 Рік тому

    Awesome bro,,,,,,,,Semma enjoyment, watched with friends gang....

  • @dhanushmani8222
    @dhanushmani8222 Рік тому

    Super semma video local peoples jollya erukaanga

  • @snehilevil5772
    @snehilevil5772 Рік тому

    Video super bro nalla enjoy pannain 🔥

  • @mohamedishrakmersal8711
    @mohamedishrakmersal8711 Рік тому

    Semmaya irukku na unga videos 👌👌

  • @BACKPACKERJATHU
    @BACKPACKERJATHU Рік тому +1

    Super

  • @VJYREELS
    @VJYREELS Рік тому +1

    Ha ha , தீபாவளி கொண்டாட்டம்,,
    என்ன குமார் அண்ணா வெடி போடுறதுக்கு பயபடுறிங்க...

  • @chandrashekarr9390
    @chandrashekarr9390 Рік тому

    நடராஜா குமார்..😃வெகு சிராமங்களுக்கு பிறகு அண்டாங் கிராமம் காமித்ததற்கு மிக்க நன்றி